Тёмный
No video :(

MY 33 Years Old HOUSE TOUR 🤩 - Foodie Prabu 

Foodie prabu
Подписаться 561 тыс.
Просмотров 69 тыс.
50% 1

#housetour #foodieprabu #vadachennai
MY 33 Years Old HOUSE TOUR 🤩 - Foodie Prabu
Hey guys this is my house tour vlog.Hope you guys enjoyed the video.Be happy with what you Have 💯

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 282   
@foodieprabu
@foodieprabu Год назад
Be Happy With What You Have ❤️ . Yena Video Panalam Next COMMENT Panunga #foodieprabugang
@Mr.shanmugam
@Mr.shanmugam Год назад
Super bro 🥰
@Mr.shanmugam
@Mr.shanmugam Год назад
Car tour podunga bro 🤣😘
@Mr.shanmugam
@Mr.shanmugam Год назад
Car vedio podunga bro
@Mr.shanmugam
@Mr.shanmugam Год назад
Car tourvedio podunga bro
@lavanyamurugesan1822
@lavanyamurugesan1822 Год назад
Unga car ah explore panni video podunga bro
@gayathris9076
@gayathris9076 Год назад
நிஜத்தை நேர்மையாக வீடியோ போட்டதற்க்கு பாராட்டுக்கள். உங்கள் கொள்ளு தாத்தா காலாத்திலிருந்து ஒன்றாக, ஒற்றுமையாக கூட்டு குடும்பமாக இருப்பது வியப்புக்குரிய விஷயம். மிக நல்ல விஷயம். நீங்கள் வீடியோ எடுக்கும் போது உங்கள் அம்மா ஓடி, ஓடி ஒளிந்து கொண்டது அழகு, பெரும்பாலான வீடுகளில் பொருட்களை கலைத்து அப்படியே விட்டு செல்லும் போது ஏற்படும் சலிப்பு உங்கள் அம்மா சொல்வதிலும் இருக்கிறது. வாழைப்பழத்தை கொடியில் தொங்க விட்டிருந்தது இரசிக்கும் படியாக இருந்தது. அடுப்பங்கரை தான் எல்லாமே என எல்லா பெண்களுக்கும் சொல்வது போல உங்கள் தாயாருக்கும் சொல்லாமல் அதையும் தாண்டி சின்ன, சின்ன ஆசைகள் இருக்கும் அவர்களின் கையை பிடித்து அன்பாக கேட்டு ஆசையை நிறைவேற்றுங்கள். ஒவ்வொருவரும் முன்னேறுவதற்கும், வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவதற்க்கும் ஆசை பட வேண்டும் ஆனால் சலிப்படைய வேண்டாம் என சொல்லிய வார்த்தைகள் சிறப்பு.
@aksankar9481
@aksankar9481 Год назад
பத்து நிமிஷம் வேற லெவல் அது உண்மையாலுமே நல்லா இருந்தது நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சூப்பர் அண்ணா
@balaramya7582
@balaramya7582 Год назад
Thanks da thambi....thaththava parthadhula rombaaaaaa.....சந்தோஷம்.... Konjam emotional aagitom veetla ellarum....❤❤❤❤❤❤
@gayathris9076
@gayathris9076 Год назад
இந்த வீடியோவிற்க்கு இன்னொரு கமன்ட்டும் போட விரும்புகிறேன். வாழ்க்கையில் திடீரென்று மேலே இருந்து கீழே இறங்கி விட்டால் இருப்பதே, கிடைத்ததே போதும் என்று நினைக்க முடியாது. மற்றவர்களை பார்த்து என்றுமே பொறாமை பட கூடாது அடுத்தவனை அழிக்க நினைக்க கூடாது, நமக்கும் கீழே உள்ள எளியோர்களிடம் பறிக்க நினைக்க கூடாது. ஆனால் இந்நிலைமை ஏன் வந்தது, ஏன் ஏற்ப்பட்டது, எப்படி மாற்ற முடியும் என யோசித்து அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். எந்த ஒரு நல்ல விஷயத்திற்காகவும் என்னுடைய தேடல் மிக ஆழமானதாக இருக்கும். பணம் தேவைக்கு அதிகமாக தான் இருக்க வேண்டாமே தவிர வாழ்க்கைக்கு தேவையான அளவுக்காவது வேண்டும். அதற்க்கும் குறைவாக இருந்து வாழ்க்கையில் கஷ்டப்பட நேர்ந்தால் இருப்பதை கொண்டு கண்டிப்பாக திருப்தி அடைய முடியாது.
