Тёмный

Naayagi Episode 465, 27/08/19 

VikatanTV
Подписаться 8 млн
Просмотров 2 млн
50% 1

"USee Shop" app
Android bit.ly/2S8QniR
Apple apple.co/2Ezxsee
Naayagi Episode 465
Subscribe: goo.gl/eSvMiG Vikatan App - bit.ly/2QvUBTD Next Episode : bit.ly/2Od08Ph Prev Episode : bit.ly/2SEGXMx Best of Naayagi: bit.ly/2LzLHlL
Promos: goo.gl/iptj14 Facebook: goo.gl/Ze4PrF
Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm. Here is today’s episode. Yesterday episode link above.

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 452   
@jessysri8024
@jessysri8024 5 лет назад
வசந்தி மேடம் நடிப்பு வரவர சூப்பரா இருக்கு இந்த நேரத்துல பிரியாணி காட்றாங்க நான் இந்த ராத்திரியில எங்க போய் தேடுவேன்😫😫😫😫 அதுசரி கர்ப்பமா இருந்தாவாந்தி வருமே இந்த அனனியா என்னன்னா பிரியாணியை வெளுத்து வாங்குறா..
@msuresh9576
@msuresh9576 5 лет назад
Serial pakum podu kuda thobala Unga comment pakkavum than biriyani aasa varudu😒😒
@girijayshvantha7650
@girijayshvantha7650 5 лет назад
எப்படியோ ஒரு வழியா திரு உன்மைய கண்டுபுடிச்சிட்டார்..சீக்கிரம் அனந்தி வெளிய வரனும் யாரெல்லாம் நினைக்கிறிங்க ..
@venkatkumar812
@venkatkumar812 5 лет назад
After 100 episodes she will be out ! Don't worry !
@tamilselvamr7290
@tamilselvamr7290 5 лет назад
Ananthi ulle irukattum athan nallathu,
@rajeshivasanthi1716
@rajeshivasanthi1716 5 лет назад
S
@pselvaraj3235
@pselvaraj3235 5 лет назад
Yes
@jchandrasekar91
@jchandrasekar91 5 лет назад
Naan ninaikala... 🤔🤔🤔
@muralia5621
@muralia5621 5 лет назад
நாயகி தொடர் யார் எல்லாம் தினமும் மிஸ் பண்ணாம பார்கிறீங்கா ஒரு லைக் பண்ணுங்க
@வாழ்கவளமுடன்n
சுமதி... கண்மணிக்கு சப்போர்ட் பண்றது உண்மையிலும் சந்தோசமாக இருக்கு என்றவங்க சுமதிக்கு💞 ஒரு லைக் போடுங்க.👍
@amrifathima6567
@amrifathima6567 5 лет назад
Kodumeda
@வாழ்கவளமுடன்n
@@amrifathima6567 ..ஏன்?
@muthukumar853
@muthukumar853 5 лет назад
வாழ்க வளமுடன்
@sureshd5794
@sureshd5794 5 лет назад
வாழ்க வளமுடன் good
@rathikab1562
@rathikab1562 5 лет назад
Sumathi super
@nithivijay3345
@nithivijay3345 5 лет назад
துரை கல்யாணி நடிப்பு காமெடி ஆனா பேக்ரவுன்ட் மியூசிக் அத விட அதிக காமெடி 😊😊கூத்தபிரான் ஆல்வேஷ் காமெடி 😀😀
@dhoumadhouma5127
@dhoumadhouma5127 5 лет назад
I
@srinidhik3783
@srinidhik3783 5 лет назад
இன்னக்கி வசந்தி அம்மா சூப்பர்னு சொல்றவங்க லைக் பண்ணுங்க.....👍👍👌👌
@naveenpriyanka7116
@naveenpriyanka7116 5 лет назад
Super
@avjanakiraman1054
@avjanakiraman1054 5 лет назад
Srinidhi K
@soudriesimanchalam256
@soudriesimanchalam256 5 лет назад
m
@lonelytiger3872
@lonelytiger3872 5 лет назад
Nee enn poola sappu like poduren
@sangeethasangeetha1890
@sangeethasangeetha1890 5 лет назад
Vasanthi Amma super ilike you
@LakshmiEditz-u7r
@LakshmiEditz-u7r 5 лет назад
அனன்யா வீட்டிலும் பிரியாணி. எங்க வீட்டிலும் பிரியாணி ha ha ha 🤣🤣🤣🤣🤣
@jeevarathinambsms8710
@jeevarathinambsms8710 5 лет назад
பொன்னு செத்து போய்ட்டா னு சொல்றாங்க ஆனா எப்படி மேக்கப் போட்டு இருக்குது அந்த கல்யாணி திரு சூப்பர் வசந்தி அம்மா சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣
@aiswaryacreations4325
@aiswaryacreations4325 5 лет назад
Mugathula Soga rekaye illa.make up over pa.
