Тёмный

S. P. Balasubrahmanyam | Simply Khushbu - Tamil Talk Show - Episode 17 - Full Episode 

Zee Tamil
Подписаться 16 млн
Просмотров 4,3 млн
50% 1

S. P. Balasubrahmanyam | Simply Khushbu - Tamil Talk Show - Episode 17 - Zee Tamil TV Serial - Full Episode
A Legend - Indian Musician, Playback Singer, Music Director, Actor, Dubbing Artist, Film Producer
Just click :- bit.ly/Subscri...
ZEE5 Now Available in 190+ Countries - Click Here: bit.ly/WatchNow...
Subscribe to ZEE Tamil channel / zeetamil
tamil zeetamil tamiltvserial tamiltvshows tamillive entertainment tamilcomedy tamillatest zeetv zee5 tamilfamous #ZeeTamil

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 3 года назад
Spb sir , குரல் திகட்டாத தேன் குரல். எவ்வளவு நேரம் கேட்டாலும் சலிக்காது. We miss you sir.
@sujatha11
@sujatha11 4 года назад
Can't stop crying after seeing this.we miss u balu sir 😭😭😭
@vivovvy9346
@vivovvy9346 4 года назад
U not only miss. We are in the World 😔
@stellasharmini8860
@stellasharmini8860 4 года назад
SPB sir is such a sweet person and a wonderful person
@sujatha11
@sujatha11 4 года назад
@@stellasharmini8860 yes
@bhoomasowmyan4484
@bhoomasowmyan4484 4 года назад
@@stellasharmini8860 009
@SanjeevKumar-ik7xs
@SanjeevKumar-ik7xs 3 года назад
Yes
@rvthamarai4828
@rvthamarai4828 4 года назад
என்றும் உங்கள் நினைவாகவே இருக்கிறது அய்யா இரவு தூக்கம் வராமல் உங்களுடைய டிவி programs a தேடி தேடி பார்கிறேன் அப்படியாவது நான் என் மனதை தேற்றி கொள்கிறேன் நீங்கள் எங்களோடு இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டு இருகீர்கள் என்று
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 года назад
😢😢😢
@dharsanjesc66
@dharsanjesc66 4 года назад
அடுத்த ஜென்மத்தில் நான் உங்கள் மகளாக வேண்டும். அன்பின் அடையாளம் நீங்க
@UshaRani-nk8rc
@UshaRani-nk8rc 3 года назад
0
@fathimaajmiya1967
@fathimaajmiya1967 3 года назад
yean sisii.. ugga appa'vukku enna karachal.
@dharsanjesc66
@dharsanjesc66 3 года назад
Enga appaum spb sir pola kundhil dhangam dhan. En appavai kurai kooravillai indha jenmamdhil adhai perumaya unarkirean.oru shilarai parkum poludhu appava,Annava, akkava, unarvom illaya adhu madhiri avarai parkumpoludhu appava unarkirom.nalla manidhargalai parpadhu aridhu. Shila vardhaigali nmadhipai nam etudhukira vidhadhil dhan iruku nam ennam.nalladhai yoshipom.nagarigam kappom.
@rajbawinschannel7628
@rajbawinschannel7628 3 года назад
Nice
@gopi-musicaljourney7786
@gopi-musicaljourney7786 3 года назад
I feel you're a dad for all of us who thinks so responsibility of next generation children....
@mohammedmirzan5500
@mohammedmirzan5500 4 года назад
பாடல்கள் பாடும் போது இடையில் ஒரு சிரிப்பு இது யாருக்கு வரும் ஒன்லி SPB
@janakiammastatus
@janakiammastatus 3 года назад
ஜானகி அம்மாவுக்கும் வரும்....
@haripriya9622
@haripriya9622 2 года назад
இருவரும் இறைவன் தந்த வரம்
@dividd7543
@dividd7543 4 года назад
வைரம் நம் கையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது...இழந்து விட்டோம்.ஆனால் தொலைந்த வைரம் நமக்கு முத்து முத்தான பாடல்களை தந்து சென்றுள்ளது ஆறுதலாக .....ஆண் குயில் அது என்றும் நம் இதயத்தில் வாழும் மயில் .... இனிமையான குரலால் நம் இதயத்தை வருடிக் கொண்டே இன்பம் தரும்.... RIP SPB SIR..... என்றும் உங்கள் நினைவில் தமிழ் மக்கள்...... 🌹🌹💐❤
@banubanu4103
@banubanu4103 4 года назад
ஆமாம் 🙏
@narayanasamydharmarajan5499
@narayanasamydharmarajan5499 4 года назад
Wow! So beautiful!... ndrajan!..
