Тёмный

Mottu Vitta Mullai Kodi Song SPB Ilaiyaraja Sivakumar Indru Nee Nalai Naan 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 12 млн
50% 1

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - ru-vid.com...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Кино

Опубликовано:

 

6 июл 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@vigneshn4083
@vigneshn4083 11 месяцев назад
நெஞ்சுக்குள்ளே ஏதோ ஆசை யாரை பார்த்து நானும்பேச இந்த வரியின் போது அவர்கள் இரண்டு இடையே உள்ள அந்த மனவலியை உணர்ந்தவர்கள்❤like it❤
@ASam-hk2jc
@ASam-hk2jc 3 месяца назад
Janaki amma and laxmi expressions on that lines are really awesome
@mmeganathanastrologer
@mmeganathanastrologer Год назад
ஜானகி அம்மா...சிரித்து கொண்டே பாடுவது இனி உலகில் யாரும் இல்லை..
@user-yd5ji4wh6m
@user-yd5ji4wh6m 11 месяцев назад
Aamam sir unmaithan
@BaskarMekala
@BaskarMekala 5 месяцев назад
Janaki illa sp sailaja mam
@Solzz123
@Solzz123 4 месяца назад
​@@BaskarMekala This song is sung by S. Janaki (for Lakshmi) and SP. Sailaja (Sulochana) so the OP is right :)
@gayathrivimal7668
@gayathrivimal7668 Месяц назад
❤❤❤
@premalathaj7654
@premalathaj7654 Год назад
2023. ல் இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@user-pb1lp2ii8p
@user-pb1lp2ii8p Год назад
😅
@sschannel3480
@sschannel3480 Год назад
28:07:2023
@user-es8qz4ul9m
@user-es8qz4ul9m 10 месяцев назад
Lll😊
@user-es8qz4ul9m
@user-es8qz4ul9m 10 месяцев назад
Lll😊
@user-es8qz4ul9m
@user-es8qz4ul9m 10 месяцев назад
Lll
@rajaa7760
@rajaa7760 2 года назад
இளையராஜா எனும் இசைப்பிசாசு நம்மைவிட்டு நீங்காது!!! பேருந்துகளில் பாடல்களுக்காகவே அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கி நடந்தே வீடுவந்து சேர்ந்த தருணங்கள் அற்புதத்தின் உச்சம்!!!!!!
@ganesht9940
@ganesht9940 Год назад
இசை மழையில் நனைந்து விட்டீர்களா
@RameshKumar-hc4eh
@RameshKumar-hc4eh Год назад
நானும்
@muhammadibrahim4832
@muhammadibrahim4832 Год назад
😡
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Год назад
அனுபவ உண்மை.
@ntmyasar7314
@ntmyasar7314 7 месяцев назад
உண்மை அண்ணே 🌹❤️❤️❤️
@user-ol7oi8ku6f
@user-ol7oi8ku6f 5 лет назад
S.ஜானகியும், S.P. சைலஜாவும் இசைஞானின் இசையும் மறக்க முடியாத பாடல்
@gunasekaran9029
@gunasekaran9029 Год назад
முக்கனியில் எக்கனியும் தித்திப்புத்தா(தே)னே!
@ashrufgilpa2889
@ashrufgilpa2889 4 года назад
வருத்தம் என்ன வென்றால்... இது போன்ற பாடல் இப்ப வருவதில்லை.......... I LOVE SONG
@mahamahalingam6860
@mahamahalingam6860 3 года назад
Bhhb
@sumathysumathy5952
@sumathysumathy5952 2 года назад
Supar song
@GangaiyanlashmiGangaiyan
@GangaiyanlashmiGangaiyan 2 года назад
to outs two layout guy to to to rotary lot who to outs two layout guy to to to rotary lot who myth Kelley top seek you O'Kelly lie I'll kfeowtkgrfw
@thiruvenkat5034
@thiruvenkat5034 2 года назад
Ama ya ☺
@rangaschannel5580
@rangaschannel5580 2 года назад
@@sumathysumathy5952 cbjccj
@somusundaram8029
@somusundaram8029 4 года назад
தேன் சொட்டும் ஜானகியின் குரலும் அழகான லட்சுமியின் முகமும் அசர வைக்கும் இளையராஜாவின் இசையும் சேர்ந்து நம்மை ஒரு மகிழ்ச்சியான மனநிலைக்கு இட்டு செல்கிறது
@jayarajan3810
@jayarajan3810 2 года назад
Sailaja mam also
@adibasadiq6844
@adibasadiq6844 2 года назад
Spb ன் தங்கை ஷைலஜா வும்
@nabeesabegum8474
@nabeesabegum8474 9 месяцев назад
Ama nice song ❤
@sudharamamoorthy3138
@sudharamamoorthy3138 2 месяца назад
Nice song
@KarthekaG
@KarthekaG 2 месяца назад
உண்மை வார்த்தை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@valliammala2470
@valliammala2470 3 года назад
குயில்களிரண்டு சேர்ந்து பாடிய அற்புதமான பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.பாடிய இருவரும் நீடூழி வாழ்க!👌👌👍👍🙏
@mathiarts696
@mathiarts696 Год назад
Llll
@nothingworlds5989
@nothingworlds5989 2 года назад
நேற்று நான் மூணாறில் இருந்து பவர் ஹவுஸ் சென்ற போது ஃபாத்திமா என்னும் தனியார் பேருந்தில் இந்தப் பாடல் ஒலித்தது. ஒரு தடவை தான் கேட்டேன் அந்த பாட்டுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன். ❤️ ஜானகியின் இந்த குரல் பாடலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது ❤️
@mokshithasrichoro
@mokshithasrichoro 11 месяцев назад
Yes nanum 1 time thaan ketten super
@user-yz4cm1iz1w
@user-yz4cm1iz1w 8 месяцев назад
naanum oru time than kettan....... 👌🏻🎧🎶🎵🎼
@saibairav3809
@saibairav3809 3 года назад
உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் என்றால் அது பழைய பாடல்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது ❤️
@navinkumarg2968
@navinkumarg2968 9 месяцев назад
உண்மை
@selvamr3134
@selvamr3134 5 лет назад
1983ல் +1 படிக்கும்போது ஊத்தங்கரை சாந்தி திரையரங்கில் பார்த்த மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய அருமையான திரைப்படம் !!!
