Тёмный

My first salary in ship | என் முதல் கப்பல் சம்பளம் | Sailor Maruthi 

Sailor Maruthi
Подписаться 775 тыс.
Просмотров 935 тыс.
50% 1

In this video, I have shared my first salary which I got on my ship.
#SailorMaruthi #MySalary #MerchanNavy #ShippingSalary
If you like my video, please hit "Like" and "subscribe" to my channel. / @sailormaruthi
Follow me on to know more about Life @ Sea, land and air.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Check out my other videos on Life @ Sea.
Merchant Navy Salary | கப்பலில் இவ்வளவு சம்பளமா?
• Merchant Navy Salary |...
Best Marine Colleges | சிறந்த கப்பல் கல்லூரிகள்
• Best Marine Colleges |...
Marine colleges job scam | கப்பல் கல்லூரிகளின் ஏமாற்று வேலைகள்
• Marine colleges job sc...
Difference between the Indian Navy and Merchant Navy
• Indian Navy vs Merchan...

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@manikandanmanikandan6856
@manikandanmanikandan6856 3 года назад
இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர் . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். தெளிவான அறிவுரை.
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 2 года назад
இந்த சிறிய வயதில் இவ்வளவு அறிவும் , திறமையையும் இருக்கும் நீங்கள் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துகள்.
@tamilselvamtamilselvam1273
@tamilselvamtamilselvam1273 2 года назад
Work வேக்கன்சி இருக்கா
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 3 года назад
சின்ன வயதில் ஒளிவு மறைவு இல்லாத முதிர்ச்சியான பேச்சு, மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@rajaguru2148
@rajaguru2148 2 года назад
Super bro, ur speach very nice.. U great person,.
@rajaguru2148
@rajaguru2148 2 года назад
Olivu maraivu illa person neenga, relationship kuda ipadi open ah sollamatanga, u great
@p.balamurugan284
@p.balamurugan284 2 года назад
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.முதிர்ச்சி அடைந்த பேச்சு.ஒளிர்வு மறைவு இல்லாமல் சொன்னதற்கு ரொம்ப நன்றி சகோதரா... வாழ்த்துக்கள்.
@இதுநம்மபயணம்-kre
பதவி உயர்வுப் பெற்று மென்மேலும் வளர இதய வாழ்த்துக்கள் சகோதரரே...!
@HappyHeart676
@HappyHeart676 3 года назад
சுயநலம் இல்லாமல் மற்றவர்களுக்கு உள்ளதை உள்ளவாறு சொல்லும் நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் .
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி🙏
@lavanyamohan5089
@lavanyamohan5089 3 года назад
உங்கள் குரல் கேட்பதற்கு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுடைய குரல் போல் உள்ளது.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி
@bikepointmani7187
@bikepointmani7187 3 года назад
ஆமாம்
@வருங்காலவிவசாயி
முதிர்ச்சியான பேச்சு, தெளிவான அறிவுரை விரைவில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ..
@venkateshkumar695
@venkateshkumar695 3 года назад
விரைவில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ..
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@chandrabalu1993
@chandrabalu1993 3 года назад
Boomer
@barathbhuvanan5680
@barathbhuvanan5680 3 года назад
Kadaisi varaikkun nee uyara maatta
@kaushick4678
@kaushick4678 3 года назад
@@barathbhuvanan5680 looso
@RanjithKumar-gf8ek
@RanjithKumar-gf8ek 3 года назад
Vaipila raja
@ramkannan1991
@ramkannan1991 3 года назад
Very informative video I watched your many videos now congratulations 🎉 and all the best for your future 👏👏👏
@விஜய்குமார்
Hi bro
@sibic9273
@sibic9273 3 года назад
Thalaiva
@ArunKumar-yu6sg
@ArunKumar-yu6sg 3 года назад
Gurunatha ingayum Vanthu ti yaaaaa....
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much for your kind words brother. Never expected a comment from you. I too watch your videos. Wish you the same.
