Тёмный

NADATHIDUVEER INIMELUM | BEN SAMUEL  

Ben Samuel
Подписаться 155 тыс.
Просмотров 484 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 386   
@joelsam8941
@joelsam8941 Год назад
இதுவரை என்னை நடத்தினவார் இனிமேலும் என்னை நடத்திடுவீர் நீரே யெகோவா யீரே என் எல்லாமே பார்த்துக்கொள்வீர் நீரே யெகோவா ஷம்மா என் கூடவே இருப்பவரே நடத்திடுவீர் இனிமேலும் கடைசி வரை நடத்திடுவீர் 1. இந்த தேவன் என்றென்றும் உள்ள சதா காலமும் நமது தேவன் மரணபரியந்தம் நடத்திடுவார் என்னை நடத்திடுவார் 2. நற்கிரியை எண்ணில் துவங்கியவர் முடிவுபரியந்தம் நடைத்திடுவீர் முதிர்வயதனாலும் நடத்திடுவீர் உண்மையாய் நடைத்திடுவீர்
@glad-to1sc3god4i
@glad-to1sc3god4i Год назад
Thank you for the lyrics
@raviarumugam6357
@raviarumugam6357 5 месяцев назад
Tnx for this
@rupaisaac217
@rupaisaac217 2 месяца назад
Awesome song....may God bless you more and more 🙏
@revathibaskar7765
@revathibaskar7765 Месяц назад
Nadathiduveer . Nandri Appa....
@graceevanjalin3567
@graceevanjalin3567 11 месяцев назад
இதுவரை என்னை நடத்தினவார் இனிமேலும் என்னை நடத்திடுவீர் நீரே யெகோவா யீரே என் எல்லாமே பார்த்துக்கொள்வீர் நீரே யெகோவா ஷம்மா என் கூடவே இருப்பவரே நடத்திடுவீர் இனிமேலும் கடைசி வரை நடத்திடுவீர் 1. இந்த தேவன் என்றென்றும் உள்ள சதா காலமும் நமது தேவன் மரணபரியந்தம் நடத்திடுவார் என்னை நடத்திடுவார் 2. நற்கிரியை எண்ணில் துவங்கியவர் முடிவுபரியந்தம் நடைத்திடுவீர் முதிர்வயதனாலும் நடத்திடுவீர் உண்மையாய் நடைத்திடுவீர்❤❤
@ancykurien4276
@ancykurien4276 7 месяцев назад
Ithuvarai ennai nadathinar Inimealum ennai nadathituvir (2) Neere Jehovah jeere En ellame parthukolvir Neer Jehovah shamma En koodave iruppare (2) Nadathituvir inimealum Kadaisi varai nadathituvir (2) - Neer Jehovah... 1. Indha thevan endrendrum ullae Sathagalamum namathu thevan (2) Maranappariyandham nadathituvaar Ennai nadathituvaar (2) 2. Narkiriyai ennill thuvangiya var Mudhirvuppariyandham nadathituvir (2) Muthirvayadhaanalam nadathituvir Unmaiyaai nadathituvir (2)
@jeevankumar3925
@jeevankumar3925 8 месяцев назад
என் கண்களில் கண்ணீர் வர வைத்த பாடல், உண்மையாக நடத்திடுவார்.❤❤❤
@rebekahdaniel4180
@rebekahdaniel4180 8 месяцев назад
Hy
@rinny8405
@rinny8405 3 месяца назад
Yes, it's true. I also felt like that. When I started to hearing this automatically weeping.
@jaccopjaccop7469
@jaccopjaccop7469 7 дней назад
Amen
@ArBenny-xu7ue
@ArBenny-xu7ue 4 месяца назад
More 50× times I listen to this song... Addicted in the presence of Jesus 😢❤
@rajeswarirajes1736
@rajeswarirajes1736 Год назад
இதுவரை என்னை நடத்தின தேவன் இனிமேலும் நடத்த வல்லவர். Words எல்லாம் அருமை❤❤.
