Тёмный

Mudhal Mudhalil Parthen Video Song | Aahaa Tamil Movie Songs | Rajiv Krishna | Sulekha | Deva 

Pyramid Music
Подписаться 3 млн
Просмотров 3,3 млн
50% 1

Watch Mudhal Mudhalil Parthen Video Song from Aahaa Tamil Movie Songs on Pyramid Music. Aahaa is a 1997 Indian Tamil film directed by Suresh Krissna starring Rajiv Krishna and Sulekha. Aahaa is produced under the production Shogun Films Ltd. Deva scored music for the film.
Song: Mudhal Mudhalil Parthen
Singers: K. S. Chithra, Hariharan
Music: Deva
Click here to watch:
Roja Tamil Movie Songs: • Video
Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Видеоклипы

Опубликовано:

 

9 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 993   
@Fathimaruza
@Fathimaruza 7 месяцев назад
2024 யாரெல்லாம் கேக்குறீங்க ஒரு லைக் போடுங்க🥰 heart melting song 💖
@user-fo7ep5cw9q
@user-fo7ep5cw9q 5 месяцев назад
Are you know this actor he is Newton's third law villain
@sen12kr
@sen12kr 5 месяцев назад
😂😂
@sethuventura
@sethuventura 5 месяцев назад
I am in
@whocares2544
@whocares2544 3 месяца назад
How a pakistani listen to Tamil song 😮
@NithiKutty-vf9oq
@NithiKutty-vf9oq Месяц назад
😊😊
@rbaskaran8283
@rbaskaran8283 Год назад
பத்து வயதில் ரசித்த பாடல் , முப்பது வயதிலும் ரசித்து கொண்டிருக்கிறேன் 💐
@chitravinoth5245
@chitravinoth5245 Год назад
Its me baskaran....
@shajithabanu8244
@shajithabanu8244 Год назад
Yes correct
@sewethaganesan7455
@sewethaganesan7455 Год назад
True
@kowsi8080
@kowsi8080 Год назад
Iam also
@hepsihepsi9387
@hepsihepsi9387 Год назад
Yes
@ArthyGuru-zo9dy
@ArthyGuru-zo9dy Год назад
தாயின் கருவறைக்கு பிறகு நிம்மதியாக வாழ்ந்த நாட்கள் 90களில் மட்டுமே டு
@vigneshvigo2718
@vigneshvigo2718 11 месяцев назад
😍
@rafeeqes9294
@rafeeqes9294 8 месяцев назад
சத்தியமான வார்த்தை ❤
@user-vc3ee9zr3p
@user-vc3ee9zr3p 7 месяцев назад
Exact true
@primaladevivisvanathan3535
@primaladevivisvanathan3535 6 месяцев назад
Yes... 🙌
@Itachi.408
@Itachi.408 5 месяцев назад
S
@Saranya_abisri
@Saranya_abisri Год назад
2023 ல் யாரெல்லாம் இந்த அழகான பாடலை கேட்டு ரசிக்கிறிங்க 🙋‍♀️🙋❤❤😍😍
@gowthamkumar9574
@gowthamkumar9574 Год назад
nan guda innikku varaium kekkra
@sharmilaloganath2270
@sharmilaloganath2270 Год назад
Me too
@MuthuKrishnan-xu3pi
@MuthuKrishnan-xu3pi Год назад
17.06.2023 N8 10.0clock
@elonmakku
@elonmakku Год назад
18.06.23 ..ketutu iruken..innaiku tha ennoda ammai... finish aachu😅
@_ravishasthri_
@_ravishasthri_ Год назад
19.06.2023 Night 11.57 pm..
@abiramips802
@abiramips802 Год назад
வரிகளை புரிந்துகொள்ளமுடியாத வயதில் பிடித்த பாடல் ,என்ன இசை!🥰
@ajanthstephy964
@ajanthstephy964 Год назад
us a was aa AAA ya was so aaa yaw as as in the ah aa Ada Ada
@nishathava_vlogs
@nishathava_vlogs 10 месяцев назад
😍😍😍
@rahidhrahil430
@rahidhrahil430 9 месяцев назад
Yes
@sadhamhussain7426
@sadhamhussain7426 9 месяцев назад
🎉
@jasminemaria9610
@jasminemaria9610 8 месяцев назад
Very true! I was 12 years old at that time.
