சரியான சொன்னீர்கள் சேர் இப்படி தான் சொன்னார் என்று அப்பா இறந்த பிறகு நான் அனாதையாகி விட்டேன் என்று எங்களையே ஏமாற்றி விட்டான் தன் அப்பாவையே அவன் தான் அடித்து கொனறிருக்கிறான் குடும்பமே ஒதிக்கி வைத்திருக்கிறார்கள் நாங்கள் செய்யாமல் மாற்றி கொண்டோம் நீங்கள் தான் கடவுள் உங்கள் பதிவு அருமை நன்றி சேர்
All points u told are happening me his family saving him always& peojecting me as a irresponsible person.no relatives here to see my situations. I hav recorded and saved what are the tarcher they did it may use in future. now he is in abroad but still narcissm continuoue😢
Ennada step daughter epadithan behave panra, theriyama passama erunduten. 34 years evangaluku poi support paniten. Narsist heading epadan kelivipadarom. Heart break anna madiri erku. Enaku oru son erukan. Enudai son kuda evalvu care pannala. Step daughter romba attached agiten .God only escape from her
Sir.. This vidio super npd.. Covert narcissistkkum neenga intha vidio la sonnathu follow pannaa pothuma sir.. Innum vera yannallam follow pannanum sir? Covert narcissistku handling.. Thaniya vidios podunga sir ithe mathiri.. New vidio headlines covert npd nu podunga sir.. Its my request only sir 😊😊 🙏🙏🙏💐💐💐 Thank you sir.. 🌷🌷🌷
நீங்கள் சொல்வது உண்மை, 💯 but my parents or relative யாரிடம் சொன்னாலும் அவர்களுக்கு கோவம் தான் வருது ஆனால் அவர்கள் யாரிடமும் சொல்லாமல் தெளிவாக இருக்கிறார்கள்