Тёмный

Neeya Naana Full Episode 504 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 675 тыс.
50% 1

நீயா நானா! Today's debate is about 'Who spends money carelessly: husbands or wives?'.

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
வாழ்த்துக்கள் கோபிநாத் சார்🌹 அருமையாக உள்ளது 👌 யதார்த்தமாக பேசினார்கள் பெரும்பாலும் 👌 பரிசு கொடுத்தது உரியவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது 👌 எல்லோரும் பார்க்க வேண்டியது அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யமாட்டார்கள் என்று சொன்னது உண்மை 👌💯 நன்றிகள் எல்லோருக்கும் 🌹
@latharaja700
@latharaja700 Год назад
ரொம்ப நேரம் பார்த்தேன் ஏ இப்ப நேரம் கம்மியாகி விட்டது விஜய் டிவி உங்களைத்தான் கேட்கிறன் இந்த நியா நானா சூப்பர் செம்ம
@bhaskarrammoorthy8799
@bhaskarrammoorthy8799 Год назад
ப்பா, என்ன episode, கோபி சார், என்ன மாதிரி சார் ப்ரோக்ராம் இது, குடும்பத்தில் எவ்வளவு மொத்த நிறை, குறை, பிரச்சனைகள்,எவ்வளவு வித்தியாசமான கருத்துக்கள், வித்தியாசமான எண்ணங்கள் , நிறைவேறாத ஆசைகள், ஆனாலும் சரி செய்து கொள்வது, இதுதான் நமது நாட்டின் பண்பாடு,நம்பவே முடியல சார், எல்லோரும் இதை பார்க்க வேண்டும், கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் மனதார பாராட்டுக்கள், உங்களால் எத்தனை குடும்பங்களில் மனமாற்றம் நிகழ்ந்திருக்கும், நன்றி எல்லோருக்கும்👍🙏
@manoharanmanoharan250
@manoharanmanoharan250 Год назад
😅
@k.yaswanth
@k.yaswanth Год назад
P0❤❤❤
@ushapaulraj8085
@ushapaulraj8085 Год назад
LP
@ushapaulraj8085
@ushapaulraj8085 Год назад
😊😊😊l
@shaliniramachandran9585
@shaliniramachandran9585 11 месяцев назад
​@ushapaulraj8085 szzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzxzzzszzzzzzz zzzzxsszzzssszs z sdzzzzzzzxzzzzzzxzzxxxzxxzzzzxxxxxxzzzzzzxzzzz0
@vadhanau.r6900
@vadhanau.r6900 19 дней назад
உண்மையாகவே மிகவும் பயனுள்ளதாக இருந்தது 👏👏 பல இடங்களில் என் கருத்துகள் பிரதிபலித்தன... மிக்க மகிழ்ச்சி 😊😊
@vasukib1410
@vasukib1410 Год назад
சாதாரண பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால், பணம் சேமிக்க முடியும். எல்லா பள்ளிகளிலும் பாடம் ஒரே மாதிரி தான் இருக்கும்.
@charmtantra
@charmtantra Год назад
😂😂good joke
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 Год назад
Meaningful conversations...hattsoff...super episode
@Sindhsind
@Sindhsind 11 месяцев назад
நிறைய கணவன்கள் சுயநலதை காட்டுகிறது. தன்னுடைய குடும்பத்துக்கு செலவு செய்ய மனைவியின் பணத்தை நடுகிறார்கள். அதுவே அவர்களின் குடும்பதுக்கு செலவு செய்ய கூடாது என்பதில் குறிக்கோலாய் இருக்கிறார்கள்
@bavanbavan4948
@bavanbavan4948 Год назад
Eppdura ithu ellam thirumpa parka nenaichom thanks Vijay TV ella neya nana update panniyathukku
@SagunthalaTA
@SagunthalaTA 5 месяцев назад
இன்றைய கலாசாரத்துக்கு முக்கியமான episode super Gopi Anna
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 дня назад
ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை எந்த காலத்திற்கும் ஏற்ற தேவையான நிகழ்ச்சி
@godislove6616
@godislove6616 Год назад
Superb reality show. ! Worth watching.
