Тёмный

Neeya Naana Full Episode 497 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 180 тыс.
50% 1

நீயா நானா!

Развлечения

Опубликовано:

 

19 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@victorjon
@victorjon 29 дней назад
20:40 bold bold bold. She makes him say the answer to his question.In sales and marketing we named that skill as "trial close". She perfectly handle this 👏👏👏
@JR-yr6md
@JR-yr6md 17 дней назад
Who is she? She is going to be a top lawyer one day! 👏👏👏
@preethap618
@preethap618 4 месяца назад
This program topic is good. Girls speech very clear and super.
@musicmysoulandlife
@musicmysoulandlife 3 месяца назад
Women's education led to women going forward in life and perspective but men despite education seem to be stuck in the past
@makisana3417
@makisana3417 2 месяца назад
Girls are rocked ❤ Boys are shocked 😅
@c.ssangeetha2680
@c.ssangeetha2680 Год назад
Purple salwar with white shawl … awesome speech 😮😮
@kanchanadevipalaniappan512
@kanchanadevipalaniappan512 9 дней назад
Super Gopinath Sir excellent 👍🏻
@Vamos309
@Vamos309 2 месяца назад
haha chennai boys are smacked left n right 🤣 well done girls 💪 you are amaizing
@Dspjoshua9314
@Dspjoshua9314 Год назад
Boomer kumbals ore show la utkanthu pesitu irukanunga boys side la. Semma fun ah iruku pakrapove
@skthanioruvan7876
@skthanioruvan7876 4 дня назад
26:47 அறிவான புள்ள ❤✨🔥
@saraswathigoundan1446
@saraswathigoundan1446 2 месяца назад
Girls are very intelligent and mature
@arjun-tp7zx
@arjun-tp7zx Год назад
அவனுக்கு எதும் தெரியாத ஆனா நம்ம அத follow பண்ணனும்
@KumarKumar-qf1ge
@KumarKumar-qf1ge 4 месяца назад
I'm Kumar job Saudi Arabia very good reply girls and women equal to men prof it's true
@kiwiwooq
@kiwiwooq 8 месяцев назад
The infamous male ego🙂
@mycartoonz9532
@mycartoonz9532 15 дней назад
I hate mr. GOPINATH'S POINT when he said that most girls do capitalism.. He proved that he is one of those men sitting there.
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
Dei yeppa thambigala... Annangala.., Yenda ippidi poi mokka vaangareenga. I am watching it again and again, the girls are so simple and practical.
@nirmalameda3920
@nirmalameda3920 Год назад
Excellent
@gsendhilyogesh2022
@gsendhilyogesh2022 Год назад
@26.53 SEMMA.... SEMMA BOLD.....
@Karmugilan-ym5iy
@Karmugilan-ym5iy 28 дней назад
Purple sattai😂😂😂😂 be like : deii deii iruknga da soothulaiyu adi vaangiyachu sethulaiyu adivangiyachu
@mohanav8506
@mohanav8506 7 месяцев назад
Very interesting topic and girls r too mature
@gsendhilyogesh2022
@gsendhilyogesh2022 Год назад
@16.58 THANNI ADIKKURADHULA ENNADA VALUEABLE REASON....
@Dhanusri-hx2cg
@Dhanusri-hx2cg 25 дней назад
An ellamal pen ellai pen ellamal an ellai.pen ellama life valuthuduven sollalam.but life journey la amma akka nnu neriya relationship erukku.oru pen an tha secure a feel pannura.oru ponnu emathunathugaga ponnugale eppadi tha solla kodathu.rap pannuna pasangala vaithu an samugame eppadi than entha pen solluvathillai.en na pen noda life la appa king
@geoferra7027
@geoferra7027 Год назад
பட்டிமன்றத்தில் பேசும் மோகனசுந்தரம் போன்ற நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு குடும்பத்தை கெடுக்கும் முறையில் பேசக் கூடியவர்கள் திருத்த வேண்டும். இந்த விவாதத்தில் பங்கேற்ற பெண்கள் வாழ்க்கை பற்றி நல்ல தெளிவான சிந்தனையும் ஆண்கள் இன்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு சிந்தனை கொண்டவர்களாக யதார்த்தத்தை எதிர் கொள்ளும் மனநிலையற்றவர்களாக இருப்பது நன்றாக புரிகிறது.