@user-hx4sv7pd6c
@user-hx4sv7pd6c 2 месяца назад
12 வயதிலும் இரசித்தேன். இப்போது 29 வயதிலும் அதே மகிழ்ச்சி இப்பாடலை கேட்கும் போது. Golden 90's❤️
@user-dl1fn4rf5y
@user-dl1fn4rf5y 2 месяца назад
Yes 🙌🙌❤
@sujithsujith2298
@sujithsujith2298 6 месяцев назад
2024 year la ❤❤❤❤intha song la keakurean super🎉🎉🎉🎉
@lokeshchandru6652
@lokeshchandru6652 4 месяца назад
Hi bro na intha song marathutu thedi thedi asal actor list search panni Rajiv Krishna movie search panni ktunu eruken 😂
@Fathimaruza
@Fathimaruza 6 месяцев назад
மனதை கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@VijayaKumar-oc7kw
@VijayaKumar-oc7kw 3 месяца назад
இளம் வயதில் மறைந்த பாடலாசிரியர் வாசனின் வரிகள்....
@vineskumar1654
@vineskumar1654 Год назад
சின்ன வயதில் கேட்டு இன்னும் சலிக்காத பாடல்..😍
@shahintravelsandcabs7921
@shahintravelsandcabs7921 10 месяцев назад
Ju hii hii 8v😅8ï hii
@leellaaaa977
@leellaaaa977 8 месяцев назад
Me
@SivaKumar-ff2nk
@SivaKumar-ff2nk 6 месяцев назад
Me also
@manjukutty7130
@manjukutty7130 5 месяцев назад
Me also
@storytime2798
@storytime2798 Год назад
Kadavule please give me that golden days again, the school life ❤️❤️❤️❤️❤️
@nithanithu7815
@nithanithu7815 Год назад
Me too want school life no want growth more stress only waiting what use for come big always happy life only from childhood with school friends
@vaishnavisatheesh911
@vaishnavisatheesh911 Год назад
Exactly, what a simple life, most simple and memorable years were our 90’s !!
@taranyarstaranyars4864
@taranyarstaranyars4864 Год назад
Same feeling. I am 14 when this song release. If not mistaken 1997.
@nth5243
@nth5243 Год назад
Yes.. enakum .. I want my school life.. 90s
@meenatchiv9663
@meenatchiv9663 Год назад
Nanum
@sathisharumugam-fc6zi
@sathisharumugam-fc6zi Год назад
சொல்வதற்கு வார்த்தைகள் ஏதும் இல்லை....அனைத்து வரிகளும் காதலைக் கொண்டாடக்கூடிய வரிகள்....🍂🍁🌺♥️👩‍❤️‍👨
@rajendranmuthuru1769
@rajendranmuthuru1769 8 месяцев назад
எனது 40 வது வயதில் இப்பாடலை ரசித்தேன்.எனக்கு இப்போ 63 வயது.இப்பவும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.❤
@abufahim5979
@abufahim5979 10 месяцев назад
இந்தப் பாட்டு எல்லாம் கேட்கும் போது பழைய நினைவுகள் எல்லாமே ஞாபகம் வருது காலங்கள் எவ்வளவு மாறிவிட்டது என்று தெரியுது மீண்டும் அந்த காலம் வருமா என்று தெரியவில்லை என்னைக்காவது இதே மாதிரி ஒரு பாட்டு எல்லாம் கேட்கும் போது தான் பழைய நினைவுகள் ஞாபகம் வருது
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 7 месяцев назад
வாரும்.மா.👍👍🤛📞👁️👁️🎵👌
@deepans814
@deepans814 4 месяца назад
yes, its a memorable days
@rajamurugan7370
@rajamurugan7370 2 месяца назад
​@@UmaMaheswari-sl6ml varathu bro 😢
@suraiyasangeeth4674
@suraiyasangeeth4674 Месяц назад
Yesss.... memories ❤
@user-vz8ps6vd3y
@user-vz8ps6vd3y 8 дней назад
Yesss❤❤❤❤❤
@pandiyangovindasamy922
@pandiyangovindasamy922 7 месяцев назад
எனக்கு வயது அறுபத்தைந்து இன்றும் இந்த பாடலை ரசித்துக்கொண்டு இருக்கிறேன். ரசனைக்கும் வயதுக்கும் எல்லை இல்லை.
