Тёмный

‪@MrGKTamil‬ 

VIEWS OF VIVEK
Подписаться 99 тыс.
Просмотров 83 тыс.
50% 1

Hi all!
Welcome to Views of Vivek,
பழங்கால இந்தியாவில் விமானங்கள் இருந்தது உண்மை தான் !! | Answering Mr.GK | Views of vivek
In this video, we delve into the contents of the ancient Sanskrit text known as Vimanika Shastra, exploring its insights. Additionally, we explore the pioneering work of Shivkar Babuji Talpade as he successfully crafted his initial aircraft.
Find the link below to subscribe:
/ @viewsofvivek4721
Don’t forget to subscribe!

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 месяцев назад
Hi makkalae, Please find the debunked paper link here - A CRITICAL STUDY OF THE WORK “VYMANIKA SHASTRA” www.hsmukunda.in/files/journal_other_papers/1974_hsm_etc_A%20Critical%20Study%20of%20the%20Work%20Vaimanika%20Shastra.pdf Thank you for watching...Keep supporting us 🙂
@Krishna_mrgk
@Krishna_mrgk 8 месяцев назад
@karlongztd287
@karlongztd287 8 месяцев назад
Ungala sanghi solrathula thappa illa, thamizhkum sanskirikum neraiya vithiyasum iruku, nenga santhagama illama sanghi than, Mr.GK OP, nenga sanghi avlo than.
@user-kq8de7lj2t
@user-kq8de7lj2t 8 месяцев назад
அப்ப இவனும் ஒரிஜினல் இல்ல 😃 ராவணன் தான் ஒரிஜினல் போல 😅 அப்ப எங்க தாத்தாவோட உழைப்பை ஒரு ஹிந்திக்கார பையன் திருடிட்டு போய் இருக்கான்
@karlongztd287
@karlongztd287 8 месяцев назад
@vijayvijay4123 Because, as per US aviation patent, no one in this world shouldn't produce planes. US has the right to make planes. Others should buy it from Boeing and Airbus.
@karlongztd287
@karlongztd287 8 месяцев назад
@@vijayvijay4123 exactly
@nishastudios
@nishastudios 8 месяцев назад
அர்த்தம் : பொருள் சுகம் : நலம் கலை : கலை நாட்டியம்: நடனம் சாந்தம் : அமைதி வருஷம் : வருடம் நஷ்டம் : நட்டம் ஆரம்பம் : தொடக்கம் சங்கீதம் : மகிழ்ச்சியான இசை காரியம் : செயல் சந்தோசம் : மகிழ்ச்சி அபூர்வம் : அரிதான, அருமை ....... இவை தமிழ் மொழியில் கலக்கப்பட்ட வடமொழி சொற்கள். வடமொழி சொற்களை தமிழ் என்று இவர் கூறி, சமஸ்க்ரிதமும் தமிழும் எழுபது முதல் எண்பது சதவிகிதம் ஓன்று என்று இவரே கூறுவது வேடிக்கையாக உள்ளது
@kabilanmoorthy8040
@kabilanmoorthy8040 8 месяцев назад
Super 👏👏👏Na ethirpartha comment
@sivanathansudersan8321
@sivanathansudersan8321 7 месяцев назад
Varusham-- Aandu, Nashtam-- Elappu
@1hseran
@1hseran 3 месяца назад
neenge tamil padichingala theriyadhu, but tamil mozhi-la 1 arthathai velipadutha sanga-kaalathil kuraindadhu 4-5 vaarthaigal irundadhu, adhil yethanai vaarthaigalai naam padithirukirom ? yethanai vaarthaikal indrum appadiye tamil pechu mozhi valakil ulladhu ? thulaindha tamil vaarthaigalai thirudiyavan pudhisaali, adhai thirumba pera nenaipavan muttal or yemaali/koomaliya ?
@Karma123-atoz
@Karma123-atoz 8 месяцев назад
தமிழில் இருந்து பிரிந்து தோன்றியது தான் சமஸ்கிருதம்,,, 👍👍👍
@yuvanesh391
@yuvanesh391 7 месяцев назад
இல்லை.
@Doc_Madras
@Doc_Madras 2 месяца назад
Dei Ivan oru kirukan da… thappu thappa sollran… Sanskrit um Tamil um onnu uruttuna paaru 😂😂
@ragunathragu7930
@ragunathragu7930 8 месяцев назад
எல்லாத்துக்கும் அறிவியல் ன்னு சொல்லி MR. GK சொல்லி நமக்கு வரலாறு மறந்துறும் போல.... சார் நீங்கள் சொல்லும் வீடியோ எல்லாமே சூப்பர்.... நிறைய தெரிந்து கொள்கிறேன் ❤ 🙏 நன்றிகள் பல... எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும் 🤝
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 месяцев назад
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்...🙂
@r1ravanan
@r1ravanan 8 месяцев назад
அர்த்தம் : பொருள் சுகம் : நலம் கலை : கலை நாட்டியம்: நடனம் சாந்தம் : அமைதி வருஷம் : வருடம் நஷ்டம் : நட்டம் ஆரம்பம் : தொடக்கம் சங்கீதம் : மகிழ்ச்சியான இசை காரியம் : செயல் சந்தோசம் : மகிழ்ச்சி அபூர்வம் : அரிதான, அருமை ....... இவை தமிழ் மொழியில் கலக்கப்பட்ட வடமொழி சொற்கள்.
@ArunFelix
@ArunFelix 8 месяцев назад
வடமொழி சொற்களை தமிழ் என்று இவர் கூறி, சமஸ்க்ரிதமும் தமிழும் எழுபது முதல் எண்பது சதவிகிதம் ஓன்று என்று இவரே கூறுவது வேடிக்கையாக உள்ளது!
