Тёмный

Muthu Kaalai Movie முத்துக்காளை கார்த்திக் சௌந்தர்யா நடித்த காதல் திரைப்படம் 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 3,7 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 687   
@rajkumarm5236
@rajkumarm5236 6 месяцев назад
எங்கள் அழகு நவரச நாயகன் கார்த்திக் சார் 💚💚💚💚💚💚
@sundarapandi6032
@sundarapandi6032 2 года назад
சூப்பர் லவ் ஸ்டோரி. கார்த்திக் சார் நடிப்பு எப்பவுமே சூப்பர் தான். அவரின் அழகே தனி. சௌந்தர்யா அழகு தேவதை. கவுண்டமணி, செந்தில், வடிவேலுவின் காமெடி செம்ம. பாடல்களும் அருமை. அனைவரின் நடிப்பும் அருமை. படமும் அருமை.
@basskaranbasskaran6186
@basskaranbasskaran6186 Год назад
😯ஞய ல chg Yb..mm CD FMNBCஎஎககஆ னபகல
@bharathirbharathir1257
@bharathirbharathir1257 3 года назад
எல்லோரும் பார்க்கலாம் அருமையான காதல் படைப்பு அருமையான திரைக்கதை. காட்சி அமைப்பு மிக அருமை
@muthuvelsivani6373
@muthuvelsivani6373 Год назад
சாதாரணமாக இந்த படத்தைபார்த்துக் கொண்டிருந்தேன் அடேங்கப்பா இவ்வளவு அழகான படம் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் நடிகைகள் சூப்பர் நடிப்பு
@lifesymphony2024
@lifesymphony2024 4 года назад
Eneke intha padam and songs pidikum because of Karthik and Saundarya. Both my favourite actors.
@GaneshKumar-oy9nh
@GaneshKumar-oy9nh 3 года назад
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் நவரச நாயகனின் காதல் காவியம்....வீரமும் விவேகமும் கலந்த திரைப்படம்....முத்துக்காளை
@subramanian_m0429
@subramanian_m0429 5 лет назад
நவரச நாயகன் கார்த்திக்கின் அழகான அற்புதமான நடிப்பு மிகவும் அருமை
@kannankannan1973
@kannankannan1973 5 лет назад
meena mani super moves
@pandeeswarichnagurusamy7324
@pandeeswarichnagurusamy7324 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த படம் கஞ்ஜிகலையத்துல பாடல் ரெம்ப பிடிக்கும் ❤️❤️
@devihasakthi372
@devihasakthi372 Год назад
ரெம்ப இல்லை ரொம்ப பிடிக்கும்
@v.swathiv.swathi8504
@v.swathiv.swathi8504 5 лет назад
Karthik sir my drlg fav 😍😘😘😘😘😘😘😘😘😘evlo times pathalum salikathu
@Musically24-y7f
@Musically24-y7f 5 лет назад
Hi
@shahul19851
@shahul19851 4 года назад
சூப்பரான படம் கார்த்திக், சௌந்தர்யா நடிப்பு, ஜோடி பொருத்தம் சூப்பர். பாடல்கள் தேனமிர்தம். இசை அமைப்பாளர் யாருங்க.
@gopinathsuba9120
@gopinathsuba9120 Год назад
Isaignaani ilaiyarajaa 🔥
@Haneefa-Salem
@Haneefa-Salem Год назад
இசையமைப்பாளர் யாருனு தெரியாத அளவு படத்தை ரசித்துள்ளீர்களே நண்பரே😍
@thamaraiselvi3248
@thamaraiselvi3248 Год назад
@@gopinathsuba9120 My
@ருள்நிதிசோழன்
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤
@elumalaiv7290
@elumalaiv7290 3 года назад
Super 👌 palamurai parthalum salippillai semmaaa👌💞❣️❣️
@palanikamachikamachi5173
@palanikamachikamachi5173 4 года назад
Kartik sir very very great and super natural hero. One of the greatest actor in tamil industry.