@leelasdaughter
@leelasdaughter Год назад
Brother this is the best video uploaded ever, which showed us the real pure hearted prabu..Love you Prabu brother for the person you are... God bless to reach more heights 😊 brother i love your mother a lot.
@ManiMani-og1lb
@ManiMani-og1lb Год назад
அருமை தம்பி உங்க வீடியோ எல்லாமே பாத்துருக்கன் ஆனா இது வரைக்கும் ஒரு தடவ கூட கமெட்ட் பண்ணியதே இல்ல னா என்னமோ தெரியல இந்த விடியோ பார்க்கும் போது ஒரு நெகிழ்ச்சியா இருக்கு தம்பி உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்👍💓💪🙏
@Rishi-rg8xu
@Rishi-rg8xu Год назад
one of the best hometour i have ever seen ❣seekram 1 million adipinga💯 my advance wishes.
@kamalasundar
@kamalasundar Год назад
Exhibiting middle class life with nostalgic touch is very appealing.... relatable to 90's kids memories❤
@Freedom-70s
@Freedom-70s Год назад
One of the best videos I have watched in a very long while. Kudos for coming and sharing your story. Wishing you all the success you will have in your life.
@davidlivingstone6369
@davidlivingstone6369 Год назад
Wow. So happy to see your extended joint family home. A home is a home where life is celebrated and lasting memories are created. Value is not measured by size, technology or modern fashion. All that will go out of fashion. What's inside you is the real deal. Keep up the good work and best wishes.😊
@s.satheeshkumarkovai2293
@s.satheeshkumarkovai2293 Год назад
வணக்கம் பிரபு உங்கள் பெயருக்கு ஏற்ற வாழ்கை அமைந்ததற்கு நன்றி ஏனெனில் Always உங்கள் VLogலே எதார்தம் இருக்கும் உண்மை உழைப்பு உயர்வு இந்த உலகத்தில் கூட்டு குடும்பம் என்பது தேடும் நிலையில் உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது தாத்தா + தாத்தா தம்பி + தாத்தாவின் அப்பா அம்மா கொடுத்து வைத்தவர் நீங்கள் பெரியவர்களின் ஆசி உள்ள வரை பிரபு பிரபு தான் மிகவும் எதார்தமான மற்றும் நல்ல அனுபவம் மிருந்த நபர் ஆக பார்க்கிறேன் இந்த வயதில் Superங்க keepit up மற்றும் உங்கள் அன்பு அம்மாவிற்கும் வணக்கம் & வாழ்த்துக்கள் **********
@santhoshs3881
@santhoshs3881 Год назад
Zero hater for foodie prabu💥
@sridharthangaraj5822
@sridharthangaraj5822 Год назад
Mayakama kalakama... That song lines which speaks about life.. Each one is great in their own life.. Dont stress.. Be happy.. I love you prabhu... ❤️❤️😊
@TheWilsy21
@TheWilsy21 Год назад
Bloody fantastic insights on life congrats!! Deep thoughts from such a young man...keep it up oi....
@gokullram5332
@gokullram5332 Год назад
Idk if i have ever dropped a comment in any of your videos, but man I loved u since the beginning and this video particularly was so overwhelmingly wholesome. Azhaga iruku bro edhartham. among all the over glorified luxuries lifestyle seeing something like this where you are so happy with what u have which led to you feeling contented. That is all everyone needs. Money is always volatile but that mindset of saying "idhuku ena kora na nalla dha iruken enaku idhu podhum" comes from beautiful life experiences only. Once again love u loads bruh
@Bhadri6
@Bhadri6 Год назад
நீங்கள் உங்கள் வாழ்வில் மென்மேலும் உயர எங்களது வாழ்த்துக்கள். வரும் வருடங்களில் நீங்கள் ஆசைப்பட்டது அனைத்தும் உங்களுக்கு கிடைக்கப் பெற வாழ்த்துக்கள் பிரபு. மென்மேலும் நீங்கள் சாதித்துக் கொண்டே இருங்கள்.
