Тёмный

Mutrum Arindhavar - முற்றும் அறிந்தவர் || Solomon Jakkim | Asborn Sam | Stanley Stephen. 

Solomon Jakkim J
Подписаться 13 тыс.
Просмотров 65 тыс.
50% 1

Mutrum Arindhavar - முற்றும் அறிந்தவர் || Solomon Jakkim | Asborn Sam | Stanley Stephen.
Are you being ignored by everyone?
Are you being labelled 'unfit' for anything?
Are you being judged or denied compassion because of your appearance?
Are you being disregarded or neglected because of your past sins?
King David was judged unworthy for kingship because of his appreance, yet God raised him above all his scoffers.
The prostitute woman was condemned for her past sins, yet God forgave her and on repneting, offered her a brand new life.
We live in a superficial world where people pass judgements on our appearance and past sins
but God looks at us differently.
“For the Lord does not see as man sees;
for man looks at the outward appearance, but the Lord looks at the heart.” - 1 Samuel 16:7
God doesn’t focus on our outward appearance. It is what’s on the inside that matters to Him.
He knows who we really are! He forgives you and loves you!
Mutrum Arindhavar is a song that tells how God loves you despite of your appearance, weakness & past! His love is the purest! You are so so precious in the Lord's sight.
Join us and sing along! God bless you!
CREDITS:
Lyrics, Tune & Sung : Solomon Jakkim
Featuring : Ps. Asborn Sam
AUDIO CREDITS:
Music : Stanley Stephen
Guitar & Ukulele : Durwin Dsouza
Violins : Francis Xavier
Flute : Aben Jotham
Rhythm : Livingston amul
Bass : John Praveen
Mixed & Mastered by : Joshua Daniel
Backing Vocals : Stanley Stephen
Recorded at : Oasis Recording Studio by Prabhu
VIDEO CREDITS:
Cinematography & Edit Color Grading : Samuel Timothy
Drone : Lokesh
Typography & Designs : Solomon Jakkim
Special Thanks to everyone who worked hard behind the screen to make this song more beautiful!
LYRICS
மனுஷர் பார்க்கும் விதம் வேற
நீங்க என்ன பார்க்கும் விதம் வேற
CHORUS
உள்ளமதின் ஆழங்களை உற்று நோக்கிப் பார்ப்பவர்
என் மனதின் எண்ணங்களை முற்றும் அறிந்தவர்
எனக்கெது தேவை என்று பார்த்து பார்த்துக் கொடுப்பவர்
எத்தன் என்றும் பாராமலே எட்டா உயரம் தந்தாரே - மனுஷர்
பாவி என்று பட்டம் கட்டி
கண்கள் எல்லாம் பார்க்கையிலே
பாசத்தோட உங்க கையோ என்னை அழைச்சதே
பாவங்களை சொல்லி சொல்லி கல் எறிவோர் மத்தியிலே
பாவங்களை மன்னிச்சது உங்க கருணையே
அதை எண்ணி எண்ணி துதிப்பேன்
உங்க பாதத்தண்டை கிடப்பேன்
அதை முத்தமிட்டு மகிழ்வேன் என் கண்ணீரால நனைப்பேன்
நீங்க என்னை கண்டதால பிழைச்சேன்
உம்...கைகள் என்னை தொட்டதால செழிச்சேன் - உள்ளமதின்
பிள்ளை என்று கணக்கில் கூட சேர்க்கப் படா என்னை
தேடி வந்து தெரிஞ்சுகிட்ட அன்பு பெரியதே
ஆடுகளை மேய்க்க கூட தகுதி இல்லா என் கையில
ஆளுகைய தந்த உங்க அன்பு சிறந்ததே
அத சங்கீதமா பாட என் வாழ்நாளே போதாதே
அந்த சந்தோஷத்தை கூற என் வார்த்தைகள் போதாதே
உயிருள்ள வரைக்கும் உம்மை துதிப்பேன்
என் உயிரா உம்மை மட்டும் நினைப்பேன்
உயிருள்ள வரைக்கும் உங்களை துதிப்பேன்
என் உயிரா உங்களை மட்டும் நினைப்பேன் - - உள்ளமதின்
மனுஷர்
CONTACT:
Instagram: ...