@dividd7543
@dividd7543 4 года назад
@@narayanasamydharmarajan5499நன்றி🙏
@sasireka100
@sasireka100 4 года назад
Thank u
@surulivel8298
@surulivel8298 4 года назад
Vungala kadavul yaen ivlo seekiram enga kitta irundhu pirithaar 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@thamizhs7877
@thamizhs7877 4 года назад
இந்த மனிதரின் சுட்டி தனம் இனி வரும் காலங்களில் கிடைக்குமா 😭😭😭😭
@thiyagukpk3702
@thiyagukpk3702 4 года назад
Kandipa kidaikatha thamizh bro miss pannitom avara but na vanthu non stop avaru paduna all song kekkara
@sridevirajan3672
@sridevirajan3672 4 года назад
Spb sir ini namakku illa namakku iilla, na panna paavam iniku avara izhandhutu nikuren
@ganeshvenkatraman3612
@ganeshvenkatraman3612 4 года назад
Romantic koda than paniveu than
@baskarasamyv2169
@baskarasamyv2169 2 года назад
என்றும் மறக்கமுடியாது சாமி அய்யா திரு பாலசுப்ரமணியம் நான் வாகனம் ஓட்டும் போது இரவு நேரத்தில் அய்யாவின் இசையில் தான் நான் வாகனம் இயக்குவேன் ❤️❤️
@deepasasikumar6665
@deepasasikumar6665 2 года назад
நான் சமைக்கும்போது இந்த மாசம் அய்யா dp அய்யா பாட்டு மட்டும் தான் என்னோட status la🙏🙏🙏🙏🙏🙏
@gloryjayajothimani5178
@gloryjayajothimani5178 2 года назад
K9n no. J. N. N . n n n. N. mm 9m ll.l ll. .
@thirupathi5436
@thirupathi5436 4 года назад
நீங்கள் இருவரும் தாய்மொழி வெவ்வேறு மொழியானாலும் தமிழ் மொழியில் அவ்வளவு சிறப்பாக கலக்கறீங்க உங்கள் இருவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் நன்றி 🙏🙏👌👌🇮🇳🇮🇳
@ddindianis
@ddindianis 3 года назад
SP ஷைலஜா அவர்களின் குரல் 30 ஆண்டுகள் முன்பு கேட்ட அதே இளமை 🙏🙏
@lakshmipriya.e.m.4051
@lakshmipriya.e.m.4051 4 года назад
Who is here after his demise. RIP OUR LEGEND ❤️😦😦😦😦😦 YOU WILL BE ALIVE FOREVER FOR US 🙏
@SajmiSainu
@SajmiSainu 4 года назад
Voice king 😭😭
@malathysundar4422
@malathysundar4422 4 года назад
Myself
@malathysundar4422
@malathysundar4422 4 года назад
Heart is paining. Tears rolling down my eyes
@seleenahanif197
@seleenahanif197 4 года назад
Me
@notsoslimshady8548
@notsoslimshady8548 4 года назад
@@malathysundar4422 bbye
@psaravanan9327
@psaravanan9327 4 года назад
நான் துன்பத்தில் இருக்கும் போது உங்கள் பாடலை கேட்டால்...மனம் நிம்மதி அடையும்....
@muralir5783
@muralir5783 4 года назад
Yes 👏💯,,spb, mas 💪
@rajac996
@rajac996 4 года назад
Yes true
@srk14314
@srk14314 5 лет назад
He is 73 years old and its a wonder how he is able to reproduce the same effect for a song he sang 25 years ago..ennavendru solvathamma the way he sang makes any one fall in love..truly a blessed singer 🙇‍♂️🙇‍♂️
@drshree5779
@drshree5779 5 лет назад
Totally agree with you. One of my fav song too.
@tastybites5850
@tastybites5850 4 года назад
I don't understand that I cannot control my tears when I watch this interview... SPB sir... 😥😥😥 Tons of love from Kerala...
@ganeshchandrasekaran4893
@ganeshchandrasekaran4893 4 года назад
Moncy Alex yes , the great legend is Living in the hearts of millions of people
@Anusha9120-q9s
@Anusha9120-q9s 2 года назад
Why crying he came back right
@Barath_Vajan_21
@Barath_Vajan_21 4 года назад
Ivaruku intha vayasalaiyum kozhantha thanam pogala.....how cute he is.....❣️❣️❣️
@unitedkallattayam
@unitedkallattayam 3 года назад
I love you spb sir💕.. He is a good father😘, lovely husband🥰, cute brother🤩,good human❤ best performer🌟, great singer💯, one of the best legendary singer💪,Dubbing artist, Best actor, producer.... Etc.🌟🌟🌟🌟🌟 Spb=spb Nobody can't beat him... He is the sunshine of the world♥🔥🔥🔥💞🙏 Rip sir💔💯😭😭😭
@realindian1313
@realindian1313 3 года назад
And also best teacher best guide lot of singer's created in thelugu singing show padutha theeyaga since 1996. To 2020
@realindian1313
@realindian1313 3 года назад
Now in this situation no 1 Telugu singer's came from padutha theeyaga
@varalakshmivaralakshmi7374
@varalakshmivaralakshmi7374 4 года назад
ஐயா... நீங்க ஒரு குழந்தை....intha show la. உங்களை ரொம்ப rasichi parthen.... Miss u sir.... RIP sir😭😭😭😭😭
@ramsakuram3259
@ramsakuram3259 4 года назад
Really I miss you sir😢😥😰😢😥😰😢😥😰😢😥😰😭😭😭😭😭😭
@ramsakuram3259
@ramsakuram3259 4 года назад
Me too dir
@vinor6252
@vinor6252 3 года назад
Yes me too.....we miss u sir
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 года назад
Yes 😢😢
@divyaannamalai5053
@divyaannamalai5053 4 года назад
What a charm...charisma...humbleness...naughtiness...!! LEGENDS aren't born again😌 I won't say RIP.