@m.harish9c606
@m.harish9c606 Месяц назад
அருமையான நிகழ்ச்சி 🎉🎉🎉
@rithvikstar1567
@rithvikstar1567 Год назад
Green shall sister,,,semma speech....very very excellent speech...iam appreciating she...29:16
@RajeshShanmugam-mt7my
@RajeshShanmugam-mt7my 4 месяца назад
Yes
@Im_Not_Robot_Human
@Im_Not_Robot_Human Год назад
ஆண் குடும்பத் தலைவன் என்றாலும் பாவப்பட்ட ஜென்மங்கள்.! 😂😂😂
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
You are right...
@mahtwog4964
@mahtwog4964 Год назад
Dear Vijay TV, pls mention which year this Video telecasted? So we can understand current Economy and can gain some knowledge...
@vasukib1410
@vasukib1410 Год назад
சமையலில் ஆண்கள் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும். உதவினால் சேமிக்க முடியும்.
@jcbcare6094
@jcbcare6094 Год назад
இந்த மாதிரி எபிசொட் நெறைய நீஙக நடத்தணும் சார் இந்த மாதிரி பேமிலி வரவு செலவு எப்படி நடத்தணும் என்பதை அலசி ஆராயும் அற்ப்புதமான ஷோ உஙகளது கேள்விகளுக்கு அற்ப்புதமான பதில்கள் சூப்பர் ஷோ
@Thoushan
@Thoushan Год назад
What happened did hotstar break the partnership? 🎉 this is so good everything is becoming free ❤
@successflowstome
@successflowstome Год назад
My thoughts too.
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 Год назад
Semaaaaaaaa semaaaaa semaaaaa episode.....awesome .....pain puridhu......because same situvation
@ManivannanMaharajah
@ManivannanMaharajah Год назад
4:55 போதும் என்ற மனம்!!!!🙏
@vijayalakshmick8466
@vijayalakshmick8466 Год назад
Thank you vijay t v for uploading neeya nana full episode, continue doing👍
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 месяца назад
s21 e4 13Mar2016
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 11 месяцев назад
நீச்சல்தெறியும்என்பதற்காக நடுக்கடலில் குதிக்கர ஆசைபக்கூடாது
@Adangappa420
@Adangappa420 2 месяца назад
Intha episodes ellam marriage ku munnadi paakkum pothu enna da pesuraanunga nnu ericchal paduven ippa thaan da puriyuthu ithu episode illa life ku undaana lesson nnu😢😢😢
@Ramyathangavel1986
@Ramyathangavel1986 11 месяцев назад
இந்த மாதிரி எத்தனை எபிசோட் வந்தாலும் எங்க வீட்ல ஒன்னும் மாறாது
@pukedup
@pukedup 11 месяцев назад
😂😂
@newstoday1975
@newstoday1975 Год назад
பாக்க தரமான episode
@sathiyarajan8109
@sathiyarajan8109 Год назад
எப்படி brother?????எங்கிருந்து? எப்படி இவர்களை கண்டுபிடித்தீர்கள்? ஒரு சினிமா படம்போல இருந்தது. உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை வைத்துத்தான் கதை எழுதுவார்கள் போல் தெரிகின்றது. பிள்ளைகள் நன்றாக வாழ்ந்து கொண்டி ருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும், (ஆண, பெண் இருபாலருக்கும்) குடும்பத்தில் உள்ளவர்கள்வேதனைப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு உதாரணம். ஒரு மகள் தன் குழந்தையை கையில் சுமந்தபடி எவ்வளவு நேரம்????? மொத்தத்தில் பெண்கள் கொத்தடிமைகள்தான். நன்றி
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 Год назад
கல்வி அது ஒரு வகையான தேடல் அது அவரின் ஆழ் மனதில் ஏற்படும் ஒரு விசயம் உனது உயர்வு அல்லது இன்கரிமென்ட சேலரி என்று நீங்க நினைக்கிற போது அவருக்கு சரியான படிப்பினை தேர்வு செய்ய வேண்டும்
@viewperfect3588
@viewperfect3588 Год назад
Watching this show with out skipping until the end....not even this show but all shows from NIYA NAANA........Keep it up team...🎉🎉🎉🎉
@arjunck2496
@arjunck2496 Год назад
First time guest ey ilama guest kum serthu ivarey super ah solitaru 🔥🔥👌👌
@Eshwari2
@Eshwari2 Год назад
Ama guest illa la
@saradhagopalan7217
@saradhagopalan7217 Год назад
Nalla policy no fridge no ac tollai illada vazhkai.
