Тёмный

Siruvani Chicken | சிறுவாணி சிக்கன் | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj 

Madhampatty Rangaraj
Подписаться 946 тыс.
Просмотров 275 тыс.
50% 1

#madhampattyrangaraj #madhampatty #catering
Night lion by madhampatty : www.swiggy.com/menu/67645?sou...
சிறுவானி சிக்கன்
சிக்கன் - 1KG
சின்ன வெங்காயம் - 80 கிராம்.
வரமிளகாய்- 4 (காரத்திற்கு ஏற்ப)
மஞ்சள்தூள் - 1/½ பீஸ்பூன்
தேங்காய் எண்ணெய்
துவரம் பருப்பு -1கப்
கறிவேப்பிலை- 2 துளிர்
உப்பு தேவையான அளவு
அரைப்பதற்கு : சின்ன வெங்காயம் - 70 கிராம். பூண்டு 100 gm கறிவேப்பிலை 1 துளிர் மஞ்சள் தூள் ½ பீஸ்பூன்
வரமிளகாய் 2. (காரத்திற்கு ஏற்ப)
செய்முறை:
மிக்ஸியில் சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் வரமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த இவ்விழுதை சிக்கனுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
துவரம்பருப்பை நன்கு மசியும் அளவிற்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது சூடேரியதும் அதில் வரமிளகாய், சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்ந்து வதக்க வேண்டும். இப்பொழுது ஊற வைத்த சிக்கனையும் சேர்த்து வதக்க வேண்டும் உப்பு சேர்க்கவும்.பின்னர் அதில் தண்ணீருடன் மசித்த பருப்பும் சேர்த்து சமைக்க வேண்டும். சிக்கன் வெந்தவுடன் இறக்கி விடலாம்.
©️Madhampatty Rangaraj
Instagram : madhampatty...
Facebook : Madhampatty?...
X : x.com/madhampattyrr?s=21
✉️ranga@madhampattygroups.com

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@saranyasaranya1812
@saranyasaranya1812 19 дней назад
நீங்கள் சமைத்த உணவை விட, நீங்கள் பதிவு செய்த நினைவுகளின் சுவை அற்புதமாக இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎉
@lathalatha4235
@lathalatha4235 22 дня назад
Hi bro உங்களோட அரிசி பருப்பு சாதம் செய்தேன் சூப்பர் நான் உங்களோட ரசிகை ❤❤
@user-ku9mm5ye2i
@user-ku9mm5ye2i 22 дня назад
சார். பாக்கும் போதே சாப்பிட தோனுது ரொம்ப சூப்பரா இருக்கு உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊❤️
@anbusamson8025
@anbusamson8025 8 дней назад
😊👏👍உங்களுடைய சிறு வயது முதல் இப்போது வரை உங்கள் சித்தப்பா சொன்னது அறிந்து பெருமையாக உள்ளது அனைவரையும் மதிக்கும் குணம் உணவு தயார் செய்யும் போது இனிமையாக அனைவர்க்கும் புரியும் படி தெளிவான முறையில் பேசுவது great sir keep it up 👍
@Idhayasaina7827
@Idhayasaina7827 22 дня назад
உங்களுடைய எல்லா சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் ❤❤🎉🎉🎉👍
@AhilanKirishanthy
@AhilanKirishanthy 21 день назад
Bro நீங்கள் சொல்லும் செய்முறை ஒரு தனி அழகோ அழகு வாழ்த்துக்கள் கட்டாயம் முயற்சி செய்வேன் இலங்கை யில் இருந்து ❤️
@MalarMalar-sm5bz
@MalarMalar-sm5bz 20 дней назад
Arumaiyana dish madhampatty bro welcome super
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 22 дня назад
சிறுவாணி சிக்கன் சூப்பர் அருமை அழகு சாதன வாழ்க வளமுடன் புகழ் 🎉❤
@user-pu2zb9qc3t
@user-pu2zb9qc3t 22 дня назад
உண்மையாகவே அட்டகாசமான side dish recipe bro🤝❤️...siruvani chicken was very delicious😋😋😋பிரமாதம்👌...jeera rice is also sema combination😍..soooo tempting🤤 bro..enjoyyy
@ragulan81
@ragulan81 3 дня назад
நான் பிரான்ஸில் வசிக்கிறேன். செய்து பார்த்தேன் நல்ல சுவையாக உள்ளது.
