Тёмный
No video :(

NAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 /  

David Vijayakanth Official
Подписаться 106 тыс.
Просмотров 445 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 554   
@davidvijayakanthofficial1463
@davidvijayakanthofficial1463 2 года назад
Extremely grateful to God for giving us this song. In any and in all circumstances let us trust in Him alone! If you're blessed by this song please send in your testimonies and prayer requests to 7200927242. God knows our heart and intentions. We've struggled much to bring this song to you. Kindly keep your comments rational.
@chitrajeyakumar4808
@chitrajeyakumar4808 2 года назад
Àà
@arisezion
@arisezion 2 года назад
God
@tessyruth354
@tessyruth354 2 дня назад
மிகுந்த கவலையில் இருப்பவர்களையும் கர்த்தர் மேல் நம்பிக்கைக்கு நேராக நடத்தும் பாடல்
@giftsondurai
@giftsondurai 2 года назад
Happy to have arranged and produced this beautiful song! Listen and be blessed. ♥️🤗
@saranyas9825
@saranyas9825 2 года назад
Praise God...Wonderful song bro😊
@jedidiahjacksonraj7846
@jedidiahjacksonraj7846 2 года назад
Thalaiva wonderful..... romba nalla eruku ....#GD Vibe
@ebenezerwellington9725
@ebenezerwellington9725 2 года назад
🎶🎼🎺🎵🎹🎷🥁🎼🎹🎻🎶🎼🎼🎺🎵👍
@christypassion
@christypassion 2 года назад
Bro, praise god. You really did well.
@saranyaaruna479
@saranyaaruna479 2 года назад
Giftson Anna super Anna💐💐💐God bless you Anna💐💐💐
@umauma5956
@umauma5956 Год назад
Purambana alagarippu namakku alagaramairamal devanudaiya namam magimai padum badiyaga irukkavendum
@BenSamuelOfficial
@BenSamuelOfficial 2 года назад
Beautiful anna and akka 😍
@davidvijayakanthofficial1463
@davidvijayakanthofficial1463 2 года назад
Thank you Ben ❤️
@elizabethisrael2228
@elizabethisrael2228 2 года назад
Praise the lord pastor anna... your messages are also so spiritual 🙏
@velapodyabitha8767
@velapodyabitha8767 11 дней назад
So beautiful ❤️
@DanielKishore
@DanielKishore 2 года назад
F maj எல்ஷடாய் நம்புவேன் உயிர் உள்ளவரை உம்மையே நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும் இருதயம் கலங்கிடும் நேரங்களில் பயம் என்னில் உருவானதோ கண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல் நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர் நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும் உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில் என் உள்ளம் உடைகின்றதோ ஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம் எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம் நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai Nambuvaen Uyir Ullavarai Ummaiyae Nambuvaen Nambuvaen Nambuvaen Ummayae-2 1.Nerukkangal Soozhnthidumbothum Iruthayam Kalangidum Nerangalil Bayam Ennil Uruvaanatho Kanneerae Unavaanatho-2 Neer Enthan Aaruthal Neer Enthan Nambikkaikkuriyavar Nambuvaen Ummayae-2 2..Uravugal Maranthittapothum Unarvugal Sithainthidum Nerangalil En Ullam Udaigindratho Azhiyil Puthaigindratho-2 Neer Enthan Aathaaram Engeyum Neermaathram Nirantharam Nambuvaen Ummayae-2-Elshadaai
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இதை பாருங்கள் Christ revolution message சபையில் அந்நிய பாஷை பேசலாமா Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள்
@sulemitya5837
@sulemitya5837 2 года назад
@@christrevelationmessage Wts happening here...
