Тёмный

My stories cannot be written neither by Jayakanthan nor by Jayamohan! Writer Bava Chelladurai Part 1 

Social Talkies
Подписаться 220 тыс.
Просмотров 102 тыс.
50% 1

#chaiwithchithrasocialtalk #bavachelladurai
Bava Chelladurai is an Indian writer, storyteller, and actor. He is also an activist and is part of a jury that is against the murders of Dalits.Chelladurai also spoke up against the construction of a drainage pipe in Sonagiri Forest in Tiruvannamalai.
He began reciting books aloud in Tiruvannamalai with 60 people in attendance. The event grew to have 500 people listening to his storytelling. His son, Vamsi, uploaded videos of him telling stories on RU-vid and was well received. Chelladurai helped organize an essay contest that took place in Coimbatore and its surrounding districts.
He played a comical character in Joker (2016).[5] Chelladurai played supporting roles in Kudimagan (2019) and Psycho (2020) before playing a major role in Walter (2020) as a health minister. He acted as Krishnan in Jai Bhim (2021), an Indian Tamil legal film.He is currently acting in Gautham Vasudeva Menon"s Venthu Thaninthathu kaadu
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Опубликовано:

 

2 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 223   
@vasanthbharath4494
@vasanthbharath4494 2 года назад
சுஜாதா.. ஒப்பற்ற எழுத்தாளர்... வெறித்தனமான ரசிகர்கள் இன்னும் இவ்வுலகில் வாழ்கிறார்கள்
@jayanthisuresh9371
@jayanthisuresh9371 2 года назад
Chai with chithra வில் பவாவை எதிர்பார்க்கவில்லை , ஆனால் இதன் மூலம் லெஷ்மணன் Sir ஒரு நல்ல மனிதருக்கு,, எழுத்தாளருக்கு உரிய மரியாதையைக் கொடுத்திருக்கிறார். மிக நிறைவாக உள்ளது மிக்க நன்றி. Hatts off you.
@kottiism2559
@kottiism2559 2 года назад
எங்கள் ஊர் திருவண்ணாமலை சேர்ந்த பவா செல்லதுரை என்பதில் எங்களுக்கு பெருமை
@TheGanesh17
@TheGanesh17 2 года назад
பவா-வின் கிணறு வெட்டும் கதை மிக இயல்பாக என் நினைவில் இன்றும் உள்ளது # ஆனந்த விகடன்
@chandrutimes2131
@chandrutimes2131 2 года назад
மிக்க நன்றி அய்யா..... உங்கள் கதை சொல்லாடலில் என்னை பிரமிக்க வைத்த கதை ''' யானை டாக்டர் ""👌👌👌
@vijayagopal2601
@vijayagopal2601 2 года назад
யானை டாக்டர் எழுதினது ஜெயமோகன்..
@chandrutimes2131
@chandrutimes2131 2 года назад
@@vijayagopal2601 பதிவை நன்றாக படிக்கவும்
@hu00991
@hu00991 2 года назад
listen to his Pasi
@SELVAKumar-ke6ki
@SELVAKumar-ke6ki 2 года назад
"வெள்ளை யானை "கேட்டு பாருங்கள் 👌👌👌
@chandrutimes2131
@chandrutimes2131 2 года назад
@Navidha Melam புரியும்படி இல்லை
@umaganesan9460
@umaganesan9460 Год назад
Bava sir , கருணை , இரக்கம், தயை, ஆகியவற்றை கீழ் மட்டம் என சமூகம் சொல்பர்களிடமெல்லாம் காட்டி இதை விரிவாக சொல்வதன் மூலம் சிறந்த எழுத்து என்று கொண்டாடும் நீங்கள் அதே உணர்வுகளை மற்ற உயிர்களிடம் காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். கொல்லாமை எழுத்தாளர்களின் உணர்வுகளுக்குள் வராதா?..