@palaniarumugam4355
@palaniarumugam4355 4 года назад
Mind blowing
@vasanthkrishna7809
@vasanthkrishna7809 4 года назад
The more I watch this man, the more I am learning what a great person he was..!! It's fact of human life that society realises a person's greatness only after his death. But SPB Sir will be immortal through his voice and noble deeds.
@pakiyarasapakiyarasa2113
@pakiyarasapakiyarasa2113 2 года назад
L
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 года назад
எப்படி ஒரு மனிதர்.எத்தனை திறமை.எவ்வளவு அழகான குரல்.மிகப்பெரிய இழப்பு.காலம் உள்ள வரை அவரது பாடல்கள் நம்முடன் இருக்கும்.
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 года назад
👌👌👌😢
@vasukis.8042
@vasukis.8042 4 года назад
khushboo gives an excellent intro 🥺 see how lovely she hugs him, how we all feel seeing this... 😔
@smile_explode
@smile_explode 3 года назад
They've acted in a film together Maha Edabidangi ❤️😍
@dev9807
@dev9807 4 года назад
When he is humming the mounna ragam I couldn't control my tears
@tharaishu5206
@tharaishu5206 4 года назад
Opening humming paa Vera level😍wht a feel really makes more emotional ❤
@aishwaryaramachandran6695
@aishwaryaramachandran6695 4 года назад
Ppah what a man la.... Seriously no one can replace him
@monivino6936
@monivino6936 4 года назад
Who said he s no more..... Damn he s still alive .... Listen to his songs... He s living 🙏🙏🙏🙏🙏🙏🙏 A living legend ...
@aleenaalex9507
@aleenaalex9507 4 года назад
True ❤🙏
@malarkodinatanam7354
@malarkodinatanam7354 4 года назад
Yes.
@srivelan1051
@srivelan1051 4 года назад
Well said Moni Vino....well said...🙏❤
@suganthib7742
@suganthib7742 4 года назад
பார்த்து பார்த்து அழுது சாகட்டும் என்று இதையெல்லாம் விட்டுவிட்டு சென்றுள்ளார் போல எவ்வளவு காலம் ஆகுமோ மனம் ஏற்றுக்கொள்ள கடவுளே
@padmak1975
@padmak1975 3 года назад
Well said
@karthikanand2022
@karthikanand2022 2 года назад
ஆமாம்.. கண் கலங்காமல் பார்க்க முடியவில்லை..
@KulanthaiKulanthai-zn6oo
@KulanthaiKulanthai-zn6oo Год назад
​@@padmak1975 9⁹⁹⁰⁰00ķk😊
@bowciabegam9705
@bowciabegam9705 Год назад
உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை
@KIDS-BLISS
@KIDS-BLISS Год назад
So true.. goosebumps and tears throughout..
@kumaruma4283
@kumaruma4283 4 года назад
உங்களுக்கு இணை பாடகர்களும் இல்லை சார் உங்கள் பாடல்களை கேட்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் சார் ரியலி மிஸ் யூ சார் உங்களை வணங்குகிறோம் சார்
@DP-qp8wr
@DP-qp8wr 4 года назад
இந்த குரலுக்கு பின்னனி இசையே தேவையில்லை.
@girijarajagopal8328
@girijarajagopal8328 4 года назад
நானும் 50 வருஷமாக SPB Sir ன் பாட்டைகேட்டக்கொண்டிருக்கும் அவருடைய ரசிகை.
@akhilesha6248
@akhilesha6248 3 года назад
Sir greeted the audience before being seated.. He's the only guest of this show who had shown this gesture.. 🙏
@jishnu.kjishnu.k1033
@jishnu.kjishnu.k1033 3 года назад
100% human being. No one can hate him.always love
@nsubramanian1
@nsubramanian1 4 года назад
நீண்ட ஆயுளும், தடையில்லா குரலும், நோயற்ற வாழ்வும் உங்களுக்கு கிடைத்திட இறைவன் அருள்வானாக..