@pungajumkanniappan9248
@pungajumkanniappan9248 22 дня назад
A unique combination of chicken & dhall. Will try it soon.
@geethageetha3189
@geethageetha3189 19 дней назад
சூப்பர் ங்க உங்க சமையலும் நம்ம கொங்கு தமிழும் ❤❤
@gazzadazza8341
@gazzadazza8341 22 дня назад
Superb video, thank you for sharing this recipe.
@ramanideviramanidevi9683
@ramanideviramanidevi9683 22 дня назад
True anna nangalum apdi povom chinna vengayam eadukke athellam nallamemaries nanga pooluvapattitha❤❤❤🥰
@Moon_editor_
@Moon_editor_ 22 дня назад
விஜய் அண்ணாக்கு பிறகு உங்கள் மீது எனக்கு பெரிய மதிப்பு இருக்கு அண்ணா ஆடம்பரம் இல்லாத தேவையான பேச்சு செயல் அதிகம் பார்க்க ரொம்ப நல்லாருக்கு அண்ணா
@AmrithaR.T-fu6vj
@AmrithaR.T-fu6vj 10 дней назад
Super neenga ninaiyugal siruvani chiken arumai neenga sonnathe sappitathu pola irunthathu❤
@tamil6658
@tamil6658 22 дня назад
supernga gounder💖... Will try this recipe👍
@arunkarthikeyan3677
@arunkarthikeyan3677 22 дня назад
Sir, Easy and tasty chicken,remembering our childhood memories are always evergreen sir. 😊😊😊😊😊😊
@Magicworld6228
@Magicworld6228 22 дня назад
Super brother unga voice semma curiveppila solrathi romba pidikkum🎉🎉🎉
@kannansrinivasan-up8kr
@kannansrinivasan-up8kr 22 дня назад
Ur a genius,rangaraj sir 🎉
@shreehoney8000
@shreehoney8000 19 дней назад
Nice cooking and... Superbbbb... Explanation... Thank u so much❤
@ShinaUnitedStates
@ShinaUnitedStates 8 дней назад
Looks so yummy sir thank you ❤
@ShinaUnitedStates
@ShinaUnitedStates 7 дней назад
I have try this recipe today sir .. omg no words it’s so yummy!! Thank you so much ❤
@sampoornal57
@sampoornal57 20 дней назад
Really you are inspiration to young generation kids. You are rocking in your field. Proud to be in Coimbatore..madampatty is my father’s born palace
@dailynewfuns
@dailynewfuns 22 дня назад
Adada super 😊 Sunday try pannida vendiyathuthan
@Manojew
@Manojew 19 дней назад
Tried this recipe, turned out to be unbelievably tasty. It’s going to be a go to dish here after for all the occasions
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv 12 дней назад
❤❤❤❤ today na try panren dear ugga new dishes kaga wait panren luckily ❤❤❤❤❤❤aayushmaanbavaaaa🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯🙏🏻yellam valla annamalai yar arulasigal uggalukku yenrendrum om namasivayam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gopz8954
@gopz8954 22 дня назад
Ungalode cooking style ❤appameethulla love ❤ungalode role model appa ❤ dedication level, mehandi circus movie Ile antha alavukku appreciation kidakkalennalum vidamuyarchi viswaroopa victory great example Anna ❤
@MalathiNishant
@MalathiNishant 20 дней назад
👍👍👍
@anbarassidhanaraj2488
@anbarassidhanaraj2488 22 дня назад
All videos super ma particular dish different I like it God bless you 💐
@caviintema8437
@caviintema8437 22 дня назад
Chicken with dal, super, siruvani chicken, very super, sir, ❤❤❤😊
@radhikakalyan9105
@radhikakalyan9105 18 дней назад
Tried this today. Super easy and yummy 😋
@cheersmateaaaa2010
@cheersmateaaaa2010 14 дней назад
Today, i was cooking.. output Amazing tasty brother thanks .. from Malaysia
@vasantradevisamy3756
@vasantradevisamy3756 22 дня назад
Looks very yummy, will try this recipe.🙏🏻tq
@rishicar100
@rishicar100 20 дней назад
சூப்பர் அண்ணா நான் உங்க சமையல் குறிப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதுனு சொன்னேன். இப்போ தமிழில் சமையல் குறிப்பு கொடுத்துருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா.
