Тёмный
No video :(

NAAN EMMATHIRAM - நான் எம்மாத்திரம் | Benny Joshua & FT. Gracia Sweetlyn | Tamil Christian Song 2022 

Benny Joshua Ministries - Official Channel
Подписаться 414 тыс.
Просмотров 5 млн
50% 1

Available to download from all digital stores
iTunes: itunes.apple.co...
Spotify: open.spotify.c...
Lyrics, Tune & Sung by Ps. BENNY JOSHUA
FEAT. GRACIA SWEETLYN BENNY
Music Arranged & Produced by STANLEY STEPHEN
Acoustic, Charango, Electric & Bass Guitar - KEBA JEREMIAH
Flute - NIKHIL RAM
Violin - FRANCIS XAVIER
Additional Rhythm Programmed by LIVINGSTON AMUL JOHN
Mixed & Mastered by JOSHUA DANIEL @ Audio Huddle Studio
Flute & Violin Recorded by JONATHAN JOSEPH @ Hat3 Studios, Kochi
Vocals & Guitars Recorded by PRABU IMMANUEL @ Oasis Studio
Filmed & Edited by JEHU CHRISTAN @ Christan Studios
Assisted by SIBY CD
Poster Art by NEW PUSHPARAJ @ Arts4Christ
Designs by CHANDILYAN EZRA @ Reel Cutters
Produced by
Eagle7 Media ©
* The content of this video is Copyrighted. Using or reusing is strictly prohibited.
Join this channel to get access to perks:
/ @bennyjoshua

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@bennyjoshua
@bennyjoshua 2 года назад
Lyrics இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு - 2 ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை - 2 ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் - 2 அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் - 2 என் திட்டம் ஆசைகள் சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் - 2 தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன் தலைமுறை தாங்கும்(தாங்கிடும்) திட்டம் தந்தீர் - 2 English Lyrics IDHUVARAI ENNAI NEER NADATHIYADHARKU NAAN EMMATHIRAM EN VAAZHKAI EMMATHIRAM IDHUVARAI ENNAI NEER SUMANDHADHARKU NAAN EMMATHIRAM EN KUDUMBAM EMMATHIRAM Chorus NAAN KANDA MENMAIGAL ELLAM UM KARATHIN EEVU NAAN PAARKUM UYARVUGAL ELLAM NEER EENDHUM THAYAVU - 2 1. YEN ENNAI THERINDHU KONDEER THERIYAVILLAI YEN ENNAI UYARTHINEER PURIYAVILLAI - 2 AADUGAL PINNE ALAINDHU THIRINDHEN ARIYANAI YEATRI AZHAGU PAARTHEER - 2 2. EN THITTAM AASAIGAL SIRIYADHENA UM THITTAM KANDA UDAN PURINDHUKONDEN - 2 THARKALA THEVAIKKAI UMMAI NOKKI PAARTHEN THALAIMURAI THAANGUM THITTAM THANDHEER THALAIMURAI THAANGIDUM THITTAM THANDHEER - 2
@flavianborgia9483
@flavianborgia9483 2 года назад
Wonderful!!
@g.giftwinjacobwinston
@g.giftwinjacobwinston 2 года назад
Wonder ful nice
@jesusismyhopeeditz...20079
@jesusismyhopeeditz...20079 2 года назад
Semma lyrics
@servinjenifer8374
@servinjenifer8374 2 года назад
Very true and nice lyrics pastor 😇😇😇
@vinitha.sjasmine4878
@vinitha.sjasmine4878 2 года назад
Praise God Anna 🙏 Beautiful lyrics anna ❤️
@tamilchristiandraft5121
@tamilchristiandraft5121 2 года назад
.." எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்."
