Тёмный

Neelakuyile unnodu naan panpaaduven duet with Ramya Duraiswamy 

Kash Rangan
Подписаться 10 тыс.
Просмотров 178 тыс.
50% 1

Видеоклипы

Опубликовано:

 

2 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 383   
@musicmate793
@musicmate793 4 года назад
வெளிநாடு லண்டன் கேஷ் ரங்கன்,, பார்க்க வித்யாசமான தோற்றம்,,, ஆனால் தமிழன்,,, செமயா பாடுறீங்க, timeing,,,, breething,, நல்ல தேர்ச்சி,, அருமை அருமை thanks a lot,
@MadRas-Igan
@MadRas-Igan 4 года назад
🙏🙏🙏🙏
@manjulaulaganathan7593
@manjulaulaganathan7593 4 года назад
@@MadRas-Igan , are u in UK
@jssakathi
@jssakathi 4 года назад
No he is Chennai Tamil
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 3 года назад
Antha. Arangkanathan. Than. Veerujaarumillai. Ithu👍🏾♥️💐🌹🐞
@kajendrakumarsundararajah866
@kajendrakumarsundararajah866 3 года назад
Nice music
@johnsukumar8340
@johnsukumar8340 8 месяцев назад
சூப்பர் தலைவா இருவரும் சூப்பர் காம்பினேஷன் கீபிட் ஆப்
@iniyaithayangal
@iniyaithayangal 3 года назад
அச்சு அசலாக நிஜப் பாடல்.. இருவருக்கும் வாழ்த்துக்கள். பண்ணைப் புரம் தந்த மெட்டு.. உலகெங்கும் பரந்து விரிந்து..மக்களை மகிழ்விக்கிறது. தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான்
@jamunaprasath7540
@jamunaprasath7540 3 года назад
தேன் தடவிய குரல் வளம்...👍
@vaijayanthimalavelautham3690
@vaijayanthimalavelautham3690 4 года назад
இருவரின் குரலும் அற்புதம்
@ramanps.2928
@ramanps.2928 4 года назад
ஆண் குரல் அருமை நல்ல கம்பீரம்
@simplecook5119
@simplecook5119 3 года назад
லவ்லி நிறைய தடவை கேட்டுவிட்டேன்❤❤
@kumarannathan7959
@kumarannathan7959 4 года назад
முக்கனியும் சர்க்கரையும் கலந்து இனிய குரல்களில் பாடி அசத்திவிட்டீர்கள்!
@sanjaykumar-oz3uz
@sanjaykumar-oz3uz 4 года назад
தம்பி ரங்கன் அவர்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன் எந்த பாடலாக இருந்தாலும் துணிச்சலாக எடுத்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பாடி உள்ளத்தை கொள்ளை அடிக்கிறார்... நன்றி தம்பி ரங்கன் சகோதரி ரம்யா துரைசாமி.
@shreenithi2792
@shreenithi2792 3 года назад
happy to hear this song
@saravanank2995
@saravanank2995 3 года назад
Your command is absolutely true
@shank3k
@shank3k 11 месяцев назад
Brilliant song and brilliant singing Ramya mam and kash 🎉🎉🎉
@sarojinidas8410
@sarojinidas8410 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சரி கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.. உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.. பாடி கொண்டு இருக்க வேண்டும்... 🌹🙏👍👍🌹🙏🌹🌹🌹🌹🌹
@amudhaamudha7022
@amudhaamudha7022 3 года назад
உங்க பாட்டு கேட்ட பிறகு தான் original songs பார்த்தேன் . Lovely u both. Nice voice u both. Male voice கேட்டும் போது நல்ல மன நிலை தருகிறது. நல்ல உச்சரிப்பு
@rajiiyer1390
@rajiiyer1390 4 года назад
என்ன சொல்றதுக்கு இருக்கு எப்போதும் போல் அருமை இருவரும். தமிழ் ழில் வார்த்தை கள் இல்லை தேடுகிறேன்
@gurumoorthy5162
@gurumoorthy5162 3 года назад
தொடக்கம் அசத்தல்.... இனிமையான குரல் வளம் இருவருக்கும்...வாழ்த்துக்கள்
@ParameswariKitchen
@ParameswariKitchen 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இருவரும் மிக மிக அருமையாக பாடி உள்ளார்கள். Superb !!