@daddygameryt4753
@daddygameryt4753 8 месяцев назад
❤mika sari nanbarey
@musicdevotee4959
@musicdevotee4959 8 месяцев назад
இது தான் உண்மை 😂
@parthijirk999
@parthijirk999 8 месяцев назад
Adutha uruttu
@User-ercghnc
@User-ercghnc 8 месяцев назад
This is true.
@shanmugams9745
@shanmugams9745 6 месяцев назад
ஒன்பது கிரகங்கள் இருக்கிறது என்று கண்டுபிடித்த நம் முன்னோர்களுக்கு விமானம் என்று ஒன்று இருப்பது கண்டிப்பாக அறிந்திருப்பார்கள்🎉🎉🎉
@musicdevotee4959
@musicdevotee4959 3 месяца назад
சூரியனுடன் சேர்த்து மொத்தம் 9 கிரகங்கள் என்று தான் சொல்லி இருக்கின்றார்கள் அதில் ராகு கேது தனி கிரகங்களே கிடையாது அது வெறும் நிழல் கிரகங்கள்.அறிவியல் படி சூரியன் வெறும் நட்சத்திரம் தானே தவிர கிரகம் கிடையாது.ஒன்பது கிரகங்களையும் முன்னோர்கள் கணித்து விட்டார்கள் என்பது ஒருவகை உருட்டு..
@jagtheshjegan4032
@jagtheshjegan4032 8 месяцев назад
Pala varusama en manasula irunda baram koranjichi..unmai our naall vellum.. Thanks vivek Anna.. Mr Gk poi seththuru
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 8 месяцев назад
அருமை சார்....நானும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கேன்..... வடமொழி எழுத்துகள் என்பவை... ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ, போன்றவை தமிழ்எழுத்து வடிவங்கள் தான்....வடமொழி உச்சரிப்பிற்குரிய தமிழ் எழுத்து வடிவங்கள்....யாரோ ஒருவர், இவற்றை வடமொழி எழுத்துக்குரிய தமிழ்எழுத்து வடிவம் என்பதை முழுதாக சொல்ல சோம்பேரித்தனம் பட்டு வடஎழுத்து ன்னு சொல்லி,நம்ப தமிழ்எழுத்து வடிவங்களை நாமே ஒதுக்க கத்துக் குடுத்திருக்காங்க.....இந்த எழுத்துவடிவங்கள் அந்தமொழியில இருக்காது..... ஏனென்றால் இவை தமிழ் எழுத்துகள்....
@rameshanbazhagan8552
@rameshanbazhagan8552 8 месяцев назад
Yes correct sir
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 8 месяцев назад
நன்றி முயலுங்கள்.பழம்பரய்யரின்நூல் சேய்ன்ஸ்கிரிப்ட் என்ற சமஸ்கிருதம். கோயிலின் மேற்பரப்பே பறக்கும்விமானம்
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 8 месяцев назад
😮
@ranjithkumarnagarajan2874
@ranjithkumarnagarajan2874 8 месяцев назад
சிறப்பு சகோ! உங்களுடைய ஆய்வு நூல் ஒன்று எனக்கு அளிக்க முடியுமா? நானும் இரு தமிழ் ஆய்வு நூல்களை எழுதியுள்ளேன். உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
@shiva2002chin
@shiva2002chin 8 месяцев назад
நீங்கள் சொல்லுவது முழுவதும் சரி. தமிழ் பண்டைய காலத்தில் இரண்டாக பரிணமித்தது. ஒன்று பொருள் சார்ந்த மொழி வழி மற்றும் சப்தம் சார்ந்த மொழி வழி. அதனால் தான் இரண்டு வழிகளுக்கும் பொது வார்த்தைகளும் மிக அதிகம். எழுத்து வகை மட்டும் மாறுபட்டு உள்ளது.
@msanthoshplus
@msanthoshplus 8 месяцев назад
Artham - Porul Sugam - inbam varusham - Aandu Kashtam - Thunbam Aarambam - thudakkam Sangeetham - isai sandhosham - magizhchi
@tamildesan837
@tamildesan837 8 месяцев назад
ஆனா இதல்லாம் நாடகத்துல தான் கேட்டிருக்கோம். நடைமுறைல இந்த வீடியோல உள்ள வார்த்தையும் பொருளும்தான். இது புரிஞ்சா சரிதான். கூகுள் வந்தப்புறமும் தமிழ்தான் உலகிலேயே பழைய மொழினு உருட்டெல்லாம் கிணத்து தவள தான் நம்பும்.
@SaranyaLalitha
@SaranyaLalitha 8 месяцев назад
yes, you are right... these are the correct tamil words...
@user-le5jv1jw2d
@user-le5jv1jw2d 7 месяцев назад
உண்மையில் அருமையாக உள்ளது உங்கள் தகவல்கள் மிக்க நன்றி
@viewsofvivek4721
@viewsofvivek4721 7 месяцев назад
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂
@Doc_Madras
@Doc_Madras 2 месяца назад
@@viewsofvivek4721thodarnthu ithaemaari video podunga bro… boomer nga neraiya share pannuvaanga
@karunathanramasamynaicker3323
@karunathanramasamynaicker3323 8 месяцев назад
I'm doctorate in physics..... நீங்கள் சொல்லுவது 100% உண்மை
@siva4000
@siva4000 8 месяцев назад
😂😂😂😂😂
@srajan8500
@srajan8500 8 месяцев назад
உன் Phd ல தீய வைக்க.....
@karthickkeyan6213
@karthickkeyan6213 8 месяцев назад
உங்கள் அறிவுல பீ ...ய வைக​@@srajan8500
@senthamizhan69
@senthamizhan69 8 месяцев назад
Wow This is called slap on the face of Mr.GK Best wishes to ur hard work and research.. Pls keep enriching us with our lost identity as a culturally scitifically advanced civilization..
