Тёмный

Enna Nenacha Nee HD | Vijayakanth | Soundarya | Deva | Tamil Super Hit Tamil Love Duet Songs 

Master Music Collection Songs
Подписаться 616 тыс.
Просмотров 2,3 млн
50% 1

#lovesongs #melody #vibes #lovehits #deva #superhitsong #vijaykanth #tamil #tamillovesongs #duets
Song : Enna Nenacha Nee
Singers : P. Unnikrishnan and Anuradha Sriram
Lyrics : R. V. Udayakumar
Music by : Deva
Release date :
15 January 2003
_________________________________________________

Развлечения

Опубликовано:

 

30 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@selva1676
@selva1676 2 месяца назад
ஆண் : { என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது } (2) பெண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் குழு : …………………………………….. ஆண் : நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி பெண் : ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் குழு : …………………………………….. ஆண் : மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச பெண் : எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா பெண் : கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் ஆண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) பெண் : குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்
@user-de5wt5kn1f
@user-de5wt5kn1f 29 дней назад
இந்த பாடலை கேட்கும் போது இன்னும் விஜய் காந் நம்முடன் இருக்கிறார்.....
@sakthidevi1362
@sakthidevi1362 23 дня назад
Yes same feeling me also
@ThiruThiru-ib9bj
@ThiruThiru-ib9bj 9 дней назад
​@@sakthidevi1362o
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 7 дней назад
அவர் மட்டுமா?? சௌந்தர்யாவும்தான்
@sakthidevi1362
@sakthidevi1362 6 дней назад
​@@andalvaradharaj1127👌👌👌👌
@sakthidevi1362
@sakthidevi1362 День назад
​@@andalvaradharaj1127ofcourse
@Thana-lw8og
@Thana-lw8og Месяц назад
இப்பொழுது இந்த பாடலை கேட்கும் போது அழுகைதான் வருகிறது , மிஸ் யூ கேப்டன்...😢😢😢😢❤❤❤❤❤❤
@SuthakaranThayarupan
@SuthakaranThayarupan 2 месяца назад
என் பேராசை நூறாசை கேட் கையில் அடி தேன் மல்லி நீ என்ன நினைச்சடி ❤❤👌
@Nithish14393
@Nithish14393 2 месяца назад
💐👌👌👌
@BabluKumar-sk9ci
@BabluKumar-sk9ci Месяц назад
​@@Nithish14393❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kaladevi625
@kaladevi625 Месяц назад
Hi bro ungalukku blood group o+ Then nenga ippo romba kastathula irukinga ungalukku ellama irunthalum natravangalukku nenga help Panna ninaikuringa. Vettukku teriyama nenga konjam kadan vanki iruppinga athala ungalukku ippo romba mana ulatcha vanthu irukkum irunthalum Ella piratchaniym sari seyven enru ungalukku oru nambikai irukkum
@Subbu-iq2dk
@Subbu-iq2dk Месяц назад
💞
@FrancisDevasia
@FrancisDevasia 4 дня назад
​@@kaladevi625😊😊😅
@RajuLatha-ou7uu
@RajuLatha-ou7uu 2 месяца назад
My favourite song❤️❤️
@sakthidevi1362
@sakthidevi1362 6 дней назад
Yes Vijaya Kanth sir songs one of my favourite song
@simple4u860
@simple4u860 4 месяца назад
ഇതിൽ അഭിനയിച്ച രണ്ടുപേരും ഈ ലോകത്തിൽ ഇന്ന് ജീവിച്ചിരിപ്പില്ല,,,, പക്ഷെ ഈ ലോകം അവസാനിക്കുന്നത് വരെയുള്ള തലമുറക്ക് കണ്ടു ആസ്വദിക്കാൻ ഈ song ഇതുപോലെ ഇവിടെ ഉണ്ടാകും,,,,,,,
