நீயா நானா! Today's discussion is about the art of Magic. The guest speakers are Dr Muthukumaraswamy, Director, Center for Folklore arts and Writer Anand Annamalai.
அய்யா கோபிநாத் அவர்கள் இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒவ்வொரு மந்திரவாதி கலைஞனையும் அவரது பெயர், ஊர், வயது, கல்வி, தொழில், அனுபவம் போன்ற விவரங்களை சொல்லி நிறைவாக அறிமுகபடுத்தியிருக்கலாம் என்று தோன்றியது...