Тёмный
No video :(

Munnar வேற லெவல்ல இருக்கே🤩 | Exploring Tourist places & Tree house Check - In | Ep3 | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 823 тыс.
Просмотров 134 тыс.
50% 1

Munnar | Exploring Tourist places towards kundala Dam and Jungle resort Drive | Episode 3
Munbe Va Piano credits
‪@JennisonsPiano‬
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 317   
@sSasi135
@sSasi135 Год назад
Tips to watch maddys video: Wear ur headphones or tv's home theatre Change resolution to 4k or 1080p Forget ur world and enjoy next 29 mins via maddys third eye 📸.. He will take you to the another world ❤ (Neengale munnar pona kuda indha experience kidaikadhu😊) #way2gotamil
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you ❤️
@nagarajanjaganathan8769
@nagarajanjaganathan8769 Год назад
I Agree Completely. The 4k quality, Raw sound. Really Madhavan it's feel like you really taking to the viewers. ❤
@kings4335
@kings4335 Год назад
Totally agree...
@sathyasview4892
@sathyasview4892 Год назад
Namba nerla pona, enna da ithu Maddy unmayave Inga dhan shoot panni video pottaranu nu doubt varum 🤣🤣
@sSasi135
@sSasi135 Год назад
@@sathyasview4892 😂😂 Correct bro. Na ooty la feel pannen
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Год назад
மிகவும் அழகான இடங்கள். தம்பிக்கு இது மிகவும் பிடிதத இடம் என்று உங்கள் பேச்சிலே தெரிந்தது.நண்பரை நன்றாக கலாய்க்கிறிர்கள்.தம்பி யின் தமாஷான பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. காட்டு வழி பயணம் மிக மிக அருமை. மிகவும் நன்றி தம்பிக்கு.
@sridharanpillai1528
@sridharanpillai1528 2 месяца назад
நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க உன் அழகை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன் very good super excited
@vijayasharmila8301
@vijayasharmila8301 Год назад
நீங்க போடுற எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா உங்க மூலமாக இந்த மாதிரி அழகான இடத்தை எல்லாம் பாக்க முடியுது அண்ணா நன்றி
@r.ananthanarayanan564
@r.ananthanarayanan564 Год назад
Irunthalum romba humour brother ungaluku when Praveen is with you!!!!
@jyothir1120
@jyothir1120 Год назад
அருமையான அமைதியான இடம்.மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் இயற்கையின் மடியில் நீங்கள் தங்கி இருக்கின்றீர்கள்.பிரவீன் அவர்களும் உடன் இருப்பதால் சோர்வு தெரிவதில்லை.நன்றி.வாழ்த்துக்கள்
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Год назад
சூப்பர் தம்பி பிரவீனும் நீங்களும் சேர்ந்த இந்த வீடியோ செம👍👌
@gkrider6438
@gkrider6438 Год назад
முன்பே வா , என் அன்பே வா 💙💫 இந்த டிராவல் வோட இந்த Songs கேட்கும் போது என்னோட பழைய நினைவுகள கொண்டு வருது....💙⚜️
@arunprasath9522
@arunprasath9522 Год назад
நலம் நலமறிய ஆவல்.. way2go வின் நான் பார்த்த முதல் வீடியோ Cordelia Trip .. அருமை .. உடனே like and Subscribe செய்து விட்டேன்.. Maldives முடித்து Australia trip video பார்த்து கொண்டிருக்கிறேன்.. உங்கள் யாதார்த்தமே உங்களின் பலம். ஒவ்வொரு வீடியோவையும் செதுக்கி வைத்துள்ளீர்கள் என்றே சொல்லலாம்.. பணி சிறக்க வாழ்த்துக்கள்..💐😀🙏 😀
@lokhesh6381
@lokhesh6381 Год назад
ஹாய் தம்பி எப்படி இருக்கீங்க கால் வலி எப்படி இருக்கு டைமுக்கு சாப்பிடுங்க எங்க போனாலும் பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க🙂🙂🙂🙂
@venkateshp9443
@venkateshp9443 Год назад
S bro
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Год назад
ஐயா நல்லா இருக்கீங்களா நீங்க உடம்பு நல்லா பாத்துக்கங்க ஐயா
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 Год назад
Tamil Rompa Alaga ucharepu thealeva peasarenga .eapavum pola Wow video
@sivakumar-ko9js
@sivakumar-ko9js Год назад
Nice place but unga frnd sirikakooda matraru bro Praveen bro please smile 😊
@premanathanv8568
@premanathanv8568 Год назад
மிகவும் அருமைங்க சூப்பர் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் வசிக்கும் சுகமே தனி தான் ❤❤கால் குணமடையும் வரை ஜாக்கிரதை சகோதரா ❤
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you brother
@sreeashwinidharani9706
@sreeashwinidharani9706 Год назад
Never seen madhavan in this much excitement in nature zone soooper stay 🎉🎉.
