Тёмный

Nam yesu nallavar Tamil Christian karaoke song 

Moses Karaoke
Подписаться 7 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Tamil Christian karaoke
Scale: F minor
Tempo: 122
Style: 2/4
Jebathotta jeyageethangal vol 11 song

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@meggiqc9339
@meggiqc9339 Год назад
நம் இயேசு நல்லவர் ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் சாத்தானை மிதிப்போம் தேசத்தை சுதந்தரிப்போம் அதிசயமானவர் ஆறுதல் தருகிறார் சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் - உனக்கு கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார் வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் -இன்று எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை அதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை -நாம் நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை கூப்பிடு உண்மையாய் -இன்று குறையெல்லாம் நீக்குவார் -உன் நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கிறார் எத்தனை இழ்ப்புகள் ஏமாற்றம் தோல்விகள் கர்த்தரோ மாற்றுவார் கரம் நிட்டித் தேற்றுவார் என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே மகிமையில் சேர்த்திட மறுரூபமாக்குவார்
@superexpertluckyteamchannel
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே music upload pannunga sir
@annakilisripuranthan3288
@annakilisripuranthan3288 2 года назад
உங்களுடைய இந்த கரோக்கி மியூசிக் எத்தனை நாட்களாக காத்திருக்கிறோம்
@annakilisripuranthan3288
@annakilisripuranthan3288 2 года назад
நிறைய பாட்டு இனிமேலாவது போடுங்கள் பிரதர் டெய்லி தினந்தோறும்
@annakilisripuranthan3288
@annakilisripuranthan3288 2 года назад
உங்களுடைய இந்த மியூசிக் மூலமாக அநேகர் கர்த்தரை பாடி ஆராதிக்க பிரயோஜனமாக இருக்கும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@immanuelsheeba1038
@immanuelsheeba1038 2 года назад
Praise the lord. Super sir
@annakilisripuranthan3288
@annakilisripuranthan3288 2 года назад
என்ன பிரதர் பாட்டு ரொம்ப நாளா வருஷ கணக்குல போடாம விட்டுட்டீங்க
@jacinthajasper
@jacinthajasper 2 года назад
Wonderful.,
@vasanthanvasanthan4826
@vasanthanvasanthan4826 2 года назад
Amen amen
@smithn9487
@smithn9487 2 года назад
Glory to God 🙏
@KUMARMKUMARM-kl5gm
@KUMARMKUMARM-kl5gm 2 месяца назад
Good
@Asassr9417
@Asassr9417 Год назад
என்ன நண்பா நீங்க வருஷத்துக்கு ஒரு கரோகி போடுறீங்க வாரத்துக்கு ஒன்னு போடுங்க நண்பா
@vickykd5416
@vickykd5416 Год назад
Hii hello...
Далее
RC Helicopter Trick
00:13
Просмотров 6 млн