Тёмный

Mulangaalil Nindru (Lyric Video) | முழங்காலில் நின்று | Tamil Christian Song | Bro. Allen Paul 

BLESSING TV
Подписаться 225 тыс.
Просмотров 412 тыс.
50% 1

Glory to GOD!
Song: Mulangaalil Nindru | முழங்காலில் நின்று
Sung by: Dr. J. Allen Paul
Lyrics & Tune: Dr. J. Allen Paul
Album: Mathura Gaanangal - Vol. 2
___
Subscribe to our Channel : ‪@BlessingTv‬
___
►Our Website: www.blessingtv.tv/
► Watch BlessingTV Online: blessingtv.tv/o...
☎️ Contact us
• 24/7 Prayer Support - 9345678983
• For more info - 9994079994
• Whatsapp - 9952432020, 9994079994
• Email - allenbtv@gmail.com
___
Our Social Media Pages:
Bro. Allen Paul
Instagram: / dr.j.allenpaul
Twitter: / drjallenpaul
Blessing TV
Facebook: / blessingtv.tv
Instagram: / blessingtv_. .
Twitter: / aaseervatham_tv
__
This video is made only for non-profit cause , the credits for certain video clippings goes to their respective owners. We do not commercially profit from any of these broadcasting. This is purely a non profit organization under Jesus Loves Trust.
#AllenPaul #TamilChristianSong #BlessingTV #SophiyaAllenPaul
#MulangalilNindru
#MathuraGaanangal
#BlessingTvSongs #New #Tamil #ChristianSong
#BlessingChurch #AaseervathamTV

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 379   
@danysudhaeasurajaAstaaMart
@danysudhaeasurajaAstaaMart 2 года назад
முழங்காலில் நின்று வீட்டைக் கட்டிடு ஜெபத்திலே தரித்திருந்து ஜெயத்தை பெற்றிடு துதியும் ஜெபமும் வேதவாசிப்பும் உனது இறக்கைகள் பரலோகம் மட்டும் பார் முழுவதும் பறந்து சென்றிடு வாழ்ந்து மகிழ்ந்திடு ஆமென் அல்லேலூயா-4 1.உன் வீட்டைக் கட்டுவதிலே கர்த்தர் பிரியமாய் இருக்கின்றார் அதைச் சித்திரம் தீர்ப்பதிலே கர்த்தர் கரிசனையாய் இருக்கின்றார். உன் வீடு நிலைநிற்கும் உன் குடும்பம் ஆசி பெறும். 2.கற்பாறை மீதினிலே உந்தன் வீட்டைக் கட்ட வேண்டும் வசனத்தின்படி வாழ்ந்து உந்தன் வீட்டைக் கட்ட வேண்டும். குடும்ப ஜெபம் பண்ணிடணும் தனி ஜெபமும் பண்ணிடணும். 3. உற்றார் சுற்றார் குடும்பமெல்லாம் பிதாவின் சித்தம் செய்ய வேண்டும் பரலோக பூலோக நன்மைகளை சுதந்தரிக்க வேண்டும் பிசாசுகள்மேல் ஜெயம் எடுக்கணும் ஆவியானவரால் நிரம்பிட வேண்டும்
@leninrajesh
@leninrajesh 2 года назад
*LYRICS (in Tamil)* முழங்காலில் நின்று வீட்டைக் கட்டிடு, ஜெபத்திலே தரித்திருந்து ஜெயத்தை பெற்றிடு; -(2) துதியும் ஜெபமும் வேதவாசிப்பும், உனது இறக்கைகள், பரலோகம் மட்டும் பார் முழுவதும், பறந்து சென்றிடு; -(2) வாழ்ந்து மகிழ்ந்திடு, ஆமென் அல்லேலூயா-4 1. உன் வீட்டைக் கட்டுவதிலே கர்த்தர், பிரியமாய் இருக்கின்றார், அதைச் சித்திரம் தீர்ப்பதிலே கர்த்தர், கரிசனையாய் இருக்கின்றார்; -(2) உன் வீடு நிலைநிற்கும், உன் குடும்பம் ஆசி பெறும் -(2) .......(முழங்காலில் நின்று) 2. கற்பாறை மீதினிலே உந்தன், வீட்டைக் கட்ட வேண்டும், வசனத்தின்படி வாழ்ந்து உந்தன், வீட்டைக் கட்ட வேண்டும்; -(2) குடும்ப ஜெபம் பண்ணிடணும், தனி ஜெபமும் பண்ணிடணும்; -(2) .......(முழங்காலில் நின்று) 3. உற்றார் சுற்றார் குடும்பமெல்லாம், பிதாவின் சித்தம் செய்ய வேண்டும், பரலோக பூலோக நன்மைகளை, சுதந்தரிக்க வேண்டும்; -(2) பிசாசுகள்மேல் ஜெயம் எடுக்கணும், ஆவியானவரால் நிரம்பிட வேண்டும்; -(2) .......(முழங்காலில் நின்று)
@anitharanganathan9409
@anitharanganathan9409 Год назад
..
