Тёмный

Naalai Intha Velai, Usha Raj.MPG 

kalaignarfan1
Подписаться 30 тыс.
Просмотров 182 тыс.
50% 1

In another video clip, Ms.Usha Raj says that she hails from Kerala and her mother tongue is Tulu. What a beautiful voice and presentation. There is wonderful team work.

Опубликовано:

 

6 дек 2010

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@roobenveeranan9107
@roobenveeranan9107 Год назад
அப்படியே அப்பாடலின் குரல் அசலாக உள்ளது,வாழ்க சகோதரியே
@athithanr8006
குரலில் ஒரு ஷார்ப்னெஸ் உள்ளது. மற்றவர் குரலில் இதனை உணரமுடியாது. வாழ்க சகோதரி.
@Adwick.
@Adwick. 2 года назад
அருமையாக பாடியுள்ளேர்.நல்ல குரல் வளம்.வாழ்த்துக்கள்.ஜெய் இந்த்.
@555shekha
@555shekha 2 года назад
ஸ்பெஷல் தேங்க்ஸ் டு உஷ ராஜ் மேடம். I was a great of fan of Usha Rai madam since vong long years. God bless you every one dears.
@d.kmurthy6231
@d.kmurthy6231 2 года назад
சுசிலா குரலை கொண்டு வருகிறார். சபாஷ். ரசித்து பாடுகிறார். 👍
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 года назад
உண்மையான பழைய பாடல் போல பாடிவிட்டீர்கள் உங்களுக்கு நல்ல குரல்வளம்.
@naushadmohamed3226
@naushadmohamed3226 Год назад
I have listened to so many singers trying to attend P.Susheela amma's songs but none of them justified even 50% of PS amma's bhaavam, that range, sangathis, clarity, etc. But Ms Usha Raj's performance is almost near to that perfection. This is the first time a PS amma's number being handled by a singer to this level. A good rendition. Hats off Ms.Usha Raj.
@mohanmanju767
@mohanmanju767 2 года назад
Fantastic USHA RAJ...u have a very beautiful tone.. like SUSILA AMMA.
@nausathali8806
@nausathali8806 3 года назад
கைதட்டி கலந்துகொள்ள வேண்டும்
@srivasan4697
@srivasan4697 2 года назад
Beautiful voice usharaj
@madhumithapremkumar3744
@madhumithapremkumar3744 2 года назад
Nice song. Usha, s mesmerising voice is lingering in my mind. Memories never fade. Thanks
@sepapril2011
@sepapril2011 2 года назад
Usha mam, I listened to this song again and again. Close your eyes and listen it's just Susheela amma singing
@p.s.r.raogoodmorning4297
@p.s.r.raogoodmorning4297 Год назад
Old is gold. Super melodious voice. Congrats
@emmanuelchristophe9154
@emmanuelchristophe9154 11 лет назад
சகோதரி உனக்கு இருக்கும் இந்த அழகான குரல் கடவுள் கொடுத்த வரம்
@velunagarajan3941
@velunagarajan3941 5 лет назад
இவர்களின் பாடல்கள் அதிகமாக கேட்டுள்ளேன் அனைத்தும் மிகுந்த சிறப்பு நல்ல திறமை நல்ல குரல் வளம் எல்லாம் ஆண்டவர் அருள் இவர்களின்ஆயிரக்கணக்கான பாடல்களுக்கும் எங்களது அன்பான பாராட்டுகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எங்களது வாழ்த்துக்கள் மிகுந்த தாமதம் நன்றி.
@vithyaross8343
@vithyaross8343 3 года назад
அருமையான குரல் சகோதரி..வாழ்த்துகள்!
@lahireenjazz6243
@lahireenjazz6243 2 года назад
Supb very suitable voice amazing 👏
@dhanapalanpk713
@dhanapalanpk713 3 года назад
Super ..!
@velunagarajan3941
@velunagarajan3941 5 лет назад
அன்னை உஷா ராஜ் அவர்கள் பாடல்கள் அனைத்தும் மனதுக்கு இதமாகவும் மனஅமைதிக்காகன மருந்தாகவும் அமைந்துள்ளது ஆண்டவர் அருளும் அன்னை கலைமகள் சரஸ்வதி அவர்கள் அருளும் கிடைத்திட வேண்டுகிறோம் ...
@danamgr2115
@danamgr2115 10 лет назад
என்றென்றும் அழியாப்புகழ் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. அருமையாக பாடிய சகோதரி உஷா ராஜிற்கும் , மற்றும் இசைக்குழுவினருக்கும் எமது நன்றிகள்.
Далее
Pakkaththu Veettu Paruva, Usha Raj.MPG
5:11
Просмотров 90 тыс.
Uyarndha Manithan- Naalai Intha Song
5:12
Просмотров 2,2 млн
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,9 млн
With my dear friend usha
6:30
Просмотров 75 тыс.
Unnai Naan Sandhiththen.MPG
4:43
Просмотров 53 тыс.
Pooja   Nalai endra velai
10:58
Просмотров 162 тыс.
Китайка Шрек поймал Зайца😂😆
00:20