Тёмный

My first day impression inside Syria 😱 | Tamil Trekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 385 тыс.
50% 1

Follow My New Facebook Page for Latest Updates
/ ulagamsutrumtamizhanoffl
********************
Here's my day at Syria where it was too cold for me so went for shopping to buy Jacket. Watch the Video to see where I bought my 1 Lakh amount Jacket.
Subscribe to my Channel for more exciting travel vlogs around the world.
#Syria #Shopping #TamilTrekker #Trending
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / ulagamsutrumtamizhanoffl
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Опубликовано:

 

20 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 662   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 года назад
Thank for watching, do like and share Next video on APRIL 23
@natarajpriyanka4750
@natarajpriyanka4750 2 года назад
Bro mic vachi pesunga bro
@rrkatheer
@rrkatheer 2 года назад
Tamil Trekker Bro, I don't know why you are risking yourself visiting countries like Syria, you should also think about your personal life - family they should be worried about your travel. Please avoid these countries and explore interesting countries/places to have fun and share the same with your subscribers. According to me Syria , Lebanon are not at all interesting place. You also missed wonderful beaches in Cambodia.
@rockersmakesh1500
@rockersmakesh1500 2 года назад
Thala Africa series mari nalla interesting ah ethavathu country ponga
@risreni1527
@risreni1527 2 года назад
what you mean inga ulla ponugala alzaha irukaga onum panna mudiyathu apram yetho soniga onum puriyala... ena solla vanthiga kojam explain panuga
@RajuSingh-rj8gm
@RajuSingh-rj8gm 2 года назад
Bro konjam quick upload pannunga bro
@mohamedyasir202
@mohamedyasir202 2 года назад
ஒரு காலத்தில் அமைதி மற்றும் அழகான நாடாக இருந்த சிரியா தற்போது சுடுகாடாக இருப்பது வேதனையாக உள்ளது...டமஸ்கஸ் உலகின் பழமை வாய்ந்த நகரம்...முகம்மது நபி அவர்கள் வியாபாரம் செய்ய சென்ற நகரம் சிரியாவின் பஸ்றா என்ற நகரம்...
@parthikirubha
@parthikirubha 2 года назад
காரணம் அமெரிக்கா
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 2 года назад
@@parthikirubha . Muslimkalum oru karanam
@karthikeyankarthikeyan9172
@karthikeyankarthikeyan9172 2 года назад
@@parthikirubha Aasath oru sarvathikari athanal 35 varusama oruvane athipar makkalugu pedikavillai anal matra mudiathu.
@rajadenesh3147
@rajadenesh3147 2 года назад
What happened to Syria now bro
@Asrm3434
@Asrm3434 2 года назад
@@parthikirubha ellathukum americka sollungada......
@travelwithsong797
@travelwithsong797 2 года назад
உங்க மூலமா நாங்க போக முடியாத இடமெல்லாம் சுத்திப் பார்க்கிறோம்… நன்றி புவனி 🙏🏽
@kumaranj5819
@kumaranj5819 2 года назад
சிரியாவில் போய் யூடியூபர் வீடியோ எடுத்ததா கேள்வி பட்டது இல்லை. முதல் முறையா போன புவனிக்கு தமிழ் ட்ரெக்கர் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..💐💐💐💐💐..
@velaravind7545
@velaravind7545 2 года назад
Apdina neenga oru circle kulla irukinga come out from Circle then you will hear and see things ... There are lot of Indian you tubers did this before... He may be a first tamil you tuber.
@samir3983
@samir3983 2 года назад
Nomadic shubham hindi youtuber last year poi irukan anga tamil la ivar dhan first north indian rend moonu peru போய் இருகாங்க நீங்க சொன்னது சரி தான் தமிழ் இவர் தான் first
@Mages143
@Mages143 2 года назад
சிரியா ல பேண்ட் லூஸ் ஆகி பெல்ட் தேடிய நபர் உலகத்திலேயே ஒரே ஆள்.. தமிழ் ட்ரக்கர்
@joshjosh9343
@joshjosh9343 Год назад
Illayae Syrian local people kuda thedirpagalae..
@uruttu2823
@uruttu2823 Год назад
Pant loose aana belt thedama vera enna man theduvanga ?