@monisham3510
@monisham3510 5 лет назад
Purusan sethale potuva iva
@manivannan9248
@manivannan9248 5 лет назад
துப்பறியும் சிங்கம் ஷெர்லாக் ஹோம்ஸ் திரு கிளம்பிட்டார் பராக் பராக் என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு கூர்மையான கழுகு பார்வை தடயங்கள் சேகரிப்பது அருமையான முகபாவனை ‌👌👌👌👌💪💪💪👍👍 செமை மாஸ் திரு
@salmanfarish779
@salmanfarish779 5 лет назад
Thirumurugan ku oru like podunga friends...
@manivannan9248
@manivannan9248 5 лет назад
கூத்தபிரான் ஐயா வா கொக்கா? ‌😆😆😆😆😆😆😆மரண மாஸ் என்ன ஸ்டைல் சிங்க நடைபோட்டு சூட்டிங் வரும் ஸ்டைல் ஸ்டைல் சூப்பர் ஸ்டார் அட்டகாசம் அள்ளுகிறது ‌👍👍👍
@sundariv2628
@sundariv2628 5 лет назад
Any likes for vasanthi?
@trainmania4661
@trainmania4661 5 лет назад
அனு ஒரு வாரமாக வரவே இல்லை
@rajrajendran6
@rajrajendran6 5 лет назад
ஆமாம் பிரதீபா பதிலாக யாரையும் மாற்ற கூடாது பிரதீபா அனு கேரக்டர்க்கு பொருத்தமான பொண்ணு விகடனுக்கு ரிக்வெஸ்ட் ப்ளீஸ்
@வாழ்கவளமுடன்n
@@rajrajendran6..hi sister 🖐
@rajrajendran6
@rajrajendran6 5 лет назад
@@வாழ்கவளமுடன்n ஹாய் எப்படி இருக்கீங்க சிஸ்டர் 👋😊
@manivannan9248
@manivannan9248 5 лет назад
அட்டகாசம் சற்குணம் அம்மா ஆஸ்பத்திரி போகும் போது பூனை போல் பதுங்கி பதுங்கி போன நீங்க இதயம் படபடக்க காத்திருந்து விடை கிடைத்தவுடன் வேட்டைக்கு கிளம்பும் வேங்கை போல் கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு புலி போல் பாய்ச்சலாக வருவது என்ன ஒரு அழகு அதுவும் வரும்போது ஸ்டைலா அந்த குழந்தைக்கு ஏங்கும் நர்ஸ் பொண்ணை வாழ்த்துவது அழகு அன்பு பாசம் No chance ‌அப்ளாஸ் அள்ளுறீங்க அம்மா ‌💪💪💪👍👍👍👌👌👌👌👏👏👏👏
@KeerthiRaajSelvaraj
@KeerthiRaajSelvaraj 5 лет назад
Mani vannan I really liked this part a lot
@manivannan9248
@manivannan9248 5 лет назад
@@KeerthiRaajSelvaraj ‌😀😀😀👍👍👍👌👌👌👋👋👋
@ajithkirubananthan9800
@ajithkirubananthan9800 5 лет назад
👌👌💕💕💕👍
@manivannan9248
@manivannan9248 5 лет назад
@@ajithkirubananthan9800 ‌🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌
@gsrinivasan6588
@gsrinivasan6588 5 лет назад
இவ்வளவும் பண்ணியும் மண்டையில இருக்கிற கொண்டய மறந்துட்டோமே பிரியாணியே சொன்னேன்🤣🤣🤣
@kavyaparthiban3121
@kavyaparthiban3121 5 лет назад
Dhuraiyarasan and kalyani um semma comedy 😂😂😂
@a.m.murugan1833
@a.m.murugan1833 5 лет назад
Today nayaki serial is 80 percentage paravayilla,irrunthalum vasanthi Amma drama summa soolla koodathu Vera level ya super......,epdium intha week la Ananthi release Akanum kumaran sir please... illa Na serial pakka nallave erukadhu.