@karthikalai8759
@karthikalai8759 4 года назад
nan antha kalathula piralaliyenu kavalaiya iruku🙎🙏🙎
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 4 года назад
என்ன படம் நண்பா பெயர் சொல்லுங்க
@user-fb3wm8kq9i
@user-fb3wm8kq9i 4 года назад
I sm dpi bro
@senthhilkumar
@senthhilkumar 3 года назад
@@radhakrishnanponnuswami2451 Indru nee naalai naan.Major sundarajan direction,Isaignani Ilayaraja compose
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 года назад
@@senthhilkumar தமிழ் பதிவு செய்யுங்கள் நன்றி
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 года назад
என்ன கொஞ்சல் என்ன சிணுங்கல் ஜானகி அம்மா superb
@rajavikram5350
@rajavikram5350 3 года назад
Super super super super Ammmma genius 🎉🎉🎉🎉
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 года назад
S
@varshatrisha5201
@varshatrisha5201 3 года назад
0
@thiruvijitishan5797
@thiruvijitishan5797 3 года назад
Perfect Janaki amma
@jeganjillu3245
@jeganjillu3245 3 года назад
Ammah voice diamond endrum sweet 16
@kalaivinoth3243
@kalaivinoth3243 3 года назад
ஜானகி அம்மா மாதிரி பாட யாருலும் முடியாது போல 💕💕அவங்க சிரிப்பு மிகவும் அழகு 💕💕💕💕
@dharanganga8019
@dharanganga8019 Год назад
Yes true
@ravikg2173
@ravikg2173 3 года назад
நெஞ்சுக்குள்ளே எதோ ஆசை, யார பாத்து நானும் பேச, அலை பாயுது வாலிப மனசு, ஆசை வயசு,😭😭 கண்ணிரை வரவழைக்கும் வரிகள்,,,
@sumathik5144
@sumathik5144 2 года назад
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@rakeshanand7202
@rakeshanand7202 2 года назад
Rightly said...what an emotional
@mstgmstg3412
@mstgmstg3412 2 года назад
என் நிலையும் இதுதான்
@poojavino5884
@poojavino5884 Год назад
😂😂😂
@kattakatta2263
@kattakatta2263 Год назад
❤❤❤
@MrMrajakumaran
@MrMrajakumaran 4 года назад
முதன்முதலாக கேட்டவுடனேயே மிகவும் பிடித்த பாடலாகி... ஆயுள் வரை கூட வரும் அற்புதமான பாடல்களின் அணிவரிசையில் ...இதுவும் ஒன்று!.. உங்களுக்கு..?
@munusamymunusany7801
@munusamymunusany7801 3 года назад
Mmmm
@legentkiller5821
@legentkiller5821 3 года назад
Super super song
@shyjashankar
@shyjashankar 3 года назад
உன்மை
@senthigomathi6862
@senthigomathi6862 2 года назад
💯 true
@shanmugamshanmugam870
@shanmugamshanmugam870 2 года назад
Super super 🤞🤞
@MPJANA
@MPJANA 3 года назад
கானக்குயில் ஜானகியம்மா பாடல் முழுக்க சிரித்துக் கொண்டே பாடிய பாடல்.அது அவர்களால் மட்டுமே முடியும்.
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 года назад
Yes
@manimani.k8417
@manimani.k8417 3 года назад
@@392p.sathyastxavierconkum4 aaaa
@jeganjillu3245
@jeganjillu3245 3 года назад
Yes Ammah Ammah tan avangka voice great power full
@rajavikram5350
@rajavikram5350 2 года назад
@@jeganjillu3245 🙏🏿🙏🏿🙏🏿
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 2 года назад
உணர்ச்சிகளின் நாயகி நம் ஜானகி அம்மா ஒருவரே....!❤️❤️
@sivasivag2632
@sivasivag2632 4 года назад
தமிழகம் செய்த தவத்தின் பலனாக கடவுள் கொடுத்த வரம் எங்கள் இளையராஜா
@rameshmallika9093
@rameshmallika9093 2 года назад
இவ்வளவு இனிமையான பாடலை இளையராஜாவைத் தவிர யாராலும் தர முடியாது
@raja-jx3kk
@raja-jx3kk 2 года назад
yea.. true..
