Тёмный

Nattu Kozhi Getti Kulambu | நாட்டு கோழி குழம்பு | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj 

Madhampatty Rangaraj
Подписаться 1,1 млн
Просмотров 776 тыс.
50% 1

#madhampattyrangaraj #madhampatty #catering
Nattu Kozhi Getti Kulambu : This recipe reflects our unique style and preferences. Every individual has their own approach, and this is ours.
Add oil to a pan; once it is heated, add cashews. Fry cashews in the oil till golden brown and keep them separately. Now add cinnamon, pepper, shallots, and garlic. Add dry red chilies and fry them till golden brown. Add cumin seeds and fennel seeds to it. Add coriander powder and grated coconut.
Sauté them all till the raw smell goes away. Add the fried cashews to it and fry them all.
Once it is done, transfer it to a bowl, let it cool down, and then grind it into a fine paste.
Mix the chicken with 1 ladle spoon of freshly ground masala paste and the required amount of salt.
Now add 1 liter of water to the chicken and pressure cook them for 8 whistles.
Now add gingelly oil to a pan; add mustard seeds, fennel seeds, deseeded dry red chillies.
Add the onion and curry leaves and sauté them. Add the ground masala paste. Add water and a little salt (as we have already added salt to the chicken as well), and cook them until the raw smell goes away. When you can see a layer of oil floating on top of the masala, add the pressure-cooked chicken to it and cook them for 3 minutes. Add finely chopped coriander leaves. Now that the "Naatukozhi getti kuzhambu" is ready, you can serve them with roti or rice.
©️Madhampatty Rangaraj
Instagram : www.instagram....
Facebook : www.facebook.c...
X : x.com/madhampa...
✉️ranga@madhampattygroups.com

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 553   
@shailajarajee9207
@shailajarajee9207 4 месяца назад
அம்மா பொண்ணு cook panratha பாத்ருக்கேன்... மாமியார் மருமகள் cook panratha பாத்ருக்கேன்.... Ipo தான.... ஒரு appavuim மகனும் cook panratha pakkuren....semma enjoy.. And lot of thanku 😅😅😅😅😅
@guhanandham143
@guhanandham143 4 месяца назад
அப்பாவும் தாத்தாவும்....
@guhanandham143
@guhanandham143 4 месяца назад
வந்தார்கள் வென்றார்கள்... அப்பாவும் மகனும் வெற்றியை அனுபவிக்கின்றனர் நன்று❤🎉 வாழ்த்துக்கள் 🎉
@revathisri5878
@revathisri5878 4 месяца назад
அப்பாகிட்ட மரியாதையா இந்த வயசுல பேசுறவங்கள பார்த்தே ரொம்ப நாளாச்சு
@vjranjan1172
@vjranjan1172 4 месяца назад
Neenga srilanka Ku wanthigana inga pakkalam inga ellaraum mariyadhaya tha pesuwanga
@grfoodsbakes8738
@grfoodsbakes8738 3 месяца назад
Oru silar vachu elloaraiyum thappa eduththukka vendamay.... Appa kita mariyathaya nadakuravanga nerya per irukanga.....
@selvisiva5807
@selvisiva5807 3 месяца назад
Yes correct
@beulahmathews3054
@beulahmathews3054 23 дня назад
Me also srilanka inga apidithan pesuvanga.. veliya pokum pothu kaala vilunthu vananguvanga
@promotime23
@promotime23 4 месяца назад
அப்பா ரொம்ப simple ah, no attitude..... நல்ல மனிதர்
@Hary900
@Hary900 4 месяца назад
Anna cauliflower fry with gravy madiri iteam podunga am also chef in kuwait
@Sumathi-ks8ng
@Sumathi-ks8ng 4 месяца назад
poo pi poo io😊❤ww❤❤😂w❤e 9:39
@mithunbala9702
@mithunbala9702 4 месяца назад
Rangaraj sir appa pesa vidunga. Kurukka kurrka pesra ungha attitude roomba bad impression create pannum. Pesra style konjam mathikonga. Mathapadu ungha periya fan nangha. Kutty vayasula kalakurengha . Superb. Ungha Amma vayasu yenakku . Maganukku vaazthukal
@dietwithme2029
@dietwithme2029 4 месяца назад
Love u appa
@thinkpositivethinkpositive6412
@thinkpositivethinkpositive6412 4 месяца назад
Super ❤
@pandeeswarim3088
@pandeeswarim3088 4 месяца назад
சாம்பார் தூள், குழம்பு மிளகாய் தூள், தனி மல்லி தூள், தனி மிளகாய் தூள், ரசப்பொடி, கரம் மசாலா தூள், பிரியாணி மசாலா தூள், சிக்கன் மட்டன் மசாலாதூள் என எல்லா பொடி வகைகளும் உங்கள் ஸ்டைலில் சொல்லி தாங்க அண்ணா.