@fallon8301
@fallon8301 3 года назад
@@SailorMaruthi hi
@kathiravan.p9860
@kathiravan.p9860 3 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கிறது நண்பரே. தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வாம்
@abdulkhaaliq6560
@abdulkhaaliq6560 2 года назад
🔥🥰💯
@SingerRagavan
@SingerRagavan 3 года назад
சிறப்பாக.. விரிவாக.. அருமையாக.. சொன்னீர்கள் சகோ...🤝🤝🤝🤝
@benjaminbenjamin1319
@benjaminbenjamin1319 3 года назад
கடவுள் உதவியால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@sayaltn6587
@sayaltn6587 3 года назад
Anna neenga Ungalukku leave 6 maasam work 6 maasamaa
@scoobypl4yz922
@scoobypl4yz922 2 года назад
🎉🙏
@banusridhar9493
@banusridhar9493 3 года назад
Actually u r doing wonderful job.. many ppl like me unaware of this Job..Heard of marine engineering but no idea Abt anything.. u r like neighbor who explains everything Abt Marine advantage disadvantage.. it wil b helpful for upcoming generation to decide Abt career. Thank u so much for ur videos.. u. R giving very good explanation for everything.. May God bless u bro..
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 3 года назад
❤️👍
@kaleeswaranannamalai9079
@kaleeswaranannamalai9079 3 года назад
அழகான உச்சரிபு, நல்ல தமிழ்! அருமை மாருதி அவர்களே
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@bhagavathyr8540
@bhagavathyr8540 2 года назад
மிக்க நன்றி. அதிக தகவல்களை அறிந்து கொண்டேன்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@zozogameing9898
@zozogameing9898 3 года назад
மிகவும் பெருமையான பதில் வாழ்த்துக்கள் நண்பா
@chakarar4535
@chakarar4535 2 года назад
வாழ்த்துக்கள் தோழா.. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்...
@krishnaswamygovindarajulu5959
@krishnaswamygovindarajulu5959 3 года назад
அமேசான் நதியின் வழியாக செல்லும் உங்கள் பயணம் இனிதாக எங்களின் வாழ்த்துகள். காத்திருக்கிறேன்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 года назад
@@SailorMaruthi அண்ணா எனக்கு கப்பல் வேலை வாங்கி தாங்க நான் diploma engneering முடிச்சுட்டு
@subashkannan1091
@subashkannan1091 3 года назад
@@MaheshMahesh-ye4rt bro try for Indian coast Guard service as yantrik gd it offers good pay 💰
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 года назад
@@subashkannan1091 very very thanks nanba
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 года назад
@@subashkannan1091 neenga coast guard job panringala
@gokulkannan2010
@gokulkannan2010 2 года назад
ஒளிவு மறைவு இல்லாத முதிர்ச்சியான பேச்சு, மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@kumaresankumaresan1907
@kumaresankumaresan1907 3 года назад
இவ்வளவு உண்மைய தெளிவாக சொல்லுகிறார் நண்பர் மாருதி.. இதற்கும் dislike தரானுங்க பாருங்க இவனுங்க இறுக்குற வரை எவனும் முன்னேற முடியாது..
@Sanjai25
@Sanjai25 3 года назад
Bro avr ku eppa evlo salary nu avr sollave ellaye....?
@SdImran07
@SdImran07 3 года назад
@@Sanjai25 athu therinju neenga enna panna poreenga
@SdImran07
@SdImran07 3 года назад
Avar eppo.... Unga salary evlo nu kekuraro.... Appo kelunga
@sivaniprincy3391
@sivaniprincy3391 3 года назад
@@SdImran07 super bro
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 года назад
Dis like Thanda okay 🆗🆗🎉
@yasminebhanu3280
@yasminebhanu3280 2 года назад
Enakku kadal innum kappal na romba pidikku aana adhula payanam seyya kooda mudiyadhu adhallam kanavave poidum Pola. Unga video moolama kadalaum kappalaum parpadhil magizhchi Anna. Menmelum valara vazhthukkal 👏👏👏👏👏
@gurumoorthyganesan8141
@gurumoorthyganesan8141 3 года назад
Perumaiya irukku ppa.. Kappal life pathi niraya share pannunga.. 👍👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Sure
@nivethithagr4215
@nivethithagr4215 3 года назад
நன்றி Bro இந்தமாதிரி யாரும் விளக்கம் கொடுத்தது இல்லை.. ரொம்ப ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Xman-h2z
@Xman-h2z 3 года назад
கடவுளே நீங்கள் உங்கள் சம்பளத்தை சொல்லாது இருந்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.. நான் காற்றாடி மின் உற்பத்தி துறையில் பணிபுரிகின்றேன் யேர்மனியில் தரையிலும் கடலிலும் காற்றாடி நடுவோம்.. எங்களை விட உங்களுக்கு பலமடங்கு சம்பளம் அதிகமாக இருக்கும் என்று எண்ணினேன்.. ஆனால் இது மிக மிக மோசமான சம்பளம்.. நாங்கள் கடலில் காற்றாடி நடும்பொழுது தொடர்ந்து ஒரு மாதம் கப்பலில் இருப்போம், அதுவே வாழ்க்கை வெறுத்திடும் சிலசமயம், உங்கள் சம்பளம் என்னை வேதனை கொள்ள வைத்துள்ளது..