@ganesht9940
@ganesht9940 Год назад
உண்மையில் அண்ணா
@DineshKumar-zj5ei
@DineshKumar-zj5ei 3 года назад
2024 இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க
@sabithasabitha3092
@sabithasabitha3092 3 года назад
Naanum ipo than kekura
@DineshKumar-zj5ei
@DineshKumar-zj5ei 3 года назад
@@sabithasabitha3092 nandri
@beautybeauty5995
@beautybeauty5995 3 года назад
@@sabithasabitha3092 🙏
@beautybeauty5995
@beautybeauty5995 3 года назад
@@sabithasabitha3092 🙋
@sabithasabitha3092
@sabithasabitha3092 3 года назад
@@beautybeauty5995 hii
@k.p.murugantneb8574
@k.p.murugantneb8574 2 года назад
இது போன்ற படமும் பாடலும் இக்காலத்தில் வந்தால் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
@KaniDevLok
@KaniDevLok 5 лет назад
என்ன சொல்ல... இந்த மாதிரி பாட்டு கேக்க கொடுத்து வைக்க வேண்டும்... என்ன ராகம், என்ன இசை, என்ன குரல், என்ன அழகான நடிப்பு. மிக மிக ரம்மியமாக மனதை வருடும் இசை... இளைய ராஜா வாழ்க...
@manikandanmani4468
@manikandanmani4468 11 месяцев назад
இளையராஜா என்னும் சக்ரவர்த்தி இசை உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யம்♥️♥️😍😍😍
@karunanithikarunanithi4694
@karunanithikarunanithi4694 2 года назад
ஓரு பெண்னின் தய்மயை இலை மறை காயாக வுணர்த்தும் பாடல் அருமையான பாடல் வரிகள்
@thamizhathamizha9346
@thamizhathamizha9346 2 года назад
என்ன ஒரு இசை👌,என்ன ஒரு குரல்👌என்ன ஒரு கருத்து👌என்ன ஒரு காட்சியமைப்பு👌என்ன ஒரு நளினமான நடிப்பு👏👏👏👏 இப்போ பாட்டெழுதி இசையமைத்து நடிக்கிறவனெல்லாம் இந்த பாடலிடம் பிச்சையெடுக்கவேண்டும்🤷‍♂️🤷‍♂️
@baskaranbaskaran6692
@baskaranbaskaran6692 Год назад
இந்தப் பாடலை தனியார் பேருந்தில் கேட்டேன் . என்னா குரல் ஜானகி அம்மா குரல்
@kathirvelr7494
@kathirvelr7494 4 года назад
ஜானகி அம்மா குரல் இளையராஜா இசை semma
@prabutwowheelerworkshop172
@prabutwowheelerworkshop172 5 лет назад
இந்த பாடலை நான் நூறு முறையாவது மூன்று நாள்களில் பார்த்திருப்பேன்
@manikuttymanikutty8032
@manikuttymanikutty8032 3 года назад
Yes Naa kuda
@shaliniprakash582
@shaliniprakash582 2 года назад
Nanum tha
@periyasamy2568
@periyasamy2568 4 года назад
2020 இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க 😂🤣😃😎
@nagarajm8968
@nagarajm8968 4 года назад
24,5,220NAGARAJAN,7449194363👍👍👍👌👌
@murugeshnaturalliker4007
@murugeshnaturalliker4007 3 года назад
What a voice and fell...
@manimaran8201
@manimaran8201 3 года назад
@@nagarajm8968 p opcpcpcpooovpvpclcp PvP mķ
@mohamedfairus7074
@mohamedfairus7074 3 года назад
Ghhfv
@jesusloveu4925
@jesusloveu4925 3 года назад
Priya sami 😍😃😂😂😂
@seethakudiseetha8589
@seethakudiseetha8589 5 лет назад
எனக்கு பிடித்த பாடல் ஜானகி அம்மா குரலில் கேக்கும் போது அனைத்து பாடல்களும் அருமை 👌👌👌👌👌👌👌👌👌
@manjubalaji1984
@manjubalaji1984 4 года назад
tut
@rajeswarirajeswari3645
@rajeswarirajeswari3645 2 года назад
Super song
@c.sureshkumarsov.chandiran528
@c.sureshkumarsov.chandiran528 4 года назад
இளையராஜா அவர்களுக்கும் ஜானகி அம்மையார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
@hasinihasini6603
@hasinihasini6603 2 года назад
Cxcfc
@hasinihasini6603
@hasinihasini6603 2 года назад
Gcgv
@hasinihasini6603
@hasinihasini6603 2 года назад
Cc CCD
@hasinihasini6603
@hasinihasini6603 2 года назад
Cc
@hasinihasini6603
@hasinihasini6603 2 года назад
Cc
@rajendranner5459
@rajendranner5459 3 года назад
வித்தியாசமான கதை இந்த திரைப்படம்.....என்ன சொல்றது ஒருசிலருக்கு பிடிக்காம கூட போகும்
@sampathsubramani3788
@sampathsubramani3788 4 месяца назад
Ithu unmai story bro ,,, intha movie story writter life la real ah nadanthathu than movie ah eduthurukanga
@rajendranner5459
@rajendranner5459 4 месяца назад
​@@sampathsubramani3788oh...
