பனை மரம், ஓலை பல விதங்களில் பயன்பாடுகிறது. மிக சிறந்த மரம் பனைமரம். மயில் நடனம் மிக அற்புதம். மயில் தோகை விரித்து ஆடும் போது, பக்கத்தில் இருக்கும் பனைஓலைகளும் மயில் தோகைக்கு இணையாக போட்டி போடுகின்றனர்...
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல ருசியான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! பாட்டி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல்நலம் நீண்ட ஆயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
இயற்கையுடன் இணைந்து செய்யும் சமையல் அற்புதமாக இருக்கிறது. என்ன சொய்கிரீர்ள் என்று சொல்லிக்கொண்டே செய்யுங்கள். காணொளியை சுருக்கமாகவும் முக்கியமானதை {1.காய்கறி அறிவது, 2.அடுப்பு பற்ற வைப்பது தவிர்த்தும்,} 1.என்ன சேர்க்கிறீர்கள் என்பதை சொல்லியும், 2.பின்புற இசையை எடுத்து விடும், 3.காணொளியை சுருக்கமாக காட்டினாள் பார்த்துக் கற்றுக் கொள்ள எளிதாக இருக்கும்... மயில் ஆடுவதை காட்டியது நன்றாக உள்ளது....
வாழ்கவளமுடன் எனக்குசின்னவயசுலேர்ந்து கிராம்ம் அந்த வயல்வெளி எல்லாம் ரொம்ப,ரொம்ப பிடிக்கும் பள்ளி லீவு விட்டு நல்லூர் கிராமத்துக்கு போயருவேன்.ஆனா இங்க கிராமத்து சமையல பாத்தா சங்கடமா இருக்கு ஏனா இயற்கை சூளல கான முடியல பின்னனி இசை வெறுப்பா இருக்கு எதுக்கு இந்த சத்தம் எரிச சல் தயவுசெய்து அது வேண்டாம் எடுத்துருங்க.நன்றி வாழ்கவளமுடன். ஆச்சி,அக்கா.
Am also a nellai girl.proud to say that am living in nellai. .real nature means it's nellai.more over food culture was also be proud in nellai.,and this kootanchoru was really awesome.,and the peacock dance & the cloudy nature was really good. . keep on doing ur service
பெரியம்மாவை நல்லபடியா உடல் நிலையைத் தேற்றுங்கள். மிகவும் பலவீனமாக இருக்கிறார். நல்ல உடைகளையும் வாங்கித் தாருங்கள் .கட்டிக் கொண்டு அசத்தலாக சமைக்கட்டும் . பெரியம்மாவு் க்கு மனமார்ந்த பாராட்டுகள்!!
Periamma the lady who made this looks so kind and competent. Peacock addition is a feast for eyes just like kuttanchoru (didn’t know what it was). The ambience is unparalleled. Thank you for uploading this video. Would like to know the name of this kind graceful cook.
Thanks for taking tirunelveli samayal to next level . I am an origin for tirunelveli..... my mom used to do this ..... bring me joy . Once again thank you . My best wishes for more and more videos
Super nanum tirunelveli ponnuthan namma uru kethu eppovume undu aka namma urusamayal rompa alaga senjukatringa aka ulundham paruppusatham senju kattunga k va namma uru stylella
மிக்க நன்றி கனகா . Please share this video. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DU2cipCZLkY.html , உளுந்தஞ்சோறு நம்ம ஊர் ஸ்டைலில் போட்டுருக்கிறோம். இந்த link a click panni parungama.
அனைத்தும் அருமையாக இருந்தது ஆனால் பாட்டி போட்ட பொருட்கள் அளவு மற்றும் என்ன பொருள் என்று சரியாக தெரியவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் சாப்பிடும் அழகு அருமை