Тёмный

Naayagi Episode 461, 22/08/19 

VikatanTV
Подписаться 8 млн
Просмотров 2,1 млн
50% 1

"USee Shop" app
Android bit.ly/2S8QniR
Apple apple.co/2Ezxsee
Naayagi Episode 461
Subscribe: goo.gl/eSvMiG Vikatan App - bit.ly/2QvUBTD Next Episode : bit.ly/2Od08Ph Prev Episode : bit.ly/2SEGXMx Best of Naayagi: bit.ly/2LzLHlL
Promos: goo.gl/iptj14 Facebook: goo.gl/Ze4PrF
Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm. Here is today’s episode. Yesterday episode link above.

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 718   
@sheiksyedali4314
@sheiksyedali4314 5 лет назад
அனன்யா க்கு மனசு ல நீலாம்பரி னு நினைப்பு சற்குணம் அம்மா scenes semma 😍👌
@வாழ்கவளமுடன்n
திரு வென்றதில் சந்தோசம் தான்..ஆனால் இந்த கோட் சீன் இழுத்துக்கொண்டே போகாமல் இரண்டு நிமிடத்தில் முடிந்ததில் யாருக்கெல்லாம் சந்தோஷம்...👍
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
Hi sis
@வாழ்கவளமுடன்n
@@sowmiyasid6352 ..hi sister..💝
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
@@வாழ்கவளமுடன்n eppadi irrukukinga
@rajasekarn5007
@rajasekarn5007 5 лет назад
எனக்கு மிகவும் மகிழ்ச்சி
@ijasummu8878
@ijasummu8878 5 лет назад
Enakkumthan
@samsonsam3383
@samsonsam3383 5 лет назад
அனன்யாவை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி அனுப்ப யாருக்கெல்லாம் ஆசை ஒரு லைக் போடுங்க
@ammupaati4171
@ammupaati4171 5 лет назад
hospitalum vendam treatmentum vendam, yethavathu kaatupradesanthil mootai katti pottuvuttu thirumbi paarkamal vanduvudavendum
@ammupaati4171
@ammupaati4171 5 лет назад
hopital, treatment ellam thevaya, velavealaikku soru poduvangale, kaiyil oru thattai koduthu theru theruvaga odavida vendum,
@gayathrigayathri9772
@gayathrigayathri9772 5 лет назад
U are rite.
@thirur8897
@thirur8897 5 лет назад
Right when jion the Kilpauk hospital
@balagurup2453
@balagurup2453 5 лет назад
S
@வாழ்கவளமுடன்n
அனன்யாவுக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி பாத்ததில் யாருக்கெல்லாம் மிகவும் சந்தோஷம்😃😃😀👍👍👍👍👍
@srivarman8612
@srivarman8612 5 лет назад
பைத்தியம் பிடித்து விட்டது என்று காரணம் காட்டி அனன்யா சிறைக்கு போகாமல் தப்பிடுவாளோ?
@வாழ்கவளமுடன்n
@@srivarman8612 .. ஆமாம் அப்படியும் இருக்கலாம் நீங்கள் சூப்பராக ஜோசித்து இருக்கிறீர்கள் சூப்பர்👌
@okok491
@okok491 Год назад
Ok 🥰🥰🥰🥰
@venuvenu2495
@venuvenu2495 5 лет назад
காலம் போன கடைசில இந்த கிழவனுக்கு குசும்ப பாரே😀 சற்குணம் சற்குணம்😂😂
@lamphingwong5537
@lamphingwong5537 5 лет назад
Ayoo ayooo tagaa modiyela🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@pandipandian.v9758
@pandipandian.v9758 5 лет назад
Venu Venu
@pandipandian.v9758
@pandipandian.v9758 5 лет назад
Lam Phing Wong
@srinidhik3783
@srinidhik3783 5 лет назад
திருவும் ஆனந்தியும் வழக்கல வெற்றி பெற்றது யாருக்கெல்லாம் சந்தோஷமா இருக்கு......👍👌👌😉
@jaffarsadiqhajamohaideen9735
@jaffarsadiqhajamohaideen9735 5 лет назад
Dear's kettavengalukku yarumay support panna mattaangannu intha serial comments kattuthu Romba santhosam
@shayadibegam5325
@shayadibegam5325 5 лет назад
Santhoshamtan but one week time kodutu melkondu tappu seiya vani erpaduturangale.
