உங்கள் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உங்கள் எல்லோரின் எதிர்காலமும் நலமும் வளமும் நிறைந்ததாக அமையும். என் பிரார்த்தனைகளில் உங்களுக்கு எப்போதும் சில நிமிடங்கள் இருக்கும், மகள்.
சகோதரி வணக்கம் உங்க சேனல் எங்களைப்போன்ற புதுசேனல் ஆரம்பித்தவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குங்க வாழ்த்துக்கள் சகோதரி god bless you🙏இந்த வீடியோ மூலமாக நான் உங்க புது ப்ரெண்ட்❤️❤️❤️❤️❤️👌296like