@uvarajsubramanian8732
@uvarajsubramanian8732 2 года назад
Guide is so kind saptathuku share pannikilama nu kekuraru such a nice peoples🥺💔
@jamujamu6061
@jamujamu6061 2 года назад
சிரியா இன்று வரை மர்ம பூமியாகவே உள்ளது… அங்கு ஒரு தமிழன் சென்றதில் மகிழ்ச்சி !!! நீங்கள் சென்ற இடம் உலகத்தில் உள்ள பல வல்லரசு நாடுகளால் பயங்கரமான இடம் என்று சித்தரித்து வைக்கப்பட்ட இடம் …. இதெல்லாம் எதனால்???? அங்குள்ள மக்களின் மனநிலைமை என்ன ??? மர்மம் உடையுங்கள் 🙏
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 года назад
சிரியாவுக்கு சென்று ட்ராவல் வ்ளாக் செய்யும் ஒரே தமிழன் புவனி ப்ரோ தான். வாழ்த்துக்கள் டெல்டா காரரே!
@barathkumar5241
@barathkumar5241 2 года назад
நண்பா நீங்கள் ஒரு முறை IRAQ சென்று வாருங்கள் நல்ல அனுபவம் கிடைக்கும் .இதுபோன்ற நாடுகளை நாம் என்றும் புறக்கணிக்கக் கூடாது.உங்கள் பயணங்கள் தொடர எனது வாழ்த்துக்கள்.
@rufusernest3417
@rufusernest3417 2 года назад
புவனி நீங்கள் சுற்றுகின்ற இடமெல்லாம் பைபிளில் ஏற்கனவே வந்திருக்கின்ற இடம் இருந்தாலும் உங்கள் மூலமாக காண்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது
@JeyachandranVlogs
@JeyachandranVlogs 2 года назад
உன்னுடைய முயற்சிக்கு மிகவும் நன்றி தம்பி. போருக்குப் பின்னும் அந்த நாட்டு மக்களின் முயற்சியால் இப்பொழுதும் மிகவும் அருமையாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதுதான் மிகச்சிறந்த வெற்றியின் உதாரணம். உங்களுக்கு உதவும் அனைவருமே மிகச்சிறந்த மனிதர்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே அருமையாக உள்ளது தம்பி. உங்கள் பயணம் தொடரட்டும்.......
@user-lv5ql9dx7j
@user-lv5ql9dx7j 2 года назад
Machi next video eppa?
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 года назад
தொடர்ந்து இந்த மாதிரி நாடுகள் மற்றும் கலாச்சாரத்தை காட்டும் புவனி தரன் சகோ, உங்களுக்கு நன்றிகள்...🙏🏼❤️
@jaychan9436
@jaychan9436 2 года назад
Truly a lesson learner on how despite hardship, can still invite a stranger and treat him with respect! Lovely Syrians... May Allah bless them bountifully.
@southwind4u
@southwind4u 2 года назад
வாழ்த்துக்கள்... நல்ல நாகரிகம் உள்ள சிறந்த மக்கள் இங்கு வாழ்வதை தமிழ் மக்களுக்கு தெரிவித்து உள்ளீர்கள்...வாழ்த்துக்கள்
@jumbodg
@jumbodg 2 года назад
Very innocent and nice syrian people, very sad for their life's 😥 You are very brave bro,,,,
@evozoroctic1369
@evozoroctic1369 2 года назад
Sri lanka🙄🙄
@jumbodg
@jumbodg 2 года назад
@@evozoroctic1369 even very sad...
@rajeshchinna6947
@rajeshchinna6947 2 года назад
Angayachu war vandhanaladha apdi iruku,aana inga😇 Sirku UAE irukuradha nenapu🤣
@jumbodg
@jumbodg Год назад
@@rajeshchinna6947 yes
@arulselvan5147
@arulselvan5147 2 года назад
வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥🔥
@Ajith77
@Ajith77 2 года назад
😂
@ishuvickyishuvicky7134
@ishuvickyishuvicky7134 2 года назад
Unmaitha athula 1thappu illayea
@sarujanview
@sarujanview 2 года назад
மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வாழ்கிறார்கள் மகிழ்ச்சி 👌🏼 வண்டீல seat belt போடுர பழக்கம் தலைவருக்கு எப்பவும் இல்ல 😁 பாதுகாப்பு மிக முக்கியம் அண்ணா 👍🏼
@wasinroyalroyal6181
@wasinroyalroyal6181 2 года назад
சிரியா மக்கள் மிகவும் அன்பானவர்களே.
@samratbala6971
@samratbala6971 2 года назад
Aama ivaru poi pazjagi patharu
@gowthamloganadhan844
@gowthamloganadhan844 11 месяцев назад
​@@samratbala6971😂😂😂😂
@danielrockz6371
@danielrockz6371 2 года назад
TT that guide is too cool, convey our wishes to him.