@sanjayvijay9230
@sanjayvijay9230 5 лет назад
Enakku azhavilla sandhosham
@ayshanooraayshanoora7602
@ayshanooraayshanoora7602 5 лет назад
@@jaffarsadiqhajamohaideen9735 onion Lll Ll
@manivannan9248
@manivannan9248 5 лет назад
நீதிபதி அம்மா கரக்டா கேட்டாங்க அனன்யாவை பார்த்து ஏம்மா அடுத்தவர் புருஷனுக்கு தான் அலைவீர்களா? இதுதான் நீங்கள் கற்ற கல்வியா? ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு எப்படி இன்னொரு பெண்ணுக்கு கெடுதல் செய்ய மனசு வருகிறது? உண்மையில் இதுபோல் நடந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் அருமை அருமை 👋👋👌👌👌👌👌👌👋👋
@devir4599
@devir4599 5 лет назад
👌👌 அருமையான பதிவு
@manivannan9248
@manivannan9248 5 лет назад
@@devir4599 ‌🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋😃
@abiabikuttima1850
@abiabikuttima1850 5 лет назад
Samma
@manivannan9248
@manivannan9248 5 лет назад
@@abiabikuttima1850 ‌🙏🙏🙏👋👋👋👋🙏🙏
@g.thatchanamoorthymoorthys7536
@g.thatchanamoorthymoorthys7536 4 года назад
அருமையான பதிவு
@invisiblemagic3184
@invisiblemagic3184 5 лет назад
அட கடவுளே !! "இது என்னடா… "சற்குணத்தம்மா" வுக்கு வந்த சோதனை"...😂😂😂😂😂😁😁😁😁
@vijayalakshmi3847
@vijayalakshmi3847 5 лет назад
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@malarfashion5796
@malarfashion5796 5 лет назад
😅😅😅
@nithyakarthik4785
@nithyakarthik4785 5 лет назад
😀😀😀😀😀😀
@padmarr3019
@padmarr3019 5 лет назад
Ha ha...you watch Nayagi huh ? I see promo and comments occasionally.
@jayalakshmi7322
@jayalakshmi7322 5 лет назад
🤣🤣🤣
@samsonsam3383
@samsonsam3383 5 лет назад
திரு வெற்றி பெற்றது யாருக்கு எல்லாம் சந்தோஷமா இருக்கு
@awsathawsath4805
@awsathawsath4805 3 года назад
😆😆
@pathmakugan5426
@pathmakugan5426 3 года назад
Don't ask stupid Questions ok all will be happy
@EC_VaishnaviM
@EC_VaishnaviM 5 лет назад
Anandhi &thiruu .. pair romba cute and matching.....😄😄😆😄
@mohamedsi5336
@mohamedsi5336 5 лет назад
அனு எங்க அனு fans like here
@prakashrmp3121
@prakashrmp3121 5 лет назад
Super
@sathyap347
@sathyap347 5 лет назад
Super
@sathyap347
@sathyap347 5 лет назад
Indha Madhuri ealla husband irudha nalla than iruku o god na romba feel pandran yen na enaku edhum nadakave illa any this couple is very nice
@devir4599
@devir4599 5 лет назад
அனு இருந்தால் நன்றாக இருக்கும்.
@kalimuthuramanl5808
@kalimuthuramanl5808 5 лет назад
Ama anu enga kannam
@teddyteddy4741
@teddyteddy4741 5 лет назад
சற்குணம் அம்மா scenes really super.. can not stop laughing..