@sandhya9802
@sandhya9802 5 лет назад
In 8:20 the way of wearing sunglass by sargunam Amma was so nice😎👏
@umaramesh1162
@umaramesh1162 5 лет назад
Vasanthi amma today super.. 😊😊😊
@ManiManikandan_
@ManiManikandan_ 5 лет назад
Vasanthi Amma mass... Thiru pakka mass sollravanga like pannunga
@marimuthumuthu8221
@marimuthumuthu8221 5 лет назад
Album song
@jasmine6801
@jasmine6801 5 лет назад
Sargunam amma 😂😂😂 superb acting Ambika mam 👌👌👍 It was very comical and yet she showed her gethu ..,always treat to watch her 😍 Thiru on right path 👏 👏 🔥 Vasanthi amma superb 👌👌 Doraiarasan Kalyani 🤬🤬 Ananya 👿 Koothipiran 😂😂😂 Comedy episode of Nayagi 😂😂😂 Today background music 🎶 🎼 👌👌👌
@bavaniyoganathan6133
@bavaniyoganathan6133 5 лет назад
வசந்தியம்மா சுப்பர் சுப்பர். துரை சார் கும்பல பார்க்க கேவலமா இருக்கு. சற்க்குணம்மா , கூத்த பிரான் ஐயா செம காமடி 😂🤣😂
@actor_ashokpandianr7995
@actor_ashokpandianr7995 5 лет назад
Kandippa irrukanum...kevalam
@hisanamolhhisana2560
@hisanamolhhisana2560 5 лет назад
15
@menuboo8500
@menuboo8500 5 лет назад
The Bgm was so funny on Vasanthi Durai Kalyani scenes 😂😂😂
@கனவுக்காதலன்
Kalyani alum bothu background music ...semma 🤣🤣🤣🤣👌👌👌
@priyavarshini5428
@priyavarshini5428 5 лет назад
Vasanthi amma semaya iniku kalakitinga super madam sargunam amma kootapiran comedy ku 👏👏👏
@thalapathyvimal7879
@thalapathyvimal7879 5 лет назад
Innaiku episode super and vasanthi amma kalyani acting super 😍😍😍😍😂😂😂😂😂
@actor_ashokpandianr7995
@actor_ashokpandianr7995 5 лет назад
Well said
@swathyk5106
@swathyk5106 5 лет назад
*கண்மணி பாவம்😏😏😏*
@manireview5745
@manireview5745 5 лет назад
Vasanthi amma super acting vere level dhurai arasan kalyani munjiley ea odaley☺☺☺☺☺☺
@actor_ashokpandianr7995
@actor_ashokpandianr7995 5 лет назад
Ama well said
@supriyaravi6784
@supriyaravi6784 5 лет назад
Vasathy Amma kaga today episode awesome acting
@poojaga3
@poojaga3 5 лет назад
Thiru amma super acting pa nala potuvaguragaa like panuga
@kumaravelupillai4144
@kumaravelupillai4144 5 лет назад
Vasanthy sister அனன்யா போட்டோ மாலை போடுங்க
@actor_ashokpandianr7995
@actor_ashokpandianr7995 5 лет назад
Podunga
@asouthIndianasmr
@asouthIndianasmr 5 лет назад
Where is my dear anu darling...... director
@rajeshrkdgamilcom
@rajeshrkdgamilcom 5 лет назад
Vasanthi amma superrrrrrrb... Antha security kitta pesum pothu semaaaaa
@baranitkpn572
@baranitkpn572 5 лет назад
கல்யாணி overa drama podura. மாட்டினா எவ்ளோ பெரிய கேவலம் ஆகும் தெரியுமா....
