சார் அமேசான் ல ஒரு அசெம்பிளி ங் டிம்மர் போர்டு வாங்கினேன் அதில் டயாக் 3 ரெசிஸ்டர் இருந்தது. இந்த சர்க்யூட் ல இல்லையே. 2000 W க்கு ஒரு சர்க்யூட் போடுங்க. அருமை நன்றி.
இந்த வரை படத்தை பார்ப்பவர்களில் சில பேர் படித்தவர்களாக இருப்பார்கள் ஆனால் பல பேர் படிக்காதவர்களாக இருப்பார்கள் படித்தவர்களளுக்கு இந்த வரைபடத்தை பார்த்தாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் படிக்காதவர்களுக்கு இந்த வரை படத்தை காண்பித்தால்எப்படி அவர்களுக்கு புரியும்.