@johnsonkala5821
@johnsonkala5821 Год назад
Glory to god
@johnsonkala5821
@johnsonkala5821 Год назад
I love my Jesus
@noelthejathomas2569
@noelthejathomas2569 7 месяцев назад
Ayya i want this song tune in Telugu plsss
@chendamelam3809
@chendamelam3809 2 года назад
என் வாழ்க்கை ஒரு போராட்டமா இருக்கு அப்பா என் வல்கையா நிங்கதன் மார்ட்ரணும் அப்பா 🙏 எனக்கவும் என் குடும்பத்துக்கும் யேசப்பா பிள்ளைகள் அனைவரும் ஜெபித்து கொள்ளுங்கள் ❤️🙏
@user-jk1jh3hp5d
@user-jk1jh3hp5d 2 месяца назад
Yesappa enaku brainla neer pathail adaipu irrunu sonnanga appa antha adaipu illamal poganum appa❤❤❤amen
@BlessingTv
@BlessingTv 2 месяца назад
We are praying for you! For prayer support kindly call Blessing Line : 9345678983 - Blessing TV Team
@kamalakannan5861
@kamalakannan5861 Год назад
ஆதியாகமம் 24:- 60 ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு மகாராஜா வுக்கு
@Logasris-t3d
@Logasris-t3d Месяц назад
🎉 super pasterஇந்த பாட்டு என்னை மாற்றினது paster 🎉
@DanielDaniel-kd9ev
@DanielDaniel-kd9ev Год назад
முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை முழு உள்ளத்தோடு ஆராதிக்க ஆசை முற்றிலுமாய் ஒப்புக் கொடுக்க ஆசை எனக்கு முழுமையாய் மனம் திரும்ப ஆசை 1. கவலைகள் யாவும் மறந்திட ஆசை கர்த்தரின் கருணையில் களிகூர ஆசை பாவத்தை விட்டுவிட ஆசை ஆ…. சிலுவையின் நிழலில் வாழ ஆசை ஆசை ஆசை ஆசை - எனக்கு ஆசை ஆசை ஆசை 2. புதுப் புது பாடல்கள் பாடிட ஆசை புதுப் புது தரிசனம் கண்டிட ஆசை உம் சத்தம் கேட்க ஆசை ஆ…. தேவனே உம்மோடு பேச ஆசை ஆசை ஆசை ஆசை - எனக்கு ஆசை ஆசை ஆசை 3. அபிஷேக மழையில் நனைந்திட ஆசை அந்நிய பாஷையில் துதித்திட ஆசை உம் பாதையில் நடக்க ஆசை ஆ…. உம்மோடு சேர்ந்து வாழ ஆசை ஆசை ஆசை ஆசை - எனக்கு ஆசை ஆசை ஆசை
@sumathiji-im3rg
@sumathiji-im3rg 5 месяцев назад
அருமையான பாடல் ஐயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤
@JESUSPDR
@JESUSPDR 3 месяца назад
Amen
@vijayalakshmisubbaiah7912
@vijayalakshmisubbaiah7912 2 года назад
அருமையான பாடலை தந்த தேவனுக்கு நன்றி பாடல் பாடிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள் பாடலை மீ்ண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@JosephJoseph-ov7xs
@JosephJoseph-ov7xs 2 года назад