@arunsubramaniamesr4025
@arunsubramaniamesr4025 4 года назад
Web6g
@user-kw9dr4pv2l
@user-kw9dr4pv2l 4 года назад
;;((
@daudetselvam5945
@daudetselvam5945 4 года назад
☹️
@divyamai31
@divyamai31 4 года назад
No negative comments and what a great person he is...
@ramsankar1018
@ramsankar1018 4 года назад
Yes exactly zero negativity for him
@jeniferlawrance8574
@jeniferlawrance8574 4 года назад
even background music not required! worlds best singer!!!! Touch your feet sir!
@rajeswarirajan9703
@rajeswarirajan9703 3 года назад
உங்களையும் உங்கள் பாடல்களையும் யாராலும் எத்தனை காலம் ஆனாலும் மறக்க முடியாது. பாடல்கள் மூலம் உங்களுடன் வாழ முயற்சிக்கிறேன். மனம் கனக்கிறது
@tittymohanan7718
@tittymohanan7718 4 года назад
Cant control my tears. I never know him personally but still I haven't recovered from his loss.I don't know how his family is suffering .
@browni2391
@browni2391 4 года назад
Yes
@ganeshkm1488
@ganeshkm1488 4 года назад
Same feelings from my side
@SASIKALA-pc5wm
@SASIKALA-pc5wm 4 года назад
Same feeling
@anoopramachandran1660
@anoopramachandran1660 4 года назад
Any one who has had a chance to listen to SPB songs ...we are all blessed. A legend is an understatement.
@sajnashahu
@sajnashahu 4 года назад
Ys its true... still i cant control my tears....
@syieadqadri3443
@syieadqadri3443 4 года назад
I CANT sleep After Heard his Death 😭😭😭😭😭 R. I. P BALU sir ARE you STILL singging IN the Paradise
@ajithab4081
@ajithab4081 4 года назад
😭😭😭😭😭😭😭😭
@clementukcs
@clementukcs 4 года назад
Me to its very sad
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 года назад
😢😢😢😢😢😢
@gabrieljoseph2910
@gabrieljoseph2910 4 года назад
74 வயது குழந்தையை நாமும் இசை உலகமும் அநியாயமாக இழந்துட்டோமே! இப்படி உங்களை நினைத்து துடிக்க வைத்துவிட்டீர்களே!
@kavineshrajk5155
@kavineshrajk5155 Год назад
One eight
@sowmyamohan279
@sowmyamohan279 4 года назад
Omg he is beyond cute and humble❤i cant believe tat he is no more😓😭😭😔😔😔miss u soooo much spb sir❤
@sudhasekar3818
@sudhasekar3818 4 года назад
என் உயிரில் கலந்த பாடல்களை பாடியுள்ளார்.அவர் புகழ் என்று ம் நிலைத்து நிற்கும்.
@sandhiya666
@sandhiya666 4 года назад
Instead of putting youngsters As audiance..u would have put 70s 80s generation people becoz they know how precious he is .... But u missed it
@seethalakshmi227
@seethalakshmi227 4 года назад
Maygodblesshim
@esk6309
@esk6309 4 года назад
You are right.
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 года назад
Absolutely correct
@KK-vi7jq
@KK-vi7jq 3 года назад
90's kids jnows him too
@jananis9024
@jananis9024 4 года назад
நீங்கள் விண்ணுலகம் சென்றாலும், நீங்கள் பாடிய பாடல்கள்🎤 மண்ணில் ஒலித்து கொண்டு தான் இருக்கும்,அது வரை நீங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள்... 🙄 We really miss you sir...🖤🖤🖤
@deepthivelavan407
@deepthivelavan407 4 года назад
தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் பாடி சென்று விட்டார்
@vadivels7335
@vadivels7335 2 года назад
rip spb sir i mis you spb sir
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 года назад
SBB சார் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் மண ஆரோக்கியத்திற்கும் நல் அருள் புரிய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@thaksayansween8764
@thaksayansween8764 5 лет назад
நான் இலங்கைப்பெண் Spb.sir இன் தீவிர ரசிகை..வாழ்க்கையின் முக்கிய தருணம் எது என்னை கேட்டால் நான் அவரது பாடல்களை கேட்கும் நேரம் தான். நான் மரணிக்கும் முன் உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும்...என் கண்ணீர் மகிழ்ச்சி இரண்டிலும் நீங்கள் மட்டும் தான்...நான் ஷெரின்..இப்போ குவைத்தில் ..I Love u sir
@salmansumayya5319
@salmansumayya5319 5 лет назад
சூப்பர்
@ganesansubramanian8282
@ganesansubramanian8282 4 года назад
Good
@anuratha6149
@anuratha6149 4 года назад
Me too
@KrishnaKumari-ot8jd
@KrishnaKumari-ot8jd 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@youayes
@youayes 4 года назад
நல்ல உங்கமனம் வாழ்க
@marukalaiselvi9214
@marukalaiselvi9214 4 года назад
Such a beautiful personality, we miss you sir, no words sir, I'm speechless, I can't control my tears 😭 😭😭😭😭😭😭💔 💔💔💔💔
@manojthomas9359
@manojthomas9359 3 года назад
RIP SPB Sir ...Miss you so much. There will never be a singer like you again!!!
