Chetpet Prabha Anna Is One Of My Favourite Gana Song Lyricist ❤️🩹🤗💫 Chetpet Prabha Anna எழுதிய இப்பாடல் வரிகள் வெற்றி பெற என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா 😍🥺😘😇💫
Bro நல்லா இருக்கு ஆனா song Full la அந்த பொண்ணு சிரிச்சிட்டே இருக்கு நீங்க பாடும் போது அவங்க feel பன்ர மாதிரி எடுத்து இருந்தா vera leval la இருந்துருக்கும் அப்ரோம் நீங்க இன்னும் கொஞ்சம் feel பண்ணி பாடிருந்தா இன்னும் நல்லா வந்துருக்கும் அதை மாரி நீங்க அவங்கள பொண்ணு கேட்டு போய்ட்டு marriage பன்ர மாதிரி consept la வீடியோ காட்சிகள் எடுத்து இருக்கலாம் அதன் இந்த song ku correct da irukkum என்னோட கருத்த சொன்னேன் bro மத்தபடி வீடியோ semmaya irukku