மகிழ்ச்சி சகோதரி.செலவழித்து படிக்கவைக்கமுடியாத என்போன்ற பெற்றோர்களுக்கு இது வரபிரசாதம்.சந்தேகங்களை எப்படி தொடர்புகொண்டு தெரிந்து கொள்வது?Step by step பயிற்சி மிகசிறப்பு.பிரதிபலன் எதிர்பார்க்காமல் கற்றுக்கொடுக்க மனம்வேண்டும்.வாழ்த்துக்கள் சகோதரி.நன்றி.
ஹாய் மேம் எனக்கு கண்பார்வை தெரியாது ஆனாலும் உங்க MS WORD முதல் வகுப்பின் விடியோ கேட்டேன் அருமை எனக்கு நன்றாக புரிகிறது கூடவே கொஞ்சம் நான் பயன்படுத்துறமாதிரி SHARTCUT KEY சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி.
மிக எளிமையான தெளிவான கணினி பற்றி முற்றிலும் தெரியாதவர்களும் மிக எளிதில் புரிந்து கொள்ளும்படி உங்கள் MS WORD வகுப்பு இருந்தது மேடம்! அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
அனைவருக்கும் புரியும் படி தங்களின் பயிற்சி வகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது மேடம். அதுவும் இலவசமாக கொடுப்பது இன்னும் சிறப்பு. தாங்கள் சொல்லியது போல் பணம் கட்டி படிக்கமுடியாமல் இருக்கும் பல பேரின் வழக்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைக்க போகிறீர்கள் என்பது மட்டும் சத்தியம். தொடரட்டும் உங்கள் தன்னலமில்லா இந்த சேவை. 😊🙏🏻😊
DCA Certificate vaagurathuku munnadi unga video's ellam paathu mudicha thaana vaaga mudiyum..Mam innaiku thaa start panni irukken mam unga vdo paarthu..na already Programming language kathukitten but dca ungalathu paarthu mudikkalam nu irukken mam...And Romba thanks mam you're really good hearted person mam❤
this is good knowledge based teaching. good teaching and good to understand. there is no confuse in teaching . voice is also crystal clear. thank you very much. madam
Thank you so much mam , naan DCA course school mudichathum , kathukiten , but ippa eallam marandhuduchu, unga video eallathayum , neyapaga padutha usefulla iruku, thank you so much ❤❤
Mam I unknown about computer but now I learning MS WORD because of u nd ur teaching is so good nd easily understanding keep it up mam nd keep going 👏👏👏
Nantri mam.na ms office tally padichaen mam 10yrsku munanadi apram na system pakamae pogala athanala na padichathu enakku konjam kuda theriyala system work naalae payam mam ipa unga cls time irukum pothelam listen pandrn ipa niyappagam varthu mam.thank you mam.ine na next jobku payam illama pogalamnu thairiyam vanthurkku mam.romba nantri mam kanneeroda itha na soldraen mam thank you mam.
Jusy now I had seen your MS Word 1. Very excellent explanation.When I was attending computer classes they didn't teach like this. I discontinued and started working in various fields.Then I joined Manpower Agency there I started MS Excel watching You tube. Now I am retired but still eager to work.I have commitments to fulfill. Hence I trying to learn and looking for jobs.You are doing a great job for the society.God will be with you and lead you.Thank you.
Thank you so much mam.today I joined the course ,Intha class EnAku romba useful ah iruku mam.na oru house wife,ennala veliya poga mudiyathu,online class irunthalum pay panna mudiyathu,but neenga free courses edukuringa mam,romba thanks mam,ungal sevaiyai thodara ennoda Valthukkal mam😊
I appreciate your valuable service to the society. Just one correction in the ppt of your presentation. In the first ppt of DCA course, the last point is Interne instead of Internet. you just correct it.
In our society a lot of people doing this course business purpose and making money You've done a excellent work for more students keep it up madam. I am your big fan really i had got good knowledge in your video.
Tq mam very useful computer class kuda allow panala vettula enaku romba use fulla ah iruku...work poganumna Ms office tha must nu solluranga ena panrathunu theriyama RU-vid vanthen unga vd pathen thank you so much mam very useful ❤
Dont worry. watch class through mobile and practice weekly once in near browsing centre. Nan padikum pothum enkita computer ila so nalla video pathu kathukunga time kidaikurapa browsing centrela practice eduthukunga.
Extraordinary mam your teaching methodology is so so good and this ms word is very understandble unaware people of the ms word will get from you so much👌👏🙏
certificate government approved avangakita apply pani courior panuvom so athu ungaluku romba valuables irukum so minimum fees iruku certificate ku. neenga learn pani mudichathum ungaluku ena course Completed Certificate venum nu mail panunga unga contact detailsudan . nan ungaluku call panren for further details. Thank you.
ரொம்ப நன்றி அக்கா... எனக்கு கம்ப்யூட்டர் பற்றி படிக்க ஆசை. ஆனால் எனக்கு குழந்தைகள் இருப்பதால் இனிமேல் எதற்காக என்று வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை... இப்போது உங்கள் இந்த முயற்சி என் கனவை நனவாக்கியது. மிகவும் நன்றி 🙏💕அக்கா 🙂🙂🙂
ஹாய் மேம் வணக்கம். எனது பெயர் ராஜ். நான் சவுதி அரேபியாவில் வேலை செய்கிறேன் வெகு நாட்களாக நான் யோசித்துக் கொண்டிருந்தேன் எப்படியாவது computer கற்றுக்கொள்ள வேண்டும் என்று. இன்று நான் உங்களுடைய இந்த கானொலியை பார்த்தேன்.எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.