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@aswinmachado7700
@aswinmachado7700 2 года назад
Amen
@ethenjason5417
@ethenjason5417 2 года назад
Amen 🙏
@abdiel_jeswin_official
@abdiel_jeswin_official 2 года назад
Amen ♥️
@ethenjason5417
@ethenjason5417 2 года назад
Amem 🙏Amen❤
@thilakjeba4794
@thilakjeba4794 2 года назад
கண்ணீரோடு இந்த பாடலை கேட்க செய்த தேவனுடைய அன்பிற்கு நன்றி
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@amirthamamirtham7580
@amirthamamirtham7580 2 года назад
@@therulers vizuthukidathaennai
@therulers
@therulers 2 года назад
@@amirthamamirtham7580 sorry bro...neenga enna solreenganu puriyala
@thilakjeba4794
@thilakjeba4794 2 года назад
@@therulers ovvoru paatum Thani Theni arthangali kodukkum aana intha paatu katkumpothu God speak with me so God love
@hadassah4305
@hadassah4305 2 года назад
Naan Emmathiram ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ocy4Yv89V0M.html
@Jj-yo3mo
@Jj-yo3mo 9 месяцев назад
🙏 🙏இந்தியாவில் உள்ள மிஷெனரிகளுக்கு தெய்வீக பாதுகாப்பு உண்டாக வேண்டும். இயேசுவின் நாமத்தில் 🙏
@ezhilmanim7
@ezhilmanim7 2 года назад
தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்✝️💫💫💫💫 தலைமுறை தாங்கும் திட்டம் தந்தீர் ❣️💌
@christian_songs.com_
@christian_songs.com_ 2 года назад
இந்த பாடல் லட்சக்கணக்கானவர்களை தொடும் என்று விசுவாசிக்கிறேன்🙏
@chennaijgrpowerhouse5895
@chennaijgrpowerhouse5895 2 года назад
சூப்பர் அண்ணா💖 இதயத்தை தொடுகின்ற பாடல் 💯👌
@deborahsusaiyappan3400
@deborahsusaiyappan3400 2 года назад
Amen
@jhonsonnagamuthu8171
@jhonsonnagamuthu8171 2 года назад
Amen amen amen
@AjayThakur-ng5tn
@AjayThakur-ng5tn 2 года назад
Amen amen 🧎🏻🥺
@shanmugapriyashanmugam9503
@shanmugapriyashanmugam9503 2 года назад
Amen
@clintonlevilevi4024
@clintonlevilevi4024 2 года назад
(Yen yennai therindhu kondeer theriavilla? Yen yennai uyarthineer puriavilla ?) Amazing lyrics 🥺 People.who have been touched by this words 👇
@Rani-ff9wm
@Rani-ff9wm 2 года назад
Super brother praise God 🙏 God bless you
@selvraj8505
@selvraj8505 Год назад
Karthar cheitha nanmaihalukaha sthothiram 😊
@pandianjoshuamari3765
@pandianjoshuamari3765 Год назад
Ithana varusham agium why God choosenu theriyalenna you not connect with God Properly. Pls pray
@joycebeulah3748
@joycebeulah3748 Год назад
@nithyalevi3944
@nithyalevi3944 Год назад
நான் எம்மாத்திரம் 🥺🥺🥺🥺 என் வாழ்க்கை எம்மாத்திரம் 😭😭😭😭 நீர் என்னை தெரிந்து கொள்ளவும், நான்‌ உம் பிள்ளையாக இருக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றி இயேசுவே ❤️
@Jeni_jan
@Jeni_jan 2 года назад
Amen!!! நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு!!! நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு🙏🏻...
@selvidavid3060
@selvidavid3060 2 года назад
இது உண்மை
@jhonsonnagamuthu8171
@jhonsonnagamuthu8171 2 года назад
Amen
@JesusResidesMinistries
@JesusResidesMinistries 2 года назад
ru-vid.com/show-UCE8HswxvAzDf7hZTP27MiWw English Audio Bible Playlist link below ru-vid.com/group/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H Do listen, share and subscribe
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@vishvamathi6476
@vishvamathi6476 2 года назад
Full song
@KebaJeremiah86
@KebaJeremiah86 2 года назад
Absolutely love this beautiful track Benny !! Lovely to see Gracia singinig on thiis as well. Great work Stanley Stephen !!
@bennyjoshua
@bennyjoshua 2 года назад
Kebs we love you 😘 Thanks for being with us all these years!