@TheTerrorvicky
@TheTerrorvicky 3 года назад
Ten years munnadi antha sambalam, ippo sambalam sonna neenga Kadalaye kuthichiduvinga, so dont worry
@TheTerrorvicky
@TheTerrorvicky 3 года назад
Ten years munnadi antha sambalam, ippo sambalam sonna neenga Kadalaye kuthichiduvinga, so dont worry
@harsithshorts0212
@harsithshorts0212 3 года назад
உங்களது வீடியோ எனது அக்கா மகனுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது, அவனது கனவும் merchant navy தான், All the best for your future
@bharathviswa
@bharathviswa 3 года назад
உங்கள் தமிழும் உங்கள் கப்பல் பற்றிய பதிவுகளும் மிகவும் தெளிவு மற்றும் அருமை. உங்கள் அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்புடன்...
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@tamilwalah5876
@tamilwalah5876 2 года назад
@@SailorMaruthi.நீங்க கோயமுத்தூரான்னா
@sathiyak
@sathiyak 2 года назад
No one will ever do this. This should be useful for all students and future aspirants. I wish you a great future bro!
@djanaguyejoumalai6243
@djanaguyejoumalai6243 3 года назад
U r very responsible son i think ur parents are very lucky more blessings from us
@tamilcoupleinnewzealand
@tamilcoupleinnewzealand 3 года назад
Anna, really became a fan of ur channel! Neenga explain panra vidham romba arumai anna! Keep rocking 🙂👍
@madhubala4204
@madhubala4204 3 года назад
Impress your patience and courageous.. Hats off to you👐
@sayaltn6587
@sayaltn6587 3 года назад
Annna captanukku leave kidaikkuma
@ramakrishnanmsmr7187
@ramakrishnanmsmr7187 2 года назад
எனது மகனும் DNS படிச்சு கப்பல் வேலைக்கு பேரனார். ஆனால் அக்ரிமெண்ட் படி சம்பளம் கொடுக்கவில்லை வேறு வழியில்லாமல் ஒருவருடம் மட்டும் வேலை செய்துவிட்டு வந்துவிட்டார். இதனால் எனக்கு SRM காலேஜ் (தாம்பரம்) படிப்பு செலவு + வேலைக்கு சேர ஏஜெண்ட் கமிஷன் என ஆகமொத்தம் 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஆகிவிட்டது- SMR
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 3 года назад
02:08 *பொதுவா "வாங்க ஸ்ட்ரைட்டா வீடியோக்குள்ள போகலாம்னு"தான் சொல்லுவாய்ங்க, ஆனா நீ சொன்னியே ப்ரோ "வாங்க ஸ்ட்ரைட்டா சம்பளம் எவ்ளோனு பார்த்துடலாம்"னு* 😂😂😂
@krishnapic6164
@krishnapic6164 3 года назад
😁😁😁😁😁
@asfaqbuddy1344
@asfaqbuddy1344 3 года назад
Impressed by your patience and helping to others for better understanding about ship and marine field. Romba thanks bro ... Very useful..
@ramyanijeeshad6741
@ramyanijeeshad6741 3 года назад
உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி நீங்கள் பேசும் பேச்சி மிகவும் அருமை.பாதுகாப்பாக இருங்கள் அண்ணா.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@kirthigamanoharan2274
@kirthigamanoharan2274 3 года назад
Very polite and matured talk brother. Wishing you many more promotions, abundance of health and divine protection.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@Mohdrij
@Mohdrij 2 года назад
Ur age
@vijayalayachozhan3588
@vijayalayachozhan3588 3 года назад
மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@arulrajarulraj9138
@arulrajarulraj9138 3 года назад
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நானும் கப்பலில் பயணித்தது போல உணர்கிறேன் நன்றி மேலும் உங்கள் பணி சிறப்படைய இறைவணிடம் வேண்டிக்கிறேன்
@e.saranya.tamilmusic.8430
@e.saranya.tamilmusic.8430 3 года назад
வெளிப்படையான இயல்பான பேச்சு அருமை அண்ணா👍👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@su8868
@su8868 3 года назад
உங்கள் வெளிபடையான தன்மை ஆச்சரியப்படவைக்கிறது
@KubenV
@KubenV 3 года назад
Good Information, Really helps many people before choosing MerchanNavy profession.