@rajth7447
@rajth7447 8 месяцев назад
Tharamana Seruppadi
@v2views653
@v2views653 8 месяцев назад
Well said mystery vs science kadaisiyaga Mr.Gk thaakapataar.
@unityisfaithhope581
@unityisfaithhope581 8 месяцев назад
GK oru aale illa Avan orunalum reply panna matan
@muruganb2861
@muruganb2861 8 месяцев назад
Our Prayers Always With U and For U all Ur TEAM Family & Frndz... அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@maarsmedia
@maarsmedia 8 месяцев назад
அருமையான விளக்கம்👍👍👍
@MylstoneMedia
@MylstoneMedia 8 месяцев назад
போகர் விமானத்திற்கு முன்னோடியாக உள்ள வடிவமைப்பை போகர் ஏழாயிரம் நூலில் விவரித்துள்ளார் என்று கேள்விப்பட்டு உள்ளேன்.
@niraimadai
@niraimadai 7 месяцев назад
அவ்வரிகளை குறிப்பிட்டு ஒவ்வொரு சொல்லாக விளக்கம் தர முடியுமா
@selva-as-view..8003
@selva-as-view..8003 8 месяцев назад
அதீயும் அவனே.. அணுவும்.. அவனே...❤இன்றய வரலாறு.. நாளை பொய்...
@saravanasaravanakumar8476
@saravanasaravanakumar8476 7 месяцев назад
அய்யா, உங்கள் பதிவுகள் அருமை. Dimensions பற்றியும் dimensionsக்கு உட்பட்டதா சம்பாளா நகரம் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி!
@EttukaiAmmanAstrologer
@EttukaiAmmanAstrologer 8 месяцев назад
சார் உங்க வீடியோ எல்லாமே ஒன்னு ஒண்ணா பாத்துகிட்டு இருக்கேன் டைம் கிடைக்கும்போதெல்லாம், உங்க மிஸ்ட்ரி டீடெயில்ஸ் எல்லாமே பார்க்க பார்க்க ஹார்ட் பீட் ரைசிங் சார் 😅அவ்ளோ மெசேஜ் 👑இருக்கு 😊🙏🏻. நான் எதிர்பார்த்த டாபிக் ல உங்க சேன்னல் ரொம்ப பெர்பெக்ட்.🙏🏻 உங்களுடைய இந்த பொது சேவை பகிர்வுகளின் பணிகள் நீண்ட ஆயுளுடன் மிக புரிதலுடன் தொடரனும்டு கடவுள நான் வேண்டிகிட்டேன் 🙏🏻 நீங்க Mr.GK அவர்களுக்கு குடுத்த ஆதாரத்துடன் உள்ள விளக்கம் 😊மிக அருமை அதை அவர் பார்த்து புரிஞ்சிப்பார்.👍🏻 ☺️நான் அவருடைய சேன்னல் சப்ஸ்கிரைப் பண்ணிருக்கேன் இனி இது போன்ற ஒரு தவறான புரிதல் வராதுன்னு நம்புறேன்.😅மிக்க நன்றி 🙏🏻நன்றி 🙏🏻நன்றிகள் பல கோடிகள் சார்.🙏🏻🙏🏻🙏🏻 🎉Happy😊 2024 new year sir🎆
@Rahavi2616
@Rahavi2616 8 месяцев назад
Intha Mr. Gk ku enna than problem konjam முடி ya sorry மூளைய கொஞ்சம் பயன்படுத்தலாம்.😂😂 மெஞ்ஞானம் தான் தொண்மையான விஞ்ஞானம். தவறாக கையாள்பர்களே தற்காலத்தில் விஞ்ஞானத்தை அழிவுக்கு கொண்டு செல்கிறார்கள் . Example:- Mr.G.K உண்மையாக விஞ்ஞானத்தை ஆழமாக அறிந்தவர்கள் புராணங்களையும், வரலாற்று பொக்கிஷங்களையும், மெஞ்ஞானத்தையும் கண்டு வியப்பார்கள் மற்றும் நாம் கற்றது அறைகுறை நம் முன்னோர்கள் முழுமையான அறிவு படைத்தவர்கள் என்று புரியும்.
@vijayskc1952
@vijayskc1952 8 месяцев назад
சூப்பர் தோழர் அவர்களே . சூத்திரன் காதில ஈயத்த காய்ச்சி ஊத்தனும் னு எந்த மொழியில் எழுதியிருக்காங்க?..அப்டினா வெள்ளக் காரனுக வரதுக்கு முன்னாடி இங்க சாதியே இல்ல தானே...? தமிழும் சமஸ்கிருதமும் ஒன்னு தான்னுதான் எல்லா பள்ளி கல்லூரி புத்தகங்களிலும் போட்ருக்காங்க இல்லையா? நானும் ஒரு சேனல் ஆரம்பிச்சு ஒரு பழைய புத்தகத்தில நிலத்துக்கடியில போறதுக்கு ஒரு வாகனம் இருக்குனு போட்டா கூட எனக்கு அதிக வியூஸ் வந்துரும் போலயே...(தற்போது ஆதித்யா L1 மற்றும்.சந்திரயான் 3 திட்ட இயக்குநர்கள் இதுபற்றி கூறினால் மட்டுமே இது உண்மை)
@Tamilnationalist2611
@Tamilnationalist2611 6 месяцев назад
ஆம்!தோழரே,இந்த பயித்தியக்காரத் தற்க்குறியின் பேச்சைக்கேட்டாலே சிரிப்புத்தான் வருகிறது.😂😂😂 மக்களை மடயனாக்கி காசு பார்ப்பவன் இவன்.இவன் பேச்சையும் சில வெற்று மண்டைகள் ஆதரித்து வருகின்றன.