@rajashekarborelli1122
@rajashekarborelli1122 2 года назад
Praise the lord Anna🙏
@kalaid2520
@kalaid2520 2 года назад
@@rajashekarborelli1122 Only Jesus will reply to us..... 🙌🙏
@mithra1052
@mithra1052 2 года назад
@@rajashekarborelli1122 hi thammu... 🤩
@rajashekarborelli1122
@rajashekarborelli1122 2 года назад
@@mithra1052 hii Akka.... 🤩
@passtephenstephen4398
@passtephenstephen4398 4 месяца назад
நண்பர் தாங்களின் இந்த பாடலை சுமார் ஒரு இரவு மட்டும் 50 முறை கேட்டுள்ளேன்❤
@karthick9974
@karthick9974 2 года назад
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார் thank you JESUS 🙏🙏🙏🙏 ii
@anandjoshua7904
@anandjoshua7904 4 месяца назад
AMEN
@Glorytogod299
@Glorytogod299 4 месяца назад
Amen 😊
@jayanthiramakrishnan7757
@jayanthiramakrishnan7757 8 дней назад
Thank God bless you
@angel.v3708
@angel.v3708 2 года назад
நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்கும் திட்டங்கள் பெரிதல்லவா புழுதியிலிருந்து என்னை உயர்த்தி நீரே ராஜா கல்லோடு அமர்த்தினேன் ..✨✨
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@Abishek-ve6fr
@Abishek-ve6fr 2 года назад
💞💞
@winsonwinson8434
@winsonwinson8434 3 месяца назад
Thankyou god successfuly completely my 12th std with good marks 😭😭😭😭😭😭😭😭😭😭
@user-qh6kv1fg4w
@user-qh6kv1fg4w 5 месяцев назад
I literally cried when i hear this song....... i am really insecured about my weight and beauty......but i realized that i am beautiful in his eyes........I am really very beautiful and precious in my God's eyes.........Thank you so much.............this song spoke to me❤❤❤❤❤
@anancyanancy6109
@anancyanancy6109 2 года назад
முதல்முறை இந்தப் பாடலைக் கேட்ட போது அதிலும் குறிப்பாய் கடைசி பல்லவி கேட்டபோது சப்தமாய் அழுது கண்ணீர் விட்டேன். என்னை வைத்து நீர் கொண்ட திட்டத்திற்கு. Thank you JESUS
@Abishek-ve6fr
@Abishek-ve6fr 2 года назад
Heart ❤ touching lyrics
@sandeepm2014
@sandeepm2014 2 года назад
Kavalapadatheenga anancy... God is there for you ..... Devan ungalodu irukkirar... Please don't worry...
@raphaeltheking1346
@raphaeltheking1346 Год назад
Amen 🙏🙏🙏
@ShanthaKumar-mq7or
@ShanthaKumar-mq7or 9 месяцев назад
A m a n. J e s u s
@kuyavaninkarathil1365
@kuyavaninkarathil1365 2 года назад
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. Glory to God . Amazing lyrics . God bless you anna😇😇😊😊
@thishondkestrus7
@thishondkestrus7 2 года назад
❤️
@jhonsonnagamuthu8171
@jhonsonnagamuthu8171 2 года назад
Amen
@gomathibakthavatsalu1546
@gomathibakthavatsalu1546 2 года назад
Amen
@praveenjohn7434
@praveenjohn7434 2 года назад
Amen ❤️
@deboramathew3617
@deboramathew3617 2 года назад
❤️
@Ajitoooo
@Ajitoooo 2 года назад
அப்பா.... புரிந்துகொண்டேன் அப்பா என் திட்டம் இல்லாம் கொஞ்சநாலுக்கானது ஆனால் உம் திட்டமோ நித்தியம்..... என்னையும் பயன்படுத்துங்க அப்பா❤️❤️❤️❤️❤️
@JesusResidesMinistries
@JesusResidesMinistries 2 года назад
ru-vid.com/show-UCE8HswxvAzDf7hZTP27MiWw English Audio Bible Playlist link below ru-vid.com/group/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H Do listen, share and subscribe
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@Abishek-ve6fr
@Abishek-ve6fr 2 года назад
💞💞💞
@jirib428
@jirib428 11 месяцев назад
Was depressed because I didnt get a job after mbbs, exactly when this song was released, this song comforted me. Today God has blessed me with a wonderful job. Glory be to God ❤️