@Kalaiselvi_E
@Kalaiselvi_E 22 дня назад
தம்பி நம்ம ஊரு கோழி வறுவல் சூப்பர்
@pkg7848
@pkg7848 22 дня назад
Thank you brother i will try this
@amarabathysinasamy3799
@amarabathysinasamy3799 21 день назад
உங்களோட பருப்பு சாதம் செய்துருக்கேன் மிகவும் அருமையாக இருந்தது. இப்போது இந்த சிறுவாணி கோழி செய்ய இருக்கேன். From Malaysia❤
@dummyguru2065
@dummyguru2065 9 дней назад
நீங்க அந்த பருப்பு சாதத்துல அடுத்த முறை சிக்கன் போட்டு சமைங்க... சிறுவானி சிக்கன் ரைஸ், புது டிஷ் ரெடி....
@VimalasankariG-tj9bw
@VimalasankariG-tj9bw 21 день назад
குழந்தை களுக்கு செய்து குடுக்கணும்போல ஆசையா இருக்கு ப்ரோ 🙏🙏👌👌👌🌹👍✨✨ட்னக்க் saghoo✨✨✨
@VimalasankariG-tj9bw
@VimalasankariG-tj9bw 21 день назад
Tnkq
@VenkatG-jj7xz
@VenkatG-jj7xz 22 дня назад
Anna super I will try 😊
@Revathi-g2j
@Revathi-g2j 22 дня назад
Hi bro Naa try Pani paakara
@antonyjosephine494
@antonyjosephine494 22 дня назад
Arumai.
@lokesvari4431
@lokesvari4431 21 день назад
Super Sir all the recipes were nice.
@user-ro4fq8df9z
@user-ro4fq8df9z 22 дня назад
சூப்பர் சார் ❤
@Nijunithu-fd9eq
@Nijunithu-fd9eq 20 дней назад
Neenga cooking pathi solra vadham super sir.yenaku unga samayal videos romba pudikum sir. Thank u so much sir
@user-yg6rz6jx1f
@user-yg6rz6jx1f 22 дня назад
நானும் try panni pakkaporan,,Saudi arabia la irukan
@lokesvari4431
@lokesvari4431 21 день назад
Super jeera rice and chicken thanks Sir.
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 22 дня назад
சூப்பர் தம்பி 👍🎉🎉
@jayasudhamanian9276
@jayasudhamanian9276 22 дня назад
Super bro 🎉semma
@logeswarivaratharajan5252
@logeswarivaratharajan5252 21 день назад
Bro today i tried this came out yummy ❤❤
@NIHARIKHA2020
@NIHARIKHA2020 22 дня назад
அண்ணா நம்ம ஊரு ஸ்டைல் சிக்கன் அருமை அருமை அருமை......
@imobiles706
@imobiles706 22 дня назад
Try pannitto super 🎉🎉🎉🎉
@kishanthkitchen3925
@kishanthkitchen3925 22 дня назад
Super sir. Na unga fan sir
@VijayaJayakumar-jk9or
@VijayaJayakumar-jk9or 22 дня назад
Wow Mouthwatering 😋 parappu chicken gravy something different. Thanks God bless you brother ❤🎉
@user-yg6rz6jx1f
@user-yg6rz6jx1f 22 дня назад
Saudi Arabia 🇸🇦 la Pakistan, hindi kaaranga seyyuvanga, semmaya irukum, rottiku
@neethipriya7081
@neethipriya7081 9 дней назад
Hi I'm ur big fan...I want your cooking more videos that will be useful for us and we look forward to many more videos......
