Тёмный

NeerParavai 4K Full Movie | நீர்ப்பறவை | Vishnu Vishal | Sunaina | Samuthirakani | Seenu Ramasamy 

Ayngaran
Подписаться 8 млн
Просмотров 488 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 284   
@SuryaMathanesh888
@SuryaMathanesh888 Год назад
எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று, குறிப்பாக இந்தப் பாடலுக்கு,❤🥺 நீரின் மகன் எந்தன் காதலன் நீரின் கருணையில் வாழுவான் இன்று நாளைக்குள் மீளுவான் எனது பெண்மையை ஆளுவான்...🤍🕊
@amalaamala8496
@amalaamala8496 8 месяцев назад
பற பற பற பறவையொன்று அருமையான பாடல்
@nathanbrekans1697
@nathanbrekans1697 5 месяцев назад
Enakku migavum pidittha paadal vari
@sureshsir3736
@sureshsir3736 Год назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படைப்பு..!!! "நீர்ப்பறவை" குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்
@adamidk581
@adamidk581 11 месяцев назад
Excellent movie 👏👏👍
@kumarasinghamMURUGANANTHAN
@kumarasinghamMURUGANANTHAN 11 месяцев назад
@manimanivalli6740
@manimanivalli6740 7 месяцев назад
😢​@@adamidk581
@manimanivalli6740
@manimanivalli6740 7 месяцев назад
6:34 6:34 😂😂 6:35 😢😢
@PersieFD
@PersieFD 9 месяцев назад
வருடக்கணக்கில் RU-vidல தேடிடு இருந்த படம். One of the best movie in my list
@mrrealme918
@mrrealme918 Год назад
Rombe naala wait pannen inthe movie kaaga 😊
@rubendranviveaganandan7877
@rubendranviveaganandan7877 Год назад
Mee tooo😊
@renuvicknesh861
@renuvicknesh861 Год назад
​@@rubendranviveaganandan7877really?
@niyasmohamed420
@niyasmohamed420 Год назад
Same
@renuvicknesh861
@renuvicknesh861 Год назад
​@@niyasmohamed420ok bro
@dhekshinamoorthya8259
@dhekshinamoorthya8259 Год назад
நானும் நண்பா
@thaneindranaidu8688
@thaneindranaidu8688 10 месяцев назад
2:13:48 from here onwards, I couldn’t hold back my tears anymore. Her expression was defining that she is hopeful and certain that her husband will come back one day even when knowing that her husband was dead long ago. It’s as if her husband is calling her everyday but she is unable to see him. What a powerful love scene ❤
@umarfarook.m8158
@umarfarook.m8158 Год назад
அருமை அருமை இந்த திரைப்படத்தை நான் ரொம்ப நாளிலிருந்து நான் எதிர் பார்த்து இருந்தேன் ...!❤❤ உ .முஜிபுர் ரஹ்மான் இராமநாதபுரம் ❤ ❤ 21/10/2023
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 Год назад
மீனவன் வாழ்க்கை எப்படி இருக்கும் எனப்பதை இப்படத்தில் நடித்த அனைவரும் அப்படியே மீனவன் போல நடிக்காமல் உண்மையா வாழ்ந்து நடித்து இருப்பது பெருமை சூப்பர் படம்
@hariharanc3815
@hariharanc3815 Год назад
இந்த நாட்டுல மீனவன் அனாதை , இந்த வார்த்தை இந்த படம் பார்க்கும் பொது அவுளோ வலி மனசுல
@mahadevan9824
@mahadevan9824 Год назад
Apdilam illa yaru anaatha yarum illa ellame intha pillaigal than suyanalama yousikama iruntha pothum intha dravida arasiyala ozhiicha pothum ipdi pesathinga manasu kastama iruku
@mandela5886
@mandela5886 5 месяцев назад
அருமையான படம் ரொம்பநாளாக தேடிகொண்டிருந்தேன் வந்துவிட்டது ..நன்றி...தயாரிப்பாளர் சீனுராமசாமிக்கும் நன்றி...
