Тёмный

Thiruvalar Selviyo - திருவளர் செல்வியோ |4K VIDEO |  

Midia Music
Подписаться 366 тыс.
Просмотров 550 тыс.
50% 1

Thiruvalar Selviyo Song lyrics in Tamil
By தமிழன் @ 12/04/2020
Thiruvalar Selviyo Song lyrics in Tamil
TMS: திருவளர் செல்வியோ
திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ
நீ தென்பாங்கு திருமகளோ பண்பாடும் குலமகளோ
தென்பாங்கு திருமகளோ பண்பாடும் குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ
திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ
TMS: ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
BV: ஆஆஆஆ
TMS: ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
TMS: தேவை ஒரு காவிய செல்வம் BV: ம்ம்ம்
TMS: தேடாமல் தேடிய தெய்வம் BV: ம்ம்ம்
TMS: நீயானால் சம்மதம் அம்மா BV: ம்ம்ம்
TMS: நெஞ்சம் உன் சந்நிதி அம்மா BV: ம்ம்ம்
TMS: எல்லாம் உன்னோடு தானோ BV: ஓ ஓ ஓ ஓஓஒ
TMS: திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ
BV: ஆஆஆஆ ஓ ஓ ஓ ஓஓஒ
TMS: பஞ்சணை மேலே நெஞ்சினில் ஆடும் தோகை
என் பார்வை அறிந்து காலமறிந்த சேவை
TMS: மனதோடு காவல் இருந்து BV: ம்ம்ம்
TMS: மணவாளன் ஆசை அறிந்து BV: ம்ம்ம்
TMS: உறவோடு ஊடல் புரிந்து BV: ம்ம்ம்
TMS: நிலவோடு தேடும் விருந்து BV: ம்ம்ம்
TMS: எல்லாம் உன்னோடு தானோ BV: ஆஆஆஆ ஓ ஓ ஓ
TMS: திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ
TMS: மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
BV: ஆஆஆஆ
TMS: மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
நாணத்தில் ஆடிய பாதம் BV: ம்ம்ம்
TMS: ராகங்கள் பாடிய கண்கள் BV: ம்ம்ம்
TMS: மானத்தில் ஊறிய உள்ளம் BV: ம்ம்ம்
TMS: வரவேண்டும் நாயகன் இல்லம் BV: ம்ம்ம்
TMS: எல்லாம் உன்னோடு தானோ BV: ஓ ஓ ஓ ஓஓ
TMS: திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ
தென்பாங்கு திருமகளோ பண்பாடும் குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ
Lyrics in English
TMS: Thiruvalar Selviyo
Thiruvalar Selviyo Naan Thediya Thalaiviyo
Nee Thenpangu Thirumagalo Panpaadum Kulamagalo
Thenpangu Thirumagalo Panpaadum Kulamagalo
Ellam Unnodu Thaane
Thiruvalar Selviyo Naan Thediya Thalaiviyo
TMS: Aaru Kunangal Kondavalam Oru Paavai
Athu Yaro Evaro Raman Thediya Seethai
BV: Ahhh
TMS: Aaru Kunangal Kondavalam Oru Paavai
Athu Yaro Evaro Raman Thediya Seethai
TMS: Theavai Oru Kaviya Selvam BV: Mmm
TMS: Thedamal Thediya Deivam BV: Mmm
TMS: Neeyanal Sammatham Amma BV: Mmm
TMS: Nenjam Un Sannithi Amma BV: Mmm
TMS: Ellam Unnodu Thaane BV: Oooo
TMS: Thiruvalar Selviyo Naan Thediya Thalaiviyo
BV: Ahh Oooo
TMS: Panjanai Mele Nenjinil Aadum Thogai
En Paarvai Arinthu Kaalamarintha Sevai
TMS: Manathodu Kaval Irunthu BV: Mmm
TMS: Manavalam Asai Arinthu BV: Mmm
TMS: Uravodu Oodal Purinthu BV: Mmm
TMS: Nilavodu Thedum Virunthu BV: Mmm
TMS: Ellam Unnodu Thaane BV: Ahhh Ooo
TMS: Thiruvalar Selviyo Naan Thediya Thalaiviyo
TMS: Manjal Aninthu Kungumam Soodum Mangai
Puthu Malligai Poovai Pinni Edutha Nangai
BV: Ahhh
TMS: Manjal Aninthu Kungumam Soodum Mangai
Puthu Malligai Poovai Pinni Edutha Nangai
Naanathil Aadiya Paatham BV: Mmm
TMS: Ragangal Paadiya Kangal BV: Mmm
TMS: Maanathil Ooriya Ullam BV: Mmm
TMS: Varavendum Nayagan Illam BV: Mmm
TMS: Ellam Unnodu Thaane BV: Oooo
TMS: Thiruvalar Selviyo Naan Thediya Thalaiviyo
Thenpangu Thirumagalo Panpaadum Kulamagalo
Ellam Unnodu Thaane
Song Details
Movie Name Raman Thediya Seethai
Director P. Neelakantan
Stars M.G. Ramachandran, Jayalalithaa, Nagesh, Manorama, Rama Prabha
Singers T.M. Soundararajan, B. Vasantha
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