@lakshmir404
@lakshmir404 18 дней назад
Family loved it ❤
@IshaanThannu1325
@IshaanThannu1325 18 дней назад
Super thambi....
@saranyasaranya1812
@saranyasaranya1812 19 дней назад
You look great in this add🎉🎉🎉🎉
@healthyfoods9910
@healthyfoods9910 12 дней назад
So nice and wonderful recipe. Well done. All the best.
@reehanarecipes435
@reehanarecipes435 19 дней назад
Nice sharing I will try tq bro
@santhoshkumar-gu6pt
@santhoshkumar-gu6pt 22 дня назад
Fantastic recipes 🎉🎉👌
@user-qp5zv5ik6b
@user-qp5zv5ik6b 22 дня назад
Super brother excellent 👌👌👌👌♥️♥️♥️♥️♥️
@user-ks3nb6ug2f
@user-ks3nb6ug2f 22 дня назад
Hi Anna...my always inspiration Hero u only Anna
@Dhanalakshmi.aDhanalaksh-gr5de
@Dhanalakshmi.aDhanalaksh-gr5de 15 дней назад
🎉🎉 super speech anna 🎉🎉🎉🎉🎉🎉 good cooking anna 🎉🎉🎉🎉
@user-re8tx4yk5o
@user-re8tx4yk5o 21 день назад
Super Rangaraj
@SINDHUKAVIBHUVI
@SINDHUKAVIBHUVI 22 дня назад
Sir,,, ungalla oru nal nerala paakkanum Unga samayalla taste pannanum 🙏🙏🙏🙏💐💐
@SaravananSaravanan-mg5kw
@SaravananSaravanan-mg5kw 22 дня назад
Yes enakkum same Aasai 😊sir ungala enaku romba pudikum sir neenga super ra cook pantringa ❤❤❤❤❤
@naveenff9165
@naveenff9165 22 дня назад
@sindhukavibhuvi Coimbatore Vantha paakalam neenga nan kutitu poran
@satheshkumar5827
@satheshkumar5827 22 дня назад
Sir ungala roomba pidikum ungala oru naal neerala paakanum unga samayalla sapitanum
@thenmalligairku.cchhjb2133
@thenmalligairku.cchhjb2133 22 дня назад
Superanna❤❤🎉
@sowmithrathulasimani7982
@sowmithrathulasimani7982 22 дня назад
super thambi
@senthils105
@senthils105 22 дня назад
❤❤❤❤❤❤❤ ❤kodi aruvi kotti kidakku allikollalaam pola ❤❤❤❤❤❤❤❤
@user-mj3sx9tq5v
@user-mj3sx9tq5v 22 дня назад
Rengaraj Sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ ❤❤❤❤❤❤
@anandham9984
@anandham9984 22 дня назад
Super ga mams🎉
@NavaneethamSubramanian
@NavaneethamSubramanian 21 день назад
Hi sir , This is Navaneetham . I tried this recipe for lunch , its delicious and soul satisfying dish. Thank you for sharing your dad’s ( your native ) recipe. Enjoyed thoroughly 😊
@NavaneethamSubramanian
@NavaneethamSubramanian 21 день назад
Forgot to tell , I live in Coimbatore and the reminds me of childhood memories
@lovefornature-eq4yu
@lovefornature-eq4yu 6 дней назад
Hi sir good your kodi aruvi kottuthe song my ringtone but ❤❤❤❤sherwani chicken good ❤❤❤
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 19 дней назад
🙋‍♀️சமீபத்தில ஒரு திருமணத்தில் நீங்கள் சமைத்த உணவை சாப்பிட்டேன் அருமை 👌உணவை வீணாக்காமல் பார்த்துக்கொள்கிறீர்கள் நல்லது. Used plates என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது 😮 கூடவே படம் அல்லது தமிழில் எழுதலாம் 👍(கிராம மக்களுக்காக) அந்த அக்கா உயரம் குறைவு கைய மேல நீட்டி வாங்கி வெச்சாங்க ரொம்ப சிரமம் அதை அடுத்த முறை கவனிங்க. ஏன்னா அவங்க மேல கொட்டிக்க வாய்ப்புள்ளது 😮