@NalinashiS
@NalinashiS 4 месяца назад
உண்மையில் இவ்வளவு இனிமையான தமிழில் செய்முறையுடன் சொன்ன அழகு சிறப்பு. வேலைக்குப் போகும் சமையலில் கவனம் செலுத்த முடியவில்லை. நம் முன்னோர்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்டு மகிழ்ந்தனர் என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்திருந்தும் வேலைக்காரணமாக ஏதோ ஒரு சமையல் செய்த தை நினைத்து இந்த முதுமையில் கவலைப்பட்டு என்ன பயன்? உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத் திருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@ZeenathAman-nu3nr
@ZeenathAman-nu3nr 4 месяца назад
சரியாக சொன்னீர்கள்
@srsstills9532
@srsstills9532 4 месяца назад
புதியதாக சமையல் செய்பவர்கள் கூட புரிகின்ற மாதிரி குழம்பு செய்வது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி❤ மேன்மேலும் வளர்க❤
@delhisanthikitchen
@delhisanthikitchen 4 месяца назад
அப்பாவும் மகனும் சேர்த்து சமைத்த கோழி குழம்பு சூப்பர்
@vasanthakaviyarasi4511
@vasanthakaviyarasi4511 4 месяца назад
Super Sir...அப்பாவோடு சமைத்தது பார்க்க பரவசம்..அப்பா சூப் குடி என்று கொடுத்தது ..lovely home touching feel...great cooking ..❤
@selva_kani_marianevis
@selva_kani_marianevis 4 месяца назад
Chicken briyani recipe podunga sir.
@sathyasharwanth3103
@sathyasharwanth3103 4 месяца назад
Sir Rasam sadam poduinga 😍
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
Next video mutton or chicken briyani video podunga thala😂❤❤❤❤❤
@MunusamyPriya-ml3yu
@MunusamyPriya-ml3yu 4 месяца назад
அண்ணா வணக்கம் ங்க எப்படி இருக்கிங்க நா சேலத்துல இருந்து சூர்யாங்க
@umaganesh3062
@umaganesh3062 4 месяца назад
பாத்தாலே சாப்பிடத்தேன்றுகிறது சுடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால் செம அண்ணா
@saran8914
@saran8914 4 месяца назад
Apdiyae.. Ammuchi veetuku poi sunday annaiku intha maari kulambu sapdra appo kedaikumae oru feeling irukaeee... Athu oru thani sugam thaan ❤
@SenthilKumar-sx8ly
@SenthilKumar-sx8ly 4 месяца назад
Ammuchi Veetu Location Send Pannunga Thala.. Naanum Varanungoo..
@srimadhi5311
@srimadhi5311 4 месяца назад
Anna plz use mike
@tamilselvi5996
@tamilselvi5996 4 месяца назад
Sir enda kulambuku tomato tevaillaiya sir? Answer me.