@chefkalaii
@chefkalaii Год назад
True bro.
@abiramiabirami9341
@abiramiabirami9341 Год назад
E,₹ CR. A
@geoferra7027
@geoferra7027 Год назад
@@abiramiabirami9341 could you please decode it?
@Aishwara90
@Aishwara90 9 часов назад
Malini mam amaithiyave irukaga
@Sumith_D
@Sumith_D Год назад
Yaara neenga 🤣🤣
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 Год назад
எல்லா பெண்களும் அப்பிடி இல்லை என்பது எவ்வளவு உண்மையோ.. அது போல நிறைய பெண்கள் அப்பிடி இருக்கிறார்கள் என்பதும் உண்மையே 😔
@BLEUBERYZ
@BLEUBERYZ 11 месяцев назад
Pasanga nalla bulb vaangurainge. GuysIQ seems so low. Ponnunga super a pesuranga👍
@cherrypie6784
@cherrypie6784 4 месяца назад
Its scripted unga IQ ku athu kooda purila neenga IQ pathi pesurinha
@kayalk8772
@kayalk8772 4 месяца назад
​@@cherrypie6784lol did p you interview them to know its scripted 😂. Idhuve ponnunga bulb vangura madhiri irundha semma nu fire vitrupa
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 23 дня назад
13 um jokera irundha enaya panradhu
@nivethav8994
@nivethav8994 4 дня назад
Real Boomer uncles and tharkuri boys in neeya naana 😂
@Heyhihello99
@Heyhihello99 Год назад
Best episode example for MEN☕🤮🤮🤮
@cherrypie6784
@cherrypie6784 4 месяца назад
Still copying men meme typical potta☕️ unga appa unna theruvula vitu poitara?😂
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@9:41 Thambi, unakku oru vanakkam pa...
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
Thambi gala.... Rombo mokkeya pesreenga pa.... But semma gethu
@dhakshithfilmindustry4497
@dhakshithfilmindustry4497 9 месяцев назад
பணம் தான் காதலையும் பாசத்தையும் தீர்மானிக்கிறது
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 23 дня назад
அறிவு கெட்ட கூதி போன்று பேசவேண்டாம் பொருளாதாரம் இன்றைய சூழலில் இன்றியமையாத ஒன்று ஆனால் காதல் அவற்றை எல்லாம் கடந்தது
@nagu6220
@nagu6220 Год назад
நா பாத்து வேணான்னு போன தொடர் இதுதான் எதுக்குடா வாரிங்க
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@29:20 Yaaru pa thambi ne... Wanted da vandhu mokka vaangure. Semma mokka pa
@SoNandhu
@SoNandhu Год назад
Loosu pasanga .. old mentality
@nandhakumar9632
@nandhakumar9632 Год назад
திரு. கோபிநாத் சாருக்கு அன்பு தமிழ் வணக்கம். எனக்கு என் மாமா பொண்ணு நிறைய செலவு செய்திருக்காங்க. உண்மையான அன்பிற்கு இலக்கணம் அது. நன்றி.
@sundariyer3192
@sundariyer3192 14 дней назад
nandhakumar9632... ஹிந்தி வணக்கம், ஒரியா வணக்கம், பெங்காலி, பஞ்சாபி, ஏன் தெலுங்கு, மலையாள, கன்னட வணக்கம் எல்லாம் எப்படி இருக்கும்? அதென்ன 'தமிழ் வணக்கம்'? 'நந்தாகுமார்'ன்னு பெயர் வெச்சுண்டு உனக்கு இது வேணுமா?😂😂😂😂😂
@nandhakumar9632
@nandhakumar9632 14 дней назад
@@sundariyer3192 பெயர் வைத்தது என் பெற்றோர் சார். முதலில் உங்கள் விமர்சனம் தரம் தாழ்ந்தது. தமிழ் வணக்கம் என்று சொன்னதற்கு ஒரு விமர்சனமா. எல்லாம் காலக் கொடுமை சார். நன்றி.
@josejasmine9669
@josejasmine9669 Год назад
👍girls
@BruhTubs
@BruhTubs 9 месяцев назад
I don't understand...if women are earning and contributing to their families, why can't they spend on themselves? Why call it capitalism? It's their wish....God...why can't women be seen as people? Who are those men to judge ?
