Тёмный
No video :(

Ms Excel Complete Class தமிழில் சான்றிதழுடன்/Class 1/DCA Course in Tamil 

KK Teach&Tech
Подписаться 118 тыс.
Просмотров 209 тыс.
50% 1

@kkteachtech. In this video I teach you Free online class Ms Excel software completely in Tamil with step by step method to learn easily.
**********************************
How to Join a Free course and get Certificate : • How to Join a Free Com...
**********************************
To Support and motivate me pls Subscribe, Share and Like this channel.
I am also teaching FREE JOB & BUSINESS ORIENTED COMPUTER COURSES with Government approved Course completed Certificate that are mentioned below:
MULTIMEDIA,
GRAPHIC DESIGNING,
WEB DESIGNING,
2D ANIMATION,
3D ANIMATION,
DTP & DCA,
VIDEO EDITING,
VISUAL EFFECTS,
TALLY,
MICROSOFT OFFICE,
COMPUTER BASICS,
OFFICE AUTOMATION etc...
************************************************
To course completed certificate & software installation
Contact : 8072077230
E-Mail : kktech19ct@gmail.com
This is my channel URL : / @kkteachtech
************************************************
#computercourse #tutorial #computerbasicknowledge #computer #computerbasics #dca
#microsoft #microsoftexcel #excel #microsofttutorial #exceltutorial #excelformulas #exceltricks #exceltips #exceltipsandtricks #computereducation #computers #computertutorial
************************************************
Thank you for watching!
KK Teach&Tech
அன்பார்ந்த Viewers மற்றும் Subscribers களுக்கு என்னுடைய அன்பார்ந்த வணக்கங்கள்! உங்களுக்காக நான் ஆரம்பித்த KK TEACH&TECH Channel ன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு எளிதாக புரியும்படியும், உபயோகமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் உங்களுக்ககாக வழங்கும் ஒவ்வொரு வகுப்பு வீடியோவையும் பார்த்து கற்றுக் கொண்டபின் அந்த வகுப்பிற்கு நீங்கள் எனக்கு நன்றி செலுத்த விரும்பினாலோ, என்னை ஆதரித்து ஊக்கப்படுத்த விரும்பினாலோ உங்களால் முடிந்த அன்பளிப்பு தொகையை என்னுடைய Gpay Number: 9884531304 (Karpagam.K) ற்கு செலுத்தலாம். உங்களால் முடிந்ததை செலுத்தினால் போதுமானது யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை, உங்களிடம் கற்றுத் தருவதாக நான் கட்டணம் ஏதும் கேட்கவில்லை, உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு உங்களால் இயன்றதை அன்பளிப்பாக நன்றி செலுத்தும் விதமாக விருப்பமுள்ளவர்கள் செலுத்தலாம். இந்த அன்பளிப்பானது, நான் இந்த கம்ப்யூட்டர் பயிற்சி சேவையை என் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கும், அனைவருக்கும் முழு தரத்துடன் தொடர்ந்து நடத்தவும் மற்றும் நம்முடைய Channelன் வளர்ச்சிக்காகவும் மிகவும் உபயோகரமாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஆதரவை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி! இப்படிக்கு,
Gpay : 9884531304 தங்கள் உண்மையுள்ள,
(Karpagam.K) கற்பகம் K
**********************************************************
COMPLETED SOFTWARE CLASSES LINKS are Below :
1. Ms Word All Classes : • Ms Word All Classes in...
2. Ms Excel All Classes : • Ms Excel All Classes i...
3. Ms PowerPoint All Classes : • Ms PowerPoint All Clas...
4. INTERNET All Classes : • Internet All Classes
5. PAGEMAKER All Classes : • Adobe PageMaker All Cl...
6. CORELDRAW All classes : • CorelDraw All Classes ...

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 487   
@gilindia1755
@gilindia1755 10 месяцев назад
எத்தனையோ Excel video பார்த்திருக்கிறேன். அவைகளில் எதிலிருந்து துவங்க வேண்டுமோ அது இருக்காது.சில பேர் போடும் Video க்களில் Voice சரியாக கேட்காது.சிலவற்றில் Close up ல் காட்டமாட்டார்கள்.ஆனால் நீங்கள் போட்ட Video வில் எல்லாமே Superb. உங்களிடம் கற்க விருப்பமாக உள்ளது.முகவரி தரவும்.
@kkteachtech
@kkteachtech 10 месяцев назад
keep watching...