Facebook: / solomonjakkimjoshua
Mail : solomonjakkimj@gmail.com
#mutrumarinthavar #solomonjakkim #asbornsam

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 381   
@AsbornSam
@AsbornSam 3 года назад
Blessed to be the part of this meaningful song
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you so much anna for all your love and support ❤️ Love you so much
@CalebPhinehash
@CalebPhinehash 3 года назад
பாவங்களை சொல்லி சொல்லி கல்லெறிவோர் மத்தியிலே பாவங்களை மன்னிச்சது 🥺🥺😓😓😇 One an Only Lord of Jesus Christ 😇 his love 😍🪄
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Amen
@ArpanaSharon
@ArpanaSharon 3 года назад
This is beautiful!! So well done and beautifully sung! My heart is full. Many blessings 🙏🏻♥️
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Akka 😍😍 Thank u so much
@praiselin77
@praiselin77 Год назад
𝒮𝓊𝓅𝓅ℯ𝓇 𝒶𝓃𝓃𝒶💫
@sumankumar.d1571
@sumankumar.d1571 3 года назад
பாடல் சிறப்பாகவும் தரமாகவும் இருக்கு💐💐💐 வாழ்த்துக்கள் சாலமன்
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thanks bro
@jefrinharris2786
@jefrinharris2786 3 года назад
பாவிகளில் பிரதான பாவியாம் என்னையும் நம்ம அப்பா இயேசப்பா என்னை கெட்டி பிடிச்சு முத்தம் தந்தார்.இதுவே அவர் கிருபை.....Grace Grace....Love u appa
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
😍😍😍😍 amen
@mosesdevaprasanna
@mosesdevaprasanna 3 года назад
எத்தன் என்று பாராமலே எட்டா உயரம் தந்தீரே...🤍
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Amen ❤️😍
@amirthalidiya.a87
@amirthalidiya.a87 3 месяца назад
Super Anna 🤍✨
@DanielKishore
@DanielKishore 3 года назад
மனுஷர் பார்க்கும் விதம் வேற நீங்க என்ன பார்க்கும் விதம் வேற-2 உள்ளமதின் ஆழங்களை உற்று நோக்கிப் பார்ப்பவர் என் மனதின் எண்ணங்களை முற்றும் அறிந்தவர் எனக்கெது தேவை என்று பார்த்து பார்த்துக் கொடுப்பவர் எத்தன் என்றும் பாராமலே எட்டா உயரம் தந்தாரே-2மனுஷர் 1.பாவி என்று பட்டம் கட்டி கண்கள் எல்லாம் பார்க்கையில பாசத்தோட உங்க கையோ என்ன அழைச்சதே பாவங்களை சொல்லி சொல்லி கல் எறிவோர் மத்தியில பாவங்களை மன்னிச்சது உங்க கருணையே அதை எண்ணி எண்ணி துதிப்பேன் உங்க பாதத்தண்டை கிடப்பேன் அதை முத்தமிட்டு மகிழ்வேன் என் கண்ணீரால நனைப்பேன் நீங்க என்னை கண்டதால பிழைச்சேன் உம் கைகள் என்னை தொட்டதால செழிச்சேன்-2-உள்ளமதின் 2.பிள்ளை என்று கணக்கில் கூட சேர்க்கப் படா என்னையுமே தேடி வந்து தெரிஞ்சுகிட்ட அன்பு பெரியதே ஆடுகளை மேய்க்க கூட தகுதி இல்லா என் கையில ஆளுகைய தந்த உங்க அன்பு சிறந்ததே என் உயிரா உம்மை மட்டும் நினைப்பேன் அத சங்கீதமா பாட என் வாழ்நாளே போதாதே அந்த சந்தோஷத்தை கூற என் வார்த்தைகள் போதாதே உயிருள்ள வரைக்கும் உம்மை துதிப்பேன் என் உயிரா உங்களை மட்டும் நினைப்பேன் உயிருள்ள வரைக்கும் உங்களை துதிப்பேன் என் உயிரா உங்களை மட்டும் நினைப்பேன்-உள்ளமதின்
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you so much ❤️ bro
@lydiajebaofficial
@lydiajebaofficial 3 года назад
Wonderful anna❤ 1சாமுவேல்-16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 1 samuel-16:7 But the LORD said unto Samuel, Look not on his countenance, or on the height of his stature; because I have refused him: for the LORD seeth not as man seeth; for man looketh on the outward appearance, but the LORD looketh on the heart. Amen 🙇🏻‍♀
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u lydia
@alifeforjesus2431
@alifeforjesus2431 2 года назад
Amen
@jeniferpauln
@jeniferpauln 3 года назад
Ohh my God! When I listening this song i can't stop my tears 😭😭. So touchable words!! 💔🙌 them beautifully singed!! 😍 Praise God!! 😇🙏
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u so much 😍 God loves you so much
@suganyasuganya4154
@suganyasuganya4154 3 года назад
Same love you dad jesus Never leave me alone ❣️
@rachelanithawilson
@rachelanithawilson 3 года назад
Beautiful Song Dear Thambi. God bless you