அருமையான பாடல் ஆலோசனையாகவும் தேற்றுகிற வார்த்தையும் உள்ளது தேவனாகியகர்த்தர்தாமே உங்களோடு இருகிறார் . இப்பபோது இருக்கின்ற மனிதர் மத்தியில் தேவன் உங்களை இயர்கைக்கு அப்பார்பட்ட விததிலே பயன்படுத்தி வருகிறார் உங்களுக்கு தேவன் தம்முடைய ரகசியத்தை வெளிபடுத்துகிறார் மனு மக்கள் ஆசீர்வாதம்மாக அவர்கள்வாழ தேவன் உங்களை தகபனைபோல வெளிச்சமாய் வைத்திருகிறார். கர்த்தருக்கு மைகிமை உன்டாவதாக ஆமேன் அல்லேலூயா
@manojsathya7213
@manojsathya7213 2 года назад
🙏 thanks love God Aman thanks love God Aman thanks love God Aman thanks love God Aman
@saraswathijk4644
@saraswathijk4644 2 года назад
ஐயா இந்த பாடலை கேட்கும் போது ஆவியானவர் வல்லமையா இறங்குகிரார் நம் சகோதரன் ஆலன்பால் இந்த பாடலை பாடும் போது தேவன் ஒருஅக்கினியை ஊற்றிருப்பார் என்று விசுவாசிக்கிரேன் ஆமேன்
@RaviRavi-wx3jh
@RaviRavi-wx3jh 10 месяцев назад
Nirmala thank you thank you thank you holly spirit 🙏 ❤ ❤❤❤
@selvinsingh4288
@selvinsingh4288 2 года назад
தேவனுக்கே மகிமை!
@sakthisolomon7301
@sakthisolomon7301 2 года назад
வாக்கு தத்த பாடல் போல இருக்கிறது இயேசுபா உமக்கு நன்றி தேவனுக்கே மகிமை
@davidprakashdavidprakash6710
இந்த பாடல் நாம் எப்படி ஜெபிக்கணும் என்று அருமையாக எடுத்து செல்லும் ஒரு தேவ அன்பை கொண்டு இந்த உலகில் வாழமுடியும் ஜெயிக்க முடியும் ஏன் என்றால் உலகத்தில் இருக்கிறவானிலூம் என்னில் இருக்கும் என் தேவன் பெரியவர் ஒரு குடும்பம் நல்ல இருக்க வேண்டும் என்றால் கருத்து உள்ள ஜெபம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் அதை தேவன் உங்களை கொண்டு தெரியாதா பல ஆண்டுகளுக்கும் பெண்களுக்கும் இந்த ஜெபம் அநேக விடுதலை கொடுக்கும் கர்த்தர் உங்களையும் உங்கள் உழித்தையும் குடும்பத்தையும் ஆசிர்வாதிப்பறாக நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏 இயேசுவின் நாமத்தினாலே நான் விசுவாசிக்கிறேன் பிதாவே ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே 🙏💯🙏🙏🙏🙏🙏🙏
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 2 года назад
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@jebapandian5196
@jebapandian5196 2 года назад
நான் நினைத்ததே தேவன் இந்த பாடல் மூலம் அதிசயம் காணசெய்திருகிறார் பாடல் அற்புதம் ஆமென் நான் வீடுகட்ட வேண்டும் என்று நினைத்தேன் எனக்காகவே இந்த பாடல் வந்து இருக்கிறது தேவன் அற்புதம் ஆமென்
@poongothai.n5801
@poongothai.n5801 Год назад
S. Jeyaprakashfamily.s. Muthurajan.s. Antonyprabufamily.🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen.
@sekarsekar3146
@sekarsekar3146 Год назад
அண்ணா நான் உங்கள் பாடல் புரிந்து ரசித்த பாடல் உற்சாக பாடல் வெற்றி..