@Igmemes630
@Igmemes630 Месяц назад
Ithuvarai ennai neer nadathiyatharku naan emmathiram en vaalzhkai emmathiram ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
@yosuvajoe5137
@yosuvajoe5137 2 года назад
😲நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உன் கரத்தின் ஈவு👍 நான் பார்க்கும் உயர்வுகலெல்லம் நீர் ஈந்தும் தயவு 🔥🔥🔥🔥🔥 என்னைத் தொட்ட வார்த்தை 😌😌 glory to God 💖🙏🏽
@Abishek-ve6fr
@Abishek-ve6fr 2 года назад
👌👌👌
@saravanan3714
@saravanan3714 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gideon977
@gideon977 2 года назад
அருமையான பாடல் கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள் இன்னும் அனேக பாடல்களை எழுத உங்களை வாழ்த்துகிறேன்
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@RandomStuffzz-x
@RandomStuffzz-x Год назад
'அரியணை ஏற்றி அழகப்பார்த்தீர்' felt the line through the depth of your voice...😇 Awesome lyrics 💯
@raphaeltheking1346
@raphaeltheking1346 Год назад
Amen 🙏🙏🙏
@shobanam1562
@shobanam1562 Год назад
லவ் யூ அப்பா ......நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு .....😍😍🥰🥰
@rajaa573
@rajaa573 Год назад
True jesus appa
@holy403
@holy403 2 года назад
நீர் நடத்தி வந்த பாதையை நினைத்து கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ♥️
@abiseiksamuelofficial
@abiseiksamuelofficial 2 года назад
Naam emmathiram lyrics இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை! ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை! ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் - 2 அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் - 2 என் திட்டம் அசைகள் சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் - 2 தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன் தலைமுறை தாங்கும்(தாங்கிடும்) திட்டம் தந்தீர் - 2
@sujithadeborah7435
@sujithadeborah7435 2 года назад
இதுவரை நீர் என்னை நடத்துவதற்கு நான் எம்மாத்திரம் என்வாழ்க்கை எம்மாத்திரம் love you lot Jesus Christ ❤❤❤❤❤............
@hadassah4305
@hadassah4305 2 года назад
Naan emmathirm ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ocy4Yv89V0M.html
@Igmemes630
@Igmemes630 22 дня назад
Ithuvarai ennai neer sumanthatharku naan emmathiram en kudumbam emmathiram ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
@christymary2685
@christymary2685 2 года назад
சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாநனதியுமாவான் இந்த வசனத்தை தேவன் உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றி இருக்கிறார் god bless you brother
@JesusResidesMinistries
@JesusResidesMinistries 2 года назад
ru-vid.com/show-UCE8HswxvAzDf7hZTP27MiWw English Audio Bible Playlist link below ru-vid.com/group/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H Do listen, share and subscribe
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@raphaeltheking1346
@raphaeltheking1346 Год назад
Amen 🙏🙏🙏🙏
@xavierrajan-u9v
@xavierrajan-u9v Месяц назад
Intha song kettkuim pothu ellam alukaiya varuthu ann 😢😢😊😊
@sugunagracec6999
@sugunagracec6999 Год назад
எல்லா பாடலுமே தன்னையே மறந்து தாகத்தைத் கர்த்தருடைய நாமம் மகிமைக்கென்று பாடியிருக்கின்றீர்கள் ma God blessings 🙏🏻இயேசுமகிமை படட்டும் ஆமேன் 🙏🏻👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@josedits7070
@josedits7070 Год назад
அவருடைய அன்பை ருசிக்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் மட்டுமே...✝️🥺✨
@Eternallifemedium
@Eternallifemedium 2 года назад