@SundhariSundhari-js8ob
@SundhariSundhari-js8ob 9 месяцев назад
Nice ❤❤❤ show
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Год назад
Each family has their own pblm..nobody can say the solution. It is their option.
@srisaamschool4598
@srisaamschool4598 Год назад
Super sister...sister in-law relationship maintaining very important.... 🔥
@sudhayogesh7275
@sudhayogesh7275 4 месяца назад
Even i had helped 2 lakhs to my colleague for her PH.D..in 2017...but not yet returned still... Trust, belief everything is broken....
@muruganpratha96
@muruganpratha96 Год назад
இந்த நிகழ்ச்சியில் அக்காவிடம் 5000 ரூபாய் துணி எடுத்த விதம் செம அண்ணா
@murthyarumugam
@murthyarumugam Год назад
பிள்ளைகள் பிள்ளைகள் என்று அதிகம் சக்திக்கு மீறி செலவு செய்து படிக்க வைத்து பின்நாளில் அவர்கள் நமக்கு சோறு போட்டு கவனிப்பார்கள் என்று ஏமாற வேண்டாம்.இத என்அனுபவத்திள் சொல்கிறேன்.மக்களே உஷார்.சேமித்து வையுங்கள் அது தான் உங்களை காப்பாற்றும்.அதுதான் உங்களை காப்பாற்றும்.
@gobinath4585
@gobinath4585 Год назад
நடைமுறை உண்மை
@charmtantra
@charmtantra Год назад
Children are parents retirement plan
@rameshbabuv145
@rameshbabuv145 8 месяцев назад
Very useful programme.
@solomanselvaraj6966
@solomanselvaraj6966 Год назад
Useful episode gobi anna
@lathasridhar4069
@lathasridhar4069 Год назад
Absolutely eye opener Show...Master class
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 29 дней назад
Very nice episode with nice points raised.Most of the wives are very reasonable!
@SathishSathishkumarngt
@SathishSathishkumarngt 11 месяцев назад
Naan kadan than vachirukuan no saving 23 yearsa vela pakuran no money no money 😢😢😢
@SubbiahS-d3x
@SubbiahS-d3x 2 месяца назад
Beatyfull & well conducted show
@GTTI-r7x
@GTTI-r7x 29 дней назад
Good show....real time problems...we are moving towards western style of living...we lost our own culture of living style.....
@shajahansha2324
@shajahansha2324 Год назад
Awesome episode....excellent Gopinath
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 месяца назад
s21 e4 13Mar2016
@janupanicker1839
@janupanicker1839 11 месяцев назад
My God..sofa changes every year, clothes evey month no way. I have worked as an area manager for 23 years after graduate. But i keep my clothes in mint condition so it last long. Like 15 to 20 years unless i spoilt it. Thank God..i have 2 teens - who studying in uni. Invest in their future so they are settled well. Even if they dont spend on us when we are old, we still have saving for our retirement. Plan well. Wise. .❤
@vanithakk8970
@vanithakk8970 Год назад
Ennoda appa intha madhiri than iruppar avarukkaga avar vazhthathe illa I miss you appa
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 Год назад
கெத்தா இருக்கனும்னா கொத்தா போயிடும்
@samayalwithumayaval7513
@samayalwithumayaval7513 11 дней назад
Super show🎉
@pragalathan05
@pragalathan05 Год назад
Housing loan is a big gambling by bankers.
