Тёмный

Chennai: சென்னையில் சுபாஷாக தொலைந்து... அமெரிக்காவில் அவினாஷாக கிடைத்த இளைஞர் | American Boy 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 550 тыс.
50% 1

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட குழந்தை, அமெரிக்காவுக்கு தத்து கொடுக்கப்பட்டு பின்னர் மீண்டும் தனது இந்தியாவுக்கு தனது பெற்றோர்களை பார்க்க வந்துள்ளார்.
#News18Tamilnadu
#TamilNews
Watch Tamil News In News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
#Sep2019
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

11 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@VetriVelan_1000
@VetriVelan_1000 4 года назад
" அம்மா " உணர்ச்சிக்கரமான தமிழ்ச்சொல்
@sakthysatha1780
@sakthysatha1780 4 года назад
இந்த குடும்பம் நன்றாக இருக்க நாமும் இறைவனை பிராத்திக்கின்றோம் 👍👍👍
@jesurajts3540
@jesurajts3540 4 года назад
இது போல் பெற்றோரை பிரிந்த குழந்தைகள் அவர்களிடம் வந்து சேர இறைவனை வேண்டுகிறேன்.
@selvakumarramajantharan2344
@selvakumarramajantharan2344 4 года назад
Dr
@sasa-rg3ob
@sasa-rg3ob 3 года назад
Petrorkalai pirindha kulandhaigal mattuma ?
@VijayakumarEVijayakumarE
@VijayakumarEVijayakumarE 4 месяца назад
​@@sasa-rg3ob❤
@user-xb4dd3yb5d
@user-xb4dd3yb5d 4 года назад
அமெரிக்க காரர்கள் நன்றாக வளர்த்துள்ளார்கள்
@deepadharani5912
@deepadharani5912 4 года назад
அம்மா என்ற வார்த்தை, ஐயோ கண் கலங்கி விட்டது
@kumarsathish2614
@kumarsathish2614 4 года назад
வாழ்த்துக்கள் தம்பி உனக்கு அதிர்ஷ்டம் உள்ளது ஏனென்றால் உன்னை கடத்திச் சென்றவன் கண்ணை நோண்டி கைகளை உடைத்து பிச்சை எடுக்க வைக்காமல் பணத்திற்காக குழந்தையை விற்கும் ஆசிரமத்தில் சேர்த்துள்ளார் அங்கே வந்த அமெரிக்கா வாழ் இந்தியர் உன்னை விலைக்கு வாங்கி சென்றுள்ளார் அதனால் நீ அமெரிக்கான் சிட்டிசன் ஆகிவிட்டாய் நீ அதிர்ஷ்டசாலி தம்பி வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@sivaalakan5528
@sivaalakan5528 4 года назад
பொய்களை அதிகம் ஒலிபரப்பும் இந்த சேனல் உருப்படியா்இந்த செய்தி உள்ளது
@mounikakmounikak3150
@mounikakmounikak3150 3 года назад
🤭🤭🤭👌🏽👌🏽
@karthi-bsc
@karthi-bsc 3 года назад
S correct
@beautyinout4669
@beautyinout4669 3 года назад
Unmai
@Berrygirl6784
@Berrygirl6784 4 месяца назад
Why r u laughing?​@@mounikakmounikak3150
@RajaRaja-dm9cb
@RajaRaja-dm9cb 4 года назад
எத்தனையோ பெற்றோர்கள் தன் குழந்தைகளை இது போல இழந்து தவிக்கின்றனர் . இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் பட்சத்தில் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
@murugan9579
@murugan9579 3 месяца назад
இவனை வளர்த்த அந்தப் பெற்றோர்களுக்குநன்றி சொல்ல வேண்டும்
@endtimegospel4137
@endtimegospel4137 3 года назад
தம்பி அமெரிக்கா போனதால தப்பிச்சிட்ட ....
@aravindhanaravindhan7224
@aravindhanaravindhan7224 4 года назад
மொழி எந்த அளவுக்கு முக்கியமோ பாருங்க ரொம்ப சந்தோசமா
@shravans3688
@shravans3688 4 года назад
Wow he resembles his father so much!! Congrats 😍
@hrithik6287
@hrithik6287 4 года назад
Super, like u avinash 💖💖😘😍😘 ,,..