@keerththanakeerththana9297
@keerththanakeerththana9297 3 года назад
Spr sis🔥
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u akka ❤️
@samrichard1757
@samrichard1757 3 года назад
Super song Na Solomon jakkim ana😉
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thanks thambi
@joelsamraj9521
@joelsamraj9521 3 года назад
Tears 😭 Can't stop listening to this beautiful song ❤️
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
😭
@inbakarlina1097
@inbakarlina1097 3 года назад
🥺This song tells the story of my life, I face a lot of shame and pain but by the love of God I am alive 💕I praise the lord for this song 💕 Amen
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Aww praise be to God
@shovashankar
@shovashankar 2 года назад
@@SolomonJakkimJ s
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th Месяц назад
இயேசப்பா ஒரு போதும் கைவிடாதவரே உமக்கு ஸ்தோத்திரம்
@godsonantony1645
@godsonantony1645 3 года назад
Beautiful Song & Lyrics ❤💯.. God bless you Aiya🤗...
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Bro 😍 Love you
@kartharnallavar7370
@kartharnallavar7370 3 года назад
SONG VERI VERI VERI GOOD RONBA NALLARK SUPER GOD IS LOVE
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you
@jebakumarsteephan5861
@jebakumarsteephan5861 2 года назад
Great job true lyric very pain lyric but it is one hope God with me and you, jesus is my life. God bless world.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 года назад
thank you
@manjuladevi6575
@manjuladevi6575 Год назад
Very nice solomon by dhavidhu (appuchi) manju sembakkam
@nehapalene5125
@nehapalene5125 3 года назад
Yesappa's unconditional love is explained in this song anna 😀Glory to jesus alone 🙏🏻Thank you anna for giving this song...may God touches every soul while hearing this song 🙏🏻😊 cried while hearing yesappa's love in this song🥺
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Amen! Thank u ❤️ praise be to God
@johnbob9019
@johnbob9019 3 месяца назад
Aw3some song Solomon Jakkim.... Simple but touches🫀
@evangelistsamprasad3034
@evangelistsamprasad3034 3 года назад
Beautifully done ma ♥️😇May god bless you more
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Anna 😍 Thank you so much 😍❤️ much love
@VRSGODWIN.
@VRSGODWIN. 2 года назад
EATHAVATHU FAST BEAT SONG TRY PANNUNGA....😎✌️🤩🤩
@chandrugudalursam9436
@chandrugudalursam9436 2 года назад
Intha song status videos va patha intha full song ketka romba naal RU-vid la theduna iniku tha kandu pudichu song super lyrics ellam touching ah irunthichu glory to God Amen
@rachelsolomonraja4350
@rachelsolomonraja4350 3 года назад
Aww 😍 the most awaited song ❤️ this is just lit 🔥 Can't stop listening to it & repeat mode on 😍 Vera level Anna ❤️
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Rachie ma
@bharath_jo_ji3098
@bharath_jo_ji3098 2 года назад
Anna very nice
@viyaansel5826
@viyaansel5826 2 месяца назад
@Nature_beuty..
@Nature_beuty.. 2 месяца назад
❤🎉😊 praise the Lord
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
❤️
@Nature_beuty..
@Nature_beuty.. 2 месяца назад
Songs, slang, voice,music lyrics ellamay ❤ super bro​@@SolomonJakkimJ
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 месяца назад
@Nature_beuty.. thank u
@princiyaprinciya5325
@princiyaprinciya5325 2 года назад
Super Anna's
@joshuajebasingh-official8350
@joshuajebasingh-official8350 3 года назад
Fantastic God bless both of you
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thanks dad! You're the reason that I'm writing songs today
@blessysharonraja1512
@blessysharonraja1512 3 года назад
Woww it's such a beautiful Song 😍❤️ Praise be to God!!
