மெல்லிசை மன்னரின் நான் ஒருரசிகன் வெளியீட்டு விழாவில்
திரு பாக்கியராஜ்
எங்கள் அழைப்பிற்கு மதிப்பளித்து வந்து சிறப்பித்தது மட்டுமல்லாமல்
MSV என்றால் மியூசிக்
மியூசிக் என்றால் MSV
இசையில்லாமல் அவர் நிகழ்ச்சி எப்படி என்று அறிவுறுத்தி நிகழ்ச்சி நிரலையே மாற்றி
மேலும் நிகழ்விற்கு சிறப்பு சேர்த்த பெருந்தகைக்கு
எங்களின் பணிவார்ந்த நன்றிகள்
மக்களின் நாடி எவ்வளவு தெரிந்தவர் அவர் என்பதை நாங்கள் உணர்ந்த நேரம்
இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பின் போது
நன்றி நன்றி பல கோடி நன்றிகள்
29 дек 2022