கண்ணீர் நிறைந்த கண்களோடு தேவனுக்கு நன்றி சொல்ல வைக்கிறது, பாடல். தேவனுக்கே மகிமை ❤️
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@sudhakard9948
@sudhakard9948 2 года назад
Amen
@rajandaniel1677
@rajandaniel1677 Год назад
ஆமேன்
@VASANTHAM-ck1mw
@VASANTHAM-ck1mw 2 года назад
இந்த பாடலை 100 முறைக்கு மேல தொடர்நது நேற்று கேட்டேன் . ரொம்ப நல்லா இருக்குது அண்ணா
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@clementandrew89
@clementandrew89 2 месяца назад
Amen hallelujah ❤️ thank you Jesus Christ. Ithu varai Ennai nadathiyatharku naan emmathiram Jesus Thank you my love Jesus Christ 🙌 . Keep holding me❤
@Dani-sds
@Dani-sds 3 месяца назад
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
@pavithram1978
@pavithram1978 2 года назад
ஏன் என்னை தெரிந்து கொண்டீர் இயேசு அப்பா ஏன் என்னை உயர்த்திக் புரியவில்லை இயேசு அப்பா உம் கரத்தின் ஈவு நீர் இந்துக் தயவு இயேசு அப்பா நன்றி🙏💕🙏💕 praise God Jesus🙏🥰
@JesusResidesMinistries
@JesusResidesMinistries 2 года назад
ru-vid.com/show-UCE8HswxvAzDf7hZTP27MiWw English Audio Bible Playlist link below ru-vid.com/group/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H Do listen, share and subscribe
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@rathansoncorera2018
@rathansoncorera2018 2 года назад
தேவரீர், என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம், என் வீடும் எம்மாத்திரம். நீர் மிகவும் நல்லவர் 🙏
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@raphaeltheking1346
@raphaeltheking1346 Год назад
Amen 🙏🙏🙏
@globalgeowatertechnologies3939
உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். 1 கொரிந்தியர் 1:28
@rockstar-pi3gy
@rockstar-pi3gy Год назад
Aadugal Pinne Alainthu Thirinthen , Aanal Neer Ennai Ariyanai Eattri Azhagu Paartheer ❤ What's A Love You From Me 💞🥺 Love U Jesus Christ 😘
@VASANTHAM-ck1mw
@VASANTHAM-ck1mw 2 года назад
அண்ணா உங்கள் குரல் தெய்வீக குரல். மிகவும் அருமையாக உள்ளது.glory to God 🙏
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@jjesus54321
@jjesus54321 2 года назад
WONDERFUL SONG. HEART TOUCHING LINES . ABSOLUTELY TRUE WORDS. IAM NOTHING WITHOUT JESUS CHRIST. GOD BLESS YOU ANNA.
@satheshsathesh4953
@satheshsathesh4953 3 месяца назад
Ithuvarai ennai neer nadathiyatharku naan emmathiram yen valkai emathiram✨🥺🙏🙇🏼‍♀️🙇🏼‍♀️🙏
@saravananmunna2200
@saravananmunna2200 2 года назад
Naan Kanda menmaigal ellam um karaththin eevu...my ringtone.... marvelous lyrics...😍😍😍
@r.aprabhakarofficial3466
@r.aprabhakarofficial3466 2 года назад
நான் எம்மாத்திரம் ஆண்டவரே என்ற வார்த்தை என் வாழ்க்கையில் அழிக்க முடியாத வார்த்தை மறுபடியும் இதை பாடலாய் பாட காரணமாய் இருந்ததுக்கு ரொம்ப நன்றி பாஸ்டர்.....
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@SaiKumar-fh4me
@SaiKumar-fh4me 2 года назад
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது இதுவரை என்னை நடத்தியதற்கு நான் எம்மாத்திரம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல்Anna🛐
@user-sh3fw7vo1r
@user-sh3fw7vo1r Месяц назад
அன்பு சகோதரர் கொடுத்த இதுவரை சொல்லமுடியாத வரிகள் இயேசு நல்லவர்
@BullickArts
@BullickArts Год назад
Have you noticed 1:58 & 3:00.. Jesus at the back.. He is with us in all the situations.. HE IS ON CONTROL..!!Just believe him.!! And this song is touching my heart and reminding us how has he changed our life beautifully.. Glory to the living God!! You r a blessing pastor!! God bless you!