@kausiansenthan9602
@kausiansenthan9602 4 года назад
Kash I am big big big fan of you You are fantastic singer I admire your voice and smile
@karthi6224
@karthi6224 3 года назад
இரண்டு பேர்களும் அருமையான குரல் அழகான சங்கதிகள் லாவகமாக வந்து விழுகிறது நன்றி
@sarojinidas8410
@sarojinidas8410 3 года назад
ஆஹா.. அழகு.. இருவரும் அருமையாக. பாடினார்கள் வாழ்த்துகள்.. இனிய வாழ்த்துக்கள் இருவருக்கும்.. 🌹🙏❤️
@simplecook5119
@simplecook5119 3 года назад
Romba depression ah irunchu unga song ketathum nimmathiya irukkku ....lovelyyyyy...♥️
@parthibanv2171
@parthibanv2171 3 года назад
மகளே உன் எண்ணம் எப்படியோ. அப்படியே என் எண்ணம்.
@kumark8682
@kumark8682 3 года назад
நீங்கள் இருவரும் பாடும் இப்பாடலில், தேனாறும் பாலாறும் பெறுக்கெடுத்து இசை ரசிகர்களை பரசவசமடையச்செய்கிறது. Ilayaraja is the legent...and god
@Venkat5572
@Venkat5572 3 года назад
யெப்பா இருவருக்கும் என்ன குரல் வளம் ... அருமை அருமை அருமை
@MangalaDIyer
@MangalaDIyer 3 года назад
Thanks for stirring my nostalgic chennai days
@ebene8646
@ebene8646 4 года назад
Oh my GOD super SUPER SUPER thank you
@sarojinidas8410
@sarojinidas8410 3 года назад
இருவரின் குரல் அருமை.. பாடிய கொண்டு இருக்கவும்... 🙏🙏🙏🌹🌹
@ksiva99
@ksiva99 3 года назад
நன்றி. நல்ல திறமை, குரல். கடவுள் உங்களுக்கு நல்ல பாடும் வாய்ப்புகளைத் தரப் பிரார்த்திக்கிறேன்.
@tamilselvana5020
@tamilselvana5020 3 года назад
என் ஆத்மா இசைஞானியின் பாடலை இனிமையாகப் பாடிய இருவருக்கும் என் இதயத்தில் இடமளிக்கிறேன்
@Soldierranjithvlogs77
@Soldierranjithvlogs77 3 года назад
இருவரின் குரலும் அழகு வாழ்த்துக்கள்
@devica6677
@devica6677 2 месяца назад
ஆஹா ஆஹா அருமை அருமை அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🍫🍫🍫🍫❤❤❤
@sarasuletchumanan5728
@sarasuletchumanan5728 4 года назад
Kash Ji n Ramya maam.....i cant stop listen to ur songs.......addicted ready ..🌹🌹🌹
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 3 года назад
மோகன் நளினி நடித்த மகுடி திரைப்படத்தின் பாடல்! எந்தவொரு மாற்றமும் இல்லாமல் பதிவேற்றம் செய்த ரம்யா துரைசாமி அவர்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@shobyspassion6378
@shobyspassion6378 4 года назад
Divine listening this song especially when MR.Kash sings..lot's of love from Malaysia..stay safe guys💖
@bhaskaranmurali2856
@bhaskaranmurali2856 9 месяцев назад
என்ன குரல் 👍சூப்பர்
@hashtag5952
@hashtag5952 4 года назад
That “sandhosham ponga sangeetham satchi...” woooooow...what a joyful expression kash... just loved it...lovely ❤️
@kavithakavi-di1lq
@kavithakavi-di1lq 3 года назад
Lovely
@julixavier7596
@julixavier7596 3 года назад
Same comment
@kuzhalpoong8208
@kuzhalpoong8208 3 года назад
No words to say.. Amazing voice... Excellent
@subhashinivenkatesan2415
@subhashinivenkatesan2415 3 года назад
Ramya and kash !!! You both are just vow!!!👍👍
@Goodvibe1234
@Goodvibe1234 4 года назад
Supper நான் இப்ப தான் எஎதேரச்சையாக பார்த்தேன்.