@lavanyakl3274
@lavanyakl3274 5 лет назад
அது என்ன ஒரு வாரம் டைம்.. அது எதுக்கு குற்றவாளி தப்பிக்கவா..
@arthiraj961
@arthiraj961 5 лет назад
வாழ்த்துக்கள் திரு அண்ணா நீங்க மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும்.....💐💐💐💐
@shobitheva4558
@shobitheva4558 5 лет назад
Aananthi thiru made for each others 😍😍😘 judge amma ananyava paththu kedda kelvi sema 😉👍👍
@shubashiniselweraj5738
@shubashiniselweraj5738 5 лет назад
So Aananthi senjathu matdum sariyaa, addutava puruhana patta tapuu anaal addutava loveruu nu terinjum kalyanam panniklam attuvum taputta. Thiru this is my advice beter u married to Ananya olso bcz she is the u are real love and friend from childhood, for me yaaraa irrunthallum childhood loveaa vittutharamattanga.
@samsonsam3383
@samsonsam3383 5 лет назад
அனன்யாவ இன்னைக்கு யாரு எல்லாம் நிஜ பேய் வந்ததுனு நினைத்து பயந்திங்க ஒரு லைக் போடுங்க 😀😀😀😀😀😀😀
@رينوكابونا
@رينوكابونا 5 лет назад
😃😃😃😃😃😃
@justice2394
@justice2394 5 лет назад
😂😂😊
@arrchannel3928
@arrchannel3928 5 лет назад
இன்று episode suprrrrb solluruvaga oru like podugaaa😍😍😍
@funwithfriend5066
@funwithfriend5066 3 года назад
👍👍
@samsonsam3383
@samsonsam3383 5 лет назад
சற்குணம் அம்மா கூத்த பிரான் அய்யா சீன் செம்ம மாஸ் 😁😁😁😁😁😁😁😁
@DPK_555
@DPK_555 5 лет назад
அனன்யாவ பிடிக்காதவங்க லைக் பண்ணுங்க ⭐️🌟👍😎
@coolhareesh7305
@coolhareesh7305 5 лет назад
அனன்யாவுக்கு பைத்தியம் பிடீச்ச நல்லாதான் இருக்கும்😂😂😁😁
@asvankan720
@asvankan720 5 лет назад
திரு நடிப்பு சூப்பா்ன்னு நினைக்கிறவர்கள் லைக் பண்ணுங்க
@manivannan9248
@manivannan9248 5 лет назад
டீச்சர் ஸ்டுடண்டை மிரட்டுவது போல் சற்குணம் அம்மா கூத்தபிரான் ஐயாவை வாய்மேல் கைவை நகரகூடாது அசையாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று அதட்டுவது ‌‌👌👌💪💪💪👋👋👋👋👋 நம் சிறுவயதில் சற்குணம் அம்மா போன்ற டீச்சர் கள் நம்மையும் அதட்டியது நினைவிற்கு வருகிறது Keep quiet Shut your mouth Keep your finger Silent all of you Stand up on the bench என்னா ஒரு அழகு செம மாஸ் சற்குணம் அம்மா 👋👌👋👌👋👌👋😃👋😃💪
@devir4599
@devir4599 5 лет назад
Koothapiran iyya family la eppothum super a comedy pannanranga
@manivannan9248
@manivannan9248 5 лет назад
@@devir4599 ‌👋👋👋👌👌👌 அப்படித்தான் ஒருகாலத்தில் நம் குடும்பங்கள் ஒரே கூச்சலும் கும்மாளமும் நிரம்பி வழிந்தது சந்தோஷத்தில் இன்று நாடகத்தில் தான் நாம் பார்க்க வேண்டும் அத்தகைய கலகலப்பான குடும்பங்களை இங்கு கூத்தபினான்‌ சற்குணம் அம்மா
@coolhareesh7305
@coolhareesh7305 5 лет назад
ஆனந்தி திரு fans லைக்க் பண்ணுங்க😍😍
@babukiruba7618
@babukiruba7618 5 лет назад
மிகவும் சந்தோசமா இருக்கு இந்த சீரியல் பாக்க இன்று
@shanjay2172
@shanjay2172 5 лет назад
