Тёмный

Neeya Naana Full Episode 473 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 456 тыс.
50% 1

நீயா நானா!
Today's debate is between husband and wife regarding cooking and its taste. Writer Poopu and Activist Oviya are the guest speakers in this episode

Развлечения

Опубликовано:

 

1 авг 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@clydellaperies4721
@clydellaperies4721 Год назад
He loves food that much, why can't he make it according to your mum's recipe. Men are living like King. They should learn to appreciate women and try to help women.
@hussienwh5265
@hussienwh5265 Год назад
சமைல் தெரிந்த ஆண்களுக்கு தான் புரியும் மனைவியின் சிரமம்
@jayakumar9861
@jayakumar9861 2 месяца назад
சமையல்
@sathiyarajan8109
@sathiyarajan8109 Год назад
பெண்கள் பரிதாபத்திற்குரிரயவர்கள். நான் அந்த இடத்தில் இல்லையே என்று கவலைப்படுகின்றேன். ஏன் ஆண்கள் காலையில் எழுந்து, அவர்கள் ருசிக்கேற்ப டீ போட்டு மனைவிக்கும் ஒரு கப் கொடுக்க வேண்டியதுதானே.......
@vaitheswaran7031
@vaitheswaran7031 Год назад
பெண்கள் அவர் அவர் கணவர்கிட்ட எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்து தா நீங்க கேட்ட கேள்விக்கு பதில் இருக்கு. காலைல ஆண்கள் காபி டீ போட்டு அவர் அவர் மனைவிகளுக்கு கொடுப்பார்கள் நெறைய பேர் இருக்காங்க.
@tilokeerthy7736
@tilokeerthy7736 9 месяцев назад
Yes
@revathiramesh8966
@revathiramesh8966 8 месяцев назад
​@@tilokeerthy7736hhcjhçchhcjhchchch ஹ் கு
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 11 месяцев назад
நான் தப்ச்சண்டா சாமி. என் கணவர் நான் என்ன சமைத்தாலும் குறை சொல்லாமல் சாப்பிடுவார்.
@radha-rm5sn
@radha-rm5sn 2 месяца назад
கேட்டா அவங்க 😊சொல்லுவாங்க
@coolrb4506
@coolrb4506 11 месяцев назад
A wife is not a cook. She is multi tasking and her brain is occupied with her health and children as well. Activist is sooooo correct.
@darmarajan2744
@darmarajan2744 9 месяцев назад
அம்மாவின் சாப்பாடு பிடிக்குறது என்று சொல்வதற்கு காரணம் அப்போதைய காலத்தில் பசித்து சாப்பிட்டோம் அதனால் ருசி இருக்கோ இல்லையோ சாப்பிடுவதற்கு ருசியாக இருந்தது இன்றைய கால கட்த்தில் பசித்தோ பசிக்காகவோ சாப்பிடுவதில்லை அதனால்தான் தாயிடம் சாப்பிட்ட ருசி கிடைக்காததற்கு காரணம் என்று என்கிறோம்
@roshanimurugananthan7413
@roshanimurugananthan7413 11 месяцев назад
Nobody here asked if the men cook. So much pressure on the women to satisfy while she also has to run the family and go to work. Let them do it 3 times a week
@rgp243
@rgp243 10 месяцев назад
Don't just blabber . We are doing its 365 days..
@illenejoseph7958
@illenejoseph7958 2 месяца назад
He gave disclaimer in the beginning.... Did u sleep
@darmarajan2744
@darmarajan2744 9 месяцев назад
தாங்களாவது மனைவியின் சமையலை சாப்பிடுகிறீர்கள் ஆனால் என்னைப்போன்ற அயல்நாடு வாழ் உறவுகள் அன்றைய நாள் ஏதோ ஒரு உணவு வயிறு நிறைந்தால் போதும் எண்ணத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Год назад
மனைவிக்கு அடுத்தவர்கள் பாராட்டும் பாராட்டு சொற்கள் சர்டிபிகேட் போட்டு சுவற்றில் மாட்ட போகிறீர்களா இல்ல மனைவியின் தலையில் கிரீடம் சூட்டி போறீங்களா பாவம் உங்களை நம்பி வந்த பொண்ணு இவ்வளவு ஆவது அந்த நெருப்பு கிட்ட நின்னு சமைச்சு போடறா என்று பெருமைப்பட்டுக் கொண்டு சாப்பிடுங்க அம்மா சமையல் தான் வேணும்னா அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணனும்
@vallavanm
@vallavanm 7 месяцев назад
thuu......... neenga enna samachaalum, eppadi irunthaalum saapidanum. athukku hotel poi saapidalaam..