@polsoncv1251
@polsoncv1251 3 года назад
രണ്ടുപേരും അസ്സലായി പാടി. എല്ലാ ആശംസകളും 👌👌
@gopikanair2928
@gopikanair2928 4 года назад
Very gifted singers... feeling rejuvenated after listening to the song.. 😊😊love from uruguay😍😍 Ramyaji i became your fan..
@MadRas-Igan
@MadRas-Igan 4 года назад
Thanks again everyone for your ❤️❤️❤️
@vendraniraga1899
@vendraniraga1899 4 года назад
lovely voice bro .god bls u.....
@srinivasanraghunathan8656
@srinivasanraghunathan8656 4 года назад
Fiendishly smart rendering. Both of you excelled. Awesome.
@nammasamayal1060
@nammasamayal1060 3 года назад
I love your voice sir
@sarojinidas8410
@sarojinidas8410 2 года назад
அருமைய குரல் வளம்.. பாடி கொண்டு இருக்க வேண்டும் சார்.. 🙏🌹🌹👌👍👍👍👍🌹🌹🌹🌹
@rosalindkavitha5563
@rosalindkavitha5563 4 года назад
Kash sir.... U r looking like actor Siddharth.... Samy pulla neenga.. avlo azhaga paadareenga.... 👍
@smithajay3927
@smithajay3927 4 года назад
Wow so beautiful! I love listening to all the songs you sing,god bless you both 😍
@syamvis
@syamvis 3 года назад
Kash & Ramya.. both are super..
@kalyanisathish1696
@kalyanisathish1696 3 года назад
இருவருக்கும் இனிமையான குரல்
@arunapalaniappan3573
@arunapalaniappan3573 4 года назад
Kash always you are rocking . I love you.
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp 4 года назад
In between my homework I have the habit of listen anyone of Ramya Madam and your song. My most favourite song is Malare kurinji malare.
@MadRas-Igan
@MadRas-Igan 4 года назад
🙏🙏🙏🙏
@nandhithakrishna2297
@nandhithakrishna2297 4 года назад
Kash your pronunciation such a wonderful n Ramya your voice is mesmerizing us thank you so much to give an opportunity to enjoy your both voices
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
அருமை அபாரம் அசத்தல் வெற்றி..
@charumathysrinivasan2585
@charumathysrinivasan2585 3 года назад
No words to explain the joy or ecstasy when listening to the song sung by you both.May God bless you.
@swanthamoppol6223
@swanthamoppol6223 3 года назад
Wow beautiful ❤️ Very sweet voice .....good memories....both are good 👍🏻 Thanks for sharing ❤️
@vijayashrees7947
@vijayashrees7947 4 года назад
Sabhaash!! Lovely singing... Iam unable to come out. Both ur voices heart melting. Beautiful song too. 😍👍👌👌👌👌
@Drguna-ke7ep
@Drguna-ke7ep 3 года назад
His voice mesmerized me amazing fabulous thanks sir
@anithaani4936
@anithaani4936 4 года назад
Kash super sir. U r smile very nice.
@tmaankumar5937
@tmaankumar5937 4 года назад
Arumai arputham vazthukkal..kash bai...ramya mam superub....GodBless you both....