@SasiKumar-oz6ip
@SasiKumar-oz6ip 9 месяцев назад
இந்த மாதம் முழுவதுமாக கர்த்தர் உங்களை காத்து நடத்துவார்இந்த மாதம் முழுவதுமாக கர்த்தர் உங்களை காத்து நடத்துவார்
@beniskarwelsingh9759
@beniskarwelsingh9759 4 месяца назад
Brother பாடல் அருமையா இருக்கு கர்த்தருக்கா இன்னும் பல ஆவிக்குரிய பாடல்கள் பாட வேண்டும் என்று கர்த்தருக்குள் வாழ்த்துகிறேன் ❤ God bless you and your family.
@francisxavierjoshua
@francisxavierjoshua Месяц назад
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை நன்றி பாஸ்டர் பென் சாமுவேல் கர்த்தர் உங்களுக்கு இன்னும் அநேக பாடல்களை தருவாராக ❤❤❤❤❤❤
@Christ_Anthem
@Christ_Anthem Год назад
Lyrics இதுவரை என்னை நடத்தினவார் இனிமேலும் என்னை நடத்திடுவீர் நீரே யெகோவா யீரே என் எல்லாமே பார்த்துக்கொள்வீர் நீரே யெகோவா ஷம்மா என் கூடவே இருப்பவரே நடத்திடுவீர் இனிமேலும் கடைசி வரை நடத்திடுவீர் இந்த தேவன் என்றென்றும் உள்ள சதா காலமும் நமது தேவன் மரணபரியந்தம் நடத்திடுவார் என்னை நடத்திடுவார் நற்கிரியை எண்ணில் துவங்கியவர் முடிவுபரியந்தம் நடைத்திடுவீர் முதிர்வயதனாலும் நடத்திடுவீர் உண்மையாய் நடைத்திடுவீர்
@PaulinPaulin-hi9cx
@PaulinPaulin-hi9cx 6 месяцев назад
Kadaisi varai nadathidum en devanuku kodana Kodi nandri AMEN😊
@nesasuganthal8498
@nesasuganthal8498 10 месяцев назад
ஆமென் அல்லேலூயா 🙏🏻🙏🏻🙏🏻
@bercysubha8096
@bercysubha8096 Год назад
இதுவரை நடத்தின தேவன் இன்னமும் நடத்தி செல்ல வல்லவராயிருக்கிறார் ஆமென்
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe 4 месяца назад
mb😊
@aravinda7492
@aravinda7492 Год назад
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
@shurrechsrshurrechsr513
@shurrechsrshurrechsr513 Год назад
Amen hallelujah
@Mugeshsachin
@Mugeshsachin 10 месяцев назад
@anandjoshua7904
@anandjoshua7904 5 месяцев назад
AMEN
@aaronscientist
@aaronscientist 3 месяца назад
Amen❤
@jbjmusicworld.
@jbjmusicworld. Год назад
Jehovah jireh -Ellam paarthukolveer💪👍
@athisayas4936
@athisayas4936 7 месяцев назад
யேசுவே நன்றி அப்பா🙏🙏🙏இனிமேலும் இறுதிவரையுலும் எங்களை நடத்திடுங்க அப்பா🙏🙏🙏உம்மை விட்டு எங்களை பிரிய விடாதைங்க அப்பா🙏🙏
@anandjoshua7904
@anandjoshua7904 5 месяцев назад
AMEN
@saidaikumar6020
@saidaikumar6020 Год назад
இனிமேலும் நடத்துவார் கர்த்தர் உங்களுடன்
@christylawrence4167
@christylawrence4167 Год назад
ஆமென் 🥺🥺🥺உம்மை தான் நாங்கள் நம்பி இருக்கிறோம் அப்பா 😥🛐🥺🥺எங்களை உமது வழிகளில் நடத்தும் அப்பா 🙇‍♀️🙇‍♀️மரண பரியந்தம் எங்களை வழிநடத்தும் 🤲உமது வழிகளில்....🥺✝️
@nimmijeni332
@nimmijeni332 Год назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் அண்ணா இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய இயேசப்பா உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰😍😍💫💫✨✨💐💐💐💐💐
@davidadikesavan1667
@davidadikesavan1667 Год назад
ஆமென் ஆமென் சங்கீதம் 48 : 14 ன்படி இந்த தேவன் என்றென்றைக்கும் உள்ள சதா காலங்களிலும் அவர் நம்முடைய தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்துவார் . ஆமென் . நீதி மொழிகள் 9 : 11 ன்படி கர்த்தருடைய தாசனாகிய திரு , ரெவ்.D . மோகன் அவர்களுக்கு ஆயுசு நாட்களைத் தேவன் பெருகப் பண்ணுவார் ஆமென் ஆமென் .❤
@subins4637
@subins4637 Год назад
Praise the Lord.... ✝️✝️✝️ சற்று முன் தங்களை Nlag pallavaram சபையில் நேரடியாக பார்த்தேன்.. இந்த பாடலையும் கேட்டேன்...
