Тёмный

Neela Niram - நீல நிறம் Song | 4K video Song|  

Midia Music
Подписаться 366 тыс.
Просмотров 235 тыс.
50% 1

நீல நிறம் வானுக்கும் பாடல் வரிகள்
Movie Name
En Annan (1970) (என் அண்ணன்)
Music
K. V. Mahadevan
Year
1970
Singers
S. Janaki, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ
வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர்
அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ
இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
கோபுர கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ
இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
அந்த தமிழ் கூறும் முகம் இந்த முகம் அல்லவா
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
Tamil
Neela Niram Vaanukkum Kadalukum Neela Niram
Kaaranam Aen Kannae Un Kanno
Neela Niram Vaanukkum Kadalukum Neela Niram
Kaaranam Aen Kannae Un Kanno
Neela Niram….
Thaamarai Poovilae Un Idhazhgal Thandhadhenna Sivapo
Velgalin Azhagayae En Vizhigal Thandhadhaai Ninaipo
Andha Muhil Undhan Karunkoondhal Vilayaato
Ungal Kavidhaikku En Maeni Vilayaato
Neela Niram Ahhh Vaanukkum
Kadalukum Neela Niram Ahhh
Kaaranam Aen Kannae Un Kanno
Neela Niram….
Ilaigalum Kanigalum Un Idayil Vandhadhor Azhago
Iyarkayin Pasumayae Endhan
Idhayam Thandhadhaai Ninaivo
Andha Nadhi Enna Unai Kaettu Nadai Pottadho
Indru Adhai Paarthu Un Nenjam Isai Pottadho
Neela Niram Ahhh Vaanukkum
Kadalukum Neela Niram Ahhh
Kaaranam Aen Kannae Un Kanno
Neela Niram….
Kovilin Silaigalae Un Kolam Paartha Pin Padaipo
Gopura Kalasamae En Uruvil Vandhadhaai Ninaipo
Idhu Thadai Indri Vilayaadum Uravallavaa
Andha Thamizh Koorum Muram Indha Mugamallavaa
Neela Niram Ahhh Vaanukkum
Kadalukum Neela Niram Ahhh
Kaaranam Aen Kannae Un Kanno
Neela Niram…
Lyrics : Kannadasan
Singers : T.M.Soundararajan, S.Janaki

Видеоклипы

Опубликовано:

 