@ganesanganesan3376
@ganesanganesan3376 Год назад
இந்த பாடலை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இப்போது கேட்கும் போதும் இளமை காலம் ஞாபகம் வருகிறது ❤❤❤
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 7 месяцев назад
ஆமா ✔️😀😀😀😀🎵👌
@susiramesh5835
@susiramesh5835 3 месяца назад
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கு பழைய ஞாபகம் வருகிறது 17 வயதில் கேட்ட பாடல் இப்போது 45 வயதில் கேட்கிறேன் மீண்டும் மீண்டும் கேட்பேன்
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 8 месяцев назад
இந்த பாடலை audio cassette இல் rewind பண்ணி திரும்ப திரும்ப கேட்டவர்கள் யாராவது இருக்கின்றீர்களா ?
@user-yv3hh6ng3w
@user-yv3hh6ng3w 5 месяцев назад
Na repeat la kettu ipo 14 varsham aachu bro
@user-qq9ls2bb3w
@user-qq9ls2bb3w 4 месяца назад
Unnai Kanda oru nimishathil uraindhu nindren... marupadium orumurai pirandhu vandhen....Anga class room and school outside area ellathaum eduthu indha song la record paniruken !!! Idhuvaraikum oru peaceful ana love na adhu VM DF dhan !!!! Romba normal ah romba natural ah....but ipo memoriezzz mattumdhan!!!
@ICTS501
@ICTS501 2 месяца назад
Yes, whenever I like to heard this song, always rewind this song again and again.
@muthuram8424
@muthuram8424 Месяц назад
Casette alinche pochu broo antha alavukku ketten
@ramchand58
@ramchand58 Месяц назад
Yes
@selvamsubbu8187
@selvamsubbu8187 Год назад
என் இளம் வயதில் என் கணவர் காதலிக்கும் போது என்னை பார்த்து பாடிய முதல் பாடல் மறக்க முடியாத ஞாபகம்
@ashokandrews3276
@ashokandrews3276 7 месяцев назад
... கமெண்ட்ஸ் நெகிழ வைக்கிறது.. எத்தனை பசங்க எல்லாரும் நலமா... சார் எப்படி இருக்காரு..