@shakiraazeemutheen7431
@shakiraazeemutheen7431 7 месяцев назад
​@@vallavanmஅம்மாவையும் இப்படி தான் துப்புவியா. உன் வளர்ப்பு சரி இல்லை. உன் பொண்டாட்டி செத்தா
@paulnallathambi8794
@paulnallathambi8794 Год назад
கிடைக்கிறதை சாப்பிடுங்கள். மனைவி இல்லாமல் இருக்கிறார்கள் அனேகர். Why the husbands are not cooking.
@solarscalers2184
@solarscalers2184 Год назад
Does the husband's team who spoke in this debate, do they know how to put tea/coffee or to do atleast basic cooking to support wife if she is unable to cook on a specific day either she is busy in her office so late or unwell or has to take care of sick child,if someone says yes let them comment on wife cooking. If the husband loves his wife food will not be an issue
@nageswarybs5300
@nageswarybs5300 10 месяцев назад
சரியா சொன்னீங்க ஐயா.... நாங்கள் வேலை செய்துக்கிட்டே இருக்கனும்..... நளபாகன்கூட இவனுங்களைத் திருப்தி படுத்தவே முடியாது....
@chellammals3058
@chellammals3058 Год назад
இங்கே பேசிய ஆண்கள் அனைவரும் அம்மா சமையல் போல் இல்லை என்று குறை கூறி இப்ப கிடைக்கும் சாப் பாட்டிலும் மண்ணைவாரி போட்டுக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். கடைகளில் ருசிருசியாய் வித விதமாய் சாப்பிட்டுவிட்டு அந்த ஹோட்டலுக்கு போட்டி போடுகிற மாதிரி மனைவிகளிடமிருந்து சமையலை எதிர்பார்க்கிறார்கள்
@sundrakandy8799
@sundrakandy8799 Год назад
o₩+😊
@kaliappanp8179
@kaliappanp8179 Год назад
@@sundrakandy8799 ,.
@saivigneshkrishnan418
@saivigneshkrishnan418 Год назад
Apdi kidayaqdhu ... 20-30 varusam kooda irunda appa amma vitu Vandaa anda alu alugaarunga ... Daily phone pesinaalum nerla pesura madiri varaadhu nu solranga la... Aangal sapatu visyathula solradhu la nna thappu iruiu
@sarojaasarojaa37
@sarojaasarojaa37 Год назад
​@@sundrakandy8799❤❤❤❤
@rajiramamurthy1935
@rajiramamurthy1935 10 месяцев назад
​@@saivigneshkrishnan418🎉😢😮😅😊😂❤
@nageswarybs5300
@nageswarybs5300 10 месяцев назад
பொண்டாட்டிகளே ஒரு மாசத்துக்கு இவனுங்களுக்குக் கஞ்சியே காய்ச்சி ஊத்துங்க.... 😮
@easycooking7398
@easycooking7398 6 месяцев назад
😂😂😂😂😂😂
@sabaribalakumar6489
@sabaribalakumar6489 6 месяцев назад
😢😅😅
@raj-ck7mv
@raj-ck7mv Год назад
ஆண்களே உங்கள் அம்மாவின் சமையல் முறைகளை கற்றுக் கொள்ளாதது உங்கள் தவறு......
@kiraamathaa
@kiraamathaa 10 месяцев назад
Comedy pic
@vallavanm
@vallavanm 7 месяцев назад
aangaley, unga appavai pol, manaiviyai adikkaathathu ungal thavaru.........