@rajgopi02subramani31
@rajgopi02subramani31 Год назад
ஆன்கள் தான் ஸ்டராங்.காதலில் சரி காதல் எத்தனை பென்கள் வாழ்க்கை தொலத்து உள்ளிர்கள்
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
11:08 Thambi nalla paattu paadre man ne....
@AnupamaJoze
@AnupamaJoze 3 дня назад
What is wrong with Capitalisam?
@sekharvck
@sekharvck 8 месяцев назад
Amazing, extremely talented matured with deep social thought girls. They are most wanted gift to our sick indian society. Esp Namitha, Himalaya பொக்கிஷம் for our India.
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@52:02 mins, that mokka sambrani laughing Why pa rajja, pal kaatti... Why over sirippu
@iswariaravindran7601
@iswariaravindran7601 8 месяцев назад
Puriyardhu🤣🤣
@eshwarim6251
@eshwarim6251 5 дней назад
Correct boys
@raajac2720
@raajac2720 Год назад
So sad these young gents and boys,how they doesn't know about reality. These guys how to make society harmony.poor basic understood.
@Dhanusri-hx2cg
@Dhanusri-hx2cg 26 дней назад
Acham madam ellam ponnu kku erukanum nna annu kku enna
@naveenm7386
@naveenm7386 Год назад
Yaaru thanni adichaalum thappu pa :/
@nivi71228
@nivi71228 Год назад
Remake this topic 😅😅😅
@pragalathankajan3526
@pragalathankajan3526 Год назад
உண்மைதான் நான்மிஸ்கோல்வரை எடுத்து வைத்திருக்கிறேன்
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@6:23 *thats your opinion, you can put your own status, ... English style semma pa... Pinnra
@varunjohn84
@varunjohn84 9 месяцев назад
Also why do some girls keep coming again n again
@M.P.A.TAMILNATU1213
@M.P.A.TAMILNATU1213 Год назад
இங்கு உள்ள ஆண்களுக்கு சரியான பாயின்ட் எடுத்து பேச தெரியவில்லை
@nivi71228
@nivi71228 Год назад
Neenga appadi yenna super ah pesi irupeenga?
@arshadjudo4762
@arshadjudo4762 10 месяцев назад
Vijay tv setup ellame
@arshadjudo4762
@arshadjudo4762 10 месяцев назад
Seruppala adichiruppen antha ponnugala gommala 😂
@keithkiruthikan3063
@keithkiruthikan3063 9 месяцев назад
Point இருந்தாதானே பேச. திருந்துங்கடா
@muruganpratha96
@muruganpratha96 8 месяцев назад
நீ பேச போ
@yogarajsanjay2719
@yogarajsanjay2719 8 месяцев назад
The cap poora ponnu pasava illa 😢😊😅😮😮 and over sean
@MalairajR-be8rc
@MalairajR-be8rc 8 месяцев назад
பசங்க மாட்டிக் கொண்டார் கள்
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@9:33 Thambi rombo vaati mokka vaanguriye pa... Sirichi kitte, Rombo mokka pa da dei thambi
@rajcicicimani
@rajcicicimani Год назад
Black shirt girl You are my voice Kisses to u ❤
@fitnesstamil1633
@fitnesstamil1633 9 месяцев назад
ஒரே ச்சண்ட தான போடுதாங்க
@Aishwara90
@Aishwara90 10 часов назад
Pengalidam theetu ondru parkirigal annal pen a kadavul kai eduthu kumudanu draga enna tha sola variga
@ajayambrose8270
@ajayambrose8270 Год назад
26:48 Bangam
@pugazhprabakaran2383
@pugazhprabakaran2383 8 месяцев назад
Worst topic. Boys / Men love very much of mother, sister, wife & daugter. Girl/ Women love very much of father, brother, husband and son.
@meeramoni2356
@meeramoni2356 20 дней назад
26:51 gender equality
@nagu6220
@nagu6220 Год назад
பேச தெரியாடி போகாதீங்கடா
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@20:42 Logical question, and thambis mokka answers
@varunjohn84
@varunjohn84 9 месяцев назад
Gopi u assume so many THINGS
@mycartoonz9532
@mycartoonz9532 15 дней назад
His point on capitalism is too unrealistic..