@kevinkalai4735
@kevinkalai4735 4 года назад
Thalaiva super lovely 💕😍voice 💐💐🌺🌺👏👏👌👌👍👍
@ganeshramamurthi9663
@ganeshramamurthi9663 3 года назад
Brilliant rendering, both of you great singers. Kash looks absolutely amazing.
@ksiva99
@ksiva99 3 года назад
Spiritually connecting with your rendition. Thank you. Such a spirit in your song. Keep rocking you both.
@radhakrishnank.a.3986
@radhakrishnank.a.3986 3 года назад
Beautiful rendition by both . Very soulful.
@kumudam8008
@kumudam8008 15 дней назад
Super my favourite song sir
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 года назад
Ramya voice expression very Nice...... Vaazga valamudan
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 3 года назад
அருமை ரம்யா
@sktamilan.8903
@sktamilan.8903 3 года назад
My favourite song and music. Both voice us amazing.
@radhakrishnank.a.3986
@radhakrishnank.a.3986 3 года назад
Great song so awesomely sung Kash and Ramya . Great feel . Clarity at its zenith. God bless . A feast watching this episode 🙏🏼.
@k.shanmugampillai5892
@k.shanmugampillai5892 3 года назад
Ramya sister - an out standing performance by both of you .. Great 👍. Keep it up . Thank you 🙏
@akisubbu
@akisubbu 4 года назад
What a treat for us !! Lovely !!
@hashtag5952
@hashtag5952 4 года назад
Awesomeness overloaded 😍😍
@sarojpattambi6233
@sarojpattambi6233 3 года назад
Endu sundaray padunnu ho super
@surendhanya5677
@surendhanya5677 4 года назад
அருமையாக பாடினீர்கள் இருவரும் வாழ்த்துக்கள் நான் 🇫🇷🇫🇷 இருந்து
@vanathan237
@vanathan237 4 года назад
😘😘😘😍😍😍 wowwww looking great in black KR and collaboration of 2 beautiful voices
@shankarn68
@shankarn68 4 года назад
I enjoyed your performance. Keep entertaining us. God bless.
@rajiiyer2973
@rajiiyer2973 4 года назад
Wow nice Both
@charumathysrinivasan2585
@charumathysrinivasan2585 4 года назад
Excellent .....You guys through your music take me to Ecstasy
@amudhamanian3797
@amudhamanian3797 4 года назад
Oh man mesmerizing kash. By chance saw ur video what a voice u have bro . Got addicted nd can't stop hearing it again and again million times. Ur voice is killing me luv u bro keep rocking .God bless u
@c.sankarc.sankar3419
@c.sankarc.sankar3419 3 года назад
Wowww excellent fabulous singing both of you very great 🙌🙌❤❤❤❤👏👏👏👏👏👌👌👌👌
@sedhouramanezayasankar3905
@sedhouramanezayasankar3905 4 года назад
No words. Awesome 😍😍😍 love u
@seenasajeev4745
@seenasajeev4745 4 года назад
Both of your voice very well, super
@marusamysheela2707
@marusamysheela2707 3 года назад
OMG my favorite pair. I just them singing. Waiting for sometime for these 2 stars to pair up for a great song thank you so much guys
@MadRas-Igan
@MadRas-Igan 3 года назад
👏👏👏🙏🙏🙏🙏
@thiyagarajanshanmugam1168
@thiyagarajanshanmugam1168 3 года назад
கேஷ் ரங்கன் வாழ்க வளமுடன் நலமுடன்
@venkatraman4473
@venkatraman4473 3 года назад
Superb...I am playing it again and again...Take a bow.....👌👌
@muralidharangovindarajan2691
@muralidharangovindarajan2691 4 года назад
Lyrics and both of your voice are so beautiful
@kausiansenthan9602
@kausiansenthan9602 4 года назад
Kash always superb
@vimaladevi1464
@vimaladevi1464 3 года назад
I am recently addicted and suffering by these two cute guys
@manjulaulaganathan7593
@manjulaulaganathan7593 4 года назад
Amazing Kash and Ramya..😍😍😘😘
@sampathkumar9341
@sampathkumar9341 3 года назад
செம போங்கப்பா... சாகடிக்கிறீங்க மிக மிக இனிமையாக... பல வருக்ஷங்களுக்கு முன்னேயே இசைமஹாஞானியோட இந்த classical composing கேட்டாலே அவ்வளவு தான் அப்டியே flat அவ்வளவு இனிமையாக இருக்கும்... இக்கால இளைஞர்கள் இவ்வகை ஸாஸ்த்ரீய இசையமைப்பின் இனிமையை நன்கு உணர்ந்து அதை அப்படியே உள்வாங்கி ஆத்ம லயிப்புடன் பாடி இருப்பது... மக்களிடம் இன்றும் மேன்மையான இசைக்கு காலங்கள் கடந்த அங்கீகாரம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது... Both of you have rendered the song very soulfully... Selection of song itself shows your aesthetic sense.