@blunttruth539
@blunttruth539 Год назад
A simple video but with a lot of indepth meaning. Well done bro
@mahadevimahadevi7409
@mahadevimahadevi7409 Год назад
Epavum yepavum nee tha thala ea favortuuu🤩 im ur bigg bigg fannnn🎉❤
@prabhuprabhu7456
@prabhuprabhu7456 Год назад
வீடு லா பெரிய விஷயம் இல்லை பிரபு நம்முடைய மனசு எப்படி இருக்கிறதுதா..உன்னுடைய. மனசு‌ பெரியமனசு பிரபு சொத்து முக்கியம் இல்லா நம்முடைய வார்த்தை தா முக்கியம் 👍👍
@wikkisiv
@wikkisiv Год назад
Since, 40k sub Im following you bruh. Eppovaraikum ungala pathutuiruken unga nalla manasuku neenga nalla irupinga❤ This video + your words = melt me ❤ and keep going.....🤙
@kalaikarthik445
@kalaikarthik445 Год назад
Bro neenga frank ah pesureenga...Ellarum videos kaga niraya poi solluvanga.. neenga food reviews ku eppadi sollureenganu theriyathu, but life la unga kitta oru nermai iruku...all the best...
@vijayanp9226
@vijayanp9226 Год назад
Compliments to you for your humility. U have the attitude of gratitude..all the best
@deviraman4397
@deviraman4397 Год назад
Such a beautiful video ! One of the best video bro. Just be urself !
@azmathansari4262
@azmathansari4262 Год назад
Super Brother for this video of your house tour do not worry you will achieve your dream comparing with other Food review RU-vidrs 😊😊
@sanaajith3348
@sanaajith3348 Год назад
8:08😂😂..even myself used to hear it from my amma❤
@shaluviveksha4937
@shaluviveksha4937 Год назад
Super prabhu bro intha video with vungaloda speech romba mana niraiva iruku bro neenga nalla irupeenga vazhga valamudan
@ajiaji-ps7qz
@ajiaji-ps7qz Год назад
மிகவும் அழகான அன்பான வீடு. உங்க தாத்தா அழகு.வாழ்த்துக்கள் பிரபு❤️❤️
@ebenezerjohnnewton.7939
@ebenezerjohnnewton.7939 Год назад
Anna your house tour kicked my childhood memories with lot of love Ebi.. ❤️
@michaelpdx1058
@michaelpdx1058 Год назад
hi, i am from US. i have 4 houses but no peace of mind and happiness. so size of the house, richness of the house doesnt matter. happiness matters. it looks like you are so happy in your house. be happy. that is very important. I LOVE YOUR HOUSE AND THE SENTIMENTS BEHIND IT. all the best.
@Sriram.K2580
@Sriram.K2580 Год назад
Such an wonderful video in your entire channel ❤✨🔥 Love you bro ❤
@sarassaras1724
@sarassaras1724 Год назад
Amma romba cute anna... Video romba alaga iruku . Unga casual speech innu romba alagu😍😍anna
@cbivivek14
@cbivivek14 Год назад
Fantastic marvellous house blog bro 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 ultimate in my RU-vid first home tour blog I have watched bro 👌👌👌👌👌👌
@RajaSekar-gc6vq
@RajaSekar-gc6vq Год назад
அருமையான வீடியோ அண்ணா.. நல்ல குடும்பம்... நிம்மதியான வாழ்க்கை...
@venkadeshvnkt
@venkadeshvnkt Год назад
Best video of our channel. Keep rocking Prabhu . Love you. Follow ur heart.
@roslinsandhiya4907
@roslinsandhiya4907 Год назад
Prabhu anna u r awesome, thanks to stimulate my heart to be happy always with what I have...kannathasan sir moral so nice...🤗👍💝
@muralimeenakshi9111
@muralimeenakshi9111 Год назад
Enga veetuku unga veedu better Bro inaiku yaru Annan thambi pesura including me
@gayathrigaya4363
@gayathrigaya4363 Год назад
Tambi nan unga fen but 6 month enakku unga videos parkka mudiyala home tour et amma BTW car very Happy nan France la erukkan leakdown unga vlog Romba entertlme. Amma karuvadu kuzambu et ege amplet semma.romba HAPPY WISHES you
@vasanthrathinavelu5644
@vasanthrathinavelu5644 Год назад
Bro, I really liked this video. Keep up your good work. Loved your honesty.