Ananthiru scenes were so cute and so natural.... A highly adorable onscreen couple
@mathusoodhanannairgopi2558
@mathusoodhanannairgopi2558 5 лет назад
S friend. In recent times this pair is the best
@shanjay2172
@shanjay2172 5 лет назад
@@mathusoodhanannairgopi2558 hi friend how are you seeing your comment after a long time... Even I'm putting comments after a long break.... of all pairs in many serials including Run and Lakshmi stores I feel ananthiru is the best onscreen pair creating some magic on the viewers...making us to watch them again and again even the Viji starring serial in kalaignar tv I feel is not creating any stir... what do you feel friend
@muralia5621
@muralia5621 5 лет назад
சர்குணம் அம்மா கர்பமா இருந்தா நல்லாயிருக்கும் னு யார் எல்லாம் நினைக்கிறீங்க
@dhivyachellam
@dhivyachellam 5 лет назад
Ennadhu sargunam pregnant aaganum 🤔🙄 idhu peran pathi parkara vayasu
@muralia5621
@muralia5621 5 лет назад
@@dhivyachellam இது நம்ம கூத்தபிறநின் ஆசை
@dhivyachellam
@dhivyachellam 5 лет назад
@@muralia5621 over aasai
@Kumar-tp2wm
@Kumar-tp2wm 5 лет назад
Koothapiran king of comedy 👌👌👍👍
@thomsboman9912
@thomsboman9912 5 лет назад
Vadivelu : Shroooooov 😑
@chitradevi8968
@chitradevi8968 5 лет назад
Super sugunam
@lamphingwong5537
@lamphingwong5537 5 лет назад
Semaaa🤣🤣🤣🤣
@honeybaby4369
@honeybaby4369 5 лет назад
Vera level😂😂😂😂😂
@justice2394
@justice2394 5 лет назад
😁😂😂
@amuaneem4103
@amuaneem4103 5 лет назад
Sargunam amma scenes. Superrrrrrrrrrrr😂😂😂😍😍😉☺☺
@sivagnanalakshmisundaramoo862
@sivagnanalakshmisundaramoo862 5 лет назад
சூப்பர் திரு.திருவும் ஆனந்தியும் சந்தோஷம இருந்தது மகிழ்ச்சி.வசந்தி செமய காலயத்தது சூப்பர்.
@Harikaran_HK
@Harikaran_HK 5 лет назад
👸wonder full thiru and anadhi👸
@DPK_555
@DPK_555 5 лет назад
நாயகிய விட ரன் சீரியல் சுபெர்னா லைக் பண்ணுங்க !!🌟⭐️👍
@girijayshvantha7650
@girijayshvantha7650 5 лет назад
அனன்யா பாக்கூம் போது யாரெல்லாம் சிரிச்சிங்க ..
@swathyk5106
@swathyk5106 5 лет назад
*அனன்யாக்கு பைத்தியம் பிடிச்சா நல்லா இருக்கும்*
@rajamvelu8477
@rajamvelu8477 5 лет назад
ean
@karthieshashini9405
@karthieshashini9405 5 лет назад
Nee sonna kekamatta
@s.k4839
@s.k4839 5 лет назад
Hi
@rajamvelu8477
@rajamvelu8477 5 лет назад
Thanks you sister
@devir4599
@devir4599 5 лет назад
👌👌😃😃
@இன்னும்பேர்வைக்கல-ம9ர
சற்குணம் இந்த வயசுல கர்ப்பமா.. அடேய்களா.. 😂😂
@florentenab
@florentenab 5 лет назад
Koothapiran outstanding comedy! loved his expressions and dialogues 🤣😂🤣😅
@DPK_555
@DPK_555 5 лет назад
ஆனந்தி இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறாங்க...