@anithasarticle6417
@anithasarticle6417 Год назад
Im just telling my friends who didn't see this masterpiece to watch .. searching in RU-vid.. finally got it after years .. my favourite movie ❤
@shanudevi4458
@shanudevi4458 Год назад
Such a great movie ...this movie teaches us what is true love... Stay blessed all..
@tharjatharja4
@tharjatharja4 2 месяца назад
Such a beautiful feel good movie 😢😢 நீரின் மகன் எந்தன் காதலன்...... Song yaara irunthalum aluthiduvanka❤😢 2024.08.19
@nooremohamed6240
@nooremohamed6240 Год назад
இது படமல்ல வாழ்க்கை அனைவரும் வாழ்ந்துள்ளார்கள். வாழ்த்துகள்
@ahathiyan12786
@ahathiyan12786 Год назад
எங்கள் மாவட்டத்தில் இதுபோல் நிறைய சம்பவம் நடந்துருக்கு... இலங்கை கடற்படையால் சுடப்பட்டு இறந்தது..
@Musharaf001
@Musharaf001 8 месяцев назад
Why haven't I seen this masterpiece the whole time? ❤💕
@JtMobile-e6t
@JtMobile-e6t 10 месяцев назад
உடம்பு கரைக்கு வந்துடுச்சு உசுரு என்னை தேடி வரும்ல அருமை அருமையான வசனம் மனதை உலுக்கி விட்டது
@lilladio1
@lilladio1 10 месяцев назад
Almost 10 years back i watched this movie. My top favourite movie till now.
@jahirusen8887
@jahirusen8887 Год назад
என்னுடைய கல்யாண வீடியோவில் இந்த படத்தின் பாடல் உள்ளது தேவன் மகளே
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Год назад
#செம என்ன ஒரு தரமான திரைக்களம் 💔💔பாதிரியாரின் கருத்து 👍 உலகில் காதலால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை 👌❤❤
@svindsygraphic
@svindsygraphic 7 месяцев назад
A heart touching love movie... very nice film... which will induce ur feelings and emotion... songs are very very superb... addicted to this movie especially to songs...
@autonyautony230
@autonyautony230 Год назад
கடவுளை நம்பியாவர் கைவிடார் கருத்துக்களை கொண்ட. திரைபடம் . Super. நன்றிகள் ❤❤❤❤❤
@KavineshSamy
@KavineshSamy 4 месяца назад
Super movie my favourite songs words neerin magan enthan kathalan intha ulagil meenavarkkumattum kaval illatha kavalthurai
@ithayarasapirasha877
@ithayarasapirasha877 Год назад
அருமையான படம்.... இதில் நடந்திருக்கும் மீனவர்கள் பிரச்சனை... இதற்க்கெல்லாம் முடிவு கட்ட தமிழ் நாட்டில் நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்......வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@wassim6634
@wassim6634 2 месяца назад
Paithiyakara
@SudhaRamesh-r7i
@SudhaRamesh-r7i 3 месяца назад
எனக்கு பிடித்த படம் எனக்கு பிடித்த பாடல்கள் சூப்பர் படம்❤❤❤❤❤
@murugavelsamy7378
@murugavelsamy7378 Месяц назад
இது ஒரு இனத்தின் வரலாறு.
@K.Muthukumaran
@K.Muthukumaran Год назад
Fantastic Movie.. I love his father Loorthu samy😍
@msdmass2454
@msdmass2454 Год назад
Thank u for this director..national awarded film
@judhastianseba5595
@judhastianseba5595 Год назад
I have never watched such a good film with real story which have been going on by Sri Lankan navy against our both Tamil fishermen are being shot dead but the Indian government no finding any solution because we are Tamil only God must save us all Tamils. Thank you for actors, actress and all who labored in thin movies with good acting I love you all ❤❤❤ I cried a lot until the end of movie. I love the father and mother giving a real love for the adopted son. I am a Eelathamilan thanking for all the umbilical code my Tamil Naadu Tamils.❤❤❤
@Savithribala25
@Savithribala25 11 месяцев назад
True words❤❤❤
@maheshdevan1660
@maheshdevan1660 10 месяцев назад
Romba Super aa Iruku indha movie Konjam Kuda bor adikatha Arumaiyana padam❤
@NirmalaFernando-i4v
@NirmalaFernando-i4v Год назад
அழுதுட்டன் Amezing film🙏👍
@mosesroshan8844
@mosesroshan8844 Год назад
15 years after good film this excellent 👌 👏 👍
@maheshrosy7347
@maheshrosy7347 6 месяцев назад
Excellent movie... Ini ipdi oru movie varadhu
@sathishgowrisathishgowri8979
இந்தப் படத்துக்காக நான் ரொம்ப நாள் வெயிட் பண்ணுனேன் 😊😊
@mohamedrasul7327
@mohamedrasul7327 Год назад
I am Also...