@அன்புகார்த்திக்
💞அருமை படம் &பாடல்கள் மீண்டும் மீண்டும் ரசிக்க துண்டும் திரைக்கதை 💞 💖அனைவரும் நடிப்பும் சூப்பர்💖 பதிவு க்கு நன்றி வணக்கம் 🙏 💚சவூதி அரேபியா💚 18-9-2018
@kalakkaldhanush8039
@kalakkaldhanush8039 6 лет назад
Im also watch now this movie in Saudi Arabia
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog 4 года назад
Super movie...Corona lockdown la intha movie parthu time pass pannungoooo😊✌
@sathishkmanikandan5622
@sathishkmanikandan5622 4 года назад
Hiii
@sathishkmanikandan5622
@sathishkmanikandan5622 4 года назад
Gud eve
@alfahidhabeeb3902
@alfahidhabeeb3902 4 года назад
Me too
@abdul.hameed.6906
@abdul.hameed.6906 4 года назад
മലയാളി ആണോ
@roshniroshnu4736
@roshniroshnu4736 3 года назад
ഞാൻ മലയാളി ആണ് എല്ലവിടയും മലയാളി ആണ് tqq 🙂🙂🙂🙂🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍
@RAMAKRISHNAN-ne3li
@RAMAKRISHNAN-ne3li 2 года назад
காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணி @ செந்தில் இனையான நடிப்பு அருமை 😁👌
@serbinserbin1605
@serbinserbin1605 2 года назад
Legends
@sathishkumarraja5587
@sathishkumarraja5587 4 года назад
Super hit movie. 90 s days gnapagangal . I see Madurai mathi theatre movie .super hit movie. Karthik Soundarya.super chemistry Jodi's.
@vjvictory5440
@vjvictory5440 3 года назад
Sema bro idelam theatre la paka enaku chance kedakala 😔
@prsanthkavitha9757
@prsanthkavitha9757 6 лет назад
முத்துக்காளை முத்தான படம் முத்தான பாடல்கள் நவரச நயகன் உண்மையான சூப்பர் ஸ்டார்......
@sivakannan9561
@sivakannan9561 5 лет назад
3
@kannankannan1973
@kannankannan1973 5 лет назад
Prasanth Kavitha super moves
@mahendranmahendran5618
@mahendranmahendran5618 5 лет назад
Mahi.r
@eswaris9179
@eswaris9179 5 лет назад
ஆம்.ஆம்.ஆம்.
@rajuece8495
@rajuece8495 3 года назад
Yes bro, 90s la my favourite Hero 😍 Karthik
@m.nitharshana4029
@m.nitharshana4029 3 года назад
அம்மாடி ஆகாத வேகம் நெஞ்சில் கொண்டு.. எனை அள்ளாதை ஆவாரம்பூவும் நானும் ஒன்று.... அழகான வரிகள்....
@kottaisamt
@kottaisamt Год назад
சூப்பர் படம் கார்த்திக் நடித்த இப்படத்தை பாடல் வரிகள் மற்றும் காதல் சூப்பர் 19.12.2022 பார்த்தது
@karthikmani5800
@karthikmani5800 4 года назад
தமிழ்நாட்டின் தங்கமகன் நவரசநாயகன் கார்த்திக்
@AyyanarV-d2e
@AyyanarV-d2e 10 месяцев назад
🎉
@jayajennyjayajenny9721
@jayajennyjayajenny9721 8 месяцев назад
இன்று இந்த திரைப்படத்தை இப்போது யார் பார்த்துகொண்டு இருக்கிறார்கள்..
@dhanapalk1995
@dhanapalk1995 6 месяцев назад
Super story I like this movie
@Rajkumar-bx2cp
@Rajkumar-bx2cp 6 месяцев назад
Nan parkiren eppo
@vinialbert443
@vinialbert443 5 месяцев назад
நான் இருக்கிறேன்
@rajavigneshm3497
@rajavigneshm3497 5 месяцев назад
I am
@naveenanguraj3586
@naveenanguraj3586 5 месяцев назад
I am
@manig5048
@manig5048 5 лет назад
Ennoda chinna vayasula eanakku rompa pudicha hero karthik
@eswaris9179
@eswaris9179 5 лет назад
எனக்கு இப்பவும் பிடிக்கும் எப்பவும் அவர் தான் உண்மையான ஹீரோ.