@anburavi178
@anburavi178 2 года назад
Gulf நாடுகளில் லெபனான் உணவு மிகவும் பிரபலம். மிகவும் சுவையானது. அப்புறம் சிரிய மக்களுக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது. முன்பு வளமாக நாடாகத்தான் சிரியா இருந்துள்ளது.தரை வழியே துருக்கியில் இருந்தும் வரலாம்.
@asikali6658
@asikali6658 2 года назад
மக்கள் அனைவரும் அமைதிதான் விரும்புவார்கள் சிரியா மக்களும் அப்படிதான் அருமையான பதிவு அருமை புவனி நன்பா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@karthickmurugamoorthi950
@karthickmurugamoorthi950 2 года назад
Even after war, seems like people are living comfortable life. Good to see thank you
@bhuvanap2952
@bhuvanap2952 2 года назад
Ninaithu parkave bayama irukira countries ellam nangale visit panra madhiri kanbikiradhu superb 👍 I don’t think there is no Tamil RU-vidr taking this much risk and efforts for each video. Tamil Trekker is awesome 😎
@stalins6638
@stalins6638 2 года назад
Neega vera entha country ponapa illatha santhosam intha country ku iruku pola. Your are looking very happy in siriya
@rifasuriya
@rifasuriya 2 года назад
Mask illa thane🤞🏻
@lovemychannels8020
@lovemychannels8020 2 года назад
This kind of country wast..to travel time
@stalins6638
@stalins6638 2 года назад
@@lovemychannels8020 Anga irukura makkal life pathium theyringukalamey..
@omarelimarath
@omarelimarath 2 года назад
Shukran habibi nu sollunga... innum ungala romba pudikkum... nenga irukuradu yein naadula ❤welcome to my Syria 🇸🇾❤🇵🇸
@mohamedirfan9634
@mohamedirfan9634 2 года назад
Omar bro ethukaaga thaniya vella poga payapdraaru bhuvani bro antha solova vella poga koodatha bro
@omarelimarath
@omarelimarath 2 года назад
@@mohamedirfan9634 war irukura enda country reality situation tourist ku enna maari irukkum nu teriyaama solo va poradu khonjam safety kammi daan cause only locals know the safe and secure places sudden aa edaacum air attack aacunaa... matta padikki buvani sir irukura area safe daan bro.. namma buvani sir aa paaratanum ramadan season la syria varaikkum vandu irukuraaru... Jai hind❤🤝🏼
@Crucial178
@Crucial178 2 года назад
Are you tamil or Arab?
@divyar1948
@divyar1948 2 года назад
Syria is so rich place full of cashewnuts badams pistas local hotel food's is so colourful 🥙. New experience. Look like parry corner stress always busy.Over all as always awesome video bro. Be safe bro Peace🕊
@johnwesley1239
@johnwesley1239 2 года назад
Atleast Syrian series need more duration since everyone should know about the real condition. That u only can do, try to for more duration.
@Sp.mem.
@Sp.mem. 2 года назад
உயிரோட இருக்கிற வரைக்கும் இந்த உலகத்தில இந்த மாதிரி இடத்தை என்னால் பார்க்கவே முடியாது உங்கள் மூலமாக அனைத்தையும் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன்
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
உண்மையான உலகம் சுற்றும் வாலிபன் புவனி😅😅😅
@senthilkumar3023
@senthilkumar3023 2 года назад
ரொம்பவே தில்லா உங்கள் பயணம் தொடர்கிறது சூப்பர்
@mohaideenabdulkader3897
@mohaideenabdulkader3897 2 года назад
Our Syrian peoples are very kind hearted and lovable people. U no need to scare anymore once u return from there, U will be realized their humanity and their pains and that they are not terrorists. You will come to know that they are keep attacking by terrorists because of Muslims. U will enjoy ur days and learn lot of things
@Sahasrar
@Sahasrar Год назад
உண்மையின் அந்நாட்டு அரசு உங்களுக்கு நன்றி சொல்லனும் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என்று உலகுக்கு உண்மையாக சொன்ன ஒரே நபர் தமிழன்தான் உங்கள் வீடியோ பார்க்கும் டூரிஸ்டுகளுக்கு உதவியாக இருக்கும் அதே வேளை அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சிறக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@colorfulkathadi7229
@colorfulkathadi7229 2 года назад
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு வணக்கம் 🙏
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
Syrian food really awesome brother 😍😍😍😍 sapdanum pola thonuthu 😋😋😋😋 vera level video 😇👍
@fashion7851
@fashion7851 2 года назад
வாழ்த்துக்கள் , சிரியா மக்கள் வாழ்க்கையை பார்க்க நீண்டநாளாக ஆர்வமாக இருந்தேன் உங்கள் சேவைக்கு நன்றி🙏🏼🙏🏼🙏🏼
@johnvignesh5309
@johnvignesh5309 2 года назад
சகோ நீங்கள் சுற்றி பார்க்கும் நாடு சிரியா தமஸ்கு பட்டனம் யோர்தான் இந்த நகரங்கள் எல்லாம் பைபிளில் உள்ளது. இங்கே இயேசு அவருடைய சீடர்கள் இயேசு பிறப்பிற்கு முன்னே வாழ்ந்த அவருடைய முன்னோர்களின் வாழ்ந்த வரலாற்று இடங்கள் உள்ளது.