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 7 месяцев назад
Semma show
@srinivasandeenadayalu7847
@srinivasandeenadayalu7847 4 месяца назад
Blue saree madam spoke very well and honestly.my wife also same wavelength,that is the reason my life always happy,but now i am alone,
@gopalvellaisamy7854
@gopalvellaisamy7854 Год назад
சிறப்பு வாழ்த்துக்கள்
@varunjohn84
@varunjohn84 Год назад
Savings waste - I had money still couldn’t save my wife when she had cancer. Now I have so much money but can’t get my wife back.
@jayanthishankar6660
@jayanthishankar6660 11 месяцев назад
Savings is must to survive when you loose the ability to earn. But money can't control the birth and death
@dhinav1976
@dhinav1976 4 месяца назад
​@@jayanthishankar6660yes true. Saving is very important. I will share my personal experience . I worked from April 98 to Feb 24. Suddenly due to the recession lay off for me . But no pressure on me in running a family since saved can manage without borrowing till this year end.But without any pressure searching for a suitable job to spend for our children education fees for 2025. Saving is a very important minimum of 30% of our income to be saved. If possible more than that based on your planning. We planned my income for the current expenses & my wife's salary for future savings & investment.
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 3 месяца назад
Bro your have a flawed thought , it is unfortunate that you lost your wife but what if you had a good life and struggled with finance? You should think in both ways.There should be savings along with a smooth journey.
@kalaiarasir7938
@kalaiarasir7938 11 месяцев назад
18:10 super character irukkanga andha akka
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
பார்க்க பகட்டாகத் தெரிந்தாலும் அவர்களும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது
@nanjundananjunda1662
@nanjundananjunda1662 10 месяцев назад
Really super show
@SubasRajani-ud6zi
@SubasRajani-ud6zi 10 дней назад
வாங்க இலங்கை படிப்பு இலவசம்
@narmadhanarmi7934
@narmadhanarmi7934 7 месяцев назад
Excellent
@sivalingamd3523
@sivalingamd3523 5 месяцев назад
என் அனுபவம் தயவுசெய்து சொந்தக்காரங்களுக்கு கடன் தராதீர்கள் வாங்குவது மிகவும் கடினம் அப்படியே கண்டிப்புடன் நீங்கள் திருப்பி கேட்டாலும் உறவு முறிந்து போகும் உங்களையும் தவறாக பேசுவார்கள்.
@deepamanoharan6176
@deepamanoharan6176 Год назад
Excellent episode
@rajasekarganapathy559
@rajasekarganapathy559 4 месяца назад
அருமையான உரையாடல்
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 Год назад
49:00 சூப்பர்
@ajinisha6965
@ajinisha6965 Год назад
Good show for modern trend
@dhinav1976
@dhinav1976 4 месяца назад
I to same like that madam i given to many of my friends few of them given back but not on time,some of them not returned till now even morethan 5 years. But still i have money i will help for the needy on urgent. So as madam told my wife will plan for gold loan, LIC & Housing loan EMI. Fully on my salary just balance 3k for my monthy expenses including fuel & maintenance .due to that she saved for our future.
@rohinir5744
@rohinir5744 Год назад
Haha ..Gopi sir. Sonadhu. About govt job. Correct ..
@malar6242
@malar6242 Год назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏excellent Gopi sir
@kkrajaram5441
@kkrajaram5441 Год назад
செம டச்சிங் ஷோ , சில இடங்களில வுணர்ச்சி வசபடுத்துகிராது. வுண்மயில் கண்ணீர் வருகிரது . நடுத்தர வர்க்கm கஷ்ட பட்டாலும், இது ஒரு அருமையன கஷ்டங்கள். பணம் இருக்கும் மேல் வகுப்பு (upper class)மற்றும் உயர் வகுப்புக்கு (High-Class) இந்த வுணர்வுகள் அறிய வாய்ப்பு இல்லை. உண்மையில் அவர்கள் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தை விட அதிகமாக வெவ்வேறு விதத்தில் பாதிக்கப்படுகின்றனர். பணம் மாத்திரம் எல்லாம் இல்லை, வாழ்க்கைm மற்றும் வாழ்வதும் தான் எல்லாம்
@Iwillacademy-zl2rj
@Iwillacademy-zl2rj Год назад
யாருடா நீ தமிழ் மொழிய சாகடிகிற
@mercymohandas9160
@mercymohandas9160 7 месяцев назад
Tailara vala vaitha Theivame, unakku, kodana Kodi nantri
@devaraajaa7608
@devaraajaa7608 8 месяцев назад
Thanks for loading
@kalaiarasir7938
@kalaiarasir7938 11 месяцев назад
Andha frize la onna emi katti kastapadrennu sonna annavukku kuduthurukkalam
@dhinav1976
@dhinav1976 4 месяца назад
My suggestion is buying a plot & paying EMI in CC & borrowed money for interest it will be very high. Better some 25 to 30% from our savings & balance from bank loan. That will be better & tension free.