@haridsharmila2918
@haridsharmila2918 3 месяца назад
Same enaku 12vayadu kadhal enral ariya vayadu enadu kadhalana mudal mudal kanden may 1st appodu than first time inda song sun TV la shakthi ndu serial ki pirahu pochi eruvarum serndu parthom inda paadal than kaadhalikkave thuundinadu ndu solla vendum aduku pirahu 6varudangalil marriage pannitom inrodu eruvarum sandithu 26varudanga mshlh
@sgandhimba
@sgandhimba 2 месяца назад
எனது பள்ளிப்பருவத்தில் கேட்ட பாடல் இப்போ இந்த பாடலை நான் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிறேன் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் பல நினைவுகள் வந்து போகுது
@user-yo9rb2wt8d
@user-yo9rb2wt8d Месяц назад
10 வயதில் ரசித்தேன் 31 வயதிலும் மாறத அதே ரசனை..❤❤❤
@vinojinibernadleyanther4127
❤ என் முதல் காதல் ஞாபகங்களை மீட்கும் பாடல் இது ''முதல் பார்வை நெஞ்சில் என்றும் உயிர்வாழுமே ''
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 10 месяцев назад
உனை கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் 😀
@poongodipoongodi5158
@poongodipoongodi5158 10 месяцев назад
என் முதல் காதல் ஞாபகங்களை மீட்கேம் பாடல் இது
@sadhamhussain7426
@sadhamhussain7426 9 месяцев назад
VERY NICE
@jotismethi5666
@jotismethi5666 6 месяцев назад
Here on 2024, the feels of this song is undiscripable...❤❤❤
@rositarochegerald
@rositarochegerald Год назад
நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன் 😍❤
@prathanmedia9788
@prathanmedia9788 Год назад
Present past and future moonumeyy varuthu la
@prem.thangavel3053
@prem.thangavel3053 3 месяца назад
SEMA
@sakthivelperumal8316
@sakthivelperumal8316 7 месяцев назад
" நான் உயிரோடு இருக்கும் வரை மட்டும் அல்ல, இறந்தாலும் ஹரிஹரன் பாடல்களை கேட்டு கொண்டே தான் இருப்பேன்!...."💝💝💝
@mathy3739
@mathy3739 Год назад
என் கணவரை காதலிக்கும் போது நான் அடிக்கடி கேட்கும் பாடல்..அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ❤😊
@kesavansekar2368
@kesavansekar2368 11 месяцев назад
@sampavisampavi4738
@sampavisampavi4738 10 месяцев назад
Naanum than sis..என் கணவரை காதலிக்கும் போது ஆசை ஆசையாய் கேட்ட பாடல்...
@rajipandiyan123-kq7zq
@rajipandiyan123-kq7zq 8 месяцев назад
Nice
@primaladevivisvanathan3535
@primaladevivisvanathan3535 6 месяцев назад
Yess, me too mam.... 🙌
@Vihus_world_
@Vihus_world_ 4 месяца назад
Very nice ❤
@r.muthurajr.muthuraj3008
@r.muthurajr.muthuraj3008 Год назад
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் என்ன அருமை வரிகள் மிக மிக அருமை
@ezhumalairaja4095
@ezhumalairaja4095 Год назад
எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று ❤🥰
@karthikkaash
@karthikkaash 2 месяца назад
2124 layum like poduvaanga comments poduvaanga.... wat a voice
@vigneshkumarm7289
@vigneshkumarm7289 Год назад
எனது பத்து வயதில் என் சித்தப்பா சிங்கப்பூரிலிருந்து வரும்பொழுது இப்பட கேசட் இணை வாங்கி வந்தார் எனது அண்ணன்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்த படம் இப்பாடல் அன்றே எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனது சகோதரர்களின் நினைவுகள் வந்து செல்கின்றன அனைவரும் தனித்தனியாக இருக்கிறோம்
@user-vc3ee9zr3p
@user-vc3ee9zr3p 7 месяцев назад
Hariharan sir voice ❤❤❤❤....semma
@1_ly_you
@1_ly_you Год назад
No words to describe the feeling while hearing this song... 90s kids unforgettable song
@thiyaguthiyagaraja693
@thiyaguthiyagaraja693 22 дня назад
19வயசுல கேட்ட பாடல் 46வயசுலயும் கேட்கிறேன்
@user-ob3lm5qx8m
@user-ob3lm5qx8m 2 дня назад
Naan college 3rd year padikumboothu intha padam vanthathu,ippo yennaku 47 vayasu,antha naatakal kavalai illatha inimaiyaana naatkal...