@artwithsmile7126
@artwithsmile7126 Месяц назад
Vera level ben anna god bless you❤ anna
@revathys3284
@revathys3284 Год назад
Praise rhe Lord 🙏🏻 pastor. Very Nice song.Rev.Mohan appa avargalukku nallla dedicated song.karthar ungalaium oozhiyathil vallamaiyai prayojana padutha nanga pray pannikarom pastor 🙏🏻. God bless you and your family and ministry pastor 🙏🏻Boy baby kaga Congratulations pastor 🙏
@yagapragasam172
@yagapragasam172 7 месяцев назад
Nadathiduvar ennimalum namami amen kadacivari nadathiduvar ethuvari nadathina theven valavar thank you pastor amen ❤❤❤
@JeevankumarSarella
@JeevankumarSarella Месяц назад
What a wonderful song!! Keep it up brother God bless you.❤
@SELVARANIL-tp9wh
@SELVARANIL-tp9wh Месяц назад
இதுவரை என்னை நடத்தினவர் இனிமேலும் நடத்திடுவார்❤❤
@MagdaleneL
@MagdaleneL 6 месяцев назад
Super 😊😊 wonderful song Anna 🥰
@estherrobinson4275
@estherrobinson4275 Год назад
Kadaisivarai nadathiduveer 💯amen ❤
@ShadrachM
@ShadrachM Год назад
இதுவரை நடத்திய தேவன் இனியும் நடத்துவார். தேவன் கூடவே இருப்பாராக....
@gnk_genie
@gnk_genie 11 месяцев назад
Heard this live in Holy Mountain AG Church, Pudukkottai, Thoothukudi. The song carries an anointing with it. Praise God for you Ben. ❤ I pray that God use you for a revival among Christian and gentile youths who are so caught up and lost in the secular world and ideas.
@anandjoshua7904
@anandjoshua7904 5 месяцев назад
AMEN
@andrewdc2051
@andrewdc2051 Год назад
Super Anna God bless you
@swethaleoraj
@swethaleoraj Год назад
Thank you so poster Benny Samuel... DC for my poster D. Mohan... Thank you awesome song.... The journey of NLAG 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe 4 месяца назад
😮😮😮
@nesasuganthal8498
@nesasuganthal8498 10 месяцев назад
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது 🙏🏻🙌❤️
@bharanig8861
@bharanig8861 Год назад
Ethuvarai ennai nadathinavar
@stephenjnhc7286
@stephenjnhc7286 3 месяца назад
ஆமேன்...நன்றி இயேசுவே...🙏🙏 நீர் மாத்திரமே எங்களை மரண பரியந்தம் நடத்துபவர்..பாடல் மிகவும் அருமையாக உள்ளது..கர்த்தர் இன்னும் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.,🙏 🙏 🙏 🙏
@BRITEVAN
@BRITEVAN Год назад
இம்மட்டும் நடத்தின தேவன் இனிமேலும் நடத்த வல்லவர்
@M.chinnaDurai-yf1yx
@M.chinnaDurai-yf1yx Год назад
Nice❤ God bless you😊 anna 😊
@godguidesandprovides6008
@godguidesandprovides6008 Год назад
Amen❤ praise the LORD ALMIGHTY, He never fails and He never let's His children fail 🎉🎉🎉Jesus is coming soon, REPENT FROM YOUR SINS, LOVE EACH OTHER, BE RIGHTEOUS🎉🎉🎉Jesus loves you all❤❤❤❤ Believe in Jesus he will show you the way to heaven ❤ Jesus is our LIVING hope🎉 BE PREPARED, SHARE LOVE AND JOY , SHARE THE GOSPEL!!