@jaiganesh9811
@jaiganesh9811 2 года назад
அருமையான பதிவு. வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அமையும் வீடியோ
@nithiek7812
@nithiek7812 3 года назад
எங்க படிச்சேன்னு சொல்லாம போனது jenuine bro அதுக்கு சொன்ன காரணமும் அருமை
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@rathamanalan
@rathamanalan Год назад
உங்கள் வெள்ளை மனதிற்கு நிச்சயம் நின்மதியான , மகிழ்ச்சியான வாழ்வு அமையும்
@mukeshselva.r8081
@mukeshselva.r8081 3 года назад
Correct ah slringa brother sound knjm increase panna nalla irukkum
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Will rectify..
@KarthikS_84
@KarthikS_84 2 года назад
Clear Explanation....Good one.... Waiting for Amazon Treat !!!
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 3 года назад
அப்படியே இப்ப எவ்ளோ சம்பளம்னு சொன்னீங்கன்னா, கேட்டுட்டு பெருமூச்சு விட சவுகரியமா இருக்கும் 😂😂😂..
@lovelyvignesh6338
@lovelyvignesh6338 3 года назад
400 US dollars 30000 INR
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 2 года назад
🌹👌அருமையான தகவல் தம்பி கப்பலை பற்றி பாமரனும் தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌🌹❤️
@madrasmystery6624
@madrasmystery6624 3 года назад
Ivlo frank ah idhu varaikkum yaarum pesi naa paakla. You're really great bro❤️
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks bro
@lakshmisaravanan589
@lakshmisaravanan589 2 года назад
Thank u very much. Your valuable advice should be considered by the upcoming students
@ramyanijeeshad6741
@ramyanijeeshad6741 3 года назад
அமேசான் காடு 2020 ல தீ விபத்தில் பார்த்தது கடைசியாக.உங்கள் வீடியோ மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சி
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
விரைவில்
@muthum7994
@muthum7994 2 года назад
Bro, You are the role model to younger generation....Good luck to your future venture,,,,.....
@shankarpillai234
@shankarpillai234 3 года назад
You are explaining very clearly. Thank you so much. May the Lord bless you protect you and take you to the next level.
@BulletClub5414
@BulletClub5414 3 года назад
மிகவும் அருமையான பதிவு நண்பரே சில இளைஞர்கள் வாழ்க்கைக்கு ஏற்ற பதிவு 🙏🙏🙏
@aravindramesh8397
@aravindramesh8397 3 года назад
Bro.. Our doubt... 2012 la 700 dollar vaangirkinga.. Apo dollar to inr rate - 52 rs.. So 700x52=36,400.. But ipo dollar to inr rate 73.32. So 410x73.32 = 30,061.. So oralavuku match aagirukum.. Crct ah bro?
@sabaris208
@sabaris208 2 года назад
But avaruku experience gain panniyum apothaiku vida ipo salary low than...ithu yamatram than
@muthu8304
@muthu8304 2 года назад
First pay November la 10days + December month-710 dollars
@sathishkumarr8159
@sathishkumarr8159 2 года назад
Great brother. Unga thagavalku nandri👍👍👍👍
@Dinesh-se2tq
@Dinesh-se2tq 3 года назад
உங்களுடைய வெளிப்படையான பேச்சு தன்னலமற்ற சிந்தனை தமிழ் பேச்சு மிக அருமை உங்களுடைய அனைத்து பதிவுகளையும் பார்த்தேன் சுவாரஸ்யமாக உள்ளது மேலும் வளர்க
@csvel198
@csvel198 2 года назад
பல வருடத்திற்கு பிறகு இந்த பழமொழியை உங்க வாயில் இருந்து கேட்டுருக்கிறேன் நண்பா!