@rajar7534
@rajar7534 Год назад
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
@davidprakashdavidprakash6710
அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் உழித்தையும் ஆசிர்வாதிப்பறாக இன்னும் இந்த பாடல் ஒரு ஜெபம் நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏 இயேசுவின் நாமத்தினாலே நான் விசுவாசிக்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா ஸதேத்திரம் இயேசப்ப நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏
@desingurajan1159
@desingurajan1159 2 года назад
Very good song thanksfully jesus name amen Hallelujah Hallelujah amen
@anitha2525
@anitha2525 2 года назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல் தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரங்கள், பாடிய சகோதரருக்கு நன்றி
@vijurahul
@vijurahul 2 года назад
Amen🙏🏻🙏🏻🙏🏻
@rubanrajadurai8355
@rubanrajadurai8355 2 года назад
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.முழங்காலில் நின்று ஜெயம் எடுப்போம்.சகோதரரின் குரல் வளம் அருமை.இன்னும் அநேக மதுர கானங்கள் வெளிவர கர்த்தர் கிருபை அருள்புரிவாராக.....
@JESUSPDR
@JESUSPDR Год назад
Glory be to God!
@pauldev849
@pauldev849 9 месяцев назад
அருமை அய்யா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்
@pauldurai3392
@pauldurai3392 10 месяцев назад
Aamen,thanku,appa,amen,alleluyaa
@Jhanu-jw5um
@Jhanu-jw5um Год назад
Glory to JESUS❤
@jeslinanthonyraj6581
@jeslinanthonyraj6581 2 года назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@danysudhaeasurajaAstaaMart
@danysudhaeasurajaAstaaMart 2 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..
@suvithat7375
@suvithat7375 2 года назад
GLORY TO GOD. 🙏🙏🙏அருமையான பாடல், இந்த பாடல் வரிகள் போல ஜெபிக்க கர்த்தர் எனக்கு கிருபை பாரட்ட வேண்டும். கர்த்தர்ருக்கு கோடி ஸ்தோத்திரங்கள் உண்டாவதாக! 🙏...இந்த பாடல் பாடிய அன்பு சகோதரர், மற்றும் எங்கள் பிரதமர் பேராயர் அவளுக்கு நன்றி, கர்த்தர் உங்களுகளை ஆசீர்வதிப்பாராக! 🙏
@bangtanboys4131
@bangtanboys4131 2 года назад
¹
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 2 года назад
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@manojsathya7213
@manojsathya7213 2 года назад
🙏 yes Raja Amen thanks love God Aman
@manojsathya7213
@manojsathya7213 2 года назад
🙏 Amen Amen Amen
@antonymaria4075
@antonymaria4075 2 года назад
Kartharukeh Magimai, Thank you Brother for giving us this Blessful Song , God Bless you and Your Ministry Brother!
@jebaajitha4911
@jebaajitha4911 2 года назад
இந்த பாடல் ஆவிக்குரிய ஆசிர்வாதம்மாக இருக்கிறது அண்ணா ஆண்டவர் இன்னும் உங்களை உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பாராக ஆமென் 🙏
@anitha2525
@anitha2525 Год назад
ஆமென் அல்லேலூயா
@charvivlog3213
@charvivlog3213 2 года назад
தேவனுக்கே மகிமை🙏🏻 அருமையான பாடல்🎧🤗
@BlessingRajasingh
@BlessingRajasingh 2 года назад
Very useful song for walking 🚶‍♂️ with GOD Glory to GOD
@yesudhas007m7
@yesudhas007m7 7 месяцев назад
Please pray for me myname yesudosss from chenai3vaarangallukku munbupakka vaadha noyal avvadhi padugire Yenakkkaga jebithu kollongal pastor mattrum sabbai makkal thank you
@Sms2007-v5j
@Sms2007-v5j 2 года назад
பரலோக தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏
@swarnapresiyal8414
@swarnapresiyal8414 4 месяца назад
❤❤❤❤❤❤amen❤❤❤❤
@rajamuthu4253
@rajamuthu4253 2 года назад
Amen
@ananianani3623
@ananianani3623 Год назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@arulrajm122
@arulrajm122 2 года назад
AMEN
@DavidDavid-qq5gh
@DavidDavid-qq5gh Год назад
Yes yes
@jasminemercy1934
@jasminemercy1934 11 месяцев назад
கர்த்தர் கொடுத்த எங்கள் ஆவிக்குரிய தகப்பன்.... கர்த்தாவே இவரை இன்னும் அநேக மக்களுக்கு நீர் பயன்படுத்த வேண்டும்...