@palani4uselvam
@palani4uselvam Год назад
Ur humbleness would take u to higher places ❤️👍🏾
@srigangaiharikrishnan1544
@srigangaiharikrishnan1544 Год назад
Prabhu i have been seeing us for a long time. Neralyum pathuruken..nanum north Chennai ponnu, imma physics teacher and a upsc aspirant. Namba v2la epdi irukuu nu kamichitinga. Very natural ❤
@chanara4589
@chanara4589 Год назад
Accepted bro very excellent video.i like very much please go ahead all the best bye bye....
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Aduthu video epdiyum puthu veedu vangirkom nu poduvinga athana... Bro last kudtha speech super bro
@sridharthangaraj5822
@sridharthangaraj5822 Год назад
Small house gives more happiness than rich house..
@bala0824
@bala0824 Год назад
Bro location ah discription la kodukala😂😂😂😂 love u prabu bro❤
@ezhilek9833
@ezhilek9833 Год назад
Super bro unga home, family & amma smile is cute as every mother , ending la alavechutinga 🥺🥲😭❤️love u bro , kuda porandha oruthar pesuna maari arudhal ah irunduchu ending la ❤️💯
@karthickmohan3715
@karthickmohan3715 11 месяцев назад
உன் வெற்றி படிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐
@pewithdonaldrichard3672
@pewithdonaldrichard3672 Год назад
Today is the first time I saw you and your video. Very happy Prabhu. God will bless you in the days to come. You be what you are. Please do these kind of positive talks for the people around you. This is the need of the hour. As you said life is very very short. Be happy and make others happy. Peace be with you and with everyone. I never commented to anyone. Richard from Dubai. When I come to Chennai for vacation I will try to meet you.🎉😊
@natureloverloveforgreen9940
Ammava outside kootittu ponga bro , food review podunga bro
@sunilstbhavya312
@sunilstbhavya312 Год назад
Bro be happy all time all time I see you are videos keep rocking always
@sanjayhacker4218
@sanjayhacker4218 Год назад
Hi bro your you tube journey is best motivation, don't give up... 😎😎😎
@sanjayhacker4218
@sanjayhacker4218 Год назад
I am seeing your channel on 93.7k subscribers, Don't give up..😇😇
@ssr6947
@ssr6947 Год назад
என் 2nd comment!... அம்மா ரொம்ப வெள்ளந்தியாக இருக்கிறார்!... உங்க அம்மாவின் அந்த 'கள்ளம் அற்ற' பேச்சுக்காக ரொம்ப like பன்றேன் bro!... Infact அம்மாவின் சமையல் வீடியோ பார்த்திருக்கேன்!.. நீ கருக்கி தீய வச்ச மொட்ட மாடி பிரியாணியால் தான் நான் ஈர்க்கப்பட்டேன்!.. God bless you dear brother! 💐 💐 (subscriber) தான்! ❤
@ezhilek9833
@ezhilek9833 Год назад
You are one of my favourite utuber ❤️💯💪love u bro ,keep rocking
@kokilarani1425
@kokilarani1425 Год назад
Awesome speech bro 😊😊😊😊
@shiv6778
@shiv6778 Год назад
So cute 🥰 irukuratha apdiye solluringa bro 💞 true va irukinga super 🎉😍 bro 💞💞💞💞
@gayathriganesan9817
@gayathriganesan9817 Год назад
its going to be one of the best video in ur playlist.. I think ur heart is bigger than ur home.. no matter where u r... keep rocking.. always a big fan of U.. 😊
@mswalkietalkie8741
@mswalkietalkie8741 Год назад
Ena iruko adhu dha ..... True laa ........ Becoming more big fan of u ❤
@krishna20twenty90
@krishna20twenty90 Год назад
Chennai la veedu irupathey periya issu neenga super payha
@prabhulakshmikandhan1582
@prabhulakshmikandhan1582 Год назад