@Ramesh-xu8dv
@Ramesh-xu8dv 7 месяцев назад
எதே
@kalaiselvicelene1261
@kalaiselvicelene1261 7 месяцев назад
@mkarpaga
@mkarpaga 6 месяцев назад
அருமையான நிகழ்ச்சி. கடைசி வரை ரசித்தேன். ஓவியா அவர்களின் தெளிவு அருமை. நிறைவு உறையும் அருமை. எல்லோராலும் நன்கு சமைக்க முடியாது. அது பெண்களின் மேல் திணிக்கப்பட்ட கடமை, இயன்ற வரை குடும்பத்துக்காக , நவீன காலத்தில் அலுவலக சுமையோடு இதையும் செய்கிறோம். அன்பான குடும்பங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ❤
@subbaiahshanmugam9560
@subbaiahshanmugam9560 Год назад
பெசிய ஆண்கள்அனைவரும் மனைவியை மட்டம்தட்டும விதமாகதான்உள்ளது. ஆண்ஆதிக்கமமாகத்தான் புரிந்து கெள்ள முடிகிறது
@raftone123
@raftone123 Год назад
அம்மாவோ மனைவியோ எல்லாமே இழந்தாச்சு. வெளிநாட்டு வாழ்வு நல்லாவே சமைக்க கற்றுக்கொடுத்துவிட்டது.
@rejartful
@rejartful 8 лет назад
All these guys should be sent onsite for a year or so :)
@user-wv1mm8gq3m
@user-wv1mm8gq3m Год назад
கணவன் மனைவி இருவரின் கஷ்டத்தையும் இருவரும் புரிந்துக்கொண்டு. அன்புடன் அணுகினால் உணவில் சுவையும் கூடும். வாழ்க்கையில் ❤️ ம் கூடும்.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Год назад
👍🏻👌🏻
@prathibabhaskar8466
@prathibabhaskar8466 Год назад
51:00 she is right. But men need to really learn to appreciate food first and praise the wife then they will want to make better every time. Thankfully this changing, men need to understand that they should help with cooking with make the bond better. 😍😍
@subhashinijeyaraman8428
@subhashinijeyaraman8428 8 месяцев назад
இதில் எத்தனை ஆண்கள் சமையலுக்கு மனைவிக்கு உதவி செய்கிறார்கள்
@ckjaidev
@ckjaidev 10 месяцев назад
This was a lovely show. I’m on the side of the ladies. They adjust so much in their marital homes and do their best. Men seem a bit spoiled by their mothers. Quite loved the humour of the show
@vallavanm
@vallavanm 7 месяцев назад
Your mother can be a number 1 cul,,,Rit
@saraswathigoundan1446
@saraswathigoundan1446 Год назад
I feel sorry for the women sitting there. Women have so many roles while cooking. She also works , there is so much going on in women’s daily routine. For men they take one spoon food and think about what to complain . They should come home and cook food for women. Then wait for women to say something about food
@shekar9237
@shekar9237 Год назад
Tongue is the most dangerous organ...taste is the biggest weakness...and why on earth are the husbands are.always expecting and why are the wife's always delivering...selfish husbands...
@jayakumar9861
@jayakumar9861 2 месяца назад
மன மகிழ்சியுள்ள பெண்கள் சுவையாக சமைப்பார்கள் .. மன மகிழ்ச்சிக்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் கணவன் பங்கு மிக உள்ளது
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 6 месяцев назад
உணவு என்பது உறவு உயிர் தாம்பத்யம் அன்பு எல்லாம் கலந்த ஒரு உணவு
@SubuLakshmi1811
@SubuLakshmi1811 Год назад
Disappointing episode. The tone of men accusing women for not having proper food really is not how women should be seen. Neeya naana should revisit these episodes and fix their own nonsense.
@bastianbastiampillai3772
@bastianbastiampillai3772 2 месяца назад
கவலைப் படாதே சகோதரி. நாளை உன் பையன் தன் பொண்டாட்டியிடம் சொல்லுவான். என் அம்மா போல் உன்னால் ருசியாக இன்னும் சமைக்க முடியவில்லையே.
@ponmani
@ponmani 4 месяца назад
மனைவியின் சமையலில் குறை சொல்லும் கணவர்கள் அவர்களுடைய அம்மாக்களிடமே சமையல் கற்றுக் கொள்ள வேண்டியதுதானே...🤔
@paulnallathambi8794
@paulnallathambi8794 Год назад
Why husbands are not cooking? In my house I was cooking when my children were going to school
@malar6242
@malar6242 11 месяцев назад
சாப்பிட மட்டுமே நாம் பிறக்கவில்லை. அதை தாண்டி பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன🎉
@ASTROMURTHY
@ASTROMURTHY 7 месяцев назад
குழந்தை பருவத்திலேயே அம்மா சாப்பாட்டை சாப்பிட்டு பழகிய பின்னர் அதுவே அமிர்தம் என்ற நிலைபாடு ஒரு ஈகோ வியாதியாக மாறி விடும். ஆனால் ஓட்டல் உணவு அம்மா நினைவு வரவே வராது.