@SELVARANIL-tp9wh
@SELVARANIL-tp9wh Месяц назад
முடிவு பரியந்தம் நடத்துங்க இயேசப்பா ❤❤
@Criston_10
@Criston_10 Год назад
இதுவரை என்னை நடத்தினவர் இனிமேலும் என்னை நடத்திடுவீர் (2) நீரே யேகோவா யீரே என் எல்லாமே பார்த்துக் கொள்வீர் நீர் யேகோவா ஷம்மா என்கூடவே இருப்பவரே (2) நடத்திடுவீர் இனிமேலும் கடைசிவரை நடத்திடுவீர் (2) 1) இந்த தேவன் என்றென்றும் உள்ள சதாகாலமும் நமது தேவன் (2) மரணபரியந்தம் நடத்திடுவார் என்னை நடத்திடுவார் (2) - நடத்திடுவீர் 2) நற்கிரியை என்னில் துவங்கியவர் முடிவுபரியந்தம் நடத்திடுவீர் (2) முதிர்வயதானாலும் நடத்திடுவீர் உண்மையாய் நடத்திடுவீர் (2) - நடத்திடுவீர்
@ThirshalThiru
@ThirshalThiru 2 месяца назад
@shanthim863
@shanthim863 Год назад
Amen davanuka magimai undavadhaga pastor ayya super awesome 👍👍🎉🎉🎉🎉 voice supera eruku anna
@PrahatheshPrabha-iz3tw
@PrahatheshPrabha-iz3tw Год назад
I'm waiting for your New song Ben Anna
@jasaarthis9689
@jasaarthis9689 17 дней назад
Amen❤️
@HephzibahCiba
@HephzibahCiba 5 месяцев назад
இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் உள்ள தேவன்❤
@juhima
@juhima Год назад
God is faithful to his servants 🛐✝❤he who called is faithful😢😢🛐✝❤nadathiduveer inimelum... Donno y..... Kaneer vandhutu indha song ketu🛐✝❤.... He's faithful in my minstry also😢😢😢🛐✝❤
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 Год назад
Amen Appa Nandri Appa hallelujah hallelujah
@RaviShankar-pw3nf
@RaviShankar-pw3nf Год назад
Happy Birthday wishes pas. Rev.D.Mohan iyya.
@Ajitoooo
@Ajitoooo Год назад
Amen enna nadathinavar inimelum nadathuvar en thevan 😍😍😍🤩🤩
@benilkumar8420
@benilkumar8420 Год назад
Superb Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Mugeshsachin
@Mugeshsachin 11 месяцев назад
@umasathiya2488
@umasathiya2488 2 месяца назад
இந்த தேவன் என் தேவன் என்னை சதா காலங்களிலும் அவர் சித்தத்தின்படி வழிநடத்த வல்லவர் ஆமென் 🙏🏻❤
@johnpaul9522
@johnpaul9522 Месяц назад
Nice song❤praise the lord
@roselinjebakani3407
@roselinjebakani3407 Год назад
Thank u jesus thank u Ben anna
@vinittojasmine6691
@vinittojasmine6691 29 дней назад
Amen
@velapodyabitha8767
@velapodyabitha8767 Год назад
Happy birthday pastor mohan... Jesus with you..... 🥰🥰💯🌟🎂🎂
@santhoshiya.g5478
@santhoshiya.g5478 Год назад
மரணபரியந்தம் நடத்திடுவார் என்னை நடத்திடுவார்......! Amen...!