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Год назад
மாதவன் புரோ பேச வார்த்தைகள் இல்லை உங்கள் வீடியோ பார்த்தாலே மனது அப்படியே அமைதி ஆகிறது ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு வீட்டு அறையில் நாங்களும் மூணாறில் இருக்கும் உணர்வை அடைகிறோம் மாட்டுபட்டி டேம் கேள்வி பட்டதோடு சரி எங்கேயும் போகும் சந்தர்ப்பம் இல்லை இப்படியே எங்களது வாழ்க்கை நகரும் சமயத்தில் உங்கள் வீடியோ மூலமாக எல்லா இடங்களையும் அதன் அழகு பசுமையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் என்பதில் ஐயமில்லை உங்கள் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@leafqueen5016
@leafqueen5016 Год назад
Correct.
@murari_am
@murari_am Год назад
The friendship between you & Praveen is nice. We want a video About your friendship with him & from When?
@keepgoing6430
@keepgoing6430 Год назад
My parents native Idukki, grandparents home is inside jungle forest only .. our school vacations we used to track 😎🧐 those days , no power supply, Panchayat TV , no mobile .. but happiness unlimited ..
@sarojerin8409
@sarojerin8409 Год назад
Bro, You look so excited when you are with Praveen 😂😂 especially @3.35
@mujeepmeeran461
@mujeepmeeran461 Год назад
Bro super Munnar trip very super 😍💗 nice vlog ❤ and tree house 😘🌍🦋 very beautiful ❣️❣️
@hameed9922
@hameed9922 Год назад
Vera level anna...superb explanation and good video quality...hatsoff u madhavan anna👍
@samharish4807
@samharish4807 Год назад
Watch this at 1080p or higher to get the real experience❤❤❤
@you_me_2gether
@you_me_2gether Год назад
That song when traveling 😍😌😌
@Rajaganapathi-
@Rajaganapathi- Год назад
Use the way from moonar to udumalai When you are going back to tamilnadu... you will get real thril experience....this video is really wonderful... This is Rajaganapathi from dubai...
@jkmurthy6
@jkmurthy6 Год назад
The best place of all the places you have shown till now....Keep exploring....We are exploring your videos....Good luck👍
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you so much
@PrakashS-zq4ve
@PrakashS-zq4ve Год назад
you disappoint me Madhavan, you come late but go quickly..stay for some more time brother..your ventures are just lovely.