@AnithaAnu-cv7mt
@AnithaAnu-cv7mt 4 месяца назад
Rangaraj sir you are so simple as your father no attitude as a chef I admire you a lot
@JyothiSurya-jj6mx
@JyothiSurya-jj6mx 4 месяца назад
Rangaraj too attitude over he do not dad
@rabi8051
@rabi8051 4 месяца назад
Please measure the ingredients
@pavithramathivanankitchen9260
@pavithramathivanankitchen9260 4 месяца назад
Brother karakudi style nattukozhi varuval&kulambu with home made masala podunga bro
@BUVANAN-bn7pj
@BUVANAN-bn7pj 26 дней назад
Superrrrr anna❤❤❤
@sowndheryaramki4092
@sowndheryaramki4092 4 месяца назад
Unga video pathu paruppu sadham try panunen .nejamave beriyani ku equal taste dhan.vettula ellarukum romba pedichadhu.
@sumasuma4993
@sumasuma4993 4 месяца назад
Finally when uncle gave the soup to drink😍 that's parents love no matter how grown up we are ❤
@parunach3221
@parunach3221 4 месяца назад
I am your fan
@mprakash7855
@mprakash7855 4 месяца назад
Chef.. your videos are good but one help I can give. Buy a microphone clip on to your shirt or any guest who come. So that you no need shout for us to hear and you can save your breath and be happy to talk to us in normal voice (: thank you sir just a small suggestion from me (: all the best sir big fan of yours from CWC…
@paviprakash4195
@paviprakash4195 4 месяца назад
Hi nenga sivaraman sir home function la pa a recipies update panunga still I m waiting
@Mithra-7-k9y
@Mithra-7-k9y 4 месяца назад
sir nattu kozhi rasam recipe podunga
@RamyaRaj-i5l
@RamyaRaj-i5l 4 месяца назад
Kalyana veetu vadhakulambu recipe podunga sir
@Rejina_Mujipur
@Rejina_Mujipur 4 месяца назад
Bro yenku ungala mathir cooking pannanum asa iruku
@AnithaArulanandh
@AnithaArulanandh 4 месяца назад
Anna last week arisi paruppu saadham try pannen coming Sunday naattu kozhi getti kuzhambu try panna poren 👍
@SeemaGracy
@SeemaGracy 4 месяца назад
Anna sambar thul, kulambu thul masala with measurement podunga anna
@sandhyajanu5780
@sandhyajanu5780 4 месяца назад
Will it not be tasty if we cook in coconutoil.
@gayathris9076
@gayathris9076 4 месяца назад
பெரியவர்களின் அனுபவம் சிறியவர்களின் வாழ்க்கை சிறக்க வழிநடத்தி கூடவே என்றும் துணை நிற்க்கும்.
@TheEaglefire-j6z
@TheEaglefire-j6z 4 месяца назад
இருவரும் சேர்ந்து சமைக்கும் பொழுது, தந்தை, மகன் பாசம் கண் கலங்க வைக்கிறது. என் பெற்றோர்கள் தொலைவில் உள்ளார்கள். உங்களது வீடியோ குடும்ப உறவுகளை பலப்படுத்துவதாக உள்ளது. மேலும் நீங்கள் சேர்ந்து சமைக்கும் வீடியோக்கள் வரவேற்க்க ப்படும். வாழ்த்துக்கள் அன்பரே 💐💐💐💐
@ChristyRomeo
@ChristyRomeo 4 месяца назад
அந்த காவி வேட்டி மட்டும் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் Bro! Otherwise Superb 👌👏👏👏👏👏👏👏👍👍
@deeskhan8749
@deeskhan8749 24 дня назад
அப்பா கிட்ட பேசறது எல்லாம் சரிதான், ஆனால் சமையல் uttar waste, texture is not good at all,don't how this tastes, fame ஆகிட்டால் அவங்க சமைக்கறது எல்லாம் நல்லா இருக்கணும்னு அவசியம் இல்ல.