@user-nu2hc7vl8z
@user-nu2hc7vl8z 3 месяца назад
Movie name bro
@anandharajasai
@anandharajasai 7 месяцев назад
ஜானகி அம்மா குரல் மிகவும் அருமை. சிரித்துக் கொண்டு பாடுவதில் தனிச்சிறப்பு பெற்றவர். இந்தப் படத்திலேயே இன்னொரு பாட்டு இருக்குது பொன் வானம் பன்னீர் தூவுது அருமையா ஜானகி அம்மா பாடி இருப்பாங்க
@vigneshwarr874
@vigneshwarr874 2 месяца назад
Another song Thazhampoove kannurangu pallavi and first charanam by Uma ramanan mam arputhama irukum.
@parthipanparthipan975
@parthipanparthipan975 4 года назад
ஜானகி அம்மா இந்த பூமிக்கு கிடைத்த வரம்
@sureshiljin3989
@sureshiljin3989 2 месяца назад
2024 la intha song yaru kekkaringa
@rameshrithesh7698
@rameshrithesh7698 21 день назад
17.7.24 Wednesday ❤
@stalinganesh8948
@stalinganesh8948 7 лет назад
் எங்கள் கிராமத்தில் எங்கோ திசையில் எங்களை தாலாட்டும் ராஜா வின் இசை
@thangappanperumal3171
@thangappanperumal3171 2 года назад
இசையை இளையராஜாவுக்கு முன்பு இளையராஜாக்கு பின்பு இனி இப்படிதான் இருக்கும் வரலாறு என்னமாதிரியான இசை பாராட்ட தகுதி இல்லை ரசிக்கலாம்
@ganesanmurugesan9746
@ganesanmurugesan9746 3 года назад
நேற்று‌ இரவு கே டிவியில் இந்த படம் பார்த்ததிலிருந்து இன்னும் என் மனம் இந்த திரைக்கதையை‌ சுற்றியே வந்து கொண்டிருக்கிறது......க்ளைமாக்ஸ் அற்புதம் மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் CA பாலன் எழுதிய தூக்கு மர நிழலிலிருந்து என்ற நாவலைத் தழுவி திரைக்கதை அமைந்திருப்பார் அற்புதமான‌ இயக்கம்
@sampathsubramani3788
@sampathsubramani3788 4 месяца назад
Ithu unmayaga nadantha kathai than bro... Intha movie kathai aasiriyar life la nadantha unmai kathai ithu
@SathishKumar-gl4th
@SathishKumar-gl4th 4 года назад
1.47 janaki amma suddenly change the expression and again change the expression after 2.00 ... Amazing 😍😍
@rakeshanand7202
@rakeshanand7202 4 года назад
Sudden change in janaki Amma voice due song situations. Just amazing Raja sir.. normal composer can't do this.....he came from heaven to make us enjoy the music......
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 2 года назад
Sss.... That is janaki amma....!
@thenmozhir8700
@thenmozhir8700 2 года назад
Super watching
@SATHEESH2595
@SATHEESH2595 5 лет назад
இசை கடவுள் இளையராஜாவுக்கு நன்றி
@jhs6412
@jhs6412 4 года назад
இந்த பாடலை 1000000 முறையாவது கேட்டும் பார்த்தேன்
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 5 лет назад
இசைப்பிதா இளையராஜா இசையில் இசைக்குயில் ஜானகி அம்மாள் குரலோசை அடடா அற்புதம் S. P. சைலஜா குரலோசை மனதை மயக்கியது ஜானகி அம்மாள் ஒரு இசைக்கடவுள்
@tamilram4198
@tamilram4198 5 лет назад
ஜானகிஅம்மா உங்கள் குரல் தேனை விட சுவையானது
@mahesmahes6839
@mahesmahes6839 3 года назад
அம்மா ஜானகி அம்மாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் க அம்மா 🙏🙏🙏
@pauldurai2858
@pauldurai2858 4 года назад
அனைவருக்கும் பிடிக்கும் இனிமையான பாடல் நன்றி இளையராஜா ஜானகி சைலஜா
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 6 лет назад
"மொட்டு விட்ட முல்லக் கொடி மச்சான் தொட்ட மஞ்சக்கிளி மொட்டு விட்ட முல்லக் கொடி மச்சான் தொட்ட மஞ்சக்கிளி வெக்கப்பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லித் தண்டு என்னைக் கண்டு தண்ணிக்குள்ள வெக்கி நிக்குது வள்ளிப் பொண்ணே நானிருக்கேன் அச்சம் என்ன உனக்கு அந்த நாள நெஞ்சில் வைச்சு எண்ணிச் சொல்லு கணக்கு மொட்டு விட்ட முல்லக் கொடி மச்சான் தொட்ட மஞ்சக்கிளி வெக்கப்பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லித் தண்டு என்னைக் கண்டு தண்ணிக்குள்ள வெக்கி நிக்குது உன் கேலி போதுமடி மாங்காதிங்கும் மாதமடி உன் கேலி போதுமடி ஒளிஞ்சிருந்து மாங்கா திங்கும் மாதமடி அடிப் பெண்ணே வயிறு வரும் முன்னே நீயும் சுமந்து