@vasukib1410
@vasukib1410 Год назад
குழந்தைகளுக்கு பிறந்தநாள் அந்த மாதம் வருகிறது என்றால் அம்மாவுக்கு மாதத்தின் முதலிலேயே தெரியாதா?முதலிலேயே பணம் எடுத்து வைக்க வேண்டும்.
@charmtantra
@charmtantra Год назад
Athuku husband kasu vitu vekaikanumey. First la sonna birthday la varum bothu pathukalam nu solluvanga
@user-bi5xm7cm7v
@user-bi5xm7cm7v 4 месяца назад
Ennoda regular savings ku money koduparru ennoda husband…. Veetu selavukku sikkanama irruka sonalum irrupen…adambaram panna sonalum pannuven… But savings is main thing..
@HariKrishnan-xd1po
@HariKrishnan-xd1po Год назад
30.00 antha green sudi akka....sema speech....
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 месяца назад
30:00
@shanthirao3774
@shanthirao3774 Год назад
Please do a favor start the question is Discrimination on caste community creed and whether communityncertificate necessary for the student community FC sc st minority community etc
@NarmathaPalanisamy-w3c
@NarmathaPalanisamy-w3c 5 месяцев назад
Super
@mvptech5073
@mvptech5073 3 месяца назад
Sir 1 soap for 3 people and 3 soap for 3 is same tha even 3 for 3 is best in hygiene 😅
@amuthasaravanan2686
@amuthasaravanan2686 Год назад
Osam show 👍🏻
@shanthirao3774
@shanthirao3774 Год назад
Next one loading 15 KG on students to make them Beasts of burden and suffer too much for getting into the busses esp. Govt.buses why these many books notebooks tiffin box water bottle students most of them refer to the book answers and knowing or not reading the full lesson at all. But just memorizing and vomiting getting marks ask any student what he has learnt
@kannancjb4229
@kannancjb4229 Год назад
HOW MUCH DO YOU HAVE MR.GOBINATH????
@lungiboys5677
@lungiboys5677 Год назад
A good husband should not complain about wife dress purchase even it's difficult
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 3 месяца назад
😂😂😂mental punda
@t.krishnamorthyt.krishnamo2800
good and useful debate!
@kalaiarasir7938
@kalaiarasir7938 11 месяцев назад
41:45 super secret maintain pannunga vera mari pogama irundha sari
@kaasimanalmedu3648
@kaasimanalmedu3648 11 месяцев назад
2023 nill na idhai parkkiren
@MahdiyaHilmy
@MahdiyaHilmy 5 месяцев назад
Mukkiyamana episode best❤
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 месяца назад
s21 e4 13Mar2016
@issacroughwork3455
@issacroughwork3455 Год назад
Oru playlist create panni podalamla
@charmtantra
@charmtantra Год назад
@45 ennai packet ellam kodumai
@NishamaNoor-i7s
@NishamaNoor-i7s 10 месяцев назад
Supper episode ❤
@sankari8691
@sankari8691 Год назад
5000 ஸ்கூல் பீஸ் வருஷத்துக்கு என் மகன் 500க்கு 470 மார்க் வாங்கினான் அதே ஸ்கூல் என் மகள் 403 எடுத்தாள் இரண்டு பேருமே அக்கௌண்ட் குரூப் தான் பிகாம் கரஸ்லதான் படிப்பேன்னு சொல்லிட்டாங்க கவர்மெண்ட் வேலைக்கு தான் டிரை பண்றாங்க படிப்புக்கு செலவு பண்ணிருக்க வேண்டிய பணத்தை ஆளுக்கு ஒரு கிரவுண்டு வாங்கி வைச்சிருக்கோம்
@charmtantra
@charmtantra Год назад
Exceptions will not be examples
@redminotemoto
@redminotemoto Год назад
Elarukumae accountancy padikanum nu asai irukadhe ena panradhu
@Abis-jh8pu
@Abis-jh8pu 8 месяцев назад
Sorry but you made a stupid decision. Why can't you made them studied in college even though you had money. Corres la padicha value kammi thaan.