@vidhyavathykathirvel2063
@vidhyavathykathirvel2063 4 года назад
உங்களை பெற்ற உங்கள் அம்மா லட்சம்கோடி புண்ணியம் பண்ணியிருக்கறாங்க உங்கள் குரல் தேவ குரல்
@Amelia_1102
@Amelia_1102 4 года назад
True
@kalarchandran2319
@kalarchandran2319 4 года назад
Kandipa spb sir ah sumandha thaai koduthu vaichavnga
@keerthis8665
@keerthis8665 4 года назад
Superb sir.u are a legend
@ashlinprakash5661
@ashlinprakash5661 4 года назад
Correct
@jeyanthimurali2123
@jeyanthimurali2123 4 года назад
Yes
@sutharsanveeraputhiran3070
@sutharsanveeraputhiran3070 4 года назад
Sir, I have not met you in my life time... Bottom of my heart, my life will not be completed because I haven't met you...🙏.. such a legend...I am very proud that we are living at his life time.....🙏
@karthikeyanganesan805
@karthikeyanganesan805 4 года назад
Can't stop watching this..best episode of simply kushboo..45 minutes too short for the fans..
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 2 года назад
Yes I am watching this episode countless times
@leezaozzy619
@leezaozzy619 4 года назад
After his dead I'm watching this with tears.....
@umasankarvn535
@umasankarvn535 4 года назад
I am also...I can't control my tears
@navildesilva1293
@navildesilva1293 4 года назад
When will we see one such as this ever again 😢😢. My tears just keep falling. Never realised what a gem of a person SPB is. A wonderful singer and a great human being. We will all miss u sir. Thank you for all the beautiful songs, thank you for all the wonderful moments. The world is a better place because of people like u. Goodbye SPB Sir and RIP 🙏🙏🙏😢😢😢 Om Shanti
@vanieJ333
@vanieJ333 4 года назад
Hope its not too late to thank zee tv for inviting him as a guest..tq for capturing so many cute and goosebumps moments with him which is not possible anymore..RIP Balu sir..💔😭
@jayashree9820
@jayashree9820 4 года назад
The way he hugs his sister nd kisses her !!....The mostt cutest ever...❤❤
@aravinthps
@aravinthps 4 года назад
Amazing anchor 👍 Kushboo ma'am had ruled Tamil film industry and become part of Tamilnadu. Love you. And SPB sir, you are god's gift to all of us. I wish you lived longer and longer and longer forever. Miss you sir 🙏
@samsivaangishaks4637
@samsivaangishaks4637 3 года назад
We proud to say that,niga iruntha generation LA nanga iruthom nu ur truly legend sir,miss u sir I can't control my tears
@kavithakavi-ud3dw
@kavithakavi-ud3dw 4 года назад
உங்கள ரொம்ப மிஸ் பன்றுறேன் sir.... 😢😢😢😢😢.. மண்ணுக்குள்ள இருக்கீங்களா னு நினைச்சு பாக்க முடியல.... அவ்லோ வேதனையா இருக்கு😥😥😥😥😥
@MariaSherinSEBA
@MariaSherinSEBA 4 года назад
He is an asset for India .......our all prayers will surely save you sir . We all Love you somuch sir 🥺
@akilasundaresan9656
@akilasundaresan9656 4 года назад
Very very true
@sivamoorthysivamoorthy9799
@sivamoorthysivamoorthy9799 4 года назад
But sir is no more
@vasanthac5390
@vasanthac5390 4 года назад
We all miss too much sir. But no one can replace your voice R I P
@rrcollections.9218
@rrcollections.9218 4 года назад
Spb sir please coom soon.எங்கள் இசை காதலனே நீர் மீண்டு வர பிரார்த்திக்கின்றோம்
@shalinialagurajan9910
@shalinialagurajan9910 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@karthikeyanmahalakshmi8569
@karthikeyanmahalakshmi8569 4 года назад
Thanks Your Social Responcepilities And நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி. உங்கள் பாடல் பாடல்களே அல்ல பொக்கிஷம்.
@sreenivasannarayanan8439
@sreenivasannarayanan8439 3 года назад
My all time SPB’s favourite: 1. Thanga Thamarai 2. Oruvan Oruvan
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 года назад
Avlothana bro
@sonybeats2.067
@sonybeats2.067 4 года назад
How many of you had tears overflowing??😪😪
@sekarw9640
@sekarw9640 4 года назад
Yes can't control
@kalam9178
@kalam9178 3 года назад
Me also.