18 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@inthumathysrinivasan7554
@inthumathysrinivasan7554 25 дней назад
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ..........ஆங்கில கவிதைகளை கவியரசர் கண்ணதாசன் படித்ததன் தாக்கம் இவ் வரிகள்......கண்ணுக்கு நீல நிறத்தினை ஒப்பிடுதல்!!
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
நீல நிறம் புரட்சித்தலைவருக்கும் புரட்சித்தலைவிக்கும் மிகப் பொருத்தமான பாடலின் மூலம் பொருந்திய அழகு அழகுக்கு அழகூட்டும் இசையும் பாடல்வரியும் என்றும் நினைவில் பாடலும் புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும்
@kirimari6006
@kirimari6006 Год назад
புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் இணைந்து நடித்த அருமையான ஜோடி பாடல் அருமை..
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Год назад
காமத்துப்பாலில் கண்ணதாசன் கலைஞன் ஆகிவிட்டான்
@G.poomani
@G.poomani Год назад
ஜெயலலிதா அம்மாவிற்கு ஜானகி அம்மா பாடிய பாடல்களில் ஒன்று அப்போதும் இப்போதும் ஜானகி அம்மா குரல் இளமை
@subbacharysubbachary2658
@subbacharysubbachary2658 Год назад
TMS... S. Janaki... Voice wonderful... MSV composition fantastic.... MGR.. Jayalalitha pair super....
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
Bro! Music K.V.M.
@asaithambiarumugam779
@asaithambiarumugam779 Год назад
@@tamilmannanmannan5802 ரஷஜக்ஷ க்ஷ எஸ்
@G.poomani
@G.poomani Год назад
ஜானகி அம்மா🙏
@mahaboobbasha580
@mahaboobbasha580 8 месяцев назад
உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ... Super o super
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Год назад
Beautiful pair beautifully rendered by TMS sir n janakiamma.
@subramaniankk7427
@subramaniankk7427 Год назад
புரட்சி தலைவர் படங்களில் எல்லா படங்களில் வரும் கனவு காட்சி பாடல்கள் அணைத்துமே ஒண்டர் புல் என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அத்துணை பாடல்களிலும் புரட்சி தலைவரும் அழகு உடன் நடிக்கும் நடிகையும் அழகு டி எம் எஸ் குரலும் அழகு இசையும் அழகு தான் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@santhoshrathinam4799
@santhoshrathinam4799 2 месяца назад
❤❤ MGR Santhosam nice lovely to song 💖💖💖💖💖
@ramakrishnan1459
@ramakrishnan1459 Год назад
ஆஹா என் தலைவனின் அழகை ரசிக்க பிறவிகள் வேண்டும் ஜேயின் நடனமும் பார்க்க பார்க்க பரவசம்
@raananthan8933
@raananthan8933 Год назад
கண்ணதாசன் வரிகள்சூப்பர்
@murugiahraj9454
@murugiahraj9454 Год назад
Super Thalaivar
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Год назад
தமிழின் தங்கப்பிள்ளை கவியரசு✍🏻
@vmanoharanranipet.1527
@vmanoharanranipet.1527 Год назад
Super song very nice super super super 💖✋
@thirumalaisangapuramsowmea6766
அற்புதமான ஒரு இன்னிசை🎤🎼🎹🎶
@syedhussain2064
@syedhussain2064 Год назад
தங்க நிறத்திற்கு சொந்த காரர் புரட்சி தலைவர் முன் தங்க மே தூசு தான
@venkadesh7862
@venkadesh7862 Год назад
அருமை
@vijayamuralidharan8311
@vijayamuralidharan8311 Год назад
Arumaiyana paadal
@thangapushpam3561
@thangapushpam3561 Год назад
தலைவர் பாடல் சூப்பர்
@VijayVijay-ic5wi
@VijayVijay-ic5wi Год назад
Super
@arshiya3972
@arshiya3972 Год назад
அருமையான பாடல் சூப்பர் நன்றி
@athimuthu3690
@athimuthu3690 Год назад
Arumai super song 🎵
@seenivasanrengaraju
@seenivasanrengaraju Год назад
உலகெங்கும் தேடினாலும் தலைவா உங்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை.....🙏
@gayus2049
@gayus2049 9 месяцев назад
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம் தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம் இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம் கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ கோபுர கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா அந்த தமிழ் கூறும் முகம் இந்த முகம் அல்லவா நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
@kalimuthu2540
@kalimuthu2540 Год назад
super
@user-cr9ot3fg2p
@user-cr9ot3fg2p Год назад
தலைவர் சூப்பரா இருக்காரு
@dahamedbashabasha6084
@dahamedbashabasha6084 Год назад
Super songs quality best thanks boos
@lambertlambert025lambertla5
MGR SONGS VERY NICE 👍🏻 👌 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙋‍♂️
@samimuthuss8162
@samimuthuss8162 Год назад
Semma Clarity Sir.Super
@srikanthk7466
@srikanthk7466 9 месяцев назад
Good momery thank U sir ✴️👍