@user-qy1uk4ek2e
@user-qy1uk4ek2e 2 года назад
பவா சார் குரல்❣❣❣ SKP கருணா பெயரை குறிப்பிடாமல் பவா சார் பேசியதே இல்லை... நட்பின் ஆழம்❣❣❣
@anbumanivelu9419
@anbumanivelu9419 2 года назад
எதிர்பார்த்தது காத்துக் கொண்டிருந்த பாவாவின் இந்த பேட்டி. சிறப்பு.. ஆர்வத்துடன்......
@chennai4511
@chennai4511 2 года назад
அருமை பவா... உங்களுடைய கதை சொல்லலில் இருக்கும் அதே நேர்த்தி இந்த நேர்காணலிலும் 🙏🙏🙏
@ramcfd
@ramcfd 2 года назад
Sujatha is master of all trade !! never went Skin deep !! Jeyakanthan is always comes first !!
@mohanram9682
@mohanram9682 2 года назад
அடுத்த பாகத்திற்கு மிக ஆவலுடன் காத்திருக்கிறோம்.. பவா தன்னை பற்றி பேசும் பொழுதும் கூட அடுத்தவர் மேன்மை பற்றியே அதிகம் பேசுகிறார். அதுவே அவர் மேன்மையின் எடுத்துக்காட்டு.
@sivakumarm9580
@sivakumarm9580 2 года назад
Sujatha was Guru to Balakumaran. Sujatha was a busy technocrat; Balakumaran became a professional writer. Sujatha did not assume the role of a messiah but Balakumaran thought himself one. Sujatha's every word was interesting and captivating but at many times Balakumaran was boring. If one analyses Balakumaran writings , it may appear , his writings were frequently interspersed with sex. Sujatha was very polish and subtle. Balakumaran always took the side of women to attract them who are predominant readers. Sujatha attracted every one with his easy style. What ever so, Sujatha was the father of easy flowing tamil writing. Every subsequent writer had a lurking desire to follow his style. For me any day , sujatha is best modern writer.
@sujathakirupanandan2153
@sujathakirupanandan2153 2 года назад
அருமையாக சொன்னீர்கள். சுஜாதா ஐயா எழுத்து என்றுமே சலிப்பு தட்டியது இல்லை.
@tamilmanithangaiyan7316
@tamilmanithangaiyan7316 2 года назад
Very correct sir , thanks
@alkemiebala
@alkemiebala 2 года назад
Thanks for clearly elaborating Sujatha's greatness.
@venkatesans1478
@venkatesans1478 2 года назад
Sujatha explored all kind of genere and no one can match his style and his vast knowledge in every subject
@karnakarna7431
@karnakarna7431 2 года назад
100% உண்மை....
@Madraskaaran218
@Madraskaaran218 2 месяца назад
சுஜாதா அவர்களின் ' வசந்த் vasanth' அருமையான நாவல் நான் எனது 15 ஆவது வயதில் படித்த ஞாபகம். வசந்த் விவேக் பிரமாதமான கதாபாத்திரங்கள் !
@lovelysri9496
@lovelysri9496 Год назад
பவா அவர்கள் சுஜாதாவை சிறுமை படுத்துவதாக ஆதங்கபடும் வாசகர்களே
@koolabi7357
@koolabi7357 2 месяца назад
Sujatha is great Which he many not understood
@sriannamalaiyarrealgroups7516
@sriannamalaiyarrealgroups7516 2 года назад
சிறந்த கதை சொல்லி.பாவா..என்றும் எங்கள் ஆயா.. 🙏💪
@harivisu2210
@harivisu2210 2 года назад
Aayava?🙄
@justinleon2732
@justinleon2732 2 года назад
மனிதர்களை நேசிக்கும் பவாவின் நேர்காணலை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். வாழ்த்துக்கள்.💚💜👣🌹🌺💐
@umapathiramanathan3163
@umapathiramanathan3163 2 года назад
சிறப்பான உரையாடல் ..நன்றிகள் பல ..