@lavanyanaveen4387
@lavanyanaveen4387 3 года назад
Me too😭😭😭
@vanisri8180
@vanisri8180 3 года назад
Me Also Soooooooooo much Miss You Lot Balu Bangaram Ma Telugu Bidda Maku Garvakaranam Sweet Balu Maku Prannam Love You Soooooo Much Balu
@yuvarajyuvi4005
@yuvarajyuvi4005 3 года назад
Me😭😭😭
@duraisamy3517
@duraisamy3517 4 года назад
மிஸ் யூ ....திரு பாலு சார் மரணம் எவ்வளவு கொடியது என்று இந்த தருணத்தில் பார்க்கும்போது
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
சிவபெருமானே பாலசுப்பிரமணியம் அவர்களை மீண்டும் எங்களுக்கு தா தா இல்லை நான் உன்னுடன் கோபித்துக் கொள்ளவா இறைவா கருணை காட்டு தேவா 🙏🙏
@youayes
@youayes 4 года назад
அனைத்து மத தெய்வங்களையும் நான் வேண்டுகிறேன்.....
@selvimantheeswaran445
@selvimantheeswaran445 4 года назад
மீண்டு வா எங்கள் சகல கலா வல்லவனே!! மீண்டும் மீண்டும் உன் குரலால் எங்களை வாழ வைக்க வா!!
@m.vasanthimuniandi3207
@m.vasanthimuniandi3207 4 года назад
Wow just love to hear him singing. Such a wonderful person! Love him so much!
@guhanchandrasekar8014
@guhanchandrasekar8014 4 года назад
Such a wonderful human, no one can replace you sir, we all going to miss you very badly for the future.
@sundarikannan3339
@sundarikannan3339 4 года назад
நலம் பெற வேண்டும். பகவானே பாடு நிலா பாலுவை குணமாக்கி எங்களுக்கு தா
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 5 лет назад
santhoshama sirichute kanneer vazhiya partha ore oru episode..... SBB Sir.... i love you
@priyagopal3313
@priyagopal3313 4 года назад
The voice can make anyone fall in love...love ku feelings kudukardhu SPB voice 🥰🥰😘😘😘thaa
@jayashreeh3859
@jayashreeh3859 3 года назад
SPB Sir and KUSHBOO Ma'am your conversation made me this day..Loads of Gratitude and love 🙏🙏🙏 ...
@ajithvijayan8643
@ajithvijayan8643 4 года назад
"Subham, Balu"- These were the words you wrote in Telegu, when I met you after my darshan in Tirupati during my MBBS days. You bowed down to an "insignificant" me when I told you, in excitement, that I am your big fan. As I watch this video and hear your voice- which is a song in itself-...I have no words my Balu Sir... But only tears in my eyes. I would like to meet you up there too and get another autograph some day. After Abdul Kalam Sir, I have never ever been affected by anyone else other than your untimely... sorry Sir. . COVID-19 can't take away your voice from all of us. I sing your lullabies, to put my son to sleep. See you in the due course of time Sir. Seeking your blessings, Your Ordinary Fan.
@sreedharganapathy5951
@sreedharganapathy5951 4 года назад
After dr kalam spb seperation pains me
@meduriravindranath2023
@meduriravindranath2023 4 года назад
SPB is alive in our hearts, songs, physically he is not seen but felt in every moment of our life. Great creation by GOD, taken back his creation. Om shanthi.
@lajavathy767
@lajavathy767 5 лет назад
கண்ணம்மா பாடலை எத்தனை முறை கேட்டேன். எத்தனை முறை கேட்பேன் என்றுஎனக்கே தெரியவில்லை. உங்கள் காலத்தில் நானும் இருப்பது.உங்கள் பாட்டை கேட்பது இதை கேட்டு கொண்டே இறப்பது. சாப்பாடே தேவையில்லை. ஆனால் தொண்டையில் எத்தனை நளினம். உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல். .ரொம்பரொம்பகஷ்டம் சார் .உங்களால் உயிர் வாழும் ரசிகை.என்உலகமே பாடல்தான்.
@sugunar2985
@sugunar2985 4 года назад
I think the besta
@wealthchannel4068
@wealthchannel4068 5 лет назад
Kushboo's manner of respect to SPB is simply superb and SP is a class above the rest..
