வணக்கம் மேடம் தங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது யூடியூப் இல் polyps பற்றி நிறைய வீடியோக்கள் உள்ளது ஆனால் அடிப்படை காரணம் என்ன என்று மிகவும் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி. அதை சரி செய்வதற்கு தாங்கள் கூறிய மருந்து முறையும் மிகவும் அருமையாக உள்ளது.
Mam. Enaku ithu iruku ..aana oru symptoms uhm Illa mam. Docter ta check panom ..symptoms Illena no problem nu sonnaga ...ana Enaku ithu iruku ena panurathu mam