@ramjimahadevan9310
@ramjimahadevan9310 2 года назад
Sujathas ayodhya mandapam was a master piece. He highlighted current issue.
@MrJoggan
@MrJoggan 2 года назад
பாவா அண்ணா உங்களின் குரல் தேனினும் அமுதம் அதை அனுபவித்த என் ஆத்மா உங்களுக்கு நன்றி கடன் உள்ளது வணக்கம் 🙏🙏🙏
@uravaavoom2972
@uravaavoom2972 2 года назад
மெய்ச்சிலிர்ப்பு...நன்றி சித்ரா அய்யா
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 4 месяца назад
வாழ்க்கையை அதன் போக்கில் வாழவேண்டும---அருமையான பதிவு
@venkatesank601
@venkatesank601 2 года назад
உங்களை ஈர்க்காததால் சுஜாதா ஒன்றும் குறைவானவரில்லை
@koolabi7357
@koolabi7357 2 месяца назад
Sujatha is great writer Which he may not understood
@7thganesh
@7thganesh 2 года назад
என்னோட மதிப்பு மிக்க அப்பா எப்படி இருக்கனும்னு நெனச்சேனோ அது மாதிரியான இந்த உருவம் என் மானசீக அப்பா பவா அப்பா
@paramaguruthangavelu
@paramaguruthangavelu 2 года назад
Great to see social talks. Interviewing writers is the greatest service to improving readership.
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 2 года назад
ஒருவர் எழுத்தை இன்னொருவர் எழுதி விட முடியாது. அவரவர் எழுத்து அவரவருக்கு உரியது.
@baskardhanakodi3234
@baskardhanakodi3234 2 года назад
பவாவுடையே நேர்காணல் மிக அருமை எதார்த்தமான உண்மை
@vivekmad2010
@vivekmad2010 2 года назад
வந்துகுனு போய்குனு என்று இவர் பேசும் வட மாவட்டத் தமிழ் மிகவும் அருமை....
@salthig
@salthig 2 года назад
அருமையான உரையாடல் ஐயா....பவா ஐயாவின் இலக்கிய பயணம் மிக நீண்டது. உங்களுக்கு மூத்த எழுத்தாளர்களை கொண்டாடியும், விமர்சனங்கள் செய்தும் உங்களை போன்ற எழுத்தாளர்களாதான் அவர்களின் ஆளுமையை அறியமுடிகிறது. நீங்களெல்லாம் இது போன்று சொல்லவில்லை எனில் அவர்களை பற்றி அறிய வாய்ப்பு இருந்திருக்காது. இதுதான் ஒரு எழுத்தாளனுடைய மிக சிறந்த பணி. நாங்களும் உங்களை கொண்டாடுகிறோம்.
@balamuthukumaran5379
@balamuthukumaran5379 2 года назад
அருமை அருமை, பாவா!உங்களுடைய ஸ்டாம்ப் ஆரம்பம் முதல் முடிவு வரை... வாழ்த்துக்கள் 💐
@sureshsukumar9351
@sureshsukumar9351 2 года назад
மிஸ்டர் பவா! நான் உங்களை சமீபகாலமாக யு டியூபில் தொடர்ந்து பார்க்கிறேன்! உங்களுடைய கதைசொல்லியின் ரசிகன் நான்!உங்களை மிகவும் பிடிக்கும்!அது எந்த அளவு என்றால் நான் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்திக்கனும் என்று நினைக்கும் அளவுக்கு ! திருப்பூரில் இருக்கும் என் நண்பர் ராஜுவிடம் உங்களைபற்றி சொல்லி கொண்டிருப்பேன்! எனக்கு வயது65 சந்திப்பு உங்களுடன் நடக்குமா என்று தெரியாது! ஆனால் அதுவல்ல விஷயம்! நீங்கள் எழுத்தாளர் சுஜாதாவைப்பற்றி எழுதியதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது!மிகப்பெரிய இன்டலக்சுவலான சுஜாதாஎன்னைப்போன்ற பாமரனையே பாதித்திருக்கும்போது தங்களை ஈர்க்காதது ஆச்சரியம்! நீங்கள் யாரை வேண்டுமானாலும் உயர்த்திப் பிடியுங்கள்! ஆனால் சுஜாதாவை மட்டம் தட்டாதீர்கள்!இந்த தமிழ் கதைகளின் நடையை மாற்றியதில் சுஜாதாவுக்கு பெரும் பங்கு உண்டு! ஒருவேளை அவர் கம்யூனிஸ்டாக இல்லையோ? உங்கள் நண்பர் கருணாவிற்கு சுஜாதாவின் அருமை தெரிந்திருக்கிறது!