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
முதன்முதலாக பார்த்து காதல் கொண்டவன்.. கனவில் உறவு கொண்டு உடல் சிலிர்த்த அந்த காதலன்.. நொடி தோறும் தன்னை நினைக்க வைத்த அழகு மயில் சுலேகா.. ராஜேஷ் கண்ணாவிற்கு காதல் வர தேனோசை தந்த தேவா.. ஆமாம் சுலேகாவின் அழகில் மயங்கியவர்களில் நானும் ஒருவன்.. .. ஆஹா..
@poongodig4920
@poongodig4920 6 месяцев назад
Indha heroin mudinja hero 2 peraiyum interview edungapa endha channel aavadhu....nanum my small age la rommmmba rasicha song....😊💖
@nizarjaleel7860
@nizarjaleel7860 Месяц назад
சிறு வயது ஞாபகங்கள் ❤3/7/24
@arvindboopathy3952
@arvindboopathy3952 11 дней назад
Still no one can beat 90 s kids lovely movement of this songs ..for best example this songs ❤️
@rrmanoaadhira3483
@rrmanoaadhira3483 Год назад
❤️❤️ மனதை வருடும் வரிகள்😍. 90's kids 🖐🏻❤️
@TheEspn22
@TheEspn22 3 месяца назад
2030la keta kuda intha paatuku goosebumps varum...
@streetyflowers8036
@streetyflowers8036 11 месяцев назад
தேனிசை தென்றல் தேவாவின் மயக்கும் இசை இது என்றும்!!👌🎉
@beastmode6835
@beastmode6835 10 месяцев назад
This is stolen song not deva music copy
@streetyflowers8036
@streetyflowers8036 10 месяцев назад
@@beastmode6835 stolen from where? Can you say it?
@beastmode6835
@beastmode6835 10 месяцев назад
@@streetyflowers8036 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-17LL_iqlHE8.htmlsi=uFiLZign1j7HGEoX
@prashan3253
@prashan3253 4 месяца назад
Composed by Nadeem & Shravan. Original Song Sochenge Tumhe Pyar
@user-fc9hn4hz9c
@user-fc9hn4hz9c 19 дней назад
என் கணவரை காதலிக்கும்போது கேட்டு ரசித்த பாடல் இது. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் காதலித்த நாட்கள் மீண்டும் யாபகம் வருகிறது சொர்க்கமான காலம் அது இனி வராது
@vijaykumar-qn5ht
@vijaykumar-qn5ht 10 месяцев назад
இந்த பாடலை கேட்கும்போது மனதில் ஒரு நிம்மதி
@ramarsenthi4067
@ramarsenthi4067 Год назад
Hariharan sir voice mesmerizing 😍😍😍😍😍😍😍😍
@vimalraj-ef6rb
@vimalraj-ef6rb Год назад
காதல் மலர்ந்த போது கேட்ட பாடல் 😊
@SakthiVel-ob2vt
@SakthiVel-ob2vt 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@mohamedabdullah2295
@mohamedabdullah2295 Год назад
Yes
@ammukutty1728
@ammukutty1728 Год назад
@whatsappwhatsappuip0019
@whatsappwhatsappuip0019 Год назад
​@@mohamedabdullah2295and
@AbdulSalam-om9vh
@AbdulSalam-om9vh 2 месяца назад
After SS watching one like
@pandikingsongdiary3587
@pandikingsongdiary3587 7 месяцев назад
தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசையில் ஒரு அற்புதமான பாடல் !