@devi3676
@devi3676 8 месяцев назад
100% true Excel software pathi solirpanga but antha software epdi etukanumnu apdigra vilakam irkathu.... Tq so much❤❤
@senthilnathan3540
@senthilnathan3540 6 месяцев назад
Thanks 🙏
@azhaguveeraazhaguveera8112
@azhaguveeraazhaguveera8112 6 месяцев назад
Thank you mam....
@user-dh8tn1sj4r
@user-dh8tn1sj4r 5 месяцев назад
Akka i want to talk to u can u help me
@velmurugant207
@velmurugant207 3 месяца назад
ஒரு ஆசிரியர் போல் மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்தது மிகவும் அருமை.
@mahadevan4198
@mahadevan4198 4 дня назад
அருமை அருமை சகோதரி.Excel ஆரம்பம் ,closep. தெலிவான உச்சரிப்பு, பொருமையாக சொல்லிக்கொடுத்தவிதம் superb அழகாக புரியவைத்தீர்கள் நன்றி . தொடர்ந்து தங்களது வீடியோவை பார்த்து முழுவதும் கற்றுக்கொள்வேன்.
@duraisamysrinivasan7284
@duraisamysrinivasan7284 Год назад
மேடம் உங்களுடைய world வகுப்பு மிகவும் அருமை அதில் ஒவ்வொரு டூல்ஸ் பத்தி மிகவும் அருமையாக சொல்லி இருந்தீர்கள் அதே போல் தான் excell இருக்கும் என்று எதிர்பார்த்தேன் அந்த மாதிரி சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி
@e.solamudirajan8036
@e.solamudirajan8036 Месяц назад
ரொம்ப அருமையா கம்பியூட்டர் கோர்ஸ் ரொம்ப நன்றாக சொல்லித் தரீங்க மேலும் நான் DCA COURSE CERTIFICATE அப்ளை செய்து இருந்தேன் நான் அப்ளை செய்து 15 நாளில் செர்டிபிகேட் பெற்று கொண்டேன். ரொம்ப நன்றி மேடம்
@kkteachtech
@kkteachtech Месяц назад
நன்றி!
@sumathip3331
@sumathip3331 20 дней назад
How to apply mam
@vijayalakshmimohan8161
@vijayalakshmimohan8161 13 дней назад
Mam how to apply mam
@moorthimoorthi6615
@moorthimoorthi6615 Год назад
Thanks madam very useful class very thankyou, வெரி வெரி யூஸ்ஃபுல் மேடம் உங்கள மாதிரி ஒரு சமூக சேவை எங்கேயும் யாரும் செய்ய முடியாது
@kkteachtech
@kkteachtech Год назад
Thank you...
@priyaselvam5000
@priyaselvam5000 Год назад
Thanks madam very very useful class very thank you madam நீங்கள் வெரி யூஸ்ஃபுல் மேடம் உங்கள் மாதிரி யாரும் இப்படி class சொல்லி தரமற்றங்க நீங்கள் ஒரு சமூகம் சேவை எங்கேயும் யாரும் செய்ய முடியது madam very very Tq madam உங்கள் phone number send me madam சின்ன ஒரு சந்தேகம் madam
@dilliganeshs6946
@dilliganeshs6946 Год назад
கோடான கோடி நன்றிகள் அக்கா... மிகவும் தெளிவான விளக்கம்.
@sudhasujashwin8546
@sudhasujashwin8546 2 месяца назад
அருமையான விளக்கம் மேடம், நீண்ட நாளாக கற்று கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் இன்று உங்களால் மட்டும் நிறைவேறியது. என் மனமார்ந்த கோடி நன்றிகள். நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@scbdart
@scbdart 19 дней назад
மிக்க நன்றி மேடம் உங்களது கோர்ஸ் தெளிவாக புரிந்தது
@msfashion9178
@msfashion9178 Год назад
Crystal clear explanation ... kandippa na periya place ku varuven unga class naala rombo thanks mam
@gokulgk5065
@gokulgk5065 Год назад
Super madam very nice easy sollikudutheenga thankyou today 18.4.2023 intha naal thaa intha video pathen very useful unga channel subscribe pannita be happy madam🎉😊
@reems0856
@reems0856 24 дня назад
Firstly , thank you so much mam...I have watched all the videos which is related to ms office...and also received certificate through the courier... I am always grateful for your help❤
@kkteachtech
@kkteachtech 23 дня назад
All the best
@sumathip3331