@ammar8027
@ammar8027 2 года назад
Yes true
@sul1980
@sul1980 2 года назад
இங்கு தான் இறைதூதர் ஈசா நபி( அலைஹி வஸல்லம் ) இறுதி நாளின் போது வானிலிருந்து பூமிக்கு வந்து இறங்குவார்கள்
@kumarimeenpannai
@kumarimeenpannai 2 года назад
Ya correctly said brother
@dimonford8904
@dimonford8904 2 года назад
Saddappadii
@fhsrainbow
@fhsrainbow 2 года назад
Bro I’m from srilanka but neenga srilanka videos potapo kooda ivalo aarvama paaka thonala, indha Syrian vidoes yeno hit deep inside! Waiting for the next video… all the best
@vicknesh9410
@vicknesh9410 4 дня назад
Ungeleke oru respect bro..very good video syria
@mohamedsiddiq3106
@mohamedsiddiq3106 2 года назад
உண்மையான ஹுரோ சகோ புவணி பெரிய எண்ணம் தியாகம் உள்ளவங்க தாண் இந்த மாதிரி பயணம் பண்ண முடியும்
@meshakmichaelgeorge9652
@meshakmichaelgeorge9652 2 года назад
Can I pay for myself?? What a Nice man he is .......
@Rohith_Chandrasekar
@Rohith_Chandrasekar Год назад
Yes Sir, he is a gentleman
@Sukanya70
@Sukanya70 2 года назад
Nalla experience bro ... Really like the Syrian episodes
@marimuthu1395
@marimuthu1395 2 года назад
சுக்ரன் ( நன்றி ) புவனி மிகவும் கவனமாக சென்று வென்று வாருங்கள் , 👌 TN57
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 2 года назад
ஷுக்ரா அல்லது ஷுக்ரன்
@user-gn4ky9cg2z
@user-gn4ky9cg2z 2 года назад
இந்த கட்டிடங்களை பார்க்கும்போது விளங்குகிறது கட்டிடங்களை வரைக்கும் போர் என்று ஒன்று சிரியாவில் வராமல் இருந்திருந்தால் இன்று வல்லரசுகளில் ஒன்றாக இருந்திருக்கும் ஆனாலும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளை போன்று அல்ல சிரியா நான் நினைத்தேன் வெறும் பாலைவனம் என்று ஆனால் அவ்வாறு அல்ல
@rjchandran3489
@rjchandran3489 2 года назад
American destroyed this country..
@gurumani9480
@gurumani9480 2 года назад
அயன் படம் புவனி என்ற தேவா I am so happy bro 🥰🥰🌾
@rahulak1725
@rahulak1725 2 года назад
Guys make this video trending 😁
@infomafas
@infomafas 2 года назад
சிரியா, ஜோர்தான், லெபனான், பலஸ்தீன் இவை அனைத்தையும் ஷாம் தேசம் என்று அழைப்பார்கள் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவரீதீயாக இப்பிரதேசம் பல முக்கிய வரலாற்றுக்களை கொண்டுள்ளது. உங்களுடைய next bucket list இல் மதியன் madiyan, அல் ஊலா Al Ula (Saudi) போன்ற இடங்களையும் போட்டுக் கொள்ளவும்.
