Super akka nan ungka blouse partthathu than akka nan stitch panna akka enakku cross cutting video sed me akka an replay please akka thank you so much akka
Tqs for watching anna Lakshmi sis❤ poduren sis.... Continue va niraya question kekkuranga so one by one ah video poda konjam delay aguthu 🙏🙏 i will be soon uploded
Hi mam ennaku tailoring la romba interest normal ah stitch panuven ippo class poitu iruken(blouse) home la china machine iruku periya machine or power machine ethu vangalam & brand solunga future la use aagaramari
@@tailorstitchmedia8946 blouse design pana saree cloth cut panena enaku saree kata suthu pathamatenguthu.. So vera ena type of cloth use panalam neck la design pananu solunga
நிறைய பேர் நல்லா இருக்கு னு சொன்னாலும் சிலர் குறை சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம மேல தப்பு இருந்தா மாத்திக்கலாம். But அவங்க அளவு correct ஆ சொல்லாம கடைசில வந்து நீங்க தான் தப்பா தச்சுட்டிங்க னு சொல்றாங்க. அப்போ தைக்கவே வேண்டாம் னு தோணுது. உங்களுக்கும் இப்படி நடக்குதா? அப்போ என்ன செய்வீங்க? வேலை செய்யும்போது பாட்டு கேட்பிங்களா? இல்ல வேலை மட்டும் தான் செய்வீங்களா?