@saish9536
@saish9536 5 лет назад
Nirantharam nirantharam nirantharam
@saish9536
@saish9536 5 лет назад
I
@RamyaRamya-xg6fj
@RamyaRamya-xg6fj 5 лет назад
Thiru supper ananya va sikkarama thukki seiyla potugapa,🙏🙏
@aashifathabassum7347
@aashifathabassum7347 5 лет назад
Thiru super nu nenikaravanga 😍😍like poddunga 👍👍
@santhoshs1692
@santhoshs1692 5 лет назад
Ananya va kandipa paarattanum...negatv ah irundhalum indha ananya ku nalla iruku..paaka namaku kovam um varudhu..💯🔥
@இன்னும்பேர்வைக்கல-ம9ர
ஏதோ இன்னைக்கு ஓகே.. இந்த வசந்தியம்மா தான் ஒரு எபிசோடுல நாலுவாட்டி அங்கயும் இங்கயும் போய்ட்டு வந்துர்ராங்க.. 😀
@muthukumar7729
@muthukumar7729 5 лет назад
Sargunam situation on this time Vadivelu dialogue: ஐய்யய்யோ 😂😂
@suseelasusee1726
@suseelasusee1726 5 лет назад
அனன்யா கண்ணு உன்னுடைய ஹேர் ஸ்டைல் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்குடா
@SSS-fr3pi
@SSS-fr3pi 5 лет назад
😂😂aama sis... Pei mathiri iruntha iniki...
@RajaRaja-sx5if
@RajaRaja-sx5if 5 лет назад
Super
@thirur8897
@thirur8897 5 лет назад
அனன்யாவுக்கு பயித்தியம் முத்திடுச்சி 😁😁😁 சர்குனம் அம்மா சீன் செமையா இருக்கு😀😀😀😀
@spavithra6666
@spavithra6666 5 лет назад
ஆனந்தியோட அம்மா இப்போ உயிரோடு இருக்கிறாங்க அதுவும் கூடவே இருக்காங்க அப்ரம் ஏன் ஏதுக்கு அம்மா போட்டோ வைத்து சாமி கும்பிறாங்க ஆனந்தி..
@Priya-ln4dt
@Priya-ln4dt 5 лет назад
Adhu muthuvoda Amma photo anandhiya avanga dhan valathanga.but she died
@deivasahayam6359
@deivasahayam6359 5 лет назад
It is a goofing
@lakshmichockalingam9771
@lakshmichockalingam9771 5 лет назад
Pavithra pavithra Pavithra pavithra that is Kathiresan ‘ s wife
@gopis266
@gopis266 5 лет назад
Adhu avala valartha amma
@bhavanikuber3548
@bhavanikuber3548 5 лет назад
But carefully look at the photo it looks like her mom who is alive
@sathiyanvidya2911
@sathiyanvidya2911 5 лет назад
Thousand likes for thiru.. and anandhi...good move of serial.
@ramasri2363
@ramasri2363 5 лет назад
Ananya is becoming a very good actress
@ammuviji7846
@ammuviji7846 5 лет назад
Thiru Vathadi cheichathil Yarukku santhosam like pannunga🤗🤗🤗🤗👐👐👐👌👌👌👌👌👌👌
@priyaaurora2476
@priyaaurora2476 5 лет назад
Anandhi & Thiru Hugging.. Superb.. So lovely & Natural Acting 😊😍👌Scene.. ❤
@wahidhabanu8635
@wahidhabanu8635 5 лет назад
Nayagi serial .. Change panna heroine and villi..perfect ...vidya pradeep beauty with brain.