@alkemiebala
@alkemiebala 2 года назад
நன்றி. இது ஒரு கிறுக்குத்தனம்.
@abdulkadhar1399
@abdulkadhar1399 2 года назад
Wonderful interview,
@dhanasekaranNks
@dhanasekaranNks 2 года назад
சார் பவா என்றே நாங்கள் அறிந்திருக்கிறோம் .நீங்கள் புதிதாக பாவா என்கிறீர்களே சார்.
@kavinilalenin6319
@kavinilalenin6319 2 года назад
மிகவும் எதார்த்தமான பேச்சு பவா அண்ணா
@mahalingamr.mahalingam4268
@mahalingamr.mahalingam4268 2 года назад
திரு சித்ரா அவர்களே நன்றி இடதுசாரி எழுத்தாளர்களை பேட்டி கொடுங்கள
@RajKumar-io8qz
@RajKumar-io8qz 2 года назад
I like sir speech.first time i see him.i don't know why.great sir unmai.frank well
@paramasivamg160
@paramasivamg160 2 года назад
பாவாவின் தன்னம்பிக்கை ஆச்சரியம் அளிக்கிறது...
@mubarakabbas
@mubarakabbas 2 года назад
Thanks for Interviewing Bawa sir
@inthayan82
@inthayan82 2 года назад
Great Interview. We expect more videos with Tamil classic writers..many excellent novelists left unnoticed. Please continue to show extraordinary tamil novels.
@RajKumar-io8qz
@RajKumar-io8qz 2 года назад
Super
@paulnicho8987
@paulnicho8987 2 года назад
Waiting for this
@thendralsangam7035
@thendralsangam7035 2 года назад
என்னுடைய கேள்வி அருமை சித்ரா, பாபாவின் துணிச்சலான பதில்கள் நேர்மையான பதில்கள் அருமை, போரூர் பிஎஸ் பரமானந்தம். 6.2.2022
@PaddysViews
@PaddysViews 2 года назад
Undoubtedly, Mr. Sujatha Rangarajan is Extremely Tallented & Wonderful Writer. His Knowledge and Writing Style is Awesome. He Wrote Everything. Stories, Short Stories, Novels, Q & A, Science, Dialogues in Movies and lot. Definitely he is Genius....
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 2 года назад
but bhava does not approve
@achievehigh9405
@achievehigh9405 2 года назад
@@n.sathyanarayanansathya1914 everyone have different taste.u can't only see serious movies.u can't only hear pathose song always.like that, stories also no needs to be serious always.Sujatha not needed his approval.lakhs of sujathas fans approved him as a great writer already.