@peter8749
@peter8749 Год назад
Tears rolled without my knowing after noticed. 😭🙌🙌🙌
@vijayalakshmikphysicsannau6396
@vijayalakshmikphysicsannau6396 2 года назад
நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு🙇🙌 ஏன் என்னை தெரிந்து கொண்டீர் ஏன் என்னை உயர்த்தினீர் தெரியவில்லை
@monicapalraj7104
@monicapalraj7104 Год назад
என்னை நீர்நினைத்தீரே நன்றி அப்பா இயேசப்பா . இந்த பாடல்வரிகள் ஒவ்வொன்றும் எனக்காக உள்ளது . நன்றி Brother.
@thangaraj833
@thangaraj833 Год назад
Ama
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 11 месяцев назад
ஒரு பாடலை கேட்கும் போது உள்ளம் தானாய் உடைந்து கண்ணீர் பெருக்கெடுத்தால் கர்த்தர் உன் அருகில் நிற்கிறார் என்று பொருள்
@1111varaprasad
@1111varaprasad Год назад
Praise the lord. Every day I start my day with “Alexa play Benny Joshuva songs”. I don’t know Tamil however love the worship spirit. I hope this song will be translated to telugu . God bless you abundantly
@NewEshcolTelugu
@NewEshcolTelugu Год назад
NEN EMATHRAMU ? Telugu Version Song 😊
@chilakavijaykumar5226
@chilakavijaykumar5226 Год назад
Telugu lo undhi
@ShadrachM
@ShadrachM 2 года назад
நான் எம்மாத்திரம் அவர் செய்த செயல்களுக்கு. A song to reflect ourselves. God Bless you....
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@jesusthilagavathy5494
@jesusthilagavathy5494 2 года назад
ஒவ்வொரு முறையும் உங்க பாடல் கேட்கும்போது என்னுடைய தெய்வீக அழைப்பை உணர்கிறேன். அண்ணா
@JesusResidesMinistries
@JesusResidesMinistries 2 года назад
ru-vid.com/show-UCE8HswxvAzDf7hZTP27MiWw English Audio Bible Playlist link below ru-vid.com/group/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H Do listen, share and subscribe
@mahalakshmi2891
@mahalakshmi2891 2 месяца назад
I love my Jesus ❤️ entha song enakku rempa pudichurkku brother i like song 👍
@joffinclifto8815
@joffinclifto8815 Год назад
.i had my result last week and within 4 days .. I am having my exam this thursday.i don't know how I m going to write as lots of portion to study but I believe in god..and I will pass in my exam as I trust him .he will gloryfy my name in the ashamed place...pray for me
@anthonyprabhakaran8501
@anthonyprabhakaran8501 2 года назад
I could not control my tears when I hear this song first time. Glory to God.
@johnsons4883
@johnsons4883 2 года назад
நான் எம்மாத்திரம் ஆண்டவரே உமக்கு😭😭😭🙏✝️📖🙇‍♂️
@paulniranjan3264
@paulniranjan3264 2 года назад
எல்லா புகழும், கணமும், கர்த்தர் ஒருவரக்கே. ஆமென். இன்னும் அநேக பாடல்களை கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். 👌bro.
@chandrasuria8271
@chandrasuria8271 2 года назад
Super
@rajaduraid3982
@rajaduraid3982 2 года назад
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு.... 😪😪😪...