@shankarinbaa8031
@shankarinbaa8031 11 месяцев назад
Super bro
@pharishkumar9286
@pharishkumar9286 10 месяцев назад
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே மிக அருமையான பாடல் ✝️✝️✝️❤️❤️❤️
@SathyaSathya-cd9id
@SathyaSathya-cd9id 4 месяца назад
Lovely❤..
@C.VictoriyaJohncy2006
@C.VictoriyaJohncy2006 Год назад
Praise the lord anna very nice song 🎵 😊 and nice lyrics anna 😊
@bestbest4079
@bestbest4079 7 месяцев назад
அழைத்தவர் உண்மை உள்ளவர் ❤
@johnraja614
@johnraja614 Год назад
Kadaicivarai nadathiduveer.amen
@PaulinPaulin-hi9cx
@PaulinPaulin-hi9cx 6 месяцев назад
நடத்திடுவீர் இனிமேலும் கடைசிவரை நடத்திடுவீர் Amen thank you jesus❤
@jayamsamjayamsam
@jayamsamjayamsam 20 дней назад
🎉
@charlesaugestinnandhakumar
@charlesaugestinnandhakumar Год назад
Superb Song heart touching song ❤️ happy birthday Pastor 🙏❤️
@FebaBabu-bv2ey
@FebaBabu-bv2ey Месяц назад
Love this song ❤️
@Israeljohnson1234
@Israeljohnson1234 Год назад
Wow superb anna
@SasiKumar-oz6ip
@SasiKumar-oz6ip 9 месяцев назад
Very nice song pastor🎉🎉🎉🎉🎉❤❤😊😊😊
@Teju7_5
@Teju7_5 Год назад
We want this song in Telugu version
@MuthuKumar-qv2fe
@MuthuKumar-qv2fe Год назад
இனிமையான வரிகள் இயேசப்பா இனியும் பயன்படுத்துங்க தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
@alvalithsteve5089
@alvalithsteve5089 Год назад
Neer ellam paarthu kolveer ❤❤
@henrynathan9130
@henrynathan9130 Год назад
இதுவரை என்னை நடத்தின தேவன் இனியும் நடத்துவர் ஆமென் nice song
@Rejoiceinthelord95
@Rejoiceinthelord95 Год назад
My promise word... மரணபரியந்தம் நம்மை நடத்துவர்
@anandjoshua7904
@anandjoshua7904 Год назад
God Bless You Anna ❤
@mayilvanik9840
@mayilvanik9840 3 месяца назад
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
@Stellamary_Sindhu
@Stellamary_Sindhu 8 месяцев назад
I trust him blindly ✝️🥺Nadathiduveer inemellum🙇🏻‍♀️💯ellamae paarthukolveer💎 Awesome song❤️may God bless Ben anna & ministry & family ✨
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe 4 месяца назад
#6
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe 4 месяца назад
#mdu
@godisgood7475
@godisgood7475 Год назад
Waiting for yours Song pastor!!
@gracelinej6261
@gracelinej6261 Год назад
Awesome song.Praise God.