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thnk u blessy
@nesiyahepziba8443
@nesiyahepziba8443 2 года назад
Wow what a song super 💝💝💝 keep going with jesus
@davidnlhc87
@davidnlhc87 3 года назад
அற்புதமான ஒரு பாடல் மனிதர்களால் தூக்கி எறியப்பட்டு சோர்ந்து போனா இருதயங்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரு அருமருந்து இந்த பாடல்... Congratulations deari Solomon...
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Aww thank u
@jacklinangel4376
@jacklinangel4376 3 года назад
Waiting
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
😍
@jesusprincess7879
@jesusprincess7879 Год назад
The song's you Compose Is Just awesome related to My Life I'm Just Crazy On Your Song's God Bless you more and More Bro 😍😁
@ebenezeralbert8589
@ebenezeralbert8589 3 года назад
Wonderful Solomon & Asborn bro ❤️ God bless 🙌🏻
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you nna 😍
@swathymanoharan2688
@swathymanoharan2688 3 года назад
AMAZING 🔥🔥 splendid LYRICS TO GOD BE THE GLORY !!! Sounds So Good ---- God bless you ABUNDANTLY
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thnk u swathi
@parthibanloganathan2381
@parthibanloganathan2381 3 года назад
Praise God...May God Bless you My Dear Brother Solomon jakkim.
@sumanthsumanth9701
@sumanthsumanth9701 2 года назад
Nice 🎶song & lyrics ☺God bless you bro🙏
@DEVAPRIYAN
@DEVAPRIYAN 3 года назад
Beautiful song bro.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you so much pastor
@merinsharon6032
@merinsharon6032 3 года назад
Superb song anna.... Manusar ennai parkum vitham vera... Neenga ennai parkum vitham vera... Athu crt than 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻.... God bless you abundantly.. Pr. Asborn sam and Solomon Anna 😍😍😍😍😍.. Enaku intha song nalla pudichirunthu... Iam feel so happy now 😍🥳🥳🥳🥳
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you ma. God be glorified
@keerththanakeerththana9297
@keerththanakeerththana9297 3 года назад
Spr na iam waiting for the song😎🔥🙏🏼
@keerththanakeerththana9297
@keerththanakeerththana9297 3 года назад
Wow spr na really mutrum arinthavar🙏🏼👍👍😎 🔥
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u
@gracyserena8069
@gracyserena8069 3 года назад
Beautiful song Glory to god ❤️✨️
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u gracy
@kaivn728
@kaivn728 3 месяца назад
ஆமென்
@MariaMaria-tk5xe
@MariaMaria-tk5xe Год назад
Very nice song 🎵👌
@msp.philipprabumsp.philipp9562
@msp.philipprabumsp.philipp9562 3 года назад
Yes 💯 truly words ✝️ awesome song ✝️ ❤️✝️🙏💯🎵🤗🤗🤗
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you ☺️ praise be to God
@parthibanloganathan2381
@parthibanloganathan2381 3 года назад
Amazing.. Amazing.. Amazing. Glory to God..
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thanks anna
@amaliandrews10
@amaliandrews10 3 года назад
This is sooo good Solomon and the Lyrics really touching.. Music as well, God bless you and use you more for his glory...💯❤️
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thanks amal 😍❤️ means a lot
@marklena-dd7ny
@marklena-dd7ny 3 года назад
Very nice and amazing lyrics 💥💖 very touching to me💯💖💥god bless you more and more.... Do more for Christ's.....
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you 😊
@jeshuransamuelj2770
@jeshuransamuelj2770 3 года назад
Super da thambi... Special applause to Lyrics...
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u jeshu na
@sandeepdarwin4482
@sandeepdarwin4482 3 года назад
Thalaiva vera level waiting next for update
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u
@manoharmanohar1180
@manoharmanohar1180 3 года назад
Asborn Anna song super 💓💞🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u
@jairusaswin3107
@jairusaswin3107 3 года назад
Very beautiful bro !