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
எனக்கும் என் கணவருக்கும் மிக மிகப் பிடித்த பாடல் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rishvlog24
@rishvlog24 2 месяца назад
Vera level varihal kadhal thanmayyai unarthum varihal ❤❤❤
@KavirajaRaja-ho8we
@KavirajaRaja-ho8we 3 месяца назад
என்னோட wife sowndharyavku ரொம்ப பிடிச்ச song
@KaviKavi-wr9ep
@KaviKavi-wr9ep 2 месяца назад
Indha song lines vera lebel🥰😇
@YuvarajL-u2c
@YuvarajL-u2c 16 дней назад
🎉
@sakthidevi1362
@sakthidevi1362 6 дней назад
❤❤❤❤❤❤❤❤
@user-eb2tp6tr4l
@user-eb2tp6tr4l 5 дней назад
𝓢𝓸𝓷𝓰 𝓿𝓮𝓻𝓪 𝓵𝓮𝓫𝓮𝓵💙🥰✨
@selvy1356
@selvy1356 Год назад
Thank you for the beautiful song 👍❤️
@user-pm4ek2fr8p
@user-pm4ek2fr8p 2 месяца назад
Hi
@kathirsengeni4220
@kathirsengeni4220 4 месяца назад
I love you capton from New Zealand
@abdhulrahman.mabdhulrahman8996
@abdhulrahman.mabdhulrahman8996 4 месяца назад
സൂപ്പർ സോങ് 2024 കാണുന്നവർ ഉണ്ടോ ❤️
@basheermattannur4634
@basheermattannur4634 5 дней назад
👋👋👋
@arumugam8109
@arumugam8109 4 месяца назад
ஆஹா பாடல் சூப்பர்🌹🙏🙋
@XavierRobert87
@XavierRobert87 3 месяца назад
Nice Song
@user-vc8kk8bu3k
@user-vc8kk8bu3k 2 месяца назад
My favourite song ❤
@elanelan-vi4ie
@elanelan-vi4ie 4 месяца назад
One of my favourite love song
@palani5433
@palani5433 Год назад
என் பேராசை 🤵 😍 👍 நூறாசை கேட்கையில் 💯 😍 👍 அடி தேன் மல்லி 🍯 🌼 👸 👍 நீ என்ன 👸 ⁉️ 👍 நினைச்சடி ... 🤔 ⁉️ 👍 @ Pala Ni 👍
@smithasunil33
@smithasunil33 2 месяца назад
Eathre kettalum mafhiyavillaaa sowdharya vijayakandh😭😭😭😭
@MugeshParimanam
@MugeshParimanam 2 месяца назад
Wonderful song anuratha sriram good singer.male singerthan yarnu theriyala.avarum nalla padirukar❤
@Girija-f2d
@Girija-f2d 12 дней назад
Unnikrishnan
@NishanSubramanyam-cf9we
@NishanSubramanyam-cf9we 4 месяца назад
Love this song ❤❤❤❤❤
@samsameema455
@samsameema455 2 дня назад
Nice.......❤
@krishnamurthynaidumaripi7274
@krishnamurthynaidumaripi7274 4 месяца назад
Good job of vijaya kanth garu
@user-xm6dk3js2e
@user-xm6dk3js2e 4 месяца назад
I love and my favourite caption song ❤❤❤❤❤
@gayathripriya8870
@gayathripriya8870 4 месяца назад
Favourite song ❤❤❤❤❤
@maatikittathirudan
@maatikittathirudan Месяц назад
care and 😊
@AngamuthuabiramiMuthu
@AngamuthuabiramiMuthu 10 дней назад
உன் பூந்தேகம் தாங்கும் நினைச்சியா தேகம் தாங்கும் நினைச்சியா
@kumaresankarthick4686
@kumaresankarthick4686 4 месяца назад
Miss you captain......
@Thangamani-c4r
@Thangamani-c4r 5 дней назад
😮❤super
@priyav8560
@priyav8560 4 месяца назад
Song super ❤
@hassanpanthappilan2032
@hassanpanthappilan2032 2 месяца назад
Wonderful
@SivaC-vf2du
@SivaC-vf2du 3 месяца назад
dailium 15to 20 time kekuren indha songa
@RaviDilooka
@RaviDilooka 2 месяца назад
My favorite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
I love this song my husband is favourite song thank you so
@munimuni5488
@munimuni5488 2 дня назад
Super song
@RajiRaji-qm4zo