@akbarali-kp4fj
@akbarali-kp4fj 5 лет назад
Eswari Mps எனக்கும் எப்பவுமே பிடித்த ஒரே ஹீரோ கார்த்திக் சார் மட்டும் தான்.அவருடைய படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.அவருக்காக மட்டுமே.ஐ லைக் கார்த்திக் சார்.
@yellowdiaza5030
@yellowdiaza5030 3 года назад
Nice movie. Soundarya as usual looks sooooo beautiful and Karthik is as handsome as ever. Story is good and brings a moral. But the climax could have been different making Karthik and Soundarya not wait for years to be together. It would have been satisfying if they were united in ne or two years rather than waiting for such a long time for Soundarya's uncles to change their minds. Anyhow the movie is overall a good one worth watching.
@arajishree5684
@arajishree5684 3 года назад
I love karthik movie❤️❤️and Soundarya always my special actress❤️❤️❤️❤️❤️....
@sathishkumarsathishkumar3190
@sathishkumarsathishkumar3190 2 года назад
Hi nice
@greysllikethissongverynice3196
very nice movie. I like this one good looking my life or once again very very nice. lovely movie of Karthick
@Varu-cx2og
@Varu-cx2og 6 лет назад
Really nice Movie also children can watch this . Wonderful village story and wonderful actors , i miss the old Tamil Cinema .
@kathiresanjenim1015
@kathiresanjenim1015 5 лет назад
7
@SaravanaKumar-jx5ke
@SaravanaKumar-jx5ke 5 лет назад
kathiresanjeni M Dr see no mi mi
@epsibhaepsi5742
@epsibhaepsi5742 4 года назад
S2zzs
@parimalayogi2560
@parimalayogi2560 4 года назад
Karthik is my favorite hero
@arularul502
@arularul502 3 года назад
Supper
@nirubah1897
@nirubah1897 5 лет назад
After Revathi, karthik shared best chemistry with Soundarya
@ranivarghese8115
@ranivarghese8115 6 месяцев назад
I like this village story . Karthik act amazing .
@d.jdinidini7470
@d.jdinidini7470 4 года назад
Karthik was very handsome in 90$
@sujathisujathi9866
@sujathisujathi9866 5 лет назад
அருமையான படம் கார்திக்கின் நடிப்பு சூப்பர்
@pandivm2840
@pandivm2840 4 года назад
VM🙏💪🤔
@SanthoshKumar-xb5xs
@SanthoshKumar-xb5xs 4 года назад
Sexx
@arnoldvincent8235
@arnoldvincent8235 5 лет назад
Palamurai paarthirunthaalum,,,,,,,oru azhagaana thirai kathai, saadhi veri adakkumurayai break pannuvathu,mukkiyamaa idangalukku ugantha costume design ,anaivarathu acting and finally the songs & music mukkiyama,,,,,,,punnai vanathu kuyiley. Ada ada ada.....muthukkalai really the hero. Nandri Gokulakrishna. Padam paarkkum anaivarumey muthukkaalai & pooncholai aaga ninaithukkolvar. Athil,,,,,naanum oruvan. 💖👌👍👈
@lenalena4061
@lenalena4061 4 года назад
Super karthik sir i love your all movies
@saravanasaravana153
@saravanasaravana153 2 года назад
படம் சூப்பரோ சூப்பர் பாட்டு ஐயா SPP அம்மா ஜானகி சேர்ந்து பாடிய பாட்டு புன்னைவனத்து குயிலே, காதில் தேன் ஊருது
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Год назад