Prabhu, todays video is soo nice and u spoke the truth 🙌🏻 so happy for u 😊
@pthirunavukkarasu788
@pthirunavukkarasu788 Год назад
Foodie பிரபுவை ரொம்ப பிடிக்கும் இந்த வீடியோ பார்ததுக்கப்புறம் ரொம்ப ரொம்ப பிடிக்க ஆரம்பிடுச்சு
@ArunsView29
@ArunsView29 Год назад
Bro after 4 months i watch your Kodaikanal video you improve lots of thing you're attitude also cool you speak casualy please continue this don't change your hairstyle it's very nice. And one more important thing vlogs panunga bro like Kodaikanal trip video mari it's very very nice start to end super ahh irundhuchi naney Kodaikanal pona mari feel kuduthinga so be countinue vlogs food matum podathinga bro vlogs yadunga. I hope you seen this comment it's very useful for our foodie prabu channel❤🙏🔥🎯
@lifeoffoodie7026
@lifeoffoodie7026 Год назад
Bro one day unga amma va veliya kootitu pooi avangalukku enna enna aasa irukoo I mean entha oorukku pooganum nu nenaikaraangaloo Anga unga BMW la kootitu pooi suthi kaamichu even Kovil aah irunthalum paravala atha vlog eduthu poodunga bro Foodie prabhu fan from 1st video.. ❤️
@GokuDUchiha
@GokuDUchiha Год назад
4:47 apo oru Cricket vlog vendum bro😅😇
@nithiyajothi8688
@nithiyajothi8688 Год назад
Unga Veedu super ra irukku brother ❤️ unga la enakku romba pudikkum enakku thambi illa ungala pakkum pothu en thambi maari ninachuppen neenga innum super ra varuvinga all tha best 👍👍 unmaiya irukkingalla atha enakku ungala romba pudichurukku❤️❤️❤️❤️
@kartthiks
@kartthiks Год назад
You are a good man with divine soul. Just keep this mental attitude and this will take you places. You will achieve what you desire. All the best.
@karthiktoo
@karthiktoo Год назад
The line is from the song Mayakkama kalakkama, I hear every day when I have time at least once,... kavingar Valli's fav song, also mine, very good video, you will go miles.. all the best ..
@Bhadri6
@Bhadri6 Год назад
ஹலோ பிரபு வணக்கம் நீங்கள் போடும் போட்டிருக்கும் இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது மேலும் நாம் எவ்வளவு உயரம் போனாலும் சரி சில காரணங்களால் நம் மனது ஒப்புக்கொள்ளாது இதைப்பார்த்து என்றால் நம் வருமானம் சரியாக உள்ளதா என்று என்று யோசிக்கும் பொழுது நாம் மற்றவர்களை விட எப்படி நமக்கு கடவுள் எல்லாம் கொடுத்து இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொண்டு அதன்படி நல்லபடியாக நம் வாழ்க்கை நடத்துவோம் மகிழ்ச்சியாக இருப்போம் என்ற உங்கள் வார்த்தைகள் இன்றைய காலை நான் உங்கள் வீடியோவை பார்த்துக் கொள்வது மிகவும் அற்புதமாக இருந்தது
@Rasusvicky
@Rasusvicky Год назад
Indha channel laye shorts uploaded pannunga anna
@VinothKumar-pb9uh
@VinothKumar-pb9uh Год назад
Joint family that's great bro👌👌👌👌
@alfredmichael161
@alfredmichael161 Год назад
proud of you bro... From kerala
@hp4eee
@hp4eee Год назад
Bro..Pls do Pazlaverkadu fishing village tour ...
@soloshotgaming
@soloshotgaming Год назад
First like bro ... Foodie Prabhu family like here
@Mr.shanmugam
@Mr.shanmugam Год назад
It is a great video for your victory 💯
@thirumalaiv5926
@thirumalaiv5926 Год назад
Sorgam Nanbaa ❤❤. Be content with what God gives you for what he chooses for you will always be better than what you choose for yourself……golden words that should guide everyone in life Nanbaa
@krishnakumarvaradarajulu4312
Very nice video bro. Slow and steady will win the race. God bless you always.