@sampathkumar9341
@sampathkumar9341 3 года назад
Thank You Mr. Kash Rangan 🙏
@ramanierrebeira3104
@ramanierrebeira3104 4 года назад
😍 good singing. Lovely choice of song.
@bnilenile2706
@bnilenile2706 2 года назад
actually i am listening many times..i loves the rendering of both of u, god bless u both and gifted sweet voice.
@arulmozhi4318
@arulmozhi4318 4 года назад
Male voice is excellent. female voice also.beautiful singing both of you
@s.krishnans8739
@s.krishnans8739 8 месяцев назад
இருவருக்கும் இசைக்கடடலில் நன்றாக நீந்துங்கள்வாழ்க வளமுடன்
@sasigokuls9897
@sasigokuls9897 3 года назад
❤️❤️❤️ excellent both of your voice ❤️
@manjujackkutti1280
@manjujackkutti1280 4 года назад
U both legends made my day😍😍😍🙏
@sasikumar-qj8nz
@sasikumar-qj8nz 21 день назад
really love your voice and attitude
@balusubramaniam1686
@balusubramaniam1686 3 года назад
Both are fantastic!
@gadedurgaprasadreddy6331
@gadedurgaprasadreddy6331 3 года назад
Excellent, extraordinary singing. Boundless joy,
@thiyagugovindarajalu8429
@thiyagugovindarajalu8429 3 года назад
Excellent start up and fantastic performance Kash and Ramya!All the best!
@east-west8887
@east-west8887 2 года назад
Oh ! What an imagination in raga Rasika Ranjini . SPB and Janaki have proved themselves indomitable in the duet . The filing by various instruments creates a musical cadence, taking us along with the wave to an alien land, where we stand wonderstruck on the shores, wondering how we reached this new destination. Hats off to our Mastero who concieved this Masterpiece. Both these singers have done well.
@RDS_CARROM
@RDS_CARROM 2 года назад
Very nice bro voice
@veerapandian2120
@veerapandian2120 3 года назад
Both voices are sweet and nice attempt!
@poongodip7770
@poongodip7770 3 года назад
Ramya and kash rocking lovely voice
@sweet1463
@sweet1463 4 года назад
wow heart melting voice ramya and kash
@rajicb7184
@rajicb7184 7 месяцев назад
You are a gifted person
Далее
Ilakkanam Maarudho cover with Ramya Duraiswam
4:41
Просмотров 161 тыс.
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 3 млн
mudan mudalaga kaadal duet
4:20
Просмотров 122 тыс.
Kanmani Nee Vara with Dr Hanita Vishnu
4:45
Просмотров 97 тыс.
Cover for Malare Kurinji Malare with Ramya Duraisamy
4:31
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 308 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 66 млн