Тёмный

MSV- ன் நினைத்தாலே இனிக்கும் | Part - 4 | பாராட்டு விழா | 2012 | CM Jayalalitha | Jaya TV 

Jaya TV
Подписаться 2,8 млн
Просмотров 2,6 млн
50% 1

MSV- ன் நினைத்தாலே இனிக்கும் | பாராட்டு விழா | CM Jayalalitha | Jaya TV
Ninaithalae Ninikum is a Appreciation Ceremony for MSV sir by our Hourable EX Chief Minister Jayalalitha madam in 2012
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
Nalai Namadhe :
Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
Weekend Shows :
Kollywood Studio - • Kollywood Studio
Action Super Star - • Action Super Star
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Program Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - ru-vid.com?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
Serials :
Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
SubramaniyaPuram - • Subramaniyapuram
Old Programs :
Unnai Arinthal : • Unnai Arindhaal
Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Опубликовано:

 

18 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 286   
@paanaam
@paanaam 3 года назад
இந்த நிகழ்ச்சியில் தென்படும் பலர் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு துக்கமாக உள்ளது. நாளை நானும் போய்விடுவேன். ஆனால் என் பதிவும் இந்த பாட்டும் என்றும் நிலைத்துதிருக்கும்
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 Год назад
இவர்களில் எத்தனை கலை தங்கங்கள் நம்மைவிட்டு போய்விட்டனர் ஆனாலும் இப்படியான பதிவுகள்மூலம் காணும் போது துக்கமும் ஆறுதலும் சேர்ந்தே நினைக்கிறது மனம்
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 3 года назад
இவ்வளவு புகழ் வாய்ந்த மனிதர்களோடு வாழ்வதே நமக்கு பெருமை. SPB வெறும் மனிதர் அல்ல..நம் ஆன்மாவின் குரல்...
@somasundaram6660
@somasundaram6660 3 года назад
இந்த கொஞ்ச நாள்களுக்குள் எவ்வளவு பேரே" இழந்திருக்கிறோம் MSV இராமமூர்த்தி ஜெயலலிதா பாலசந்தர் TMS SPB AL ராகவன் PBS சோ வாலி இந்த மேடையில் பார்த்தவர்களிலே எவ்வளவு பேரை இழந்து விட்டோம் இந்நேரம் அனைவரும் சொர்க்கத்தில் சந்தித்திருப்பார்கள் தானே
@rajumettur4837
@rajumettur4837 Год назад
ALR அவர்களின் குரல் அப்படியே இளமையாகவே உள்ளது .
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 Год назад
வணக்கம் எல்லோருக்கும் நம் தமிழ் இனத்தின் அத்தனை அறிவு மேதைகளும் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்து உள்ளோம் இப்பொழுது இவர்கள் நம்மிடம் இல்லை ஆனால் இந்தக் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதை பெருமை கொள்ள வேண்டிய காலம் இது வாழ்க தமிழ்
@sravi955
தமிழ் கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@selvibalasundaram723
@selvibalasundaram723 2 года назад
என்ன சொல்ல ராகவன் சார் சல்யுட் அனும்மா அருமை👍👍👏👏👏👌👌👌🙏🙏🙏
@Dineshkumar-he7pz
@Dineshkumar-he7pz 4 года назад
ராகவன் சார் 50, ஆண்டுகளுக்கு பின்னர் அதே மாதிரி... அப்பா..hats off
@chandrus2600
@chandrus2600 Год назад
அன்று மெல்லிசை மன்னர் இசைக்கு மிஞ்சிய யாரும் இன்று இல்லை சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம் வாழ்த்துகள்.
@babuji8423
@babuji8423 2 года назад
பிரம்மாக்கள் முன்னிலையில்
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 года назад
எல்லா கலைச்செல்வங்களும் நம்மை விட்டு போய் விட்டனர். மனசு வலிக்குது
@crimsonjebakumar
@crimsonjebakumar 2 года назад
என்றும் நெஞ்சில் நிறைந்த இது போன்ற மெட்டுக்கள், 1976க்கு பின் மருகி விட்ட்து காலம் செய்த கொடுமை.
@imthihussein9246
@imthihussein9246 4 года назад
AL Raghavan Sir looks so smart even at this age and his voice too still the same
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 Год назад
மெல்லிசை மன்னர் இசையில் மறக்க முடியாத பாடல் ராகவன் சுசிலா அவர்களையும் மறக்க முடியுமா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் பெருமை கொள்வோம்
@kandasamykasi1318
@kandasamykasi1318 Год назад
என்ன குரல் ஐயா உங்களது மெய் சிலிர்க்கிறது.
@mirzakamer6659
@mirzakamer6659 4 года назад
TMS PBS ALR PS & SPB with Vishwanathan - Ramamoorthy very rare moment & golden opportunity to see MSV & TKR together.thanks jaya tv.
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 года назад
So many great singers introduced by our Greatest M.S.V. S.P.B, P.Jayachandran, Vaani Jayaram, S.P.Sailaja, Swarnalatha, etc.....
@muthuraman267
@muthuraman267 2 года назад
Old tamil musicians singers actors actresses directors all are excellent
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 года назад
Usually, I love all old tamil song for which music composed by MSV and Ramamoorthy and mama Mahadeven sir. Particularly, this song I like so much because of wonderful music. No doubt that all old people would like it.
Далее