@Aravindboom
@Aravindboom Год назад
Ji you r enjoying your life . middle class people only can understand . Love u bro do well tc tell my regards to amma.amma is best ji
@KannanKannan-pv1jj
@KannanKannan-pv1jj Год назад
Yanathu nenjarndha valthukkal brabu foodi.... ❤️❤️❤️
@jegatheesanjkts1717
@jegatheesanjkts1717 Год назад
Appadiye engal vitai video edithathupol ullathu,👌
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 Год назад
Bro neenga neegalava irruga Amma so cute and charming Innum mela valara vazthukal
@abithiyagarajan9568
@abithiyagarajan9568 Год назад
Nice motivation bro neenga sonnathu 💯 true...keep rocking bro😎
@Therealweirdo
@Therealweirdo Год назад
Nostalgic 😢 i miss north Chennai india
@nightrider9376
@nightrider9376 Год назад
Nice beautiful house. You can feel the love ❤️
@dhanukshatriyas
@dhanukshatriyas Год назад
❤great to know…. Appreciated all your efforts…… Best of luck 🤞 🎊
@vishwanathchary2382
@vishwanathchary2382 Год назад
Prabhu bhayya very nice video . Ur very practical person ur home video was nice and what ever you said is really correct sometimes emotions can't control
@vigneshvijay7175
@vigneshvijay7175 Год назад
Vera level bro..❤️ #Acceptance is life
@MuraliKrishna-pt2pj
@MuraliKrishna-pt2pj Год назад
Superb Bro enna irukko adhtha Vera level bro
@SA-ii4qf
@SA-ii4qf Год назад
I’m an NRI living in chennai, your words are really inspirational bro. Thank you. :)
@digital_sakthish
@digital_sakthish Год назад
Menmelum valara valthukal bro 💯🙌🤝👌👏👏👏
@ganeshbabu8465
@ganeshbabu8465 Год назад
Awesome prabhu, memories r so great ❤
@gtfredeye1673
@gtfredeye1673 Год назад
Semma video Anna. I learnt a lot from this video. Do more vlogs in your style! I love your videos ❤️
@fluffycookie2844
@fluffycookie2844 Год назад
Nice house and nice people.
@vinothsurvival4100
@vinothsurvival4100 Год назад
Nice ❤️ Prabhu. Ok car were you parking in home no space to park. By seeing this house video.
@sudhakar6299
@sudhakar6299 Год назад
பக்கத்து வீட்டு பையன் மாதிரி நெருக்கமா உணர்கிறேன் பிரபு
@Balaslife
@Balaslife Год назад
Super bro full u video um nala irukum bro❤❤❤❤❤
@isaithinnai5174
@isaithinnai5174 Год назад
One of the best video bro❤
@rajeevrajeev6422
@rajeevrajeev6422 Год назад
Thampy neenga middle class family kidayathu.. romba alagana 4th generation enkirathu summallla..athuvum chennaila.. Ivvalavum pothum.. Venumna new va painting appidi ippidi chinnatha ethuvum pannunga.. moddai maadikku konjam alagu thevai ean da unga favourite place .. kutty roja jadi pookkal vainga super ra itukkum.. nan srilanka but india than my favourite country.. varuven india. Ellotum ippo than highlight ta house panni home tour panranga athilla mass 1990 than mass 🎉 so nice hous beautiful mom.. ungal thalaimuraikal varzharthonga vazhthukkal god bless you and help you.. ummudaya smily face pothum Kadavul padaippil yatum middle class high class kidayathu ellatum ote class than athu nama namakku sooddi kollum award. kannathasan fan ippidiya😂😂😂 pesuvathu??(middle)
@gethsialsweety973
@gethsialsweety973 Год назад
Nice to see your house bro .God bless you brother 🎉😊
@redeye3383
@redeye3383 Год назад
Nice video Anna!!
@anugpappu5175
@anugpappu5175 Год назад
family album kaaminga! join family function celebration yeappadi errukumnu oru excitement!
@VishnuKumar-ng7ei
@VishnuKumar-ng7ei Год назад
Wow 👌 At last feels like seeing my home Tour
Далее
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 145 тыс.
My Sister’s New Home🏠 - Irfan’s view
17:44
Просмотров 1,8 млн