@user-kq8de7lj2t
@user-kq8de7lj2t 8 месяцев назад
யானைத் தலையை மனிதனுக்கு ஒட்டி வச்சிருக்கோம் மாட்டுத் தலையை ஒட்டி வச்சிருக்கோம் பன்றி தலை ஒட்டி வச்சிருக்கோம் குரங்கு தலையை ஒட்டி வச்சிருக்கோம் 😂😂😂 நம்ப கேடி சொன்ன மாதிரி தலைமாற்றம் அறுவை சிகிச்சை 3000 கோடி வருஷத்துக்கு முன்னாடியே பண்ணி இருக்கோம் புக்க தான் வெள்ளைக்காரன் தூக்கிக்கிட்டு போ 😂 போய்ட்டான்
@spycyvideonet7995
@spycyvideonet7995 8 месяцев назад
வெள்ளைக்காரன்தான் எல்லாம் கொடுத்தான் என்று மானம் கெட்ட கூட்டம் தமிழ்நாட்டில் அதிகம். அதனால் தன் சொந்த நாட்டின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாத அடிமைகளை உருவாக்கி இருக்கிறது இந்திய கல்வித்திட்டங்கள். ஈழதமிழன்
@Sidhantha.
@Sidhantha. 5 месяцев назад
Thank you sir, You are right. We had transplanted animals' organs to human being even before so many 5000s of years. At those days, so many people of this world even don't have any language to speak and expressed their interest to any body else. At that period our people know to speak , wrote their invention and discussion. I am not exagrating our forefathers knowledge. This is true. But some inteligents might have tell our forefathers' science of medical field as itheegam. It means the people who don't know about this type of science of ours says this as itheegam. Because, so many theories of our fore fathers are kept safely somewhere else or might be stollen by somebody else. This is the fact. Because man is nothing but God. This is our fore fathers' concept. How it is correct. We need not say to any body else. This is our stand. Even we don't want anybody else appreciation. I feel this may be accepted by so many brothers of us. I believe, even, now a days also some of our people might have known this knowledge of science and skill. They would not come out and mingle with any type of people who do this as business. Because, this skill and knowledge was given to this world by our forefathers mercy on human brotherhood of this world. Of course what you have told that all of our forefathers' knowledge in book form had been stollen by the money minded culprits is correct. Even though, this knowledge and skills might not be erased from us. It may be available with us some where else with our people. Definitely it will come outL and help this human beings as all are our brothers in future.
@sivasaranya8
@sivasaranya8 14 дней назад
😂😂😂😂
@bharanimano4098
@bharanimano4098 8 месяцев назад
Correct explanation. What you said that's correct. Acceleration due gravity is zero at centre of earth. In Surface 9.8 ms^-2. Refer state board (Tamilnadu government text book) 11th physics book 6th chapter (2nd volume) or CBSE (11th std) 2nd volume 1st chapter. Correct and good explanation. 👏
@selva-as-view..8003
@selva-as-view..8003 8 месяцев назад
Mr GK.. தலைலும்.. முடி இல்ல மூலையும் . இல்லை..
@prakashs545
@prakashs545 8 месяцев назад
Exactly 😂😂😂
@DanushKumara-e6z
@DanushKumara-e6z 8 месяцев назад
Super thala😂
@EttukaiAmmanAstrologer
@EttukaiAmmanAstrologer 8 месяцев назад
என்னையா தமிழ்ல சொல்லிவெச்சிருக்க 🤭கொஞ்சம் உன்னோட கமெண்ட் நீயே படிச்சிபாரு 🤭🤭🤭🤣🤣🤣
@indhuarun2938
@indhuarun2938 8 месяцев назад
அரை மண்டயன் அரை வேக்காடு
@prakashs545
@prakashs545 8 месяцев назад
@@EttukaiAmmanAstrologer spelling thappa irunthalum sonnathu unma thaana 😂😂😂
@dpkav89
@dpkav89 8 месяцев назад
God a oru object a universe la thedura scientists ku narrow mindset tha irukum. Science is just a study of what already exists. Science cannot explain why all exists. Intha basic eh theriyama nanum scientist nu solitu irukanga. You are doing a great job sir. Keep it up.
@Goodie477
@Goodie477 8 месяцев назад
💯👍👍
@tinystarfromlondon8346
@tinystarfromlondon8346 8 месяцев назад
Waste Mr.Gk he is useless all subscribers please go out from Mr.GK I too withdraw from him I support Vivek sir
@AshokkumarAshokkumar-zl1gl
@AshokkumarAshokkumar-zl1gl 8 месяцев назад
Asingapatan Mr. Gk
@sudhakar846
@sudhakar846 6 месяцев назад
Super. "GK "ku kudutha badhiladi.❤
@MuruganK-mb1tj
@MuruganK-mb1tj 8 месяцев назад
Sir Hats off to you. You are saying the truth as such. Let us unite as a nation across all languages. Whether it is Tamil or Sanskrit it belongs to Bharat and belong to us. Jai Hind
@bhuvanapaneer3486
@bhuvanapaneer3486 8 месяцев назад
Jai Hind 🫡
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 8 месяцев назад
Neeyuma nambura
@madhwaseva
@madhwaseva 8 месяцев назад
Vanakkam Sir. Today I came to know your hardwork behind each and every video. Thank you so much for your efforts to enrich our knowledge. My sincere thanks to you and your team.
@sakthivelk2570
@sakthivelk2570 8 месяцев назад
உங்கள் தகவல் பதிவிறக்கம் அனைத்தும் எங்களுக்கு பொக்கிஷம். நீங்கள் உண்மையிலேயே தமிழுக்கு பெருமை சேர்ப்பவர். இராவண ராஜ்ஜியத்தின் புகழ் பரப்பும் உண்மை தமிழன். மற்ற சேனல்களை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மிக்க நன்றி.