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
@@sulemitya5837 Christ revolution message முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் சத்தியம் கிடைக்க வில்லை ஆத்துமாவுக்கு சத்தியம்தேவை
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
@@sulemitya5837 பாடல்களும் டான்ஸ் அற்புதம் கட்டுகதைகள் இவைகள் ஒரு மணிதனை மருரூபபடுத்தாது தேவனுடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும்
@sulemitya5837
@sulemitya5837 2 года назад
@@christrevelationmessage Unga ministry ah neenga unga style ah paarunga. Avangalodadha avanga parthukkuvanga. Andha song god avangalukku koduthadhu. So avangalodadha god parthukkuvar. Neenga worry panna Venda. Sathiyatha aaviyaanavarea engalukku solli koduppar. Aduthavangala niyaayam theerkkura ungala maadhiri yaarum Venda engalukku. Unga velai ennavo adha paarunga sir
@rabhiministries5886
@rabhiministries5886 2 года назад
அன்பு ஊழியர்கள் மூலமாக வருகிற ஒவ்வொரு பாடலும் தேவனுடைய அன்பையும் தெய்வத்தினுடைய மகிமையையும் உணரச் செய்கிறது இன்னும் அநேக பாடல்கள் வெளிவர தேவ நாம மகிமை பட ஜெபிக்கிறோம்
@sangeetham2252
@sangeetham2252 2 года назад
I humbly say this we are God's people. We must show the difference between us and others. Should not be like cine people dressing .song is really super
@samuelnathan2987
@samuelnathan2987 2 года назад
You said correct.we are gods people.
@elohimgospeltamil9907
@elohimgospeltamil9907 Год назад
இதயத்தின் ஆழத்தில் தேவன் மேல் உறுதியான நம்பிக்கை ஏற்படுத்துகிறது இந்த பாடல். தேவன் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்துவாராக
@anuanuma2211
@anuanuma2211 22 дня назад
Amen Kekum pothu kanniru varuthu sister
@earnestjoseph6732
@earnestjoseph6732 2 года назад
போதகர் அணியவேண்டிய ஆடை இது இல்லை.
@kajinthathisa4354
@kajinthathisa4354 11 месяцев назад
அருமையான பாட்டு ❤எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது . இயேசப்பா உங்கள் குடும்பத்தை மேன்மேலும் பயன்படுத்துவராக ஆமென் 💐🙏
@StalinJRYTPF
@StalinJRYTPF 2 года назад
எல்ஷடாய் - சர்வல்லவர் நம்புவேன் உம்மையே..... இனிமையான பாடல், அருமையான இடம், சர்வ வல்லவர் இயேசுவையே சார்ந்துக் கொள்ள நம்மை அழைத்துச் செல்லும் வரிகள். இயேசுவே இந்த பாடல் அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக மாறட்டும்.‌ஆமென்🙏
@rockrobin9148
@rockrobin9148 2 года назад
Amen
@borntoday2008
@borntoday2008 2 года назад
@@rockrobin9148 Zzzz
@ritajayaseelan5594
@ritajayaseelan5594 2 года назад
praise God for ever.
@manimaranraja8363
@manimaranraja8363 2 года назад
இனிமையான பாடல் ஐயா மிகவும் அருமையான இடம் பாடலை கேட்க்கும்போது நல்ல மகிழ்ச்சி அளிக்கிறது. Sweet voice pastor and dear sister Praise the lord
@mjansi1845
@mjansi1845 2 года назад
Anna and akka ungalutiya family whole members kathar asirvathiruppaka
@SamrajMano-ln5ot
@SamrajMano-ln5ot 16 дней назад
Super akka and anna❤
@ranichandru111
@ranichandru111 2 года назад
நீர் எந்தன் ஆதாரம் நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர் நம்புவேன் உம்மையே.... மிகச் சிறப்பு .God bless your family& ur ministry.
@pearlynchellabai8115
@pearlynchellabai8115 2 года назад
Very meaningful and heart touching dear Brother. DAVID and Sister. JECINTHA
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 года назад
Its a joy to be a part of this beautiful song by Anna and akka! Lyrics are so comforting and heals the wounds of heart! Not just a song but a faith boosting medicine! You both are blessed with a greater anointing akka and Anna! Expecting more songs!
@Sumathi-yy7ol
@Sumathi-yy7ol 11 месяцев назад
இப்ப நீங்கள் ஜோடியா கொடுக்குற பிரசங்கம் எல்லாம் அருமை பயனுள்ளது. மதிக்க தக்கது. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா அக்கா.