தள்ளாட வேண்டுமடி நெஞ்சுக்குள்ளே ஏதோ ஆச யாரப் பார்த்து நானும் பேச அலை பாயுது வாலிப மனசு ஆச வயசு மொட்டு விட்ட முல்லக் கொடி மச்சான் தொட்ட மஞ்சக்கிளி வெக்கப்பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லித் தண்டு என்னைக் கண்டு தண்ணிக்குள்ள வெக்கி நிக்குது வள்ளிப் பொண்ணே நானிருக்கேன் அச்சம் என்ன உனக்கு அந்த நாள நெஞ்சில் வைச்சு எண்ணிச் சொல்லு கணக்கு மொட்டு விட்ட முல்லக் கொடி மச்சான் தொட்ட மஞ்சக்கிளி வெக்கப்பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லித் தண்டு என்னைக் கண்டு தண்ணிக்குள்ள வெக்கி நிக்குது உன் வீட்டுத் தூளியடி என் வீட்டில் ஆடுமடி என் வீட்டுத் தூளியடி பறந்து வந்து உன் வீட்டில் ஆடுமடி அந்தச் சுட்டி வளரும் தங்கக் கட்டி இவள் மடியில் சங்கீதம் பாடுமடி ரோசாப்பூவும் மஞ்சப் பூசும் பாத்துப்புட்டா கண்ணும் கூசும் உனக்கும் ஒரு கிளி வந்து பொறக்கும் பூவா சிரிக்கும் ஹேய்..மொட்டு விட்ட முல்லக் கொடி மச்சான் தொட்ட மஞ்சக்கிளி வெக்கப்பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லித் தண்டு என்னைக் கண்டு தண்ணிக்குள்ள வெக்கி நிக்குது வள்ளிப் பொண்ணே நானிருக்கேன் அச்சம் என்ன உனக்கு அந்த நாள நெஞ்சில் வைச்சு எண்ணிச் சொல்லு கணக்கு மொட்டு விட்ட முல்லக் கொடி மச்சான் தொட்ட மஞ்சக்கிளி வெக்கப்பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லித் தண்டு என்னைக் கண்டு தண்ணிக்குள்ள வெக்கி நிக்குது" ----------------💢💥💢---------------- 💢Janaki with Sailaja 💢rare combination 💢ilaiyaraja 💢commendable song in pre80s.
@domesanarunachalam3890
@domesanarunachalam3890 5 лет назад
சூப்பர்
@thameenthameen1881
@thameenthameen1881 4 года назад
Thanks
@maharaja5421
@maharaja5421 4 года назад
சூப்பர்
@ragus4880
@ragus4880 3 года назад
அருமை
@valliammala2470
@valliammala2470 3 года назад
சூப்பர்
@t.ranjani1431_official
@t.ranjani1431_official Год назад
நான் வேறு பாடல் வைக்க வந்தேன் கை தவரி இந்த பாடல் கேட்டேன் சும்மா சொல்ல கூடாது சேம சூப்பர் அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘
@ponrajponraj7282
@ponrajponraj7282 6 лет назад
நம் தமிழினத்தில் பிறந்த ....அதிசயப்பிறவி... ..இளையராசா......
@palanivel-nz6cx
@palanivel-nz6cx 6 лет назад
Super song
@thayalanm6460
@thayalanm6460 6 лет назад
youm ,, @@palanivel-nz6cx
@ibram7961
@ibram7961 5 лет назад
Nice song
@selvarajselvaraj3456
@selvarajselvaraj3456 5 лет назад
Ponraj Ponraj
@nathannathan2361
@nathannathan2361 5 лет назад
Ponraj Ponraj 100% true
@jebamalai7798
@jebamalai7798 3 года назад
Lakshmi.. what an actress? she made us remember the lost expressions of the bygone era of the 80s women
@sivasubramaniyan276
@sivasubramaniyan276 3 года назад
ஜானகி அம்மாள் இந்த பாடலில் வாழ்ந்துவிட்டார்
@sunenthad6683
@sunenthad6683 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடகி ஜானகி அம்மாள் 🥰🥰🥰 அனைத்து பாடலுக மிகவும் பிடிக்கும்❣️❣️❣️
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
அம்மா ஜானகிம்மா உங்கள் செல்லமகள் நான், உங்கள் குரலில் மயங்காதவர் உப்பில்ல சாப்பாடு சாப்பிடுவதுக்கு சமம் அம்மாஜானகி அம்மா கடைசியா நீங்கள் மேடைல கச்சேரில பேசைல இனிமேல் நான் இளைர்களுக்கு வழிவிடுக்கிறேன் என்று சொல்லும்போது aluthuvittean amma குழந்தை குரல் அழகி, எளிமையான தோற்றம், பழமொழிகள் குரல் வளம், வயதானவர்கள் பாடும் அழகு அம்மா ய் மிஸ் yours voice
@mangaimangai262
@mangaimangai262 5 лет назад
ராஜா சார் இசை மழையில் இரண்டு மொட்டுக்கள் மலர்கிறது.... ரோசா பூவும் மஞ்ச பூசும் பாத்துப் புட்ட கண்ணும் கூசும்..... லட்சுமி அம்மாவ எந்த படத்தில் பார்த்தாலும் கண்ணும் கூசும்...... என்ன ஓர் அழகு , அவங்களோட நடிப்பு ரொம்ப எதார்த்தமாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த நடிகை, மிகவும் பிடித்த பாடல்❤❤❤ ஜானகி அம்மாவின் குரல் தேன் சொட்டுகின்றது.....