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Jairas bro
@churchofgodanpperpalayamtup
@churchofgodanpperpalayamtup 3 года назад
Praise God 🙌🏻
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Amen
@anuanu6262
@anuanu6262 3 года назад
Awesome song ❤️🙂god bless you Anna🙂
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u
@TamiliaansVlogchannel
@TamiliaansVlogchannel Год назад
ஆமென்... மனுஷர் பார்க்கும் விதம் வேற. நீங்க என்ன விதம் வேற....nice lyrics brother :God bless you more and more
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Год назад
Thank you
@sandeepdarwin4482
@sandeepdarwin4482 3 года назад
My heart touching song brro
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u ma
@helandurai4607
@helandurai4607 3 года назад
Very nice both of u keep rocking jakkim nd bro al praise goes to jesus
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you 😍 God be glorified
@apsjancyranianuppappattava2369
@apsjancyranianuppappattava2369 3 года назад
Intha paadal solla vaarthai illa avvalavu unarndhu unmaiyaana paadal SUPER.........B GOOD SONG BLESSED BE THE LORD JESUS CHRIST 😍🤩👏👏👏🙏
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you so much ❤️
@rabirabi2222
@rabirabi2222 2 года назад
Super Amen butiful song
@benny61
@benny61 3 года назад
Beautiful Annan ❤️❤️❤️❤️
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thanks benny ma
@handsofjesus
@handsofjesus 3 года назад
Waiting pastor.....
@s.anandhi6185
@s.anandhi6185 Год назад
Liric super
@malathys7171
@malathys7171 2 года назад
மனுஷர் பார்க்கும் விதம் வேற. நீங்க என்னைப் பார்க்கும் விதம் வேற.-- (2) உள்ளமதின் ஆழங்களை உற்று நோக்கிப் பார்ப்பவர். என் மனதின் எண்ணங்களை முற்றும் அறிந்தவர். எனக்கெது தேவை என்று பார்த்துப் பார்த்துக் கொடுப்பவர். எத்தன் என்று பாராமலே எட்டா உயரம் தந்தீரே. 1. பாவியென்று பட்டம் கட்டி கண்கள் எல்லாம் பார்க்கையிலே, பாசத்தோட உங்க கையோ என்னை அழைச்சதே. பாவங்களை சொல்லி சொல்லி கல்லெறிவோர் மத்தியில பாவங்களை மன்னிச்சது உங்க கருணையே. அதை எண்ணி எண்ணி துதிப்பேன். உங்க பாதத்தண்டைக் கிடப்பேன். அதை முத்தமிட்டு மகிழ்வேன். என் கண்ணீரால நனைப்பேன். நீங்க என்னைக் கண்டதால பிழைச்சேன். உம் கைகள் என்னைத் தொட்டதால செழிச்சேன்--2. -உள்ளமதின் 2. பிள்ளை என்று கணக்கில் கூட சேர்க்கப்படா என்னையுமே.. தேடி வந்து தெரிஞ்சுக்கிட்ட அன்பு பெரியதே.. ஆடுகளை மேய்க்கக் கூட தகுதியில்லா என் கையில ஆளுகையை தந்த உங்க அன்பு சிறந்ததே... அதை சங்கீதமா பாட என் வாழ்நாளே போதாதே. அந்த சந்தோஷத்தைக்கூற என் வார்த்தைகள் போதாதே.. உயிர் உள்ள வரைக்கும் உம்மைத் (உங்களைத் ) துதிப்பேன். என் உயிரா உம்மை (உங்களை) மட்டும் நினைப்பேன். (உள்ளமதின் )
@nehapalene5125
@nehapalene5125 3 года назад
Glory to jesus ❤️😊
@mercykarunya9037
@mercykarunya9037 3 года назад
Praise God Blessed lyrics ❤️ Awwww Just nailed it 😇
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you God be glorified
@james.a4438
@james.a4438 3 года назад
Wow nice song uncle
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you
@johnkevin4911
@johnkevin4911 3 года назад
Nice one anna more way to go!! God bless!!🙌
@samjustin169
@samjustin169 3 года назад
God bless you brother
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u
@jeusulovefamily
@jeusulovefamily 2 года назад
Super Anna song God bless you ✝️
@rubavathy-christeditzmedia8618
@rubavathy-christeditzmedia8618 2 года назад
Nice na 😊 lovely have it so nice god's presence 😍 thank God 💖💖
@vigneshvaithya9838
@vigneshvaithya9838 Год назад
Anna lines are made for me 😚😘😭
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Год назад
Praise God
@cornerstonevoice2126
@cornerstonevoice2126 3 года назад
Praise God.. Super Song Anna.. Keep Going Anna.. God With u Anna.. God Blessed Your Ministry..