@nagarajan3065
@nagarajan3065 2 года назад
@@n.sathyanarayanansathya1914 bava himself told he started reading early with jk and kee raa
@nanthakumar3479
@nanthakumar3479 2 года назад
எதிர்பார்க்கவில்லை இந்த காணோளியை , சிறப்பு
@mayilananthan.m2448
@mayilananthan.m2448 2 года назад
பாவாவின் கதை சொல்லின் அருமை
@anandchrist1822
@anandchrist1822 2 года назад
Bava chelladurai ayya ungal sevai entha samugathukku thevai நான் உங்களது தீவிர ரசிகன் நான்
@ajayramesh123
@ajayramesh123 2 года назад
Updating books which Bava mentions, will keep updating... Oru Manidhanum Sila Erumaimaadugalam, Jeyakanthan Srirangathu Devathaigal, Sujatha
@blazingbernard5457
@blazingbernard5457 2 года назад
Sujatha was a stylish and romantic writer. Those days he had a huge following of youngsters. He should not be compared with Jeyakanthan, both had different styles and depths in their narratives.
@maxell008
@maxell008 2 года назад
Nalla sollunga
@vrcsasi152
@vrcsasi152 2 года назад
Many writers developed ulcer because of popularity, success and the range of Sujatha. He never depended on income from writing, hence his writing was without any binding or compromise.
@mbs3107
@mbs3107 2 года назад
Exactly
@duraidurai3622
@duraidurai3622 2 года назад
சுஜாதா ரங்கராஜன். அவர் எழுத்தில் நான் பயணிப்பேன்.
@jenopearled
@jenopearled 2 года назад
எங்கள் எழுத்தாளர் மற்றும் எங்கள் அன்பு கதை சொல்லி....
@rajeshhonestraj4683
@rajeshhonestraj4683 2 года назад
Thanks Chithra Anna.
@thina2889
@thina2889 2 года назад
சுஜாதாவை குறை சொன்னால் தான் தூய இலக்கியவாதியாக அடையாளப்படுத்தி கொள்ள முடியும் என்கிற அணுகுமுறை மிகவும் வேடிக்கையாக இருக்கிறது 😀
@aakhashbs6295
@aakhashbs6295 2 года назад
அது பல வருடங்களாக இருக்கிறது அவர் இருந்த போதே இருந்திருக்கிறது ஆனால் அவர்களை அவர் கண்டுகொள்ளவில்லை.சொல்ல போனால் அவர்களையும்.பாராட்டினார்
@anandann6415
@anandann6415 2 года назад
Sujata very relaxed 👌 Anand chennai.iam not genius.
@dr..7561
@dr..7561 2 года назад
சுஜாதாவை குறை சொல்லி தான் பவா தன்னை தூய இலக்கியவாதி'னு நிரூபிக்கனும்னு எந்த அவசியமேயில்லை.. ஒரு எழுத்தாளரை எல்லாருக்குமே பிடிக்கனும்னு கட்டாயமுமில்லை..
@pandianputube
@pandianputube Год назад
Every readers experience is different.
@DarkPhoenix2331
@DarkPhoenix2331 Год назад
Every reader has their own taste so maybe he might have moved from other writers than sujatha that doesn't mean he is not a good writer.
@venkatesanlakshmanaperumal4547
@venkatesanlakshmanaperumal4547 2 года назад
நன்றி
@deepanthirumaranramprem3867
@deepanthirumaranramprem3867 2 года назад
கேட்டுகொண்டே இருக்கலாம் பாவாவின் பேச்சை , சரியான கேள்விகளும் அதற்குகாரணம், நன்றி
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 2 года назад
பாவா அவரகளுக்கு வாழ்த்துகள்
@srini7004
@srini7004 2 года назад
I love it
@rifanj7965
@rifanj7965 2 года назад
தமிழகத்தின் ஆகச் சிறந்த கதை சொல்லி
@nallasivanv4024
@nallasivanv4024 2 года назад
Every one has an unique way of telling us ,a story of the mankind
@muralidaran
@muralidaran 2 года назад
சொல்லின் செல்வரே .. வாழ்க
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
Bava chell-durai sir is world class writer
@debmd9470
@debmd9470 Год назад
Wow… straight answers…so he is honesty in life
@kgreekeshvarmanvarman
@kgreekeshvarmanvarman 2 года назад
One of my favourite,humanbeing.