@Noorul-j5s
@Noorul-j5s 4 месяца назад
தந்தை மகன் கூட்டணி ❤
@msv4753
@msv4753 4 месяца назад
Sir am waiting for your cooking video 😊
@ramyasekar2661
@ramyasekar2661 4 месяца назад
Please appava neraya recipes kathu kudukka solunga Grt respect and love ❤
@rgowshan2
@rgowshan2 4 месяца назад
Oil சுண்டி dry ஆகணுமா. Really does he know cooking. Just show off
@karthikaraman9140
@karthikaraman9140 4 месяца назад
Bro sorry nangalum Erode catering business than pandrom neenga Caste ஆண்டிப்பண்டாரமா
@amasavenidorai4150
@amasavenidorai4150 4 месяца назад
நானும் இப்படித்தான் தம்பி செய்யவே but no முந்திரி from Annur combatore
@dailynewfuns
@dailynewfuns 4 месяца назад
இன்று கிச்சனில் சின்ன தல vs பெரிய தல. போடு ரகிட ரகிட ரகிட😂😂😂😂😂❤
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 4 месяца назад
மசாலா மீந்தால் fridge அல்லது freezer இல் வைத்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து எடுத்துக்கலாமா
@yasodhaprasath6977
@yasodhaprasath6977 4 месяца назад
அப்பா மகன் சேர்ந்து சமையல் குறிப்பு அருமையோ அருமை வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sankarsankar3119
@sankarsankar3119 4 месяца назад
காவி வேஷ்டி கட்டி கொண்டு எப்படி தான் அசைவம் சமையல் பண்ண மனசு வருதோ... அட கடவுளே...😢
@beulahmathews3054
@beulahmathews3054 4 месяца назад
I like u sir from srilanka ❤
@vinayakmurugavel7932
@vinayakmurugavel7932 4 месяца назад
டேய் ரங்கு, உன் அப்பன் பழையதை மறவாதவர் , இதுதான்டா உண்மையான அசைவம். நீ வேற. வன்னீய குல ஷத்தீரியர்கள் வீட்டு பெண்கள் திருமணம் ஆகி சென்றால் மாப்பிள்ளைக்கு நாட்டு கோழி சமையல் இந்த மாதிரி செய்வார்கள் பண்ருட்டி நெய்வேலி பகுதி மற்றும் தென் ஆற்காடு மாவட்டம் முழக்க. இப்போதும் இதேபோல்தான் இந்த பகுதிகளில்.
@kannammakumar3726
@kannammakumar3726 3 месяца назад
நல்ல அப்பா மகன் உறவு, உங்க சமையலும் 👌
@lovemychannels8020
@lovemychannels8020 4 месяца назад
Cooking 🔪🍳 is not easy at all 😢 . .
@Lucky-kr1mo
@Lucky-kr1mo 4 месяца назад
Anna oru oru dish solli video podunga and milagai podi mali podi eppadi araithu use pannanumunu oru video podunga
@sahayadonbosco8711
@sahayadonbosco8711 3 месяца назад
today i try to cook same method sir , really fantastic taste my 2 years baby taste and said nice daddy and every one eat said very nice ....thank you so much grandpa and rangaraj sir ...u got best appa cook :)
@m.kannanmani8470
@m.kannanmani8470 3 месяца назад
சமையலிலும் சாதிக்க முடியும்னு இவ்வுலகிற்கு காட்டிக்கொண்டிருக்கிற சகோதரரே வாழ்த்துக்கள் மேலும் உயர்க!!
@prabhakaran5196
@prabhakaran5196 4 месяца назад
மட்டன் இதே போல் செய்யலாமா
@mohammadsayed572
@mohammadsayed572 4 месяца назад
Oru full veg meals compo podunga anna pls
@devaabelraj9880
@devaabelraj9880 4 месяца назад
Super
@Priyam.Krishnan
@Priyam.Krishnan 4 месяца назад
Anna unga masala products produce panni Market la launch pannunga Anna. Healthy without preservatives produce pannunga Anna.
