கோடிகளில் சம்பாதிக்கும் இவர்களின் சமையலறை காயலான்கடை அல்லது கார் வொர்க் ஷாப் போல் சுகாதாரம் அற்ற முறையில் வைத்துள்ளார்கள். சில லட்சங்கள் செலவு செய்து நவீன சமையலறையை பயன்படுத்துங்கள்.
Thala nalladhanya iruku , 160 ku oru different type biriyani, basmati saptu saptu biriyani ya paathale thala valikudha, idha try pannunga , i bought chicken biryani, enga ammakum pudichirunchi, so good biriyani.