@RajiRaji-qm4zo 3 месяца назад
I ❤ my songs
@jamunaravi3613
@jamunaravi3613 4 месяца назад
I love this song 🎵 ❤️
@parthsarathi997
@parthsarathi997 3 месяца назад
Soundarya mam❤❤❤❤acting
@ArakkaA-ss6rm
@ArakkaA-ss6rm 2 месяца назад
Ee paaatt kelkumbol aareyokke miss cheyunnu. Aethra kettaaalum mathi varilla Athrakum sundaramaaaya paatt
@lakshikrishna9115
@lakshikrishna9115 2 месяца назад
I love my sister soundarya akka 💕😘 we miss you so much akka my Favourite song love you akka 💕😘👌💕🥰😘😘
@konintisamson1809
@konintisamson1809 3 месяца назад
Super song 🎉
@janardhanjanardhan5990
@janardhanjanardhan5990 2 месяца назад
He was a legend
@paravathyvathy7160
@paravathyvathy7160 4 месяца назад
I like the song 🤗🤗🤗🤗
@user-uu1dw5fu9u
@user-uu1dw5fu9u 4 месяца назад
❤❤❤Super song ❤
@JaganthaPanda-hs5xl
@JaganthaPanda-hs5xl 2 месяца назад
Hi, 🌹 nic, ❤️ song
@kathirsengeni4220
@kathirsengeni4220 4 месяца назад
This movie released 2003 but this song more popular then 2003 after vijayakant passed away
@gs9329
@gs9329 Год назад
உண்மையான சொக்கதங்கம்கேப்டன்அவர்கள்
@abitabineshabitabinesh6317
@abitabineshabitabinesh6317 3 месяца назад
@user-zz3tf1lc6k
@user-zz3tf1lc6k 3 месяца назад
My favourite song
@thangapandi6010
@thangapandi6010 4 месяца назад
I love you my songs
@AngamuthuabiramiMuthu
@AngamuthuabiramiMuthu 12 дней назад
Nice song ❤❤❤❤❤❤
@Bhuvanakumar1975
@Bhuvanakumar1975 Месяц назад
❤❤❤❤❤❤❤moldsang
@enoch2.0
@enoch2.0 Месяц назад
என்னை கெடுத்தவன் என் அண்ணன் தான் ஆனால் இதை வெளியில் சொல்வதற்கு எனக்கு எந்த வெட்கமும் அந்த இடத்தில் அவள் தங்கச்சி தான் இருந்தான் ஆனால் அவன் வேற ஒரு பொண்ணு என்று தான் நினை நினைத்துக் கொண்டு
@chanchan3014
@chanchan3014 2 месяца назад
Yennoda chandru ku pudicha song
@jishadpt5183
@jishadpt5183 3 месяца назад
Soundrya mam and vijaykanth sir🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@rakeshraki7991
@rakeshraki7991 Месяц назад
Andha line appo puriyale 3:33 Very nc song❤❤❤
@Girija-f2d
@Girija-f2d 12 дней назад
Unniyetta anuchechi ....namichu❤❤❤
@Baby-uf6jo
@Baby-uf6jo 4 месяца назад
Love You Captain❤🎉
@user-wc6wj6ct1z
@user-wc6wj6ct1z Месяц назад
I miss you 🙏🙏🙏💗💗
@jayaselan8604
@jayaselan8604 Месяц назад
❤❤❤❤❤❤
@farookfarook1294
@farookfarook1294 2 месяца назад
Rip. Vijaykanth soundarya
@vijayaraj.svijayaraj.s9754
@vijayaraj.svijayaraj.s9754 Месяц назад
தேனிசைதென்றல் தேவா
@babubabu3012
@babubabu3012 5 месяцев назад
RIP Sir We always best u Sir😢😭
@Allah.345
@Allah.345 Месяц назад
😭😭😭😭❤💯
@palarahabeeb8062
@palarahabeeb8062 2 месяца назад
സൂപ്പർ സോങ്‌സ് 2024കാണുന്നവരുണ്ടോ
@user-vy3wm6ir6e
@user-vy3wm6ir6e 20 дней назад
Deva.music.magic
@gaminglife3989
@gaminglife3989 2 месяца назад
My, my favourite song
@P.munusamy-ui7zo
@P.munusamy-ui7zo 3 месяца назад
எங்கள் அண்ணன் அன்புள்ள அண்ணன் டஓன்ஷஐ பாருங்கா
@PremkumarPremji-cx5gx
@PremkumarPremji-cx5gx 13 дней назад
Mis you sokka thangame 😢
@user-kb3rr1no9h
@user-kb3rr1no9h Месяц назад
Anyone 2024
@gurusamychandran2679