@Rajarajanpeter
@Rajarajanpeter 2 года назад
அருமையான வரிகள்... அவர் நடத்திவந்ததை பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன 🙏
@jenifermohan2299
@jenifermohan2299 2 года назад
Really yes🙏
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@ishwarya986
@ishwarya986 2 года назад
என் திட்டம் ஆசைகள் சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன். தற்கால தேவைக்காய்உம்மை நோக்கி பார்த்தேன். தலைமுறை தாங்கிடும் திட்டம் தந்தீர்.......🙏🙏🙏✋✋✋✋ஆமென் அப்பா....😊
@JesusResidesMinistries
@JesusResidesMinistries 2 года назад
ru-vid.com/show-UCE8HswxvAzDf7hZTP27MiWw English Audio Bible Playlist link below ru-vid.com/group/PL2xLoYHiI0FyV78lDi1P5pJmsNEdzEs-H Do listen, share and subscribe
@alexpandian0419
@alexpandian0419 2 года назад
I cannot start my day without this Song🥰🥰🥰🥰🥰🥰🥰May God Bless him more n more🎉🎊🎉🎊🎉🎊🎉🎊really it can change people’s life though his songs, so anointing......love you bro
@hadassah4305
@hadassah4305 2 года назад
Naa emmathiram ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ocy4Yv89V0M.html
@sarakids2741
@sarakids2741 11 месяцев назад
இந்த பாடல் எழுதிய பிரதரை கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
@leedhiyal4981
@leedhiyal4981 2 года назад
One of my fav songs tqs god for this wonderful songs😭😰🔥💯💯
@vijayalakshmikphysicsannau6396
@vijayalakshmikphysicsannau6396 2 года назад
தற்கால தேவைக்காய் உமைத் தேடி நின்றேன் தலைமுறை தாங்கிடும் திட்டம் தந்தீர்🙇🙏
@geethajesusloveyou8275
@geethajesusloveyou8275 Год назад
சூப்பர் அண்ணா இந்த பாட்டு கேட்டவுடன் ரொம்ப அழுதுவிட்டேன்
@soul2win.instituteofgod
@soul2win.instituteofgod Год назад
Who am I, O Lord Jehovah, and what is my house, that thou hast brought us so far.. Amen 🙏 Thank you for the wonderful song.. Pastor
@sathurshan9509
@sathurshan9509 2 года назад
நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு
@ZackTamilan-fv7me
@ZackTamilan-fv7me 2 года назад
naan kanda menmaigal Ella um keratin eevu amen 🙏 🙌 👏
@KoraesJeshuran
@KoraesJeshuran 2 года назад
இதுவரை என்னை நடத்திவந்த தேவனே உமக்கு நன்றி இயேசுவே.
@ITtechSupportCBE
@ITtechSupportCBE Год назад
I loved this song every day I heard ❤💒😇 Yen yennai therindhu kondeer theravilla? Yen yennai uyarthineer puriavilla ? I heard this two lyics, suddenly I feel god love 💕
@kalaiarasirajkannan9908
@kalaiarasirajkannan9908 6 месяцев назад
What a lyrics made me to cry realising appa's love ❤ love you daddy
@judyrebecca7780
@judyrebecca7780 2 года назад
🙂🙏🏻Naan emathiram🙏🏻 So true 🥲 God bless u...
@hadassah4305
@hadassah4305 2 года назад
Naan emmathiram ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ocy4Yv89V0M.html
@ememaevangelin512
@ememaevangelin512 2 года назад
I am confused about the will of Jesus in my life for the past few days.. But during that time, I have heard this song... It really touches my heart... I thank Jesus bcas he has guided me this far....and so I hope my heavenly father will guide me hereafter also.....🙏
@MPAChurchVillupuram
@MPAChurchVillupuram 15 дней назад
ஆயிரக்கனகானவர்களுக்கு ஆசீர்வாதம்.நன்றி பாஸ்டர் ❤
@jayanthiramakrishnan7757
@jayanthiramakrishnan7757 8 дней назад
1:33 ythh
@mythilivijayan9557
@mythilivijayan9557 2 года назад
ஆமென் 🙏. வரிகள் அருமை brother. கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்
@remosharwesh8831
@remosharwesh8831 2 года назад
Praise the Lord.. 🔥Intha songa naan pada pokuran..enga sabai la .... Kartharudaya naamam mahimai paduvathaha thank you holy spirit 🔥🔥
@deepakjegan4740
@deepakjegan4740 Год назад
இதுவரை இந்த பாடலை ஒரு நூறு முறை கேட்டு இருப்பேன் மிக மிக அருமையான பாடல் வரிகள் மிகவும் அழகாகஅற்புதமாக இருக்கிறது தேவனை மகிமை படுத்தும் இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ நன்றி
@pavithram1978
@pavithram1978 2 года назад
ஆமென் இயேசு அப்பா நன்றி பாடல் இயேசுப்பா🙏 இது வரை நடத்தினார் சுமந்தார்க்குநான் எம்மாத்திரம்
@joshvablesson7756
@joshvablesson7756 2 года назад
I was literally crying while hearing this... I touched my soul ... Beautiful anna .. loved it
@shantisetha7411
@shantisetha7411 2 года назад
Me too
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@mensworldrul
@mensworldrul Год назад
The Lyrics and composition is the true beauty and masterpiece of the HOLY SPIRIT through his dear beloved Brother & Servant Joshua Benny. GOD BLESS!