@saravanans748
@saravanans748 4 месяца назад
பட்டை கிராம்பு கூடவே கசகசா போடான்னும், அப்போ தான் நாட்டுக்கோழி குழம்பு சுவை அதிகமா இருக்கும்
@samyukhtasri7434
@samyukhtasri7434 4 месяца назад
Discription box la measurements kudunga anna
@SeethaLakshmi-d2u
@SeethaLakshmi-d2u 4 месяца назад
Vege recipe solluga bro
@thulasiram.r5015
@thulasiram.r5015 4 месяца назад
Measurement descriptionla potta nallarukum
@Vignesh-gn4rf
@Vignesh-gn4rf 4 месяца назад
Paravala sila catering la cooking secret la solla maatanga. Aana ivnaga mathavanga samachu saapadumunu receipe la soldranga Indha manasu dha sir kadavul 😋 Keep great and become quick rich
@venkateshm622
@venkateshm622 4 месяца назад
Recent days am addicted ur videos...nd ur cooking style....really impressed sir...u r rocking🎉🎉
@imageparkphotography5153
@imageparkphotography5153 4 месяца назад
Oru naalavathu anna kooda dinning share pannum Great Inspiration Anna
@commonmanisonline
@commonmanisonline 4 месяца назад
Anna script eluthikonga pesurathuku munnadi Aduthu enna pesanum nu theriama sonnatha thirumba solringa Veetla konjam practice panninga na cwc la yum ungaluku helpful ah irukum
@nirmalasha227
@nirmalasha227 4 месяца назад
Super 😊 please mention ingredients in description box will be helpful looks yummy ❤
@premalathamohan4213
@premalathamohan4213 4 месяца назад
Super sir,next recipe for kalyana veetu mutton ketti kulambu.
@KumarKumar-c7k8f
@KumarKumar-c7k8f 4 месяца назад
Super bro intha mathiri full details video podunnkka please
@subhashinig5190
@subhashinig5190 4 месяца назад
Superb sir I ll try Bangalore
@srinivasansrinivasan5232
@srinivasansrinivasan5232 4 месяца назад
Hai iam Aswini, madampatty rangaraj sir paruppu kulambhu step by step receipe and sambhar powder receipe do sir மகிழ்ச்சி
@srinivasansrinivasan5232
@srinivasansrinivasan5232 4 месяца назад
Reply to me sir🤗
@Poorvika-r4q
@Poorvika-r4q 3 месяца назад
Appa parambarya palagaraggal solli kodugga pls cooking videos kudugga amma patri sollugga ugga sons childwood memories ❤all videos podugga pls
@surendharkumar303
@surendharkumar303 4 месяца назад
நானும் என் அப்பாவுடன் சமைத்து இருக்கிறேன்... 😊
@lakshmigayathri5234
@lakshmigayathri5234 4 месяца назад
Ineke na ipadtha nattu kozhi kulampu morning enga vetla sencha. Athey Mari video youtube mathampatti sir panratha open panathum pakuren. 🤞
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 4 месяца назад
Mushroom recipe poduga becz vegetarians nagla pavam ilaya
@RaniAmma-g2s
@RaniAmma-g2s 4 месяца назад
Lovely cooking im try anna
@Thalapathy_PT
@Thalapathy_PT 4 месяца назад
Edhuku da 2000 thadava "nallaaa" "superah" soldra?! Mental
@BK-cx3td
@BK-cx3td 4 месяца назад
Ellar vitalum ipdi tha pannuvom inga summa 😂 etho puthusa kandupidicha maari
@kurshithbegumkurshith6822
@kurshithbegumkurshith6822 4 месяца назад
Hai. Ninklal. Resp. Solum. Vithame. Sapitaum. Feel. Ahuthu. V. I. P. Funcion. Matm. Than. Samayal. Seavirkala. Samaniyathal. Fees Nitaya. Keatpirkala
@UmaraniPalanisamy-rs9jf
@UmaraniPalanisamy-rs9jf 4 месяца назад
😋😋😋😋😋😋👍👍👳
@gbmadvocatenotary.8662
@gbmadvocatenotary.8662 4 месяца назад
எச்சில் ஊறியது வேண்டும் 1cup
@thiruarasu1027
@thiruarasu1027 4 месяца назад
appa wastie colour la irunthu unga wastie colour ku marittu 😊
@sabithakarthi2211
@sabithakarthi2211 4 месяца назад
Mic use panuga sir Nee😂ga kathi pesuruthu romba kastama iruku . Voice clear irukum
@நமச்சிவாய-ள9ம
@நமச்சிவாய-ள9ம 4 месяца назад
நாங்கள் எங்கள் வீட்டில் அசைவ குழம்புக்கு தேங்காய் சேர்ப்பதில்லை.எண்ணெய் இவ்வளவா தம்பி
@ThenniswaranG-yg5rc
@ThenniswaranG-yg5rc 4 месяца назад
Coimbatorela marriageku yar non veg cook pandraga da. Loose..
