@@kanyakumaripaiyan3179 idhuku edhuku thala thanks uh neenga panna effort dhane aana bro starting la naan unga video va what's app la friends anupunanga aprm indha video per Tehrla 2 vaarama thedunen nethu dhan kedachudhu semmaiya paneenga brother 👍
நண்பா ஏன் அதை இடையில் நிறுத்தி விட்டாய் இன்னும் கொஞ்ச நேரம் ஓட விட்டால் என்ன நன்றாக தானே இருக்கிறது அப்படி இல்லை என்றால் உடனே அடுத்த பகுதியும் போடுங்கள் நண்பா ஆவலுடன் இருக்கிறோம்