@eenbaa
@eenbaa Год назад
Hey Maddy! U know how i feel while watching ur video?? I physically present in my place.. But.. My Astral body travel along with u. Like PRAVEEN.. Best wishes man. Keep entertaining.. with love ❤️ Baskaran
@logusamyl7549
@logusamyl7549 16 часов назад
மிகவும் அருமை மாதவன்❤
@Narendharan_Rangasamy
@Narendharan_Rangasamy Год назад
Enjoyed Madhavan Anna's naughtiness counters during whole video 😂😂 Madhavan mind voice after counters : Evalaov aaduchalum asara maatingurane 😂😂
@srinivasanr318
@srinivasanr318 Год назад
உங்கள் Video அருமை அண்ணா
@kartic_vision_tamil005
@kartic_vision_tamil005 Год назад
Way2go families ......❤ Bro honestly , it's vera level and also intha video la romba Happy and fun full madhavan bro va pathen 😂😂❤🔥 kandippa solliyae aaganum #praveen bro is good pair of you❤🔥(malam palam rhyming vera level 😂😂)keep rocking my broo❤️🔥💗
@tomandjerryvideos97
@tomandjerryvideos97 Год назад
Got so much tired this evening after a full day work at office....but Madhavan Anna Gave me a energy drink via this video...what a great visuals...❤❤❤evlo length aana video va irundhalum skip pannave thonadha videos ungalodadhu dhan bro❤❤❤At last one kind request Health ah pathukonga bro😍🥰
@lillylincy4929
@lillylincy4929 Год назад
இந்த இடம்எல்லாம்நான்கனவுலதான்பர்க்கமுடியும்நேரில்பார்த்தமாதிரி. இருக்கு நன்றி.
@muruganpraveen2269
@muruganpraveen2269 Год назад
Super 🎉
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu Год назад
Recollecting my memories of munnar through way2go tamil
@prabakaranraju5618
@prabakaranraju5618 Год назад
Good episode! You also looks more relaxed,
@vijayasharmila8301
@vijayasharmila8301 Год назад
Bro i am waiting next video
@boominathan3142
@boominathan3142 Год назад
வணக்கம் மாதவன் அவர்களே 💐. பல முறை மூனாறு சென்றிருந்தாலும் தங்களுடைய பதிவு உடன் பயணித்த உணர்வை தந்தது மன மார்ந்த நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 💐🌷💐🙏. மேலையூர். 🌷.
@kalaiyarasigurusamy6714
@kalaiyarasigurusamy6714 Год назад
Feel like visiting Kerala after seeing your videos 😍
@chandramadichandramadi8132
@chandramadichandramadi8132 Год назад
Claimete nalla erukka bro
@bharathsiva907
@bharathsiva907 Год назад
Waiting for next episode eagerly ❤ With love from Jolarpet ❤ Madhavan anna 😊
@vasup6259
@vasup6259 Год назад
Hi Madhavan, how the time goes while watching your videos God only knows. Munnar is so beautiful. During your travel, I recollected some of the places which I saw during my visit few months back including my hotel Misty Mountain. I like your mischievous talks with your friend. You were looking so happy after reaching the tree house. Stay happy always and waiting for the next episode. Till then take care.
@RAJKUMARYADAV-zt9ol
@RAJKUMARYADAV-zt9ol Год назад
Intha edathuku ilaiyaraja song nalla irukum
@karthikraj7946
@karthikraj7946 Год назад
The way you explore the places is just awesome ❤
@Way2gotamil
@Way2gotamil Год назад
Glad you like them!
@devarajan1952
@devarajan1952 4 месяца назад
No topstation visit on mattupatty circuit, so enjoying all street food, good. Yesterday elephant resort looks good, looking forward to see what jungle resort will be
@ABD-vh8wd
@ABD-vh8wd Год назад
Bro Srilanka ku 2nd oru Trip podunga 😊 neega visit panatha places ku ❤❤❤
@Way2gotamil
@Way2gotamil Год назад
Sure bro
@SaiSmir2020
@SaiSmir2020 Год назад
World End Place
@rebeccaganesh75
@rebeccaganesh75 Год назад
Nature zone semma thrilling and exciting. Could see the excitement in your face Madhavan. The place looks simply out of the world 👌🏻👌🏻👌🏻
@vijayasharmila8301
@vijayasharmila8301 Год назад
Bro sekiram next video podunga pls aavalaga iruku
@aumrudhlalkumar5487
@aumrudhlalkumar5487 Год назад
Waited for part 3. Finally ❤
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Год назад
Waiting for your video till 3o clock ⏰ bro
@kumaresan.4302
@kumaresan.4302 Год назад
Vera level place 👌👌mind blowing
@sachinmurugan2675
@sachinmurugan2675 Год назад
மாதவன் ப்ரோ உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை வருடத்துக்கு ஒரு வாட்டி எங்களைப் போல் ஒரு மாற்றுத்திறனாளி அழைத்துச் சென்று அதை வீடியோவில் போடுங்கள் நானும் ஒரு மாற்றுத்திறனாளி தயவுசெய்து எங்களைப்போல் ஒரு மாற்றுத்திறனாளி அழைத்துக் கொண்டு செல்லுங்கள் எங்களால் போக முடியாத ஒரு இடத்தை நீங்கள் அழைத்து செல்லுங்கள் வேலூரிலிருந்து முருகன் மாற்றுத்திறனாளி
@sundarmoorthirajini7738
@sundarmoorthirajini7738 Год назад
Super video and super trip amazing, most beautiful place...mathavan ji Yaaruga aavar romba koobama irukuraar, beautiful place la beautiful la iruka vendama?
