Тёмный

Neer Ootru | Ben Samuel | En Nesarae 3 | Tamil Christian Song  

Ben Samuel
Подписаться 155 тыс.
Просмотров 239 тыс.
50% 1

Hello Everyone !
Greetings to you all in the name of our Lord Jesus Christ
First and foremost I am very much thankful and grateful to JESUS for leading me to where I am until today. I thank God for giving me the thirst and for helping me compose this beautiful song .I thank Him for trusting me with this ministry He has blessed me with. I also thank my parents and my brother.Neer ootru was given by the Holy Spirit one early morning before 2years when I was in prayer and the spirit enabled me to sing these lines from my heart
I’m sure the Holy Spirit will fill each and everyone who listens to it with thirst ,
I thank all the musicians who have worked on this song.my special thanks to Bro. John Rohith & Daniel Raj anna for being a great blessing.Listen this song and be blessed. Last but not the least thanking ZION AG families for standing with me.
இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள் (சங்கீதம் 68:26 )
Bless ye God in the congregations, even the Lord, from the fountain of Israel. (Psalm 68:26)
Audio Credits
Lyrics, Tune, Composed & Sung by BEN SAMUEL
Music Produced & Arranged by John Rohith
Guitars | Keba Jeremiah
Drum Programming | Vineet David
Backings | Elfe
Mix & Mastered | Avinash Satish
Guitars Recorded @ Johns Bounce Studio
Vox Recorded @ Oasis Recording Studio
Video Credits
Video Production by DAYLIGHT PICTURES
Director of Photography | Daniel Raj
Creative Assistant | Aruna Kisholey & Jenifer Thomas Anjaline
Drone Pilot | Jagadesh
Editing & DI Colourist | Chutharshan Yogi
Visual EFX | Pradeep
Sound EFX | Gnanasekar
Title Design | Chandlyan Ezra
Location Courtesy | Amol Sood, HIMACHAL PRADESH
open.spotify.c...
#neerootru #bensamuel #ennesarae 3 #newtamilchristiansong

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 405   
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 2 года назад
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே 1 பெரும் காற்றை போல வந்திடுமே அக்கினியால் என்னை நிரப்பிடுமே பாஷைகளாலே உம்மோடு பேசிட -2 அபிஷேகம் தந்திடுமே - 2 - ஆவியானவரே 2 கடைசி நாட்களில் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே - 2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2 - ஆவியானவரே
@Rejoiceinthelord95
@Rejoiceinthelord95 2 года назад
Nice lyrics 👏👏👏👌👌🔥🔥🔥
@pathmanathanpathmalojan3500
@pathmanathanpathmalojan3500 2 года назад
Super brother, super 👌 , God bless you brother 🙌
@Kanmalaijebaveedu_2007-cefm
@Kanmalaijebaveedu_2007-cefm 2 года назад
Thanks
@basheerarahuman5977
@basheerarahuman5977 2 года назад
👌
@karthikdico2169
@karthikdico2169 2 года назад
Supet
@DanielKishore
@DanielKishore 2 года назад
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கனுமே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 1.பெரும் காற்றை போல வந்திடுமே உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே-2 பாஷைகளாலே உம்மோடு பேசிட-2 அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே 2.கடைசி நாட்களில் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே-2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட-2 அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே
@vikkisimi1708
@vikkisimi1708 Год назад
Bro chrods sollungs
@NavamaniMani-c3m
@NavamaniMani-c3m Год назад
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் முழுகணுமே - 2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 ஆவியானவரே எந்தன் ஆவியானவரே - 2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 1. பெரும் காற்றை போல வந்திடுமே உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே - 2 பாஷைகளாலே உம்மோடு பேசிட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2 2. கடைசி நாட்களின் அபிஷேகத்தால் ஒரு விசை என்னை நிரப்பிடுமே - 2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2