@rathikab1562
@rathikab1562 5 лет назад
அசிங்கம்
@aathi9469
@aathi9469 3 года назад
Comtey 😁😁😁😁😀😀😁 Kalyani theriyarasa
@manivannan9248
@manivannan9248 5 лет назад
கூத்தபிரான் ஐயா உங்களை மாமா என்று சொன்னவுடன் மயக்கம் வருவது போல் என்னா ஒரு நடிப்பு ‌😄😄😄😄😄செமை செமை ‌💪💪💪 நல்ல வேளை தாத்தா என்று சொல்லி இருந்தால் அந்த பொண்ணு செத்திருக்கும்
@lukmansharif3725
@lukmansharif3725 5 лет назад
Zeeèe
@sruthisha7289
@sruthisha7289 5 лет назад
Vasanthi Amma super
@AD-1007
@AD-1007 5 лет назад
Kootthuppiran uncle comedy super😁😁
@guruvananthamguru5074
@guruvananthamguru5074 5 лет назад
Dai vikatan ithuku mattum reply pandra
@mohjiya7429
@mohjiya7429 5 лет назад
Akash Dev 0
@user-charulatha
@user-charulatha 5 лет назад
வசந்தி அம்மா சூப்பர் செம காமெடி பண்ணுறீங்க சூப்பர். நாசமா போன கல்யாணி பஞ்சிமிட்டாய் தலையா நள்ளா நடிக்கிறாங்க che
@fazeenafazi8162
@fazeenafazi8162 5 лет назад
Enatha sandai irunthalum marumahalunga rendu paerunu kanmani um saerthu sonathu👍
@saraanver9998
@saraanver9998 5 лет назад
superb episode ever😁.i couldn't even stop laughing.😂😂😂
@jothimuthu2649
@jothimuthu2649 5 лет назад
vasanthi Amma super nu solravanga like podunga
@1sampathkumar
@1sampathkumar 5 лет назад
Vasanthi"s intelligence is good to look.Thiru"s approach with his friends to find out the facts about Ananya is good.
@BassBass-rv9eo
@BassBass-rv9eo 5 лет назад
Vasanthi, Thriu, sumathi super
@thelittleworld636
@thelittleworld636 5 лет назад
Vasanthi ammavin attitudes piditthaal like please💞💞👍
@kowsalyadurai7090
@kowsalyadurai7090 5 лет назад
Super thiru.. correct ah ena nadanthuruku nu sollitaru.. sekram ananya matanum.. vasanthi amma today semma dhool.. totally episode comedy ah irunthuchu.. sekram our anandhi veliya varanum.. ananya jail ku poi kali thinganum..
@sumaliak5524
@sumaliak5524 5 лет назад
Sema acting ananya parents and vasanthi amma. Hats off guys
@pchakradhar4273
@pchakradhar4273 5 лет назад
Thiru intelligence is good
@nachiappannachiappan6912
@nachiappannachiappan6912 5 лет назад
ஙககோவில்லகோவில்லேசிசிடிவிகாமராஇல்லையா க்ஷக்ஷக்ஷ
@dinukebabjung2589
@dinukebabjung2589 5 лет назад
Durai and wife semma comedy 👌
@rashminarayan1911
@rashminarayan1911 5 лет назад
Vasanthi amma classy 👌🏻
@santhiyaselvaraj534
@santhiyaselvaraj534 5 лет назад
Thiru is so lucky to have his friends... 😊Gud or bad they always stands thiru side and supports him alot👬👬.... And where is Anu
@krishnashrayas953
@krishnashrayas953 5 лет назад
S true.
@mohamedthasleem2621
@mohamedthasleem2621 5 лет назад
today Vasanthi ammah super
@santhoshraman8930
@santhoshraman8930 5 лет назад
திரு நண்பர்கள் சூப்பர்
@pulsarrajaraja2060
@pulsarrajaraja2060 5 лет назад
santhosh raman
@sathishsathish9610
@sathishsathish9610 5 лет назад
Today vasanthi amma super
@faazilahmed2967
@faazilahmed2967 5 лет назад
அனன்யா பிரியாணி சாப்பிடும் போது யாருக்கெல்லாம் நாக்குல எச்சி ஊருது
@வாழ்கவளமுடன்n
துரை சார் நீங்களும் மனைவியும் என்ன நடிப்புடா சாமி..😀😃😆😁😉👌 பிரியாணிய தடயத்தை மறந்துட்டீங்களே துறைசார்....
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
Hi sis
@வாழ்கவளமுடன்n
@@sowmiyasid6352 ..hi sister 🖐
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
@@வாழ்கவளமுடன்n hi sis. Eppadi irrukukinga
@வாழ்கவளமுடன்n
@@sowmiyasid6352 நன்றி சிஸ்டர் நான் நல்லா இருக்கிறேன் நீங்க எப்படி இருக்கீங்க எப்படி பொழுது எல்லாம் போகுது.. நேரம் இருக்கும்போது MSM பண்றேன் சிஸ்டர்
@sowmiyasid6352
@sowmiyasid6352 5 лет назад
@@வாழ்கவளமுடன்n no problem sis. Eppodhan house set panna sis. Romba busy sis morning times
@vibeeshnan7253
@vibeeshnan7253 5 лет назад
VASANTHI Amma Vara seenavida avangalukku kodukkira back round music Sema comedy ya irukku
@manimaranpalakkad8485
@manimaranpalakkad8485 5 лет назад
கூத்தபிராண் கோமெடிக்கு யாரெல்லாம் சிரித்தது
@winter23727
@winter23727 5 лет назад
COMMENT LA LIKE a PICHAI KEKKARAVANGALA IPPATHAANDA PAAKUREN ......ayyo namma naadu eppo dhaan thirundhumo. Vasanthi ma Super , always a good actress.