இந்தப் படத்தை எர்ணாகுளத்தில் வைத்து பார்த்தேன் படம் சூப்பர் எங்க ஆளு எடுத்த படம் இது இந்தப் படம் பூவரசன் கோகுலத்தில் சீதை அனைத்தும் எங்க ஆள் எடுத்த படம் தான் அனைத்தும் நன்றாக இருக்கும் 👍👌
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
This film called Pearl is set as a poem.Through the songs Punn ai vanathu kuile,Antha kanchi kalayatta vanji,Aatthu mettula mutthem onnu Ilayaraja has made our minds very relaxed with songs like.Sweetness, te nderness,awesomeness👌👍🤗😘🙏
@alagupandi3418
@alagupandi3418 4 года назад
Super movie ... super actor Karthick sir
@thangamarinethaji7744
@thangamarinethaji7744 6 лет назад
My Favorite Hero Karthik. Mostly like this film
@spsp2054
@spsp2054 5 лет назад
I like you movie ponnumani so sweet
@premaldevendra7488
@premaldevendra7488 4 года назад
Thanks
@rajesvarib7280
@rajesvarib7280 4 года назад
Muthukalai movie Karthik soundarya arumaiyanascens ,padalum megavum arumai
@swathim9382
@swathim9382 5 лет назад
Good movie ....ever green star soundarya .....no one can replace you ......
@sudhar3473
@sudhar3473 4 года назад
I agree.....
@selvakumar1315
@selvakumar1315 3 года назад
Karthik soundraya acting seemmaaaaaaaa lliyaraja music super movie mass 30.12.2020
@ள்டான்M
@ள்டான்M 4 года назад
நவரச நாயகன் 💪👌🐅👍
@akbarali-kp4fj
@akbarali-kp4fj 5 лет назад
மனசுக்குள் உன்ன தானே சித்திரமா மாட்டிவச்சிருக்கேன்.உசுருக்குள் உன்ன தானே பத்திரமா பூட்டிவச்சிருக்கேன்.ஐ லவ் கார்த்திக்.
@KarthikKarthik-mq7nz
@KarthikKarthik-mq7nz 4 года назад
Good.move
@nishanthhp677
@nishanthhp677 4 года назад
I'm big fan of karthick sir
@alfahidhabeeb3902
@alfahidhabeeb3902 4 года назад
Me too
@dineshdevarajan2249
@dineshdevarajan2249 5 лет назад
Really miss these kind of movies now a days....really superb movie
@जोधाअकबर-च3ज
@जोधाअकबर-च3ज 3 года назад
Absolutely right
@rajesvarib7280
@rajesvarib7280 4 года назад
Kathik,soundarya nadyppu arumai, muthukalai pairarukku ettra padam
@joravinarosan1607
@joravinarosan1607 3 года назад
வேற லெவல் காதல் திருமணம் 💯
@mareeswariselvam1090
@mareeswariselvam1090 4 года назад
My favourite hero karthik..
@thaneshthanesh79
@thaneshthanesh79 4 года назад
Film supero super. All songs are very nice. Karthik sir acting amazing.
@dancedance4634
@dancedance4634 Год назад
அழகு அழகு கார்த்திக் i love karthi❤️❤️❤️😍😍😘😘
@SATHISHKUMARG-ii9jj
@SATHISHKUMARG-ii9jj Год назад
Yes
@VellaisamyV-v2n
@VellaisamyV-v2n 9 месяцев назад
Saptigala ❤❤❤❤❤ oiii
@balubalu8520
@balubalu8520 9 месяцев назад
😢
@srichandru9762
@srichandru9762 9 месяцев назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@VellaisamyV-v2n
@VellaisamyV-v2n 9 месяцев назад
Saptigala oiiiii ..🌷🌷⚘⚘⚘🌷⚘⚘⚘🌾⚘
@yonadelaube9860
@yonadelaube9860 5 лет назад
Nice happy. Karthik,.Very Nice look. Nice. Actar .Very smart..i like. Karthik
@arulkarunai5702
@arulkarunai5702 3 года назад
Navarasa nayagan is one of the my favorite emotional and loveable film actor....