@robertthamotharam1482
@robertthamotharam1482 3 года назад
Good Advise to younger generation about the job market.👌
@krishipalappan7948
@krishipalappan7948 5 месяцев назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே மாருதி 👏👏👏
@Mathan-D
@Mathan-D 3 года назад
I respect your care for students. Showing salary letter is not as easy.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@gokulkannan2010
@gokulkannan2010 2 года назад
தெளிவான அறிவுரை. realy great
@samruban9390
@samruban9390 3 года назад
Useful information for youngsters. Thank you bro
@alliancestudiopraba3189
@alliancestudiopraba3189 2 года назад
தலைவா உங்க வீடியோ செம சூப்பர் நான் நினைத்ததை விட நீங்க அருமையா சொன்னீங்கதலைவா உங்க வீடியோ செம சூப்பர் நான் நெனச்சதை விட நீங்க அருமையா சொல்றீங்க இது வந்து எதிரே பார்க்கிறேன் எக்ஸ்லோ நீங்கள் சொல்லும் போது 1500 இருக்கும்னு நினைச்சேன் இது எதனால் குறைந்ததன் எங்களுக்கு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமாஇது எதனால குறைந்ததன் எங்களுக்கு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா எட்டு வருஷம் ஒர்க் பண்ணி இருக்கீங்க இல்ல வேற கம்பெனி பக்கம் இல்லையே
@mahathirmohamed7786
@mahathirmohamed7786 3 года назад
என்னப்பா இப்படி சொல்றிங்க இது ஒரு அள்ளிக்கொடுக்கும் அட்சயபாத்திரம்னு இவ்ளோ நாள் நெனைச்சுருந்தேன் நான் எல்லாம் பொய்யா மனதை தளரவிடாதீங்க காலம் வரும் கவலைகள் தீரும் வாழ்த்துகிறோம் வளர்வீர்கள் பினாங்கு வந்தா சொல்லுங்க
@kid3837
@kid3837 3 года назад
அருமையான தமிழ் உச்சரிப்பு
@eswaranm1258
@eswaranm1258 2 года назад
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 👌👏👍
@kalimuthukalimuthu9296
@kalimuthukalimuthu9296 2 года назад
Congradulations brother unga nalla manasuku ellam nallathave nadakkum bro!
@jayaprakashjp3014
@jayaprakashjp3014 3 года назад
Next time scholarship pathi sollunga bro because when joining my course I read in a page that in Amit university Maersk line provide scholarship and they recruit them to their vessels. I don't have that much knowledge about scholarship so plz make video it may help ppl who wants make carrier in marine field
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Yes. Thats true. will share soon.
@reypraveen1
@reypraveen1 2 года назад
நீங்க நல்லா வரணும் ப்ரோ.. இறைவன் அருளால்
@karthikraja7930
@karthikraja7930 2 года назад
சார் உங்கள் படிப்பிற்கு மரியாதை உண்டு சார் வாழ்த்துக்கள்
@aishunarasiman5680
@aishunarasiman5680 3 года назад
I am very happy that I subscribed to this channel. Lots of unknown information. Ur family members would be happy as they see you through your channel since you are away from them. Good luck🤞 You will be promoted soon😇
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much 🙏
@CREATIVEINNOVATOR
@CREATIVEINNOVATOR 3 года назад
This is the first video I saw in your channel wow it's amazing . Very informative and am early waiting for your upcoming vlogs in the ship . Thank you youtube for creating such a great plateform
@funnycreations3130
@funnycreations3130 3 года назад
Unga video romba informative a irukku bro,
@anburaj997
@anburaj997 3 года назад
நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரா.
@cruisetravellersclubindia6967
@cruisetravellersclubindia6967 3 года назад
Sir உங்க வீடியோ பதிவு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் 💐💐💐
@galwinsmith6641
@galwinsmith6641 3 года назад
Your flow of speaking is awesome bro, keep rocking. Exciting to see next video bro
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@senthilkumar-ej3lf
@senthilkumar-ej3lf 3 года назад
your many video watched then lot of information gather, thank you, best wishes for bright feature
@anwardeen2505
@anwardeen2505 3 года назад
Thanks for your truly talking, your info is very helpful for all, Keep grow, My best wishes to you.
@parathiparathi9410
@parathiparathi9410 2 года назад
🙏வாழ்க வளமுடன்💐சகோதரா முதன் முறையாக உங்கள் வீடியோவை நேற்றில் இருந்து தான் நான் பார்க்கின்றேன்.. உண்மையாகவே அவ்வளவு வியப்பாக சந்தோஷமாக இருக்கிறது சகோ... இனிமேல் தினமும் உங்கள் வீடியோஸ்.எல்லாம் என் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்ப்போம் 😀😄😲😲😄😃💐🌷🌹
@spicyfoodlovervdl
@spicyfoodlovervdl 3 года назад
அழகான பதிவு சூப்பர் நட்பே 🤝🌺🌼🌺
@puppyagsal6374
@puppyagsal6374 2 года назад
Well explained bro. Crystal clear....