@pmnpoopathi4750
@pmnpoopathi4750 12 дней назад
Feel look like scripted(This episode only)
@thevanesanyebarsan3920
@thevanesanyebarsan3920 Год назад
Tamillil kathaikkavum
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@27:00 We will change it ma... Sorry about it - Gobinath Anna What a great gesture and so perfect a moment
@dhamik7822
@dhamik7822 4 месяца назад
இவ் ஆண்கள் எல்லோரும் இவ் நிகழ்ச்சிக்கு தகுதி அற்றவர்கள்
@ajinr8239
@ajinr8239 Год назад
Girls ikka first look nalla erunthal than mathika thonum
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
Girl : Whats that kuthuvazhakku..!?? Boy : Sari yethaadhe Audience : dei thambi, badila solra...
@sureshanushka7537
@sureshanushka7537 Год назад
இவர்கள் வீட்டில் பெண்கள் இல்லையோ இலங்கை தமிழனின் ஆதங்கம் ஏத்தாத குத்து விளக்கு அடக்க ஒடுக்கம் என்னடா சொல்ல வாரீங்கள் இவ்வளவு கதைக்கிறீங்கள் நீங்கள் ஏன் வெட்டி கட்டல எனக்கு இவர்கள் பார்வையில் மட்டும் தான் ஆபாசம் உள்ளது இவர்கள் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது முட்டாள் மாதிரி கதைக்கிறார்கள் இவர்களுக்கு பெண்கள் அடங்கி இருக்க வேண்டும் என்றதுதான் இவர்களுக்கு இலங்கை பெண்களுடன் பார்க்கும் போது இவர்கள் உண்மையில் முட்டாள் பசங்கள் எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை மன்னிக்கவும் இவர்கள் போன்ற ஆண்களுக்கு மட்டும் உரித்தாகட்டும் ❤
@isaacnadar7786
@isaacnadar7786 Год назад
nabitha ur great well said
@raj-po3nc
@raj-po3nc 10 месяцев назад
வீரமங்கை வேலுநாச்சியார் ஜான்சிராணி இவர்களெல்லாம் மண்ணுக்காக போராடினார்கள் ஆனால் இன்று சுதந்திர மண்ணில் ஆணா பெண்ணா என்று போராடிக் கொண்டிருக்கின்றோம் மற்ற உயர்ந்த நாடுகள் எல்லாம் நமது குடும்ப கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது அதை எல்லாம் நாம் கார்ப்பரேட் உலகத்தில் எங்கோ தொலைத்து விடுவோமோ என்ற பயமும் வருகிறது
@rumeshdurgendran.k3099
@rumeshdurgendran.k3099 5 месяцев назад
Bro u have no idea abt global development and culture development. Stop babblering
@cherrypie6784
@cherrypie6784 4 месяца назад
​@@rumeshdurgendran.k3099u have no idea either
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 23 дня назад
டேய் நீ அந்த கும்பல் ல ஒருத்தன் தான😂😂😂😂😂
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@10:31 Rombo mokka pa... Unga peru... Akshay...
@uniqueindianrecipes2030
@uniqueindianrecipes2030 11 месяцев назад
Maranaaa mokkeeee 😅😅😅. Yarda ningalaa
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 2 месяца назад
தமிழ்ல பேசுங்கடா எல்லாரும்... என்னமோ English ல பேசி சீன் போடுறீங்க
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
51:45 Gopinath Anna question diverted all the charm.... Trying to neutralize Oru siru edaivelai ku pin thodarum 😂😂😂😅😅
@sakthikdms1334
@sakthikdms1334 7 месяцев назад
I dont like the program
@Snekithi
@Snekithi Год назад
That grey shirt guy said men have upper hand in vehicles but I think he is acting like a foolish. What is the problem if a girl over takes you? If I see a girl drive like boys I will be excited to watch it. I feel sorry for him. Come and see how they are handle vehicles in foreign countries
@cherrypie6784
@cherrypie6784 4 месяца назад
☕️☕️☕️
@cherrypie6784
@cherrypie6784 4 месяца назад
Women suck at driving
@rajgopi02subramani31
@rajgopi02subramani31 Год назад
இது தேவை இல்லாத விவாதம்..
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@15:40 .... Logical questions.... Thambis mokka answers...
@rohinir5744
@rohinir5744 11 месяцев назад
Boys pesradhu la oru content Ila loose maari pesraanga
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@23:48 Gopinath Anna : What is that payirpu That mokka sambraani Thanga Kambi : enakku theriyadhu
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@22:42 Real Mokka and repeated mokka thambi....