@abhisview9395
@abhisview9395 2 года назад
💯
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 года назад
உலகம் சுற்றும் வாலிபன் சிரியா நாட்டு பயணம் நல்வரவு சிரியா மக்களின் கலாச்சார உணவகம் மிக்க மகிழ்ச்சி அருமையான விளக்கம் தெளிவான பதிவு சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்🌹💐💐💐🙏🌹🙏
@muji9204971
@muji9204971 2 года назад
சிரியாவிற்க்குள் நுழையும் முதல் யூடூபர் தமிழர் நீங்கள்தான் வாழ்த்துகள்!
@osamabinledan
@osamabinledan 2 года назад
Unamaiyaa soldre na velinaadu poga vaaipi kidakalanalum ningaa kudukra ovvoru videovum nane sendhu payanikra maari irukuu bhuvani brww romba nandri... Tahyavu senju enaa prblm vandhalum video podradha vidathingaa ❤️❤️❤️❤️❤️
@msubramaniam8
@msubramaniam8 2 года назад
கலக்குறீங்க புவநி...உங்க பயணம் நன்றாக செல்ல வாழ்ததுகள்
@mamalairaja635
@mamalairaja635 2 года назад
இது போல ஒரு வாட்டி கியூபா நாட்டு கலாச்சாரத்தை தெரிஞ்சிக்க வேணும்னு ஆவலாக இருந்தது மேலும் பல தகவல்கள்
@veshiva2009
@veshiva2009 2 года назад
Great effort Bro.. Keep it up Wish you a Happy and safe Journey !!!
@jayasankarg6711
@jayasankarg6711 2 года назад
The best first traveller for ever puvani bro 😘😘😍
@jayakumarpilly6864
@jayakumarpilly6864 2 года назад
Awsome brother for vloging more deeper into Syria, i am not sure will reach there in this life. Please vlog as much you can over there, Tq brother
@sachinroy9841
@sachinroy9841 2 года назад
உங்கள் பயணம் தொடரட்டும்🔥❤️
@lakshmananlakshmanan7443
@lakshmananlakshmanan7443 Год назад
Vallthukall bro God bless you
@chandrupavi3379
@chandrupavi3379 2 года назад
Wow super place . Correct bro no mask super feeling. Food different but you explain the taste nangalum sappitanum Pola irrukkuthu 🥰💕
@tamilvazhga
@tamilvazhga 2 года назад
Vera level bro. Keep up the good work and be safe
@cynthiabalag
@cynthiabalag 2 года назад
Vera level bro என்ன சொல்லுறது வார் நடந்த இடம் பழமை மாறாம செம தலைவா ☺️☺️☺️ அவங்க ஸ்டைல் வணக்கம் சொல்லுறது சூப்பர் ப்ரோ சாப்பாடு சூப்பர் mint tea try Pani parunga bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 года назад
Follow My New Facebook Page for Latest Updates facebook.com/UlagamSutrumTamizhanoffl
@Dresstailor
@Dresstailor 2 года назад
வாழ்த்துக்கள் அருமை
@Dresstailor
@Dresstailor 2 года назад
வாழ்த்துக்கள் அருமை.
@Estella_4
@Estella_4 2 года назад
Super..👍 Next video ku waiting bro..🙌👍❤
@krishnakumarpalanichamy5645
@krishnakumarpalanichamy5645 2 года назад
Ultimate video Bhuvani, best wishes
@ArunKumar-tc1uc
@ArunKumar-tc1uc 2 года назад
Bro super safe ha pathu irunga
@praburaj578
@praburaj578 2 года назад
Thank u for nice video bhuvani bro ❤️....antha periyavar guide looks gentle man
@MaheshMahesh-ud7xq
@MaheshMahesh-ud7xq 2 года назад
Yov nee Vera level , all the best man.keep rocking
@gsexports3447
@gsexports3447 2 года назад
Excellent bro... wonderful...
@mohanrajraj8433
@mohanrajraj8433 2 года назад
தமிழ் தல நான் பெங்களூர் அருமையான ஆன வீடியோ 2 பாட்டு வீடியோ எப்போ வரும் எதிர் பார்த்தேன் வந்துடுச்சு நல்லா இருக்கு உஷாரா இந்தியா குள்ள திரும்பி வர கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் பார்த்து வாங்க
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 года назад
Thanks for the video bhuvani 👌👍
@venkatraman8822
@venkatraman8822 2 года назад
I am exited brother, you are very very strong mind man
@selvakumar-1
@selvakumar-1 2 года назад
13:22 thalaivarea..🧐
@selvapriya1861
@selvapriya1861 2 года назад
Sema bro....have a great journey....
@kathirvelumarimuthu11
@kathirvelumarimuthu11 2 года назад
Courageous boy 🎉 Congratulations to you
@vijayakumar5267
@vijayakumar5267 2 года назад
Fantastic Bro, keep rocking . Very nice.