@devika5370
@devika5370 Год назад
நான் கண்ட மேன்மைகளெல்லாம் உம் கரத்தின் ஈவு....😭🙏pls God change my life.....whenever I'm hear the song literally im cry... heart touching lyrics 🥺🥺
@maryrosekollu3890
@maryrosekollu3890 2 года назад
Praise the lord brother 🙏 I don't know language, but I love your songs brother
@samarulseelan.g6857
@samarulseelan.g6857 2 года назад
Tears filled my eyes when I listened this song .Praise the Lord
@therulers
@therulers 2 года назад
நம்புவேன்...உம் ஒருவரையே... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M0CKgHZRYJw.html
@Igmemes630
@Igmemes630 2 дня назад
Naan kanda maenmaigal ellam um karathin eevu ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
@SujiSuja-cook
@SujiSuja-cook Месяц назад
இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு - 2 ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை - 2 ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் - 2 அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் - 2 என் திட்டம் ஆசைகள் சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் - 2 தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன் தலைமுறை தாங்கும (தாங்கிடும்) திட்டம் தந்தீர் - 2
@yogaraj62
@yogaraj62 2 года назад
அருமையான பாடல் உண்மையான எழுச்சி வரிகள் 😊
@gracesonjesus2000
@gracesonjesus2000 2 года назад
நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு, நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு.. Heart touching amen...
@johnsons7601
@johnsons7601 11 месяцев назад
இந்த பாடல் மிகவும் அருமை கர்த்தர் நாமம் மகிமை படுவதாக நன் றி பாஸ்டர்.❤
@negamiamoses5736
@negamiamoses5736 2 года назад
ஒரு பக்கம் benny joshuva bro song கலக்குது, மறுபக்கம் vijay anna வின் நடிப்பும் அருமை god bless you all
@eliahcharles6482
@eliahcharles6482 2 года назад
இயேசுவுக்கே புகழ். மிக அற்புதம் be beன்னி ஜாஷ்வா superb quality
@MILTONGNANARAJ
@MILTONGNANARAJ Год назад
Dear brother ❤️ benny. I heard this songs countless time...today again listening... everytime it is fresh...God delights in the broken but thankful heart. It attracts God. Every line in your songs has life and real gratitude in it.. thou u sing from your life, it connects everyone who had seen God's faithfulness in their personal walk with Him. Love you ❣️
@clara1563
@clara1563 Год назад
Just I listened to this song I could not hold back my tears 😭 and burst into tears truly god is with us who cares for us more than we ask for and think of us Amen Alleuiah 🙌🤲
@paulkarmegam4521
@paulkarmegam4521 Год назад
என் மனதை தொட்ட பாடல்.pr.கர்த்தர் மென்மேலும் உங்களை பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக
@rajendrenprintha5980
@rajendrenprintha5980 2 года назад
Thank you for everything God love ❤
@priya31777
@priya31777 2 года назад
Amen Amen Amen 😭🙏 beautiful lyrics... Thankful prayer song for HIS mercy ✝️🙇🏻‍♀️😭
@keebookiruthika4725
@keebookiruthika4725 2 года назад
Price the lord Jesus Christ.....🙏 Karthar ungalai innum athigamai uyartha vendumai na jebikkuren amen .... Thank you lord ✝️✝️✝️
@tamilselvilydia9433
@tamilselvilydia9433 Год назад
இதுவரை என்னை நீர் நடத்தியத்தியதற்கு நான் எம்மாத்திரம்
@mosesjebaraj7455
@mosesjebaraj7455 Год назад
இந்த பாடலை கேட்கும் போது நமக்கு தேவன் செய்த நன்மைகளை நினைத்து கண்களில் கண்ணீர்
@hadassah4305
@hadassah4305 2 года назад
Heart melting lyrics❣️...Thank you Jesus🙏
Далее
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
WILL IT BURST?
00:31
Просмотров 18 млн
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 160 тыс.
Sirumaiyum Elimaiyum - Jeby Israel
7:02
Просмотров 7 млн
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11