@sumathip3331 20 дней назад
How to i get certificate mam pls explain
@sulaimaanrifas7322
@sulaimaanrifas7322 Месяц назад
நான் நிறைய Excel வீடியோ பார்த்தேன் உங்களது வீடியோ எதேர்ச்சியாக பார்க்க முடிந்தது. உங்கள் Explain Super Madam. விபரம் தரவும்.❤
@blackpanthers3292
@blackpanthers3292 9 месяцев назад
Enaku excel epdi work pannanumnu theriyadhu ippo unga video pathutu irukan nalla puriudhu ippo unga video pathu dhan 2 days ah kathutu varan nice akka
@buharimohamed
@buharimohamed Год назад
Good morning mam I have finished ms Word now started ms excel your all class very very super mam
@AbdulRahim-pe5db
@AbdulRahim-pe5db Месяц назад
EXCEL EVLO NALU LA KATHUKITAGA CLASS ATTEND PNI
@user-ww8ul3ev5g
@user-ww8ul3ev5g 5 месяцев назад
❤❤❤ மிக அருமையாக கிளாஸ் நடத்துங்க மேடம்..... நன்றி மிக அருமையாக இருக்கும் நா ஆசைப்பட்டது... மேடம்..... எனக்கு சாமி மாதிரி மேடம்...... நன்றி ❤❤❤❤❤
@senthilkumar7619
@senthilkumar7619 Год назад
Arumayana pathivu madam. Excell basic miga thelivaga puriyumbadi elimaiyaga vilakki koorineergal.arumai madam. 🙏🙏🙏🙏
@Murugan-xu4yl
@Murugan-xu4yl Год назад
ரொம்ப நன்றி அக்கா..... வாழ்க வளமுடன்
@Mahathicars-dc1wp
@Mahathicars-dc1wp 5 месяцев назад
neenga teach panrathu rempa easya puriuthu sister thank you
@kkkarthikakkkarthika7235
@kkkarthikakkkarthika7235 5 месяцев назад
Mam unga vedio pathu than mam nan ms word kathukitten very use full your teaching🙏🙏best your RU-vid▶️ channel 🔥🔥god bless you mam❤❤😮
@bsblifestyle6163
@bsblifestyle6163 10 дней назад
Very useful mam thank you
@v.venkateshprasad5484
@v.venkateshprasad5484 12 дней назад
Tank you madam four detailed teaching od ms word and ms excel
@josephperiyanayagam6515
@josephperiyanayagam6515 Год назад
நீங்கள் எக்ஸ்ஸல் சீட் உபயோக பற்றி சொல்லிக் கொடுத்தீர்கள் நன்றி!! இதோடு சேர்ந்து shortcuts key சேர்த்து சொல்லிக் கொடுக்கும் பொழுது சுலபமாகப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் மேம்!!
@csnotes2194
@csnotes2194 Год назад
Tq mam 👍educated and uneducated peoples can understand very easily for your teaching mam❤️
@nithishwarramesh8714
@nithishwarramesh8714 Год назад
nithishwar
@hariharansubramanian8754
@hariharansubramanian8754 4 месяца назад
வணக்கம். தெளிவான விளக்கம். நன்றி மேடம். தங்கள் பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
@LaxmiVadivel
@LaxmiVadivel Год назад
Thank you madam very use full word class ,na 12th computer group tha next tally class pona appo marriage ayiduchu athallam marrantha mathiri iruthathu ippo unga class very usefull very thankyou so much madam
@tgbrk3198
@tgbrk3198 11 месяцев назад
Hi
@englishforre.1458
@englishforre.1458 Год назад
Thank you Madam. Your teaching is very good. I would like to learn more from you.
@SelvaRaj-wi4sb
@SelvaRaj-wi4sb 7 месяцев назад
நல்லது உங்களுக்கு நல்லதே நடக்கட்டும் புது வருட வாழ்த்துக்கள். அன்புடன் அப்பா வயது 70
@vigomesk265
@vigomesk265 Год назад
Really helpful for your first classes. Nan innum Excel class indru first class mudithu ullen meendum niraya classes parkka irukkiren mam... Thank you 💞 Mam
@pathysubhramanian5927
@pathysubhramanian5927 2 месяца назад
Good explanation Madam.thank you I want to learn basic computer course.