@kuthukalajeyaraj9941
@kuthukalajeyaraj9941 Год назад
What God the Father considers to be pure and genuine religion is this: to take care of orphans and widows in their suffering and to keep oneself from being corrupted by the world. James 1:27
@allwinsheeba
@allwinsheeba 2 года назад
God’s creation is beautiful. 😍The man and the woman . Glory to God
@estharesthar5804
@estharesthar5804 2 года назад
சடை முடியில்,,, டிரஸ் ஸ்ட்ல
@premalatha6601
@premalatha6601 Год назад
ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாள் கர்த்தரை துதிப்பதுபோல் நான் காண்கின்றேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலுயா
@francyveronica574
@francyveronica574 2 года назад
Good to see you both looking better then the Film hero and heroine..nice dress, nice show, nice chappal, nice costume, nice colour, hoooo..Not sure whether our God will be glorified by your thougths and actions.. Good luck..😂🤣
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
சினிமாவில் நடிக்க வேண்டியவர்கள் இவர்கள் ஆனால் கிறிஸ்துவின் பாடல்களைபாடி டான்ஸ் ஆடி சம்பாதிக்கிறார்கள் சூப்பர் அன்பு தேவ பிள்ளைகளே. இன்று சத்தியம் கிடைக்க வில்லை பாடல்களும் டான்ஸ் அற்புதம் கட்டுகதைகள் இவைகள் ஒரு மணிதனை மருரூபபடுத்தாது தேவனுடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும்
@varsha2523
@varsha2523 2 года назад
Fantastic beautiful song glory to god👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏
@heaven_govt
@heaven_govt Год назад
Such a wonderful song this song make me cry😢 Nabuven ummaiye ❣️
@user-bx7vk4tt9g
@user-bx7vk4tt9g 10 месяцев назад
Wat a lyrics🤩Awesome song...❤️💯💙
@Yesuvum_nanum
@Yesuvum_nanum 2 года назад
Awesome Song Praise the lord 🙏❤️ How many times I heard feeling Blessed 🎉🎉📯 Thankyou Anna and Akka ❤️
@priyasenthikumaran9160
@priyasenthikumaran9160 2 года назад
Iduvarai Veli vantha paadalgalil miga sirantha paadal idutan 👍 miga miga arumai god bless you both no words to say 💐
@goldenking1955
@goldenking1955 10 месяцев назад
எல்ஷடாய் நம்புவேன் உயிர் உள்ளவரை உம்மையே நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும் இருதயம் கலங்கிடும் நேரங்களில் பயம் என்னில் உருவானதோ கண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல் நீர் எந்தன் நம்பிக்கை க்குரியவர் நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டட் போதும் உணர்வுர்கள் சிதை ந்திடும் நேரங்களில் என் உள்ளம் உடைகின்றதோ ஆழியில் புதை கின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம் எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம் நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய்
@koushik1644
@koushik1644 2 года назад
யொகோவாவே எல்ஷடாய் இயேசுவே உம்முடைய பிள்ளைகளாய் EvgDavid vijaykanth Dr jacintha இவர்களுக்கு நீர் கொடுத்த தாலந்துகளுக்கு ஸ்தோதத்திரம்.