@mohamedrasul7327
@mohamedrasul7327 Год назад
I am Also...
@manivannanmuthuvel3123
@manivannanmuthuvel3123 Год назад
All time favourite movie, thanks for upload,waiting for long time,love u all, thank you so much with lots of love ❤️❤️❤️...i cried after long time can't stop....
@maryjosevas10
@maryjosevas10 Год назад
One of the best movies I have ever watched. Emotional.
@thanuja.m4190
@thanuja.m4190 7 месяцев назад
Movie na ipidi irukanum just awesome stole my heart wowww this movie need more recognizer
@rameshrameshramesh2563
@rameshrameshramesh2563 16 дней назад
அருமையான திரைப்படம்
@Gan123ify
@Gan123ify Месяц назад
This is not just a film but sea of emotions ❤❤❤❤What a film💎🙏❤️
@ArivazhaganK-s3o
@ArivazhaganK-s3o Год назад
வணக்கம் அருமையான படம் கதைஆசிரியருக்கு மிகவும் நன்றி
@manivannakaruna6830
@manivannakaruna6830 Год назад
அவர் உடம்பு கரைக்கு வந்துடுச்சு, ஆனா உசுரு என்ன தேடி வரும்ல 😭😭😭😭
@PS59593
@PS59593 4 месяца назад
Unmayana kathal ullavankalukke intha vasanathida aalamana kathalin vali purium
@naturalgreen6753
@naturalgreen6753 4 месяца назад
Semma dialogue ❤
@phonemasterslondonbeckenha4581
இதயம் கனக்கிறது படம் அல்ல மீனவன் வாழ்க்கை அனைவரும் சிறப்பாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள்
@sureshlondon8193
@sureshlondon8193 8 месяцев назад
அருமையான படம் மிக்க நன்றி
@Nuskafaathy1004
@Nuskafaathy1004 7 месяцев назад
😭😭😭😭😭😭..inthe movie paakekulle Ende love eneku kedekatiyum aven enge irunthalum uyirode iruntha pothum ende mari iruku...iam really really love you so much maamaa😭😭😭😭... Oru nalle purusen epdi ellam aven pondatiye pathukuvanoo athe mari enne anba pathukutai eneki pidiche mari santhosema..inthe jenemethuku eneki ivlovum pothumm..😭😭
@nazarrahman850
@nazarrahman850 19 дней назад
Enaku indha movie la amma appa character romba pudikum..mostly appa awesome
@manikandan-zi8kn
@manikandan-zi8kn Год назад
all-time my favorite movie, excellent story
@srijai...9935
@srijai...9935 10 месяцев назад
என் தந்தையின் மீதான அன்பை புரிய வைத்த படம்
@xavier-cl2kz
@xavier-cl2kz Год назад
❤❤❤❤❤Meenavan da good movie ❤❤❤
@sudarshanselvaratnam5684
@sudarshanselvaratnam5684 Год назад
One of the best movie I watched in the recent past. ❤
@கோட்டைதென்றல்
@கோட்டைதென்றல் 6 месяцев назад
இவ்வளவு நாள் இந்த படத்தை பாக்காமல் போய்ட்டேன் ச்ச அருமையான படம் 👌🏼👌🏼😭😌
@rameshwariramesh5981
@rameshwariramesh5981 Год назад
மிகவும் அருமை ❤❤❤❤❤❤
@Vinothkumar-DXB
@Vinothkumar-DXB Год назад
Romba naala wait panniruken pa intha movie vara 😊
@shobnavijay4561
@shobnavijay4561 11 месяцев назад
Such a Beautiful Feel Good Movie!❤. 10/10 💯 Thank you for uploading cleae copy 🙏.