@kaladevikanakasabapathy7721
@kaladevikanakasabapathy7721 18 дней назад
Really a different and tasty dish. Can we do without coconut oil
@priyanishaanthmani3801
@priyanishaanthmani3801 22 дня назад
Anna pls vadachatti sooru masala recipe and eppadi vadachatti sooru seirathunu sollunga na pls
@chitras5008
@chitras5008 22 дня назад
Sir kitchen videos neriya podunga pls veg video
@AnnieLilah
@AnnieLilah 12 дней назад
Can explain in English the recipe. Thank you so much, and l did try super nice
@SuSuma-eg2wz
@SuSuma-eg2wz 22 дня назад
Super anna❤❤❤❤❤❤❤❤❤
@priyamaniscakeworld2179
@priyamaniscakeworld2179 22 дня назад
Endha videoku wait panna bro
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 22 дня назад
Siruvani chicken 👌👌👌👌🤤
@ilansindhu
@ilansindhu 22 дня назад
Millet recipe poduga anna
@A.RKiruthikha
@A.RKiruthikha 22 дня назад
Hi nga naangalum tha semmedu...
@user-iy3ye1ue2x
@user-iy3ye1ue2x 22 дня назад
Anna kulambu recipe video podunga
@user-xr8mm7pv9c
@user-xr8mm7pv9c 22 дня назад
Sir very nice🎉❤
@SindhujaSinduja-uf1zc
@SindhujaSinduja-uf1zc 16 дней назад
Sir neenga romba azhaga irukinga
@sivagomathi7519
@sivagomathi7519 11 дней назад
Waiting for your egg pepper fry receipe❤
@kavinandhu8127
@kavinandhu8127 22 дня назад
Super ❤️❤️❤️
@ravibhojan9793
@ravibhojan9793 5 дней назад
Super brother
@manu3907
@manu3907 22 дня назад
ஹாய் டார்லிங் இந்த சண்டே கண்டிப்பா ட்ரை பண்ண போறேன் எனக்கு சமையல் வராது உங்கள பாத்து பழகிட்டேன் லவ் யூ❤
@sudharsanganga
@sudharsanganga 22 дня назад
😂😂😂
@user-nh2ej9iw2s
@user-nh2ej9iw2s 22 дня назад
😂😂😂
@3232pradeep
@3232pradeep 22 дня назад
டார்லிங் சூ. து ல 🌹 ல வைப்பென்
@aravindraj4996
@aravindraj4996 21 день назад
Evaru alave solla mattaru eppadi kathulitta
@JC-dr1nm
@JC-dr1nm 6 дней назад
😂😂😂😂😂
@MrAmaidhi
@MrAmaidhi 22 дня назад
fantastic
@karthikeyanikarthikeyani5696
@karthikeyanikarthikeyani5696 12 дней назад
Super super super 👌🏻👌🏻👌🏻
@mohanalakshmi112
@mohanalakshmi112 22 дня назад
Super sir
@ShantiniKumar
@ShantiniKumar 22 дня назад
Super resipe
@divyaanupanand7292
@divyaanupanand7292 15 дней назад
Sir, please add recipe details in English too. You have admirers outside tamilnadu too😊
@mohinaniyamuthbasha2019
@mohinaniyamuthbasha2019 22 дня назад
I m ur fan ❤
@user-hp1hf3ze2g
@user-hp1hf3ze2g 22 дня назад
❤❤❤❤👌👌👌👌
@anithakarthik9207
@anithakarthik9207 17 дней назад
Super ❤
@MuthuvelArunaMuthuvelAruna
@MuthuvelArunaMuthuvelAruna 22 дня назад
@sumathic9603
@sumathic9603 22 дня назад
Super
Далее
Вопрос Ребром - Субо
49:41
Просмотров 1,6 млн
Night Shift Paavangal | Parithabangal
15:52
Просмотров 2,4 млн