@Vengatsasi
@Vengatsasi 8 месяцев назад
இந்த சத்திய யுகத்தில் ராவணன் உண்மை வரலாறு உலகத்திற்கு தெரிந்து புகழ் மேலோங்கி வெற்றி பெற உள்ளார். நம் முப்பாட்டன் இராவணன் வாழ்க புகழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க நாம் அனைவரும் நன்றாக வாழ்க. இந்த சத்திய யுகத்தில் ராமன் யூத பிராமன் வீழ்ச்சி காலம். வெற்றி பெறுவது போல் இருக்கும் ஆனால் கடைசியில் யூத பிராமணன் வீழ்ச்சி அடைவான். இது காலத்தின் கட்டாயம். கலியுகத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த சத்தியத்தில் யூத பிராமணர்கள் வீழ்ச்சி அடைவர். அதற்கு எடுத்துக்காட்டு பாலஸ்தீனம் வெற்றி
@MuthuKumar-sf9yh
@MuthuKumar-sf9yh 7 месяцев назад
Sir, don't worry about others comments, you're doing awesome work. Pls continue and contribute the same.
@viewsofvivek4721
@viewsofvivek4721 7 месяцев назад
Thank you for your valuable comment sir.... Keep supporting us 🙂
@OSR7969
@OSR7969 8 месяцев назад
All Bharatians who loves & cares for Bharat Matha are Sanghis. Proud to be true Son/Sanghi for Bharat Matha.
@mohank9549
@mohank9549 8 месяцев назад
I love my India but I am not a Sanghi.
@rajagreenvalley6165
@rajagreenvalley6165 8 месяцев назад
Dai papara kumuta 😅😅
@mewedward
@mewedward 8 месяцев назад
Sola mutha flight vachu erutha ohti eruka lam may pallaku la thana vantega
@sjai007
@sjai007 8 месяцев назад
​@@rajagreenvalley6165dai para paradesi nayee ..🤣🤣
@sjai007
@sjai007 8 месяцев назад
​@@mewedwarddai paavada paradesi...antha kaalathula iruntha University ah yellam thulukka Arabia panniyum British naayum sernthu pala vishayatha maraichitu irrukanunga....
@renukasp3510
@renukasp3510 8 месяцев назад
Thanks to Mr.GK. You have now given us a very good video because of him. This video is very good🎉🎉🎉
@prabhu9393
@prabhu9393 8 месяцев назад
தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் ஐயா அவர்கள் இராமாயணம் மகாபாரதத்தை பற்றி decide செய்கிறார். அவரைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? உதாரணத்திற்கு ஒன்று மகாபாரதம் நடந்தது தமிழகத்தில் அதற்காக நிறைய ஆதாரங்களையும் திரட்டி கூறியுள்ளார்.
@jayakanthanraman5176
@jayakanthanraman5176 8 месяцев назад
இவர்கள் சமஸ்கிருதமும் தமிழும் ஒன்று என்று சொல்வார்கள் ,கடைசியில் 500000 வருடங்களுக்கு முன்பே இது வடமொழியில் இருந்தது என்று கதையை அங்கே சேர்த்து முடித்து விடுவார்கள்.இந்த நூலை ஒசூர் பகுதியை சேர்ந்தவர்தான் எழுதியவர் என்று சொல்கிறார் .இதன் மூலம் எங்கு கிடைத்தது என்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போது எதிலிருந்து மொழிமாற்றம் என்பது புரியும்.
@sethuramalingam8843
@sethuramalingam8843 8 месяцев назад
உண்மை சில காலம் மறைக்க படலாம். எப்படியும் வெளியில் வந்தே ஆகும். நான். உங்கள் வீடியோ நிறைய பார்ப்பேன் உங்கள். ஆராய்ச்சி. அருமை.
@monkeyking9579
@monkeyking9579 8 месяцев назад
சொல்ராங்க சொல்ராங்கனு சொல்ரீங்க அப்போ நீங்க படிச்சு பாக்கலையா
@musicdevotee4959
@musicdevotee4959 3 месяца назад
😂
@Doc_Madras
@Doc_Madras 2 месяца назад
Ivan oru paithyam bro… waste guy… pseudo science pesikithu oorah emathuran
@PowerETUE
@PowerETUE 8 месяцев назад
Super Bro....!!!! Andha GK...Ennavo science'a avan dhan kandu pudicha madiri pesuvan...Engayachum wiki pedia la edayachum padichi vandhu ennavo ivane kandu pudicha madiri pesuvan...Seeman madiri..😊
@sakthivelr6374
@sakthivelr6374 8 месяцев назад
Sir உங்களின் உழைப்பிற்கு நன்றி. அவன் அறியாத சிறுபிள்ளை. நமக்குள்ளே நாம் பொறாமை கொள்கிறோம் அவ்வளவு தான். உங்கள் திறமை க்கு நன்றி.
@shankar.m1496
@shankar.m1496 8 месяцев назад
Verrrrrrrrrrrry gooooooooood you ar vallga vallamufan
@njd7689
@njd7689 8 месяцев назад
Excellent work 👍
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 месяцев назад
Thank you for watching... Keep supporting us 🙂
@njd7689
@njd7689 8 месяцев назад
@@viewsofvivek4721 sure👍
@shivally2077
@shivally2077 8 месяцев назад
Mr GK is a expert in giving videos in unknown science/areas
@sampaths8849
@sampaths8849 8 месяцев назад
He is dmk kaikooli.
@jssoloman823
@jssoloman823 8 месяцев назад
One small doubt.. என்ன fuel use பண்ணாங்க..petrolaa.. டீசலா..