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@29:30 Thambi over talented and over confidence. Rombo mokka vaanguna thambi.. Che
@rajgopi02subramani31
@rajgopi02subramani31 Год назад
கோபா நாத் பைக்ரேஸ்ஸர் பைக்கு நான் ஒட்டுரேன் எந்த வண்டி னாலும் எனக்கு டைரனிங்குடுங்க 1மணி நேரம் அப்புரம் ஒகே
@dalbindalmon8430
@dalbindalmon8430 Год назад
Bloody fucking episode
@sathishkumargovindan-jc9bv
@sathishkumargovindan-jc9bv 8 месяцев назад
Deii neengalaa unmaiya oru ponnuku thaa porandhingalaa unga amma vaiyum ipdi thaa nenaipingala da
@cherrypie6784
@cherrypie6784 4 месяца назад
Dei loosu ithu scriptda vennai nee muthala appa poranthiya
@justice6165
@justice6165 3 месяца назад
அவங்க நல்லா தெரியுற மாறி உடை பண்ணட்டும் . நீங்க நல்லா பாருங்க... அவங்க நல்லா காட்டட்டும்.... பாத்து ரசிங்க. அதுக்கு தான் பண்றாங்க... ஆனால் தவறு பண்ணாம நல்லா பாருங்க....Enga நிங்களும் nallaa காட்டுறதுக்கு நன்றிங்க... சுதந்திரமா இன்னும் உடையை கம்மி பண்ணுங்க... உஙகலுக்கு சுதந்திரம் இருக்கு
@sundarsundaresan553
@sundarsundaresan553 4 месяца назад
டேய் நீயா நானா டைரக்டரா பெண்களுக்கு சாதகமாக தான் இந்த எபிசோடு அப்படின்னு நேரடியா தலைப்பு போட்டுட்டு போக வேண்டியது தானே
@ziadsheriff6363
@ziadsheriff6363 9 месяцев назад
Dei main aana matter enna na, pen sudhandhiram nu misuse panranga, feminism nu kelambidranga, social discrimination, opportunity nu ellam aana ground work panna yarum thayara illa. They always seek comfort and safety rather than getting involved in the ground work such as army, working in oil rigs, sanitation department. Pesa vandhutanga
@shalini366
@shalini366 Год назад
He is too behind... 17. 30... think forward man... Her dressing is her self care..
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@9:33 Thambi yaaru pa nee.... Appappo cross panre, Periya arivaazhi nu nenapu Show mulukka mokka vaangiriye pa.... Semma mokka pa thambi
@samdhinakaran7821
@samdhinakaran7821 11 месяцев назад
Athu payana pona kundu punnnnn
@iswaran83
@iswaran83 8 месяцев назад
More gays nowdays
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@22:42 Thambi, miga periya arivazhi pola gethu kaatturiye pa... Mokka ... Semma mokka
@user-il2ef6lm6e
@user-il2ef6lm6e 6 месяцев назад
Men and Women are not eqaul we are different. Both have Pros and Cons
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
@23:42 Gopinath Anna : payirpu na enna Mokka Peice : enakku nijama theriyaadhu Audience : appo edukku da summa scene podre thambi
@kamacheekamachee6801
@kamacheekamachee6801 Год назад
Intha Gobi oru pombala thaangi
@kmmanjunatha108
@kmmanjunatha108 Год назад
26:30 Very simple and logical question... very daring and simple question
@nandhakumar9632
@nandhakumar9632 Год назад
நான் தண்ணி அடிச்சா உங்களுக்கு என்ன என்று கேட்டாங்களே ஒரு பொண்ணு. சூப்பர் பெண் சுதந்தரம். இவங்க வீட்டில் உட்கார்ந்து பெற்றோருடன் சேர்ந்து தண்ணி அடிக்கலாம். அருமையான பொண்ணு. திரு. கோபிநாத் சார் இது என்னங்க ஷோ. நீங்களும் நீங்கள் ஆதரிக்கும் இந்த பெண்களும் அவரவர் வீட்டில் சென்று பெரியவர்களிடம் பெண்கள் தண்ணி அடிக்கலாமா என்று கேளுங்கள். அவர்கள் சரியாகப் பதில் சொல்வார்கள். தண்ணி அடிப்பதும் கிளப்பிற்கு போவதும் பெண் சுதந்தரம் என்றால் இதை என்னவென்று சொல்வது. பெண் சுதந்தரம் என்பது சுய மரியாதையுடன் இருப்பது. தண்ணி அடித்து கிளப்பிற்கு போவதல்ல. திரு. கோபிநாத் சார் இந்த ஷோவில் தங்களின் கருத்துக்கள் நேர்மையாக இல்லை. தங்களின் தீவிர நலன் விரும்பியான எனக்கு சிறிது வருத்தம். நன்றி.