@gurusamychandran2679 3 месяца назад
❤my favourite love songs
@maheshatb4354
@maheshatb4354 4 месяца назад
We mis u lot ...
@MugeshParimanam
@MugeshParimanam 2 месяца назад
Soundharya is beautiful hiroin.unforjunatly shi is dead.i miss you soundarya and captain ❤
@Vikashpavina
@Vikashpavina 6 месяцев назад
😢RIP SIR
@vengatkutty7360
@vengatkutty7360 2 месяца назад
I love you this soung
@mohammedmubashir2581
@mohammedmubashir2581 Месяц назад
இப்போது இறுவரும் உயிருடன் இல்லை 😭😭😭
@RoginiNadarajan
@RoginiNadarajan Месяц назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@KavirajaRaja-ho8we
@KavirajaRaja-ho8we 3 месяца назад
எங்க அண்ணே விஜயகாந்த் சௌந்தர்யா pola. கவிராஜா சௌந்தர்யா.
@kethseev
@kethseev 3 месяца назад
Miss you captain ❤️
@mahalingamilayaraja5310
@mahalingamilayaraja5310 Месяц назад
I missing sounthreiya
@user-eg8kv6ws7b
@user-eg8kv6ws7b 4 месяца назад
❤❤❤❤
@jayaramjayarama-kl6fj
@jayaramjayarama-kl6fj 2 месяца назад
Soundary in my tq .i miss you soundarya
@aswanthjanil2217
@aswanthjanil2217 4 месяца назад
Siundarya vrey cute
@user-ew6gg1wb4x
@user-ew6gg1wb4x 4 месяца назад
❤❤❤❤❤
@KalaiselvanKeerthika
@KalaiselvanKeerthika 3 месяца назад
I Love, my,,P,D
@krishnamurthynaidumaripi7274
@krishnamurthynaidumaripi7274 4 месяца назад
Good hero vijay kanth and super song
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
My husband's favourite song thank you for your wishes
@kartheepankarthik6414
@kartheepankarthik6414 4 месяца назад
Yenakkum favorite 😍 song
@sankarsankar-8077
@sankarsankar-8077 4 месяца назад
😊😊​@@kartheepankarthik6414
@sankarsankar-8077
@sankarsankar-8077 4 месяца назад
@SasvinSasvin-pg5xo
@SasvinSasvin-pg5xo 4 месяца назад
''Xp
@user-jn2tu3rw2v
@user-jn2tu3rw2v 4 месяца назад
​@@kartheepankarthik6414😊😊😊😊😊
@andanthala-wx3gh
@andanthala-wx3gh 4 месяца назад
Anandan , 👌👌
@rishvlog24
@rishvlog24 2 месяца назад
Rip Captain 🎉🫡
@kathirsengeni4220
@kathirsengeni4220 4 месяца назад
Will be taking special visit to india to visit capton சமாதி, waiting waiting waiting
@psivasivasiva3804
@psivasivasiva3804 4 месяца назад
❤❤❤
@marikiliyurmuthu98
@marikiliyurmuthu98 4 месяца назад
@sivanandhan8055
@sivanandhan8055 2 месяца назад
என் தலைவன்
@Anusiya-lz8wu
@Anusiya-lz8wu 4 месяца назад
👍
@kareemsshaik
@kareemsshaik 3 месяца назад
Supar
@munimuni5488
@munimuni5488 2 дня назад
🎉
@sheelasheela8311
@sheelasheela8311 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@Bhuvanakumar1975
@Bhuvanakumar1975 Месяц назад
❤❤❤❤❤❤mlot sang 1:48
@amarnathamarnath7894
@amarnathamarnath7894 3 месяца назад
RIP 🌹 both we're
@srikanth.j1315
@srikanth.j1315 3 месяца назад
Butti fully song
@ariseaction1078
@ariseaction1078 4 месяца назад
❤🎉❤🎉❤🎉
Далее
8 மார்ச், 2024
1:30:53
Просмотров 1,1 млн
Впервые дал другу машину…
00:57
меня не было еще год
08:33
Просмотров 2,7 млн
Luiza Rasulova #luizarasulova
00:37
Просмотров 814 тыс.
Incredible magic 🤯✨
0:53
Просмотров 41 млн