அருமைம்மா மங்கையர்சாய்ஸ் ஆரம்பித்த காலம் முதல் நான் உங்க பதிவுகளை ஒன்று விடாமல் இன்று வரை பார்க்கிறேன். என் வயது 73. உங்கள் program ரொம்ப பிடிக்கும். நான் பரம ரசிகை (உங்கள்).
ஒரு நல்ல குடும்ப தலைவியாக நல்ல role model ஆக இருக்கும் உங்களை வணங்குகிறேன். முக்கியமாக எந்த பொருளையும் வாங்குவதை விட அதை சரியாக பயன்படுத்தி முறையாக பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.அநுபவம் மிகுந்த உங்கள் ஆலோசனைகள் எல்லா வயதினருக்கும் பயன் தரும். தங்களை காணும் போது என் தாயார் நினைவு வரும். வணக்கம் ப்ரியா
நீங்கள் பயன்படுத்துகின்ற காதில்லாத கடாய் எனக்கு ரொம்ப பிடிக்கும் மா..ஜெயா டிவியின் அறுசுவை விருந்து நிகழ்ச்சியில் நீங்கள் பயன்படுத்தும் நீலநிற நான்ஸ்டிக் பாத்திரம் அழகாக இருக்கும்..செட்டிநாட்டு அாிக்கரண்டிகள் அழகு..auto ignition gas stove சூப்பா்மா..அம்மிக்கல் அழகு..அதிரசம் எண்ணெய் பிழியும் கட்டை அருமை..எண்ணெய் வைத்திருக்கும் எவா்சில்வா் டிரே என்னோட fav ..மா
அம்மா வணக்கம். ஜெயா டிவியில் உங்கள் சமையலை பார்த்து நானும் நிறைய பீங்கான் பொருட்கள் வாங்கியுள்ளேன்.சில்வர் பொருட்களும் நிறைய வாங்கியுள்ளேன்.உங்கள் collections எல்லாம் very nice..
வணக்கம் அம்மா.. Unga collections எல்லாம் மிகவும் அருமை... The way u explained it so well as usual.. Amma, neega baking oda basic tips and tricks solli கொடுத்து cake, muffin லாம் செய்ய solli தாங்க ma
வணக்கம் அம்மா, எல்லா பொருள்களும் சூப்பர், கழுவி, துடைத்து வைக்கணும் இந்த தலைமுறைக்கு ஏற்ற டிப்ஸ், பணியாரக்கல், ஆப்ப சட்டி எப்படி வாங்கணும், எப்படி பழக்கணும் சொல்லுங்க அம்மா, மிக்க நன்றி 🙏🌷🌷
அம்மா வணக்கம்.. ரொம்ப ரொம்ப நன்றி மா.. எல்லாம் சூப்பரா அவ்ளோ அழகான பொருட்கள் மா..நம்ம எப்படி பொருட்களை உபயோகபடுத்துகிறோம் என்பதில் தான் தரமும் இருக்கும் அதில் நீங்கள் ரொம்ப கிரேட் மா love you so much ma
@@revathyshanmugamumkavingar2024 அம்மா வணக்கம்.. செட்டிநாடு ரங்கூன் புட்டு செய்தேன் சான்ஸே இல்லம்மா செம்ம சூப்பரா இருக்கு மா.நீங்க சொன்ன அளவுகளோட செய்தேன் என் கணவர்,பிள்ளைகள் இன்னொரு முறை கேட்டு வாங்கி சாப்டாங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது மா.இதுக்கு காரணம் நீங்கள் தான் love you so much ma
ஹாய் அம்மா எப்படி இருக்கீங்க என்னோட மருமகளுக்கு நேற்று வளைகாப்பு நீங்கள் ஆசிர்வாதம் செய்யுங்கள் இந்த பதிவு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு வாழ்க வளமுடன் நம்ம காட் பிளஸ் யூ
Very nice collections amma..neenga oru thadavai jaya tv la adai vartha oru irumbu pan romba nalla irundhuchu. Adhai pathi sollunga ma....enga kidaikkum?
Superb collection mam. More than your collection of crockery n cutlery, your GARDEN in the background is really heart winning. You are blessed with lovely hands to cook n to raise plants too.
Amma.... Unga karandigal and vaanal elam mangaiyar choice podigai la laiye paathruken..... Adhe marriage aagi same type vaanal karandi vaangi use panen... Ipavum panitu iruken....
Vanakam Amma ungal program ellam superb neengal sollitharum samayyal method migavum arumai ungal kaadai name sollunga without kaibidi enna metal sollunga pls pls pls
Vanakkam mams Good evening. Mam, saree suuuuuuuuuper mam! God Bless! Pramadha collections and maintenance! 9:00, 11:03 super. Mam, Halogen oven mudinja demo kaminga mam. 15:28 super mam, naanum apdidhan, instead of sweets I also buy sugar and give them. 16:50 plants kood yesnu solradhu mam!!!!!!!!! Super garden settingla, super video, romba enjoy panen mam Happy cooking and happy watching (for us) Pranaams Meenakshi. (Mam, if you don't mistake, oru backrest kutti chair vangikongo mam, Ipdi stoolla kunija, back pain varum, sorry )
Super collections aachi.. I too love cooking and collect all cookery utensils and tools... I thought I only was crazy buying cooking products..Happy to know there is someone like me... I wish to meet u soon so we can talk more about cooking. 😀