@@AlaganaUlagamEpdi ? You need everything like next to ur place, 4kms is a big deal for you ? Insake of convinence, pp like you built all around ur place nd calling it as community 😂 Life reality is different, come out of your dream place to real world :3
குடிசை மாற்று வாரியம் காலத்திற்கேற்ப நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியமாக பெயர் மாற்றம் கண்டுள்ளது.வீடுகளின் தரத்திலும் மாற்றத்துடன் விளங்கினால் இந்த குடியிருப்பாளர்களை தாண்டி பொதுமக்களிடமும் நற்பெயர் இந்த அரசுக்கும், ஸ்டாலினுக்கும் நீடிக்கும் என நம்பலாம்.
தமிழக மக்கள் திருந்த மாட்டார்கள் போலயே😢தரத்தை பார்க்காமல் விலை மலிவு என்று அட கடவுளே எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தண்ணீர் பஞ்சம் வந்தாலும் திருந்தாத சென்னை மக்களே 😢