@saadhana.g7585
@saadhana.g7585 2 месяца назад
90s love tha best.... Vera level feel pa
@arvindboopathy3952
@arvindboopathy3952 11 дней назад
Still my favourite for ever... legendary hariharan ❤
@aslaamaslaam7786
@aslaamaslaam7786 5 месяцев назад
முதல் பார்வை என்றும் நெஞ்சில் இருக்கும் ❤
@nila3819
@nila3819 Год назад
முதல் பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே.....❤
@tamilnews1755
@tamilnews1755 Год назад
எனது சிறுவயதில் அழகான 90s காதலை உணர்த்திய பாடல் ..... இன்றும் அதே மன சந்தோஷம் கடந்த காலத்தையும் உணரும் அழகான தருணம் ❤❤❤❤
@manjulag3086
@manjulag3086 10 месяцев назад
90s song adichika mudiyadu ippo songs Ella one day kekula apro boar but 90s vaalnaal muluka kekalam kekalam ketukite erukalam avalo sogama eruku oru second kuda salikave salikadu adu oru sugamaan feel
@Nelson-ut9zz
@Nelson-ut9zz 4 месяца назад
நூறு முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வாகனம் ஓட்டும் போது
@shr011104
@shr011104 11 месяцев назад
Hindi பாடலின் copy என்றாலும் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தேவா சாரும், ஹரியும் என்றென்றும் evergreen ஆக்கி விட்டனர். இந்தப் படமே கூட all-time favorite தான்.
@thayaliniesaravanagugan2285
@thayaliniesaravanagugan2285 Месяц назад
Sathiya vaarthai
@statuschannel8572
@statuschannel8572 Месяц назад
which hindi song is this?
@user-ki2ko6wi8z
@user-ki2ko6wi8z 4 месяца назад
மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் நன்றி தேவா சார்
@Rohinifernando105
@Rohinifernando105 Год назад
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன் நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே உயிர் வாழுமே முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே ஏழு சுரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட மேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட இருதயம் முறைப்படி துடிக்கவில்லை இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை இருதயம் முறைப்படி துடிக்கவில்லை இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை நான் கண்டா மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ தந்தது முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
@shemeerasemi1287
@shemeerasemi1287 Год назад
Lyrics missing
@vanithakrishana6648
@vanithakrishana6648 Год назад
My favorite song lyrics
@gayusathishgayusathish3826
@gayusathishgayusathish3826 Год назад
Vaera lyrics varuthu😇😇
@gayusathishgayusathish3826
@gayusathishgayusathish3826 Год назад
@@shemeerasemi1287 neenga solrathu girl version varum..
@pathikarank3769
@pathikarank3769 5 месяцев назад
❤❤❤❤
@deadhoodyttamil4369
@deadhoodyttamil4369 9 дней назад
Salute Hariharan Sir WHAT a feel ❤❤❤
@balrajpratheeba6799
@balrajpratheeba6799 5 месяцев назад
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ... தந்தது..... எனக்கு பிடித்த வரிகள்
@RameshKumar-hc4eh
@RameshKumar-hc4eh Год назад
கவிஞர் வாலியின் மொத்த திறமையும் இந்த பாடலில், காதலை கொண்டாடி தீர்க்கும் பாடல்...
@minnalstars
@minnalstars Год назад
Not vaali. It's belong to vaasan he is no more
@RameshKumar-hc4eh
@RameshKumar-hc4eh Год назад
@@minnalstars nooooo it's vaali only...
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon Год назад
​@@RameshKumar-hc4eh All the songs from Aaha were written by Vasan.
@ramsidhu2658
@ramsidhu2658 Год назад
கவிஞர் வாசன் வரிகளில் எழுதப்பட்ட பாடல்கள்
@umaganapathisubramanian7256
@umaganapathisubramanian7256 11 месяцев назад
கவிஞர் வாலி இல்லை கவிஞர் வசந்தன்
@ayshuayshu6681
@ayshuayshu6681 Месяц назад
After super singer ku aapuram yaru yeilm indha song kekuringa.....❤
@kalirajan6828
@kalirajan6828 10 дней назад
Nodikoru tharam unnai ninaikka vaithai❤❤❤❤
@Kamarnisha786
@Kamarnisha786 7 месяцев назад
என் காதலனின் நினைவுகள் இந்த பாடல் 🤍🖤❤️
@Evan3783
@Evan3783 Год назад
What a song! Back to the 90s
@rameshnarayanan6903
@rameshnarayanan6903 7 дней назад
Kathaluku vayasillai. 61years Ippothum intha pattai padukirane. I love 💖 this song
@ssaravanan6110
@ssaravanan6110 14 дней назад
அதிகாலையில் sunmusic ல் கேட்காத நாள் இல்லை❌ அன்று... 😢
@user-ev2sk7jr6n
@user-ev2sk7jr6n 11 месяцев назад
எனக்காக என் மனத்திற்கு பிடித்த ஒரு நபர் பாடிய பாடல்.இரவு நேரத்தில்....அவனது குரல்....miss u thangam.......