@mkraman5868
@mkraman5868 5 лет назад
Ananya jail la kali soru thingaradha pakkarathukku wait panravanga like here👇👇👇
@Milka-fp8rp
@Milka-fp8rp 5 лет назад
அனன்யா பைத்தியம் செம காமெடி. கூத்தப்பிரான் பண்ணுன காமெடி சற்குணம் அம்மா சூப்பர். ஆனந்திக்கு எதுவும் ஆகக் கூடாது.
@rajamvelu8477
@rajamvelu8477 5 лет назад
Super idea
@yogalakshmin6720
@yogalakshmin6720 5 лет назад
Anandhi family pidichavanka like podunka
@smurali6904
@smurali6904 5 лет назад
Yogalakshmi N
@freefirekings8881
@freefirekings8881 3 года назад
This is the love between husband and wife
@mohamedsi5336
@mohamedsi5336 5 лет назад
அனு எங்க டைரக்டர் சார்
@suganyanatraj2784
@suganyanatraj2784 5 лет назад
S anu enga
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 5 лет назад
திரு இன்று அற்புதம் அட்டகாசம் அடி தூள் சூப்பர் சூப்பர் சூப்பர் முதல் நாள் முதல் கேஸ் முதல் கோர்ட் முதல் வெற்றி இன்னும் மேன் மேலும் வெற்றி வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👏👏👏👏👏👏
@pippupippu3735
@pippupippu3735 5 лет назад
நான் என்னம்மோ சற்குணம் அம்மா வாந்தி எடுக்கையில கூத்தபிரானா சந்தேகப்பட்டுட்டேன் 😂😂😂கெழட்டு பயலுக்கு ஆசைய பாத்தியா
@kirikiri244
@kirikiri244 5 лет назад
Offering shni9tjjrin
@kirikiri244
@kirikiri244 5 лет назад
Ryuhshnbuikvsyvoiketb
@vijip6912
@vijip6912 5 лет назад
ivlo nal pathadhula ananya innaiku dhan romba alaga iruka, so cute ananya, so beautiful
@SamanRex
@SamanRex 5 лет назад
Even Suhasini is cute aswell.... Aanandhi face than parka mudilae
@cineminiexpress3136
@cineminiexpress3136 5 лет назад
😂 😂 😂
@1sampathkumar
@1sampathkumar 5 лет назад
Judgement for Ananya is glad forme.But his reaction at home is very indecent.Thiru"s mother"s advise is good.
@VITECHCO
@VITECHCO 5 лет назад
ஆனந்தி சூப்பரா இருக்காங்க
@sangeethasangeetha1890
@sangeethasangeetha1890 5 лет назад
Semma cute ananya peye
@rafthanasmi3280
@rafthanasmi3280 5 лет назад
Today episode super ananthi tiru Anna 🌹🌹🌹🌹😍😍😍😍😍
@pauldurai9956
@pauldurai9956 5 лет назад
வெற்றி.வெற்றி.அபாரவெற்றி.திருமுருகன்வெற்றிபின்னால்ஒரு.பென்தான்காரனம்
@rockmanitcr2007
@rockmanitcr2007 5 лет назад
அடேய் கலி அவ நீ பெத்த பொண்ண கடத்திருக்கா உனக்கு அறிவு இருக்கா
@devir4599
@devir4599 5 лет назад
Starting le irunthu avara ippidi thane kattaranga.
@brokenangle681
@brokenangle681 5 лет назад
Avanuku arivu illa
@shayadibegam5325
@shayadibegam5325 5 лет назад
Atu irunta avan en ananya kita kootani vaika poran.