@AirishCharubh
@AirishCharubh 29 дней назад
❤❤❤❤ super movie... ending with tears 😢😢
@ThiruKimaran
@ThiruKimaran 10 месяцев назад
தனது உயிரை மெழுகாக உருக்கி அவனின் வருகைைக்காக காத்திருக்கும் அவளின் காதல் காலத்தால் என்றும் அழியாது அனைவரின் கண்களிலும் கண்ணீராக வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்
@amalaamala8496
@amalaamala8496 8 месяцев назад
எத்தன முற பார்த்தாலும் சலிக்காத படம்
@BatMan-gt5qo
@BatMan-gt5qo 10 месяцев назад
After a long time this movie makes me cry ❤
@sharubini
@sharubini 10 месяцев назад
2012 released, A decade passes but still gives the fresh feel ❤
@velusuprememanpower9848
@velusuprememanpower9848 Год назад
Mr.Seenu Ramasamy great director 💐
@PersieFD
@PersieFD 9 месяцев назад
2012 2013களில் 50 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன் ❤
@Melodyyy.
@Melodyyy. Год назад
Rombe naval wait panne inthe movie kku finally Tamil le vanthuchi😊
@FazeelAqshat
@FazeelAqshat 20 дней назад
Enakku rompa pidittha padam
@todaybuddy4405
@todaybuddy4405 11 месяцев назад
Last dialogue really touched ❤
@veerappanv1124
@veerappanv1124 Год назад
long time i am waiting this movie
@tamiltrollsss3357
@tamiltrollsss3357 11 месяцев назад
அருமையான படம் ❤feel good .
@rajendergoud8605
@rajendergoud8605 Месяц назад
Oru writer aah unga padaipaa parthu meisilirkiran seenu ramasamy annae ethaana kavi sorkaalaal varnithalum ungal endha padaipaain pugazhai vivarikka mudiyadhu kuripaaga kadhaiyodu ondri parkum bodhu andha isai yenoo idhayathai norukii aala vaikuradhu climax la repeat la andha lyrics plus music masterpiece ❤
@acr2724
@acr2724 8 месяцев назад
Ever green 💚❤ movie of my life..miss you seera❤
@sdevipriya3415
@sdevipriya3415 4 месяца назад
Eagerly waiting for this movie since a long time.....thank you so much
@Darkbirdg
@Darkbirdg Год назад
Feel good movie 🥺❤ 🇱🇰💯
@anbusivamanbusivam-n7i
@anbusivamanbusivam-n7i 10 месяцев назад
வாழ்க்கையை மாத்தர படம் வாழ நினைப்பவர்கள் வாழலாம் இப்டி படங்கள் பார்த்து பார் உன்னிப்பா ❤
@Yesfive2211
@Yesfive2211 16 дней назад
யோவ் சீனுராமசாமி விஷ்ணுவிசால் சுனைனா சரண்யா பொன்வண்ணன் Expcially விஷ்ணு அப்பா& சமுத்திர கனி நல்லா இருங்கய்யா...❤❤❤
@Sivameena-w6c
@Sivameena-w6c 11 месяцев назад
Best national Award missed 😌😌 no words to say!!
@pradeepvasu3208
@pradeepvasu3208 10 месяцев назад
My all time favorite movie.... Thank u for uploading❤
@AstherRajarathnam
@AstherRajarathnam 3 месяца назад
Romba emotional uh iruku😢
@KKvlogs428
@KKvlogs428 8 месяцев назад
My last film I saw in tiruchendur ganakumar theatre. (Closed now) Great ❤movie
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 месяца назад
Another dimension of human Emotions
@arulxaviers3562
@arulxaviers3562 10 месяцев назад
Many flims come and go but this masterpiece never get old,😢
@pravenathanaskodi1545
@pravenathanaskodi1545 2 месяца назад
2024, and it still give me tears while watching it, pure love...