@stephenaelizabeth4598
@stephenaelizabeth4598 2 года назад
The only trusted man on earth is God!!.. write more song for the glory of God, he will never let down the people who completely trust on him..god bless you akka and anna!!♥️😇
@stephenaelizabeth4598
@stephenaelizabeth4598 2 года назад
Let this song reach all who lost their hope😇
@gracelinvinil762
@gracelinvinil762 2 года назад
Shankar patu matiri iruku. Super
@anandsubramaniyan4408
@anandsubramaniyan4408 2 года назад
Kartharuku sthothram Undavvuthaga amen good song
@preminim2903
@preminim2903 9 месяцев назад
🙏Praise the Lord 🙏 Hallelujah 🙏 Amen 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏May God Bless Both Of You
@ShobaYuvarajKidsChannel
@ShobaYuvarajKidsChannel 2 года назад
Nambuven ummaye. ... super 👌👍 Praise the lord ❤️🙏
@samthangarajofficial7602
@samthangarajofficial7602 2 года назад
Nice songs super pastor god bless you three angels pleasant ministries
@ambientmusic639
@ambientmusic639 2 года назад
This song touched my heart Glory to God Wonderful word s The only person to belive in this world is GOD the almighty
@esob03
@esob03 2 года назад
One request we need every of old and current songs in female version because sister having really a blessed vocal Please please please brother....🙏 God bless your family 😇
@jbmercyannilda6137
@jbmercyannilda6137 2 года назад
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
@vimalammuvimal1103
@vimalammuvimal1103 2 года назад
Super Brother Song super Anna songs yellam god bless your family
@malarmangai7361
@malarmangai7361 2 года назад
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் மிகவும் ஆழமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது என் இயேசுவை நம்புவேன் அல்லேலுயா .. தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென்
@daviddonilisagodiswithyou530
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@lishachristina1790
@lishachristina1790 2 года назад
Beautiful song...nice to hear this song....😍😍
@praijaseemon5289
@praijaseemon5289 2 года назад
Really really heart touching song 100% meaningful song Amen 🙏🙏 Cute couple 💐💐god bless both & bless ur ministry 💐💐
@rajeshg3897
@rajeshg3897 Год назад
Praise the Lord,Very nice song.GOD bless your family Brother
@splashnetsn5290
@splashnetsn5290 2 года назад
எல்லோரும் படுறமாதிரி எளிமையாயக இருந்தால் நலமாக இருக்கும்.
@stevedanielannalhephzibah9356
@stevedanielannalhephzibah9356 2 года назад
Yes
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
அன்பு சகோதரியே சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள் Christ revolution message சபையில் அந்நிய பாஷை பேசலாமா Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் பார்ட் 2 வரையுள்ளது ஆசீர்வாதம் இன்னும் அநேக சத்தியத்தை இதன்மூலம் அறிந்து கொள்ளுங்கள் இன்று சத்தியம் கிடைக்க வில்லை பாடல்களும் டான்ஸ் அற்புதம் கட்டுகதைகள் இவைகள் ஒரு மணிதனை மருரூபபடுத்தாது தேவனுடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும்
@manassegnanasekar1000
@manassegnanasekar1000 2 года назад
@@christrevelationmessage n
@RaviRavi-xt1gn
@RaviRavi-xt1gn 2 года назад
எல்லாரும் ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் பாடுறாங்க. யாரை விழுங்கலாமோ என்று சுற்றி திரியும் சாத்தானால் வஞ்சிக்கப்டுவதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. 21 எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று. 1 கொரிந்தியர் 1:21 தேவனுக்கு எது பிரியம் என்பதை வேதம் தெளிவாக சொல்லி இருந்தும் அதற்கு நேர் எதிர்மாறாக செயல்படுவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சித்தத்திற்கு எதிராக செயல்படுவதாகும்.. இது தேவனுடைய பரிபூரண சித்தமல்ல. இது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அனுமதி சித்தமேயன்றி வேறொன்றுமில்லை. முடிவில் இது தேவனுடைய அங்கிகாரம் பெறாது. மத்.7:21-23 வாசிக்கவும் 🙏🙏🙏
@sulemitya5837
@sulemitya5837 2 года назад
எப்படியோ குரை சொல்லியே ஆகனும்னு சொல்றீங்க... Super
@lathu3420
@lathu3420 2 года назад
Great job god bless you 💌❤️🌹🌹
@velapodyabitha8767
@velapodyabitha8767 Год назад
God is good all the time ✨........ My life....... 🥰🥰
@maryarockia7196
@maryarockia7196 6 месяцев назад
Neat video presentation. Super graceful singing🥰🌹❤👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹
@jeyaramanmuthusamy1640
@jeyaramanmuthusamy1640 2 года назад
Glory to Our Savior Lord Jesus Christ alone !!! Brother and Sister !!! Very Enrichment Spiritually !!! God bless us !!!