@henson-x3z
@henson-x3z 4 месяца назад
Great job😂😂😂😂
@kp_krishviraj5146
@kp_krishviraj5146 2 года назад
உங்களை போல நாங்களும் ஊழியம் செய்ய விரும்புகிறோம் பிரதர். இயேசப் பா இன்னும் உங்கள் ஊழியத்தை பெறுக செய்வாராக
@ahavarevivalassembly6035
@ahavarevivalassembly6035 2 года назад
அருமை அருமை என் அன்பு சகோ. பென் ஐயா 🥰 தேவ நாமம் உயரவும், மக்களிடம் கிறிஸ்துவை கொண்டு செல்ல நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு பிரயாசமும் இது வரை எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருந்தது, இந்த பாடலும் அப்படியே எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் உங்களை இயக்கும் பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம் ❤ தொடர்ந்து தேவன் உங்களை பயன்படுத்த எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அன்பின் ஜெபங்கள் ❤🙏
@marymercy3601
@marymercy3601 2 года назад
Amen🙏😇
@joshuazlife3958
@joshuazlife3958 2 года назад
Amen
@abdulgafar6790
@abdulgafar6790 Год назад
இறைவன் ஒருவன்தான். (அந்த) இறைவன் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. அல்குர்ஆன் :112
@sobhakoshy99
@sobhakoshy99 2 года назад
Neerotrai Pola En Maelae Vandheer Um Aaviyinalae Ennai Abishaegam Seidheer Um Aaviyaal Nirapidumae Innum Aazhathil Muzhuganumae - 2 Nirapidumae Ennai Nirapidumae Um Parisutha Aaviyal Nirapidumae - 2 Aaviyanavarae Endhan Aaviyanavarae - 2 Nirapidumae Ennai Nirapidumae Um Parisutha Aaviyaal Nirapidumae - 2 1. Perum Katrai Pola Vandhidumae Um Akkiniyal Ennai Nirapidumae - 2 Bashaigalaalae Ummodu Pesida - 2 Abishaegam Thandhidumae - 2 2. Kadaisi Naatkalin Abishaegathal Oru Visai Ennai Nirapidumae - 2 Umakai Ezhumbida Satchiya Vazhndhida - 2 Abishaegam Thandhidumae - 2
@sobhakoshy99
@sobhakoshy99 Год назад
Thankyou pastor🙏
@christinajoshuwa2008
@christinajoshuwa2008 Год назад
Ben Samuel Bro Nice speaking Song
@christeephansteephan2650
@christeephansteephan2650 2 года назад
இந்தப் பாடலுக்காக தேவ நாமம் அதிகம் உயர வேண்டும் உங்கள் ஊழியம் மென்மேலும் மலர நாங்கள் பிரே பண்ணுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
@praiselinjblessy
@praiselinjblessy 2 года назад
Abishegam Thandhidumae 🙏
@raimarajesh9479
@raimarajesh9479 Год назад
ஆமென் love you aaviyaanavare
@JOSHUAJOSHUA2007
@JOSHUAJOSHUA2007 2 года назад
நீரூற்று
@johnestherjohnesther4010
@johnestherjohnesther4010 Год назад
I love you singa anna song love you
@sudhas6884
@sudhas6884 2 года назад
Ben (son) pls pray for my family i am in very critical situation manadhalavil romba nondhu poiruken because of my children pls en kudumbam ondraga serndhu vaza jebikkavum pls
@ramaniperera6235
@ramaniperera6235 2 года назад
thanks to God very beautiful and peace full songs i like tamil warship song it is speaking to my heart very deep mining more den my language God bless you for ever
@ammaappamobilesvallioor7328
@ammaappamobilesvallioor7328 2 года назад
God bless you anan.karthar ungalai aaseervathithukondu irukerar....,
@samxd4195
@samxd4195 2 года назад
Amen amen amen .🙏❤️🙏
@midhumidhushan4696
@midhumidhushan4696 2 года назад
Pastor god bless you more enaku unga kitta pudicha the indha thalmaya irukirwthu tha jesus😂 inno Ungala uyarthuvar nega ninaikatha alauku uyarvai papiga thani thane thalthukiravan uyarthapaduvan all glory to god ❤
@dfchristianlife574
@dfchristianlife574 2 года назад
✝️❤பெருங்காற்றை போல வந்திடுமே அக்கினியாள் என்னை நிரப்பிடுமே ✝️❤Amen appa
@shabnamali2
@shabnamali2 2 года назад