@KandyPharmacy
@KandyPharmacy 10 месяцев назад
Best love movie ithu than love eannakum marathathu marakathu love is true
@Amila9082
@Amila9082 8 месяцев назад
After seeing the short video, I came here to see again. I am from Sri Lanka 🔥🌹🇱🇰😍👍💯🎥📽️📱🍿🎶
@MilcahChuza
@MilcahChuza 11 месяцев назад
Thanks for uploading the full movie
@rahulb06
@rahulb06 3 месяца назад
2:10:29 மீனவர்கள் மிகவு‌ம் பாவம் , அவர்களுக்காக தகுந்த பாதுக்காப்பு தரவேண்டும் 😢❤
@usakarthikeyan
@usakarthikeyan 9 месяцев назад
Well told story of Fisherment long long life tragedy like many peoples story and true lovable story, film might not earn money but good story, screen play lacks otherwise very good film. Respect fishermen life. Salute them!
@mazharsaadmazharsaad
@mazharsaadmazharsaad Год назад
VERY NICE AND SUPERB 👌 MOVIE 🎥🍿🍿🍿🍿🍿❤
@selvanayagamnayagam8493
@selvanayagamnayagam8493 7 месяцев назад
director sir very good movie. my christ love expressed.🎉❤
@vvsr8255
@vvsr8255 4 месяца назад
உடம்பு கரைக்கு வந்து விட்டது உசுரு ஒரு நாள் என்னை தேடி வரும்̓❤❤❤
@FarookasamAsam
@FarookasamAsam 4 месяца назад
Love from sri Lanka arugambay kadal karai ❤
@rebekahjesu5160
@rebekahjesu5160 10 месяцев назад
Finally Heart Touching ❤❤
@AnnaSimon-r7l
@AnnaSimon-r7l 11 месяцев назад
For first time watching this movie, damn nice movie, ❤❤❤
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 9 месяцев назад
Sema Direction❤Superb, especially sister of the Annachi, love at very first fraction of the sight, her expressions, expressions.., giving oil to his injured foot, Samuthrakani-Sirs help to his love-WOW, GREAT. Enakkuum help Panna, Sooru-Pooda Kadavul Mugham Theriyadha "MAHALAKSHMI + Annalakshmi" Kodhthaan in All my life till now-I Pray for their Long Life.
@ram8esh
@ram8esh Год назад
Most awaited movie. Thank you uploading ❤❤❤
@KavithaArchunan
@KavithaArchunan 10 месяцев назад
It show the unity of religion then ppl r still fighting....shows love can break anything
@thevanada8505
@thevanada8505 10 месяцев назад
This Movie Masterpiece Story About Point out Indian And Sri Lanka Fishing Politics and Cast Humanity, Truly Deep love Put Some Issues Behind Directly Affecting Srilanka Tamil Fishing Industry That’s Areas Missed Otherwise Great Movie.❤❤❤
@aucreationzau
@aucreationzau 8 месяцев назад
Udal vanthirchi uyir Enna thedi varum la 🥲
@sasirubatharmarasha6811
@sasirubatharmarasha6811 5 месяцев назад
கிளிநொச்சி,என் சொந்த ஊர்
@ferebal2794
@ferebal2794 Год назад
After iyarakai best love movie gem of tamil cinema
@Suseela-o9h
@Suseela-o9h 6 месяцев назад
Enna padam 👌👌👌super🙏🙏🙏
@chennaitalkies9045
@chennaitalkies9045 Год назад
Good movie and great songs kudos to GV Prakash Anna
@MRoshan-id1ht
@MRoshan-id1ht День назад
Very Good story...Good movie.
@ikbalali7210
@ikbalali7210 Год назад
great movie salute to the fisherman
@NirmalarMohamed
@NirmalarMohamed Год назад
Super movi samuthuragani sir valthugal
@aburamzan2450
@aburamzan2450 8 месяцев назад
Yapom pathalom i a feel movie🎥 thank you❤
Далее
Меня знают уже все соседи😅
00:34
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 705 тыс.