சார் வணக்கம் உங்களுடைய பயிற்சி வகுப்பு ஞாயிறு அன்று செயல்படுமா? அதில் (நேரடி பயிற்சி வகுப்பு) சேர வயது வரம்பு உண்டா?மாதம் எவ்வளவு fees தரவேண்டும்.crttv led LCD ஆகியவை பழுது பார்க்கும் பயிற்சி வேண்டும்.என் பெயர் சி.பொன்னுசாமி சத்தி வடவள்ளி சமத்துவபுரம் எனக்கு வயது 48 ஆனாலும் எனக்கு எலக்ட்ரானிக் சில் அதாவது crttv led lcd tv பழுது நீக்க ஆசை.உஙகளின் பயிற்சி பற்றிய இடம் நேரம் பயிற்சிக்கான கட்டணம் போன்ற விபரங்களை தயவுசெய்து அனுப்புங்கள்.நன்றி வணக்கம் சார்.
ஐயா அவர்கள் வளவள என்று சொல்லித் தரவில்லை. தெளிவாக நாம் புரிந்து கொள்வதற்காக திரும்பத் திரும்ப சில காரியங்களை நினைவூட்டி சொல்லித் தருகிறார். நீங்கள் அப்படியே சொல்லித் தாருங்கள் நாங்கள் தெளிவாக கற்றுக் கொள்கிறோம். நன்றி....
உங்களுடைய நோக்கம் நன்றாக புரிகிறது மற்றவர்களும் எங்கே இந்த பதிவை பார்த்து electronics குறித்து தெரிந்து கொள்ள போகிறார் களோ என்ற தவறான நோக்கமாக தெரிகிறது நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் குறைந்த பட்சம் குறை கூறாமல் Comments போடாமல் இருந்தாலே போதும்.