@ambrosea1378
@ambrosea1378 2 года назад
Very beautiful song,God bless you all,grace is upon you keep going for the kingdom sake.🙏🙏🙏
@francisbenniam
@francisbenniam 4 месяца назад
amazing song literally my mind is melting ❤
@koilmani3641
@koilmani3641 Год назад
டுயட் பாடல் ட்டுர்பாடல்
@pinkymilton8787
@pinkymilton8787 2 года назад
Amazing voice. Amazing song I really enjoyed this song Semma.
@rajeshfelix2672
@rajeshfelix2672 2 года назад
Thank you sister &brother Congratulations all team work super
@a.jd.immanuelmichaelraja.6387
@a.jd.immanuelmichaelraja.6387 2 года назад
Kind wishes., Glory be to God, Amen...
@soundaryavasitha1420
@soundaryavasitha1420 2 года назад
நீர் எந்தன் ஆதாரம் நம்பிக்கைக்கு உரியவர் I love you my dad
@nesiyahepziba8443
@nesiyahepziba8443 2 года назад
So amazing song so nice lyrics akka voice is so melting me beautiful song i need more song god u bless anna akka
@thanislaschetty2055
@thanislaschetty2055 2 года назад
Encouraging words 👏 God bless you and your 👪 family Very nice song 🎵 👌 👏 👍
@DEVARAJ-ue2wv
@DEVARAJ-ue2wv 2 года назад
Super song..... Praise God.. 👌🤝👍👍
@jonasjonas3083
@jonasjonas3083 2 года назад
nice song god bless you thanks sister and brother amen
@maryarockia7196
@maryarockia7196 2 года назад
So gentle music and touching song. So neat presentation. Happy to listen to our God's song again and again. Praise the Lord. Beautiful voices. 🌹🌹🌹🌹
@elizabaths9336
@elizabaths9336 2 года назад
Praise the lord brother and sister Song super
@girijap3242
@girijap3242 2 года назад
Arumai arumai arumai thanks god
@prabhuantony7428
@prabhuantony7428 9 месяцев назад
Lovely Tune!
@sulemitya5837
@sulemitya5837 2 года назад
Elshadai... சர்வ வல்லவர்... beginning eh goose bumps...wow.. wonderful experience. Love you Lord
@GMACADEMYY
@GMACADEMYY 2 года назад
Best music director ever PAS.giftson durai 🎶🎶🎶🎶❤️❤️❤️😍😍😍🎧🎧🎼🎼🎼🎼
@abraham4034
@abraham4034 2 года назад
Beautiful Song and Location 😍😍
@twinkle7457
@twinkle7457 2 года назад
Amazing song👍🏻👍🏻😍
@glorytojesus8822
@glorytojesus8822 Год назад
I like this song Jesus is awesome God
@kuruvammalr4366
@kuruvammalr4366 11 месяцев назад
Praise the Lord
@elizapathbala9314
@elizapathbala9314 2 года назад
அருமையான வரிகள் anna&akka💐
@jamunawills9882
@jamunawills9882 2 года назад
Praise the lord. Nice song released glory to God.. Sister always you wear nice saree very respectively Even Brother also even in this song very nice dress and rich colour very decent look ...no matter what human beings will say ..you are singing for God God will lift you up God bless your family abaduntly 👍🏻👍🏻👍🏻🤝
@itsmesekar7990
@itsmesekar7990 2 года назад
Good....Though cinematic!!