@sankari8691
@sankari8691 8 месяцев назад
@@Abis-jh8pu thank you 😊👍 konja varusham piragu ungalukku proper reply kudukuren 😊🙏🙏
@venkataramanana6446
@venkataramanana6446 2 месяца назад
Hi. How much in Gopi account,he has the moral responsibility to reveal his savings
@vedhanayakijagadeesan8845
@vedhanayakijagadeesan8845 Год назад
Thank you vijay tv for uploading.
@venkatakrishnanraghavan2312
@venkatakrishnanraghavan2312 Месяц назад
Green dupatta - excellent speech
@classicgarments3124
@classicgarments3124 Месяц назад
நான் ரொம்ப ராசிச்சி பார்த்தா தலைப்பு இது....
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Год назад
yov gopi nee oru legendya pechu thiramai enbathu unaku piravignanama kidiathiruku.
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Год назад
படிக்கும் பிள்ளை எங்கையும் படிக்கும். அதற்காக தனியார் பாடசாலையில் எது fees அதிகமாக இருக்கு ,அங்கு தான் சேர்க்கணும் என்றா, அது ,அதிக செலவாகிறது.
@charmtantra
@charmtantra Год назад
Apdi ellam Suma solida mudiyathu. Extra coaching na padikatha pulla kuda improve agum ,athu private la than nadakum
@Abis-jh8pu
@Abis-jh8pu 8 месяцев назад
Apo Padikatha pillaigal yar paduka vaipanga?
@dhinav1976
@dhinav1976 4 месяца назад
Yes it's true many people studied in govt school & now at a big level & some studied in very big school also not in that kind of position all depends on the individuals. See what happened in neet in the beginning our maximum students studied different syllabus but exams in NCRT. So we have to send to coching centre to get a seat in GMC. That's what we did to my son now he got a seat in GMC. This is the reality now. Even if u ask the parents who put their kids in govt school many of them will say what to do we also want to put in pvt schools only for the better foundation. But finance problem income is less......
@ssakthi-xd8ts
@ssakthi-xd8ts Год назад
Enmpa. Appa. Parthalm. Ladiekuthan. Prizu. Kupeya
@illayaraja6970
@illayaraja6970 8 месяцев назад
Sir super sit
@jcbcare6094
@jcbcare6094 Год назад
39, 30 gopi sir vayiru kulungha sirichaar arankil ulla anaivarum sirithanar 😄😄😄
@lokithm1347
@lokithm1347 5 месяцев назад
👌👌👏👏👏👏
@jdj1463
@jdj1463 Год назад
Gopy sir unkalukkum oru daughter thaaane y second baby try pannala
@srisaamschool4598
@srisaamschool4598 Год назад
Manusa ne ...Osi la pant shirt kooda sontha kadu pottu vangama...ethuku irukanum.. ethuku valanum
Далее
Neeya Naana Full Episode 499
1:11:45
Просмотров 925 тыс.
Neeya Naana Full Episode 530
1:05:38
Просмотров 552 тыс.
Neeya Naana | நீயா நானா 07/13/14
1:19:48
Просмотров 592 тыс.
Neeya Naana | நீயா நானா 01/12/14
1:28:55
Просмотров 899 тыс.
Neeya Naana | நீயா நானா 11/16/14
1:27:05
Просмотров 990 тыс.
Neeya Naana Full Episode 505
1:08:11
Просмотров 146 тыс.