Тёмный

Naan Pollathavan | Mellisai Mannarudan Naan | Ananthu's Official 

Ananthu's Official
Подписаться 15 тыс.
Просмотров 1,3 тыс.
50% 1

#superstar #rajini #msv #mellisaimannar #ananthu #ananthusoffcial
A Fentastic Song From Mellisai Mannar SPB Kavinger
RU-vid Link Of The Song :
• naan pollathavan song ...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@rameshkn6483
@rameshkn6483 Год назад
King maker msv sir
@pramilajay7021
@pramilajay7021 Год назад
ரஜனி சார் இது போன்ற பாடல்களைப் பாடுவது அவ்வளவு அழகு. இந்த பாடலில் கவியரசரின் வரிகளுக்கு SPB SIR குரலால் ஜீவன் கொடுத்திருப்பார். உங்களுக்குள் மாமன்னரின் ஜீவன் இருக்கிறது. அப்படியே அந்த ஸ்டைலைக் கொண்டு வந்து தருகிறீர்கள். மிக்க நன்றி. ❤🌹🙏 குரலும் மாமன்னரின்
@63manian
@63manian Год назад
இதற்கு மேல் இந்த பாடலுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் மெல்லிசை மாமன்னர் தான் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அனந்து அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த‌ மற்றும் இசை நுணுக்கம் தெரிந்த ஒரு அற்புதமான கலைஞர். அவர் செய்த பாக்கியம் மெல்லிசை மாமன்னர் இடம் வேலை செய்தது. ஒரு விஷயத்தை மட்டும் இங்கு சொல்லியாக வேண்டும், அது என்னவென்றால் பாலசந்தர் அவர்களுக்கு ஒரு அனந்து எப்படி வலது கரம் இருந்தாரோ அதேபோல் மெல்லிசை மன்னருக்கும் இந்த அனந்து ஒரு வலது கரம் ஆகவே இருந்தார் ( ஆரம்ப காலத்தில் இல்லாவிட்டாலும் ) .
@hpurammaruthibajanamandali4262
அற்புதமான விளக்கம் தொடரட்டும் தங்கள் நிகழ்ச்சி
@PremKumar-nk3db
@PremKumar-nk3db Месяц назад
❤❤❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
❤❤Msv❤💗
@tharunvaibhavu5085
@tharunvaibhavu5085 5 месяцев назад
👍👍👍👍
@tharunvaibhavu5085
@tharunvaibhavu5085 8 месяцев назад
Within 7 minutes u all explaining the full movie story.... Wow along with song and also song explanation.... Super talent sir.... All the best and God bless you with lots of health and happiness.....😊😊😊
@arumugammurugesan7958
@arumugammurugesan7958 Год назад
ரஜினி அவர்களின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு பாடல்கள் அமைப்பதில் மன்னருக்கு நிகராக எவரும் இல்லை.அதற்கு உறுதுணையாக இருந்தவர் SPB அவர்கள். நன்றி அனந்து அவர்களே.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Год назад
தாங்கள் விவரிக்கும் விதத்தில் மன்னரை அழகாய் நிறுத்துகிறீர்கள். நன்றி
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Год назад
சபாஷ்! சபாஷ்!! சூழ்நிலைக்கேற்ப, நடிகருக்கு ஏற்ப இசை அமைப்பதில் மன்னருக்கு நிகர் அவரே.
@ABH9088
@ABH9088 Год назад
The year 1980 . Muktha Srinivasan Avargal இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம். எல்லாமே அருமை! இந்தப் பாடலில் வரும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகள் போல கை கட்டி வாய் பொத்தி இந்தப் பாடலை கேட்க வேண்டும்.😊. Super Mr Ananthu the way you explain and the way you sing.👏 SPB sir இப்ப உங்களுடன் இருந்திருந்தால் கட்டி அணைத்து ஆசீர்வாதம் செய்திருப்பார்.🙌 மெல்லிசை மன்னரின் அருமையான இசை அமைப்பு! கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகள் !🎉 மன்னரின் இசை வழியில் பாடிய SPB sirன் குரல்! அவருடைய வார்த்தைகள் உச்சரிப்பு 👍 Actor Rajini sir தலைவா! உங்கள் நடிப்பு! இவற்றில் எதை குறை சொல்ல முடியும்?🤗 இவை எல்லாமே நாம் இழந்து போன பொக்கிஷங்கள் 🙏🙏🙏 நன்றி Mr Ananthu.
@ganesanr736
@ganesanr736 Год назад
நீங்கள் பாடும்போது அங்க அசைவுகள் குரல் அனைத்தும் MSV ஆகவே மாறிவிடுகிறீர்கள் - சபாஷ் ! *நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்* பாடலும் அப்டியே டிபிகல் ரஜினி பாடறாமாதிரியே இருக்கும். பாட்டு நடுல SPB ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க - ஐய்யோ அப்டியே ரஜினி தான் !
@venkisdrumroom6357
@venkisdrumroom6357 Год назад
Wow. 😍😍👏👏👏. What a great human and a great musician 🙇‍♂️. Superb 👌👌👌
@MusicTheUniverse
@MusicTheUniverse Год назад
Thanks a ton
@nagarajanrr5650
@nagarajanrr5650 Год назад
Excellent description. Long live MSV's glory. Hats off to Balu whose singing made it a super hit song of all time
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 Год назад
My favorite song thank you for briefing sir Vara level lyrics and tune Idhupola style la kamal sir ku aiya song pannirukkaaraa abdi irundha andha songayum introduce pannunga sir.
@ganesanr736
@ganesanr736 Год назад
கமல்க்கு நெறய பண்ணிருக்கார். *கடவுள் அமைத்து வைத்த மேடை* *கம்பன் ஏமாந்தான்* *உனக்கென்ன மேலே நின்றாய்* *அதிசய ராகம் ஆனந்த ராகம்* *அங்கும் இங்கும் பாதை உண்டு* *சிப்பி இருக்குது முத்தும் இருக்குது*
@TS.Ranganathan
@TS.Ranganathan Год назад
You are truly inspiring Ananthu The amount of analysis done The details you present in the music & in the narration is impeccable. The spelling, The Grammar of music is phenomenal! Hats off 🫡 Wishing “YOU” Most & More...
@MusicTheUniverse
@MusicTheUniverse Год назад
Thank you so much 🙂
@goputp2791
@goputp2791 Год назад
Have been seeing endrum msv in mega tv since long back repetition notwithstanding. Only one msv in this universe with humbleness simplicity and respecting predecessors and successors. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@srk8360
@srk8360 Год назад
அற்புதமான ஒப்புவுமை. அருமையான இசைவகுப்பு. நன்றி 🙏💐💐
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
JUSTIC VISWANATH REMAKE POLLAVANTHAN.MSV❤❤❤
@sankarasubramanianjanakira7493
Beautifully explained. Very nice singing too. Lovely song infact the other two songs atho varandi varandi and naane endrum raja are also brilliant compositions and orchestration. I breathe msv day in day out. Thanks
@ganesanr736
@ganesanr736 Год назад
*I breath MSV Day In and Day Out* மற்றவர்கள் மனநிலையும் இதேதான் - நீங்கள் அழகாக சொல்லிவிட்டீர்கள் - ஸூப்பர் !!!
@gurunathan9125
@gurunathan9125 Год назад
Pollathavan story stolen from Justice Viswanath movie story
Далее
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 332 тыс.
Fun masterclass Dr. L. Subramaniam X AR Rahman
15:47
Просмотров 1,7 млн
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59