@chandrakalajayakumar5509
@chandrakalajayakumar5509 5 месяцев назад
Ufukuuyyfyy. .
@LogesBalu
@LogesBalu 7 месяцев назад
தினமும் கேட்கும் பாடல் ❤ சிறு வயதில் கேட்ட பாடல்.கோல்டன் டேஸ் மெமரீஸ்
@vanithavanitha7884
@vanithavanitha7884 20 дней назад
ஏதோ இனம் புரியாத உணர்வு ❤❤❤❤❤
@joemanonaveenxavier1465
@joemanonaveenxavier1465 3 месяца назад
Anyone in April 2024
@prasanthj7113
@prasanthj7113 2 месяца назад
May 2024
@user-ec3zv6id4x
@user-ec3zv6id4x 2 месяца назад
​@@prasanthj7113MAY 30 2024
@Rv-jy4ti
@Rv-jy4ti Месяц назад
June 11
@maithilimaithili102
@maithilimaithili102 6 месяцев назад
நொடிக்கொரு தரம் என்னை நினைக்க வைத்தாய்.. அடிகடி என்னுடல் சிலிக்க வைத்தாய்.. ❤❤❤
@Toptamil2754
@Toptamil2754 9 месяцев назад
முதல் காதல் நினைஉ வருது ❤️ 90 kids
@jeyanthik4370
@jeyanthik4370 Месяц назад
Love this song now I am 35
@sumathivel1628
@sumathivel1628 3 месяца назад
கடவுள் நேரில் வந்தால் என் ஆயுளையும் ஹரிஹரன் அவர்களுக்கு கொடுக்கச் சொல்லுவேன்
@rajasekaranp6749
@rajasekaranp6749 8 месяцев назад
🌹பாடகர் ஹரிஹரனின் இ னிய குரலில்,தேனிசை தே வாவின் மிரட்டலான அடி யில் மிரண்டு போனேன். கவிஞர் வாசனின் வசிய வரிகளில் மிக,மகிழ்ந்து போனேன்.🎤🎸🍧😝😘
@Fsuresh-j8l
@Fsuresh-j8l 28 дней назад
என்ன ஒரு இசை ..‌‌அப்பப்பா...‌‌ 😊😊❤..
@karthi3748
@karthi3748 Год назад
k tv la deepawali ku muthal nal year ku year intha movie poduvanga 90s kids ku therium golden year
@User-ry7eg2jk7w
@User-ry7eg2jk7w 5 месяцев назад
Nodikkoru tharam unnei ninaikka veiththay ❤️❤️❤️❤️ 2024 la yaarellam inthe song kekkuringe Oru like poadunge❤
@samykandha1368
@samykandha1368 3 месяца назад
நான் காதலிக்கும் போது வந்த படம் இன்று இந்த படலை கேட்டால் நான் இப்போது அந்த வயதில் உள்ளவனாக கருதுகிறேன் என் மனைவி இன்று அப்போது பார்த்துவரே உள்ளார்
@Raja-ey7gu
@Raja-ey7gu Год назад
13 வயதில் காதல் உணர்வை ஊட்டிய பாடல் , அழகான நாட்கள்
@vinthiya
@vinthiya Год назад
Same. I was 14. Sweet memories.
@antovijay52
@antovijay52 Год назад
Ya 90 s memory..................