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
இந்தியாவோட மூணார் பகுதி அப்படியே இங்க இலங்கையில் இருக்கிற மத்திய மலைநாடு மாதிரி இருக்கு 😍😍♥️♥️😇😇👍🏼👍🏼. சூப்பர் அண்ணா 😇👍🏼.
@Way2gotamil
@Way2gotamil Год назад
✌🏻👍🏻
@muhammadthaki6758
@muhammadthaki6758 Год назад
I am from Sri Lanka
@muhammadthaki6758
@muhammadthaki6758 Год назад
​@@Way2gotamilwow
@sindhubalagopal7685
@sindhubalagopal7685 Год назад
Awesome Video Bro 😎 Unga humour sense made me laugh more 😅 Waiting for the next video !!
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you so much 😀
@sudharsan2064
@sudharsan2064 Год назад
அடுத்து கர்நாடகவில் சிக்மங்கலூர் போங்க அண்ணா
@Aravind-Vlogs
@Aravind-Vlogs Год назад
superb bro even im a travel Vlogger always you are my inspiration love you bro ❤
@subashbose1011
@subashbose1011 Год назад
ரொம்ப சூப்பரா இருக்கு Maddy bai.... பாக்கும்போதே சந்தோசமா இருக்கு....
@docramkumar1994
@docramkumar1994 Год назад
1st Comment. Unexpectedly Videos are coming regularly. But Video quality is expected (I mean Majestic). One suggestion - In description, add some words for communication for each city and country if possible.
@yasodhams4858
@yasodhams4858 Год назад
பிரவின் தம்பி நல்ல ஜாலி டைப் பேல
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Год назад
Waiting for next series so exciting your video
@GunaGuna-ey6zt
@GunaGuna-ey6zt Год назад
Hiii na unga video pakkum pothu i am very excited ❤
@chandraany9827
@chandraany9827 Год назад
Excellent awesome buetifull so nice short thanks
@sathyasview4892
@sathyasview4892 Год назад
Tempting and really triggered 🫡❤️🔥
@Mani_GraphicDesigner_Editor
in parking while moving bullet bike Madhavan mind voice will be (after seeing bullet bike owner) புல்லு கட்டே தூக்க முடியாத ஆளுக்கு புளொட் எதுக்கு 😂😂😂
@musni....57
@musni....57 Год назад
super bro munnar video ..❤🎉
@shrrideve
@shrrideve Год назад
❤ tree house super thanks madhavan good friends both
@idlikadaisekar8253
@idlikadaisekar8253 Год назад
பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன்.
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Munnar Rommbu Arumaiya Azgha Eyarkai Pasumai Niraindha edam Eyarkai Annai Ashirwadham pettra Edam 2019 la ponnen Munnar Arumaiyana experience Unmailyle Nature Zone than
@magheswaran6201
@magheswaran6201 Год назад
அருமை மாதவன்.நன்றி.