@user-jb8iu3kv2v
@user-jb8iu3kv2v 10 месяцев назад
Praise the Lord ❤
@mohanclazarusoffical4064
@mohanclazarusoffical4064 2 года назад
Amen appa
@arulananthamarulanantham6555
@arulananthamarulanantham6555 2 года назад
Amen அல்லேலூயா.... 🙋‍♀️தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
@anelisa871
@anelisa871 Год назад
Addgvkc
@joeltelevision9790
@joeltelevision9790 2 года назад
அருமையானபாடல் தா சாமுவேல் சியோன்நகர்.சென்னை..600100
@valarmathim9142
@valarmathim9142 2 года назад
நாம் ஜெபிக்க வேண்டியதின் அவசியத்தை மிகவும் தெளிவாக விளக்கும் நல்ல பாடல் சகோதரனுக்கு நன்றி ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@anbumanib3801
@anbumanib3801 8 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊,😊😊😊😊😊😊😊😊😊, v
@harryjoseph8930
@harryjoseph8930 11 месяцев назад
Praise the lord alleluia amen amen amen 🙏💗💗💗💗💗💗💗🙏
@marysubeela1746
@marysubeela1746 8 месяцев назад
Excellent song to walk with Jesus🎉🎉
@manojsathya7213
@manojsathya7213 2 года назад
🙏 yes Raja Amen thanks love God Aman
@manojsathya7213
@manojsathya7213 2 года назад
🙏 Amen 👏⛪🎸🥁🎤
@blessymonika969
@blessymonika969 Год назад
இந்த பாடல் போல் முழங்காலில் நின்று ஜெயிக்க எனக்கும் கிரூயை செய்யும் இயேசுவே ஆமேன்
@bennythoughts1431
@bennythoughts1431 2 года назад
My favorite song very nice song
@shanthisha2942
@shanthisha2942 2 года назад
Appa umakku sthothiram sthothiram Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 appa
@marysubeela1746
@marysubeela1746 8 месяцев назад
Powerful song to build our family🎉🎉🎉
@user-el3kr2eu8x
@user-el3kr2eu8x 8 месяцев назад
Amen hallelujah jeyatamilselvan
@selvis2205
@selvis2205 Год назад
Amen Amen Amen
@DaysonAllen
@DaysonAllen 2 года назад
GLORY TO GOD!
@kamalakannan5861
@kamalakannan5861 2 года назад
அருமையான பாடல் தேவனுக்கே மகிமை ஆமென் அல்லேலூயா
@jayakumarjayakumar6360
@jayakumarjayakumar6360 Год назад
I love you Jesus Appa
@nagamaniruth9812
@nagamaniruth9812 2 года назад
ஆமென்🙏🙏🙏
@danielr2759
@danielr2759 2 года назад
Amen hallelujah 🙏
@saravanankannan8064
@saravanankannan8064 2 года назад
Amen hulleluya thank you yessapa
@indira762
@indira762 Год назад
Glorytojesus 😊
@MsRajesh456
@MsRajesh456 2 года назад
God bless you and your family abundantly brother 🙏
@pannerselvams2722
@pannerselvams2722 Год назад
Super song gift by Jesus and back screen amazing thanks to Jesus
@anitha2525
@anitha2525 2 года назад
Amen Hallelujah
@sureshe.e2251
@sureshe.e2251 Год назад
Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gabrielgnanadickam7621
@gabrielgnanadickam7621 9 дней назад
Jesus is our God
@Psalms115.1
@Psalms115.1 Год назад
I love all song s.