Видеоклипы

Опубликовано:

 

27 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@David-ij7uo
@David-ij7uo Год назад
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பாடல் துவக்கத்தில் குதித்து ஓடி வரும் ஸ்டைல் என்ன ஒரு அழகு
@arumugam8109
@arumugam8109 6 месяцев назад
எஸ்🙋🌹🙏
@chandrasmithorg
@chandrasmithorg 2 года назад
Media music ஒரு முடிவோடு இறங்கி இருக்கிறார்கள். தொடரட்டும் தொடரட்டும்
@mallikaranganathan8350
@mallikaranganathan8350 Год назад
Super nice song
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
அற்புதமானப்பாடல்! அழகான எம்ஜிஆர் அப்பாப்பாடல் 👸
@samayasanjeevi
@samayasanjeevi Год назад
M. G. R. இளமையின் துள்ளல்
@samayasanjeevi
@samayasanjeevi 11 месяцев назад
✍️💃🏽🕺🙋‍♂️
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 Год назад
தலைவர் தலைவியின் அற்புதமான நடிப்பை பார்த்து மகிழ்ந்து தது மனம்.
@MohanKumar-hw3mp
@MohanKumar-hw3mp Год назад
இந்த பாடலை தியேட்டரில் பார்த்த போது இருந்தது போல் இப்போது தான் பார்க்கிறேன். பிரிண்ட் மிகவும் தெளிவாக இருக்கிறது. மிக்க நன்றி.
@sankarapillaisivapalan.4481
சூப்பர் பிரிண்ட், சூப்பர் பாடல். 👌👌
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🌹 எத்தனை இனிமையான பாடல்.எவ்வளவு இங்கிதமா ன வரிகள்.மறக்க மறந்த பாடல் ! 🔥👌👏🤗😍😘🙏
@kaliraj2262
@kaliraj2262 2 года назад
பட்டிக்காட்டுபொன்னையா .பாடல் ஒருவருஷம் காத்திருந்தள்.ஏ மச்சான் ஏபொன்னுமச்சான்
@npanneerselvam6181
@npanneerselvam6181 Год назад
இதில் துள்ளல் அதிகம். கருப்பு கண்ணாடி உடை அனைத்தும் சூப்பர்.
@jb19679
@jb19679 Год назад
Beautiful Lovely Song Thankyou so Much
@RAJASINGH-zm6oc
@RAJASINGH-zm6oc 2 года назад
இந்த அளவு பார்வைக்கு கூர்மையான தெளிவான அழகான பாடலை இது வரை நான் பார்க்கவில்லை தொடரட்டும் உங்கள் சேவை!!
@dippychandran735
@dippychandran735 Год назад
My thalivar styles dress super smile super super cute Jodi my thalivar and thalaivi super song I love you so much thaliva
@mnisha7865
@mnisha7865 27 дней назад
Superb song and voice and music and jodi 10.7.2024
@gopalgvr9430
@gopalgvr9430 2 года назад
நான்கு நிமிடங்கள் திரையில் வந்த தலைவரை நான்காயிரம் ஆண்டுகள் பார்த்துக்கொண்டே இருக்கலாம் 👍🌷🌷🌷🙏🙏🙏🙏
@saravanann2496
@saravanann2496 2 года назад
அருமையான காதல் பாடல் ஆனந்தம் சார் சேலம் மாவட்டம்
@vallalmanjula9773
@vallalmanjula9773 Год назад
உலகின் நம்பர் ஒன் ஜோடி இவங்க தான் 💞💞💞💞💞
@subramaniankk7427
@subramaniankk7427 2 года назад
புரட்சி தலைவரின் நடையழகும் ஸ்டைலும் கூலிங்கிளாஷ் அழகும் திரை உலகில் எம் ஜி ஆர் ஒருவருக்கு தான் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@komjay1
@komjay1 Год назад
Blue movie sex
@arumugam8109
@arumugam8109 6 месяцев назад
ஆஹா பாடல் சூப்பர்🙏🙋🌹
@pongumpoombunal
@pongumpoombunal 2 года назад
சூப்பர் அருமை அருமை இனிய பாடல்
@subramanijothi1345
@subramanijothi1345 Год назад
அழகுக்கென்றபிறந்தவர்
@rajakala2309
@rajakala2309 Год назад
Super song
@rajakala2309
@rajakala2309 Год назад
Nan oru mgr pakthan
@somasundaramrm6906
@somasundaramrm6906 2 года назад
புரட்சி தலைவர் என்றாலே சுறுசுறுப்பு தான். இவ்வளவு Smart ஆன, சுறுசுறுப்பான ஒரு நடிகர் உலகிலேயே தலைவர் ஒருவர் தான். நன்றி.
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 Год назад
Smart action M G R
@jananijanani9338
@jananijanani9338 Год назад
Aqlĺŕ
@koneswaran3232
@koneswaran3232 Год назад
​@@jebarajmuthiah6051
@koneswaran3232
@koneswaran3232 Год назад
​@@jebarajmuthiah6051
@koneswaran3232
@koneswaran3232 Год назад
​@@jebarajmuthiah6051