@simplecook5831
@simplecook5831 4 года назад
என்றுமே இசையரசி ஜானகி அம்மா தான்😍😘
@tamilprakashtamilprakash667
@tamilprakashtamilprakash667 3 года назад
S bro
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 года назад
Unmai
@karthicksir1435
@karthicksir1435 3 года назад
மிக மிக மிக மிக உண்மை இசைப்பேரரசி ஜானகி அம்மா
@rajavikram5350
@rajavikram5350 3 года назад
Absolutely 🎉🎉🎉true
@jeganjillu3245
@jeganjillu3245 3 года назад
So sweet endrum queen
@BC999
@BC999 6 лет назад
What a song in Raagam Sindhu Bairavi! MAESTRO!!! If the pallavi mesmerizes you, the charanams challenge that; not to mention the prelude and interludes - as usual, Ilayaraja's treat for the ears, heart and soul. SJ & SPS have sung it beautifully. Another beautiful female duet on the lines of "Oru kili urugudhu". ONE of the songs of IR, that are well-picturized. Lakshmi & Sulakshana have done 100% justice to the singers' expressions and the composition. Lakshmi is a fine actress.
@kasiraman.j
@kasiraman.j 2 года назад
Mam i believe it is in ananda bhairavi / kaapi ragam shadows..please correct me if wrong thanks and regards 🙂👍
@MalaiMalai-ry5ze
@MalaiMalai-ry5ze Год назад
Jangi amma my favorite singar
@shivma26m
@shivma26m 2 года назад
I'm 2k kids.. aanalum intha song ah adikkadi kekren.. yenna Lakshmi amma avlo அழகு.. அதுக்கும் மேல ஜானகி அம்மா voice..
@p.mahendrakumar5986
@p.mahendrakumar5986 2 года назад
ராக இசை தேவனீன் இந்த பாடல் எத்தனை முறைகேட்டாலும் சலிக்அகாது
@krishnaveni-yp5lx
@krishnaveni-yp5lx 2 года назад
கவலை மறக்கும் ஒரே மருந்து பாடல் மட்டுமே. சலிக்காதே பாடல்.
@manikandanmowli2153
@manikandanmowli2153 4 года назад
Janaki Amma ungal voice kadavul kuda tha varam God bless you Amma
@manipriyanka7750
@manipriyanka7750 4 года назад
அடி பெண்ணே வயருவரும் முன்னே நீ சுமந்து தள்ளாட வேணும்மாடி😘😘
@mathavanmanickam2153
@mathavanmanickam2153 2 года назад
Janaki amma very fantastic voice.... Thenum paalum kalanthathu pola semma voice janaki amma. 😇😇😇😇... I love janaki amma
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
மிக்கநன்றிகள், என்ன அழகு பாடல் எனக்கு சமர்ப்பித்த சகோதரசகோதரிகளுக்கு நன்றிகள்
@oks5804
@oks5804 5 лет назад
வைரமுத்துவின் முத்து முத்தான வரிகள் அற்புதம்..எத்தனைமுறை வேணாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்!
@vasanthakumarr2788
@vasanthakumarr2788 3 года назад
Not vairamuthu .....it's gangai amaran lyrics
@krishnaraja8085
@krishnaraja8085 3 года назад
Its .. Thirumular song not vairamuthu neither Gangai Amaran
@malarmalar2342
@malarmalar2342 3 года назад
O
@malarmalar2342
@malarmalar2342 3 года назад
Ll
@mohan1771
@mohan1771 2 года назад
கங்கை அமரன் எழுதிய பாடல்
@manoharg6769
@manoharg6769 2 года назад
1 3. 2022 அன்று k டிவி இல் படம் போட்டான் கள், 35 ஆண்டுகளுக்கு முன் பார்த்து மனம் குளிர்ந்த படம் இப்போ உணர்ச்சி வசப்பட்டென் இப்போ புது படங்கள் பார்க்க மனசு வரவில்லை
@dharmarajdharmaraj8674
@dharmarajdharmaraj8674 6 лет назад
Lakshmi acting beautiful
@ManiViky1989
@ManiViky1989 6 лет назад
Extraordinary rendition by Janaki amma
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 6 лет назад
Mani Viky. Thirai Isaiyil. Everest... Janakkiamma, NoOne can Touch
@manokaran5024
@manokaran5024 3 года назад
Janaki amma voice golden voice
@manikandan-ck4wk
@manikandan-ck4wk 6 лет назад
ஜானகி அம்மாவின் கொஞ்சல் அப்ப்பா என்ன சொல்ல நம் தமிழினத்தில் பிறந்த ....அதிசயப்பிறவி... ..இளையராசா...... supar song
@rajavikram5350
@rajavikram5350 5 лет назад
Amma ORU God gift
@ganesha9222
@ganesha9222 4 года назад
Tv
@ramsridar6521
@ramsridar6521 4 года назад
Great Raja great
@Swami_ji_96
@Swami_ji_96 3 года назад
Avanga pranthathu Telugu ah irunthalum... Tamil than avangaluku correct ah iruku
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 лет назад
மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய "இன்று நீ நாளை நான்" திரைப்பட பாடல். S.ஜானகியும் S.P.சைலஜாவும் இணைந்து பாடிய இனிய பாடல். மிக இனிய பாடல்கள் நிறைந்த ஒரு தோல்வி படம்.
@menonmohan4524
@menonmohan4524 6 лет назад
Seeri varum Kaalai This movie had some fantastic songs...but movie unfortunately was a flop
@vsuganyasuganya5528
@vsuganyasuganya5528 6 лет назад
Seeri varum Kaalai ,entha film odalaya nambamudiyala
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 лет назад
Vsuganya Suganya 1983 ல் வெளியான இந்த படம் ஊத்திக்கிச்சு....இசைஞானி போட்ட அத்தனை பாடல்களும் டீ கடை, சிலோன் ரேடியோ, விவித்பாரதியில் ஒலித்து கொண்டே இருந்தது.