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you ❤️
@suganrajr
@suganrajr 3 года назад
Really awsome... Congratulations bro
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thnk u bro 😍
@manoharmanohar1180
@manoharmanohar1180 3 года назад
Praise the lord 🙏 Anna 💞💞💞💞💞💞💞💞💞💞
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u
@jk3894-g3q
@jk3894-g3q 3 года назад
Glory to Jesus 🙏👍💐
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you ☺️ praise be to God
@Heaven-s_Message
@Heaven-s_Message 3 года назад
Wonderful lyrics.... Loved it 💖💖
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u
@stefigraf2430
@stefigraf2430 3 года назад
Amen Praise god❤️lyrics ❤️🥰
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Amen
@jackson3254
@jackson3254 3 года назад
Amazing song 😍❤✨
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u jackson
@MrBabujivlogs
@MrBabujivlogs 3 года назад
Solomon anna super song super lyrics 🥰
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u
@epciepciba875
@epciepciba875 3 года назад
God bless you bro 🙏🥺
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u
@priscillapaulraj8191
@priscillapaulraj8191 3 года назад
Wow!🤩 wonderful lyrics, Nice scenario, Nice to hear in Asborn Anna and bro. Solomon Jakkim. We are expecting more songs from you bro. God Bless you. 😇💐💐
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thnk u sis God be glorified
@suganthis8277
@suganthis8277 2 года назад
Just heartfelt Praise to my Father God as I hear this beautiful heart touching song
@MITHUN-KAVIN
@MITHUN-KAVIN 3 года назад
Super bro GOD BLESS YOU
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u 😊
@MITHUN-KAVIN
@MITHUN-KAVIN 3 года назад
Wlc
@evanmusicproductions
@evanmusicproductions 2 года назад
amen..so nice
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 года назад
😍
@musicadeos5171
@musicadeos5171 3 года назад
Nailed it Anna❤ ......Lyrics 💯❤ No Words✨ God Bless Anna 😍
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you ma 😍
@jothigav192a6
@jothigav192a6 2 года назад
Wonderful line...ullam athin aalangalai utru nokki parpavar💞
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 года назад
Thank u
@merinsharon6032
@merinsharon6032 3 года назад
Iam eagerly waiting anna 😍☺
@Rebeccah__Ramana3121
@Rebeccah__Ramana3121 2 года назад
Glory to God 🙏
@sweetlinebenezer6093
@sweetlinebenezer6093 3 года назад
Heart touching ♥song.....🥰😍very nice 👌
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Praise be to God 🙏🏻 thank u
@ritapriya326
@ritapriya326 3 года назад
Amen all Glory to God 🙏🙌❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Amen
@hepsibabeula5108
@hepsibabeula5108 2 года назад
So sweet bro meaning ful song 🥰🥰😘😘🥳😇
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 2 года назад
Thank u sis
@inimytube932
@inimytube932 Год назад
Manasukku romba aarudhalaa irukku brother. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.இன்னும் neraya song pannunga. congratulations 🎉🎉💐💐💐💐💐
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Год назад
Thank u
@jaishazaran5
@jaishazaran5 3 года назад
Awwww jst nailed it Anna .....
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank you 😊
@wilsonmilton4273
@wilsonmilton4273 3 года назад
Praise the lord brother. Very nice song. God bless you.
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thnk you
@joshuapaul3070
@joshuapaul3070 3 года назад
Super voice bro 👍❤️😍😍 nice, congrats
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thank u bri
@keziaglory5583
@keziaglory5583 3 года назад
Really amazing ❤️❤️❤️❤️ ... Keep on rocking
@SolomonJakkimJ
@SolomonJakkimJ 3 года назад
Thanks kezia
@godwinraj6508
@godwinraj6508 2 года назад
Superb song anna
Далее
Day 2 | IEM Rio 2024 | Playoffs | КРNВОЙ ЭФИР
6:11:51
MANUSHARAI | ASBORN SAM | ISAAC D | CHOSEN GENERATION
7:12
Uyaramum unnathamum official Music Video
7:49
Просмотров 998 тыс.