@deepakonview1
@deepakonview1 2 года назад
Most Expected ones
@udayabalamurugan7137
@udayabalamurugan7137 2 года назад
Thala. Baba. Welcome mass interview
@user-mw7ld5nt9k
@user-mw7ld5nt9k 8 месяцев назад
நீங்கள் கதை சொல்லியாக என்னை பாதித்து உள்ளிர். நன்றி ❤
@miracoloustiruvannamalai5728
@miracoloustiruvannamalai5728 2 года назад
நம்ம ஊரு மனிதர் .
@yogianandasaraswathi6145
@yogianandasaraswathi6145 2 года назад
Excellent post.
@RAPTOR2014
@RAPTOR2014 2 года назад
Bava sir great inspiration ✌🏻✌🏻✌🏻
@akumaraniway
@akumaraniway 2 года назад
Nice Bava, Balakumaran nd Sujatha both are best writers, Bala can't write like Sujatha and Sujatha can't write like Bala...both Bala nd Sujatha were writing into different joner...but, they are the best in their domain of writing..hope you agree this, Thank you.
@vijayrasathi4851
@vijayrasathi4851 2 года назад
Love you anna
@akr6847
@akr6847 2 года назад
நான் பல நாட்களாக எதிர் பார்த்த ஒன்று- நன்று
@babuyadav9915
@babuyadav9915 2 года назад
I AM GREAT FAN OF BAVA SIR
@muthusumon8671
@muthusumon8671 2 года назад
👏👏👏🦋💞
@jamessanthan2447
@jamessanthan2447 2 года назад
super bava
@zamboulingameselva2338
@zamboulingameselva2338 2 года назад
Bava voice very nice
@eshaismail2882
@eshaismail2882 2 года назад
Good iyaa
@medicalplatform5273
@medicalplatform5273 2 года назад
Love yu bhava
@thalathala6592
@thalathala6592 2 года назад
Sujatha always super star
@jayakumarjayakumar7628
@jayakumarjayakumar7628 Год назад
Super
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 2 года назад
அருமையான மனிதர்... யதார்த்தமான மனிதர்
@subasbose5320
@subasbose5320 2 года назад
பவா. செல்லத்துரை என்று சொல்லுங்கள். பாவா. என்று சொல்லுவதைச் சரியாகச் சொல்லவும்
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 2 года назад
Exactly 17:27 to 17:34 min 🙌🏿👌 இது nadanthutaa உலகமே சொர்க்கமா இருக்கும் but apdilaam nadakkama கவனமாக paathukkuvaanga 😈
@arjunkrishnamoorthy2883
@arjunkrishnamoorthy2883 2 года назад
சார், அவர் பெயர் பாவா செல்லத்துரை அல்ல. பவா செல்லத்துரை
@veeraiyanc
@veeraiyanc 2 года назад
Bava sellathurai rocks
@pradeepantonyishere
@pradeepantonyishere 2 года назад
❤️
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 года назад
வணக்கம் பவா 🙏🏻 ஐ லவ் யூ பவா ❤️
@rovingromeo
@rovingromeo 2 года назад
👌
@villageDatas
@villageDatas 9 месяцев назад
Best writer na kambar
@Elango-tx9or
@Elango-tx9or 2 года назад
பவா சார் தன் கருத்துகளை வெளிப்படையாக, தெளிவாக எடுத்து வைத்துள்ளார்; கி.ரா அவர்களைப் பற்றியும் கேளுங்கள் சித்ரா சார். சீர்காழி க.இளங்கோ.
@heavenmoison9273
@heavenmoison9273 2 года назад
சித்திரா லட்ச்மனனின் பல நேர்காணலில் என்னை கவர்ந்த ஒன்று ...வாழ்த்துக்கள் ஐயா.💐👌
@mano23421
@mano23421 2 года назад
எல்லா எழுத்தாளர்களுக்கும் சுஜாதா போல் எழுத வேண்டும் என்று ரகசிய ஆசை உண்டு. அது முடியாது, நம்மிடம் அந்த sense இல்லை என்று தெரிந்ததும் அவரை எப்படியும் மட்டம் தட்டிவிடவேண்டும் என்று முயல்கிறார்கள். அதற்காக பாலகுமாரனையே பாராட்டத் துணிவார்கள்.