@vijayakumarvk5242
@vijayakumarvk5242 Год назад
அழகு தெய்வம் தலைவர் ஒருவர் மட்டுமே
@selvamgopal5237
@selvamgopal5237 Год назад
Supper song beautiful song J.JAYALALETHA M.G.R BUTIFUL CAMESTRY CALLER FULL LOCATION
@thirumalaisangapuramsowmea6766
M GR is an legend. Active dancer
@salmoncan1831
@salmoncan1831 Год назад
Arumai...Anantham...keep on posting ulagam sutrum Valiban videos. Thanks.
@aravind1757
@aravind1757 2 года назад
Media music vera leve work continue your job semma clarity song
@tamilselvanfact3457
@tamilselvanfact3457 2 года назад
Two legend actor.two beautiful singer TMS &PS
@ravivenki
@ravivenki Год назад
பெண் குரல் சுசீலா அல்ல. வசந்தா.
@UdhayaKumar-cs8js
@UdhayaKumar-cs8js Год назад
Super mass stylish m g r and Jaya marvalous song till Today
@natarajanv9781
@natarajanv9781 2 года назад
இனிமை
@palanimithran2393
@palanimithran2393 Год назад
சுறுசுறுப்பு சண்டை ஆடல் காதல் எல்லா வகையிலும் திறம்படச் செய்யும் ஒரே நடிகர் மக்கள் திலகம் ஒருவரே
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
MGR🍃💗JJ💗✌ ....🎺.M.S.V.🎻.....
@prabhaharan985
@prabhaharan985 2 года назад
பார்க்க பார்க்க ஆனந்தம் 😅🥰🤪💖🌺
@santhas9407
@santhas9407 Год назад
Super thalaivar
@MuthuRaj-qq8co
@MuthuRaj-qq8co 2 года назад
இந்தமாதிரி தெளிவாக, அடிமைப் பெண்,உலகம் சுற்றும் வாலிபன் பட பாடல்களையும் பதிவிடுங்கள் நண்பரே...
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 2 года назад
தங்கள் வேண்டுகோளை நானும் ஆதரிக்கும் ப. ரவிச்சந்திரன் வனவனூ புதுப்பாளையம்.
@palanikumar2124
@palanikumar2124 Год назад
Colourful flowerful both also colourful entertainment song
@DesinghuDesinghu-qk4se
@DesinghuDesinghu-qk4se Год назад
EnkadavulMGR
@jayaborewells4973
@jayaborewells4973 Год назад
Super.hit.soooong
@lambertlambert025lambertla5
@lambertlambert025lambertla5 2 года назад
Very nice songs 👍👍👍👍
@thangapushpam3561
@thangapushpam3561 2 года назад
தலைவா
@SagaDevan-uk2xo
@SagaDevan-uk2xo 6 месяцев назад
Tamil nattukku kidatha iru pokisam tamil thirai ulagai aanda ivargal tamil nattai andargal villi thiraiyill minnum min bibangal indrum yendrum intha flim 23 times paathiruken
@kaliraj2262
@kaliraj2262 2 года назад
ஒளி விளக்கு 100 புல் பாடல்
@elumalaikalikali6990
@elumalaikalikali6990 Год назад
Yes,amma,thliver,thaediya,thalvi,daivathai,purachi,thlavi
@murugiahraj9454
@murugiahraj9454 2 года назад
Super Thalaivar Paadal
@kalasamyg9156
@kalasamyg9156 Год назад
Super MGR song
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 Год назад
Excellent
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Год назад
Media Music இது போன்ற இமையான பாடல்கள் கொடுங்கள்.இதுபோன்று பின்னணி இசையுடன்.
@musicmidia
@musicmidia Год назад
Sure
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 года назад
Very good song and excellent personality by Puratchi Thalaivar
@kabali4926
@kabali4926 Год назад
ꜱᴀᴀᴀᴀ44444444000
@kasim8458
@kasim8458 2 года назад
intha thirai ulaga jodi marupadiyum nam tamizh mannil pirakkavandum.
@chandrasmithorg
@chandrasmithorg 2 года назад
அலிபாபாவும் 40 திருடர்களும் நாடோடி மன்னன் ஆகிய படங்களை அழகிய வண்ணத்தில் அள்ளி வழங்குங்கள்
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 2 года назад
Good sang
@kumart1850
@kumart1850 Год назад
Ivargal iruvar.ldathai. yarum nerunga mudiyathu.. cinema .political.makkal manathil. Puratchi thalaivar.puratchi thalaivi....