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Год назад
அருமையான பதிவுகள் மாதவன் சார். வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤
@NPeriyarNPeriyar-oi3oj
@NPeriyarNPeriyar-oi3oj Год назад
,,, உங்கள் சேவை சூப்பர் ஸ்டார் வாழ்த்துக்கள்
@yuvarajmurphy529
@yuvarajmurphy529 Год назад
Rahman's music also can't compete nature's beauty❤
@prabakaranus9897
@prabakaranus9897 Год назад
வாழ்த்துக்கள் னா 💐 💐💐💐
@ragul5234
@ragul5234 Год назад
What a experience maddy vara level fell 👏
@rabinsonepsiba3244
@rabinsonepsiba3244 Год назад
Hi Anna neenga tamilnadu la irukuratha ninacha romba happy ya iruku super Anna always Ur video super
@vaniharu6975
@vaniharu6975 Год назад
Unexpected surprise brother
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Год назад
Bro How to bring electric items and watch from foreign to India bro make a video about it bro please ❤
@arumugam9183
@arumugam9183 Год назад
Good Evening Anna Take care of your health
@windmagic1970
@windmagic1970 Год назад
Friend அ ரொம்ப கலாய்க்கறீங்க 😂
@murali2664
@murali2664 Год назад
Unga video start panu pothu unga name solli start panunga anna inu Azhaga irukku
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Год назад
Beautiful tree house❤❤❤ Good trip and enjoy
@gvbalajee
@gvbalajee Год назад
Enjoy the nature and save
@jarinamajeed6655
@jarinamajeed6655 Год назад
மாதவன் தம்பி மூணாறு அருமையாக உள்ளது
@rtdhana
@rtdhana Год назад
Madhavan, treehouse stay-ku cost sollavae illa.... eagerly waiting to hear!!!
@xavierantony7481
@xavierantony7481 Год назад
Hi, bro how are you, neenga enga oorukku "palakkad" vaanga namma malampuzha , and nelliyampathy explore pannalam.😊❤
@shanthia714
@shanthia714 Год назад
Awesome
@shanthia714
@shanthia714 Год назад
Superb
@mj7mj75
@mj7mj75 Год назад
நண்பா இந்தியாவின் லடாக் பகுதியில் கண்டிப்பாக ஒருநாள் நீங்கள் சுற்றுலா சென்று எங்களுக்காக வீடியோ போட வேண்டும்
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 Год назад
Super vedio
@mohamedameen5659
@mohamedameen5659 Год назад
Bro Kerala vagamon poi parunga bro super ah irukkum
@backtomemories9921
@backtomemories9921 7 месяцев назад
Bro mettupatty dam ennoru side la Boating poga....sun valley. 🚄 Speed boat nala erukum 50 to 55 km speed vera level la erukum
@elanthamilan1129
@elanthamilan1129 Год назад
5:28 hey nijamey 🌹🫶
@maniyamaniya2331
@maniyamaniya2331 Год назад
9:38 eppa paathu po pa 😂
@franklinthomas6252
@franklinthomas6252 Год назад
I think Praveen is scared to give the car to you on the hills😂😂😂😂😂
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Год назад
Nice supurb coverage ❤i feel iam also travelling with you My best wishes ❤🎉
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
ப்ரோ, விட்டா சுரண்டி எடுத்து கலாய்ச்சிடுவீங்க போல😜ப்ரவீன் பின்புறம் மாத்திரம்தானா😛
@marangkotthi-2252
@marangkotthi-2252 Год назад
Amazing bro...no words explain 😊
@kumaresanc7301
@kumaresanc7301 Год назад
Palam Malam😂😂😂 super anne😂😂😂
@SELVA2.
@SELVA2. 10 месяцев назад
Hi madhavan Anna 💞 I am M.Selva Kumar 😇
@moonlite3675
@moonlite3675 Год назад
Top Station pogama return vanthutenga.. Anga view semaya irukum.. Tamilnadu Border kurangani village ellam theriyum
@dineshkumar-vv5dh
@dineshkumar-vv5dh Год назад
18:41 madhavan mind voice accho..matikitomo😅
@vjselva4887
@vjselva4887 Год назад
I have been following you from lockdown bro... I really love to watch your video....❤...
Далее
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 21 млн
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 18 млн
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 15 млн
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 21 млн