AMEN.... Very True உமக்கு சாட்சியாய் மாற்றினீர் இன்று நான் நிற்கின்றேன் எனக்கு அந்த அபிஷேகத்தை தந்ததற்கு நன்றி அப்பா உமக்கு ஒரு நன்றி மட்டும் பத்தாது. மேலும் மேலும் அற்புதங்கள் நீர் என் வாழ்க்கையில் செய்வீர் நான் ஒரு சாட்சியாக நிற்பேன் எல்லோரும் முன்பாக ஆமென்.i Love U father Son Holy spirit 🙏♥️
@shabnamali2
@shabnamali2 2 года назад
.💖🙏
@alakappanyasothayasotha7026
Thank you appa. Intha arumaiyana pattaluga nandri appa. Inum intha sagatharanai vali natathuga god bless you bro
@sobinisha1890
@sobinisha1890 2 года назад
நிரப்பிடுமே என்னை நிறப்பிடுமே...இன்னும் ஒரு விசை என்னை நிரப்பிடும்...🙋💖👌😍
@momodanu6062
@momodanu6062 2 года назад
Very nice song ❤ கடவுள் உங்களை கடவுள் ஆசீர்வாதிப்பார் ஒவ்வொரு பாடல்களும் தேவ அபிஷேகம் நிறைந்த பாடல் ♥️🙏🙏🇱🇰
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 2 года назад
Amen Amen Amen
@michaeleph9263
@michaeleph9263 2 года назад
அருமையான ஆவிக்குரிய பாடல்.எத்தனயோ நாட்கள் கழித்து தனிமையில் ஆராதிக்க உகந்த பாடலைத் தந்த தேவனுக்கு மகிமை.நன்றி சகோதரா. உங்களுடைய 'சீக்கிரம் வரப்போகும்' பாடல் வாலிபர்களை சாட்சியாக நிறுத்தினது. May GOD bless you and your Ministries.
@hannahrathi4304
@hannahrathi4304 2 года назад
Awesome powerful song Ben thambi….. your modulation & excellent peaceful location….Reminds me the song….Then sings my soul my saviour God to Thee…How great though Art… Pray & wish this Holy Spirit filled song be of great blessing to multitudes Thambi.
@sashikumar83
@sashikumar83 2 года назад
Sachin 👍👏🙏 God bless you Anna
@naliniseyan6207
@naliniseyan6207 2 года назад
Very meaningful song.Praise be to God. Nice Location/
@subhashchempazhanthy5667
@subhashchempazhanthy5667 2 года назад
Praise God... Greetings from KERALA😁👍👌
@Uthamiyae-TamilChristianSongs
@Uthamiyae-TamilChristianSongs 2 года назад
Beautiful song. May God bless.
@malavikaramesh8317
@malavikaramesh8317 2 года назад
Amen....❤️💯🎚️😔 Nyc anna vera level...💯😔
@josephinei946
@josephinei946 2 года назад
HALLELUJAH
@kirthikacristina7768
@kirthikacristina7768 2 года назад
Thank You HOLYSPIRIT!
@chandrasekarrajkumar6906
@chandrasekarrajkumar6906 2 года назад
Praise the lord sir, expand your service throughout world , long live in the name of lord jesus christ
@julietavini1684
@julietavini1684 2 года назад
கடைசிக்கால அபிஷேகத்தால் ஒருவிஷை என்னை நிரப்பிடுமே🛐..........👼💟💟💟.......song super bro😇
@loveofchristministers
@loveofchristministers 2 года назад
Feel the presence of God Welcome holy spirit 🙌🙌🙌🙌
@petrosministries.8173
@petrosministries.8173 2 года назад
Jammu and Kashmir
@ajanthaemmanajanthaemman347
@ajanthaemmanajanthaemman347 2 года назад
Brother one day Enga church la youth meeting ku Worship kudukka neenga varanum 🙏
@ajithfelix
@ajithfelix 2 года назад
Pr.ben himachal pradesh is nice
@beenajackie6309
@beenajackie6309 2 года назад
Ben..... M feeling blessed... Ur looking awesome... Brooo 🎸🎶🎶rocking
@kp_krishviraj5146
@kp_krishviraj5146 2 года назад
கடவுளுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது.Glory to jesus
@devanandguruswamy
@devanandguruswamy 2 года назад
Holy spirit filled with this song an, awesome presence of god.
@vimalathirumeni2338
@vimalathirumeni2338 2 года назад
amen praise the lord
@priscillaantony9627
@priscillaantony9627 2 года назад
A song when heard if (must) instill us to sing along and worship the Father along, then that is the true HolySpirit filled presence filled song, beautiful song Dr. Ben. God Bless You and Glory be to Him
@joyceejoy9208
@joyceejoy9208 2 года назад
Such a osum song. I feel wonderful presence of God. God bless you more to do more wonderful songs.
@vincentpaulinej
@vincentpaulinej 2 года назад
அழகான வார்த்தைகள்...👌 நல்ல ஆவியானவர்🙏
@jagadishensammynadhen8302
@jagadishensammynadhen8302 2 года назад
Amen alleluia 🙏
@mercypriskila...2414
@mercypriskila...2414 2 года назад
Awesome😊.... ❣️
@Crack_B.Ed_Mercy
@Crack_B.Ed_Mercy 2 года назад
This one was my most & repeated playlist on Spotify Neer ootru Both vocal and visual are according to this song was amazing All glory to our almighty God our creature.. May our lord Jesus shower blessings according to do his will Anna Priority to God again noticed here 😃 All glory to God Amen ...
@ebonisoeboniso8359
@ebonisoeboniso8359 2 года назад
Amen 🙏
@shivakumarn3036
@shivakumarn3036 2 года назад
AMEN ..... What a amazing spirit of god , always praise the Lord
@emmanuelmannye8319
@emmanuelmannye8319 2 года назад
Plz bro once try to sing in telugu language ......... Awesome song 🎵❤❤❤
@JOEL-tj7jv
@JOEL-tj7jv 2 года назад
Amen ஆசிர்வாதமான பாடல் 🔥👌😇
@elementaryprincipal4658
@elementaryprincipal4658 2 года назад
What a beautiful worship song. Please if you can give me the English translation I would appreciate
@jesuslovesyouministriesnag6027
@jesuslovesyouministriesnag6027 2 года назад
அப்பா உங்க கூட வருவர் இயேசு உங்களை நேசிக்கிறார் ஆமேன் 🎉💐🙏🙌
@houseofmusic5284
@houseofmusic5284 Год назад
This song and videography 🔥🔥
@keerththanakeerththana9297
@keerththanakeerththana9297 2 года назад
Amen 🥺🙏🏼🙋☺️☺️☺️☺️☺️☺️thank God 🙏🏼
@benishadhas3220
@benishadhas3220 2 года назад
Praise the Lord!
@punithasekar6109
@punithasekar6109 2 года назад
Parise God 🙏
@Jpsheeba
@Jpsheeba 2 года назад
Anna praise the lord... Azhugaiyin palathakil nadakum pothelem antha song paadunga anna bercmanc iyya song
@steveaustin8053
@steveaustin8053 2 года назад
Ayyya ❣️❣️❣️❣️❣️❣️amazing song ...loved every lines...god's presence in each ND every lines ....
@selvajackson7771
@selvajackson7771 Год назад
Amen
@julietjoseph1698
@julietjoseph1698 2 года назад
Beautiful Song in a Beautiful Place 🤩 Amen Glory to Our Lord Jesus Christ Amen Hallelujah 😇
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 2 года назад
Aayviyanavare endhan aaviyanavare.. Nirapidumae...presenceful song, glory to jesus
@shirleymuthu4816
@shirleymuthu4816 Год назад
Nice song brother Good God Bless you 🙏
@RBSASI284
@RBSASI284 2 года назад
Still my phone ringtone is "மறவாமல் நினைத்தீரய்யா in urs voice
@rubavathi2261
@rubavathi2261 2 года назад
God's presence for full song and requested words 🙏🙏 holy spirit come my heart ❤️
@vinodvrvlogs3318
@vinodvrvlogs3318 2 года назад
Nice song Bro Ben samuel
@antonyjesintha1946
@antonyjesintha1946 2 года назад
Praise the lord Ben anna your song🎤🎹😁☺️neer Ootru so beautiful shooting and glory to God anna✝️✝️🙏🙏
@janenishithaofficial1851
@janenishithaofficial1851 2 года назад
Praise the lord ben sam Anna.
@jsjjjshjj3612
@jsjjjshjj3612 2 года назад
Wonderful song anna blessing lyrics anna ugga ministry kaga ellarum pray pandrom Anna innum karththar uggala uyarththuvar Anna god bless you Anna
@jermi7640
@jermi7640 2 года назад
Ben Samuel anna also my inspiration bcoz anna songs, worship and message very useful for my life.Thank you anna. God bless you
@besalayelsamuel4098
@besalayelsamuel4098 2 года назад
God bless you
@jermi7640
@jermi7640 2 года назад
@@besalayelsamuel4098 tq
@Christina-yi2dt
@Christina-yi2dt 2 года назад
Anna really nice 👌 👍 keep doing God 🙌 bless.
@vanihappy3097
@vanihappy3097 2 года назад
Amen 🙏✝️ thank you Jesus Appa
@vanihappy3097
@vanihappy3097 2 года назад
Very nice Jesus song 🎧 God bless you 🙏
@rincyleya4585
@rincyleya4585 2 года назад
Praise the Lord Anna 😊 🙏 very nice song 🎵 👌 🔥🔥
@ragniesubramoney9991
@ragniesubramoney9991 28 дней назад
beautiful
@jessicajustin4792
@jessicajustin4792 2 года назад
What an anointing!!! Just immersed in God's presence while listening. I thank the Holy Spirit for giving you this anointed song dear Ben. 😇❤️🙏🏻
@nishakamaldoss9059
@nishakamaldoss9059 2 года назад
God bless you Bro. Ben
@karolinrayappan1072
@karolinrayappan1072 2 года назад
Super song brother ❤️ beautiful place 😍.....keep rocking Jesus bless you..... Amen
@SelvaKumar-qk1vb
@SelvaKumar-qk1vb 2 года назад
Very nice
@ManjuPeterOfficial
@ManjuPeterOfficial 2 года назад
Wonderful Cinematography for the Beautiful song 🎵 ❤️ 😍
@mr_johnsanthosh
@mr_johnsanthosh Год назад
Super song 🤩🎊
@marythamboo8573
@marythamboo8573 2 года назад
such a blessed song...son..God bless you more.
@shabnamali2
@shabnamali2 2 года назад
Wow superb Awesome beautiful worship word's God Bless U Abundantly Ben Samuel brother
@shabnamali2
@shabnamali2 2 года назад
Thank you 💟
@yesunatharoozhiyankal1087
@yesunatharoozhiyankal1087 Год назад
Wonderful. God bless you🙏🙏🙏
@sudhas6884
@sudhas6884 2 года назад
God bless you my child u r blessed son thank you jesus
@thamaraiselvijesus
@thamaraiselvijesus 2 года назад
Amen🛐🛐
@allimuthujohna6906
@allimuthujohna6906 2 года назад
🤗🤗✝🛐......super
@JM_Editz7
@JM_Editz7 2 года назад
Amen. அருமையானா பாடல். Glory to god❤
@xavierhena9941
@xavierhena9941 2 года назад
Amen excellent singing brother truthful wordings may god bless you and your ministers abundantly and stay blessed brother ben
@xavierhena9941
@xavierhena9941 2 года назад
Thank you brother ben
@antonytheresaj9217
@antonytheresaj9217 2 года назад
Excellent song Ben, scenery is super 👍👍👍God bless you
@selvajackson7771
@selvajackson7771 Год назад
Very nice song...
@jesuslovesyouministriesnag6027
@jesuslovesyouministriesnag6027 2 года назад
super Anna Glory to God Aman 🙏
@AnishKumar-rz4et
@AnishKumar-rz4et 2 года назад
Nerappedumea aaviyanavarea thankyou jesus God bless you anna
@estheraschool6297
@estheraschool6297 2 года назад
Please pray for me anna I have dead fear
@franklinisraelofficial
@franklinisraelofficial Год назад
No words to say, just awesome anna. Fill me o Lord..
@aadam2jd479
@aadam2jd479 2 года назад
Very nice 👌👌 Bro
@stenla
@stenla 2 года назад
Ben samuel anna songs Always amazing.. voice very interested ❤️❤️❤️
@priyaesther8902
@priyaesther8902 2 года назад
Ben, you are such an inspiration to this generation!
@georgegodwin4271
@georgegodwin4271 2 года назад
Beautiful song. What location is this???? The location, music, lyrics all combined together is so amazing. Glory to God. God bless you always forever
Далее
РЫБКА С ПИВОМ
00:39
Просмотров 1,1 млн
Cole Palmer Revenge vs Man City 🥶
00:20
Просмотров 1,5 млн
ATHUMAAVE | BEN SAMUEL | #tamilchristiansongs
8:06
Просмотров 254 тыс.