@TSR64
@TSR64 8 месяцев назад
சங்கி சார். நாங்கள் தமிழர் சம்ஸ்கிருதம் படிக்க பேச விருப்பம் இல்லை. ஆனால் உங்கள் இனம் தமிழன் கட்டிய தமிழ் கடவுள் கோயிலில் சம்ஸ்கிருதம் பயன்படுத்தும் கும்பல் ஏன் அன்றாட வாழ்வில் Neesha Bhasha தமிழில் பேச வேண்டும். உங்கள் இனம் 4 % இந்தியாவில். அவா எல்லாம் சம்ஸ்கிருதம் பேசினால் போதுமே. உங்களை யார் தடுத்தது. புத்தர் அருளியது பாலி மொழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு. தமிழ் அறிவியலை களவாடி சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்து விட்டால் அது உங்கள் சொத்தா. என்றைக்காவது வடக்கன் கிட்ட ஆதி மொழி தமிழை படிக்க சொல்லி முயற்சி செய்தது உண்டா.. அது என்ன தமிழனுக்கு மட்டும் வடக்கனும் உங்கள் இனமும் அறிவுரை சொல்வது. முதலில் நீங்கள் தமிழை பயன்படுத்துவதை விடவும். தேவ மொழி சம்ஸ்கிருதத்தில் படித்து பெரிய அறிவாளியாக வரலாம். புரோகிதம் செய்து என்ன பலன்.
@prakashs545
@prakashs545 8 месяцев назад
Video va nalla paathutu katharu
@kathiravan4216
@kathiravan4216 8 месяцев назад
Ivanunga Tamil ah alikka ena ena panranunga paarunga bro...
@sankarajeganathan9705
@sankarajeganathan9705 8 месяцев назад
Super sir thanks for your support ❤❤
@thilsen028
@thilsen028 8 месяцев назад
There is some kind of politics behind everyone... There is difference between information and knowledge... Good reply to MR Gk.. a healthy discussion becomes fruitful...
@naturelover9690
@naturelover9690 8 месяцев назад
Thanks a lot for your valuable time for research and efforts for this video, such a useful Informative video, Heartful wishes , Almighty God bless you with good health and happy Life
@balajivp6315
@balajivp6315 8 месяцев назад
Hi Vivek, Accurate explanations and examples. One of ex colleagues, presented something similar to this. I will connect with her and get the details then share with you. Once again, Thank you for your greatest information
@cm.gaming
@cm.gaming 8 месяцев назад
British kaaren evidence ellam alichchittaandu solre appe eppedi onekku mattum ithu theriyum
@B_HARATH
@B_HARATH 8 месяцев назад
Makkaluku fantasy stories ah keka romba pudikuthu nu unga channel patha theridhu 😂
@prakashs545
@prakashs545 8 месяцев назад
Uruttu comali gk maari aalungala scientist nu nambura kootatha enna solla 😂😂😂
@Pike737
@Pike737 3 месяца назад
​@@prakashs545GK scientist ila science communicator, science key note speaker 😂, adu kuda teriyama olaritu iruka loosuku
@prakashs545
@prakashs545 3 месяца назад
@@Pike737 na avana kalaikiren nu kooda puriyama vanthu muttu kuduthu velakkam kudukra unna maari comalikoo va enna solla 😂😂😂
@Pike737
@Pike737 3 месяца назад
@@prakashs545 dei soker boy 😂😂😂 nalla sirippu katra man. Vaiku vandhada olara vediyathu aporam kalaikuren kadhalikurenu samalikuradhu 😂 🤣🤣🤣 soker 🤡
@prakashs545
@prakashs545 3 месяца назад
@@Pike737 ada koomutta comment ah nalla padi un kannu enga iruku 😂😂😂 neenga scientist nu namburinga nu potrukan , Avan scientist nu podala 😂😂😂 oru comment ah olunga padichitu reply panna vakku illa , kalaikiran nu kooda puriyama avan athu illa ithu nu mmbitu na samalikranama 😂😂😂 ... orama poda soker daileeeeee vaaila vanthara poguthu nalla
@mummum_vlog
@mummum_vlog 8 месяцев назад
ஐயா இதுவரை யார் சேனலும் ஜாயின் பட்டன் சேர்ந்தது இல்லை ஆனால் உங்கள் சேனலுக்கு ஜாயின் பட்ட்ன் யூஸ்டு உங்கள் சேவை மிகவும் தேவை நன்றி
@charumathiamma5047
@charumathiamma5047 8 месяцев назад
Ancient flights are true my grandma always says that Lord muruga used peocock is also a ancient flight. In history tv 18 was tv channel in that, very interesting program was ancient Aliens👽 in this program they explained that ancient people used mercury as a fuel they found in America under a pramid mercury was filled in swimming pool size so keep it for this news searchthat channel allthe best 👍to you sir move on.
@Adhamle_Vargeesu
@Adhamle_Vargeesu 8 месяцев назад
If mercury was used as a fuel adhula irundhu veliya vara smoke is highly poisonous apram epdi use panirupanga
@mazhaisaral3212
@mazhaisaral3212 8 месяцев назад
@@Adhamle_Vargeesu athi buthi saali maathiri pesa koodathu, athukum avanga ethavathu solution vechi irupaanga. sir romba nei saapiduveengalo.
@Adhamle_Vargeesu
@Adhamle_Vargeesu 8 месяцев назад
@@mazhaisaral3212 ilanga beef sapduven, it's just a question ra thambi calm down
@mazhaisaral3212
@mazhaisaral3212 8 месяцев назад
@@Adhamle_Vargeesu naan calma thaan iruken, nee tension aagaatha.