@naveenkumark14
@naveenkumark14 2 года назад
Keep rocking anna❤️
@fathimanaf4590
@fathimanaf4590 2 года назад
I will exciting to see your syria trip.. 🤗
@kuttyharitsk1849
@kuttyharitsk1849 2 года назад
உங்களோடு சேர்ந்து நாங்களும் எல்லாடுகளையும் நேரில் பார்த்த து போல் உணர்வு வாழ்த்துக்கள் புவனி
@gsexports3447
@gsexports3447 2 года назад
அருமை அருமை நண்பரே....
@gilliganesh6364
@gilliganesh6364 2 года назад
Bro go safe & take care, happy journey
@thakibtkvlogs
@thakibtkvlogs 2 года назад
Thanks bro. Ivangala ellam poittu pakanumnu rnakku romba aasa but atha neenga panringa romba Thanks bro
@chinasamyrsc5398
@chinasamyrsc5398 2 года назад
நண்பா நீ செல்லுமிடமெல்லாம் ஏ சிறப்பாக உள்ளது நீ எங்கு சென்றாலும் நன்றாக சென்று வரும் ஆய் ஆண்டவனே காத்திருக்கிறேன் நீ சீரும் சிறப்போடு வாழவேண்டும் என்று நான் மனமார ஆண்டவனே பிராத்திக்கிறேன்
@thillai54321
@thillai54321 2 года назад
Super .... Food vera level .... ♥️♥️♥️♥️
@mathavanpackirisamy4239
@mathavanpackirisamy4239 2 года назад
U r a real HERO bro....
@commonman1738
@commonman1738 2 года назад
13:00 gobi pombala shokku kekudhu pombala shokku...😂😂😂
@alagarswamyingersoll
@alagarswamyingersoll Год назад
Tamil trekker , superb ma
@afraarfa504
@afraarfa504 2 года назад
Valthukkal brother.. RU-vidr travelling mantra... Manoj ku vantha athe quid than ungalukkum vanthu erukirar.. Super.. Bayappadama Syria series nalla pannunga..
@murugankwt8991
@murugankwt8991 2 года назад
சூப்பர் அருமை வாழ்த்துக்கள் குவைத்தில் இருந்து
@uselessfellow773
@uselessfellow773 2 года назад
Lots of love from karur 💕
@mohamedyunus3985
@mohamedyunus3985 2 года назад
Veera leval Bro...👌👌
@babyravi7204
@babyravi7204 2 года назад
Semma bro nalla enjoyment
@muhammedhashim2021
@muhammedhashim2021 2 года назад
Superb bhuvani bro 👌
@v.dharmaraj851
@v.dharmaraj851 2 года назад
வாழ்த்துக்கள் சகோ...💐💐💐
@velusamichandrasekaran4303
@velusamichandrasekaran4303 2 года назад
I pray our Tamil god Muruga to return safely and his mom Mariamman because where you go you show her temple. Your safety is important. I wait for every next post
@srivatsanney
@srivatsanney 2 года назад
Our wish came true bec of you brother.take care
@maragathavelc4992
@maragathavelc4992 2 года назад
காத்திருக்கும் போது தாங்கள் பதிவு சிறப்பாக அமையட்டும் பயணம் சகோ
@ragawannair602
@ragawannair602 10 месяцев назад
Thanks for sharing ☺️☺️☺️☺️❤❤❤
@balajin6556
@balajin6556 2 года назад
😍😍 Vaa thalaivaa ❤️
@sathyaganesh4772
@sathyaganesh4772 2 года назад
I like your boldness ,travelling alone.
@yasmineshabir2599
@yasmineshabir2599 2 года назад
Hummus salad la semmaya irukum bro njoy with our syrian brothers and sisters food bhuvi go ahead ur really unique
@gowthamloganadhan844
@gowthamloganadhan844 11 месяцев назад
Thalaivan chennal vara profit ku mela selavu panni povaru pola mass thalaiva neenga ❤
@banupriya2827
@banupriya2827 2 года назад
Super bro for your hardwork,syria ne poi dan showing us in tamil
Далее
КАКОЙ У ТЕБЯ ЛЮБИМЫЙ МАРМЕЛАД?
00:40
Осторожно селеба идет 😂
00:16
Просмотров 132 тыс.
КАКОЙ У ТЕБЯ ЛЮБИМЫЙ МАРМЕЛАД?
00:40