@gsrinivasan6588
@gsrinivasan6588 5 лет назад
வசந்தி அம்மா backround music semma
@abc-et6ln
@abc-et6ln 5 лет назад
Lp
@arunamarimariarun8070
@arunamarimariarun8070 5 лет назад
நாயகி சீரியல் இன்னைக்கு செம💯💯💯💯💯
@pandimeenalr8529
@pandimeenalr8529 5 лет назад
Vasanthi amma acting semma
@mickeybenn9395
@mickeybenn9395 5 лет назад
Super episode... Vasanthi Amma semaaa 👍
@poojarl2204
@poojarl2204 5 лет назад
Super vasanthi amma Yarkulam vasanthi amma acting pidichirko avngalam like panuinga
@keerthycena2667
@keerthycena2667 5 лет назад
*koothapiran comedy super👍👌👌👌*
@tamizhantamizhan8321
@tamizhantamizhan8321 5 лет назад
Hmm
@sivagnanalakshmisundaramoo862
@sivagnanalakshmisundaramoo862 5 лет назад
சூப்பர் திரு வசந்தி சுமதி.கூத்தபிரான் நாளைக்கு அடிவாங்கப் போறார். சற்குணம்மா பயந்தது சூப்பர். அனன்யா உனக்கு கலி இருக்குடி
@rangarajrangaraj4184
@rangarajrangaraj4184 5 лет назад
Sivagnanalakshmi Sundaramoorthy
@krishnashrayas953
@krishnashrayas953 5 лет назад
After very ling time Vasanthima rocked today. Hope very soon thiru gets ananya red handed and anandhi comes out safely.
@nivi3002
@nivi3002 5 лет назад
Koothapiran sir costume Vera level
@jenijeeva7145
@jenijeeva7145 5 лет назад
Vasanthi Amma part was today super
@sathishsathish9610
@sathishsathish9610 5 лет назад
Kuthapiran sir comedykku naan big fan
@kesanijoyce9519
@kesanijoyce9519 5 лет назад
Vasanthi madam and kalyani scene semma... Vera level.. Phota eduttu maalai podrukkanum
@kaverik401
@kaverik401 5 лет назад
Vasanthi amma acting semma....Ennatha ananya saagama irunthalum atleast knjm nalla nadichirkalam ananya amma make-up ku mattum kora illama irukkanga...koothapiran sir unga acting spr😊😊😊
@kavyaparthiban3121
@kavyaparthiban3121 5 лет назад
Vasanthi watch man semma 😅😅 vasanthi super
@Santhoshkumar-vy3pb
@Santhoshkumar-vy3pb 5 лет назад
**tha Enna da episode uh idhu .... seriyana fun ah irukku🤣🤣🤣
@rajaraju4248
@rajaraju4248 5 лет назад
இன்னிக்கு அனன்யா பிரியாணி சாப்பிட்டத பார்த்தால் எனக்கு வயிறு எரியுது 😠 😠😠
@அரட்டைமன்னன்
யாரெல்லாம் கூத்த பெருமாளுக்காக சீரியல் பாக்குறீங்க 😁😂😜👌👍 Deivamagal மூர்த்திக்காக பார்த்தேன்
@வாழ்கவளமுடன்n
சூப்பர் எபிசோட்💯👌
@zoo6600
@zoo6600 5 лет назад
Ananya photo seekrame maala dha...You don't worry Ananya!
@murugesana2377
@murugesana2377 5 лет назад
Ananya looking so cute always how many of you agree
@priyadharshini2216
@priyadharshini2216 5 лет назад
Mm sure
@Divya-br7jo
@Divya-br7jo 5 лет назад
Ananya vilithan but she is looking very cute better than ananthi.both kanmani& ananya are very cute actress this serial.