@JafarJarin-et5lx
@JafarJarin-et5lx 4 месяца назад
எல்லா வீட்டு அம்மாவும் சமைக்கதெறியாம இப்பத்தான் முயற்ச்சி செய்கிறார்கள் கைப்பழக்கம் சுடுகாடு வரைக்கும்
@nandhinimohan2547
@nandhinimohan2547 3 месяца назад
சமையலில் கொஞ்சம் அன்பையும் சேர்த்து சமைத்து கொடுத்து பாருங்கள். அம்மா சமையலை விவரம் தெரிந்த நாள் முதல் சுவைத்திருப்பார்கள் almost 30, 40 வருடங்கள். அத்தனை வருட அனுபவத்தை எப்படி மிக குறைந்த கால அளவில் கொடுக்க முடியும். இவர்களும் 30 40 வருடங்களுக்கு பிறகு செய்து கொடுக்க முடியும். Give them a chance.
@lonely_leader6545
@lonely_leader6545 2 месяца назад
அம்மா சமையல் ருசி ஏன் மனைவிகளுக்கு வருவது இல்லை என்ற விவாதத்திற்கு கண்டிப்பாக 60 வயது ஆண்களை அழைத்து கேட்கனும்.... பிறந்து வளர்ந்து நமது நாவின் சுவை மொட்டுகள் பழகிய ருசியை 5 star hotel Chef கூட தர முடியாது.. இதை மனைவிகளிடம் கேட்டாலும் அதை தான் சொல்லுவர்கள்
@RaviKumar-vv7zz
@RaviKumar-vv7zz 9 месяцев назад
இந்த விவாதத்தில் சுவை அல்ல பிரதானம்.வேறு ஒன்று தவழ்கிறது.
@sakthikitchen879
@sakthikitchen879 6 месяцев назад
ஒரு கை மனதிற்குப் பழகியவர்கள் இன்னொரு பெண்ணின் கைப் பக்குவத்தில் சாப்பிட பழக வேண்டும். நாளைக்கு உங்க பிள்ளைங்களும் எங்க அம்மாவோட சாப்பாடு மாதிரி வராதுன்னு சொல்ல தான் செய்வாங்க. ஆனா அது ஹோட்டல்ல சாப்பிடும் போது அதெல்லாம் சொல்ல மறந்து போயிரும். அதுதான் ஏன்னு தெரியல.
@easudoss82
@easudoss82 Год назад
என் மனைவி சமையல் தான் பிடிக்கும்...
@nandinis9863
@nandinis9863 Год назад
நீங்க பொலச்சுக்குவீங்க😂😂
@jayveeor
@jayveeor Год назад
It is nothing but male arrogance ! No soft feelings for her life long companion. They are deliberately blind to the other good things about their wives. They expect perfection and professionalism in the cooking also. To get that let them engage a professional cook in their house relieving their wives from this unwanted confrontation. Husbands should understand that their lady counter parts also have their feelings.
@truthman3892
@truthman3892 Год назад
Literally every male here wanted a cook not wife. Boys parents should be blamed
@muruganpratha3183
@muruganpratha3183 9 месяцев назад
என் கணவருக்கு டி ரொம்ப பிடிக்கும் நான் போடும் டி அவருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவே எனக்கான நிம்மதி...
@nageswarybs5300
@nageswarybs5300 10 месяцев назад
கத்திரிப்பு புடவை அம்மா.... ஒரு மாசத்துக்கு உங்கள் புருசனை சமைக்கச் சொல்லுங்க
@deviselina2332
@deviselina2332 Год назад
Men feel too much entitlement. Backward thinking episode. Give '0' to Gopi
@PLANETBOOK115
@PLANETBOOK115 6 месяцев назад
உணவை குறை சொல்லாதீர்கள் என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள்
@anandhianandan2760
@anandhianandan2760 7 месяцев назад
எல்லா மனைவிகளும் சமையலில் ஈடுபாடு இருக்குன்னு சொல்றதே புரியவில்லை...