@madhavimadhu4885
@madhavimadhu4885 3 года назад
ఏ భాష లో అయినా మీ ఇంటర్వ్యూస్ అన్ని చూసేశాను సర్..కొన్ని అర్ధం కాకపోయినా అలానే చూడలనిపిస్తుంది నాకు 🙏🙏 నా దేవుడు సర్ మీరు
@nandhunandhu3640
@nandhunandhu3640 3 года назад
Naaku dhevudeeee😍😍😍😍😢
@me_myself_006
@me_myself_006 4 года назад
Waiting for your Rebirth sir 😭 as u said, come back as a singer❤️
@chelvikc7229
@chelvikc7229 4 года назад
Such a humble n good hearted human. No one ever can replace him or his voice
@periyasamyv5635
@periyasamyv5635 4 года назад
Yeah
@jagannathm.k111
@jagannathm.k111 4 года назад
Yes that's right
@joseph.wignarajah7386
@joseph.wignarajah7386 4 года назад
Jagannath M.K yeyyy
@loginissha1704
@loginissha1704 4 года назад
Very true
@dividd7543
@dividd7543 4 года назад
He is so energetic and enthusiastic... Love the way he carry himself... Excellent voice and songs.. Love him.. Miss him.. RIP.. SPB Sir we all love u lotttzzz😍😍❤😘
@anniebernad5045
@anniebernad5045 4 года назад
RIP legend. ❤ nobody on this earth can ever replace you SPB Sir😭❤
@anjanasatish1757
@anjanasatish1757 4 года назад
All the audience should give respect to him by standing ovation
@wadivallen1
@wadivallen1 4 года назад
MUDDE
@Barath_Vajan_21
@Barath_Vajan_21 4 года назад
@@wadivallen1 nee muddu....mariyatha kuduka therla....🤧🤧🤧
@wadivallen1
@wadivallen1 4 года назад
@@Barath_Vajan_21 sethere
@shreedharanrajagopalan2176
@shreedharanrajagopalan2176 4 года назад
Missing such a wonderful human being...May he be reborn once again...The humanity is missing you Sir...
@devakisanmugum
@devakisanmugum 4 года назад
From malaysia, miss u so much sir. U r a god's gift to the world. My heart breaks to know that u r no more. It is really aching. May u stay rest in the arm of god.
@Dr.Susithra1985
@Dr.Susithra1985 4 года назад
வாழ்கையில் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று மீண்டவர்....கொரோனாவையும் வென்று வர பிரார்த்திக்கிறேன்...
@cutebeats9845
@cutebeats9845 4 года назад
Who all are see this after spb sir death👍🏼?we miss u sir
@lalithasivaraj352
@lalithasivaraj352 4 года назад
Tears flowing profusingly
@nirmalak8104
@nirmalak8104 4 года назад
We miss you sir..just now i see this program and i can't control myself...
@anithamanohar8624
@anithamanohar8624 4 года назад
I didn't shed tears like this even my Father's death but my eyes are flowing see this program
@Venki635
@Venki635 4 года назад
I appreciate Anitha Madam..your love and affection towards SPB 🙏
@greatsuccesstailo7478
@greatsuccesstailo7478 4 года назад
S...me too...paakumpothellam kanneer varuthu....😭
@nandhiniks9568
@nandhiniks9568 4 года назад
Such a great man he is the best singer who has sung 40000 songs nd made a guinness record we really miss u sir if I see ur innocent smile I get tears.. #foreverSPB❤️
@languageenthusiast5925
@languageenthusiast5925 4 года назад
( 34:53 ) (SPB) : ஒரு பெண் குரல்கூட கேக்கலையேன்னு ரொம்ப ஆவலா இருக்கேன் நான்.. ****************************************************************************************************************** ஐயா, நீங்க பெண் குரலில் பேசுவதை முதல் முதலாய் திரையில் கண்டு ரசித்தேன். குழந்தைத்தனம் மாறாமல் இருக்கும் உங்கள் உள்ளத்தை கண்டு மிகவும் "மகிழ்ச்சி". மிகவும் அருமை ஐயா. பார்க்க மிகவும் ரம்யமாய் இருக்கிறது. உங்கள் பாட்டுக்கு நான் அடிமை. (உங்கள் ஆன்மா சாந்தியடைய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன். ) உங்களின் புகழ் காலம்கடந்து என்றென்றும் நிலைத்திருக்கும். @# YOU ARE MY SUPERSTAR.. NOBODY ELSE... can fill up that.. I miss u Very Much.. ******************************************************************************************************************
@gunavathyrajarajan3124
@gunavathyrajarajan3124 4 года назад
நன்றி சார். எல்லோருடைய வாழ்க்கையிலும் நீங்கள் கலநதிருக்கிறீர்கள். நிலா இல்லாமல் ஒளி இல்லை. விரைவில் குணமடைய மட்டுமல்ல. பாடவும் வேண்டும். எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையையும் வணங்குகிறோம்.
@syedteacher239
@syedteacher239 4 года назад
கடவுள் தந்த வரம் . கடவுளை தன் இனிமையான குரலில் மகிழ்ச்சி படுத்த சென்று விட்டார். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@sambamoorthi6300
@sambamoorthi6300 3 года назад
"Intha janmam illa, ini ethna janmam eduthalum ethe spb sir engalukku venum,ethe spb sir englukaga padanum,ethe spb sir neenga ipdi tha irukanum" Thanks for those words from u mam
@Happiness-qj3ry
@Happiness-qj3ry 4 года назад
Such a genuine soul....SPB still living in everyone's heart. There is no end to SPB....