@nagajyothi2981
@nagajyothi2981 5 лет назад
Ur right thiru
@dhanapalperiyasamy2325
@dhanapalperiyasamy2325 5 лет назад
Thiru superrrrrrrr
@muthumuthuraj7162
@muthumuthuraj7162 5 лет назад
thirt super unmaiya kandupudichittinga semma ananya Nalla thinnuthinnu udambavala seliyan pavampanam illama kastapaduraru sarkunam koothapiran2 perumsemaconedy
@tnpsceasytricksformaths7583
@tnpsceasytricksformaths7583 5 лет назад
Thiru... koodiya seekkiram unmai ya kandu puduchuru paa
@fazilshariff9652
@fazilshariff9652 5 лет назад
திருமுருகனின் முயற்சி வெற்றிக்கனி தான்.
@syedmohideen3981
@syedmohideen3981 5 лет назад
Inaiku annanya vuda amma appa acting semma comedy a irundhuchu !
@santhoshraman8930
@santhoshraman8930 5 лет назад
திரு அண்ணா சூப்பர்
@thalasiva356
@thalasiva356 5 лет назад
Kanmani 😥😥😥....
@rkgaming8345
@rkgaming8345 5 лет назад
கூத்தபெரான் fans like it
@GPAVINASH29
@GPAVINASH29 5 лет назад
Most hilarious scene from @8:45 onwards ROFL 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@zoo6600
@zoo6600 5 лет назад
Today I miss Anandhi!!!!!!!!
@Senthilkumar08
@Senthilkumar08 5 лет назад
Comedy... ரயில் தண்டவாளம் போல இருக்கனும்... பார்க்கும் போது சிரிக்க தோணனும்... கடுப்பேத்த கூடாது
@savinahsavinah.579
@savinahsavinah.579 5 лет назад
.
@saransaranya8877
@saransaranya8877 5 лет назад
Sathiyama solren nayagi daily nan RU-vid la than parpen aanaal Vara Vara intha serial parkum pothu enaku daily I'm Mey heart romba pain aaghuthu
@Priya-ln4dt
@Priya-ln4dt 5 лет назад
Today episode good😎
@santhoshvijayfanthalapathy5362
Hit likes to Nayagi serial fans
@swathyk5106
@swathyk5106 5 лет назад
*kanmani paavam😏😏😏*
@chiranjeevithalabathy8633
@chiranjeevithalabathy8633 5 лет назад
Aamaa sawthy
@ramurmk1656
@ramurmk1656 5 лет назад
Hai swathy
@tamizhantamizhan8321
@tamizhantamizhan8321 5 лет назад
Hmm
@arjunansrinivasan2669
@arjunansrinivasan2669 5 лет назад
Naan kuda than paavam enna panrathu
@rajibasrirajibasri6536
@rajibasrirajibasri6536 5 лет назад
Ayo swa😂😂😂😍
@pchakradhar4273
@pchakradhar4273 5 лет назад
Vasanthi mam super performance
@dianadaniel633
@dianadaniel633 5 лет назад
Nayaghi starcast acting are far better than deivamagal starcast
@jasmine6801
@jasmine6801 5 лет назад
I agree 👍
@lakshmims6575
@lakshmims6575 5 лет назад
நல்ல நடிப்பு அனன்நியா அம்மா.சம காமடி
@justice2394
@justice2394 5 лет назад
Ada kadavule..ivlo sogathalayum kuthu uncle unga levele vera..😂😂pacha pulla mathiri comedy 😁 I love you love you so much uncle😘😘
@ranilakshmiify
@ranilakshmiify 5 лет назад
Vasanthi madam unga. acting actually semmaya irunthathu.Oru doubt ungalukku vanthirukkume.Athuthaan Ananya saagala nu ! Director sir vasanthi,Durai,Kalyani scene semma kalakkal.Congratulation
@rohinierohinie6686
@rohinierohinie6686 5 лет назад
Super theru
Далее
Naayagi Episode 466, 28/08/19
21:25
Просмотров 1,9 млн
Naayagi Episode 478, 12/09/19
21:14
Просмотров 4,3 млн
Naayagi Episode 474, 07/09/19
20:43
Просмотров 3,7 млн
Naayagi Episode 460, 21/08/19
20:17
Просмотров 2,1 млн
Naayagi Episode 468, 30/08/19
20:00
Просмотров 1,8 млн
Naayagi Episode 495, 02/10/19
21:01
Просмотров 3,7 млн