@anandhianandan2760
@anandhianandan2760 7 месяцев назад
I always wonder if all men can do the same job...? why all women are expected to cook?
@paramasivama8477
@paramasivama8477 8 месяцев назад
இருவரும் வேலைக்கு செல்லும் போது, வீட்டு வேலையிலும் இருவரும் இணைந்து செய்தால் சிறப்பாக இருக்கும். மாற்றம் வரும். பெரும்பாலும் ஆரோக்கியம் அவசியம் என்கிற வகையில் தயாரிப்பு செய்யும் பெண்கள் பெரும்பாலும்..... வீட்டில் இருக்கும் சில பெண்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி அவசரகதியில் செய்யும் நிலையில் உள்ளனர் என்பதையும் மறுக்க இயலாது. அதிகமாக ருசியான உணவை விருப்பம் ஆண்களின் மனைவிகள் பெரும்பாலும் வேலைக்கு செல்லும் நிலையில் உள்ளனர் என்பதையும் ஆண்கள் கவனிக்க வேண்டிய விஷயம். நல்ல ஷோ...
@kingjsingh9739
@kingjsingh9739 7 месяцев назад
எல்லா மனைவிகளுமே ஏனோதானோ என்றுதான் சமைப்பார்கறோ உண்மையில் அன்போடு சமையில் செய்யுங்கள் எல்லாமே நல்லதாக அமையும்.
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 7 месяцев назад
சுவைக்கத்தெரிந்தாலே சமையல் சரியாக அமைந்துவிடும்
@RaviKumar-vv7zz
@RaviKumar-vv7zz 9 месяцев назад
தெனஞ்சோறு (திணை சோறு) பருப்பு ரசம்.சிறுவானி தண்ணீரில் செய்யும் எந்த உணவும் மறுக்க முடியாத சுவை .ஒருதடவை இதை முயற்சி செய்து பாருங்கள்
@nedumarank6166
@nedumarank6166 Год назад
Speech of everybody give mouth watering.
@ssriskandamohan1951
@ssriskandamohan1951 10 месяцев назад
எல்லாரும் சாப்பாட்டு ராமன்கள்😂
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Год назад
26:10 It is true, that they say “The way to a man’s heart is through his stomach“.
@msthamby8999
@msthamby8999 Год назад
அம்மா சமையல் இருக்கட்டும் மனைவி சமையல் இருக்கட்டும் மனசுதான் காரணம்!
@solarscalers2184
@solarscalers2184 Год назад
Gopi sir, it is not good for a husband to comment on wife cooking taste during the newly married times ,as cooking is an art ,it does not come at a speed,it has to be learnt with interest,there are good cooking husband's who support wife to do good dishes or if not one has to adjust and encourage wife to improve, should not compare with mother food,there are examples were some wife cook very good recipe than husband's mother. It will be better if a combo of such team participate in a program like this so that a positive trend can be set in.
@kingjsingh9739
@kingjsingh9739 7 месяцев назад
அம்மா சமையல் அம்மியில் மனைவி சமையல் மிக்ஸியில் .....
@dhivyakumari3866
@dhivyakumari3866 11 месяцев назад
Before 7 years, these are ok. But now, I don't think so
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Год назад
I love that pulicha Keira I paruppu too. 😋
@malaramesh8766
@malaramesh8766 9 месяцев назад
Just Gopinath ask those males, so far at least once, they ever informed and appreciated this to their mothers. None never done so, just to irritate, degrade their wives, these are talking like this.
@jesudhanaraj9523
@jesudhanaraj9523 6 месяцев назад
நாங்க எங்க அம்மா சமையல், உங்க அம்மா சமை யல் எல்லாம் படிச்சுக்கணும். நீங்க தின்ன மட்டும் செய்வீங்க.
@nageswarybs5300
@nageswarybs5300 10 месяцев назад
யம்மா.... நெய் அம்மா... என் வீட்டிலயும் இதே நிலமைதான்மா.... ஏதாவது குறை ணொல்லிடனும் என்ற வெறி புடிச்சவனுங்க....