@nisarahamed9708
@nisarahamed9708 4 года назад
Super 25.07.2020
@shihabudheenjameela6281
@shihabudheenjameela6281 6 лет назад
Tamil movies miss you karthik sir
@ponsekarsekar1128
@ponsekarsekar1128 6 лет назад
Thalaiivar Movie Super...
@marimuthum1919
@marimuthum1919 4 года назад
Very good film. Karthik is aleays great actor
@nishanaazllb8209
@nishanaazllb8209 5 лет назад
Super lovely movie..watched 10 times in 2018...happy new year to all
@dancedance4634
@dancedance4634 Год назад
I love கார்த்திக் ❤️😍❤️❤️❤️
@MareeswariMareeswari-l1x
@MareeswariMareeswari-l1x 11 месяцев назад
❤❤❤ 😚😚😚
@praveenba23
@praveenba23 5 лет назад
உள்ளம் மகிழும் வண்ணம் உள்ளது. நன்று..
@rsp00malai55
@rsp00malai55 6 лет назад
அருமையான திரைப்படம்
@RajaRaja-px3vm
@RajaRaja-px3vm 4 года назад
எனக்கு மிகவும் பிடித்தா திரைபடம்
@jayaramanjayaraman4550
@jayaramanjayaraman4550 4 года назад
Nalla Padam mutthukkalai.
@vkmurugesan3882
@vkmurugesan3882 5 месяцев назад
படத்தின் கதை அழகாக நகர்கிறது அன்புடன் பார்க்கிறேன் பாடல்கள் சூப்பர்
@JayaJaya-ki5xg
@JayaJaya-ki5xg 2 года назад
சௌந்தர்யா அக்கா மிக மிக அழகு தேவதை ஐ மிஸ் யூ அக்கா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@gopinathrevathi8654
@gopinathrevathi8654 3 года назад
மிகவும் அருமையான திரைப்படம்
@rajesvarib7280
@rajesvarib7280 4 года назад
Wow super
@grkannan6965
@grkannan6965 4 года назад
Super hit movie Karthi alagu
@ramasamys3333
@ramasamys3333 5 месяцев назад
நல்ல பாடல்கள் நிறைந்த பொழுது போக்கான இளமை துள்ளலான படம்
@JayaJaya-ki5xg
@JayaJaya-ki5xg 2 года назад
படம் சூப்பர்
@ArumugamAru-pj8hj
@ArumugamAru-pj8hj 2 года назад
Punnai vannathu kuilea song and the song create suitchvatin I am very like.....!💞
@hameedbai1731
@hameedbai1731 5 лет назад
Super
@vigneshkunapalani592
@vigneshkunapalani592 6 лет назад
Village mutthukalai karthick very nice movie
@kannanksk7944
@kannanksk7944 6 лет назад
tt
@rpadeveloperblueprism5685
@rpadeveloperblueprism5685 5 лет назад
Try to see the film Solai kuyil, that's also very nice hill side village subjected thriller story.
@rabeekrabeekrabeekrabeek3196
@rabeekrabeekrabeekrabeek3196 6 лет назад
My best hero. navarasa nayagan .karthik .all movies best.🐦
@greysllikethissongverynice3196
lovely song and good acting of thevar magan M Karthick
@rajakrishnasamy3887
@rajakrishnasamy3887 5 лет назад
Good
@happymood4229
@happymood4229 6 лет назад
Yarume ithula keittavanga illa yellaru character semma nice movie ,,,padam family vota parkalam.....