@jebaregin2723
@jebaregin2723 8 месяцев назад
Bro தண்னி ஆண் அடித்தல் சரியா. யார் தவறு செய்தாலும் தவறு தவறு தான் ஏன் பெண்கள் செய்தால் தவறு. இருவர் செய்தாலும் தவறு தான் அதை தான் அவங்க சொன்னங்க.
@rumeshdurgendran.k3099
@rumeshdurgendran.k3099 5 месяцев назад
Avanga thanni adikarthu thappu illa nu sollala . Eppo pasanga thanni adikaran . Ponnum thanni adikaranga . Neenga edhuku avanga veedu manam adhalam patti pesirkaga . Drinking panna Yara irundhalam thappu dhan . But if they do it it's their choice neenga poi ponna irundhuthu edhalham pannalama kekka mudiyathum
@syedshah2442
@syedshah2442 4 месяца назад
Pasanga thanni adikuk pothu la kudumbam manam pogathu pola ponnunga adipa nu sonathukey manam poidum pola apadi oru ponnala manam poguthu na ....oru ponna yen kalyanam panuringa, pulla pethukaringa, unga Ella thevaikum oru ponnu venum aana Ava. Freedom ah iruka kudathu ....ingu yarum yarukum adimai ila ...oru kalathula British karanuku elarumey adimai tha Ghandhi ji freedom vangi tharalam ...ipdi male domination pana mudiyuma British Kara kaal adila tha kedakanum ....intha naadu elarukum pothu aan , ponnu avangaluku mattum tha freedom ....aana tha ponnu ku freedom tharuva mothala freedom thara neenga yaru ....ungala maari aangala petha ponnu nu iruka oru thaai prasavathuku munnadi yosichi iruntha ipdi pesitu thiriya matinga ....
@nandhakumar9632
@nandhakumar9632 4 месяца назад
@@syedshah2442 சார் இங்கு அடிமை பிரச்சனை எங்கு வந்தது. பெண் மட்டுமல்ல. யாரும் யாருக்கும் அடிமை இல்லை. தண்ணி யார் அடித்தாலும் தவறுதான். சரி சமம் என்பது தண்ணி அடிப்பதில் இல்லைங்க. சக மனிதர்களுக்கு உதவுவதில் இருக்கிறது. நேர்மையாய் வாழ்வதில் இருக்கிறது. உழைப்பதில் இருக்கிறது. அன்பு காட்டுவதில் இருக்கிறது. பெண் உரிமை என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணின் சுய மரியாதையை மதிப்பதில் இருக்கிறது. நன்றி.
@Srinivasan24686
@Srinivasan24686 Месяц назад
Andha ponnu na thanni adippenu solala. Neenga adicha thappu ila, na adicha thappa. It means ungalukku purinchukka therla. Avanga ketttadhu kooda puridhal ilama pesadheenga neeenga. Avanga thanni adippanu solala. Kva
Далее
Neeya Naana Full  Episode 486
1:06:22
Просмотров 174 тыс.
Neeya Naana  Full Episode 473
1:28:50
Просмотров 454 тыс.
СТРИМ ► Elden Ring - Shadow of the Erdtree #1
4:21:06
Narrate with Neeya Naana Gopinath - London - 2024
2:15:12
Neeya Naana Full Episode 513
1:08:21
Просмотров 212 тыс.
Neeya Naana  Full Episode 483
1:07:13
Просмотров 2,2 млн
Neeya Naana Full Episode 520
1:06:37
Просмотров 173 тыс.
Neeya Naana Full Episode 533
1:07:01
Просмотров 2,9 млн
Neeya Naana Full Episode 506
1:05:25
Просмотров 357 тыс.
Neeya Naana | நீயா நானா 11/16/14
1:27:05
Просмотров 924 тыс.
Wait for the last one! 👀
0:28
Просмотров 45 млн