@nagalakshmi2258
@nagalakshmi2258 Год назад
Oviya sema speechhh
@AnupamaJoze
@AnupamaJoze 6 дней назад
I was listening this and i wonder nobody asked women what they like and who cook for them...pathetic society 😢
@truthman3892
@truthman3892 Год назад
34:13 gopinath being misogynist like its her job discrption for mrg
@ramyathr
@ramyathr Год назад
Why can't men get involved in cooking. Why should women manage kitchen along with other work such a male chuvanistic episode disappointing Gopinath
@sreeram2809
@sreeram2809 Год назад
Why women's can't involved in weight lifting hardwork such a female chuvanistic you disappointed you
@niranchana9514
@niranchana9514 Год назад
Weight lifting any one can do but not cooking
@sreeram2809
@sreeram2809 Год назад
@@niranchana9514 lifit two cylinder
@niranchana9514
@niranchana9514 Год назад
No one can lift two cylinder 😂
@sreeram2809
@sreeram2809 Год назад
I do
@deepakmaniraj1922
@deepakmaniraj1922 3 месяца назад
If you want food like our Mom, we should not let your wife to go for work. Make her a full time Home maker. Simple.
@kingjsingh9739
@kingjsingh9739 7 месяцев назад
அன்பு குறையும் போது சுவை குறைகிறது
@kalaiarasir7938
@kalaiarasir7938 8 месяцев назад
Enakku amma veetla irukkuru varaikkum samaikkave theriyadhu. Husband kkaga samaikka kathukitten ippo En mamiyar veetla En sapada paratranga.
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 2 месяца назад
Keerai thengai pal, pacha milagai, tomato, chinna onion, ellam pottu seidal arumayaga irukkum.
@coolrb4506
@coolrb4506 11 месяцев назад
In a restaurant a cook or chef only cooks. It is called specialisation.
@nagalakshmi2258
@nagalakshmi2258 Год назад
All gents are talking too much Ladies lam paavam Therijuthanu panna mudiyum
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa 11 месяцев назад
Food play important role in relationship
@dishaarunagiri264
@dishaarunagiri264 Год назад
If u want to eat like mom learn recipes from ur mom and u make ur own food. Ponnunga amma veetula saapta sampada miss pannuvangale apo husband avanga mamiyar kitta ketu senji tharalame atleast once a week just to make their wives happy.
@Eshwari2
@Eshwari2 10 месяцев назад
Enaku yen purushan kuda na enna senjalum sabdukuvaru, 15 vayasulaye avaroda amma iranthutanga. So na enna sabadu pannalum nalla iruku nu solluvaru athula kurai irunthalum romba ethuvum sollamataru, aana en mamanurutha ethavathu kurai solliteiruparu, kadupairukum😡
@nagalakshmi2258
@nagalakshmi2258 Год назад
53.46 oviyaa mam sema question 👏🏻👏🏻
@kanivino8745
@kanivino8745 Год назад
🙏🙏🙏
@jemimarubavathy9050
@jemimarubavathy9050 8 месяцев назад
Amma Amma nu soldra athanai perum teen age la Amma arumai theriyama,veetla senju vacha Amma tita vendam nu solitu hotel la saptavunga.ipo Amma kidaikathathal Amma pugal paadaranga .wife um avanga pilaiku nalla samaipanga
@rajinidemurugan5843
@rajinidemurugan5843 Год назад
So, the kids of this man's will tell the same about their mom in future.. its never ending loop
@user-jy3zz5xy3g
@user-jy3zz5xy3g 4 месяца назад
Ammava compare pannama ketale wife. Ammava vida. Supera seivanga adhadhhane avangalum sapudanum
@user-su2kt9bg1x
@user-su2kt9bg1x 3 месяца назад
Cooking is the symbol of showing affection to her family, That doesn't mean she is a cook.
@jayakumar9861
@jayakumar9861 2 месяца назад
உண்மை
@varunjohn84
@varunjohn84 9 месяцев назад
How to become a participant in Neeya Naana
@Bhagyasrinivasan
@Bhagyasrinivasan Год назад
Black color shirt pathalae irritate ahuthu...
@kiandrachandran9460
@kiandrachandran9460 6 месяцев назад
Cook with love that is what attractec the husbanc and more .ovebetween botn of them my husband love mycookinb now i miss him
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 3 месяца назад
Pengal mind voice: dei poi cook ka kalyanam pannikka vendiyathuthanee Aangal mind voice: ithukkavathu upayoga padivayannu parthen Comparison will kill life.