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 2 года назад
படம் தெளிவாக உள்ளது. ஆடியோ அருமை. பதிவேற்றம் செய்த நண்பருக்கு நன்றி. மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த வண்ண படங்களில் இடம்பெற்ற டூயட் பாடல்களை தெளிவான முறையில் பதிவிடவும்.
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
திருவளர்ச்செல்வியோ நான் தேடிய தலைவியோ புரட்சித்தலைவி புரட்சித்தலைவர் பாடி நடிக்கும் போது மேலும் மெருகேருகிறார்கள் புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும்
@muthuvellaxmanan9761
@muthuvellaxmanan9761 Год назад
புரட்சி த்தலைவர்புரட்சித்தலைவிநிகர்யார்இல்லை
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
@@muthuvellaxmanan9761 ஆமாம் என்றும் நினைவில். நன்றி
@sugumarsugumar8515
@sugumarsugumar8515 Год назад
Good
@raviselvam6891
@raviselvam6891 2 года назад
PLEASE OLIVILAKKU SONGS IN THE SAME QUALITY EXPECTING IN EARLIER,
@user-rr1my5bl3w
@user-rr1my5bl3w 10 месяцев назад
பம்மல் சென்ணை ரவிவர்மன், துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, பாடல் சமர்ப்பணம். " திருவளர்ச்செல்வியோ நான் தேடிய தலைவியோ ! நீ தென்னாட்டின் திருமகளோ! நீ இந்த ராமன் தேடிய சீதை! என் நெஞ்சம் உன் சன்னதியம்மா! வரவேண்டும் நாயகன் இல்லம்! தரவேண்டும் நிம்மதியெல்லாம் ! வேண்டும் வேண்டும் உந்தன் உறவு! 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
@tamilnadustyle1803
@tamilnadustyle1803 Год назад
Iver oru sharithiranayagan
@user-dy5kn8ow4p
@user-dy5kn8ow4p 11 месяцев назад
H❤❤❤❤❤❤❤
@user-dy5kn8ow4p
@user-dy5kn8ow4p 11 месяцев назад
pss
@KalaPandi-lb7ts
@KalaPandi-lb7ts 2 года назад
@kumarkuppanan737
@kumarkuppanan737 2 года назад
East men colour padam mgr jayalalitha amma raman thediyasethai padam
@mnisha7865
@mnisha7865 Год назад
26.8.22
@manmathan1194
@manmathan1194 Год назад
ஆறு குணங்கள் கொண்ட தெய்வத்திருமகள் புரட்சித்தலைவி கலைமகள் ஜெயலலிதா
@arumugam8109
@arumugam8109 6 месяцев назад
​@manmathan119இவல்.இடம்.26.குணங்கள்.உள்ளது.ஐயா😂🎉❤
@MrNathan-ft4mq
@MrNathan-ft4mq Год назад
No lyrics
@samaypalani2497
@samaypalani2497 Год назад
அருமைபாடல்சப்பர்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilgamer78986
@tamilgamer78986 Месяц назад
Jamnagar gundaraj the Surya Nagar Lamborghini Mizoram airport apna mobile Howrah eppadi Vijayawada Madhya Pradesh RK Gurgaon kundali Bhagya Aurangabad OLX Ahmedabad bommalu motu Mumbai Nagpur vinayakudu chakki play a good girl Marathi every papa papa
@tamilgamer78986
@tamilgamer78986 Месяц назад
Han aapke pass Motu Patlu han Vrindavan jaaungi duty Karen chakali mare shreni karmchari IPL current gents kurta Maharana Pratap video chehre per Jo lehenga
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Год назад
Both Are H & W.😂😂😂
@tamilarasuarasu7280
@tamilarasuarasu7280 Месяц назад
S
@tamilgamer78986
@tamilgamer78986 2 месяца назад
Uttarakhand puratatv drama chikni chikni chahie Ludo foods in Tamil BP film kaku kaku film PVC Santhanam manakkum jao taiyar karne Hello song Amrita namma Vela namma Papu
@popishan5670
@popishan5670 Год назад
Super song
@popishan5670
@popishan5670 Год назад
Aa
Далее
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 100 тыс.
Пиратские котики
00:50
Просмотров 109 тыс.
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 3,3 млн
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 152 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 68 млн