@sakthixerox8666
@sakthixerox8666 4 года назад
Thank you very much advocate sir 👏
@askkulaskku8612
@askkulaskku8612 4 года назад
Lion படம் மாதிரியே இருக்கு
@purnimapurnima2437
@purnimapurnima2437 3 года назад
Valarpu thayyai maravathae😌🤗🤗.......... Don't forgot your foster mother 🤗............
@balajilabtech4476
@balajilabtech4476 4 года назад
First yenna intha oora vittu kudti ponga plz....😤😤
@OppoAs-eg5jr
@OppoAs-eg5jr 4 года назад
Tanti tv tewdiya
@OppoAs-eg5jr
@OppoAs-eg5jr 4 года назад
Tanga tamilan ayya
@srimayuran874
@srimayuran874 4 года назад
Haha
@Babu-ot7vq
@Babu-ot7vq 4 года назад
same feeling
@vatchalanarayanan4894
@vatchalanarayanan4894 3 года назад
U r very blessed person... Very emotional news... Happy to see u with ur mom....
@davidratnam1142
@davidratnam1142 3 года назад
God Jesus bless all
@punithavg8880
@punithavg8880 4 года назад
Yeppa yenna us English da swamy..Indian na da avan..
@alifmohideen784
@alifmohideen784 4 года назад
மாசாஅல்லா 1000 1000 வாழ்த்துக்கள்
@JosephKarthic
@JosephKarthic 3 года назад
ethu masala alva va?
@lalithxxed
@lalithxxed 3 года назад
@@JosephKarthic yow😂😂
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 года назад
குழந்தை பிரிந்து எப்படி தவித்திருப்பார்கள்.
@Angel-ce3zm
@Angel-ce3zm 4 года назад
kadavul seyal. avan sinna vayadileye kanamal poi ippo nalla vazkaiyil irukiran. ippodu inda vayadil chennaiyil irudu irundal nadigan viyay postaruku pal outri kondum rajiniku poster vaitu kondum padipu arivu illammal our sutri kondum taskmark kadayil oru perum kudikaranaga irundiruppan. oh god is great.thanks god.
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 3 года назад
Eppadi aiya ippadi yosikkirirgal
@saikutty3532
@saikutty3532 3 года назад
Eththai vayathu analum Thaikku pillai pillai than antha Annan Ammanu sonnathum avanga azhutha pakka mudiyala😭 Amma Amma Than👌👏👍🤱
@tenkasikaranofficial2563
@tenkasikaranofficial2563 4 года назад
3:07
@abibalaji100
@abibalaji100 3 года назад
Congratulations bro🙏 valaga valamudan
@devaking9891
@devaking9891 3 года назад
Touching heart 😘😘Amma is great
@saravanakumar8313
@saravanakumar8313 4 года назад
Well done my friend, you got good education.
@praburammadhan2618
@praburammadhan2618 3 года назад
அமெரிக்க ஆங்கிலம் சும்மா அதிருமெல்லே.....
@SamisTweet
@SamisTweet 3 года назад
வேற லெவல் நியூஸ் கமெண்ட பாக்கணும்னா நம்ம சேனல் வந்து பாருங்க நண்பா.... சும்மா அள்ளும்🤣🤣🤣🤣
@parthidhanushparthi1517
@parthidhanushparthi1517 3 года назад
Ammana ammathan 😘😘😘😘😘
@chitrav1515
@chitrav1515 4 года назад
amma nu solumpothu en kanu kalinkitu ponga mudiela
@vasusandhiya4787
@vasusandhiya4787 4 года назад
Chitra V
@vijivijaya466
@vijivijaya466 4 года назад
I love you so much amma
@harrisonford4344
@harrisonford4344 Месяц назад
May God Bless You Child ❤
@kavithaasvanth5158
@kavithaasvanth5158 3 года назад
Plz safe children
@idstore2881
@idstore2881 3 года назад
Andha feel Vera level....😭😭😭
@karthi-bsc
@karthi-bsc 3 года назад
Love you mom 🥰🥰
@karuppubose.armypolicefitn5097
@karuppubose.armypolicefitn5097 3 года назад
Paarvale thalainthu ponathu naalthan indru nalla irukka avange amma appave ippo nalla pathuppa 💜💜👏👏
@gurusami8863
@gurusami8863 3 года назад
Rip Vivek sir
@vijaybaskar9871
@vijaybaskar9871 3 года назад
Godpleesyou👏🙌💐
@minieswaranmini9855
@minieswaranmini9855 3 года назад
Thank u God.