@nagalakshmi2258
@nagalakshmi2258 Год назад
Well said oviyaaa mam
@timind7934
@timind7934 Год назад
Rusiya samaikkanum ngrathu periya yuddham seira mathiri... Thinamum intha yuddham nan seyren😓
@usharengarajan3288
@usharengarajan3288 Год назад
Gopi sir. So funny show. This is the best show. Couldn’t stop laughing
@nandhakumar9632
@nandhakumar9632 Год назад
அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். திருமிகு. ஓவியா மேம் சமூக கருத்துக்களை சிறப்பான முறையில் வெளிப் படுத்துவார். ஆனால் இன்று பெண்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே பேசுகிறார். சமையல் நன்றாக இருந்தால் பாராட்ட வேண்டும் என்று நினைக்கும் இணையர் சரியில்லை என்றால் அதையும் சொல்லத்தானே வேண்டும். இதில் என்ன தவறு. புரியவில்லை. நன்றி.
@sathiyasweet798
@sathiyasweet798 Год назад
Unga wife cooking unga kids ku pudikum... Avlothan.. manasu than kaaranam...
@mayasvibes1465
@mayasvibes1465 4 месяца назад
Idhula yaroda amma la working ah um irundhu cook um pannirpanga?? If in that case they can expect the same from the wife
@my-yo1nj
@my-yo1nj Год назад
Amma kitaey Iruka vendiyathu thana
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад
Anupavithu❤seiyanum❤
@pathmasup2261
@pathmasup2261 3 месяца назад
@manjulamanjula2965
@manjulamanjula2965 10 месяцев назад
👍
@rejinamarianathan9578
@rejinamarianathan9578 8 месяцев назад
Then this man should learn the mum's cooking.... The wife can learn from hm.... I'm daughter... I'm wife... I'm daughter in-law ... I'm mum... And also mother in law...
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад
Samayal,oru❤kalai❤
@aabiabisha3342
@aabiabisha3342 6 месяцев назад
These mens are so entitled. The women should just not cook and let them eat outside.
@aabiabisha3342
@aabiabisha3342 6 месяцев назад
Why don't they learn to cook from their mother and do it themself if they don't like their wife cooking.
@kalaiarasir7938
@kalaiarasir7938 8 месяцев назад
En purusan kitta irukkura ore quality sapatta endha koraiyum sollama sappuduvaru. Nalla irundalum paratta mattaru nalla illannalum edayum solla mattaru.
@user-pe4sb2mv3e
@user-pe4sb2mv3e 3 месяца назад
Intha showkku appurama yevvalavu adivanginangalo dear gentleman's
@paranjothir4340
@paranjothir4340 2 месяца назад
Pulichakeerai paruppu thaan
@vijikrishna1
@vijikrishna1 Год назад
This subject is not a healthy subject . What if wife criticises her husband ? Just tongue 👅taste ku ga wife I expose pannuveengala ? That too in public ? I don’t appreciate Cooking is an art not necessarily every one should according to their husbands taste What about her taste ?
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 8 месяцев назад
Amma, amma, endeu sollranga, road side kadayil sapuduringa, ammava samaikiranga😮😢
@peerni2264
@peerni2264 11 месяцев назад
People dont know the actual reason. This is not a problem at all.
Далее
Neeya Naana  Full Episode 457
1:32:45
Просмотров 390 тыс.
Neeya Naana | நீயா நானா 01/18/15
1:32:58
Просмотров 461 тыс.
Neeya Naana | நீயா நானா 01/12/14
1:28:55
Просмотров 834 тыс.
Neeya Naana Full Episode 504
1:04:55
Просмотров 594 тыс.
Narrate with Neeya Naana Gopinath - London - 2024
2:15:12
Neeya Naana Full Episode 557
1:04:58
Просмотров 888 тыс.
Neeya Naana | நீயா நானா 06/29/14
1:30:14
Просмотров 665 тыс.
Neeya Naana | நீயா நானா 11/09/14
1:26:37
Просмотров 390 тыс.
Он разрубил планету😱
0:59
Просмотров 5 млн
Как экзамены сдали?😅
0:13
Просмотров 1,2 млн