@Adhamle_Vargeesu
@Adhamle_Vargeesu 8 месяцев назад
@@mazhaisaral3212 naan enda pa tension aaganum 😂 ni dha sandaiku Vara Mari pesra
@shaisura8121
@shaisura8121 8 месяцев назад
vera lvl explanation thala adhulaum mr. GK va porichi eduthadhu dha semma vera lvl
@உண்மைவிளம்பி
@உண்மைவிளம்பி 8 месяцев назад
Whatever Mr.GK has said about you and this channael is exactly correct. I've watched your channel first time. I uderstood you are such a great "Uruttu". முதல் தடவையாக இந்த சேனலை பார்த்துள்ளேன். பார்த்ததும் புரிந்துகொள்ள முடிகிறது, நீங்கள் உலகமகா உருட்டல் மன்னன் என்று. அப்பப்பப்பா என்னே உருட்டல் என்னே உருட்டல். அந்த மஹாபாரதம், பரத்வாஜ், பண்டிட் சுப்புராய சாஸ்த்திரி இதல்லாம் பயங்கர உருட்டு. Mr.GK உங்களப்பற்றி கூற்யது மிகச்சரியானதே.
@ragavendhiranvb1147
@ragavendhiranvb1147 4 месяца назад
dei GK thanda uruttuvan!! Gkukku wiki Pedia parthu Kooda padikka varala
@ameermuckthar9249
@ameermuckthar9249 8 месяцев назад
செத்தாண்டா... GK உருட்டன்...
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz 8 месяцев назад
அந்த GK கிடக்கிறான் sir. அவன் ஒரு தி க balls தாங்கி. உலகத்துல அவன் மட்டும் தான் புத்திசாலி ன்னு நினைப்பு 🤦🏾‍♂️. Big fan of your videos Sir. ❤
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 8 месяцев назад
நம் பரய்யருமடையதே சமஸ்கிருதம். என்ற சேன்ஸ்கிரிப்ட்.
@mohanr8748
@mohanr8748 8 месяцев назад
உங்களுடைய ஆராய்ச்சி பதிவு அருமை.தெளிவற்றவர்களின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m 8 месяцев назад
கற்பனை விமானம் தவிர வேற எதுவும் நம் நாட்டில் இல்லை. ரைட் பிரதர்ஸ் கண்டுபிடித்தது ஆகாய விமானம் தான் உண்மை.
@sjai007
@sjai007 8 месяцев назад
Yella naatlayum avanga valangala sothukalla aataya pottutu vellaikaran mattum thaan aruvalinu buildup pannitu irunthanga.. avanuku kooti kodukura unna maathiri nayeegaluku athu puriya vaaipu illa..
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 8 месяцев назад
3000 பெரிசா 8000 பெரிசா பாரவால நல்ல உருட்டுதான் வாழ்த்துக்கள்
@Gounder381
@Gounder381 8 месяцев назад
Unga video pakka interesting ah irukku continue panunga.... Muttapaya Mr Gk avankedakkuran venna
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 8 месяцев назад
Neenga சொன்ன sastra வச்சி vimanam uruvakkana pinnadi , உங்க video pakkuren.
@SSMKT3624
@SSMKT3624 8 месяцев назад
I was a follower of Mr.GK. But now I like views of Vivek's channel most. Plain - Simple - Special content - Non controversial. Good work Vivek ❤
@viewsofvivek4721
@viewsofvivek4721 7 месяцев назад
Thank you for watching...Keep supporting us...😊
@DhruvMithran-e6b
@DhruvMithran-e6b 8 месяцев назад
🎉Nanna pirichi menjittel....!!!! Really good effort video brother. Keep rocking...!!!!
@hrk4475
@hrk4475 8 месяцев назад
இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு நாம் ஏன் இன்னும் விமானங்களை தயாரிக்க வில்லை.? எங்கேயோ உதைக்கிறது!
@sjai007
@sjai007 8 месяцев назад
500 varusham Arabia Afghan thulukan aatchi...300 varusham christhuva English paavada aatchi..ithula yetha kandu puduchalum Avan thirudi avanoda name ah pottukuvaan...😂😂
@hrk4475
@hrk4475 8 месяцев назад
@@sjai007 இப்ப போயிங் விட பெருசா செய்ய தடை இல்லையே. ஏன் தாமதம்?
@mtrmdu4717
@mtrmdu4717 8 месяцев назад
தரமா சம்பவம் பண்ணிட்டிங்க, அட்டகாசம்
@seenivasan6036
@seenivasan6036 8 месяцев назад
Really proud of our invention and your hardwork .
@Gangeswarrior
@Gangeswarrior 8 месяцев назад
rombal nala mr gk va yarom roast pannamatangalanu irunthan bro neenga pannitinga bro thanks ❤🎉
@தமிழ்புலி-ற7ட
@தமிழ்புலி-ற7ட 5 месяцев назад
😂 yov tamil vengai nu channel irukku poi paaru😂
@sarathsarath6321
@sarathsarath6321 8 месяцев назад
Advance 100k sub wishes 🎉🎉🎉
@vinothkumar4852
@vinothkumar4852 8 месяцев назад
Great video sir! I am with you on this one. You got yourself a subscriber. ❤
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 8 месяцев назад
ஒரே ஒரு அம்பு யேவ்வளவ பெரிய வில்லாலி இருக்கும் போதும் அது நேர் கொட்டில் போகாது..projectile லா தான் போகும்..அதுவும் வில்லில் அதன் நீட்சி இல்லை.. இறகில் தான் அது float ஆகி நீண்ட தூரம் போகும்❤❤❤யென்று ஆரம்பம் ஆகும்.. அதுவே செம்ம விரும்பி என்னை படிக்க வைத்து..அவ்ளோ அழகாக இருக்கும் அந்த book
@RajKumar-lj7nr
@RajKumar-lj7nr 8 месяцев назад
Semma reply to mr.gk 👌
@selvaprakash3409
@selvaprakash3409 8 месяцев назад
I don't bother about anybody's negative comment about you Anna. I'm a big fan and i will keep supporting you.... Your contents are really wonderful and the way you explain is superb...❤
@user-ol7kb3ko2u
@user-ol7kb3ko2u 8 месяцев назад
நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் நன்றாக உள்ளது இதனால் நம் வரலாற்றின் உண்மைகளை தெரிந்து கொள்ள முடிகிறது இதுபோன்ற செய்திகளை யாரும் உங்களை போல் ஆதாரத்துடன் சொல்வதில்லை வாழ்த்துக்கள் ஐயா 🎉
@sujithachandran9684
@sujithachandran9684 8 месяцев назад
Sir avar sollra century Kum Mahabharat kaalamum evolavu thooram ullathu
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 8 месяцев назад
mr.GK always correct...