@renukarakhel2800
@renukarakhel2800 Год назад
God grace thank you jesus super lyrics god bless you your ministru
@marysubeela1746
@marysubeela1746 7 месяцев назад
Wonderful song.Thank you Jesus
@amuthae8732
@amuthae8732 2 года назад
Gratesong very very beutì ful thank God
@paulkarthik
@paulkarthik 2 года назад
Amen Amen 🙏 ❤ 🙏
@sellakanijeyasingh2690
@sellakanijeyasingh2690 2 года назад
Praise the lord 🙏🙏🙏 Amen yeasappa
@user-ke6hk1vt1o
@user-ke6hk1vt1o 8 месяцев назад
ஆமென்
@kumarangkumaran9066
@kumarangkumaran9066 Год назад
MY FAVOURITE SONG❤💓💕💖💗💙💚💛💝💞💟💌💫
@Kakashi-gang
@Kakashi-gang 2 года назад
Thank you Holy spirit
@harshithaammu5752
@harshithaammu5752 11 месяцев назад
Amen Amen🙏🙏
@immanuveljo3135
@immanuveljo3135 Год назад
ஆவிக்குரிய பாடல் சூப்பர்
@sumathisumathi5586
@sumathisumathi5586 2 года назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ✝️✝️🛐🛐🛐
@kamalakannan5861
@kamalakannan5861 Год назад
ஐயா எங்களைக் காப்பாற்றுங்கள் ஐயா
@gracekrpa4388
@gracekrpa4388 Год назад
Pray to God sister. Jesus will surely help!
@sundaramsundaram4650
@sundaramsundaram4650 2 года назад
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@RaviRavi-wx3jh
@RaviRavi-wx3jh Год назад
Thank you jesus super 👌
@MsRajesh456
@MsRajesh456 2 года назад
Praise the lord Jesus christ 🙌 🙏 God bless you and your family, with full of joy and happiness in the name of Jesus christ
@sumathistephen2285
@sumathistephen2285 Год назад
Praise the Lord Jesus🙏
@PalanimuthuP-os5wz
@PalanimuthuP-os5wz 6 месяцев назад
@user-ow3lf2qx8o
@user-ow3lf2qx8o 11 месяцев назад
Glory to God, amen
@nirmalaprabu7510
@nirmalaprabu7510 2 года назад
Glory to God
@hannahbhuvana
@hannahbhuvana Год назад
Glory to God 👏👏👏 👏🙌🙌🙌🙌
@rameshvinodkumar7986
@rameshvinodkumar7986 2 года назад
GLORY TO GOD. AMEN.
@இயேசுவேஆண்டவர்-ர7ல
God bless you 😇😇😇
@ChandraChandra-ql4cl
@ChandraChandra-ql4cl Год назад
Glory to God 🙏🙏🙏🙂
@christyanu6351
@christyanu6351 Год назад
Thank you Jesus Thankyou Jesus L0rd f0r Loving me you went to Calvary Amen 🙏
@umamageshwari9923
@umamageshwari9923 Год назад
Praise the Lord 🙏👏🙏🙏👏👏🙌
@simsonrajamoni6747
@simsonrajamoni6747 2 года назад
Amen APPA JESUS song
@vallinayagamramalakshmi126
@vallinayagamramalakshmi126 2 года назад
நன்றி ஜயா ஆமென் அல்லேலூயா
@ananthajothi6160
@ananthajothi6160 2 года назад
Glory to GOD!
@user-lu3df6ws1y
@user-lu3df6ws1y Год назад
Amen Amen Appa thank you so much jesus love you daddy glory to God ❤❤❤✝️✝️✝️🙏🙏🙏
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45