@travelbursttamil
@travelbursttamil 3 месяца назад
Athu parava illai. 4 years kalichu intha video enakku ippo vanthurukku
@ameeraafrin7278
@ameeraafrin7278 4 года назад
😭😭😭👌👌
@manimani-mk7xp
@manimani-mk7xp 4 года назад
one thing i abserved all are good behavior .sinceire.all are great salute lawyer
@deepadharani5912
@deepadharani5912 4 года назад
மோகன sir உங்களை போன்றோர் வெகு சிலரே, அற்புத மனிதர் நீங்கள் நன்றி
@vaniperumal9409
@vaniperumal9409 4 года назад
Vi
@aarananthan988
@aarananthan988 3 года назад
Lucky person Subash (or)avinas
@jeyanthimurali2123
@jeyanthimurali2123 4 года назад
Lahar sir good man Lord
@mahalaksmi1
@mahalaksmi1 4 года назад
I have cried
@kanchanadevi773
@kanchanadevi773 3 года назад
I am also
@kithunusatheesh5450
@kithunusatheesh5450 3 года назад
Superb 💞 awesome 💞💓💕
@bahubalirajesh6196
@bahubalirajesh6196 4 года назад
அருமையான பதிவு
@ranipriya9354
@ranipriya9354 3 года назад
God bless u son.🤔🤔🤗🤗🤗👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@jayakrishnansmr865
@jayakrishnansmr865 3 года назад
Super story.
@madhanbalaji6517
@madhanbalaji6517 4 года назад
Really great
@lathasreetharan412
@lathasreetharan412 3 года назад
So sweet to see them
@user-ss6zg3hr4y
@user-ss6zg3hr4y 3 года назад
கடவுளுக்கு நன்றி
@premkavi899
@premkavi899 3 года назад
😭😭😟😘💗💗💗
@gomathishyamsundar3667
@gomathishyamsundar3667 3 года назад
Arumaaii Kankalakkukirathu Vaazhkaa Vazhamudan Enrum. Un Thaaiyudan Erukkanum
@cookingfactory1224
@cookingfactory1224 3 года назад
Engaa ammavum ennai kuzhanthaiyaga irukkum podhu oru vellege la v2tta poittanga eppa varaikkum enakku avungaa yarnee theriyadhu enakku age 19 akudhu avungalaa pakkamum polaa irukku
@cookingfactory1224
@cookingfactory1224 3 года назад
Entha marii news kekkum podhu enakkum engaa ammu ketachitaa mattangalanuu thonudhuuu ..
@muthuselvi2450
@muthuselvi2450 3 года назад
@@cookingfactory1224 kandippa kitaipaanga don't worry I will pray for you
@kumarn455
@kumarn455 2 месяца назад
தனது அம்மாவை அப்படியே முகத்தில் வைத்துள்ளார்... அம்மா பிள்ளை... 👌🙂
@kumarlee5951
@kumarlee5951 3 года назад
கண்கலங்க வைத்த பதிவு 😭
@mahalakshmimuthu1747
@mahalakshmimuthu1747 3 года назад
Wow semma
@jemi691
@jemi691 3 года назад
❤❤❤❤
@longtraveler7780
@longtraveler7780 3 года назад
Great moment.
@saranarumugam2455
@saranarumugam2455 4 года назад
Apo. Mothalala oru case mudiya 20 varsham how the parents felt this scene
@bashajan4224
@bashajan4224 4 года назад
Super
@thiyaguseetha2737
@thiyaguseetha2737 3 года назад
Semmm
@Fnn895
@Fnn895 4 года назад
Ethuku dislike potta naaigala thuooo
@a_n_a_kolaru..5689
@a_n_a_kolaru..5689 3 года назад
06/07/2021..... Innaikkum...