@vijayakannan3054
@vijayakannan3054 Год назад
Super song super jodi.
@raje143
@raje143 Год назад
Thalaivar always great in songs, fight scenes and in screen presence, a total package as a hero.
@lokpradeip278
@lokpradeip278 Год назад
J.j and m.g.r always love me
@silverback3633
@silverback3633 Год назад
King of sleaze.
@arumughamr3503
@arumughamr3503 Год назад
தலைவா மறுபடியும் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்
@yathumoore1314
@yathumoore1314 8 месяцев назад
எதுக்கு?
@SureshSuresh-oo2gy
@SureshSuresh-oo2gy Год назад
😍😍
@pandiyarajraj7442
@pandiyarajraj7442 Год назад
👍
@antony555mathu9
@antony555mathu9 Год назад
Super 👏
@sinthaporthen3853
@sinthaporthen3853 Год назад
🙏🙏🙏👌💯❤️💕💞💋
@SalilNNSalil
@SalilNNSalil Год назад
Superb.❤💥❤
@mnisha7865
@mnisha7865 Год назад
Good evening
@mnisha7865
@mnisha7865 Год назад
@@SalilNNSalil good night
@natrajanrajasekaran
@natrajanrajasekaran Год назад
இதுவரை தமிழ் திரைப்படங்களில் தோன்றிய மிக மிக அழகான நடிகர் இவரே.
@komalavallir2202
@komalavallir2202 Год назад
அவரை மேக்கப் இல்லாமல் பாரு தெரியும் தெரு நாய் ஒடும்
@sujathamathiyalagan6504
@sujathamathiyalagan6504 Год назад
Yes true
@jasminerose4378
@jasminerose4378 Год назад
எழிலான வட்ட கனிகள் அழகே
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Год назад
அப்டினா
@svenkatesh3123
@svenkatesh3123 Год назад
Video print quality superb. Pl upload songs from Naan En Pirenthen. You have uploaded only one song in that film.
@musicmidia
@musicmidia Год назад
soon
@jasminerose4378
@jasminerose4378 Год назад
இந்த தாமரைப்பூவிலே ..ஜெ இதழ்கள் தந்ததே சிவப்போ ..
@chandranappukumman9919
@chandranappukumman9919 Год назад
❤️
@user-di1ej1dz5z
@user-di1ej1dz5z 7 месяцев назад
😢😢😢😢😢😢😢
@mytanusdrawing9257
@mytanusdrawing9257 Год назад
Group iv eye sight
@Vimala-ii2im
@Vimala-ii2im Год назад
👌👌👌👌👌💋
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Thirai isaiththilagam KOLUTHTHEERUVAN! ARPUTHAM!
@mnisha7865
@mnisha7865 Год назад
19.8.22
@manmathan1194
@manmathan1194 Год назад
என் அண்ணன் எம்ஜிஆர் ஜெயலலிதா
@sethunakkeeran-jy2hn
@sethunakkeeran-jy2hn Год назад
Sampathlic
@sethunakkeeran-jy2hn
@sethunakkeeran-jy2hn Год назад
Kamban kazhakam thalivar salamanpapaya
@jasminerose4378
@jasminerose4378 Год назад
இடையில் வந்த இலை ..இரட்டை இலையோ..?
@sethunakkeeran-jy2hn
@sethunakkeeran-jy2hn Год назад
Kkaveri distribution nbx original ents
@sethunakkeeran-jy2hn
@sethunakkeeran-jy2hn 11 месяцев назад
Oli sith araldite services commission civil
@sethunakkeeran-jy2hn
@sethunakkeeran-jy2hn Год назад
Gopoura kalasam idi thangi
@sethunakkeeran-jy2hn
@sethunakkeeran-jy2hn Год назад
Oli chitharal
@SaleemSaleem-fo2do
@SaleemSaleem-fo2do Год назад
தலைவா. உன். அழகிற்கு. நிகர். எடு
@kanthimathigovender9031
@kanthimathigovender9031 Год назад
People of India your gor so much to say about so called .about so called about .mgr but u leafed all the poor people same on u please
@SaleemSaleem-fo2do
@SaleemSaleem-fo2do Год назад
Talaiva. Un. Mugam. Pol. Oru. Mugam. Varuma
@yathumoore1314
@yathumoore1314 Год назад
கள்ளக்காதலனும் வப்பாட்டியும்
@hannahdass1256
@hannahdass1256 Год назад
செருப்பாலே அடிப்பேன் நாயே ,
@sujathamathiyalagan6504
@sujathamathiyalagan6504 Год назад
Poda poruki
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Год назад
😂😂😂😂😂யம்மாடி 🏃🏃🏃🏃
@natarajt849
@natarajt849 11 месяцев назад
Patta.mattum.racita.muttal
@krishnavenisomu2619
@krishnavenisomu2619 Год назад
ஜெயாவுக்கு மூன்று குழந்தைகள் கலைக்கப்பட்டது ஒரு குழைந்தை பிறக்கப்பட்டது
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Год назад
😂😂😂😂
@sarheessathees1332
@sarheessathees1332 Месяц назад
❤ Alaziya thamil makal ival oru vilikalil eluthiya malal ❤MGR ❤MANSULATHEVI INTHA PADALAIJUM ❤MANSULATHEVIKKE KUDUTHIRUKALAM SEMMAYA IRUNTHIRUKUM 😂jelalithavai intha kolathil parkka sakikkelal irukkuthu😂😂😂😂😂😂😂😂😂😂😂
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,8 млн
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 395 тыс.
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 632 тыс.
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29