@MohanRaj-lj2wc
@MohanRaj-lj2wc 2 года назад
Amen today nice song amen 😊😊❤️❤️
@elizapathbala9314
@elizapathbala9314 2 года назад
Super anna & akka
@ashadevi5139
@ashadevi5139 2 года назад
Melodious and beautiful song. God bless you both and your Ministries 🙏👍👏
@punithasubramaniyan5884
@punithasubramaniyan5884 2 года назад
Nice song. Glory to Jesus
@santhoshrajajesus4062
@santhoshrajajesus4062 2 года назад
praise the lord jesus and when abram was ninty years old and nine the lord appeared to abram and said unto him am the almighty god waik before me and be thou perfect genesis 17.1
@shansdesigning
@shansdesigning 2 года назад
Wow!! what a beautiful music, lyrics, location, and singers , such a feel good song , may God bless you abundantly to do more music by worshipping the name of God 🙏 Amen
@HemaHema-kz3yi
@HemaHema-kz3yi 2 года назад
Praise THE LORD Amen 👏👏👏👏👏
@jansihosea749
@jansihosea749 2 года назад
Amazing creation ❤️ Earth and sky reflecting Your Glory Lord ❤️
@priyasenthikumaran9160
@priyasenthikumaran9160 2 года назад
Very touching and very emotional song really liked to the core god bless you both 🙏👍💐
@christrevelationmessage
@christrevelationmessage 2 года назад
அன்பு சகோதரியே சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள் Christ revolution message சபையில் அந்நிய பாஷை பேசலாமா Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் பார்ட் 2 வரையுள்ளது இதன் மூலம் சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் இன்று சத்தியம் கிடைக்க வில்லை பாடல்களும் டான்ஸ் அற்புதம் கட்டுகதைகள் இவைகள் ஒரு மணிதனை மருரூபபடுத்தாது தேவனுடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும்
@mercysweetlynn6528
@mercysweetlynn6528 2 года назад
Lovely song with meaningful lyrics No matter what happens around us, we will trust you Lord at all times
@nancyglory1267
@nancyglory1267 2 года назад
Beautiful songs glory to God🙏
@abikakingsly8456
@abikakingsly8456 2 года назад
Beautiful & Amazing song.. Thank you jesus 😊💙
@jesuscallinglove6329
@jesuscallinglove6329 2 года назад
தெருக்கள் சூழ்நதுடும்‌‌‌ போது அந்த பாடல் மிகவும் என்னை ஈர்த்தது thank you jesu ❤️
@marakathamt9952
@marakathamt9952 2 года назад
Really superb songs.touchable and literely lines....akka&anna. Fabulous. .thank you JESUS dad...hear to this song
@praveenpraveen5069
@praveenpraveen5069 11 месяцев назад
Nambuvaen uyir ulla varai ummayae❤❤❤
@ayyapparajr8151
@ayyapparajr8151 Год назад
Good god bless you all 🙏👍🙏🙏🙏🙏 pastor 🙏 sestar 🙏🙏
@marysunitha2504
@marysunitha2504 8 месяцев назад
Super sister and paster🤗🤗🤗🤗👏👏👏👏👏👌👌👌👌👌🙏
@dddpp5227
@dddpp5227 2 года назад
Wonderful song ❤️❤️❤️❤️❤️ Glory to God Amen
@priyaselvam7286
@priyaselvam7286 2 года назад
Amen
@jesusblessministries3476
@jesusblessministries3476 2 года назад
நல்ல நடிகர் நடிகை நிச்சயம் நரகம் உள்ளது
@gunasekar7318
@gunasekar7318 3 месяца назад
Don't judge other God will decide
@maxwelllazarus-wordofgodmi6133
@maxwelllazarus-wordofgodmi6133 2 года назад
Praise God, wonderful song God bless your Ministry and may you be a blessing to millions
@floranehem5494
@floranehem5494 2 года назад
Really vry heart touching song... Tq Lord ur my Lord... Ur my believer... I'll believe u only... No one understand my heart without u Lord😪😪
@Jehovah45
@Jehovah45 2 года назад
Praise the lord .. Wonderful song 🥰 Lord, whenever I am afraid I will trust in you ..
@niththiyarameshwaran7208
@niththiyarameshwaran7208 2 года назад
Hi akka and anna intha song enakku rompave pidicha song super ah paadi irukkinga 2 perum
@keranapeangelkeranapeangel217
@keranapeangelkeranapeangel217 2 года назад
Super song super tune and composing Vera level....every body easily sing this song
Далее
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,1 млн
WILL IT BURST?
00:31
Просмотров 20 млн
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,1 млн