@b7suresh
@b7suresh 3 года назад
Take care bro. Waiting for Amazon river video......
@murugesasp7887
@murugesasp7887 3 года назад
எல்லாருக்கும் சின்ன வயசுல நெறைய ஆசைகள் இருக்கும் சகோ. ஏரோபிளேன் பாத்தா பைலட் ஆகனும். கப்பல் பாத்தா......? அப்ப அதுக்கு பேரு தெரியல. கப்பல் பாத்த கப்பல் ஓட்டனும் அப்டின்னெல்லாம் நிறைய ஆசைகள்☺️. ஆனா எதாச்சும் ஒன்னுதானே நடக்கும் 😊 அதே மாதிரி நானும் ஒரு குறிக்கோள நோக்கி போய்டு இருக்கேன். உங்கள பாக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஏதோ என்னோட ஆசை நிறைவேறின மாதிரி. நீங்க என்ன ஆசைப்பட்டு போனிங்களோ அந்த மகிழ்ச்சியோடு எப்பவும் உங்கள் பயணங்கள் இனிதாக அமைய கடவுளிடம் வேண்டிக்கிறேன் சகோதரா❤️❤️❤️
@saravanana9421
@saravanana9421 3 года назад
Hi sailor your videos are amazing... Pls explain full details of warships submarines... Wishing you a happy time with your family... Your explanation is excellent ...
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you. I dont have enough knowledge about warships..sorry.
@saravanana9421
@saravanana9421 3 года назад
@@SailorMaruthi thank you for the reply...
@cad_designer_TN
@cad_designer_TN 3 года назад
Sariyana answer nanba 😍 great
@gsexports3447
@gsexports3447 3 года назад
excellent bro,,, you are talking as real tamilan,,,hands up....
@manojkumarm3043
@manojkumarm3043 2 года назад
❤Bro tq bro yarum epti sonathu illa tq bro❤
@kishkrish3906
@kishkrish3906 2 года назад
Hii sir u have explained crystal clear on wages.please tell me about the PIL (pacific international lines) company pros and cons like waiting time and salary
@sheiksulaimansateasssgaming
This video will help to most of the students while joining College, not only Marine, will help to search courses other than marine. before selecting courses learn it, will be help your future and see about that courses in Google. Take this video as example and make it good life. All the best
@sreeja1508
@sreeja1508 3 года назад
Hi bro.. You and your voice is very similar to my brother's close friend Loganathan who is also a merchant navy working as an electrical engineering , started his career around 8 years ago from cbe.. awaiting for your Amazon video and it can be lengthy and elaborate explanation.. Thank you.. ☺️
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@suryakumar.b1316
@suryakumar.b1316 2 года назад
@@SailorMaruthi k
@PradeepKumar-vx7jh
@PradeepKumar-vx7jh 3 года назад
நான் பார்த்த யூடியூபர்ஸ்ல நீங்கள் தான் உண்மையை உடச்சு பேசுறீங்க
@starkalakal7553
@starkalakal7553 3 года назад
Superb voice... Al india radio "indru oru thagaval" Voice ha nebakam panuriga
@MrBhash4
@MrBhash4 2 года назад
Eye opening on current trend. Thanks bro for sharing as many won't share ir
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 3 года назад
Kongu thamilan ... Ethunai alugu pangali❤️ Sooper pangali... Just now into ur video
@mohamedhydher6535
@mohamedhydher6535 Год назад
Bro eye long sight problem irunthalum seralama sollunga bro
@muthukumar-qh9pz
@muthukumar-qh9pz 3 года назад
மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோ
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 2 года назад
All sea videos and ship explain. Excellent
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 3 года назад
Hi 👋,maruthi when I was working in ship 🛳,I always owe money 💰 to ship. The reason once we touch I always go out take advance,I enjoyed my shipping life.that was 41 years ago, now better life style.
@saravanakumarrengaraj6016
@saravanakumarrengaraj6016 2 года назад
Vera level bro, useful information
Далее
Как не носить с собой вещи
00:31
Просмотров 876 тыс.
DIY Pump Solutions
00:18
Просмотров 1,1 млн
Как не носить с собой вещи
00:31
Просмотров 876 тыс.