@கொத்தனூர்அமம்மன்துனை
நாங்க பொள்ளாச்சி நீங்க செய்ய றதுபார்த்தால்இப்பவேசாப்பிடனும்போல்இஇருக்குது🎉🎉🎉❤❤❤❤❤😊😮😊
@archanaloganthan2031
@archanaloganthan2031 3 месяца назад
Mutton fry recipe update pannunga thambi
@judyalex7359
@judyalex7359 4 месяца назад
எனக்கு ஒரு doubt.. யாராவது தெரிஞ்சா சொல்லுங்க. மல்லி தூள் இவ்ளோ நேரம் ஆயில் ல போட்டு fry பண்ணா taste மாறும் தானே? இவ்ளோ நேரம் fry பண்ணலாமா? Dry மல்லி ok..but தூள் doubt ஆ இருக்கு
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 4 месяца назад
அப்பா ரெசிபி சூப்பர் நன்றி தம்பி 🙏🙏🙏
@rajalakshmi6084
@rajalakshmi6084 4 месяца назад
Wow wow... I'm from a vegetarian family, so learning via RU-vid nonveg... Tried today my day is complete wowww so tempting yummy... Thank you for your recipe bro vera level dad explained very well 🥹🙏🙏
@prabakark9931
@prabakark9931 4 месяца назад
This is not Giramthu style .. This is Rich people style.. Giramathula simple ah than pannuvanga .. they will not grind anything.. stupidity
@SasiKala-qf8fm
@SasiKala-qf8fm 4 месяца назад
Super brother appa உங்களுக்கு soup குடிக்க கொடுத்தது நெகிழ்வா இருந்தது🎉🎉🎉🎉
@kavithabalasubramanian1573
@kavithabalasubramanian1573 4 месяца назад
Cinna vengayam,thengai measurements sollunga please
@RaniAmma-g2s
@RaniAmma-g2s 4 месяца назад
Ranaraj anna super im coimbatore anna video super bro usefull video
@kiddooskids7529
@kiddooskids7529 4 месяца назад
Hi bro I'm a big fan of you,a small request..please use a MICK because while explaining your experience ,you are shouting in that sound,I feel so sad of you bro...please it's my humble request ,from Bangalore
@prabakark9931
@prabakark9931 4 месяца назад
Richa ...! Athanda unmai.. ne thuku thana try pandra...
@spbsbmssp2721
@spbsbmssp2721 4 месяца назад
Mister my mom really likes u and the dish u made looks so delicious but I am vegetarian and we will try it with panner instead of chicken ❤☺
@monishav2733
@monishav2733 4 месяца назад
Sir neenga class edunga sir engaluku very useful ah erukum....🙏🙏🙏🙏
@NatchiAthal
@NatchiAthal 3 месяца назад
தங்கவேல்என்றபெயர்உள்ளவங்கபிள்ளைகள்மரியாதையாஇருப்பாங்க❤❤❤❤
@Parameswaran-yu3zs
@Parameswaran-yu3zs 4 месяца назад
Unga Mela irundnda mariyatha poichicu
@Sathish-i3s
@Sathish-i3s 26 дней назад
looks yummy - but the quantity of the ingredients not mentioned.Well whatever I'm going to try cooking this Sunday hope it comes out fine.
@mehala5113
@mehala5113 4 месяца назад
Sir...தக்காளி போட வேணாமா??
Далее
КВН 2024 Встреча выпускников
2:00:41