@devaindhu5502
@devaindhu5502 3 года назад
எங்க பெரிய மாமா வீட்டை விட்டு சென்று 20 வருடங்களாக காணவில்லை கண்டுபிடித்து தாங்க
@RJ_RAMANA
@RJ_RAMANA Месяц назад
avanga name ena plz sollunga....entha ooru appa amma name ena
@prabhakarm1797
@prabhakarm1797 3 года назад
Very nice
@New_day_dairy08
@New_day_dairy08 3 года назад
Indha alavukaa government seyal padudhu acharyama irukae🤔🤔🤔
@shalinik3063
@shalinik3063 3 года назад
Super 🙂👌👌
@bhuvanaeswari10
@bhuvanaeswari10 4 года назад
Super and lion movie
@tamilselvitamilselvi6847
@tamilselvitamilselvi6847 3 года назад
Nice moments
@barathyrevabharathyreva9917
@barathyrevabharathyreva9917 3 года назад
Always amma is great
@cornerkravi6474
@cornerkravi6474 3 года назад
👪👍❣️
@avm8104
@avm8104 Месяц назад
Avm❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vinoraja7682
@vinoraja7682 3 года назад
God is great
@user-xv8xr1xe8d
@user-xv8xr1xe8d 3 года назад
அருமையான நெகிழ்ச்சி சம்பவம்
@vijayasooryaa1321
@vijayasooryaa1321 3 года назад
Sontha oorula valarntha kuda ivlo knowledge ah valarntrukamatar
@praisonmono3277
@praisonmono3277 3 года назад
Naaa azhuthutta...intha video vaa paathuuuutu.......
@5leelingam874
@5leelingam874 3 года назад
Amma endra varthai kan kalangi vitten...
@user-td6cs3kt9y
@user-td6cs3kt9y Месяц назад
அம்மா, அப்பா சென்டிமென்ட் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்...
@aswinkumar817
@aswinkumar817 3 года назад
Lucky pertions
@elephantlover6841
@elephantlover6841 3 года назад
Hats of America parents... Petha pullaiyave peram pesi vithuduranga avunga 1000% better parents....
@santhanamarisanthu9406
@santhanamarisanthu9406 3 года назад
amma ammathan
@vijayamohan8173
@vijayamohan8173 3 года назад
மிகவும் நெகிழ்வான பதிவு
@m.sganesan5395
@m.sganesan5395 4 года назад
Solla vaarthai illai🙌🙏
@n.md.dhanish8646
@n.md.dhanish8646 3 года назад
வளர்த்த அம்மா நிலை🤔🤔🤔
@dhishusanju1985
@dhishusanju1985 3 года назад
Avanga tha oruke thirubi porangle
@gogulanaath
@gogulanaath 4 года назад
Ethukum dis like panravengalam poi sethudalam..nengalam vera level animals..
@sakthivelsakthivel8515
@sakthivelsakthivel8515 3 года назад
America parents photos and videos kaatunga
@user-td6cs3kt9y
@user-td6cs3kt9y Месяц назад
டேய் தம்பி.... நீ அமெரிக்காவிலேயே சந்தோஷமாக இருடா...
@Small_heart_priya
@Small_heart_priya 3 года назад
America la vazhavanga ena panuvanga
@sendilkumarkt2760
@sendilkumarkt2760 4 года назад
Nalla vella avan tholinji poitan, Inga mattum irundhana ola driver than avan,
@krrahulraghavan9495
@krrahulraghavan9495 3 года назад
😂😂
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm 3 года назад
Unmai 🤦😂🤦😂🤦😂
@rrlifestyle579
@rrlifestyle579 3 месяца назад
Namalum america pona epadithan pesuvom 😂😂😂 ❤❤❤❤❤ super love
@sherlysherly2476
@sherlysherly2476 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@jegatheeswaranjega8876
@jegatheeswaranjega8876 3 года назад
My love is ammmmma
@alagumani4061
@alagumani4061 3 года назад
kanner vanthu vittathu...
@rajalekshmirajalekshmi5386
@rajalekshmirajalekshmi5386 4 года назад
Ankuponathinala payyan reskshapettan inku irunthal ethachum arasiyal vadiku banerkatta poiruppan
@kbrojana22
@kbrojana22 3 года назад
Nice New s
@lakshmimalini3215
@lakshmimalini3215 3 месяца назад
Vazthughal ma vazthughal pa got your mam and dad ma be happy ma you are lucky son got it 🙏 ma vazgha valamudan pallandhu ma
@ganthimathip769
@ganthimathip769 3 года назад
Madan op💥💥💥
Далее