@alkemiebala
@alkemiebala 2 года назад
நன்றி. சுஜாதாவை மட்டம் தட்டுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். மறைந்த மனிதரை மட்டமாகப்பேசுவது என்ன பண்போ?
@alkemiebala
@alkemiebala 2 года назад
மறைந்த மனிதரை மட்டம் தட்டுவது இழிவான செயல்.
@mrk22121
@mrk22121 2 года назад
ஒருத்தரை புடிக்கலைன புடிக்கலை தான் சொல்ல முடியும்... உங்களுக்கு பிடித்த எல்லாம் எனக்கு பிடித்திர முடியாது...
@alkemiebala
@alkemiebala 2 года назад
@@mrk22121 Understand. But something must be very wrong with the guy who doesn't like abeautiful flower or as cute baby.
@rajbharath_215
@rajbharath_215 2 года назад
@@alkemiebala மட்டமாக பேசவில்லை இருப்பதை கூறுகிறார் அது மட்டாக தெறிந்தால் உங்கள் புரிதல் தான் ....
@deepansanthohraj7503
@deepansanthohraj7503 2 года назад
Bava❤️
@anandkailba673
@anandkailba673 2 года назад
Minimum 30 episodes pls
@francisinban.p8074
@francisinban.p8074 2 года назад
என் இனிய பவா...... சுஜாதா குறித்த உங்களின் கருத்து - என்னை 0.1 சதவீதம் கூட கன்வின்ஸ் செய்ய வில்லை. எனவே உங்களின் இந்த கருத்திற்கான- முழுமையான, ஆய்வு பூர்வமான - ஆரோக்கியமான- வாதிடலை - கேட்டால் மட்டுமே என் மன சஞ்சலம் அடங்கும். ...
@ganeshpalani2769
@ganeshpalani2769 2 года назад
I am a big fan of Bava sir. In this interview unconsciously he was keeping looking at the camera man.. like a any normal human being.. did anyone notice it?
@sasisandy1214
@sasisandy1214 2 года назад
🙏🙏👍👌🌹🌹
@logabalan4414
@logabalan4414 2 года назад
Sujatha,balakumaran, avalgalai Patriya ungalin parvaigal, unamaigalin Ootrukkan,avalgal yaarume samoogathai sariyaga sollamal,uyar sathiyin ularalgal.ivargal iruvarum Sayhiyathai thookki piditha, Sabakkedugal.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
திரைப்படம்- அருணாச்சலம்.பண உதவியை வாங்க மறுத்தவர்-டைரக்டர் ஸ்ரீதர்.(11.4.23)
@democraticsocialist9292
@democraticsocialist9292 Год назад
Sir do interview with B.lenin sir.
@vinothkumar-jr7qz
@vinothkumar-jr7qz 2 года назад
அடுத்ததுக்காக காத்திருக்கிறேன்
@mano23421
@mano23421 2 года назад
Sujatha is a rockstar of tamil writing..All other writers are phonyloonies..Pretending to be good writers...With their pretending emotions and expressions. This baba chelladurai has becoming the worst kind of phonyloony these days.
@kgreekeshvarmanvarman
@kgreekeshvarmanvarman 2 года назад
Soon I will meet you brother.
@donaldxavier6995
@donaldxavier6995 2 года назад
இவர் நம்ம ஆளு.
Далее
Sinfdosh xotin 7😂
01:01
Просмотров 2,2 млн
АСЛАН, АВИ, АНЯ
00:12
Просмотров 1,3 млн
Gale Now VS Then Edit🥵 #brawlstars #shorts
00:15
Просмотров 653 тыс.