@vsuganyasuganya5528
@vsuganyasuganya5528 6 лет назад
Seeri varum Kaalai ,very bad ,super kathi ,super acters ,eppadi odamapochchu ,in 83,s LA ethu nalla hittana padam endu niththuerunthan
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 лет назад
Vsuganya Suganya படம் வெளியான போது நான் சிறு குழந்தை. ஒரு முறை சென்னை தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பானது. பாட்டு எல்லாம் சூப்பரா இருந்தது. 1)காங்கேயன் காளைகளே ஓடுங்கடா Government தரையியே 2) பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்... 3)மொட்டுவிட்ட முல்லைக்கொடி.... 4)தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு.... அப்பா சொன்னார் படம் Failure னு. எல்லாருமே அப்படித்தான் சொன்னார்கள்
@basarabanu2498
@basarabanu2498 2 года назад
பாடலைஎய்யடிவேனுலாலும்பாடலாம்குயில்மாதிறிபாடலாம்ஆனா எல்லா பாட்டையும்அப்படிபாடமுடியாதுஆனாஜானகிஅம்மாஒருவர்தான்அந்தபாடலைஎப்படிபாடினாநன்றாக இருக்கும்என்பதுதெரிந்துபாடுவார்அதனால்தான்நாமஜானகிஅம்மாகுரலைமறக்கமுடியலை ரசிக்கமுடியுது
@nilaoli1637
@nilaoli1637 5 лет назад
அய்யாவோட இசை மகத்துவமே தனி சின்ன வயது நிணைவுகள்லாம் வருது.....
@lakshminarayanan8239
@lakshminarayanan8239 4 года назад
really....super naa
@user-qo2vt7zp4c
@user-qo2vt7zp4c 4 месяца назад
என்ன ஒரு அருமையான பாடல்! கவிதை வரிகளும் இசை அமைப்பும் மிக மிக அற்புதம்!!.
@vallavanvallavan4570
@vallavanvallavan4570 5 лет назад
Janaki amma voice god his gifts for world
@Britemore
@Britemore Год назад
இந்த பாடலை பாடியவர்கள், பாடவில்லை... இந்த பாடலோடே வாழ்ந்து இருக்கிறார்கள்... சொற்களோடு இருக்கும் , ஸ்வரங்கள், ஃபாவங்கள், எல்லாம் இயற்க்கையாக அமைந்திருக்கிறது... ஆனா, ஒன்னு மட்டும் புரியல! "அந்த நாளை நெஞ்சில் வெச்சு எண்ணி சொல்லு கணக்கு!" என்ற வரிக்கு அர்த்தம் என்ன....?👈😆 ஹாஹாஹாஹா... "மொட்டு விட்ட முள்ள கொடி, மச்சான் தொட்ட மஞ்ச கிளி, வெக்கப்பட்டு சொக்கி நிக்குது.! இந்த அள்ளி தண்டு என்னை கண்டு தண்ணிக்குள்ள விக்கி நிக்குது... 👈😆 சூப்பர்! யாருயா, இப்படியெல்லாம் எழுதினது.. இப்ப இருக்கிற எழுத்தாளர்களை எல்லாம், செருப்பால அடிக்கிற மாதிரி வார்த்தைகள் அந்த நாள் கவிஞ்ர்களுக்கு மட்டுமே உண்டு..👈😂 ஹாஹாஹாஹா... 😂 இது எப்டி இருக்கு.?👈
@user-eb9ir3pr1c
@user-eb9ir3pr1c 6 лет назад
சேலையில் பார்க்கும்போது பெண்கள் பேரழகுதான்
@viratvasanth1509
@viratvasanth1509 6 лет назад
Karuppaiah Karuppaiah sre
@pavitrapavi4563
@pavitrapavi4563 5 лет назад
yellam paata rasicha nee pombala kattiruka selai nallarukunu soldriyeda paavi ...
@user-eb9ir3pr1c
@user-eb9ir3pr1c 5 лет назад
@@pavitrapavi4563 ஒவ்வொருக்கு ஒவ்வொரு ரசனை
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 5 лет назад
@@pavitrapavi4563 avar sonnathu la unakku enna avvalavu varutham.... Ippo varra heroine ellarum eppadi dress pandranka nu parthiya..Paadhi udambai aduthavanga parkka thirandhu kaatturankale..Adhu unakku nalla rukku... Ippallem adhai parkkave sema kadupparukku..
@nabishanabisha8494
@nabishanabisha8494 4 года назад
Na 1982 lla peranthen intha movie eaduthathu 1983 so intha song rompa pidikkum palaya napakam varuthu intha mari song neraya anupunka
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 3 года назад
ஜானகி அம்மா voice எப்பவும் Arumai
@SaravanaKumar-fi5gh
@SaravanaKumar-fi5gh 3 года назад
மனதை வருடும் இனிய பாடல், அக்காலத்தில் பிறந்த அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்
@muthumarimari7093
@muthumarimari7093 6 лет назад
Unnakum killi oru porakum poovaa sirikkum semma line
@maximaximaximo5138
@maximaximaximo5138 Год назад
அற்ப்புதமான வரிகள்... எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்....