@vetrimoorthy185
@vetrimoorthy185 4 дня назад
Nenga vera level sister Tq so much ❤❤❤
@RamyaRamya-om5rz
@RamyaRamya-om5rz 29 дней назад
Romba thanks akka❤❤❤
@rajeshwariravi1305
@rajeshwariravi1305 Год назад
Hi mam, Ms word, excel, ppt related job in Chennai iruntha solunga mam or athuve oru video va podunga mam plz
@bvijayakhumarkhumar4671
@bvijayakhumarkhumar4671 19 дней назад
மிக மிக மிக மிக மிக அருமை தோழி வாழ்த்துக்கள்
@user-xq2yw3cr5u
@user-xq2yw3cr5u 8 месяцев назад
எளிதில்புரியும் படி இருந்தது எனக்கு உபயோகமாக இருந்தது நன்றி
@user-zg9db3eg4q
@user-zg9db3eg4q 11 месяцев назад
ur teaching method Super❤ people can understand easily
@rojakutty4818
@rojakutty4818 11 месяцев назад
Am also complete Ms word ❤ . Start Microsoft office Excel..😊
@majithabegam7899
@majithabegam7899 9 месяцев назад
Ms word finished today my ms excel first class started ....tq teacher
@kkteachtech
@kkteachtech 9 месяцев назад
super... keep watching...
@VasanthiP-im2nj
@VasanthiP-im2nj 3 месяца назад
Super madam unga class ennakku rompa nall puriyuthu thanks
@Twilight_Star_
@Twilight_Star_ Год назад
Thank you sister but na single parent but enkkinta no laptop 💯very useful video
@user-ub3vj4rw4t
@user-ub3vj4rw4t Год назад
Mam neenga rommmba nalla solli kudukuringa mam thank you so much.... But DCA Tally pathi video podunga mam please
@kkteachtech
@kkteachtech Год назад
soon
@user-ub3vj4rw4t
@user-ub3vj4rw4t Год назад
@@kkteachtech 🙏
@kokilaarumugam548
@kokilaarumugam548 7 дней назад
Superb explanation
@saravanansaravana9077
@saravanansaravana9077 5 месяцев назад
அருமையான விளக்கம்
@subashinid7961
@subashinid7961 Год назад
Indha video super ah irruku adtha video sikrama panunga
@kadarkaraimarees5932
@kadarkaraimarees5932 Год назад
Super madam thank you continue class podunga in coa exam its is very usefull for me
@muruganr2955
@muruganr2955 Год назад
சிறப்பான பயிற்சி வாழ்த்துக்கள் மேடம்
@SanthiAmma-m4s
@SanthiAmma-m4s 19 дней назад
Vera level
@user-ww8ul3ev5g
@user-ww8ul3ev5g 5 месяцев назад
Mam... class super medam....
@SivaKumar-TN28
@SivaKumar-TN28 Месяц назад
Mam video purithu mam .thank you so much mam🎉
@rojaroja2798
@rojaroja2798 Год назад
Super medam nalla sollitharinga ,
@Nawarathna777
@Nawarathna777 4 месяца назад
Thank you so much madam I am sri Lanka very good ecplatoin mam very clear god bless you romba nandri❤
@Soniaaaazzz
@Soniaaaazzz 2 месяца назад
𝙏𝙝𝙖𝙣𝙣𝙠𝙠 𝙮𝙤𝙪𝙪𝙝
@SathyaP-zr1vw
@SathyaP-zr1vw Год назад
Thank u so much mam very very clear a irunthathu unga class
@vasanthmahendran126
@vasanthmahendran126 Год назад
Thank u somuch mam. 8 follow ur videos, I studying coa, it helped to me
@subramaniansenthilkumar3570
Super Teaching nobody can't teach easily and understand practical difficulties.
@sarojapr8018
@sarojapr8018 Год назад
Thank you so much mam 👌
@dr.a.manoharan7509
@dr.a.manoharan7509 Месяц назад
அருமை அம்மா🙏
@ganesh8495
@ganesh8495 2 месяца назад
If there is 26 in a column row 5, 26 in b column row 17, 26 in c column row 34, There are many 26 in each column and row. How to make a filter and see 26 of all columns in one filter?
@secularman3402
@secularman3402 7 месяцев назад
Useful teaching madam. Thanks. By Mohamed.
@ayathbashakalesha3178
@ayathbashakalesha3178 11 месяцев назад
Tally teach vedioes podunga mam and thank you so much for your teaching methods
@sweetlinvarsha1297
@sweetlinvarsha1297 Месяц назад
MS word Completed❤Tqq😊
@BanuPriya-qu2zi
@BanuPriya-qu2zi 7 месяцев назад
Thankyou so much mam 🌺🌼🏵️ Super 👌 mam 🏵️🌸🏵️
@ananthiananthi-in2ul
@ananthiananthi-in2ul Год назад
Thank you so much mam it's very useful to me
@srikarthik7610
@srikarthik7610 11 месяцев назад
Yes...hi
@muralisamiyappan7531
@muralisamiyappan7531 3 месяца назад
Super ma'am..early understanding your taught...Hats off...tnx
@malamala4893
@malamala4893 Год назад
Thank you very very much madam,
@beaulaphillip432
@beaulaphillip432 Год назад
thanks for excel class mam & good explanation mam
@user-op2vy7wz4y
@user-op2vy7wz4y Месяц назад
Super Madam
@tiantian9640
@tiantian9640 Год назад
Thank you for ur clear explanation
@ThangaPandi-ng4sv
@ThangaPandi-ng4sv Год назад
Thanks mam
@jes251
@jes251 2 месяца назад
Very very very thank you mam,.superah solli kodukrenga
@vijayalakshmivijayalakshmi6119
@vijayalakshmivijayalakshmi6119 10 месяцев назад
Hi mam, first time unga video paakuren very nice mam super explain thank you mam.