@aswinivignesh9958
@aswinivignesh9958 5 лет назад
Summa sola kudadhu paa ananya acting mass.. Kuthapiran ayya, ayoooo😂😂😂
@karthikeyan-sz4he
@karthikeyan-sz4he 5 лет назад
Koothapiraan comedy pudichavanga like pannunga
@pramilavenkatesan4797
@pramilavenkatesan4797 5 лет назад
திரு வெற்றி பெற்றது மிக அருமை
@ksubashini2544
@ksubashini2544 5 лет назад
அனநியாவுக்கு பேய் பிசாசு காட்டேரி பூதம் எல்லாம் உல்ல இரங்கிடுச்சி அதுதா பைத்தியம் முத்திரிச்சி👹👹👹👹👹👹🙋‍♀️
@vanithaashwath4793
@vanithaashwath4793 5 лет назад
K Subashini iingccxsa
@palanivelu8793
@palanivelu8793 5 лет назад
ayyo sema comedy super intha comedy kaga like potalam intha ananya saniyan enna panni tholaika pogutho
@deenatheena1581
@deenatheena1581 5 лет назад
ஆகா அனன்யாவுக்கு காளியாத்தா வந்து இரங்கிட்டதோ
@beingrandomcommenter
@beingrandomcommenter 5 лет назад
Ananya superb acting today...
@indhumathi9864
@indhumathi9864 5 лет назад
Ananya sema acting........ villi character CRT ah eruku...
@gokulprakash3295
@gokulprakash3295 5 лет назад
ananya ku paithyam pudichurchu sargunam&kothapiran ayooo comedy dhan 😃😃😃😃😃
@allahuakbarfathimadil7314
@allahuakbarfathimadil7314 5 лет назад
ஜார்ஜ் மேடம்,சூப்பர் ,சூப்பர் ,அப்படியே ,நம்ம,நாயகி,கண்மணியும்,கொஞ்சம் மாவது,நிம்மதி கொடுக்கவும் ,please ,please ,please
@keerthanasartandcraft2127
@keerthanasartandcraft2127 5 лет назад
Stunning performance from Ananya role. Her acting is excellent as a negative role. Especially her performance was fabulous, extrodinaty in this epiaode. And guys watch the serial as serial, pls dont curse any character. They are just playing their role as scripted. Its not their original character in real life.
@mahalakshmilakshmi9254
@mahalakshmilakshmi9254 5 лет назад
Today koothapiran is the only hero.... No one can beat him.... 😂😂😁😁😀😀😁😀😂
@saranraj3128
@saranraj3128 5 лет назад
Court scene ah seekirama mydichitenga aana antha oru vaartha izhuthuduveenga polave dir sir 😂😂😂
@RamyaRamya-xk4mv
@RamyaRamya-xk4mv 5 лет назад
hi
@seshakrishna628
@seshakrishna628 5 лет назад
Thiru acting super
@sunflowergirl2038
@sunflowergirl2038 5 лет назад
Karma is a boomerang,you need to reap what you sowed,Ananya.
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
Judge super.💐💐 . aadipavi super thiru.💕💕 Sargunam amma part embrassing. koothapiran not nice. Thiru and anandhi thumbnail super.👌👌
@devir4599
@devir4599 5 лет назад
👌👌✌️✌️
@sandhya9802
@sandhya9802 5 лет назад
Thiru anandhi part super sis
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
@@devir4599 thanks sis
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
@@sandhya9802 ammam dear. Thiru acting was so casual.
@krishnashrayas953
@krishnashrayas953 5 лет назад
Edhukkagha 1 week time koduthangha. Promo romba tensiona irukku
@kamakshiusa7787
@kamakshiusa7787 5 лет назад
Where is Anu? She was only kidnapped? She can tell the truth.
@subasri7950
@subasri7950 5 лет назад
ananyava pakkum pothu yarukkylam.chantharamugi padam nabagam varuthu..😂😂😂😂😂
@SSS-fr3pi
@SSS-fr3pi 5 лет назад
Ponga sis chandramuki semma film... Iva oru kitty pisasu
@tanyajoel2225
@tanyajoel2225 5 лет назад
See. .. how time runs fast. Thirumathi selvam over ,deivamagal over. Now naayagi crossing 450 episodes
@yasodavenkatakrishnan9974
@yasodavenkatakrishnan9974 5 лет назад
Mr.Director sir do not repeat those 2 words velakkari and middle class people. No one is born rich or poor by birth. Those 2 r photocopies of all criminal activities Bring an end to criminal kalivaradan activities .