@baskarg61
@baskarg61 5 лет назад
Nice movie👌👌👌
@priyanachiyar7919
@priyanachiyar7919 4 года назад
I love muthu kaalai movie 😍😍😍😍😍
@Gsdinesh333
@Gsdinesh333 6 лет назад
Super padam
@amulrani9140
@amulrani9140 3 года назад
Karthik naditha 1987 release aana chinnamanikuyile film upload pannunga please Karthik reaka please please upload this movie
@tamilanaasairajis5700
@tamilanaasairajis5700 8 месяцев назад
Unreleased movie
@sakthivelvel51
@sakthivelvel51 4 года назад
Poonjoli action is so super ,nice character in her role
@ithuthannijamsupernisha7640
@ithuthannijamsupernisha7640 6 лет назад
Karthik sir unga movie ellam super
@velusamypkp3124
@velusamypkp3124 5 лет назад
ithuthan nijam super Nisha mn mxnv.
@shadihas9968
@shadihas9968 4 года назад
☎️🍏🍏🍏🍏 ilike it movie
@RajappanRajesh
@RajappanRajesh 5 лет назад
அருமையான பாடல்கள்
@saravananvanan8821
@saravananvanan8821 5 лет назад
Super movie Soundarya Karthik
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 5 лет назад
எங்க ஊரில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம்.
@rajeshragavan196
@rajeshragavan196 5 лет назад
Good
@rpadeveloperblueprism5685
@rpadeveloperblueprism5685 5 лет назад
Endha oor, endha year release aana padam idhu??
@aassaahhhh3024
@aassaahhhh3024 4 года назад
-.ç @@rajeshragavan196 c
@vasuvasu4886
@vasuvasu4886 4 года назад
Endha uru
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 4 года назад
@@karuppasamys6714 Salem Attur
@bhuvaneshssbtransports2980
@bhuvaneshssbtransports2980 4 года назад
அருமையான படம்
@kingliar6633
@kingliar6633 5 лет назад
I love you karthik sir
@ziyadziya8630
@ziyadziya8630 4 года назад
കാർത്തിക് മൂവി എല്ലാം super ആണ്.. നല്ല ഒരു song ഉണ്ടായിരിക്കും. നല്ല ഒരു കഥയും ഉണ്ടാകും
@nowshadnowshad9768
@nowshadnowshad9768 3 года назад
Ivideum malayaliyi
@velluvellu2234
@velluvellu2234 5 лет назад
I love karthi sir
@ChinnaThambi-90s
@ChinnaThambi-90s 5 лет назад
Arumaiyana padam romba naal piraku marumuraiyum parthen
@sekarsekar1431
@sekarsekar1431 3 года назад
Karthik sir excellent 1
@murugananthamr6611
@murugananthamr6611 5 лет назад
மீண்டும் மீண்டும் பார்கதூண்டும்
@pks114
@pks114 4 года назад
Kadhal migavum punithamanathu,thiru,Vali avargalin anaiththu padalgalum,padalin varigalum migavum inimaiyanathu.vivasayathai perumai paduththiya iyakkunar awargalukku migavum nanri,kudumbam otrumaiyai valimai seythathu migavum sirappu. Kadhal eththanai yugangalsenralum nammai vazha vaikkum, vazhththugal.
@MMaha-ll3qp
@MMaha-ll3qp 5 лет назад
Karthik Sir😍😍😍😍😍
@karthiraj1437
@karthiraj1437 5 лет назад
Karthik Sema Smart
@MuthuRamesh-y3g
@MuthuRamesh-y3g 8 месяцев назад
அருமையான படம்
@sivakumarkumar7725
@sivakumarkumar7725 4 года назад
Supermoviekarthiksowandariyajodiverysuper
@eskkiamuthu8454
@eskkiamuthu8454 5 лет назад
Super 👍👍👍
@chandranran8713
@chandranran8713 2 года назад
சிறந்த திரைப்படம்
@suvethasuvethadoss5368
@suvethasuvethadoss5368 2 месяца назад
Na 2k kids tha aana enakku 90's kids songs movie mattum tha rompa putikkum ....❤❤🥰🥰
@balasubramaniyan2564
@balasubramaniyan2564 5 лет назад
semma super .. .
@sekairsekar8270
@sekairsekar8270 6 лет назад
I miss you soundarya
@kvijaysutha5174
@kvijaysutha5174 4 года назад
My fav heroine i mis her
Далее