@kkteachtech
@kkteachtech 9 месяцев назад
Keep watching...
@user-ft4vq9kh1i
@user-ft4vq9kh1i Месяц назад
Clear explanation,thank you so much mam
@niknishnish4448
@niknishnish4448 Год назад
Tq mam very useful mam way of the teaching amazing
@sathiyapriya548
@sathiyapriya548 Год назад
It was very useful to me mam thanks a lot
@SathiyaseelanA-y4f
@SathiyaseelanA-y4f 22 дня назад
Super mam❤
@s.kalidosss.kalidoss1303
@s.kalidosss.kalidoss1303 3 месяца назад
Super ra class yedukurenga mam super super
@crazyguruguru8401
@crazyguruguru8401 9 дней назад
Wow❤❤❤
@dhanamlakshmanan9896
@dhanamlakshmanan9896 Год назад
Thank you mam ,ur class are very nice
@srikarthik7610
@srikarthik7610 11 месяцев назад
Yes...hii
@sankarsankar3000
@sankarsankar3000 2 месяца назад
Your teaching super mam
@saisathish3341
@saisathish3341 Год назад
Thank you so much mam clear explanations 👍🥰
@manikandanmanikandan1393
@manikandanmanikandan1393 Год назад
Thank you madam your class all most nice
@gokulthamizhanm3569
@gokulthamizhanm3569 10 месяцев назад
Tally course podunga
@sudhasudha9569
@sudhasudha9569 25 дней назад
Thank you so much❤ mam
@sembulingambalachandran2426
@sembulingambalachandran2426 Месяц назад
Good
@b.anthonichristopher103
@b.anthonichristopher103 9 месяцев назад
Super congrats🎉🎉🎉 thanks mam
@nithyroja5906
@nithyroja5906 Год назад
very very thankful for your help with this one madam
@namitha3109
@namitha3109 9 месяцев назад
clear explanation.... Thank you so much❤ mam
@peer1732
@peer1732 Год назад
Thanks Madam Theliva puriyuthu super
@sumathi6389
@sumathi6389 Год назад
Super explain 👌 thanks you 🙏🙌, DR
@FathimaFathima-cb5zm
@FathimaFathima-cb5zm 2 месяца назад
I completed 1st class
@VinothKumar-fe8sp
@VinothKumar-fe8sp Год назад
Unga voice nalla eruku mam
@Vicky777s
@Vicky777s Год назад
Thanks mam👏👏God bless you 🎉
@sakunthaladevi182
@sakunthaladevi182 Год назад
Thank you ma'am for useful videos.and my request is plz start tally class for next
@mahmoodlebbai9032
@mahmoodlebbai9032 4 месяца назад
வாழ்த்துக்கள் மேடம்
@thangamunis2028
@thangamunis2028 20 дней назад
Thank you mam.
@muvashree5320
@muvashree5320 Год назад
Super mom,🤝🏻
@renukamanikandan2235
@renukamanikandan2235 Год назад
Hi mam excellent explanation very nice thank you
@saranyasaravanan180
@saranyasaravanan180 Год назад
Thank u so munch mam it's very useful
@nravikumarravi9506
@nravikumarravi9506 3 месяца назад
Super Congratulations
@NishaNisha-jq8fv
@NishaNisha-jq8fv Месяц назад
Thank you madam 🙏
@albertanand1152
@albertanand1152 Год назад
Ms word mudichuten. Excel start pannirukken
@mounikakamalam7685
@mounikakamalam7685 11 месяцев назад
Certificate amt pay pannanum ah
@venila-kw8si
@venila-kw8si 11 месяцев назад
Tq
Далее
WILL IT BURST?
00:31
Просмотров 20 млн
Important Excel Shortcut Keys in Tamil
9:01
Просмотров 2,6 млн
MS Excel Basics for Beginners in Tamil - Part 1
20:08
Просмотров 129 тыс.
Basic Excel Knowledge with full course in Tamil
1:26:52
Просмотров 233 тыс.