@joshuasri
@joshuasri Год назад
இதுவரை என்னை நடாத்தினார் இனிமேலும் என்னை நடைதிடுவீர் -(2) நீரே யெகோவா யிரே என் எல்லாமே பார்த்துகொள்வீர் நீரே யெகோவா ஷம்மா என் கூடவே இருப்பவரே -(2) நடதிடுவீர் இனிமேலும் கடைசி வரை நடைதிடுவீர் -(2) -நீரே யெகோவா….. 1. இந்த தேவன் என்றென்றும் உள்ள சதாகாலமும் நமது தேவன் மரணபரியந்தம் நடைதிடுவார் என்னை நடத்துவார் -(2) - நடதிடுவீர்…. 2. நற்கிறையை எண்ணில் துவங்கியவர் முடிவுபரியந்தம் நடைதிடுவீர் -(2) முதிர்வயதனாலும் நடதிடுவீர் உண்மையாய் நடைதிடுவீர் -(2) - நடதிடுவீர்…. Wonderful Song
@beulahgrace5206
@beulahgrace5206 7 месяцев назад
Repeatedly addicted to this song brother praise god for this song
@justus4905
@justus4905 Год назад
Iam waiting to hear this song...🎉
@jermi7640
@jermi7640 Год назад
Ennai ithuvarai nadathinir nantri appa inum nadathunga God Bless You Bro
@Dikshikarachel
@Dikshikarachel Год назад
Amen.. praise the Lord anna 🙏
@alfredbenhur.r6391
@alfredbenhur.r6391 Год назад
Good to hear the song in 1.5 x Not a joke...seriously
@Sakthi_Prakash
@Sakthi_Prakash Год назад
😁
@matildathavaprakash550
@matildathavaprakash550 Год назад
Amen 🙏🏻 Glory to Jesus Christ. Very nice lyrics God bless you Ben Samuel
@velapodyabitha8767
@velapodyabitha8767 Год назад
Nice ✨💯
@jeyarubajeyaruba5634
@jeyarubajeyaruba5634 Год назад
Amazing song Ben anna congratulations 👏
@philiphonestraj3132
@philiphonestraj3132 Год назад
Super 👍 Anna 😊 God bless you ☺️
@harrisisaacsamuel2263
@harrisisaacsamuel2263 5 месяцев назад
Super song Jesus is good glory to Jesus Christ
@mathansitard2752
@mathansitard2752 Год назад
Glory to god
@spiritualenergydrink5600
@spiritualenergydrink5600 Год назад
Personally encouraging me !! Praise God !!
@Mugeshsachin
@Mugeshsachin 11 месяцев назад
Super song anna❤
@sugunagracec6999
@sugunagracec6999 Год назад
Happy birthday dear Paster 🙏 நல்ல ஒரு பாடலுக்காக நன்றி சகோ.பென்சாமுவேல்🙏
@vanitha1177
@vanitha1177 9 месяцев назад
Very beautiful song brother. Ennuom neeraiya songs padanuom brother. God blessing your family 🎉❤
@JERXM__17
@JERXM__17 Год назад
Amazing 😍
@JERXM__17
@JERXM__17 Год назад
Thank u Ben Anna
@rrajplus3186
@rrajplus3186 Месяц назад
Thank you god jesus holy spirit Amen hallelujah
@nepofernando2434
@nepofernando2434 Год назад
🙏🙏🙏🔥🔥🔥 ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🔥🔥🔥
@athisayas4936
@athisayas4936 7 месяцев назад
சகோதர்ரே அழகான பாடலை தந்திருக்கிறிங்கள். ஆறுதலான வரிகள்.. அடிக்கடி இந்த பாடலை பாடிக்கொண்டே இருப்போம்.. உங்களையும் உங்கள் நற்செய்தி பணியையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக🙏🙏
@Akashebenazaerpaul
@Akashebenazaerpaul Год назад
Timely song நடத்திடுவீர் இனிமேலும்... Thank you Anna... My inspiration
@deborahjames5389
@deborahjames5389 Год назад
Happy birthday 🎂pastor D.Mohan
@padmanabhanr8533
@padmanabhanr8533 Год назад
Heartily thanks to brother ben for penned the immense love of Almighty God. Blessed to be the child of God who lead us from earth to heaven.God abundantly bless your family and ministry. Amen.
@jencymail5947
@jencymail5947 5 месяцев назад
Hopeful song ever ❤.. Awesome pastor ... Glory to God.....such a heart melting lyrics ❤
Далее
Throne Room Worship Series
35:51
Просмотров 69 тыс.
🦊🔥
00:16
Просмотров 752 тыс.
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 475 тыс.
Be Still | Ben Samuel soaking worship | Ruah church
50:54
ATHUMAAVE | BEN SAMUEL | #tamilchristiansongs
8:06
Просмотров 252 тыс.
🦊🔥
00:16
Просмотров 752 тыс.