@devardevar7715
@devardevar7715 5 лет назад
Director..pls stop use high class n low class at serial.. very bad
@srisairam2466
@srisairam2466 5 лет назад
வசந்தி அம்மாவின் புடவைகள் எல்லாம் சூப்பர் எந்த கடையில் வாங்கறாங்க அட்ரஸ் சொல்லுங்க
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
நீதிபதியின் தீர்ப்பு அற்புதம். கூத்தபிரான் சற்குணம் ரொமான்ஸ் அருமை.
@anandaprasad4124
@anandaprasad4124 5 лет назад
Super acting by Ananya hat's up I like this
@gokulk2670
@gokulk2670 5 лет назад
10:15 amazing awaited for tis only
@Kumar-tp2wm
@Kumar-tp2wm 5 лет назад
Nayaki super serial ❤❤
@SaiDev28
@SaiDev28 5 лет назад
Court scean shortta muduchathuku thanks. But last ending serious. Tomorrow varikum wait pananumma. All the best vikatan team.
@sakthivelp1214
@sakthivelp1214 5 лет назад
அனன்யா acting சூப்பர்
@SSS-fr3pi
@SSS-fr3pi 5 лет назад
Haha ananya iniki pei maari hair viruchu potu irutha
@BabyBaby-dh8vy
@BabyBaby-dh8vy 5 лет назад
Hahahah sargunam ammaku vandha sodhanai... Vera lvllllll irundhalum koothapirannku asaiku alavila
@arrchannel3928
@arrchannel3928 5 лет назад
என்ன புரியாமா கூத்தபிரான் comedy வேர😂😂😂
@SuryaSurya-xv2km
@SuryaSurya-xv2km 5 лет назад
Anandiku edhum agadunnu ninaikiravange like podungge
@nishacordialcooks4803
@nishacordialcooks4803 5 лет назад
Kutthepiran comedy super😀😀😀😀😀
@a2sgaming608
@a2sgaming608 5 лет назад
Serial pathukite video pakkuravanga like pannunga
@divyakumar9410
@divyakumar9410 5 лет назад
Comments padikaravaganu solluga
@100jeyasri
@100jeyasri 5 лет назад
Parunga mulusa Chandramukhiyaga mariyitukum ananyava paarunga..like here
@sneehasiva
@sneehasiva 5 лет назад
Ananya looks like Nilambari from padayappa😂😂😂😂🙏🏽
@sridharani3031
@sridharani3031 5 лет назад
Neelambari alavuku yaralum act panna mudiyathu
@krishnashrayas953
@krishnashrayas953 5 лет назад
Please dont compare this ananya with Ramya krishnan mams acting
@devir4599
@devir4599 5 лет назад
Nelambariyaa illave illa. No more chance
@ahamedmeeran8978
@ahamedmeeran8978 5 лет назад
Kootha piran aiyya comedy super
@Kumar-tp2wm
@Kumar-tp2wm 5 лет назад
Koothapiran ayya comedy vera level
@harniyarani1128
@harniyarani1128 3 года назад
So cute couple😍😍😍😍 Thiru Aananthi
@mersalmersal388
@mersalmersal388 5 лет назад
Annanaya today than semma alaga irruka😂😂😂😂😂
Далее
Naayagi Episode 462, 23/08/19
20:11
Просмотров 2,7 млн
ТАЙНА ТРАВЫ #shorts
00:22
Просмотров 1,1 млн
Naayagi Episode 465, 27/08/19
21:17
Просмотров 2 млн
Naayagi Episode 589, 25/01/2020
21:27
Просмотров 2,8 млн
Naayagi Episode 479, 13/09/19
20:47
Просмотров 4,4 млн
Naayagi Episode 478, 12/09/19
21:14
Просмотров 4,3 млн