@MohammadfayasFayas
@MohammadfayasFayas Месяц назад
இந்த பாடலை female voice ல் கேட்பதுக்கு மிகவும் நன்றாக இருக்கும்
@kukubendirantr
@kukubendirantr Год назад
Superb songs படமும் சூப்பர் இப்போ படம் edukkurennu நம்மள kolluraanga
@shalinidharmalingam9838
@shalinidharmalingam9838 Год назад
Ss bro..
@senita0872
@senita0872 Год назад
I love this song and dedicated to my husband 💓
@abdulhameed-yz4vo
@abdulhameed-yz4vo Год назад
Nethu dha nenacha comend pannitta feel you
@natheerfarook7730
@natheerfarook7730 Год назад
Ever green Deva sir 🥰🥰🥰🥰💐
@kdanusha5745
@kdanusha5745 22 дня назад
❤❤❤❤❤நளினகாந்தி ராகம் 🥰
@nabihanabiha8876
@nabihanabiha8876 8 дней назад
Such a beautiful song 90s
@veeranilaan7865
@veeranilaan7865 Год назад
Seriyana goosebumps song ❤️🎶🎶🎶🎶🎶🎶 hariiiiharan sir Vera level..... 7swaram ❤🎉🎺🎸🎧deva sir music... Daily ketalum ☺️😇salikatha padal...... Nalavalae anbae Unnal Than😅😅... Muthal Parvai endrum en nenjil uyir... Vazhuthaeee❤❤ omg.... Legend deva sir
@nifalhassan9
@nifalhassan9 Год назад
My All time favourite songs 💗💗💗💗 remember my lovely days ❤️❤️
@sowndaryasowmi2179
@sowndaryasowmi2179 29 дней назад
My favorite song Vera leval feel ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajabanu5020
@rajabanu5020 2 дня назад
என்னோட ஃபேவரைட் சாங்
@selvarajkalasubramanian7117
How to express my words, this song remembers me my childhood...This song played in all FM at that time😍
@karthikeyanskarthikeyans3822
😍அருமையான காதல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோணும் பாடல்💞
@legalgraphics
@legalgraphics 18 дней назад
ALL TIME FAV SONGS FOR 90S KIDS 😍🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤
@priyadharshinia4075
@priyadharshinia4075 7 месяцев назад
No matter how many times i watch this song... Each time it will give pleasant feel.. what a composition great singing by Hariharan ji semma lyrics.. totally love this song forever.. awesome love feel it will give.. cool to watch
@kalimurali3171
@kalimurali3171 Год назад
சூரியனில் இருந்து தொடங்குகிறது காதல்.
@beastmode6835
@beastmode6835 10 месяцев назад
யோவ் தேவா இந்த பாட்டு கேட்டு உனக்கு 🔥🔥 லா விட்டேன் ஆன இப்போதான் தெரிஞ்சது இது 1992 தீவனா (Deewana) song அட்ட காப்பி னு கிரெடிட் அவனுக்குதான் உனக்கு இல்ல போயா
@BhuvanaBhuvana-cg3zi
@BhuvanaBhuvana-cg3zi 4 месяца назад
Golden.days.1997.meendum.varuma.ekathudan.
@karthikakarthika6401
@karthikakarthika6401 Месяц назад
இன்று 5:06:2024 யாருயெல்லாம் இந்த பாடல் பார்க்கிறிங்க ok like pls
@hajirafaisal9282
@hajirafaisal9282 6 месяцев назад
Anyone in February 2024
@sumiliy1812
@sumiliy1812 10 месяцев назад
11 இல் ரசித்தேன் 34 இலும் ரசித்தபடி இருக்கிறேன்
Далее
Unnaruge Naan Irundhal | Enthan Uyire song
6:05
Просмотров 4,1 млн
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 2,8 млн
Vizhigalin Aruginil
5:28
Просмотров 9 млн
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 437 тыс.