@UnbiasedThamizhan
@UnbiasedThamizhan 8 месяцев назад
Thanks for doing this. Even if its true or false there should always be a multiple dimensions for everything based on every situations... so it will help people to understand truth
@sjai007
@sjai007 8 месяцев назад
Super bro..proud to be a tamil indian..sema flow va pesuringa..i am ur new subscriber..
@rajth7447
@rajth7447 8 месяцев назад
crisp and clear explanation this is first video watched wonderful Vivek Sir keep continuing. I have subscrived your channel
@viewsofvivek4721
@viewsofvivek4721 8 месяцев назад
Thank you so much sir 😊.. keep supporting us 🙏
@mohan1958
@mohan1958 8 месяцев назад
Thanks for your videos help in detail.
@lalithakalaivanan
@lalithakalaivanan 8 месяцев назад
I like ur narration in a v active mode sir semma
@benshowtamil8933
@benshowtamil8933 8 месяцев назад
தலைவா சூப்பர் சூப்பர் மிஸ்டர் gk என் தலைவன் பாரி செல்வனே கலா சிட்டான் அப்பவே நான் அவனுக்கு பதிலடி கொடுத்துட்டேன் இருந்தாலும் மனசு ஆறுல நீங்க இப்ப சொன்னது அவனுக்கு நல்ல ஏறி இருக்கும் நன்றி நன்றி
@B_thiru
@B_thiru 8 месяцев назад
அருமை அருமை வட்சி செய்ஞ்சிடிங்க Mr.G.K வை தமிழ் பேசும் இந்திய குடிமகன் அருமை அருமை..... உங்களுக்கு நாங்கள் ஆதரவு உங்கள் video வை எல்லாம் தளங்களில் பகிரப்படும்...
@Arun_3883
@Arun_3883 8 месяцев назад
Yes bro andha GK ellam therinja mathiri rombo too much a mattam thatti ellarayum hurt panni irukaru
@gokulgokul2618
@gokulgokul2618 8 месяцев назад
Gk than world best scientist apadinu yaro avana mamba vachrukanga
@parthibanveeram1140
@parthibanveeram1140 8 месяцев назад
Your doing a great job sir . Keep rocking 🎉
@user-gc5qe6iu4y
@user-gc5qe6iu4y 8 месяцев назад
அருமை அருமை அருமை GK - உருட்டு இனி செல்லாது.
@mohans786
@mohans786 8 месяцев назад
Excellent video. Mr Gk thakkapattar😂😂😂😂😂😂
@gowthamrajr2003
@gowthamrajr2003 8 месяцев назад
Best reply video with pakka details... 👍🏻
@socialjustice8020
@socialjustice8020 8 месяцев назад
மிக்க நன்றி
@Joshua-ib6nc
@Joshua-ib6nc 8 месяцев назад
Views of Vivek❌ Uruttu vivek✅
@user-pj2sv7oy1d
@user-pj2sv7oy1d 6 месяцев назад
உங்கள் பதிவு உண்மையா இருக்கு. சூப்பர்.
@chddarshan6664
@chddarshan6664 8 месяцев назад
Your doing good sir . Expecting more content like this . Between I have one doubt for 1 topic how much time do you take for research I mean what’s your duration of your research process
@christopherkrrish1903
@christopherkrrish1903 8 месяцев назад
சூப்பர் தலைவா அடிச்சு பட்டைய கிளப்புங்க தலைவா .நீங்க வேற லெவல் போங்க ❤❤❤❤😅
@greenred_games
@greenred_games 8 месяцев назад
Awesome sir expecting more inventions from you Great work all your topics are Extraordinary intelligence wonderful 🎉🎉🎉
@prakashrao6911
@prakashrao6911 5 месяцев назад
You been doing great my friend. It is very interesting to watch your videos.
@thatindianbirder
@thatindianbirder 8 месяцев назад
Netthiyadi! Excellent infos brother🙏🏽🙏🏽🙏🏽
@keyutamil3670
@keyutamil3670 2 месяца назад
நான் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளேன்... உண்மையில் இந்த புத்தகம் திருடப்பட்டே மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்... இராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தையால் எழுதப்பட்டதே இந்த விமான சாஸ்திரம் என்று கூறப்படுகின்றது
@vasanthakumar9090
@vasanthakumar9090 8 месяцев назад
ப்ரோ மிக அருமையான செய்கை வாழ்த்துக்கள்😂
@ajk731
@ajk731 8 месяцев назад
Great sir Mr Gk video ellathulYum mistakes and thavarana kannottam eeukku. Enakku video Panna time illa so please avaro video's ku correct reply kudugga. Ella video's yum reply kukkalam
@narensky333
@narensky333 8 месяцев назад
simply superb🎉
@venkata9239
@venkata9239 6 месяцев назад
Mr. GK அவர்கள் video சில மட்டுமே பாராட்டும் வகையில் உள்ளது. பல விஷயங்கள் முழுதும் ஆய்வு செய்யாமல் video பதிவிடுகின்றார். அந்த video-களை பார்க்கும் பொழுது, நீங்கள் சொல்வது போல, அவரை நினைத்து சிரிப்புத்தான் வருகின்றது.
Далее
ХИТРАЯ БАБУЛЯ #shorts
00:20
Просмотров 808 тыс.
Holding Bigger And Bigger Dogs
00:18
Просмотров 22 млн
ХИТРАЯ БАБУЛЯ #shorts
00:20
Просмотров 808 тыс.