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 18 дней назад
எனக்கு உடம்புக்கு முடியலனாலும் மனசுக்கு முடியல னாலும் இது போல நல்ல பாடல்களை கேட்டால் சுறுசுறுப்பாக இருப்பேன்
@lawrenceb5767
@lawrenceb5767 Год назад
None can voice express like SJ amma and what a great tune by Raja Sir
@mukill4281
@mukill4281 6 лет назад
இசைஜாம்பவனுக்குஎன்வாழ்த்துகள். கோ. எளையாம்பாளையம். வி. லட்சுமணன்
@venkatamuthu5117
@venkatamuthu5117 3 года назад
.
@user-fo5nd2gb5d
@user-fo5nd2gb5d 5 месяцев назад
இசை கடவுள்.இளையராஜா. ஐயா.வாழ்க.பல்லாண்டு .அருமையான. வரிகள். என்றும்.நம்.மனதில்.நிலைத்த உயிருக்கும்
@sathishkumar-fx4tj
@sathishkumar-fx4tj 4 года назад
இசை ஞானி இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை
@janakiammastatus
@janakiammastatus 2 года назад
8th wonder of the world S.Janaki amma... What a shruthi with laugh maa.🙏 She is goddess.
@deltahardwares6211
@deltahardwares6211 5 лет назад
உன் வீட்டு தூளியடி என் வீட்டில் ஆடுமடி என் வீட்டு தூளியடி பறந்து வந்து உன் வீட்டில் ஆடுமடி அந்தக்கட்டி வளரும் தங்கக்கட்டி இவள் மடியில் சங்கீதம் பாடுமடி.......
@savaripriyasavaripriya
@savaripriyasavaripriya Год назад
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் 👌🥰🥰🥰very nice
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 года назад
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍 Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..
@whoisthisguy2351
@whoisthisguy2351 3 года назад
We are proud of illayara
@sivakannan8427
@sivakannan8427 5 лет назад
இளையராஜா இசையில் நான் மயங்கிட்டேன் 😍😍😘😘
@ashrafsultan9190
@ashrafsultan9190 5 лет назад
Laxmi is One of most beautiful ladies in cinema
@gowsalyamuthukumaran1082
@gowsalyamuthukumaran1082 4 года назад
Thaimayai azagaka unarthum paadal😍😘😗janaki amma voice so lovely😗😗😗
@sathishKumar-ml3dp
@sathishKumar-ml3dp 3 года назад
Sure sister
@jebaap7666
@jebaap7666 6 лет назад
Janakiamma sp. Shailajaamma super
@arunraj6866
@arunraj6866 4 года назад
ஜானகி அம்மாவின் குரலில் பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது ...
@periyasamykavin9995
@periyasamykavin9995 3 года назад
ஆயிரம் வருடம் கடந்தாலும் இந்த மாதிரி பாடல் வருமா என்றால் சந்தேகம் தான் 👍
@kannanlashmanan7568
@kannanlashmanan7568 2 года назад
இந்த பாடல் அருமையான பாடல் அருமை இப்போது இதுபோல் இல்லை கண்ணன் கார்பெண்டர் பொட்டனேரி சிவாய நமஹ
@arjunatoz3083
@arjunatoz3083 9 месяцев назад
அடி பெண்ணே வயெரு வரும் முன்னே .... நெஞ்சுக்குள்ளே ஏதோ ஆசை யாரை பாத்து நானும் பேச . குழந்தை இல்லாத குறை வாலிப வயது வரிகள் அருமை
@manivishnu
@manivishnu 11 месяцев назад
Karunthamil short pathuttu intha video pakka vanthavunga yaru?😅
@michealraj2937
@michealraj2937 5 лет назад
திறமைசாலியான பாடலாசிரியர்தான் கங்கை அமரன். ஆனால், வாயை குறைத்திருந்தால் இன்னும் நல்லா வளர்ந்திருப்பார்..
@sundarmurthy3668
@sundarmurthy3668 4 года назад
வரலாற்றில் சிறந்த புலவர்கள் யாரும் எதற்கும் அஞ்சமாட்டார்கள்.
@nanthakumarselvarajany345
@nanthakumarselvarajany345 4 года назад
@@agalyaentertainment x c rtf v f v r from frtt rrrrx get through rtf t t f frttttttrrvtg g t rtf tttx vttr tttt x g tttfvf ffttfvxrrttttfxvrtrr
@sundararajansampath7977
@sundararajansampath7977 3 года назад
This song penned by Vairamuthu
@rexrex7471
@rexrex7471 3 года назад
உணமைதான் நண்பரே .( சிரிப்பு தாங்கமுடியவில்லை .)
@sunwukong2959
@sunwukong2959 3 года назад
ithu gangai amaranohdaa padal illai... antha kaamanthagan tagara dappa tagaramuthu eluthiya paadal
@rajendran9425
@rajendran9425 2 года назад
நெஞ்சுக்குள்ளே ஏதோ ஆசை .உணர்வுபூர்வமான வரிகள்
@kamatchinathan2454
@kamatchinathan2454 Год назад
இசைஞானி இளையராஜா தவிர்த்து யாரும் கண்முன்னே வருவதில்லை
Далее
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
Thalampoove Kannurangu Indru Nee Naalai Naan
3:52
Просмотров 1,5 млн
Каха заблудился в горах
0:57
Просмотров 10 млн