@elanretinam2475
@elanretinam2475 4 года назад
May every single SPB's fan pray for his speedy recovery. God bless you, Sir
@lakshmichandrikav2110
@lakshmichandrikav2110 4 года назад
Great man, we love you sir, Praying for you a speedy recovery, please get well soon🙏
@meenabalu4695
@meenabalu4695 4 года назад
@@lakshmichandrikav2110 ex p
@Roshni_prem
@Roshni_prem 4 года назад
I’ve watched this more than thrice. Those times I had big smile on my face. But today, tears rolling down my cheek 😭💔 Return If Possible sir 😭 Miss you sir 😭💔
@jayanthidevi5399
@jayanthidevi5399 Год назад
Spb Adict
@Deek45
@Deek45 4 года назад
கர்வமே இல்லாத மனிதன் இனி கடவுள் சபயில் பாடகர் .... 🙏💖
@balajir11
@balajir11 4 года назад
P
@suthansasmi7386
@suthansasmi7386 4 года назад
Sir I miss you
@sripathymanikandan2347
@sripathymanikandan2347 3 года назад
Well said
@lindseyoliver1252
@lindseyoliver1252 3 года назад
Z
@anusuyal1812
@anusuyal1812 2 года назад
Spb sir my ferat signer my God
@mymelody3242
@mymelody3242 4 года назад
😭😭😭why the almighty needs him there, this humble person would have lived with us for some more years 😭😭
@Firdhaus-ew3vj
@Firdhaus-ew3vj 4 года назад
SPB ஐயா தங்களின் மறைவு என்னை மிகவும் வாட்டுகிறது தாங்கள் மிகச் சிறந்த பாடகர் மட்டுமல்ல மிகச் சிறந்த மனிதர் அழுகை என்பது எனக்கு பிடிக்காத ஒன்று ஆனால் என்னாலயே தங்களின் மறைவை தாங்க முடியாமல் என் கண்கள் கண்ணீரில் மிதக்கிறது.. சென்று வாருங்கள் எங்கள் செல்ல பாடகரே ..கண்ணீருடன் உங்கள் அன்பான ரசிகன். ஒன்னெ நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே...
@myvideos2693
@myvideos2693 4 года назад
கமல் ரஜினி னு இரண்டு legend கு பாடியிருக்கிறார் என்று சொல்லாதீர்கள்.. spb அவர்கள் இவர்களை விட பெரிய legend மூன்று தலைமுறை legend ஆவார்
@muralir5783
@muralir5783 4 года назад
Yes 👏💯
@jprvlogs1747
@jprvlogs1747 4 года назад
Well said ❤️
@Yashvanjankar
@Yashvanjankar 4 года назад
yes sir
@tiaranawat8574
@tiaranawat8574 4 года назад
Yes
@rajendraj4509
@rajendraj4509 4 года назад
சரியா சொன்னிங்க.. 👍
@hemavathiramesh9527
@hemavathiramesh9527 4 года назад
தலைக்கணமே இல்லாத ஒரு உத்தமர,உடல்நலம் பெற்று மீண்டு வர கடவுளை பி்ராதிப்போம்.
@karthigagunaseelan7754
@karthigagunaseelan7754 4 года назад
Mgr
@selvimaran8325
@selvimaran8325 4 года назад
🙏🙏🙏🙏
@sisubramanian9623
@sisubramanian9623 4 года назад
Thaniyethannam
@deiveegana5740
@deiveegana5740 4 года назад
Super
@deiveegana5740
@deiveegana5740 4 года назад
👹👹
@CTSRreview
@CTSRreview 4 года назад
Yarra 569 dislikes potadhu Ungalukulam Rasanaye ila da 😳 SPB the Legend What a Voice 🤎
@mopidevikarthikeya4061
@mopidevikarthikeya4061 4 года назад
SPB is from Telugu States
@CTSRreview
@CTSRreview 4 года назад
@@mopidevikarthikeya4061 so??
@kumarnarayanan3218
@kumarnarayanan3218 4 года назад
Tamil ucharippula Tamil la thai mozhi ah kondavanga kooda ucharikkurathillai
@karthikeyanganesan805
@karthikeyanganesan805 4 года назад
Kaludhaiku theriyuma karpura vaasanai..dislikes potavan kandippa manushanaa irukka vaipilla bro..
@vijayhotelsurya9088
@vijayhotelsurya9088 4 года назад
May be for kushboo's over reaction
@Still-You-Have-Choice
@Still-You-Have-Choice 3 года назад
No one can love a person like Tamilians, if they loves they do from the bottom of the heart ..
@padmavathividyadharan2409
@padmavathividyadharan2409 4 года назад
Sir I laughed when I watched last year but I am crying today. We missed you sir !
Далее
The joker favorite#joker  #shorts
00:15
Просмотров 5 млн
Neeya Naana | நீயா நானா 12/01/13
1:29:33
Super Singer Junior - SPB and Janaki Special
1:53:42
Просмотров 1,8 млн
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн