Тёмный

Neerae Aadhaaram | நீரே ஆதாரம் - Solomon Jakkim Ft.Ashina Jerush (Official Music Video) 

Solomon Jakkim J
Подписаться 13 тыс.
Просмотров 164 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 562   
@இரவின்ஒளி
@இரவின்ஒளி Месяц назад
Any fan's here...... எண்ணுகடங்கா என் கேள்விக்கெல்லாம்..... என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள்........ காத்திருக்கும் காலம் எதிர் காலமதை மாற்றும்..... 😍😍😍😍😍what a lines.... 🥰😍❤️
@veronicajoe2729
@veronicajoe2729 3 месяца назад
நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன் நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று உணர்ந்துகொண்டேன் தந்துவிட்டேன் முழுவதுமாய் நம்புகிறேன் இன்னும் அதிகமாய் என் சுக வாழ்வை நீர் துளிர்க்க செய்யும் நேரம் இதுவே நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் எண்ணுக்கடங்கா என் கேள்விக்கெல்லாம் என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள் எத்தனையோ வாக்குகள் நீர் கொடுத்தும் என்று நிறைவேறும் என்ற நிலைகள் காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும் காயங்களும் கூட கரம் நீர் பிடிக்க ஆறும் உம் சித்தம் அழகாக நிறைவேறும் நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன் நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று உணர்ந்துகொண்டேன் ஆசைகள் ஆயிரம் எனக்கிருந்தும் அனைத்தும் தந்தேன் உந்தன் கரத்தில் ஆழ்மனதில் அது வலித்தும் அதிலும் மேலாய் நீர் தருவீர் என்றேன் உம் விருப்பம் ஒன்றே அது என் விருப்பமாகும் நீர் தருவதெல்லாம் நிறைவாய் நிலைப்பதாகும் உம் திட்டம் தடையின்றி நிறைவேறும் நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன் நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று உணர்ந்துகொண்டேன் என்னைவிட எனக்கெது சிறந்தது என்று அறிந்தவர் அவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லித்தந்து கலங்காதே என்றவரே என் நல்ல எதிர்காலம் அவரே என் இதயமெங்கும் நிறைந்தவரே
@jesusjones9854
@jesusjones9854 3 месяца назад
What a lyrics anna❤😇 really you felt his love✨God bless anna
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank you Jo
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Amen
@cda7.lk0909
@cda7.lk0909 2 месяца назад
​@@SolomonJakkimJ Amen
@velapodyabitha8767
@velapodyabitha8767 2 месяца назад
So beautiful lyrics true wow 🦋♥️☺️.... Love you so much my sweet heart Jesus ♥️😘.
@Ashina._
@Ashina._ 3 месяца назад
I’m truly blessed to have been a part of this incredible song composed by the talented Solomon Anna. It was an amazing experience, and I’m so grateful for the opportunity. Hope you all enjoy it as much as we enjoyed creating it! God bless you all 😇
@mariya.a7751
@mariya.a7751 3 месяца назад
Acting nice sis❤️
@Rajamani-k7z
@Rajamani-k7z 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Ashi ma 💜✨ You’re a blessing
@jamesdaisy2750
@jamesdaisy2750 3 месяца назад
Suitable acting sis. Its reflecting others feeling.... God bless you ...
@VelapodyJakshani
@VelapodyJakshani 2 месяца назад
Nice 👍 you acting sister Jesus bless you forever ❤️💕
@davidsamjoyson1
@davidsamjoyson1 3 месяца назад
Beautiful composition my dear thambi. May God bless this song to many. Happy for you😍😊 God bless the entire team😊
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank you so much dear Annan
@AnitaKingsly
@AnitaKingsly 3 месяца назад
Beautiful Composition ❤ Solomon !
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Akka 💜✨ Thank you so much ka.
@ullashp.ullash37
@ullashp.ullash37 2 месяца назад
என் வாழ்நாளில் இது போன்ற பாடலை நான் இதுவரை கேட்டதே இல்லை எல்லோரும் கண் கலங்குவார்கள் நிச்சயமாக மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள் ❤ கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🎉
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Aww
@Hammer-b8j
@Hammer-b8j 20 дней назад
Whenever i return from school i hear this song my favorite song and nice composition😊 Solomon bro ❤🎉
@AsbornSam
@AsbornSam 3 месяца назад
Beautiful composing and awesome music dear thambi Solomon
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Asborn na 💜✨ Thanks
@joshuajebasingh-official8350
@joshuajebasingh-official8350 2 месяца назад
கல் மனதும் கரையும் கருத்தாழமிக்க வரிகள்! உள்ளத்தை உருமாற்றி உணர்வை தூண்டும் மெல்லிசை! மெய் சிலிர்க்க வைக்கும் மென்மையான இராக பாவம்! அனைத்தும் அற்புதமான கோர்வை! வாழ்த்துக்கள் மகனே!
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Appa 💜😍 All I have is from you! Love you pa
@JOHNPAULR
@JOHNPAULR 2 месяца назад
One of the finest Lyricist of this Generation! He never failed to give his best for the Lord who he Loves the most! An Amazing song with such a creative unique story line! Proud of you dear! Many more to come! God bless!
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Anna ✨🥺
@vijaydanial2797
@vijaydanial2797 18 часов назад
நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன் நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று உணர்ந்துகொண்டேன் தந்துவிட்டேன் முழுவதுமாய் நம்புகிறேன் இன்னும் அதிகமாய் என் சுக வாழ்வை நீர் துளிர்க்க செய்யும் நேரம் இதுவே நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் எண்ணுக்கடங்கா என் கேள்விக்கெல்லாம் என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள் எத்தனையோ வாக்குகள் நீர் கொடுத்தும் என்று நிறைவேறும் என்ற நிலைகள் காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும் காயங்களும் கூட கரம் நீர் பிடிக்க ஆறும் உம் சித்தம் அழகாக நிறைவேறும் நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன் நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று உணர்ந்துகொண்டேன் ஆசைகள் ஆயிரம் எனக்கிருந்தும் அனைத்தும் தந்தேன் உந்தன் கரத்தில் ஆழ்மனதில் அது வலித்தும் அதிலும் மேலாய் நீர் தருவீர் என்றேன் உம் விருப்பம் ஒன்றே அது என் விருப்பமாகும் நீர் தருவதெல்லாம் நிறைவாய் நிலைப்பதாகும் உம் திட்டம் தடையின்றி நிறைவேறும் நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன் நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று உணர்ந்துகொண்டேன் என்னைவிட எனக்கெது சிறந்தது என்று அறிந்தவர் அவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லித்தந்து கலங்காதே என்றவரே என் நல்ல எதிர்காலம் அவரே என் இதயமெங்கும் நிறைந்தவரே
@AnishSamuel
@AnishSamuel 3 месяца назад
Machi we might have listened to this track more than 100 times in our car. Just know every path that you came through da. Tears rolling 😊. Much love da 🥰
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
machi love you
@kusumtopno1966
@kusumtopno1966 12 дней назад
Thanks a million for adding English subtitles ❤🥰...I don't understand Tamil..but subtitles helped me to understand the whole meaning... the lyrics is really beautiful...m blessed indeed..🤍 not at all tired listening to this again and again...😊 Jesus bless you brother and whole team❤
@nandhiniselvan8299
@nandhiniselvan8299 18 дней назад
காத்திருக்கும் காலம் எதிர் காலங்களை மாற்றும் ❤ wonderful song🎉 Glory to Jesus Anna God bless you anna
@ashwinigetzial2192
@ashwinigetzial2192 17 дней назад
ஆழ்மனதில் அது வலித்தும்😢 உம் சித்தம் அழகாக நிறைவேறும்❤ Blessed lines 😍😇
@TwinkleKondepogu
@TwinkleKondepogu 3 месяца назад
Hey anna The song is so apt for me right now 😭 God spoke to me through this....that I'm not alone in my waiting season. Yet I will trust him with the unknown. According to his promises he will fulfill it.😭 He will not fail me. Thank you for writing your heart out. This was much needed for me. Thank you so much for the subtitles 🤗
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Praise God ✨
@christinaevangeline2611
@christinaevangeline2611 2 месяца назад
To be honest, I have not been a big fan of new Tamil Christian songs. However, while scrolling through RU-vid, I came across a suggestion for this song. I decided to listen to it, and unexpectedly, my eyes filled with tears when I truly understood the lyrics. These days, I am going through a battle in my life, caught between knowing God's plan for me and what I actually want to do. Your song spoke directly to my heart. Each and every lyric resonated with me. Thank you so much for creating such a wonderful song. I thank God for using your lyrics to speak to me and once again proving His immense love for me.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Great testimony
@jeganantony8615
@jeganantony8615 4 дня назад
Hallelujah....our God is wonderful God...Glory to Jesus
@vijaydanial2797
@vijaydanial2797 18 часов назад
​@@SolomonJakkimJ Song lyrics send me Anna Tamil and English
@bennybas805
@bennybas805 3 месяца назад
Gurunadha, Sooo Gud! & Beautifully done Alan! ❤ Proud of you Nanbargaley ❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Benny Thanks da
@indrayathendral-vanakanga
@indrayathendral-vanakanga 3 месяца назад
Well done da 🎉🎉🎉🎉🎉God bless you and a very happy birthday to you. ❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Jaci akka and David anna ✨💜 Love you both
@rachelpremthangaraj
@rachelpremthangaraj 9 дней назад
What a meaningful, wonderful and melodious song which I repeatedly hear many times. It's God's Presenceful song. I wish many many such God's blessed songs to come in days to come. It will be blessing to youth. May our Lord bless you to bring his plan success through your ministry
@Presenseworship
@Presenseworship 2 месяца назад
காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும்... காயங்களும் கூட கரம் நீர் பிடிக்க ஆறும்... உம் சித்தம் அழகாக நிறைவேறும்😇❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you
@LSELVI-pm7rn
@LSELVI-pm7rn 9 дней назад
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகள் எனக்காக எழுதிய போல் இருக்கிறது. ஆமென் 😊. என் வாழ்க்கை சூழலுக்கு ஏற்றார் போல் இருக்கிறது ❤
@SamOsbornj
@SamOsbornj Месяц назад
Oneday this song will take you somewhere…!!!! Beautiful lines…, tunes…! Voice as well..!!!
@goodfriendjesus9652
@goodfriendjesus9652 2 месяца назад
பாடல் வரிகள் பாடிய ராகவர்ணனை இசை ஒத்துழைப்பு படப்பிடிப்பு அத்தனையும் மினக்கெடுத்து அப்பாவின் பாதம் பணிந்து எவரின் மனதையும் வருடி வாட்டம் போக்கி நம்பிக்கை தரும் நல்ல முறையில் இந்த அர்ப்பணிப்பு... வாழ்த்துக்கள்
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank u
@sumikutty9032
@sumikutty9032 10 дней назад
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@AngelAnandhakumar
@AngelAnandhakumar 2 дня назад
Super lyrics anna I praise god for this beautiful song Awesome song and composing anna God bless you anna I wish God will give you more songs like this. Praise god😇🤍💙
@dhivyapriya3950
@dhivyapriya3950 2 месяца назад
Bro cried a lot listening to the lyrics and worshipped the Lord. Connected with holy spirit surrended fully to Him alone. Thanks for this beautiful song.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Amen this is what I expected 🥹 Thanking God
@xavierkasmirraj-4401
@xavierkasmirraj-4401 28 дней назад
Amazing song and wonderful Lyrics. The Lord touched me through this song at my broken situation..... Many His wonderful name be glorified.... 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@evangel133
@evangel133 Месяц назад
The lyrics of this song reflect my own situation as a mirror .And helped me to develop an intimacy with Christ. Such an inspirational song that peels the true Love of Christ to the listeners. The lyrics stressed how powerful life is when Christ is with you. God bless you brother.
@JudahBarnabas
@JudahBarnabas 3 месяца назад
Um Virupam Ondrae Athu En Virupam Aagum, Neer Tharuvathellaam Niraivaai Nilaipadhaagum... Nicely penned my brother Solomon Jakkim . Thank you for this song. My Prayer and wishes for you Ayya.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Judah Ayya ✨💜
@Gyotsnapaul
@Gyotsnapaul Месяц назад
Beautiful! And about leaving the desires and dreams in His hand even when it hurts.. ❤ love this! That's pure surrender
@sherinjoice9973
@sherinjoice9973 Месяц назад
Amen....such a beautiful song the relationship between me and my Jesus...❤❤❤❤no words to explain that relationship🥰🥰😍🥰god bless you more and more anna
@praisyjoybelli4685
@praisyjoybelli4685 2 месяца назад
காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும் காயங்களும் கூட கரம் நீர் பிடிக்க ஆறும் உம் சித்தம் அழகாக நிறைவேறும்🥰 Thank you anna for this amazing song.... உம் விருப்பம் ஒன்றே அது என் விருப்பமாகும் நீர் தருவதெல்லாம் நிறைவாய் நிலைப்பதாகும் உம் திட்டம் தடையின்றி நிறைவேறும் For I know the plans that I have for you, declares the Lord - this song has sown a seed of faith that God is in control of everything that happens in our life Thanking God for this amazing song; God bless you more and more Solomon anna... Thank you for being an instrument of God by writing songs which draws us more nearer to Christ amidst all the chaos.. God Bless you more and more Solomon Jakkim anna and team❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you da
@austinm6687
@austinm6687 12 дней назад
Beautiful lyrics given by our god...
@bereelbereel136
@bereelbereel136 3 месяца назад
Useful song.god's will is important in our life.nice voice.he is able to give you more talents for his kingdom.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Amen 🥺
@jananyselvam
@jananyselvam 3 месяца назад
Whole song was just amazing and mind blowing but this portion🥺 2:19 - 2:40 has my heart❤️‍🩹 countlessly I'm listening to this beautiful song....nd i just got drenched in those wonderful lyrics nd music ❤ each and every stanza making me cry a lot to surrender my dreams to my saviour...❣️Thank u solomon anna for this fantabulous song...kudos to the whole team🎉 4:47 JESUS is My brightest future....😇
@kathulavankekakadvan6513
@kathulavankekakadvan6513 2 месяца назад
Umm virupam oredru adhu .. En virupam magum neer tharuvathuellam ...nirivaya nilapadhagum❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
💜✨
@arebecca1825
@arebecca1825 2 месяца назад
Anna varnikka vaarthailla ... Avlo azhaga iruku lyrics... ! Literally 1st stanza maari dha enakulla neraya kelvi... Aana adhu mathiyil enakkaga avar kadipa oru tharamana plan Vachirukaaru nu nambi vazhuren ..... Soooo blessed by😊😊😊😊😊😊 this song
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you
@jeneferjosabath9675
@jeneferjosabath9675 3 месяца назад
so lost in the song and the depth of those lyrics. giving a nostalgic feel about the journey with God 🥹😍❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank you buddy
@sandeepkeysofficial1758
@sandeepkeysofficial1758 2 дня назад
Wonderful Tune brother Praise to jesus ❤❤ Music and composition also wonderful… Lyrics❤❤❤
@Jabezrevenhill.2004
@Jabezrevenhill.2004 2 месяца назад
En nalla edirkaalam avarey❤.💓amen
@jakkyezra
@jakkyezra 2 месяца назад
👌👌such a beautiful composition which is recently become my favourite and the song which really melts the hard hearted person too.. may God bless you with more songs
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you my dear anna ❤️
@angelpriyadarshini4478
@angelpriyadarshini4478 23 дня назад
Really awesome lyrics...may God bless you brother
@sharonshoba97
@sharonshoba97 3 месяца назад
அழகான பாடல் நல்ல கர்த்தரின் வரிகள் Music tune வேர Level அண்ணா.எனக்கு ரொம்பவே பிடிச்சு இருக்கு இந்த பாடல். இன்னும் நீங்க கர்த்தரை மகிமைப்படுத்துங்க அண்ணா.அதற்காக நான் Prayer பண்ணிக்கிறேன்
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Nandri
@ranibeula149
@ranibeula149 2 месяца назад
Amen appa🙏 The lyrics truly speaks👍 என்னைவிட எனக்கெது சிறந்தது என்று அறிந்தவர் அவரே❤ கண்ணை வைத்து ஆலோசனை சொல்லித்தந்து கலங்காதே என்றவரே❤ என் நல்ல எதிர்காலம் அவரே❤ என் இதயமெங்கும் நிறைந்தவரே❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Amen
@Koilraj-k8s
@Koilraj-k8s 2 месяца назад
Blessed by this melodious song💙💕✨
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
💜
@hephzibahpaul8630
@hephzibahpaul8630 3 месяца назад
God's confirmation for my situation, handing over and fully trusting Him alone.....way to go Jake beautifully sung and osm lyrics . Glory to God
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Woah ✨💜
@jacobjeeva-christministry
@jacobjeeva-christministry 3 месяца назад
Solomon's nice song neera atharam , it's completely heart comfort ,may god expand your boundaries in Jesus name
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Amen
@TJOWSHANTH
@TJOWSHANTH 3 месяца назад
Finally, the wait is over for me and my friend to share this beautiful soul stitring, spirit filled song with everyone! Awesome conceptualization of leaning onto God's will over our earthly desires! Way to go, Solomon, bro. Incredible work for the glory of God. I'm sure that this song is going to act as a catalyst to bring back many souls back to Christ, which is going to be the greatest success of this song. May God bless and use you mightily for his kingdom's glory. Lyrics for Reference Neerey Aadhaaram endru arindhen En aasaigalai ummidathil vittu koduthen Nitham um vaakai nambi nadappen Neer seivadhellam nammaikkendru unarndhukonden Thanduvitten muzhuvadhumai Nambugiren innum adhigamai En sugha vaazhvai thulirka seiyum neram idhuvey Ennukandanga en kelvikellam Endru kidaikum yetra padhilgal Ethanaiyo vaakugal neer kodhuthum Endru niraiverum endra nilaigal Kaathirukum kaalam Edhirkaalangalai maatrum Kaayangalum kooda Karam neer pidika aarum Um sitham azhagaga niraiverum Neerey Aadhaaram endru arindhen En aasaigalai ummidathil vittu koduthen Nitham um vaakai nambi nadappen Neer seivadhellam nammaikkendru undarndhukonden Aasaigal aayiram enakirundhum Anaithum thanden undhan karathil Aazhmanadhil adhu valithum Adhuvum melai neer tharuveer endren Um virupam ondrey adhu en virupamaagum Neer tharuvedhellam Niraivai nilaipadhaagum Um thittam thadayindri niraiverum Neerey Aadhaaram endru arindhen En aasaigalai ummidathil vittu koduthen Nitham um vaakai nambi nadappen Neer seivadhellam nammaikkendru unarndhukonden Ennai Vida enakedhu sirandhadhu Endru arindhavar avarey Kannai vaithu aalosanai solli thandhu Kalangadhey endravarae En nalla edhirkaalam avarae En idhayamengum niraindhavarae! Oh oh oh oh நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன் நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று உணர்ந்துகொண்டேன் தந்துவிட்டேன் முழுவதுமாய் நம்புகிறேன் இன்னும் அதிகமாய் என் சுக வாழ்வை நீர் துளிர்க்க செய்யும் நேரம் இதுவே நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் எண்ணுக்கடங்கா என் கேள்விக்கெல்லாம் என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள் எத்தனையோ வாக்குகள் நீர் கொடுத்தும் என்று நிறைவேறும் என்ற நிலைகள் காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும் காயங்களும் கூட கரம் நீர் பிடிக்க ஆறும் உம் சித்தம் அழகாக நிறைவேறும் நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன் நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று உணர்ந்துகொண்டேன் ஆசைகள் ஆயிரம் எனக்கிருந்தும் அனைத்தும் தந்தேன் உந்தன் கரத்தில் ஆழ்மனதில் அது வலித்தும் அதிலும் மேலாய் நீர் தருவீர் என்றேன் உம் விருப்பம் ஒன்றே அது என் விருப்பமாகும் நீர் தருவதெல்லாம் நிறைவாய் நிலைப்பதாகும் உம் திட்டம் தடையின்றி நிறைவேறும் நீரே ஆதாரம் என்று அறிந்தேன் என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன் நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று உணர்ந்துகொண்டேன் என்னைவிட எனக்கெது சிறந்தது என்று அறிந்தவர் அவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லித்தந்து கலங்காதே என்றவரே என் நல்ல எதிர்காலம் அவரே என் இதயமெங்கும் நிறைந்தவரே
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank u
@isaacemmanuel4764
@isaacemmanuel4764 Месяц назад
What a rendition!!!!!. Been sooooooooo long since a heartwarming touch by a song ! Perfect.
@sangeethaprasanna5415
@sangeethaprasanna5415 3 месяца назад
Awesome! Each word speaks My Life😢 And comforts in My weakness Reminds Me what I failed to keep remembering Encourages Me Carries my feet back to the point where my stamina started to decrease🙂 Thank YOUUUUUUU JESUS😢❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Love that!
@sankarp4814
@sankarp4814 3 месяца назад
Super bro.❤❤❤ Prise the lord. En ஆசைகளை உம்மிடத்தில் விட்டு கொடுத்தேன்.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thanks bro
@mothishayam8978
@mothishayam8978 Месяц назад
My self Mothi shayam from pattabiram Living light cathedral church song was really really blessed and gracious brother yesterday your message was marvelous Thank you for it brother God bless you ❤
@Jebisha_Kethsiyal_DJ
@Jebisha_Kethsiyal_DJ 3 месяца назад
Amen❤❤❤ Song heals every heart💎 Glory to God✨✨✨
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank u
@johnbosco7974
@johnbosco7974 3 месяца назад
Soul healing and comforting lyrics..... Nice singing... ❤ This song helps to those who are is in pain of their situations, submitting soul to the Lord ✝️🎉Glory to God🎉
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Amen
@gabrialgladson8733
@gabrialgladson8733 12 дней назад
Amazing Work, Very Well executed Vocals🔥🔥🔥🔥🔥🔥🔥 Kalai kalai kalai kalai kalai Once a fan always a fan Love you kalai naaa❤
@46.keerthinannepamula70
@46.keerthinannepamula70 Месяц назад
Going through the season of waiting right now and struggling between my desires and God's will. Thanks alot for this song anna
@C.VictoriyaJohncy2006
@C.VictoriyaJohncy2006 3 месяца назад
Excellent song anna👍😍 Happy birthday anna🎂☺️ God bless you🙏🙌😇
@sowmiyam2130
@sowmiyam2130 2 месяца назад
Awesome song. Glory be to Jesus Christ. So perfect lyrics, song composition, music so sutle and awesome. Hearing from USA 🇺🇲
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Aww thank you so much 💜
@wisdomlight4670
@wisdomlight4670 2 месяца назад
மிகமிக அருமையான பாடல் ❤
@elwinsolomonprayforindia4836
@elwinsolomonprayforindia4836 3 месяца назад
Beautiful song dear brother…isaikaruvi is still ringing in our hearts…this is another piece of class…God will bless you more
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank you bro.
@judyereshikaleon807
@judyereshikaleon807 2 месяца назад
Thank you Jesus 💜for Wonderful song .
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Amen
@jerushanamos-officialchannel
@jerushanamos-officialchannel 3 месяца назад
Love it Jakky ❤ As usual its Unique. God Bless u
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Ayya Nandri
@steveebenezer6149
@steveebenezer6149 3 месяца назад
Very Blessful Song Solomon Jakkim Brother 💫✨. Lyrics are Meaningful and Spiritual 😇😇. God Bless You Abundantly ✝️
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank you bro.
@gnanakumarkumar8776
@gnanakumarkumar8776 2 месяца назад
வரிகள், இசை மிகவும் அழகு... Nice brother...Glory to god.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you
@nithanitu7343
@nithanitu7343 2 месяца назад
Glory to Jesus!! This song is like a perfect gift from above.. Wonderful composition brother. Such a soul healing song..God bless you!!
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you
@Gerlyn25
@Gerlyn25 2 месяца назад
This song says it all…..I would say…….Tq for this masterpiece Solomon…. God bless you bounteously✨
@jebajayaprakash9882
@jebajayaprakash9882 2 месяца назад
Praise Jesus. Wonderful song
@jamesdaisy2750
@jamesdaisy2750 3 месяца назад
Kaththirukkum kaalam Ethirkaalangalai maatruim...... Beautiful line .. comfort word... God bless you bro
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank u bro
@koushikmohan-tt5ij
@koushikmohan-tt5ij 3 месяца назад
Soulfultouch: lyrics tune composing Solomon sir ❤ In the name of Jesus I Bless you Amen
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank you
@kaarthikeyan666
@kaarthikeyan666 2 месяца назад
very nice lyrics.. glory to Lord Jesus Christ...god bless you..
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you
@christpsalmsmedia
@christpsalmsmedia Месяц назад
Beautiful Encouraging Song.. God bless you..
@trishtrisha1152
@trishtrisha1152 Месяц назад
How all your songs are very deeply touching the heart???😅❤.. God bless you 😊
@johnsiyaJSiya
@johnsiyaJSiya Месяц назад
God's plan is worth the wait ❤ super lyrics , God bless you this song is my favourite ❤✍️🔥
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Месяц назад
Amen
@prbarnabas6864
@prbarnabas6864 3 месяца назад
Very nice lyrics & music God bless
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank u pastor
@abithafelik
@abithafelik 3 месяца назад
Wow wonderfully done and beautifully written Anna✨💫could feel the presence of the Lord✨
@bhuvaneswariram4512
@bhuvaneswariram4512 3 месяца назад
Beautiful song.God bless you Salamon . Abraham and Grace.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank you
@jemimajuanitajoseph9812
@jemimajuanitajoseph9812 2 месяца назад
Praise the Lord, Brother Beautiful and Blessed song! Wonderful lyrics. May God have His way through the song.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you
@einsteinabraham4556
@einsteinabraham4556 2 месяца назад
Very Nice Song. The lyrics really speaks the soul of love and passion towards God and his Priorities for us.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
❤️
@shineelsy6300
@shineelsy6300 3 месяца назад
Heart touching song😇 May God use u more 💐 Have a blessed birthday jak🎶🎶 May God bless you 😊 it's really soulful melody😇👏🏻
@ramyarobinson4831
@ramyarobinson4831 2 месяца назад
Blessed by the song in my tough times❤Love u jesus
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you so much
@Angelinblessy
@Angelinblessy 2 месяца назад
Wonderful and a melodious song Solomon and team ... Keep up the good work 😊GOD bless!!!
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you
@22BEN008_Beulah.R
@22BEN008_Beulah.R 2 месяца назад
The song speaks my heart🥹.. Beautiful Brother ..Glory Be to God✝️
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thanks
@joshuajoshua1206
@joshuajoshua1206 Месяц назад
Intha song performance track vantha nalla irukkum anna❤❤❤
@SudhaDavidraja
@SudhaDavidraja Месяц назад
Lyrics and music very nice brother 😊❤ God Jesus bless you
@veronicajoe2729
@veronicajoe2729 3 месяца назад
Woww😍😍😍😍 Amazing song bro🎵 Congrats Sala❤
@JoellynRajula-ip3ef
@JoellynRajula-ip3ef 2 месяца назад
Nice lyrics and pleasant voice....
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you
@sanjaydj5576
@sanjaydj5576 3 месяца назад
Praise be to God. Simply superb Solomon. May God use you in mighter ways.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank you
@mosesdevaprasanna
@mosesdevaprasanna 3 месяца назад
En nalla ethirkaalam avarae...❤ 4:47 Really blessed bro...🥳
@solomonrobert3081
@solomonrobert3081 3 месяца назад
Beautiful song dear Thambi Your singing always heart touching vera level
@jasmineinnaci7944
@jasmineinnaci7944 2 месяца назад
wonderful lyrics! 💐this song became my fav like ' Isaikaruvi '😇the very first song i listen after i woke up!🎶 lyrics are similar to my thoughts💭 and God used to said that "I know what is best for you"❤ as you mentioned in last stanza! and taught me to have strong faith on him 📖.May God bless your ministry bro! ✝️
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Amen praise God!
@smilal1273
@smilal1273 2 месяца назад
God bless you with more words and heavenly tunes.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Amen
@JohnSon-sz4kw
@JohnSon-sz4kw 2 месяца назад
Tuch my heart, thank you Jesus
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
☺️
@JebaGrazy-jf6rc
@JebaGrazy-jf6rc 2 месяца назад
Recently addicted song..every lines feels like speaking to my current situation 😢😢 Awesome song Anna..
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
💜
@JenishaGraceline-uf7oc
@JenishaGraceline-uf7oc 2 месяца назад
Wonderful words...I realized these words...❤...god bless you ❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Amen thank u
@bliss3688
@bliss3688 2 месяца назад
Such a meaningful lyrics, jesus just reminded me that his plans are better than my plans through this song...literally cried ..may god bless you anna
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you
@shinygrace8195
@shinygrace8195 2 месяца назад
Such a beautiful song 🎉 The lyrics is just so amazing and osm 😍 God bless ull ❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
Thank you
@Priyadharshni2001
@Priyadharshni2001 3 месяца назад
Lord gave you a wonderful talent in singing...And the tune and lyrics of this song is so so nice....such a meaningful and most needed song..May Jesus bless you more and anna
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 месяца назад
Thank yiu
@christina1241
@christina1241 3 месяца назад
Wow....once again!!!! The lyrics are so reviving to the soul❤
@AngelAnandhakumar
@AngelAnandhakumar 7 дней назад
Beautiful song🎵💙 Praise the Lord 🤍
Далее
RENT SKINS in Standoff 2? #standoff #rental #skins
00:34